இது ஒரு நல்ல திரை கதை,இது போல உண்மையில் நடந்தால் நன்றாக இருக்கும்,நான் இந்த படத்தை இவ்வளவு நாள் பார்க்காமல் இரும்திருக்கிறேன் நல்ல படங்கள் வெளியில் பிரபலமாவது இல்லை மிக்க நன்றி இந்த படத்துக்காக உழைத்த அனைத்து நல்லுலங்களுக்கும்
@raghamadhullaragha96572 жыл бұрын
V
@mohammedk52104 жыл бұрын
அருமையான திரைக்கதை மற்றும் வசனம் " தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்" நம் அடுத்த தலைமுறையாவது ஊழல் இல்லாத சமூகமாக மாற்றுவோம்" மாற்றத்தை எதிர்நோக்கி.....நானும்.
@mohamedaliebrahim58072 жыл бұрын
No use
@shanmugamvelayutham71622 жыл бұрын
p0000
@rameshguruu965411 ай бұрын
Namma solrathala mattum mara porathu illa bro... First namma ellarumea change aganum... First otrumaiya irukanum... Apo change agum automatic ah.....
@thanaseelan49112 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@thanaseelan49112 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@naveenkumar-ht4su2 жыл бұрын
இந்த படத்தின் கதையை எழுதிய அந்த மனதிற்கு என் உள்ளம் சார்ந்த வணக்கம்
@Rajkumar-73737 ай бұрын
Samunthirakani
@kalaimani54609 ай бұрын
எல்லா எலக்ஷன் டைம் ல ree reles பன்ன நல்ல இருக்கும் சமூக விழிப்புணர்வு பேரணி மற்றும் 💯👍🏻💪மக்களின் கனவு இந்த மாதிரி திரையில் கண்டு மறுவேம் ✊🏻
@tamilchennel204 жыл бұрын
18+19+20+இப்படி படம் பன்ரத விட்டுபோட்டு இந்த மாதிரி படம் பன்னினால் குடும்பத்துடன் பார்க்கலாம் அது மட்டுமன்றி யாராவது திருந்துவதற்கும் அது துணையாக இருக்கும் வாழ்த்துகள் இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும்
@balajinew80123 жыл бұрын
இந்தத் திரைப்படத்தின் போல நமது நாட்டிலும் நடக்க வேண்டும் ஜெய்ஹிந்த்
@psychogamingff82133 жыл бұрын
Vera level
@gogulraja73313 жыл бұрын
Your name and village name is kaval kinary a sir age your school student a palas rapalay
@AnnaAnna-mj2co3 жыл бұрын
Yepadiyum ..nutale tamil nadu ponungaluku sariyana pathu kapu kodungga .athu pothum 🇲🇾🇲🇾 i frm malaysian
@nizamudeen32492 жыл бұрын
Aamam nadakum neengal vedikai parka poreerhala neengal nan (ma'am) than ithai muyarchika vendum
@TamilEnglish04222 жыл бұрын
NTK
@anjukarikan72934 жыл бұрын
South Indian movies have so much substance. Keep up the good work southies ☺
@psychogamingff82133 жыл бұрын
Vera level
@ndenash64963 жыл бұрын
Kkk
@kmurugash92632 жыл бұрын
அரசியல் வாதிகளை ஒட்டு போட்டு தேர்தேடுப்பது போல அந்த அந்த மாவட்டத்திற்க்கு கலக்டர் முதல் பியூன் வரை அந்த அந்த மாவட்ட மக்களே தேர்வு செய்யும் சட்டம் வந்தால் மட்டுமே இந்த திரை கதையின் நடைமுறை தமிழகத்தில் அறங்கேறும் ... 11.3.2022
@smonish75824 жыл бұрын
இது போன்று உண்மையில் நடந்தால் நம் நாட்டு ஏழை எளிய மக்கள் மனநிம்மதியோடு வாழ்வார்கள்.
@dishsale53474 жыл бұрын
100unmai varikal sir
@KannanKannan-jl4cz2 жыл бұрын
Nalla Cinema
@வெங்கடாசலம்எனும்நான்4 жыл бұрын
சமுத்திரக்கனி நீங்கள் ஒரு சகாப்தம் you are very great Sir I will meet you
Excellent movie....exactly wats happening in this corrupted evil world...no one can deny....the end was sad
@Adikuduchannel2 жыл бұрын
Super movie fantastic movie intha padam kandippa . students, childrens ellarum .paakka vendiya padam .. .. But theatre not running successfully...
@gurucharanrajasekar45112 жыл бұрын
Semma movie . If it happens our country will be🤗🤗
@Bhakyaraj_16912 жыл бұрын
L
@ramprasathbalu3952 жыл бұрын
Ethanai murai parthalum salikatha padam. Hats off to Samuthirakani sir
@kamalamn44792 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@kamalamn44792 жыл бұрын
Super😍😍❤🏀❤❤❤❤❤
@kamalamn44792 жыл бұрын
😍😍😍😍😍
@ramprasathbalu3952 жыл бұрын
@@kamalamn4479 nengalum samuthirakani sir fan ah
@gomathiselvam43812 жыл бұрын
@@kamalamn4479 to the store to pick yo andu up and you are
@vadivelshanmugavel85813 жыл бұрын
Super story .thank you director samuthirakani sir👍💞
@Abdulsahafi-jp7ky5 ай бұрын
இந்த படம் மாதிரி தமிழ்நாடு அரசு இருக்கும்மா 🎉எங்கு பார்த்தாலும் லஞ்சம் தான் தலைவிரித்து ஆடுகிறது
@sr.vinolajesus15922 жыл бұрын
இந்த படம் நிஜத்தில் நடக்க வேண்டும்.
@saminathan58593 жыл бұрын
சூப்பர் சரியான அருமையான செண்டிமென்ட் மூவி "நிமிர்ந்து நில்!" 11.4.21/00.10அதிகாலை❤️🤗🎭🎅💜🌷🎈♦️♦️💘❤️
@gunasekarang69642 жыл бұрын
10/03/2022. (00.14)
@saminathan58592 жыл бұрын
@@gunasekarang6964 நன்றி 🌹❤️
@lakmi64793 жыл бұрын
I like Samuthirakai's all story's👍
@amalprasad1023 жыл бұрын
Semma movie 2021 la watch pandravanga ❤️
@saleemkuttiplakkal76404 жыл бұрын
super message brother God bless you
@sribalankjs42003 жыл бұрын
Vera level padam ❤️😘❤️
@durgadurga76582 жыл бұрын
Very very excellent movie 💪🔥🔥
@jabarullakhan36753 жыл бұрын
NAAM TAMILAR KATCHI ......SATTA VARAIVU IN THIS FILM.
@RajaSekar-fo1xe2 жыл бұрын
Vera Level Direction💥💥💥💥💥💥
@aurokris41822 жыл бұрын
Don't watch this as just a movie my fellow brothers and sisters. Follow Values.... We should change ourselves... If we change or atleast attempt to change ourselves alone is enough. This whole world will be beautiful.