கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி | TamilIsai | Annamalai

  Рет қаралды 489,476

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 1 100
@gdg851
@gdg851 3 ай бұрын
25 வருஷம் அரசியலில் இருந்தும் 1 சத வித வாக்குகளுடன் தான் இருந்தது ஆனால் அண்ணாமலை vanthu thaan சதவீதம் எகிறியது
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 3 ай бұрын
Compare is it because of you. NO NO NO.
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n 3 ай бұрын
கன்னடத்து கருங்கொரில்லா வளர்த்தது என்னமோ அவனுடைய சொந்த சொத்து பத்து பல கோடிகளை தான்
@arulmozhiramalingam7091
@arulmozhiramalingam7091 3 ай бұрын
தமிழிசை அவர்களே இன்று இவ்வளவு வாக்குகள் பெற்றதற்கு காரணமானவர் அண்ணாமலை. கூட்டணி சேர்ந்திருந்தால் இவ்வளவு வாக்குகள் பெற்றிருக்காது
@velusamia4304
@velusamia4304 3 ай бұрын
கட்சி கூட்டத்தில் பேச வேண்டியதை பொது வெளியிலோ அல்லது ஊடகம் மூலமாகவோ பேசவோ வெளியிடவோ கூடாது
@user-yb6gw4ht5r
@user-yb6gw4ht5r 3 ай бұрын
Without Annamalai ji no BJP in TN..even 100 years note it...
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 3 ай бұрын
சகோதரி, தயவுசெய்து அண்ணாமலை விமர்சிக்க வேண்டாம்.இந்த உதவி மட்டுமே தற்போது உங்க உதவி.
@jeraldn2434
@jeraldn2434 3 ай бұрын
மருத்துவ பணியை போய் நன்றாக செய்யுங்கள்
@user-vp1rg7pu9t
@user-vp1rg7pu9t 3 ай бұрын
அக்கா தமிழிசை சௌந்தரராஜன் நீங்கள் சொல்வது சரிதான் உங்கள் மாதிரி உருட்டுதல் அநுபவம் இருபத்தி ஐந்து ஆண்டுகள் அருமை அருமை மக்கள் உங்களுக்கு மக்கள் எத்தனை முறை பாடம் சொல்லிக் கொடுத்தாலும் நீங்கள் எல்லாம் இப்படி தான்
@kumarkumar-jo2jf
@kumarkumar-jo2jf 3 ай бұрын
அப்போ நீ உன்னுடைய திறமையால ஜெயித்திருக்கணும்
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 3 ай бұрын
Rest எடுங்க. அண்ணாமலை இல்லையென்றால் deposit இல்லை. Pl get lost.
@jayapandiyan5243
@jayapandiyan5243 3 ай бұрын
என் ஆதரவு எப்போதும் அண்ணாமலைக்கு தான் ❤❤❤❤
@TV-er6xl
@TV-er6xl 3 ай бұрын
இப்போது அண்ணாமலை தான் தமிழக பாஜக தலை வர்! இப்போது நீங்கள்.பாஜகவில் ஒரு உறுப்பினர் தான்! அதிமுக.விடம் கூட்டணி இருந்திருந்தால் ஜெயித்துமத்தியமைச்சர் ஆகி இருக்கலாம் என்பது உங்கள் வருத்தம்! அதற்கெல்லாம் ஒன்று செய்யமுடியாது! பாஜக போன்ற தேசிய கட்சி களில் கூட்டணியை டெல்லி மேலிடம் தான் முடிவு செய்கிறது ! அதிமுக கூட்டணி இல்லை! நான்.போட்டியிட விரும்ப வில்லை என்று நீங்கள் சொல்ல வேண்டியது தானே ? உங்கள் ஒரு வர் நலனுக்காக எல்லாம் கட்சி நட த்தமுடியாது !
@Sakthivel-xs1gx
@Sakthivel-xs1gx 3 ай бұрын
👌👍👌
@DarshanGanesh-vt3ss
@DarshanGanesh-vt3ss 3 ай бұрын
👍🏻
@purus599
@purus599 3 ай бұрын
Since BJP getting familiar to one and all and got good response from public due to Annamalai hard work, as a Governor of pondy she wants to enjoy a fruits of post in active politics and resigned the post. If there were no such response for Annamalai, she may continue as Governor now also.
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 3 ай бұрын
வாவ். பதிவு மிக அற்புதம். இவருக்கு பதவி ஆசை. திராவிட கட்சிகளின் ஏவலா? அண்ணாமலை அவர்கள் ஏன் முடிவு எடுக்க முடியாது ? மேலிடத்தில் புரிய வைத்து முடிவு எடுக்கலாமே . வயிற்று எரிச்சலால் தானே கருகி விடுவார்.
@rajakhss
@rajakhss 2 ай бұрын
அவரு பதவியை விட்டுட்டு தான் வந்து இருக்காரு... உண்மை சில நேரம் கசக்கும்... அதும் அ.மலை குழுவுக்கு தாங்காது 😆😆😆😆😆😆
@Omie2456
@Omie2456 3 ай бұрын
அரசியல் செய்ய தெரியாத இவங்கள கட்சியை விட்டு நீக்கவேண்டும்.. அப்படி செய்தால்தான் கட்சி வளரும், மேலும் தலைமையை எதிர்த்து..மற்றவர்கள் இதுபோல பேசமாட்டார்கள்!!
@Pragalatha_Narasimman_Tamil
@Pragalatha_Narasimman_Tamil 3 ай бұрын
அக்கா சற்று அடக்கம் தேவை. ஆனவம் வேண்டாம். கட்சி உங்களால் பயன் அடைந்ததை விட, நீங்கள் கட்சியால் அதிக பயன் அடைந்து விட்டீர்கள். கூட்டணி சம்பந்தமான முடிவு நீங்கள் எடுப்பதும் கிடையாது.
@SURYYA456
@SURYYA456 3 ай бұрын
30% உயர்த்தி இருக்கீங்களா?? ஆளுநர் பதவியில் சொகுசு வாழ்க்கை.. இப்போ தேரை இழுத்து தெருவில் நிக்கிறே.. தமிழ் வசை.....!
@prashanthramakrishnan6347
@prashanthramakrishnan6347 2 ай бұрын
ithu avanga thappu illa. makkal thappu kasu vangitu pal ilichu vote potanga .. chennai la december la thanni varuthu paru.. ther izhuthu theruvula vitavanga yarnu theriyum
@user-qb2pr1hx2e
@user-qb2pr1hx2e 3 ай бұрын
ஏம்மா நீ பிஜேபி தலைவியாக இருந்தபோது பிஜேபி நோட்டாவுக்கு கீழே இருந்து அண்ணாமலை வந்த பிறகுதான் பிஜேபி முன்னேறியுள்ளது பிஜேபி கட்சியில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்
@adarshadarsh7255
@adarshadarsh7255 2 ай бұрын
Yes, absolutely
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 2 ай бұрын
Annamalai vanthapin naan admk erundu bjpku vanden
@thiyagarajan732
@thiyagarajan732 3 ай бұрын
அண்ணாமலை தான் கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டவர்
@mohamedriyaz4379
@mohamedriyaz4379 3 ай бұрын
இது போல ஆணவத்தோடு நீங்கள் பேசுவதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
@skynetrules340
@skynetrules340 3 ай бұрын
What are you talking? Do you expect her to be more soft than this?
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 3 ай бұрын
தமிழிசை சௌந்தரராஜன் தலைவரா இருந்த பொழுது அவரை எதிர்க்கட்சிகள் காமெடி பீசாக தான் பார்த்தார்கள்.
@user-pp8cg7yj6u
@user-pp8cg7yj6u 3 ай бұрын
Yes
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 3 ай бұрын
The incident at Aeroplane (in Tuticorin Airport) itself was an example.
@RameshKumar-zn7po
@RameshKumar-zn7po 2 ай бұрын
Absolutely true. செம்ம commedy பீஸ் இப்பவும்.
@nagareegakomalitrollnkt8382
@nagareegakomalitrollnkt8382 2 ай бұрын
Aattukutti also semm comedy piece😅😅😅
@KannansThoughts1990
@KannansThoughts1990 3 ай бұрын
2இடம் வந்ததுக்கு காரணமே அண்ணாமலை என்ற ஒற்றை மனிதரால்...🔥
@selvamvideos8791
@selvamvideos8791 3 ай бұрын
Anbumani ramadoss avarkalal than ivlo vote
@karthickdhoni8948
@karthickdhoni8948 3 ай бұрын
Annamalai than reason for loss and alliance issues
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 3 ай бұрын
உங்களால் உங்களுக்கு கிடைத்த வாக்குகளா? உண்மையைச் சொல்லுங்கள்.
@saranga.
@saranga. 3 ай бұрын
appadi solla mudiyathu chennaiyil ijk votes iruppathu theriyuma
@PerumalPerumal-vo4qw
@PerumalPerumal-vo4qw 2 ай бұрын
அடுத்ததும் 2 இடம் தான்டா பசாகாவுக்கு
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar 3 ай бұрын
Without Annamalai there is no space for Bjp in Tamilnadu Annamalai mass 🔥💪
@sreekumar747
@sreekumar747 3 ай бұрын
இவங்க ஒரு தேவையில்லாத ஆணி
@kumarramachandran9543
@kumarramachandran9543 3 ай бұрын
எடப்பாடி எவ்வளவு காரி துப்பனாலும் துடைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டு போய் விடனும் என்று சொல்ல வரீங்க!தப்பில்லை அப்படியிருந்து பழைக்க மாகி விட்டது!
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 2 ай бұрын
Annamalai ellada BJP engaluku vendaam tamilisi pesamal congress ki pogatum avanga appa eruntha katchi
@k.maharajan4022
@k.maharajan4022 3 ай бұрын
தமிழ்இசை நீங்கள் தமிழ் மண்ணுக்கு உங்கள் பங்களிப்பு என்ன ??
@maasimahesh524
@maasimahesh524 3 ай бұрын
Andha Kalam indha Kalam vasanth & co
@thiyagarajan732
@thiyagarajan732 3 ай бұрын
கூட்டணி வைத்தால் 5 சீட் கொடுப்பானுக அதுக்கு வேலை செய்யமாட்டர்கள்
@sekarpk6619
@sekarpk6619 3 ай бұрын
தயவுசெய்து தமிழிசை சௌந்தரராஜன் நீங்கள் வீட்டில் ஓய்வெடுப்பது மிக மிக நன்று தயவுசெய்து பாரதிய ஜனதா கட்சியில் தொடர வேண்டாம் உங்களுக்கான சாய்ஸ் முடிந்து விட்டது.
@sivaprakash167
@sivaprakash167 3 ай бұрын
நீங்க என்ன பண்ணெங்க மேடம் இத்தன வரசுமா ....Nota ku keela வெசதுதனன் உங்கள் திட்டம்
@spiceleo
@spiceleo 3 ай бұрын
👍
@karthiknarayanan5049
@karthiknarayanan5049 3 ай бұрын
1000% Unmai ji
@Vweezy1996
@Vweezy1996 3 ай бұрын
Tamilizai should understand that she gpt 300000 votes because of annamalai's effort
@adammontgomery3213
@adammontgomery3213 3 ай бұрын
Nah! No one would vote for him
@skynetrules340
@skynetrules340 3 ай бұрын
@@adammontgomery3213DMK IT wing spotted.
@YashSharma-im7je
@YashSharma-im7je 3 ай бұрын
​@@adammontgomery3213 He got 4.5 lakh votes in Coimbatore. And you are saying nobody will vote for him ?? 😂
@karthickdhoni8948
@karthickdhoni8948 3 ай бұрын
@@YashSharma-im7jeif he contest alone again then we loose again
@KrishnamurthyNarayanan
@KrishnamurthyNarayanan 3 ай бұрын
கூட்டணி குறித்து நீங்களும் முடிவெடுக்க முடியாது மேடம். பிரதமர் மோதியோ, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களோ தான் அண்ணாமலை அவர்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்பார்கள்.,
@user-rr4dr1rd7u
@user-rr4dr1rd7u 3 ай бұрын
தேவை இல்லாத ஆணி.
@jrajan1126
@jrajan1126 3 ай бұрын
எம்மா உங்களுக்குஎங்கென்ன என்னென்ன செய்யனும் எங்கே தூர் வாரனும்னு வெயில் மழை பாராமா போய் பாத்திங்க ஆனா நிர்மலா சிதாராமன் அம்மா ஒன்னுமெ தெரியாம நேரா போய் மத்திய முக்கிய மந்திரி பதவியில் போலாம் நேரா வந்திட்டாங்க அதைப்பத்தி கொஞ்சம் கோவமா பேசுங்க பாக்கலாம்
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 3 ай бұрын
அண்ணாமலை எண்ணம், முயற்சி திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும். பாஜக தலமையில் தான் கூட்டணி என்பது உறுதி. அதிமுக இதில் உடன்பாடு இல்லை. பாஜக தனியாக ,அதன் தலையில் தமிழ்நாட்டுல ஆதரவு என்பது காண வேண்டிய நிலை.
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 ай бұрын
Modi& Shah innum kevalappada pogirargal due to ego& aangaram .
@s.s9290
@s.s9290 3 ай бұрын
நீ ஏம்மா கவலை படப்போர நீ பஜகவுக்கும் தமிழ் நாட்டுக்கும் கிடைத்த சாபம்
@ravikumarr6448
@ravikumarr6448 3 ай бұрын
9290..ஏன்டா.. இந்த‌.அம்மா..யார் தெரியுமா..ஒரு.. சத்தியவானின் மகள்.. ரயிலில் காக்குஸ்லே.வந்த வன்..யோகியன் இவர்.சாபமா. சாபத்திற்கு. போறந்நவனே..
@sivaprakasam4688
@sivaprakasam4688 2 ай бұрын
திராவிடம் கொள்ளையடித்து குடும்ப சொத்து சேர் பிறந்த கட்சி
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 3 ай бұрын
கூட்டணில இருந்தால் அவங்க தரக் கூடிய 5 7 10 seat 💺. கட்சி மேற்கொண்டு வளர வேண்டும்னா இதுதான் சரியான முறை.
@dr.ddeepalakshmi1051
@dr.ddeepalakshmi1051 3 ай бұрын
Madam, I voted for you because of annamalai. Understand that he plays a very important role in the growth of bjp in TN. Hes leader material!!!
@kanagarathnamk6100
@kanagarathnamk6100 3 ай бұрын
நாவடக்கம் தேவை மேடம் அண்ணாமலை is much much greater than you
@P.Rajenderan
@P.Rajenderan 3 ай бұрын
அக்கா மேக்கப் ஓவரா இருக்கு 😂 கொஞ்சம் குறைத்து இருக்கலாம் ... 😂😂😂🤣🤣
@samathhameeda4699
@samathhameeda4699 3 ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@sekardaniel8082
@sekardaniel8082 3 ай бұрын
😂😂😂😂😂😂
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 3 ай бұрын
உங்க விக் குகிட்ட சொல்லுங்க
@govindank6486
@govindank6486 3 ай бұрын
​❤❤❤❤1
@SUBASH0427
@SUBASH0427 3 ай бұрын
Dei yen daa ipdi panreenga 😂😂 paavam da akka 😂😂
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 ай бұрын
அண்ணாமலை தான் முடிவெடுப்பார்.
@karthickdhoni8948
@karthickdhoni8948 3 ай бұрын
Thalaimai Delhi can answer
@muthupandimuthupandi850
@muthupandimuthupandi850 3 ай бұрын
அண்ணாமலை அவர்கள், தமிழக பாஜக தலைவராக இருக்கும்வரை,தமிழகத்தில் பாஜக வெற்றியைநோக்கியே செல்லும்.எம்ஜிஆர், விஜயக்காந்த்,சீமான் இவர்கள் மூவரையும் ,அண்ணாமலை என்ற ஒற்றைமுகத்தில் தமிழக மக்கள் காண்கின்றோம்....அண்ணாமலை மிகச்சிறந்தவர்....
@srinivasansumathi9776
@srinivasansumathi9776 3 ай бұрын
அண்ணாமலை உழைப்புக்கு கிடைத்த வெற்றிதான் 11.5சதம்
@sureshkumar-fo3ng
@sureshkumar-fo3ng 3 ай бұрын
உனக்கு இத்தனை ஒட்டு வரக்காரணமே அண்ணாமலை தான்
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 3 ай бұрын
அதுவும் சூர்யா அவர்களின் வயிற்றில் அடித்து.
@ramachandransrikumar2148
@ramachandransrikumar2148 2 ай бұрын
நிதர்சனமான உண்மை..
@filmpsyco645
@filmpsyco645 2 ай бұрын
,தமிழ் நாட்டில் தமிழிசைக்கு விழுந்த ஓட்டு அண்ணாமலையால் இல்லை.. அண்ணாமலை ஜோக்கர்😅😅..ஆயிரம் இருந்தாலும் அக்கா தவறான இடத்தில் இருப்பது தான் தப்பு.‌. ஆனா அக்கா தமிழச்சி அதுக்குதா இந்த ஓட்டு.,..ஜோக்கர் அண்ணாமலைய வச்சி இல்ல😅😅😅😊
@vmarunagirichettiar4087
@vmarunagirichettiar4087 2 ай бұрын
அடி பலமோ ?
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 3 ай бұрын
நான் அல்லது என் போன்றோர் உங்களிடம் கேட்கும் ஒரே கேள்வி.. யார் உங்களை அவசரமாக கவர்னர் பதவியை ராஜினாமா செய்யசொன்னது என்பது குறித்து ஒரு பேட்டி கொடுத்தால், அனைவருக்கும் தெளிவாகும் என்பதே உண்மையாகும், அப்புறம் ஒரு விஷயம் முன்னாள் கவர்னர் அவர்களே, நான் வார் ரூமைச் சேர்ந்தவனல்ல, என்பதை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு நிதானமாக தியானம் செய்து பாருங்கள் உங்களை ஏன் மாநில தலைமையிலிருந்து நீக்கினார்கள், கவர்னர் பதவி கொடுத்தார்கள் என்று 👍🇮🇳🌹
@suloramc9309
@suloramc9309 3 ай бұрын
சரியான கேள்வி 🎉
@sampathkuppusamy9247
@sampathkuppusamy9247 3 ай бұрын
பதவி சுகத்திற்காக சொரனையின்றி அலையும் லேடி. பாவம் மக்கள்.
@muralidharansrinivasan2370
@muralidharansrinivasan2370 2 ай бұрын
Entha lady mattum vanathi evargal bjpku waste
@rajgameplay7165
@rajgameplay7165 3 ай бұрын
அண்ணாமலை சாரை ஆதரிக்கிறேன்
@user-ls3oi2wy8p
@user-ls3oi2wy8p 2 ай бұрын
Yes
@chitrac7240
@chitrac7240 3 ай бұрын
அக்கா ஆதாங்க படுவதை விட்டு விட்டு, கட்சி வளர்ச்சி பற்றி பேசவேண்டும்
@user-zx8iu2sm3n
@user-zx8iu2sm3n 3 ай бұрын
போய்யா யோவ் அது ஒரு கட்சியா? பாலியல் ஜல்சா கட்சி. அதுல வளர்ச்சின்னா கிரைம் ரெக்கார்டு வளர்ச்சிதான்
@shelsanaveen
@shelsanaveen 3 ай бұрын
Bjp without annamalai < NOTA
@m.s.m560
@m.s.m560 3 ай бұрын
ஏண்டி நீ பத்து காசுக்கு பெறமாட்டாய் . அண்ணாமலை சிறந்தவர் 🎉
@johnsonjo8454
@johnsonjo8454 2 ай бұрын
உங்கள் வயது இந்த அம்மா விட அதிகமாக இருந்தாலும் மரியாதை முக்கியம்
@tamilmani224
@tamilmani224 3 ай бұрын
இந்த மாதிரி ஆளுங்கள வெச்சி எப்படி வெற்றி பெற முடியும் ஒடிசா உதாரணமாக வெச்சி செயல்படவேண்டும் பொறுமை அவசியம் தமிழிசை அவர்களே..
@jagannagaraj2318
@jagannagaraj2318 3 ай бұрын
பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம் 🤣🤣🤣
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 3 ай бұрын
Super
@SivanmoorthySubramanian-tn9nq
@SivanmoorthySubramanian-tn9nq 3 ай бұрын
Correct
@maniv8877
@maniv8877 3 ай бұрын
Hu​@@SivanmoorthySubramanian-tn9nq
@NarayananSakthivel-fk4mh
@NarayananSakthivel-fk4mh 3 ай бұрын
தமிழிசை சவுந்தரராஜன் குட்டிச் சாத்தான்
@stanlydavid9541
@stanlydavid9541 3 ай бұрын
இவ்வளவு நாள் எங்கே போனார் தமிழ் இசை
@mohanavenkatesan6771
@mohanavenkatesan6771 3 ай бұрын
தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தான். அவரைப்பற்றி கருத்து கூறுவதை மற்ற பா.ஜ.லக உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும். இது கட்சியை பலவீனப்படுத்தும். உண்மை உழைப்பாளி அண்ணாமலை.
@k.c.jayakumarchandrasekara3911
@k.c.jayakumarchandrasekara3911 3 ай бұрын
She was a DMK supporter,When she was a President of BJP in Tamil Nadu, BJP gets only 3.75 presentage of Votes.She is totally unfit.
@bakkiyarajbakkiyaraj-bg4fb
@bakkiyarajbakkiyaraj-bg4fb 2 ай бұрын
Aattukkutti also underground supporter of DMK
@Abdulsaleem.s
@Abdulsaleem.s 3 ай бұрын
வெற்றிகரமான தோல்வி
@greatsutha
@greatsutha 3 ай бұрын
மேடம் உங்களை நம்பி வாக்கு போடலை மேடம் . எங்க அண்ணாமலை ஜி ரொம்ப பாடுபட்டு வளர்த்திருக்கிறார். நீங்க டிஎன் பிஜேபி 2026இல் வெற்றிபெறவேண்டுமானா அண்ணாமலை ஜி மட்டும்தான் டிஎன் பிஜேபி தலைவரா இருக்கணும்
@sv2768
@sv2768 3 ай бұрын
Very True. TN people voted to BJP only because of Annamalai Ji
@user-rn3ux7sn3l
@user-rn3ux7sn3l 3 ай бұрын
Only Anaamalai ji❤
@thiagamuthu28
@thiagamuthu28 3 ай бұрын
Annamalai......war room Waste... வேலை செய்வதை இவர்களின் தரமற்ற Postings ஐ பார்த்தாலே தெரியும்...
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 3 ай бұрын
DURING YOUR PERIOD AS A T.N LEADER WHAT IS THE PERCENTAGE OF VOTE FOR B J P. PLEASE COMPARE
@periyeshivan2006
@periyeshivan2006 3 ай бұрын
அண்ணாமலையின் மூன்றாண்டு உழைப்பை அறுவடை செய்ய வந்த உனக்கு இவ்வளவு அகம்பாவம்,தடிப்புக் கூடாது!
@kkarthiga1
@kkarthiga1 2 ай бұрын
அக்கா ஈகோ எங்கேயோ அடிபட்டிருச்சு. வெற்றிகரமானா தோல்வினு மறுபடியும் கதை ஓட்டுறாங்க.
@rajendranrajendran4040
@rajendranrajendran4040 3 ай бұрын
தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே மக்களுக்காக என்ன சாதனை செய்தீர்கள் அதைப் பற்றி சற்று விளக்க முடியுமா மக்களுக்காக என்ன நலத்திட்டம் கொண்டு வந்தீர்கள் அதைப் பற்றி விளக்கம் கூறுங்கள் பார்க்கலாம்
@bakkiyarajbakkiyaraj-bg4fb
@bakkiyarajbakkiyaraj-bg4fb 2 ай бұрын
Parattaiyaal pathil solla mudiyadhu
@anijith7381
@anijith7381 3 ай бұрын
We don't want thamilisai in BJP
@greatsutha
@greatsutha 3 ай бұрын
Yes. Why she came in election
@Veera-uo3hb
@Veera-uo3hb 3 ай бұрын
தமிழகத்தில் அண்ணாமலை இல்லை என்றால் பாஜக கட்சி இல்லை
@aravindmanoj4021
@aravindmanoj4021 3 ай бұрын
😅
@Everything-shiva.....
@Everything-shiva..... 3 ай бұрын
Yes
@vijaychitha-dy3yg
@vijaychitha-dy3yg 3 ай бұрын
Growthof BJPin tamilnadu because of Annamalai ji. we all will support Annamalai ji the great 🎉
@ramaiyyar1156
@ramaiyyar1156 3 ай бұрын
This honourable lady is not the soul propritor of Tamilnadu BJP to blame Annamalai ji for no alliance with Admk. ADMK under EPS was not honest towards BJP which had clandestine relationship with DMK. Jai Annamalai ji!
@ThyagarajanSubramaniam
@ThyagarajanSubramaniam 3 ай бұрын
She wants to harvest all the hardwork done by Mr.Annamalai, and grab Party power and get a Minister position.
@sivabalanbose7891
@sivabalanbose7891 3 ай бұрын
ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் தமிழக பாஜக தலைவர் என்றும் தி௫ அண்ணா மலை அவர்கள் மட்டுமே 🔥🔥
@jayalalithabalasubramani-jr5qy
@jayalalithabalasubramani-jr5qy 3 ай бұрын
வானதி..தமிழிசை..எல்லாம் அண்ணாமலைக்கு எதிராக இருக்க கூடாது.. ஒற்றுமையுடன் செயல்பட்டு பிஜேபியை வலுப்படுத்த முயற்சியுங்கள் .. Ego வைத்து கொள்ளாமல் அண்ணாமலையுடன் ஒத்துழையுங்கள்..
@TN-eh6of
@TN-eh6of 3 ай бұрын
இந்த 20 வருடமா தெரியாததெல்லாம் இப்பதான் தெரியுதா உங்களுக்கு என்னை குப்பை இருக்கு என்று தமிழ்நாட்டில்
@jacobkirubakaran4896
@jacobkirubakaran4896 3 ай бұрын
😅😅😅
@fawmymohammed4117
@fawmymohammed4117 3 ай бұрын
What she done 25 years 😅
@vijaydavid773
@vijaydavid773 3 ай бұрын
She has been busy losing all her elections.😂😂😂
@ravivishnutech5365
@ravivishnutech5365 3 ай бұрын
What he done 3 years (dmk)
@suresshvijay1202
@suresshvijay1202 3 ай бұрын
இந்த இம்சை கட்சியை விட்டு போனேலே எல்லாம் சரியாய்டும்
@susi3992
@susi3992 3 ай бұрын
தமிழ்நாட்டின் விஷக்கிருமி
@vboopathicse
@vboopathicse 3 ай бұрын
பம்மாத்து வேலைங்கரது அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தை இல்லையே... 25 வருஷமா இருந்தும் தோல்விய மட்டும் தான கண்டீங்க...
@alabbcn5501
@alabbcn5501 3 ай бұрын
She has not worked out she has not even visited saidapet area Even booth members are not available. She has not coordinated with bottomline people.
@sathiyamoorthye7710
@sathiyamoorthye7710 3 ай бұрын
அண்ணாமலை தான் தலைவர்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 3 ай бұрын
தமிழிசை இதுவரை நான்கு முறை தேர்தலில் போட்டியிட்டு நான்கு முறையும் மண்ணைக் கவ்வியவர்..😂😂😂😂
@vijayakumarpalanivelu4675
@vijayakumarpalanivelu4675 3 ай бұрын
எல்லோரையும் சமமாக பார்ப்பது தான் அரசியல் தர்மம்‌. எங்களுக்கு ஓட்டு போட்டா தமிழ்மக்களுக்கு செய்வோம் இல்லைனா நாங்கள் எதுவும் செய்ய முடியாது இது தவறில்லையா?
@dinakaranm9530
@dinakaranm9530 3 ай бұрын
Super super super brother இதை விட ஆழமாக கேட்டாலும் செவிடன் காதில சங்கு தான்.
@ramanisrinivasan9353
@ramanisrinivasan9353 3 ай бұрын
அண்ணாமலை மூலமாக தமிழ் நாட்டிற்கு விடிவு காலம் கிடைக்கும் என்று நம்பியிருந்வர்கள் இவர் மூலமாக நோட்டவாக மறுபடியும் ஆகப்போகிறது
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 3 ай бұрын
உங்க அப்பா காங்கிரஸ் .நீங்க பிஜேபி . எப்படி இது மக்கள் சேவை என்று சொல்ல முடியும்.
@srivelmurugansvm217
@srivelmurugansvm217 3 ай бұрын
அண்ணாமலை இல்லை என்றால் இந்த ஓட்டு கூட இருக்காது
@RameshYadav2k
@RameshYadav2k 3 ай бұрын
கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது என்று தமிழிசை சௌந்தரராஜன் சாதாரணமாக சொன்னதை HEADLINE ஆக போட்டு தந்து அரிப்பை சொறிந்து கொள்ளும் 18
@sreekumar747
@sreekumar747 3 ай бұрын
நீங்க கம்முனு வீட்டில் இருந்தால் பிஜேபி வேகமாக வளரும்
@dineshrajan8739
@dineshrajan8739 3 ай бұрын
Absolutely correct
@santhosha7036
@santhosha7036 3 ай бұрын
நாவடக்கம் வேண்டும்
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 3 ай бұрын
உதயநிதி?
@Subakiruthu
@Subakiruthu 3 ай бұрын
பாண்டிச்சேரியில் பாதிக்கப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை நான் துணை நிற்பேன் என்று கூறிவிட்டு, தற்போது சென்னை குப்பை, சாக்கடை அடைப்பு என பேசி வருவது என்ன ஞாயம்
@somasundaramannamalai7415
@somasundaramannamalai7415 3 ай бұрын
கூட்டணி குறித்து குமரி ஆனந்தன் அழகாக சொல்லுவார்கள். அண்ணாமலை மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி வெளிக்கடுகிறார்.
@triangle379
@triangle379 3 ай бұрын
30%? only 11%
@YashSharma-im7je
@YashSharma-im7je 3 ай бұрын
Only ?? Dude they were 3% before and now it has reached 11% & they will climb more in the future.
@saravanang2396
@saravanang2396 2 ай бұрын
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் தமிழிசை சௌந்தர்ராஜன்
@geethamuthuraman7893
@geethamuthuraman7893 3 ай бұрын
Actually annamalai decision was correct. So that younsters cast the vote for bjp. It is an alternate of dmk and admk. If he had joined with admk, no individuality pf BJP.
@srikanthk266
@srikanthk266 3 ай бұрын
Mark it .Bjp will be much much stronger in 2026
@seenuvasan6648
@seenuvasan6648 3 ай бұрын
அக்கா தமிழிசை அவர்களே வணக்கம் தூத்துக்குடியில் நினைக்கும் போது தெரியலையா நீங்க எந்த ஊருன்னு தென் சென்னை நின்றால் ஒரு பேச்சு தூத்துக்குடியில் நின்றால் ஒரு பேச்சு உங்க திறமைக்கும் உங்கள் வயதுக்கும் பொய் பேசுவது சரி இல்லை அக்கா தமிழிசை அவர்களே
@kannanmanavalan1678
@kannanmanavalan1678 3 ай бұрын
உங்க காலத்துல நோட்டா கட்சி தான் அண்ணாமலை காலத்துல உயர்ந்து பட்டொளி வீசி விளங்கியது
@user-fk4rw2rx6g
@user-fk4rw2rx6g 3 ай бұрын
அப்படியே ஒன்னு விடாம அறுத்துத் தள்ளி விடுறீங்க அப்படியே
@indiranisivamayam54
@indiranisivamayam54 3 ай бұрын
இவ்வளவு பவுடர் 😢😂😅 நீ இருந்தவரை நோட்டவுடன் போட்டி .4 அடி நடந்தால் மூச்சு வாங்கும் அடுத்தவருக்கு வழிவிடு.
@msraghavan007
@msraghavan007 3 ай бұрын
This vote for Annamalai..Your time can't win nota
@karupaiyaganesan4563
@karupaiyaganesan4563 3 ай бұрын
உண்மை சகோதரி உங்கள் பக்கம் வரவே முடியாது அவ்வளவு அரசியல் நாற்றம்
@gunaa6155
@gunaa6155 3 ай бұрын
மூஞ்சில பெயிண்ட் ஓவர் லொக்கா!கண்ணு கூசுது.
@kumarayya9998
@kumarayya9998 3 ай бұрын
பவுடர் அதிகம் ..
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np 3 ай бұрын
Very good debate. Fair statement and acceptable. Thamilisai madame clearly explained about the present situation.
@agnisiragu004
@agnisiragu004 3 ай бұрын
ஸ்டாலின் பற்றி பேசியவுடன் பேட்டியை முடித்துகொண்டார்கள் 😅😅😅😅😂😂😂😂😂.... வண்டவாளம் தண்டவாளம் ஏறிடும் 😁😁😁😁😁😁😡😡😂😂😂😂
@thanasekarthanthi8782
@thanasekarthanthi8782 3 ай бұрын
Annamalai 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@rajarajanajayamelectronics8860
@rajarajanajayamelectronics8860 3 ай бұрын
நானும் எனது நண்பர்களும் திரு அண்ணாமலை வர்களுடைய செயல்பாட்டால் கவரப்பட்டு முதல்முறையாக தாமரை சின்னத்தில் வாக்களித்துள்ளோம் தமிழகத்தில் திரு அண்ணாமலையின் தலைமை வேண்டும்
@rameshb8404
@rameshb8404 3 ай бұрын
She is actually spoiled bjp, she may have 25 years with admk , not for bjp that is why she is talking like that , she cannot blame annamali, bcoz he is far better than her, we cnnot compare
@SelvaRaj-nh8mz
@SelvaRaj-nh8mz 3 ай бұрын
முன்னாள் தலைவர் தற்போது தலைரை முண்ணிரிதவெண்டும்
@TR-fl4mc
@TR-fl4mc 3 ай бұрын
10 ஆண்டு என்ன??????? அக்கா
@prabhasiva7861
@prabhasiva7861 3 ай бұрын
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா 😂😂😂😂
@OldAndSad98
@OldAndSad98 3 ай бұрын
அடேங்கப்பா நீ நாகரிகம் பத்தி பேசுறியா
@ALAGAPPANBharathi
@ALAGAPPANBharathi 2 ай бұрын
உங்கள் மருத்துவ பணியை மீண்டும் தொடரலாம்.கட்சியை அண்ணாமலை பார்த்துக் கொள்வார்.
@mohamedjubliabdulkader235
@mohamedjubliabdulkader235 3 ай бұрын
அக்கா ஒரு போதும் மத பிரிவினையை ஏற்படுத்தும் BJP தமிழ் நாட்டை ஆள முடியாது அக்கா
@vijayvilliers6933
@vijayvilliers6933 3 ай бұрын
ஆமா இந்துக்களை கேவலமாக பேசும் திமுக ஆளாலாம் 😂😂
@prabakaranv-jk7lx
@prabakaranv-jk7lx 3 ай бұрын
One of the wrst in bjp .bcz of this irritating lady only bjp wont grow in TN
@Vweezy1996
@Vweezy1996 3 ай бұрын
the people like thaamilizai are back biting. She didnnot bring BJP into decent position. She was fully dependent on alliance. She should cooperste annamalai as he is the state leader.
@senukumar2823
@senukumar2823 2 ай бұрын
Anna ❤
@rkdeltaforce_Rk
@rkdeltaforce_Rk 3 ай бұрын
Make up over pppaaaahhh 😂😂😂😂
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 849 М.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 16 МЛН