இந்த பாடல் மிகப்பெரிய அளவில் பேசப்படும் பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று விசுவாசிக்கிறேன் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உண்மையான உங்கள் ஊழியத்தையும் ஆசிர்வதிப்பார் ஆமென்
@karthickjoshua86086 ай бұрын
Amen
@MuralimuMurali6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
@arunothayaministries6726 ай бұрын
@@RajaRaja-ot2mm glory to God 🙌 Thank you so much brother.
அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன் பிஞ்சு உள்ளம் உன் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன் பா சின்ன உள்ளம் உன் அன்பு எண்ணி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா 1. சிலுவை சுமந்த தோல் மேல என்ன சுமந்த தெய்வம் நீர்... மங்கி எரியும் திரியாய் போனேன் அனைந்திடாமல் காத்தீரே... அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே... புகழிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே- பிஞ்சு... 2. முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்... தெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே... நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை உன் கண்கள் ஓய்வதில்ல... எளியவன நீர் மறப்பதில்ல உம் இரக்கங்கள் முடிவதில்லை... பிஞ்சு... 3. இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்... உம்மா பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுகிறேன்... உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன் உன் நிழலில் சாய்ந்திருப்பேன்... உன் கரம் பிடித்து நான் நடந்திடவே உன் மார்பில் சாய்ந்திடுவேன்... பிஞ்சு...
@adinakaran82576 ай бұрын
Thank you
@Kalaivanisamidurai6 ай бұрын
Super song
@thirumalaimathew82566 ай бұрын
❤
@VathaniVathani-u5o6 ай бұрын
N@@adinakaran8257
@BabuBabu-zj4rq5 ай бұрын
Hi@@adinakaran8257
@PriyatharshaTharshaАй бұрын
9வயதில அப்பா அம்மாவ சுனாமில இழந்து நானும் என்னுடைய சகோதரரும் அனாதையாய் ஆதரவற்று சொந்தங்களால் சிறுமைப்பட்டு துன்பங்களை தாங்க முடியாத சிறுவயதிலிருந்து திருமணம் முடித்தும் ஆறாத றணங்களோடு செய்வினை சூனியங்கள் இப்படி சீரழிந்த எங்கள் வாழ்க்கையில என்ர யேசப்பா வந்தாரு நான்உன்னோடே இருக்கிறேன் என்று சொல்லி என் பாவக்கட்டு பிசாசின் பிடியிலிருந்து .பெற்றவர்களின் இழப்பின் வலியிலிருந்து என்னை மீட்டு .பேசமாட்டாத என் குழந்தையை பேச வச்சு . என்னோட யேசப்பா இதுவரை எங்கள கரம் பிடித்து நடத்துறாரு . இந்த பாடல் பலருக்கு ஆறுதலாய் ஆசீர்வாதமாய் அமையட்டும்
@arunothayaministries672Ай бұрын
சகலவிதமான ஆறுதலின் தேவன் உங்களுக்கு சகல விதத்திலும் ஆறுதலாக இருப்பார். God bless you 🙏
Song Lyrics அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன் ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே-2 சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன் அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன் -2 பிஞ்சு உள்ளம் உன் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன் பா சின்ன உள்ளம் உன் அன்பு எண்ணி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா -அப்பா 1. சிலுவை சுமந்த தோல் மேல என்ன சுமந்த தெய்வம் நீரே... மங்கி எரியும் திரியாய் போனேன்- அனைந்திடாமல் காத்தீரே... -2 அடைக்கலமா நான் தேடி வந்தேன் என் ஆறுதலும் நீரே... புகழிடமா நான் ஓடி வந்தேன் என் தேறுதலும் நீரே ... -பிஞ்சு... -அப்பா 2. முள்ளப்போல வாழ்ந்த என்ன கிரீடமாக தாங்கினீர்... தெரிந்து போன நாணல் ஆனேன் முறிந்திடாமல் காத்தீரே...-2 நியாயத்துக்கு ஜெயம் கிடைக்கும் வரை உன் கண்கள் ஓய்வதில்ல... எளியவன நீர் மறப்பதில்ல உம் இரக்கங்கள் முடிவதில்லை... - பிஞ்சு... -அப்பா 3. இயேசுவே நான் உம்ம பார்க்க நெடுநாளா வாடுறேன்... உம்மா பார்க்க தகுதியும் இல்ல ஆனாலும் தேடுகிறேன்...-2 உம் குரல் கேட்டு நான் ஓடி வந்தேன் உன் நிழலில் சாய்ந்திருப்பேன்... உன் கரம் பிடித்து நான் நடந்திடவே உன் மார்பில் சாய்ந்திடுவேன்... -பிஞ்சு... -அப்பா
@henrydaniel73925 ай бұрын
"உம்மைப் பார்க்கத் தகுதியும் இல்லை ஆனாலும் தேடுறேன்"என்ற வரிகள் கண்களில் நீர் வழியச் செய்தது.உண்மையில், இந்தப் பாடல் உள்ளத்தை உருக்குவதாக அமைந்துள்ளது.தங்களைப் பார்த்த பிறகு, "நான் ஊழியம் செய்கிறேன் என்று பீற்றிக்கொள்ளும் பெருமை"மறைந்தது. வாழ்த்துக்கள் சகோதரர்களே ! எல்லாம் வல்ல எம்பிரான் இயேசு கிறிஸ்து தங்கள் வாழ்வில் அற்புதம் செய்வதோடு, தங்களையே ஒரு பிரமிக்கத்தக்க அற்புதங்களாக மாற்றி, நடமாடும் கிறிஸ்து இயேசுவின் அடையாளங்களாக இப் பூமியில் உலா வரச் செய்வாராக! மரண இருளில் கிடக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஒளிக் கீற்றாய், பாவப் பாலைவனத்தில் ஜீவ நீரூற்றாய் தங்கள் இருவரையும் பயன்படுத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவன் இயேசுவை வேண்டி, வாழ்த்துகிறேன்.வாழ்த்துக்களுடன்,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunothayaministries6725 ай бұрын
All glory to God 🙌 Thank you so much brother.
@ramrajv9391Ай бұрын
அய்யா ஸ்தோத்திரம் மிகவும் நன்றாக உள்ளது ஆண்டவருடைய கிருபை தான் அய்யா நம்மை போல் இருப்பவர்கள் எல்லாரையும் கைவிடவில்லை 🙏🙏🙏🙏
@arunothayaministries672Ай бұрын
Amen 🙏🙌
@AlwinJabez26 күн бұрын
❤
@SureshSuresh-x8i7o5 ай бұрын
யேசப்பா இந்த பாடல் குடுத்த உங்களுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா,, ஏசுவே நீங்க எங்களுக்கு வேணும் பா,, எங்களோடு வாசம் பண்ணுங்க அப்பா, எங்கள் இருத்தயத்தில் வாசம் பண்ணுங்க யேசப்பா ஆமென் ஆமென் 👍❤️🌹🙏
@arunothayaministries6725 ай бұрын
Glory to God 🙌🙏 jesus be with you brother 🙏
@dhanalakshmijackline89302 ай бұрын
என்னோட அப்பா இறந்து 21 வருடம் ஆகிருச்சு. இந்த பாடல் என் அப்பாவையும் இயேசப்பா என் மேல் வைத்த அன்பையும் நினைத்து கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. அன்புக்கு ஏங்குகிறவர்களுக்கு மட்டுமே இந்த பாடலால் கண்ணீர் வரும். I love the song and lyrics. God bless you brother. 💙💙💙💙💙💙💙
@arunothayaministries6722 ай бұрын
Glory to God 🙏
@sanjaiprakash17426 ай бұрын
பிஞ்சு உள்ளம் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன் என்ன அற்புதமான வரிகள் !!!!ஆசீர்வதிங்கப்பா ❤❤❤
@jesusblessprayerministry383413 күн бұрын
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
@jelyml78466 ай бұрын
24 மணி நேரத்துல 10 முறை கேட்டேன்.....திகட்டாத அர்த்தமுள்ள ஆறுதலான வரிகள்...
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙌 Thank you so much.
@adinakaran82576 ай бұрын
Thank you Jesus 🙏
@YeshuranOfJesus2 ай бұрын
பிஞ்சு உள்ளம் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன்பா..😢😢🥺🥺 Appaaaaaaaaaa..........🥺🥺🛐🛐🥹🥹🥹
@arunothayaministries6722 ай бұрын
Glory to God 🙏🙌
@jesusmiracleministrieskarkoil2 ай бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்ததோடும் இருந்து சுகத்தையும், பெலத்தையும் அளவில்லாமல் அருளிசெய்வார்... 🙏🙏🙏💐💐💐JESUS Bless you brother 's..
@Graceglory-b5w2 ай бұрын
❤️Appa❤️😢😢appa always loves me Appa🥺💯✝️
@anandgideontopic7776 ай бұрын
✝️🛐 உம்மை பார்க்கும் தகுதி இல்லை ஆனாலும் தேடுறேன்பா...😭
@amuthas99432 ай бұрын
ஆமேன்
@thevabalanyasotharan34496 ай бұрын
எனது சிறுபிராயத்தின் வடுவிலிருந்து மீண்ட காலத்தை மீட்டு பார்க்கிறதே இந்த பாடல் சுப்பர் புறோ.
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙌
@adinakaran82576 ай бұрын
Thanks Jesus
@ragunathan34693 ай бұрын
🙏கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏அனேக முறை கேட்டபின்பும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்❤️கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக🙏
@arunothayaministries6723 ай бұрын
Glory to God 🙌 Thank you so much brother 🙏
@adinakaran82573 ай бұрын
Praise the lord 🙏
@preethipreethi21456 ай бұрын
அப்பா இந்த பாட்டு கேட்டுகும் போது என்னோட உள்ளம் உருகுது அப்பா என்னோட பொன்ன பாருக பிலீஸ் எனக்கு உதவி பண்ணுக நாளைக்கு கோர்ட்டுகு போறேன் எனக்கு முன்னாடி உம்முடைய சமுகம் அங்க இருக்கணும் அப்பா இந்த வாழ்க எனக்கு வேன்னா நா சீகிரமா என்னோட கணவர் கூட போய் வாலனும் எனக்கு இறங்கும் அப்பா
@arunothayaministries6726 ай бұрын
நிச்சயம் கர்த்தர் உம்மோடு கூட வருவார். உமக்கு இரங்குவார். அற்புதம் செய்வார். God bless you 🙏
@adinakaran82576 ай бұрын
@@arunothayaministries672 கர்த்தர் வழிநடத்தி செலவார், கர்த்தர் உம்மோடு கூட வருவார் .
@anitha77565 ай бұрын
இந்தப் பாடல் எங்க வாழ்க்கையில ஒரு வெற்றியை கொடுக்கணும் விசுவாசிக்கிறேன் ❤❤❤❤
@arunothayaministries6725 ай бұрын
நிச்சயம் தேவன் உங்களை நேசிக்கிறபடியினால் வெற்றியை தருவார்..
கர்த்தர் தந்த பாடல் thanks JESUS பாடல் இசை அருமை , நல்ல மெலடி பாடல் தினகரன் , Abraham ஒரு ரவுண்ட் வருவார் ,
@adinakaran82575 ай бұрын
Thank you 😊
@arunothayaministries6725 ай бұрын
Glory to God 🙌🙏 Thanks 🙏
@shobanajohnson45362 ай бұрын
நான் சிறுவயதிலேயிருத்து எனக்கு அப்பா இல்ல ஆன பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது ......Thank you Appa ❤❤. Thankyou brother .......🎉🎉🎉
@arunothayaministries6722 ай бұрын
Glory to God 🙌🙏
@adinakaran82572 ай бұрын
God bless you always 😇
@panchatcharams47815 ай бұрын
உயிரோட்டமுள்ள பாடல் இதயத்தை தொட்ட பாடல்
@arunothayaministries6725 ай бұрын
Glory to God 🙏
@adinakaran82575 ай бұрын
Thank you 🙏
@ABhuvaneshwari-y6h10 күн бұрын
All time my fav song..... I love you my jesus 💙💙💙💙💙💙💙💙
@arunothayaministries67210 күн бұрын
Glory to God.🙏🙌
@adinakaran82578 күн бұрын
Praise the lord 🙏🙌
@GunaRuth6 ай бұрын
என் அப்பா என்கூட இல்லை ஆனால் இயேசப்பா இருக்காங்க
@MahimaAbraham-qv2vz6 ай бұрын
Entha song kekumpothu jesus nam mel vaitha anbai nenaikkumpothu kankalil erunthu kanneer varukerathu. 👌👌👌 song. Pr. Entha song kekkumpothellam yan kankalil kanneer. Yanakku rompa belanaierukkuthu.
@suganyamoorthy13655 ай бұрын
எனக்கு மிகவும் மனச தொட்ட பாடல்
@arunothayaministries6725 ай бұрын
Glory to God 🙌
@prabaher21836 ай бұрын
எங்க அப்பா எனக்கு இல்லை ஆனால் இயேசு அப்பா எனக்கு இருக்காங்க ❤ பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது இயேசு அப்பாவின் அன்பைப் ருசிக்க உதவிகிறது ❤❤❤❤❤❤❤❤
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙌
@jegathaselvakumari48326 ай бұрын
என்பிள்ளை களுக்கும் இயேசப்பா தான் அப்பா அப்பா
@prabaher21836 ай бұрын
Amen 🙏🙏
@prabaher21836 ай бұрын
Amen 🙏🙏
@JesusJesus-t9p6 ай бұрын
அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற தகுதியை கொடுத்தீங்களே உனக்கு கோடி நன்றி தகப்பனே❤❤❤❤😢😢😢😢
@antonyfranco77906 ай бұрын
அருமையான பாடல் 🙏🙏🙏 ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙌🙏
@PrsathM6 ай бұрын
ஏசப்பாவின் அன்பை அறிந்த பிறகு உலகில் யாருடைய அன்பும் பெரிதாக தெரியவில்லை... அதை உணர்ந்து பாடிய இந்த பாடலுக்கு மிகவும் நன்றி ஆண்டவர் இன்னும் உங்களை அன்பால் ஆசீர்வதிக்கட்டும் ஆமென்
@arunothayaministries6726 ай бұрын
Thank you brother. Glory to God 🙌.
@mohandurai41776 ай бұрын
அன்பு சகோதர்களேஉங்களை பார்த்த பின் தான் எனக்கு ஒரு பெலனே வந்தது கண்டிப்பாக கர்த்தர் உங்களை சரியாக்கி மான்களின் கால்களை போல் மாற்றுவார்... சகோதரா... கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்🙏
@adinakaran82576 ай бұрын
Thank you
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙌🙏
@Gracegoldking6 ай бұрын
Glory to god
@subbulakshmi13425 ай бұрын
இந்த பாடல் கேட்ட உடன் கண்கள் கண்ணீறாள் நிரபி வலிக்கிறது 😭😭😭 ஏசு அப்பா பாசத்தை நினைத்து 😢😢😢😢
@arunothayaministries6725 ай бұрын
Glory to God 🙌 Thank you jesus 🙏
@mselviveeramani67354 ай бұрын
கண்களில் கண்ணீரோடு
@dharumanm6794Ай бұрын
Really lovely song thank god
@bharanig88616 ай бұрын
ஆமென் அப்பா அப்பா முல்லை போல வாழ்ந்தேன் இயோசப்பா என்னை மாற்றினிங்களப்பா ஸ்தேத்திரம்🎉
@bharanig88616 ай бұрын
God grace superb excellent song anna
@bharanig88616 ай бұрын
Amen
@daniele74786 ай бұрын
சகோதரா உங்க இந்த பாடலை ஜுடா அண்ணாஅவங்க ஆராதனைல இந்த வாரம் பாடினாங்க எனக்குரொம்ப ஆறுதலா இருந்தது... அப்படித்தான் இந்த பாட்டை தேடினேன்.... இனி இந்த பாட்டு மெகா ஹிட் தான்.... We should support your channel.... God bless you more and more.....🎉🎉🎉🎉🎉
@wilfredraja28746 ай бұрын
❤
@adinakaran82576 ай бұрын
Thank you brother 🎉
@ServantSamSudhan6 ай бұрын
Wonderful Song .. Healing broken hearts.. Love you dear Team❤️
Anna super song , pre day more than10 time i ll hear this song na its very heart touching song, Appa love is always best , praise u Jesus ❤❤❤❤❤
@adinakaran82576 ай бұрын
Glory to God
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙌 Thank you jesus.
@BVSTUDIO-JJ4 ай бұрын
பாடலைக் கேட்கும் பொழுதே கண்ணீர் தான் வருகிறது ஆண்டவருடைய அன்பு அவ்வளவு அன்புள்ள ஆண்டவர் நிச்சயமாக இந்த பாடல் அநேகருக்கு பிரயோஜனமாக இருக்கும் நான் முழுமையாக இந்த பாடலை பார்த்த பிறகுதான் இந்த பதிவு போடுகிறேன்😢😢😢😢
@arunothayaministries6724 ай бұрын
Glory to God 🙏🙏
@adinakaran82574 ай бұрын
Glory to God 🙏
@jayarubanjames6 ай бұрын
God bless u❤❤❤
@viviliyacntangalan5 ай бұрын
❤❤❤ கர்த்தருடைய கரம்பிடித்து உங்கள் நடத்தி வருகிறார் 🎉🎉🎉
@arunothayaministries6725 ай бұрын
Amen 🙏
@yesudoss71983 ай бұрын
இந்த பாடல் உண்மையாகவே என்னுடைய உள்ளத்தை உடைத்து விட்டது இயேசுவை பார்க்கவும் நமக்கு தகுதி கிடையாது ஆனாலும் நம்முடைய தேவன் தகுதி படுத்தி வைத்திருக்கிறார் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசிர்வதிப்பாராக
@arunothayaministries6723 ай бұрын
Glory to God 🙌🙏 Thanks brother 🙏
@adinakaran82573 ай бұрын
Thank you pastor
@vinothgethse40356 ай бұрын
இந்த பாடல் எங்கள் சபையில் ஆராதனை போது எங்கள் பாஸ்டர் பாடினர் நாங்கள் யாவரும் அழுது விட்டோம் மிக அருமையான பாடல்
@adinakaran82576 ай бұрын
Pastor name and place
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙌 God bless you all brother. Entha church brother?
@vinothgethse40355 ай бұрын
kzbin.infoYQz3QfCdJjA?si=Z8u5Io-AXVsHG4oa
@jessyshalom2736 ай бұрын
Eangurampa Eangurampa 😢😢😢😢😢❤❤❤❤
@angelkervina56846 ай бұрын
மனதை உருக்கும் பாடல்🥺🥺 மேலும் தேவனுடைய அன்பை நினைத்து உள்ளம் நன்றியால் நிறைந்து உள்ளது🙏🛐 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பம் மற்றும் ஊழியங்களையும் ஆசீர்வதிக்கும்படி பிராத்திக்கிறேன். தேவனுக்கே மகிமை உண்டாவதாக!🙏
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙏
@ChhHjhf5 ай бұрын
Appa Appa Unga Nenjila Sangikiren I love you Jesus ❤
Glory to God 🙌 Thank you so much 🙏 God bless you 🙏
@EvangilinJ176 ай бұрын
Wow........ Very Beautiful song...... Glory to JESUS..
@ebejos11606 ай бұрын
An excellent song brother God with you 🎉🎉🎉🎉🎉🎉
@bfg_music6 ай бұрын
Glory to lord Jesus Christ..... Amazing lyrics Really Touched and and Blessed the song.... Hearing more times on this song.....God bless you brother's
@arunothayaministries6726 ай бұрын
Thank you so much brother.
@a.veeramanimani17495 ай бұрын
இயேசுவின் அன்புக்கு ஈடுக்கு ஒன்றும் இல்லை இந்த உலகில் I love you i love 💕 💕 you 💐 Jesus
@arunothayaministries6725 ай бұрын
Amen Glory to God 🙏🙌
@a.veeramanimani17495 ай бұрын
@@arunothayaministries672இன்னு அதிக பாடல்கள் கர்த்தர் உங்களுக்கு கொடுத்து சபைகளை உயிற்பிக்கடும் GOD BLESS YOU pastor
@adinakaran82575 ай бұрын
Thank you
@adinakaran82575 ай бұрын
Amen
@calebkumaran75016 ай бұрын
God bless you brother ❤ words of heart
@angelselva66916 ай бұрын
supper 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 god bless u
@graceevanjalin35676 ай бұрын
Nice lyrics ❤
@kingslys79416 ай бұрын
Nice brother glory to jesus
@arunothayaministries6726 ай бұрын
Thanks brother 🙏
@pastor.aj.akilan44126 ай бұрын
மாறாத அன்பின் மகிமையை இந்தப் பாடல் எத்தனை உண்மையாய் வெளிப்படுத்துகின்றது என் கண்கள் கலங்குகின்றது என் தகப்பன் இயேசுவின் அன்பை நினைக்கையிலே அவர் அன்பு போதும்❤❤❤❤❤🎉🎉🎉 God bless you Brother 🎉😊❤
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙌 thank you so much brother 🙏
@johnpeter62816 ай бұрын
Wonderfull songs brother ❤ and lyrics amezing, voice super, super super, music wow melody vera leval. I feel Heavenly Father loves through in this song may God bless you 👌🏻👌🏻👌🏻👏👏👏👍.
@arunothayaministries6726 ай бұрын
Glory to God 🙌 thank you so much brother.
@ABhuvaneshwari-y6h10 күн бұрын
Love you appa........ 🛐✝️😘😘😘😘😘
@priscillapaulraj81916 ай бұрын
Lyrics very touching to heart.Our Father's love is more precious than the worldly love. God bless you Anna
@jabamanij60235 ай бұрын
Amen Appa.❤
@ebejos11606 ай бұрын
Very nice bro 🎉🎉🎉 josh musical
@santhichacko31146 ай бұрын
Amen ❤❤❤
@Kalayarasi-td2wxАй бұрын
அப்பா ட ove Very அப்பா 💋💋💋💋💋💋❤️❤️❤️Super
@arunothayaministries672Ай бұрын
Amen.
@elisajohn23086 ай бұрын
Each and every words and sentence of this song makes me Goosebumps ❤ really really heart touching and tearful
@arunothayaministries6726 ай бұрын
Glory to God, Thank you so much 🙏
@BharathiHannah6 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா கர்த்தர் மேன் மேலும் பல ஆயிரங்களுக்கு ஆசிர்வாதமாக வைப்பார்🎉🎉🎉🎉
அருமையான பாடலை கொடுத்த தேவனுக்கு நன்றி உங்களைக் கொண்டு கர்த்தர் இன்னும் அநேக பாடல்களை எழுதும்படியாக கர்த்தர் கிருபை செய்வாராக ஆமேன்❤❤ மிகவும் அருமையான பாடல்....
@arunothayaministries6723 ай бұрын
Glory to God 🙌 Thank you so much 🙏
@adinakaran82573 ай бұрын
Thank you 🙏
@VinciaPaul6 ай бұрын
Glory to Jesus amazing lyrics song very nice God Bless You brothers
Jesus love evalooo nu entha song ena tuch panathu 🙋😭 God bless you paster
@arunothayaministries6725 ай бұрын
Glory to God 🙌 Thank you jesus 🙏
@adinakaran82575 ай бұрын
Praise the lord 🙏
@ps.davidpandi63506 ай бұрын
இந்த பாடல் இதயத்தையும் உள்ளத்தையும் மட்டும அல்ல இயேசு அப்பா அன்பை அள்ளி கொடுக்கும் இந்த பாடல் மூலம் காயப்பட்ட ஒதுக்கப்பட்ட ஏழைகளுக்கு இது ஒரு நம்பிக்கையுட்டும் ஓர் மையில் கல்