New Tamil Christmas song 2024 | Bethalaiyil Pirantharae | Anthony Daasan| newton

  Рет қаралды 32,491

christian Medias

christian Medias

Күн бұрын

Пікірлер: 58
@christianMedias
@christianMedias 10 ай бұрын
Balan yesu #tamilchristmassong kzbin.info/www/bejne/qqvGYXWMrZuebdksi=7tyHSrFIxS4I7dTc
@Superetit
@Superetit 10 ай бұрын
நான் இந்த பாட்டுக்குதான்ஸ dance ஆடு போறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RobertEdison1984
@RobertEdison1984 10 ай бұрын
சூப்பர் பாடல்
@goodfriendjesus9652
@goodfriendjesus9652 10 ай бұрын
வானுலக தேவதைகள் வாழ்த்துச்சொல்லி பாடுதையா... என்று போட்டிருந்தால் வேறு லெவலா இருந்திருக்கும்
@jabezkingston4968
@jabezkingston4968 10 ай бұрын
கார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப் பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டு - 2 வானுலக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையா பூலோக தாய்மடியும் நீ தவழ ஏங்குதையா பெத்தலகேம் பொறந்தாரே இயேசு இனி அதக் கூறி தெனந்தென்றல் வீசும் ஏழை பாழை வச்சிருக்கும் பாசம் வாழ்நாளில் மாறாதுஉன் நேசம் - 2 (1) புள்ளி மானும் அழகில்ல உன்னோட முன்னால யாரக் கண்டு பயம் இல்லை நீ கூட இருந்தாலே நீ பொறந்த நாளை எண்ணி நீ சூரியனும் காத்திருக்க சந்திரனும் சூரியனும் ஒன்னு கொண்ணு போட்டி போட பஞ்ச பூதமெல்லாம் உன் தயவில் வாழவே பாவி மனுச பாவம் உன் மேல சேருது பாவி நானும் இயேசு உன் கூட இருக்கவே பஞ்சபூதம் எல்லாம் பின்னாலே போகுதே கிறிஸ்துமஸ் நாளை எண்ணி தானே ஒன்னோட புள்ளையானே…… - வானுலக (2) பட்ட மரம் போக்குதய்யா நீ போகும் இடமெல்லாம் கெட்ட எண்ணம் தோர்க்குதய்யா நீர் சொன்ன வார்த்தையாலே நீ சொன்ன வார்த்தையெல்லாம் நெஞ்சுக்குள்ள இனிச்சிருக்க நிறைவாகி போனதய்யா பூவுலகில் செழிச்சிருக்க சின்ன பாலகனே பூலோக நாயகா பாவம் போக்க வந்த மானுலக மன்னவா நோயி நொடியெல்லாம் தீர்க்க வந்த வல்லவா ஏலேலோ பாடி போற்றுகின்றோம் பாலகா காயம்பட்ட கண்ணியமே வாரும் பாவப்பட்ட எங்களையே பாரும் புது வாழ்வு எங்களுக்குத் தாரும் - வானுலக
@ranjaniranjani6
@ranjaniranjani6 10 ай бұрын
அருமை கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@MuruganmaryMuruganmary
@MuruganmaryMuruganmary 10 ай бұрын
ரவிக்குமார் நீ எழுதி ய பாடல் வரிகள் நல்லா இருக்கு சூப்பருப்ப கலக்கிப்புட்ட கா ட் ப்ளஸ் யூ.😊😊😊😊😊😊❤
@akashking650
@akashking650 10 ай бұрын
Vara level song 😻❣
@Abiarunn
@Abiarunn 10 ай бұрын
Kannumaniye RAVIKUMAR kalakkiputta nee sokkavaikum pattezhuthi asathiputta nee aattam podu veatta podu santhosame MARS of KK jingu jikka jinukku jikka
@jebisha135
@jebisha135 10 ай бұрын
No words to say Anna vera levelllllll🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@gaya909
@gaya909 10 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lazerEzhil
@lazerEzhil 10 ай бұрын
வேற லெவல் பாட்டு 🕺🕺🕺🕺🕺🕺🕺
@AJAIYA1985
@AJAIYA1985 10 ай бұрын
Newton ivloo years ega poniga ungalta talent eruku folk, keys, super lyrics, good singer vera level la padirukaru.christian medias 😊 good
@AJAIYA1985
@AJAIYA1985 10 ай бұрын
Hahaha😂 y ipdi over ah erukeyy ❤
@akashking650
@akashking650 10 ай бұрын
Nice ❣
@MuruganmaryMuruganmary
@MuruganmaryMuruganmary 10 ай бұрын
MM. Ravikumar you ryitting song very very superda kanney.❤❤❤❤❤❤❤❤❤❤
@renugadevi2564
@renugadevi2564 10 ай бұрын
Lyrics
@SaravananT-u8m
@SaravananT-u8m 10 ай бұрын
Ravi anna song super supera irrukku padal varigal
@udayprabhakar6744
@udayprabhakar6744 Ай бұрын
Super bro,❤❤❤.
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 10 ай бұрын
Amen கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@paarikpaarik7662
@paarikpaarik7662 10 ай бұрын
Super anna🙏
@johnselvakumar3405
@johnselvakumar3405 10 ай бұрын
Super song all the best Newton ❤️
@sheebasenthilkumar7057
@sheebasenthilkumar7057 10 ай бұрын
Thampi Newton sema folk da happy Christmas
@benz5090
@benz5090 10 ай бұрын
Music vera level
@ernestmartindhas4036
@ernestmartindhas4036 10 ай бұрын
Super duper Newton maappi. Words awesome keep doing works and wish u to reach heights.🎉🎉🎉😊
@sajisaji6135
@sajisaji6135 10 ай бұрын
Pattin varigal miga arumaiyaga ullathu❤❤
@MarscreationsRvmediaskk
@MarscreationsRvmediaskk 10 ай бұрын
நன்றி
@infomedias516
@infomedias516 10 ай бұрын
Waiting ❤
@Theboyscomedy249
@Theboyscomedy249 10 ай бұрын
Ravi anna super lyrics sema next song epo varum song super ah iruku ❤❤❤ Congrats anna🎉🎉🎉🎉
@abineshd7142
@abineshd7142 10 ай бұрын
💥
@ullajiyesaiah0019
@ullajiyesaiah0019 8 ай бұрын
Ok
@ullajiyesaiah0019
@ullajiyesaiah0019 8 ай бұрын
Ok
@Abiarunn
@Abiarunn 10 ай бұрын
Newton anna unga music romba nalla iruku thodarnthu niraiya pattu pannunga
@bebinraj.p
@bebinraj.p 10 ай бұрын
Very nice
@jenilabishajenilabisha4256
@jenilabishajenilabisha4256 10 ай бұрын
Super very nice
@christianMedias
@christianMedias 10 ай бұрын
Thank you very much
@knheathavilai7590
@knheathavilai7590 10 ай бұрын
🎉🎉🎉
@birdtn2355
@birdtn2355 10 ай бұрын
🥰
@ramyavignesh6344
@ramyavignesh6344 10 ай бұрын
Hearty Congratulations To Newton. Wonderful Lyrics & Music .. God Bless The Entire Team..
@anjanaanjana7489
@anjanaanjana7489 10 ай бұрын
Excellent Composition Newton anna .Awesome Peppy Song 🎉🎉🎉
@sharmi.a5900
@sharmi.a5900 10 ай бұрын
Ravi Kumar unga lyrics nice❤ and song super🎉🎉
@MarscreationsRvmediaskk
@MarscreationsRvmediaskk 10 ай бұрын
நன்றி
@saravananmanokaran8296
@saravananmanokaran8296 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉superb
@christianMedias
@christianMedias 10 ай бұрын
Thanks 🤗
@kkeditz1327
@kkeditz1327 10 ай бұрын
Super
@morismoris3587
@morismoris3587 10 ай бұрын
Enjoying the song ❤ congratulations...
@MarscreationsRvmediaskk
@MarscreationsRvmediaskk 10 ай бұрын
@Surya-uf3gz
@Surya-uf3gz 10 ай бұрын
🎉🎉🎉❤
@amirzone1997
@amirzone1997 10 ай бұрын
Lyrics mastered Ravikumar❤ Congratulations Team🎉
@MarscreationsRvmediaskk
@MarscreationsRvmediaskk 10 ай бұрын
நன்றி
@VidhyakarJose
@VidhyakarJose 10 ай бұрын
Ravi Kumar, excellent lyrics! Very professionally written. Super fantastic! Great work team in composition and execution of the song! All the best for future projects 🎉
@MarscreationsRvmediaskk
@MarscreationsRvmediaskk 10 ай бұрын
நன்றி அண்ணா
@christianMedias
@christianMedias 10 ай бұрын
Lyrics - > www.worldtamilchristians.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%be-karmegam-soozhum/
@FF_AAGAMING_YT
@FF_AAGAMING_YT Күн бұрын
Lyrics tell me
@BabyMohan-w1f
@BabyMohan-w1f 10 ай бұрын
கார்மேகம் சூழுதையா பாலைவனமோ செழிக்குதையா குறிஞ்சிப் பூவும் மலருதையா நீ பொறந்த சேதி கேட்டு - 2 வானுலக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையா பூலோக தாய்மடியும் நீ தவழ ஏங்குதையா பெத்தலகேம் பொறந்தாரே இயேசு இனி அதக் கூறி தெனந்தென்றல் வீசும் ஏழை பாழை வச்சிருக்கும் பாசம் வாழ்நாளில் மாறாதுஉன் நேசம் - 2 (1) புள்ளி மானும் அழகில்ல உன்னோட முன்னால யாரக் கண்டு பயம் இல்லை நீ கூட இருந்தாலே நீ பொறந்த நாளை எண்ணி நீ சூரியனும் காத்திருக்க சந்திரனும் சூரியனும் ஒன்னு கொண்ணு போட்டி போட பஞ்ச பூதமெல்லாம் உன் தயவில் வாழவே பாவி மனுச பாவம் உன் மேல சேருது பாவி நானும் இயேசு உன் கூட இருக்கவே பஞ்சபூதம் எல்லாம் பின்னாலே போகுதே கிறிஸ்துமஸ் நாளை எண்ணி தானே ஒன்னோட புள்ளையானே…… - வானுலக (2) பட்ட மரம் பூக்குதய்யா நீ போகும் இடமெல்லாம் கெட்ட எண்ணம் தோர்க்குதய்யா நீர் சொன்ன வார்த்தையாலே நீ சொன்ன வார்த்தையெல்லாம் நெஞ்சுக்குள்ள இனிச்சிருக்க நிறைவாகி போனதய்யா பூவுலகில் செழிச்சிருக்க சின்ன பாலகனே பூலோக நாயகா பாவம் போக்க வந்த மானுலக மன்னவா நோயி நொடியெல்லாம் தீர்க்க வந்த வல்லவா ஏலேலோ பாடி போற்றுகின்றோம் பாலகா காயம்பட்ட கண்ணியமே வாரும் பாவப்பட்ட எங்களையே பாரும் புது வாழ்வு எங்களுக்குத் தாரும் - வானுலக
@vimalraja619
@vimalraja619 10 ай бұрын
Lyrics
@emiemi2725
@emiemi2725 10 ай бұрын
@Its__me__aashis
@Its__me__aashis 10 ай бұрын
kumaran weds Perarasi final
3:14
Ganish graphics1077
Рет қаралды 1,2 М.
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
这是自救的好办法 #路飞#海贼王
00:43
路飞与唐舞桐
Рет қаралды 121 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 51 МЛН
Thanga Kalanjiyame | தங்க களஞ்சியமே | Tamil Christmas Song | 2024
6:15
Kavala Kavala Illaye | Gana Bala | Aaron Raja Emmanuel Raja | Tamil Christian Song
7:24
APPA APPA || UTHAVIDUM ARUNOTHAYA VOL-3 || ABRAHAM BROTHERS ||
8:08
Arunothaya Ministries
Рет қаралды 211 М.
Senthil & Rajalakshmi Tamil new christmas songs 2024| Christmas song
5:19
ROBINSON STANZALOUS
Рет қаралды 241 М.
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН