சூப்பர் தம்பி உங்கள் மாடித் தோட்டம்.நடு நடுவில் காமெடி க்ளிப்பிங்ஸ் அருமை.சலிப்பில்லாமல் தொடர் கிறீர்கள்.வாழ்த்துக்கள் பா
@jamunasaravanan23702 жыл бұрын
அருமையான தோட்டம்.. வாழ்த்துகள்.. சிலோன் பசலை பருப்பு கூட்டு செய்யலாம்... எல்லா வகை பருப்பிலும் செய்யலாம்.... முட்டை உடைத்து ஊற்றி சாதாரணமாக பிரட்டலாம்... சூப் செய்யலாம்....
@hoppytime24812 жыл бұрын
Nice garden tour your seeds germinating 100persent ungalitam vankia avarai kaikaarampithuvithu thank you
@jaiiyarkaigarden5702 жыл бұрын
மாடி தோட்ட அமேசான் காடு சூப்பர் தலைவரே - வாழ்க வளமுடன்
@rajamselvaraja36532 жыл бұрын
தம்பி உங்கள் மாடி தோட்டம் சூப்பர் உங்கள் வீடீயோவை மூன்று வருடங்கள் பார்த்து வருகிறேன் நன்றி Sri Lanka Colombo
@ka.g.tution.spokenenglish39022 жыл бұрын
Arumai arumai 😳👍🙌👏😎
@sagumano9952 жыл бұрын
கடைசியா ஒரு தகவல் சென்னீர்களே அது பெரிய உண்மை நன்றி அண்ணா
@ravikkumarkumar64372 жыл бұрын
மிக அருமை மற்றும் பிரமாதம். மிக்க நன்றி 🙏
@selva87142 жыл бұрын
Thottam vera level ah erukku brother...katharikkai oda seeds redy pani veiunga vangikkurom
@kasthurishanmugam6802 жыл бұрын
👌👌❣️❣️அருமை அந்த ரங்கோன் பசலை கீரை எல்லா கீரைகள் செய்வது போலவே செய்யலாம்
@malaraghvan2 жыл бұрын
சூப்பரா improve பண்ணிட்டீங்க. எனக்கு அந்த மெரூன் அவரை மற்றும் மஞ்சள் பியர் தக்காளி விதைகள் கண்டிப்பாக வேண்டும் என்று இப்போதே கேட்டுக் கொள்கிறேன்
@sudhak77582 жыл бұрын
Hi Anna 👋 plants 🌻 romba super a👌 eruku
@chithrachithu32132 жыл бұрын
Hi thambi onga viteo supper mati mekaum pasumaiyaka uilathu onga mati pakavai alakakauilathu antha kirai pirasarkirai thambi antha kirai pirasarugu sapitta nailathu ttambi ☘️☘️☘️🍀🍀🍀🍀👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@3twinklingstars2 жыл бұрын
neenga kadaisila sonnadhu 100% unmai, ennoda favourite place my terrace garden than🥰🥰🥰 and also kariweppillai kadhai solla marandhutteenga,
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
🤝😊🙏
@saleemsamad20522 жыл бұрын
Masha Allah super very very beautiful anna
@Aadhini09062 ай бұрын
அருமை அண்ணா..
@shobasathishkumar36072 жыл бұрын
Parkha pathinaryiram kangal vendum brother ellame attakasam ur an always inspiring person brother this video is great to see again thanku brother
@velammalesakkiappan44222 жыл бұрын
Sooperb garden sir
@jayabalaraman1042 жыл бұрын
பார்க்கவே நிறைவாக உள்ளது சூப்பர்
@christydavid79052 жыл бұрын
Cylon pasalai parupudan kadaivarkal
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@thennarasupalanisamy10272 жыл бұрын
Semmaya irruku...loved it ❤️
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@irshadkingirshadking52032 жыл бұрын
Amazing bro happy gardening ❤️❤️❤️😀😀😀😀😀😘😃😃😃😃😃😃
@sundarivijayakumar77382 жыл бұрын
அருமையான தோட்டம் உங்கள் இருப்பிடம் சொல்லவும்.
@sumathidurairaj45392 жыл бұрын
Nice garden. So beautiful
@vinsenreniedward3884 Жыл бұрын
Maadi thottam super Anna
@sumathijayabaalan41162 жыл бұрын
Super pa romba Nala errku unga thotam
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@noorinsara99152 жыл бұрын
vera leval bro
@arunkumardevendiran2 жыл бұрын
செம பாபு 🤩🥳 happy my heartfelt ❤️🌳
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா
@santhirajeswaran74182 жыл бұрын
Very nice.
@vathanypavantram71022 жыл бұрын
Super bro 😎
@MeenaGanesan682 жыл бұрын
தம்பி உங்க ஊர்ல மழை பெய்யும் கால அது பத்தி வீடியோ போட்ருக்கீங்க னு நினைச்சேன் சூப்பர்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
இல்லை
@gokulrajan56812 жыл бұрын
அட்டகாசம் தோழர்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி தோழர்
@bavaninashik43712 жыл бұрын
Superb
@vijibg37212 жыл бұрын
Arumai anna eyarkai in azhagu
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@Sangeethakitchenandgardening2 жыл бұрын
Anna romba super super super super anna.beautiful garden.anna sry unga garden patha romba poramaiya erukku.romba azaga erukku.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி தம்பி
@vdevi5652 жыл бұрын
Nice garden
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@makwellcontainercare42412 жыл бұрын
Very very very nice n happy Babu....
@meenadeena32062 жыл бұрын
Hi Babu thambi supera erukku garden.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@idageorgegardenlife2 жыл бұрын
I'm pretty new to your channel. Absolutely amazing video.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
Thank you so much 🤝👍
@mrs_youtuber_222 жыл бұрын
பாபு மழைகாலத்தில் மாடி தோட்டத்தை பராமரிப்பு எப்படி செய்வது எந்த மாதிரியான உரங்கள் கொடுப்பது லிக்விடு உரமா அல்லது தொழு உரமா தொடர் மழைக்காலங்களில் என்ன செய்வது சீக்கிரம் வீடியோ பொடுங்க ப்ளீஸ்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ஓகே ரொம்ப நன்றி
@bhaskarreddy89932 жыл бұрын
sir pookal pinji vadugindrdhu (karuginradhu ) kindly give parikaram
@lakshmim9584 Жыл бұрын
Ivulavu thottiku soil eappadi vangaringa
@gopinathnatarajan85302 жыл бұрын
Excellent video Babu 👌
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@padmaideas2 жыл бұрын
Nice greenish garden bro .. congrats for your efforts 👍💐
@jsshanthi91252 жыл бұрын
Sema super bro....enum perusa valaranum..... all the best for your future success..... thank you
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி
@sharmigarden2 жыл бұрын
மாடித் தோட்டம் மிக மிக அருமை சகோ. உங்களது கடின உழைப்பு தெரிகிறது. ஒரு சின்ன சந்தேகம் சுற்று சுவற்றில் தொட்டிகள் நிறைய இருக்கிறது அதனால் சுவற்றிற்கு ஏதும் பாதிப்பு வராதா? நானும் வைக்கத்தான் கேட்டேன் அண்ணா.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி.வராது
@kalyanisathish16962 жыл бұрын
அழகான தோட்டம்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@krishnapriyaravi69122 жыл бұрын
அருமை Bro.விதையெல்லாம் தயார் செய்யுங்க.எனக்கு கத்திரி,மிளகாய் அவரை விதைகள் அனுப்பவும்.At present என்ன விதை உள்ளது என்று சொன்னால் உடனே வாங்கிக் கொள்வேன்
@karpagavallichidambaram36422 жыл бұрын
பசலைக்கீரை பருப்பு சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்
@anbukamatchi85932 жыл бұрын
Anna marigoold eppadi naththu valakurinka enakku varave matenguthu
@harinimani11532 жыл бұрын
ஆஹா அழகான மாடித் தோட்டம் அருமையான பதிவு விடியோ எடுத்தவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நெய் மிளகாய் செடி இலை லேசாக சுருண்டு உள்ளது மீன் அமிலம் கொடுத்தால் போதுமா செழிப்பாக வளர என்ன செய்யலாம்
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
மீன் அமிலம் குடுங்க
@harinimani11532 жыл бұрын
@@BabuOrganicGardenVlog 👍
@meenaroshinirose59812 жыл бұрын
naanga plant vacha vara maatingithu enna soil mixing use pantrathu anna
@drmanimekalai45792 жыл бұрын
Good maintenance babu sir. All the best
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sainathvandhanala68152 жыл бұрын
Nuvvu super 🤗
@poojaganesh31832 жыл бұрын
Your'sgarden is super please show your creeper Pandhal
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
பதிவு இருக்கிறது பாருங்கள்
@suvayosuvaiandvlogs2 жыл бұрын
Nice Babu Terros garden Romba allaku
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@kathiravanbalakrishnan28122 жыл бұрын
Very nice garden bro congrats
@masumichan6612 жыл бұрын
Hi brother how are you. Garden tour amazing, pleasant to see. I want chille saplings. Gandhari and ghee chille. I didn't know where your house. How to come. Thank you.
@chennakesavan23702 жыл бұрын
Nice garden looks greenish sir 🌿🌾
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sulaihabanu30272 жыл бұрын
Super thottam sir👌🏼👌🏼💐enaku nei milagai nathu kuduka mudiyuma yellow tomato seed kudukuringala sir
Palak keerai variety edu normal keerai kadaiyal pola seiyalam.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@anandhuart46252 жыл бұрын
Natru matha district anupa mudiuma anna
@safiyarifayath97182 жыл бұрын
Kathari vithai kidsikuma
@umadevithiyagarajan41342 жыл бұрын
Good to see the garden updates vedio... 👌👌.vetrilai Valli kilangu usage enna .how it taste
@varmy18022 жыл бұрын
Super anna .I am from Sri Lanka anna unka vedio miss pannama papan
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@silomanisampathkumar72982 жыл бұрын
வணக்கம் தம்பி. அதற்கு பெயர் குத்து பசளை. பாசிப்பருப்பு போட்டு கூட்டு வைக்கலாம். பருப்பு சாம்பார் வைக்கலாம். எனக்கு வெற்றிலை வள்ளி கிழங்கு மற்றும் தம்பட்டை அவரை விதை வேண்டும்.
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sharmilat48402 жыл бұрын
Thank you so match sir
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@duraid902 жыл бұрын
வெற்றிலைவள்ளிகிழங் கின் மண்ணில் இருக்கும் அடிக்கிழங்கை அடுத்த வருடம் விதைக்கும்போது தடிமனான கொடி உருவாகி அதிக விளைச்சல் கிடைக்கும்
@ssanvi1642 жыл бұрын
Bro where are you from I am from Andhra Pradesh
@ammapasumaiterracegarden22932 жыл бұрын
Sir seeds share panna mudiuma
@nithimonichannel05112 жыл бұрын
Rompa alaga irukku anna
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sumayapathima2 жыл бұрын
sir, pls "நாட்டு பொன்னாங்கண்ணி கீரை " kidaikuma? unga kita Iruka? ennoda daughter ku eye sight problem ku thevaipaduthu.... pls sir... antha keerai 7runtha send pandringala? courier charges kuda tharrom... pls help us...
@VishnuVardhan322522 жыл бұрын
Super brother
@varalakshminatarajan6492 жыл бұрын
Super super super super super super super super super super
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@sandhyarajesh0123 Жыл бұрын
Na chennai manali bro.. Plz neg entha area la erukiga nu soluga
@Priyakumar-8882 жыл бұрын
அண்ணா வெற்றிலைவள்ளி கிழங்கு விதை வேண்டும்
@ISHWARYA90942 жыл бұрын
Anna mulberry plant sale pannuringala
@Sangeethakitchenandgardening2 жыл бұрын
Anna brinja chedi la yellow pochi niraya varuthu anna.leaves la spoil panuthu anna .enna panrathu .
Bro nega entha area bro na vanthu nei melagai natru vageluren. Seeds also bro bcoz 50rs courier charge kodukurathuku pathila na 2 packet seed vageduven
@gopalsamy26204 ай бұрын
எனக்கும் தவசி. கரை விதை கிடைக்குமா இருத்தல் அனுப்பவும்🙏.🙏🙏
@അവിയൽ-ള3ഷ2 жыл бұрын
Kari manjal tharamo
@jacqulinkumari20022 жыл бұрын
சிலோன் பசலை பாசிபருப்பு போட்டு கூட்டு செய்யலாம். தம்பி நான் சென்னை அயனாவரத்தில் இருக்கிறேன்.விதைகள்இப்போது கிடைக்குமா.தெரிவிக்கவும்.
@PushpaLatha-d9k6 ай бұрын
அருமையான தோட்டம் எந்த ஏரியா
@muthuselvis45742 жыл бұрын
Hii bro. Unka video patthu like pannama iruka mutiyalla attha na like pannedy subscribe paneeidan bro
@BabuOrganicGardenVlog2 жыл бұрын
ரொம்ப நன்றி
@delta10812 жыл бұрын
Theres chance for cross pollination, if your going to keep for seeds then at least keep some distance between different varieties.