மக்கள் மின் வாகனங்களை விரும்பும் அளவிற்கு பெட்ரோல் விலையை உயர்த்திய பிரதமர்.. இப்டி நியூஸ் போட்ட நல்ல இருக்கும்
@ramyaanandaraj68663 жыл бұрын
சத்தியம்
@jaiharris66063 жыл бұрын
உலகத்துகே பெற்றோல் கொடுக்குற சவுதில கூட பெற்றோல் விலை கூடிதான் இருக்கிறது உலக நாடுகள் அனைத்திலும் பெற்றோல் விலை கூடிதான் இருக்கிறது காரணம் கோரோனா முடக்கம்
@statuslovers43523 жыл бұрын
ஆக அடுத்து டார்கெட் மின்சாரத்தின் விலை உயர்த்த வேண்டியதுதன்,,,,🤣🤣😎😎
@ksusssss3 жыл бұрын
ஒரு யூனிட் 100 ரூபாய்.
@cooldharan3 жыл бұрын
Polambitte irunga. Nan solar panel pottu ooruke supply pannuven da😎😎
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
மக்கள் சந்தோஷமாக இருப்பது அந்த அகோரி பிரதமருக்கு பிடிக்காது
@AlexPandianJ3 жыл бұрын
@@cooldharan Practical ah pesunga. Can everyone afford solar panel and place in rented home?
@cooldharan3 жыл бұрын
@@AlexPandianJ maasam 3000 ah thandathuku petrolku podumpodhu 20,000 pottu solar panel veikradhu onnum periya visyamila. 20 varusathuku prachanai illa
@m.s.12843 жыл бұрын
2014 தேர்தல் வாக்குறுதி - பெட்ரோல் விலை 40ரூபாய்க்கு விற்கப்படும். இதை செய்தால், நாங்க ஏன்டா மின்சார வாகனம் வாங்கப்போகிறோம்...
@tamilan51393 жыл бұрын
@ʝɨʟʟǟ ʏօɢɛֆɦ wat bussiness
@seenivasagaperumals.veluko46363 жыл бұрын
2014 ஆம் வருடம் என்பது மீண்டும் ஒருமுறை வராது என்ற காரணத்தால் அந்த வாக்குறுதியை அப்போது வழங்கினார்கள் ஏமாந்தது நமது தவறு. அதனால் அந்த நாய செருப்பால அடித்து விரட்டவேண்டியது மட்டுமே இப்பொது நமது வேலை .
@arjunvn56793 жыл бұрын
அப்போ சுற்றுச்சூழல் பாதிப்பை பற்றி தாங்கள் சற்றும் யோசிக்கவில்லை.
@seenivasagaperumals.veluko46363 жыл бұрын
@@arjunvn5679 பெட்ரோல் டீசல் விலையை ஏற்றினால்தான் சுற்றுசூழல் பாதுகாக்கமுடியும் என்று எந்த மடையன் சொன்னான். இதில் நான் உங்களை சொல்லவில்லை.
@arjunvn56793 жыл бұрын
@@seenivasagaperumals.veluko4636 பின்ன! மக்களை மின்சார வாகனங்களை நோக்கி கொண்டு செல்ல வேறு என்ன வழி உண்டு, நீங்கள் அதிபுத்திசாலியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மக்களை மின்சார வாகனங்கள் நோக்கித் திருப்ப நல்ல யோசனை சொல்லுங்கலேன். நான் மடையன், எனக்கு இது தவிர வேறு வழி தெரியவில்லை.
@dpuviarasu88433 жыл бұрын
அதிமான மக்கள் மின் வாகனம் வாங்கிய பிறகு அவற்றின் பாகங்கள் மற்றும் வாகனத்தின் விலையை பல மடங்கு அதிகரிக்க மத்திய அரசு அனைத்து வேலைகளையும் நிச்சயம் செய்யும்.
@seenivasagaperumals.veluko46363 жыл бұрын
ஏழைபாழைகளை ஒழிச்சு கட்டி அவர்கள் வாயில் மண்ணடிக்கிறதுதான் இவர்களின் முக்கிய குறிக்கோள்
@yousufrafi72343 жыл бұрын
ஜனங்க எங்க விரும்புறாங்க, நீங்கதான் கொண்டு வந்து தினிக்கிறிங்க.
@balajimoorthi3 жыл бұрын
Ila revolt RV400 sold out available eh ila Ola scooters one lakh booking in a day
@yousufrafi72343 жыл бұрын
@@balajimoorthi மறைமுகமாக எரிபொருள் வரியை ஏற்றி மின்சார வாகனங்களை வாங்க வைக்குறாங்க. LPG உருளையின் விலை மற்றும் மானிய விகிதம் அறிமுகம் செய்யும் பொழுது எப்படி இருந்தது இப்ப எப்படி இருக்குன்னு பாருங்க.
@balajimoorthi3 жыл бұрын
@@yousufrafi7234 We can produce electricity through solar when the rates are high
@jollyboysenthil88703 жыл бұрын
அனைத்து பெட்ரோல் பங்கிலும் ஜார்ஜிங் ஸ்டேசன் கட்டாயம் கொண்டு வார சட்டம் இயற்றினால் மின்சார வாகனம் சாத்தியம்
@jeganpavi86913 жыл бұрын
அருமையான கருத்து சகோதரா....எனக்கும் இந்த விஷயம் தோன்றியது......
@mmghits45013 жыл бұрын
No change because charging time 6 hours so crowd irukkum charge pooda mudiyathu
@kandasaravanan14413 жыл бұрын
சார்ஜ் செய்ய பல மணி நேரம் ஆகும்..
@mu.ganesan63053 жыл бұрын
@@kandasaravanan1441 quick charging options available in future
@prakashk34763 жыл бұрын
@@kandasaravanan1441 now 50 minutes but futurela 10 minutes
@sunlightenergy42733 жыл бұрын
சோலார் பேனல்கள் வீடுகளில் பொருதிகொண்டல் ebike மின் கட்டணம் குறையும்..
@youtechcatholic3 жыл бұрын
நாட்டில் ஜனநாயகம் செத்துப்போனதன் மற்றும் கார்பரேட் அரசின் முடிவால் இந்த மாற்றம்
@vinodhanapal30823 жыл бұрын
நல்லது
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
சார்ஜிங் ஸ்டேஷன் வந்தாலும் சார்ஜ் போட்டு விட்டு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும் ஒரே நேரத்தில் பத்து இருபது வண்டி சார்ஜ் போட்டுவிட்டு அங்கே கும்பலாக உட்கார்ந்து இருப்பார்கள் பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்
@balajimoorthi3 жыл бұрын
Hotel restaurants ac waiting room kuda charging stations iruke, shopping polaam tourism places la niraya vaikalaam
@RajanRajan-pm7rr3 жыл бұрын
🙄🙄🙄❤️❤️❤️❤️❤️
@rajendrank87743 жыл бұрын
C we
@rajendrank87743 жыл бұрын
Ewrrwrqerwwrtrtrettrttrrtrtetrtr
@murugannagappa42093 жыл бұрын
Idarkkuteervu.soholaarsistamthan.👌
@mohdrajeek11123 жыл бұрын
எல்லோரும் பயனம் செய்யவும் மற்றும் அதன் கிலோ மீட்டா் செலவும் சாா்ஜிக் செலவும் தான் பேசுறோம் ஆனால் பேட்டாி செலவு அதாவது போட்டாி செல்லு ஒரு கூாிப்பிட்ட காலம் வரை தான் வேலை செய்யும் அதன் பின் புதிய பேட்டாி தான் பொருத்தனும் அதன் விலை புதிய இ பைக் என்ன விலையோ அதில் முக்கால் வாசி பேட்டாி விலை.....நன்பா்களை அனைவரும் போராடி பெட்ரோல் விலையை குறைப்பதற்க்கு முயா்ச்சி செய்வோம்
@Ravichandran-23 жыл бұрын
அடுத்து விலை உயர்வு மின்சாரம் சபாஷ் ஜீ
@arumugammurugasamy23583 жыл бұрын
வாழ்த்துகள்
@shyingeroge71113 жыл бұрын
உங்க லட்சியமே இதுதானே அது கொஞ்சம் கொஞ்சமா நிறவேறிட்டி இருக்கு இதுக்குதானே பெட்ரொல் விலையை ஏத்திட்டு இருக்கீங்க
@johnvictor64993 жыл бұрын
நாங்க விரும்பல நீங்க பெட்ரோல் விலை அதிகம் செய்து வாங்க வைத்துள்ளீர்
@subramaniyamkandasamy28113 жыл бұрын
காற்று மாசு குறைய , சுற்று சூழல் மேம்பட பெட்ரோலிய பொருட்கள், நிலக்கரி பயன்பாடுகள் அறவே நிறுத்த பட வேண்டும். இதற்கு, மின்சார மயமாக்கல் ஒன்றே வழி. ஆரம்ப கால இடையூறுகளை ஏற்போம். நமது, எதிர் கால சந்ததிகளுக்கு, தூய்மையான , அழகான ஒரு உலகினை, விட்டு செல்வோம்.
@soundars73863 жыл бұрын
பெட்ரோல் மேல் இருகும் வெறுபு
@sivasiva-vw5he3 жыл бұрын
பிறந்தநாள் முதல் வண்டியை (சைக்கிள்)விடவில்லை 😂
@mugeshraj89123 жыл бұрын
Nala news.👍🔥
@subramaniant88113 жыл бұрын
பெட்ரோல் விலை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகமான அளவுக்கு விற்பனை செய்தால் இப்படி தான் மாற்றத்தை நோக்கி தான் செல்லுவார்கள் அதற்க்கு காரணம் மக்கள் இல்லை அரசாங்கம்
@myworld-sm8md3 жыл бұрын
இந்த வாகனங்கள் வந்துவிட்டால் மின்சாரத்தின் விலை 100% உயர்த்தப்படும் முக்கிய பிரமுகர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
முக்கிய விஷயத்தை மறந்து விட்டீர்கள் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் நேரம் மிக மிக அதிகம் இரவில் சார்ஜ் போட்டுவிட்டு காலையில் தான் வண்டியை எடுக்க முடியும் வண்டியின் விலையில் பாதி பேட்டரி விலை
@balajimoorthi3 жыл бұрын
0 to 100% 3 to 4 hrs kulla full aagura maathiri models iruku, waranty swappable battery options kuda iruku ipo laam
@jjtechgamechannel68123 жыл бұрын
நான் OLA இருசக்கர வாகனம் வாங்குவேன் வருடம் 40ஆயிரம் மிட்சம் செய்வேன்
@SKumar-jd8kq3 жыл бұрын
Also think about battery wastage recycling. Will catch fire? If over heated or accidents?
@dineshg59543 жыл бұрын
After buying e bike EB bill will be change like petrol price
@DREAMlANDTN3 жыл бұрын
Put solar
@elayavaanmathi80063 жыл бұрын
மின்சார. வாகனம் இன்றைய. காலகட்டத்தில் சரியான. வாகனம் ஆனால் மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது என்றால் அந்த. தண்ணீரில். மின்சார. வாகனத்தை இயக்க முடியாது
@kalyanaraman37343 жыл бұрын
உதிரி பாகங்கள் மிகவும் குறைவாக இருந்தும் விலையேன் இவ்வளவு அதிகம்? முரளி சொல்வது போல் 1 Kw $150x75= 11,250 மட்டும் தானே.
@kkaruppanankkaruppanan31033 жыл бұрын
Sir ORU request sir solar panels பயன்படுத்தினால் running la charge ஆகுமாறி பன்னாலாமே ஸர் அப்படி பன்னினால் நல்லாரூக்குமா ஸர் இதை எப்படி பார்க்ககிறங்க ஸர்
@irudayaraj38963 жыл бұрын
Superb thought 👍
@dharmanathanmathi52193 жыл бұрын
முதலில் ஒரு நளைக்கு 50 கிமீ வரை பயன்படுத்தும் நபர்களுக்கும்தான் இந்த எலக்ட்ரிக் கார், பைக் உதவும். வெளியூர் போறவங்க பொது போக்குவரத்தை உபயோகிப்பது நல்லது. அல்லது சார்ஜிங் பாயின்ட்கள் வளரும்வரை காத்திருக்க வேண்டும். நிறைகளை நினைத்து நிறைவடைவோம்.
@Karthikeyan-vz4tj3 жыл бұрын
இந்த மின்சார வாகனங்கள், பயன்பாடுகள் பற்றிய நிலவரம்...கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனையாளர்கள் மனதில் கலவரம்...
@idalwin81623 жыл бұрын
வீட்டில் குறிபிட்ட அளவுக்குமேல் மின்சாரத்தை பயன்படுத்தினால் இரண்டுமடங்கு கட்டனம் ..வீட்டிலே ஜார்ஜ் ஏற்றினால் மின்கட்டனம் அதிகளவில் வரும்...
@prabhuk36283 жыл бұрын
True ji..
@dhanasekaran52793 жыл бұрын
அலுமினியம் பேட்டரிகள் விரைவில் மக்கள் பயன்பா ட்டிக்கு வந்தால் நன்றாக இருக்கும்
@kskannankskannan87903 жыл бұрын
சார் மின் வாகனம் வந்தால் காற்று மாசு தடுக்கப்படும் மின் வாகனம் வேகம் குறைவு விபத்து தவற்க்கபடும் ஆறு மணி நேரம் சார்ஜ் என்பதால் கிட்டதட்ட ஐம்பது முதல் 100 ரூபாய் செலவு மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு இதனால் செலவு குறைவு
@purandaranpurandaran75753 жыл бұрын
Well you have explained. But how about on transporting heavy goods vehicles?
@chithirasekaransekaran89913 жыл бұрын
பெட்ரோல் பைக்கே சிறந்த பைக்
@sreepaadamcomputerssreepaa51493 жыл бұрын
எல்லாம் சரி மின்சாரத்திற்கு தட்டுப்பாடு வராதா? மின்சாரம் நுகர்வு விலை கூடாதா?
@gunasekaran53193 жыл бұрын
பெட்ரோல் வாகனத்துக்கும் எலக்ட்ரிக் பேட்டரி வாகனத்துக்கும் ஆகும் செலவு வருடத்துக்கு கூட்டி கழித்து பார்த்தால் பெட்ரோல் வாகனமே மேல் என் தோன்றும் சிரிது தான் வித்தியாசம் வரும்.😎
@Azagan3 жыл бұрын
வெளிநாடுகளில் பெட்ரோல் விலை குறைவு இங்கு பலமடங்கு அதிகம்.....
@Thiruchendur923 жыл бұрын
ரொம்ப நல்ல விஷயம் இனி பெட்ரோல் பைக் எவனும் வாங்க மாட்டார்கள்
@ravichandrankuppusamy14323 жыл бұрын
8
@ramjivjith3 жыл бұрын
After few years electricity will be sold by private sector...it will become almost same price as petrol...considering battery maintenance
@prabhuk36283 жыл бұрын
Worst ...after few year electricity amount increase panni iruvanga
@crazycockatiel29823 жыл бұрын
@@ramjivjith Petrol Import will be Lower after E bike Usage .so Govt Will Decrease Electricity amount.
@ramjivjith3 жыл бұрын
@@crazycockatiel2982 cost will always increase with economic development... only good thing is environment will be better and less pollution...cost of electricity will be more only unless we ourselves install solar panel and produce electricity... already plan is going on to privatise power generation sector...govt will balance petrol tax through power generation revenue...
@jollyboysenthil88703 жыл бұрын
நீண்ட தூர பயணித்திற்கு ஏற்றது இல்ல பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும்
@playaccounts53753 жыл бұрын
May be we will receive long range EV bike also in future 😉
@KarthikeyanMlp3 жыл бұрын
இவளோ பேசறீங்க more important thing ஆன Time பத்தி ஏன் பேச மாட்டிங்கரிங்க. Bike/Car ல petrol இல்லையா 5min ல நான் fill பண்ணிட்டு கெளம்பிருவென் ஆனா ஒரு urgent time ல நான் 1hr or 1/2hr charge yera வரைக்கும் எப்டி வெயிட் பண்ண முடியும். இன்னும் நெறைய vehicles வந்தா charge பொடுறக்கே waiting time இருக்கும்.
@balakumar13573 жыл бұрын
Fast Chargers will come in future
@svk25483 жыл бұрын
Here the problem is liquid fuel vs electric. Why don't we use CO2 or N2 gas as fuel for vehicle.
@gokulkumar19963 жыл бұрын
ஏப்பா, கரெண்ட் எங்க இருந்து வரும். அப்போ மின்சாரம் கட்டணம் உயருமே.
@georgemichaelgeorgemichael62243 жыл бұрын
உலகத்தில் இல்லாத பெட்ரோல் விலை இந்தியாவில்மட்டும்தானே உள்ளது
@seenivasagaperumals.veluko46363 жыл бұрын
இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் சொல்லவேண்டுமென்றால் ஒவ்வொரு 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறு மணிநேரம் நின்று படுத்து தூங்கி எழுந்து போவதுக்குள்ள வாழ்க்கை முழுவதுமே முடிந்துவிடும் அதாவது 42 மணி நேரம் நடுவழியிலேயே நிற்கவேண்டும்
@nr99263 жыл бұрын
15 mins to charge... 10 mins should be taken break for every 300 km drive..
@seenivasagaperumals.veluko46363 жыл бұрын
@@nr9926 i am not told every 300 km will taking 6 hrs charging time , that video says
@jerinmonimoni49563 жыл бұрын
Battery no life
@balajimoorthi3 жыл бұрын
Tesla can run up to 620 miles per charge also DC fast charging stations can charge the battery 200 miles in 15 mins so within 45 mins the battery would be full so wait for the future lot of researches going on they will follow Tesla and make it affordable like smart phones when everyone start using it.
@kurunjiauto46683 жыл бұрын
Super
@muthukumarm38063 жыл бұрын
வாகனங்கள் மூலம் அதிக சுற்றுச்சூழல் பாதிக்கபடுகிறது மேலும் எரிபொருள்கள் நாம் அதிகமாக இறக்குமதி செய்கறோம், இதன் மூலம் அன்னிய செலவாணி மிச்சமாகும்.
@yousufrafi72343 жыл бұрын
Lithium மட்டும் என்ன வானத்துல இருந்து கொட்டுதா?
@joicejoyjayalees97613 жыл бұрын
Electric car very small spare parts compare with petrol diesel car so why tomuch expensive rates electric car try to reduce the price.
@vaalibankarthick72903 жыл бұрын
Support E vicheal
@king.of.tamil.7193 жыл бұрын
Battery rate very high Petrol best my experience
@balajimoorthi3 жыл бұрын
8 years warranty Revolt RV400 or 1.5 lakhs kms for the battery
@Prabhakarj963 жыл бұрын
@@balajimoorthi after 1.5 lakh km you have to spend half of the bike price for a new battery
@balajimoorthi3 жыл бұрын
@@Prabhakarj96 For 1.5 lakh kms you would have spent 2.5 lakh rupees for the petrol
@alexandergrahbell23053 жыл бұрын
current rate evlo , 500 unit ku mela pona double rate .... 5000 aguthuna , athuku petrol adichitey polam
@d.ananddurai54863 жыл бұрын
அரசு வழங்கும் மானியம் மக்களுக்கு சென்று அடைய விலை கம்பெனி அதை குறைப்பது இல்லை
@MT-fl5ef3 жыл бұрын
மூன்று வருடம் கழித்து பேட்டரி மாற்ற ஆகும் செலவு மூன்று வருட பெட்ரோல் விலை equal to battery விலை ஏறத்தாழ சமம்
@@skskr1884 brother என் அறிவுக்கு எட்டியது, உங்களுக்கு தெரிந்த நன்மை தீமைகள் குறித்து சொல்லுங்க
@gothandapanibalavelusami30963 жыл бұрын
டீசல் நிலக்கரி இவற்றிலிருந்து தான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் மின்சாரம் எப்படி மலிவாகும். நகரத்தில் மாசை கட்டுபடுத்த புறநகர் பகுதிகளில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி மாசு உருவாகும். அவ்வளவு தான். ஆரம்பத்தில் ரன்னிங் காஸ்ட் குறைவாக இருக்கும் ரீசார்ஜ் பங்க்கள் பரலாகும் போது மின்சார விலை அதிகமாகும்.
@subbaiyankaliyappan71863 жыл бұрын
@@gothandapanibalavelusami3096 இதற்கு என்ன தான் தீர்வு
@ponnusamyv90433 жыл бұрын
Ather 450 price is 1,55,000 now
@balajimoorthi3 жыл бұрын
Pure EV is best for now with FAME subsidy
@arjunvn56793 жыл бұрын
Ather vendam bro
@krishnarao2803 жыл бұрын
மின்சார வாகனம் வாங்கிய பிறகு மின்கட்டண ம் பெட்ரோல் விலை க்கு சமமாக வந்து விடும்
@siddiquekhan97823 жыл бұрын
Government power stations must provide first
@Studioantony873 жыл бұрын
மொதல்ல எப்படியாவது ஒரு சைக்கிள் வாங்கணும்
@udhayakumardhanapal60043 жыл бұрын
மழை காலங்களில் இந்த இருசக்கர மின்சார வாகனங்களின் செயல்பாடு எப்படி இருக்கும்?
@yousufrafi72343 жыл бұрын
உடற்பயிற்சி நிலையத்துக்கு போகும் நேரம் மிச்சமாகும்.
@yousufrafi72343 жыл бұрын
Jimக்கு போகாமல் உங்கள் உடல் எடையை குறைக்க வேண்டுமா?
@muthukumarm38063 жыл бұрын
சுற்றுபுற சூழல் மாசு குறையும் எரிபொருகளின் அன்னிய செலாவணி குறையும்.
@yousufrafi72343 жыл бұрын
மின்சாரம் மட்டும் எப்படி வருதாக்கும். Mobile battery வெடிக்கும்போது எப்படி இருந்துன்னு யோசியுங்கள்.
@balajimoorthi3 жыл бұрын
@@yousufrafi7234 Quality control is there in most of the leading EV manufacturer Ather Revolt Ola Pure EV TATA Mahindra Morris Garages
@meganathan.t.knathan98663 жыл бұрын
government is ready to produce the electricity requirement of the electric vehicle there is huge volume electric current is required in the upcoming years.
@mugeshvellaismyv29213 жыл бұрын
ஸ்பீட் சார்ஜர் பெட்ரோல்பங் இருக்குரமாதுரி எல்லா எடங்கலிலும் ரெடி பன்னிட்டிங்கனா எல்லா மக்களுக்கும் உதவும் எலக்ட்ரானிக் வாகனம்
@baraniraj73243 жыл бұрын
இது உண்மையா இல்ல பெட்ரோல் விலை ஏத்துன மாறி இதுவும் ....
@yousufrafi72343 жыл бұрын
நீங்க நினைக்கிற மாதிரி நடக்க அதிக வாய்ப்பு இருக்கு. ஏன்னா தண்ட சோறுங்களுக்கு சம்பளம் கொடுக்கனும்ல.
@jayagopaljayagopal26973 жыл бұрын
இந்த மாற்றம் பல ஏமாற்றம் தர போகுது மிட் கட்டணம் மாதம் 20000. அல்லது 30000 வரை கட்ட வேண்டி வரும்
@jirehworshipcentreerode3 жыл бұрын
இது மோடி அரசின் கையாலாகாதத்தனமேயன்றி வேறில்லை. கஷ்டப்பட்டு கடன்வாங்கி பெட்ரோல் டீசல் வண்டி வாங்கினவனின் நிலை என்னாவது? பெட்ரோல் டீசல் விலையை குறைங்கடானா....?
@devarajanshandhi95633 жыл бұрын
மொடின் 150000 லி சிசி
@radhakrishnank20613 жыл бұрын
Good news, vaizhthukal.
@indianindian92573 жыл бұрын
Battery cost comes almost to petrol rate., in addition the motor also will lost for 7 years only. Above all in petrol car we can go 3000 km at one stretch. Here only 300 to reuse the Battery we have to wait.
@devikakumar23213 жыл бұрын
Until reducing the price of this vehicle sales is not possible.
@joicejoyjayalees97613 жыл бұрын
After all people start using electric car and bike. This government will increase the electric bill. Always public will afect
@murugaprabhu74053 жыл бұрын
ஏங்க பேட்ரி விலை அதிகம் வாங்கும் போது தெரியாது பேட்ரி மாத்தும் போது தான் தெரியும்
@thanasinghkolipillai74083 жыл бұрын
Battery 7 yrs guaranty ok After 7 yrs we should pay battery cost more than 50 % total car price.
@nr99263 жыл бұрын
after 7 years battery still have 80% capacity.. no need to replace...and battery price 10% of car price
@prakashsam69683 жыл бұрын
Battery technology will improve and reduce 50% cost, like lead acid battery to lithium ion battery, lipo, li ferro etc. After 7 years 1.5 lakhs battery will be just 50,000.
@prakashsam69683 жыл бұрын
These 7 years petrol expenses will be two vehicle cost, think about that.
@velauthamvelu48823 жыл бұрын
என்னதான் Electric Nalum petrol and Diesel Mathiri varathu .Driving pandra feel எதுவும் electric la irukathu electric vehicle Auto gear than. Indian road la manual gear than performance ku nalla irukum. ithu ellam electric la iruntha electric vanga oru intrast varum
@c.veluelan64303 жыл бұрын
elecric car vangalam but after five year we spend lot money money for battery nearly 10lakhs repees
@sriganapathivasudevraj46413 жыл бұрын
Union government lost its revenue... So government not really interest..
@sivasiva-vw5he3 жыл бұрын
மழைல போவுமா போவாதா
@balajimoorthi3 жыл бұрын
Mazhaila polaam aana thanni mulangal vara iruntha athula iyaka kudathu
@vels18463 жыл бұрын
தலைப்பு தப்பு பெட்ரோல் விலை அதிகம்
@vannamuthucat3 жыл бұрын
Till now we don't have sufficient Electricity We have 24hrs EB Shutdown
@VIKI_00073 жыл бұрын
Thank you for the information
@A.Samraj3 жыл бұрын
ஆர்வம் வரல வரவச்சிட்டானுங்க 😒😒😒
@manirajr76903 жыл бұрын
Spares kammi tha bt rate athigama irukum...
@SKumar-jd8kq3 жыл бұрын
Charge panna மறந்துவிட்டால் என்ன செய்வது அவசரநிலை என்றால்?
@balajimoorthi3 жыл бұрын
Charge poda notification varum ather model la android mobile kuda link aagum daily nit 8 mani ku alarm kuda vachika laam apadi ilana revolt la swappable battery stations iruku, DC charge stations la 15 mins charge pannale 50 kms pogura alavuku features iruku DC fast charging nu google pannunga
@kskumarkumar45833 жыл бұрын
பகலில் சோழர் பவர் மூலமாகவும் இரவில் பெற்ரி பவர் மூலமாகவும் தொடச்சியாக ஓட வைக்க முடியாதா மற்றும் பெற்ரியை வாகனமோ இரு சக்கரவாகனமோ ஓடும் போது தானாகவே சார்ச் ஆகும்படி செய்யமுடியாதா
@premdhayal17983 жыл бұрын
What assurance is there the govts won't rise the electricity costs!
@anandhababu75773 жыл бұрын
பெட்ரோல் பெஸ்ட். பேட்டரிவேஸ்ட்
@muppalakalpana53803 жыл бұрын
Waiting to buy e - car if manufactured in our india at affordable price
@sridharb29003 жыл бұрын
Anney petrol Ku tax pota madhiri, electricity rate etha matangla ela adhukum oru tax poda mudiyadha ena. Elam konjam kalam dhan.
@r.k.sivakumargetwellsurgic10733 жыл бұрын
மானியம் பெற்று வாங்கும் பொருட்கள் அதன் பயன்பாடு முடிந்த பிறகு முக்கிய பாகமான பேட்டரி குப்பை என்ன செய்ய போகிறீர்கள்....
@shanmugamsunderam90833 жыл бұрын
அப்புறம் என் சார் அதன் விலை என் அதிகமாக உள்ளது அதன் தேய்மானம் குறைவு ஆனால் விலை அதிகம்
@HarishKumar-zx5st3 жыл бұрын
Current bill a ethiduvga
@pournamy13 жыл бұрын
India Lathan petrol disel velakuduthal😭😭😭😭😭😭
@cooldharan3 жыл бұрын
Apo electric vandi use panna vendiyadhu dhana. Polambrathaala enna maarum🙄🙄
@karthimp74663 жыл бұрын
கச்சா இறக்குமதி அன்னிய செலாவணி குறையும்.. சுற்று சூழல் மாசு கட்டுபடுத்த முடியும்.
@hudsonsamabraham38963 жыл бұрын
Lithium battery sea la irundhu vara raw material ah irundhu extract panranga apo environment affect aagadha ..😂
@iyappansetttu16213 жыл бұрын
pppp
@gothandapanibalavelusami30963 жыл бұрын
அனைத்தும் மின்வாகனங்களாகும் போது மின்தேவை எவ்வளவு அதிகரிக்கும். மின்சாரம் தயாரிக்க நிலக்கரி டீசலின் தேவை .இந்த மின்நிலையங்கள் அதிகரிக்கும் போது உருவாகும் மாசு இதையெல்லாம் கணக்கில் கொண்டால்.
@karthimp74663 жыл бұрын
@@gothandapanibalavelusami3096 கொண்டால் மிதிவண்டி ஓட்டுதல் மிகவும் சிறப்பு
@balajimoorthi3 жыл бұрын
@@hudsonsamabraham3896 Graphite aluminium sodium will be the future lead acid la irunthu lithium ion vantha maathiri niraya researches vanthutu iruku
@SelvaKumar-be3ob3 жыл бұрын
இந்த packetfm add தாங்கமுடியல. எந்த வீடியோ பார்த்தாலும் குறுக்க குறுக்க வரான். Sugest any add blocker friends.
@HarishKumar-zx5st3 жыл бұрын
KZbin vanced
@prasan88253 жыл бұрын
Manufacturing cost of any Electric vehicle will in a factory setup will not cost more than 25,000 for a 2 wheeler but every company is selling at minimum of 80,000 to 2.5 lac... Why a customer should pay premium for a vehicle which will depriciate. Battrey cost will be around 15,000 maximum... Another 5000 maximum for extreme high quality motor...instead of selling it at MRP of 40,000 to 50,000 thy charge extreme premium which is more than 200%... Why to pay so much money upfront instead petrol cost and electric cost will be the same or electric will save maximum of 10 to 20% than petrol vehicle... Same with Car... Starting cost itself is around 15 lac... Juz for a motor, Battrey with range of 250 kms... Its a daylight loot companies are doing in name of electric...
@sathyam8153 жыл бұрын
Very clear and detailed explanation sir
@kalanarayanannarayanan94253 жыл бұрын
Eni petrol diesela Vida currentuku vilai yethiduvanga namma government
@harikrishnan40793 жыл бұрын
Because of petrol rate high in india
@jaganathannathan92463 жыл бұрын
இது கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகூழி தான் கவர்மென்ட்
@selvakumarj10253 жыл бұрын
Yaru virumbura petrol rate aappadivpodhu
@shanmugam20953 жыл бұрын
பெட்ரோல் விலை ஏற்றம் ஒன்றும் பாதிப்பு கிடையாது. 1960ல் உள்ள பெட்ரோல் விலையை ஆண்ட அரசாங்கங்கள் மெயின்டைன் பண்ண வேண்டியதுதானே. அது முடியாதல்லவா. எரிபொருளின் விலைஏற்றத்தினால்தான் மின்வாகணங்களுக்கு மௌஸ் கூடுகின்றன. எல்லாம் நண்மைக்கே
@sivasubramaniann34313 жыл бұрын
ஸ்லாப் ரேட் இருப்பதால் கரண்ட் பில் எகிறிவிடும்.
@villageagrikrishna3863 жыл бұрын
போட்டரி பணம் சுவாக........இரண்டு வருடத்திற்கு 40000-80000 ஆயிரம் செலவு
@vrganesan7073 жыл бұрын
1 Kw Battery cost Rs. 20000 அது எந்த கணக்கில் சேர்க்கிறது