அருமை அருமை சகோதரி செடிகளைப் பற்றிய தெளிவான விளக்கமும் பல தகவல்களும் எங்களுக்கு உங்கள் மூலம் கிடைத்தது நீங்கள் கூறிய விதம் செடிகளின் மேல் உங்களுக்கு உள்ள அன்பையும் அதேசமயத்தில் வாடகை வீட்டில் அனுமதித்ததும் ரொம்ப சந்தோஷம் வாழ்க வளமுடன்
@sreevihanika78232 жыл бұрын
மிக்க நன்றி💐
@abcsenthil2 жыл бұрын
நன்றி உங்களை போலவே உங்கள் செடிகளும் அழகு. From oncloud tamil
@ramyan78152 жыл бұрын
கல்வி ,செல்வம் ,வீரம் , கொடை பக்தி , தாவரங்கள், உயிர்கள் மீதான நேசம் கொண்டவர் இறைவனுக்கு தலையானவர் - பகவத் கீதை
என் செல்லத் தங்கங்கள் ..மனம் கரைகிறது இவர்களைக் கண்டால்... நன்றி பசுமை விகடன்...Thank u Kalimuthu,Srithar,Punniyamoorthy team🙏
@vigneshwarank71102 жыл бұрын
Super 👌 🪴🪴🪴
@ajithkumar-my6pi2 жыл бұрын
அருமை அருமை அருமை சகோதரி சங்குப்பூ வெள்ளை ஊதா இருக்கு அடுக்குப்பூ என்னிடம் இல்லை விதை எங்க கிடைக்கும் செல்விஇளங்கோ திருநெல்வேலி
@sreevihanika78232 жыл бұрын
உங்கள் விலாசம் அனுப்புங்கள்...அடுக்கு சங்குப் பூ விதை என் செடியில் வரும் பொழுது அனுப்பி வைக்கிறேன்..
@sreevihanika78232 жыл бұрын
@KSR Plant & Food அடுக்கு சங்குப் பூ விதை அனுப்பி வைக்கிறேன்....குவளை மலர்கள் மிகச் சிறிய செடிகளாக உள்ளது..அதில் விதை இல்லை...
@dr.anbarasi.koncologist11302 жыл бұрын
Hi where did u get the stand for pots
@amuthakannan36482 жыл бұрын
விஹானிகா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் குரலுக்கு எங்கள் குடும்பமே அடிமை உங்களைப்போல் உங்கள் கிருஷ்ண கமலாலயமும் மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரி 😍😍🥰
@sreevihanika78232 жыл бұрын
மிக்க நன்றி💐
@eazhisaivalllabhi86422 жыл бұрын
செடி வளர்ப்பு மட்டும் அல்ல அதன் பெயர் பலன் எல்லாம் தெரிந்து எங்களுக்கும் அழகான தமிழில் கூறியமைக்க மிக்க நன்றி
@sreevihanika78232 жыл бұрын
மிக்க நன்றி💐
@kishanbuvana36812 жыл бұрын
மிகவும் அழகான தோட்டம் மனம் நிறைவாக இருக்கிறது 💐💐💐
@sreevihanika78232 жыл бұрын
மிக்க நன்றி💐
@thulsirajan13882 жыл бұрын
Beautiful Brindavanam, amazed by the host's knowledge, care and love for her garden, best wishes 💐👏
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@SaranyaLalitha2 жыл бұрын
Very nice garden 👌👌 While seeing the ma'am, Chandramugi movie scene (Jhothika showing ornaments to Rajini) comes to my mind 😀😀
@lovelife9322 жыл бұрын
Such soft talker sheeeee is...man
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@vijiofficial-vg3912 жыл бұрын
Your voice is so nice with Tamil pronunciation...and you are multi talented person..👏👏👏...
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@muthukkaruppumuthukkaruppu23502 жыл бұрын
மேடம் நான் உங்கள் ரசிகன் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
@sreevihanika78232 жыл бұрын
நன்றி 💐
@vijilakshmi47822 жыл бұрын
Yennudaya thottathula ninnu enjoy pannina maadhiri voru feel 💗💗💗 I'm also a plant lover😊😊😊😊
@sreevihanika78232 жыл бұрын
Great ..Thank you 💐
@padmaravi21682 жыл бұрын
Mam… Vanakam… l’m from Villupuram… Your garden is the Great Feast to our eyes… You are a true garden lover…. So humble you are… May God Bless You with good health and peace ma…..🙏🏾
@sreevihanika78232 жыл бұрын
Thank you so much💐
@fathimakasim83322 жыл бұрын
Your voice sooo melting😍ungal house ownerku hands off
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@sharmathirajasekaran39702 жыл бұрын
Akka negalu periammavum rombaaa algaa semjurukigaa... Negaa explain pandrathu rombaa arumaiyaa irudhuthugaa akka.. your such a insipiratio to me in the way you do each and evrything
@sreevihanika78232 жыл бұрын
Thank u Sharmathi 💐
@sumathisumathi51442 жыл бұрын
Mam voice superra erukku thottam super😍😍❤️❤️❤️
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@smartcapture99482 жыл бұрын
சகோதரி விஹானிகா தோட்டம் அருமை
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@lakshmikumar80892 жыл бұрын
Exland and very beautiful work
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@preman1012 жыл бұрын
Beautiful terrace garden. We like your speech.
@sreevihanika78232 жыл бұрын
Thank u Mam💐
@vasanthiguru48192 жыл бұрын
Super gardern.yr speech alaku
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@yamunaRanimurali72452 жыл бұрын
Sellam unga thotam Azhagu... Athaivida Neengal pesuvathu Azhagu🍇🌾🍇
@lathar47532 жыл бұрын
Happy to see your Garden🏡🏡🏡🏡🏡 Awesome👍👍👍👍👍
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@lathar47532 жыл бұрын
I also want aduku sangu poo seeds
@lathar47532 жыл бұрын
If available please send to me sister🌹🌹🌹
@sreevihanika78232 жыл бұрын
@@lathar4753 OK sure
@chezhiank8804 Жыл бұрын
Wonderful terrace garden.Tq mam
@zameeranewsreader25282 жыл бұрын
Wow amazing & so cute garden. Congrats Vihanika dear, you are really as soft as a flower. A great personality with simple look. ❤❤
@sreevihanika78232 жыл бұрын
Thank you Mam💐
@yaasukhaleel62710 ай бұрын
Beautiful garden and organized ❤❤❤
@nandhiniprabhakaran23922 жыл бұрын
Wow .. superb,😍😍😍😍....garden n also ur voice 😍😍😍😍🙏🙌
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@Arjunan-vk3ws2 жыл бұрын
Wow what a sweet explanation time ponathe theriyala nice person
@jaik93212 жыл бұрын
Great to see your love for garden/plants...
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@gsterracegarden35002 жыл бұрын
Voice superb and gardenum supera ituku so I like you mam
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@amsavenia80922 жыл бұрын
Very nice nga sister'👍🌹
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@kumudhamvelu35152 жыл бұрын
garden super, 💐💐💐💞💞💞🌹🌹💓💓💓
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@gokulkannan19342 жыл бұрын
Akka mind blowing video and great explanation about the plants
@sreevihanika78232 жыл бұрын
Thank you Gokul💐
@HYSMuyarchi89462 жыл бұрын
So cute and talking very sweet. I like you so much sister. Many plants ur terrace garden, Sema superb sis👌 👏👏🤝👌👍. Maintenance 👌🥳🥳🥳👏
Great job. I like very much your garden and the way you explained. Nice to hear about very unique plants 🪴. Nice madam keep it up.
@sreevihanika78232 жыл бұрын
Thank u Mam💐
@tvinodnaiduthisisme2 жыл бұрын
Good to watch her in this different videos
@gayathriswaminathan49292 жыл бұрын
Alagana tamil & garden 🤍
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@sulaman47062 жыл бұрын
Hello mam I'm Soo glad to see you 🥰 &also I'm madly fan ur voice, particular indraiya thalaippu seithigal, wow🤩I'm working women in-between my busy schedule I won't miss ur headlines🙏
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@APR27772 жыл бұрын
Oh that's Great
@Vi2ThottamSathya2 жыл бұрын
So sweet Mam.super garden
@sreevihanika78232 жыл бұрын
Thank u 💐
@madrasveettusamayal7952 жыл бұрын
Beautiful garden
@sreevihanika78232 жыл бұрын
Thank u 💐
@athireddyboys96742 жыл бұрын
சூப்பர்
@cirilciril27972 жыл бұрын
So cute sister...
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@kiruthikakumar34212 жыл бұрын
Super super super
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@jaiganesh59982 жыл бұрын
Super garden mam👍👍
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@kalpanacram90842 жыл бұрын
Amazing Garden Akka ❤️❤️❤️
@sreevihanika78232 жыл бұрын
Thank u 💐
@kanchanamala82712 жыл бұрын
Super sis😍😍😍😍❤
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@mathusudhan.g19292 жыл бұрын
Super Akka
@sreevihanika78232 жыл бұрын
Thank u 💐
@thilagavathy81192 жыл бұрын
Super. Garden
@mj5852 жыл бұрын
❣❣❣
@sssangeetha27092 жыл бұрын
Akka rempa nalaruku super
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@Modernpannai2 жыл бұрын
வாழ்த்துக்கள்...👍
@sreevihanika78232 жыл бұрын
நன்றி 💐
@kumarkumar-oo3fy2 жыл бұрын
👍
@humanerror18054 ай бұрын
❤🎉
@iswaryaiswarya85192 жыл бұрын
Best wishes my dear sister for u r big achievment and more more heights you want to reach.......love you more akka❤️🦄👸
@sreevihanika78232 жыл бұрын
Thank you Ice 💐
@pattu74832 жыл бұрын
Super
@sreevihanika78232 жыл бұрын
Thank you 💐
@murugeswarir88792 жыл бұрын
👌❤️🎉❤️
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@tamilknowledge3.0862 жыл бұрын
💖
@shanthipuppy82592 жыл бұрын
👌👌👌👌👍👍👍👍🥰
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@natarajan.agoram2 жыл бұрын
Superb
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@srisheaven63052 жыл бұрын
Thati pota kutty podum plant is used from stone problem...If some have stone in their stomach eat the leaves in empty stomach and drink tender coconut...do these for 1 week stone problem will be solved
@madn3332 жыл бұрын
Ranakalli sedi
@sreevihanika78232 жыл бұрын
Thank u 💐
@ITHUNALLAYOSANAI2 жыл бұрын
குவழை மலர் அழகு தமிழ்
@khn35122 жыл бұрын
So cute love you
@HRajICE20002 жыл бұрын
Well maintained and good efforts 👍👍
@sreevihanika78232 жыл бұрын
Thank you💐
@umadevithiyagarajan41342 жыл бұрын
The flower we read in kuvalazhi...i saw the plant but didn't know the name ...thank you...rambai also we have in our house ...but in fresh leaf it doesn't have any smell...so blank what to do with it...but your vedio was super
@reginabegum89932 жыл бұрын
Malargalai polave sri pesuvadhum alagaga irukkirathu
@sreevihanika78232 жыл бұрын
Thank you dear Akka💐
@chennaistreetfoods44942 жыл бұрын
Sound ennaya aachi..mic attach Pa ala ya antha ponuku
Yea....red chilli, garlic, tamarind, and salt,vadhakitum thuvayal pannalaam, Raw va vum pannalaam,saapatoda pisanju saapidalaam,rasam,sambar,curd rice kellaam suitable,idhu simple method,tasty ya venumna,urad dal,gram dal, ginger laam idhu kooda serthu gingelly oil la vadhaki seiyanum
@sreevihanika78232 жыл бұрын
Thanks for the recipe Viji Mam
@rajan87582 жыл бұрын
Part-2 of this video also fantastic kzbin.info/www/bejne/laLMo5aMhq-sbK8
@sreevihanika78232 жыл бұрын
Thank u 💐
@yogeshwaran78622 жыл бұрын
நானும் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன் so செடிகளை கொஞ்சம் தான் வளர்கிரேன் வீடு மாறி போகும் போது கஷ்ட மாக இருக்கும் என்பதால். நீங்க எவ்வளவு செடிகள் வளர்த்து வரிங்க எப்படி
@sreevihanika78232 жыл бұрын
வீடு மாறும் பொழுது நாம் வளர்க்கும் இந்த செல்லக் குழந்தைகளையும் புது வீட்டிற்கு தனி வண்டியில் அழைத்துச் செல்ல வேண்டியது தான் சார்..
Y? Medam ungalkku sonda house illliya? Neenga news reader.
@kathirvel.T2 жыл бұрын
Its an artificial show. Looks none of trees and otyers arevtgat news reader. For show vikadan team kept one day as show to her and trainined her in such way that its yours. Vikadan, pls tell me for show why u doing this kind of artifical show vy wasting money as well as public time.
@rajan87582 жыл бұрын
செடி வைத்த மறுநாளே அறுவடை செய்து விட முடியுமா? லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து, தினசரி மிகக் கடுமையான உழைப்பைக் கொடுத்தால் மட்டுமே இது போன்ற தோட்டத்தை உருவாக்க முடியும். தோட்டம் வைத்திருக்கும் எல்லோருக்கும் இது தெரியும்.
@sreevihanika78232 жыл бұрын
தாங்கள் message type செய்தது போல் மாடித் தோட்டம் அமைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.....கடும் சவால்கள் நிறைந்தது... என் குழந்தைகள் போல் வளர்த்து வருகிறேன் இவர்களை....இவ்வளவு அழகான தோட்டம் உருவாக இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்திருக்கிறோம்...... மண்ணோடு உரமாக எங்கள் மனதையும் கரைத்திருக்கிறோம்...ஒரு நூறு செடிகளை உங்கள் மாடியில் வளர்த்துப் பாருங்கள் சார்...அதன் பின் இருக்கும் உழைப்பை உணர்வீர்கள்...