undila mattum yavanavadhu panattha kottalaam adhukku jaadhi vendaam podaang un jadhila yen laddu vaikka
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
உண்டியல் பிச்சை எடுத்து வாழும் கூட்டத்திற்கு மட்டும் தான் லட்டு தயாரிக்க முடியுமா
@krishnamurthye2152 Жыл бұрын
அந்த லட்டு இத்தனை பேமஸாக இருப்பதற்கு பல நூற்றாண்டுகளாக அந்த வைணவர்கள் செய்து வந்த கை பக்குவமே.
@srinivasang1972 Жыл бұрын
@@c.jaganathanc.chandrasekar2082பொறம்போக்கு நாதாரியே, இது ஒன்றும் மாட்டுக்கறி சமையல் செய்வது போல் செய்வதில்லை.. அதற்அதற்கென்று ஒரு ஐக்கியம் தேவைப்படுகிறது
@mykid2940 Жыл бұрын
@@vetrugrahavasi5404Army ku jaadhi ilayam anga poringala readya irukingala
@ChandraSekar-sk8nt Жыл бұрын
இதில் என்ன தவறு மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு இதில் எப்படி வேலை கொடுப்பது ஸ்ரீனிவாசா
@alliswellgamer0077 Жыл бұрын
Na oru vivasaye na kudukura rice sapdatha sollu oiiii Gee , milk, butter, Naga kudukura tha nega valichu nakkuriga poda
@alliswellgamer0077 Жыл бұрын
Nega Ga use panra mobile, dress, yaru tha ra sollu oiiii muttal
@kumarvaasu8898 Жыл бұрын
நான் non veg எனக்கு தருவீங்களா கோவிந்தா???
@ramya_makesh Жыл бұрын
அந்த லட்டு தயாரிக்கப்படும் மாவு சர்க்கரை அனைத்தும் மாமிசம் சாப்பிடும் ஒருவனால் தான் படைக்க படுகிறது. ஏன் நீங்கள் தினமும் சாப்பிடும் உணவும் அவனாலே படைக்க படுகிறது. அவனே முதல் தெய்வம். நாம் வாங்கும் இடத்தில இருக்கிறோம்.
@AmuthuDeepan Жыл бұрын
இதில் என்ன தவறு எனக்கு கை அடிக்கணும் போல இருக்கு.....
@ramaprasadrao6041 Жыл бұрын
TTD is correct. Don't make it politics. I fully agree with that.
@venkatachalaphathykaruppus7158 Жыл бұрын
Zsrl😢
@triangle379 Жыл бұрын
god didn't discriminate.
@RevathiRajagopalan-gg1zs Жыл бұрын
Yes
@kunprn Жыл бұрын
Very good decision by that agency....
@gowrisankar348 Жыл бұрын
வேறு ஒரு மனைவியை பார்ப்பதைவிட நாலு சுவற்றில் உன் மனைவியை பாதுகாப்பு எப்படி என்று பாரு மனைவியின் சொன்னதை தமிழ் நாட்டை
@matrixconstruction1486 Жыл бұрын
லட்டு என்றால் என் நினைவில் வருவது சோட்டா பீம் தான். 90s kids
@ArunArun-e9p Жыл бұрын
சம்பளம் முக்கியமில்லை அங்கு அந்த புனிதமான இடத்துக்கு வேலைக்கு போவது பெரும் பாக்கியம்
@madeswaranvarudappan5387 Жыл бұрын
அந்த பாக்கியம் மற்ற ஹிந்துகளுக்கு இல்லையா?
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
மற்ற இந்துக்களுக்கு கிடையாது. உங்களுக்கு ஆட்சேபனை இருப்பின் கோர்ட்டில் வழக்கு தொடருங்கள்
@yuvarajteeja5 ай бұрын
Arumai Sago ... 🙏
@வீரசக்திவெல்டிங் Жыл бұрын
இதில் தவறு ஒன்றிம் இல்லை யாரு வேண லட்டு போடலாம் என்றால் வட இந்தியர்கள் உட்பட கலப்பணம் ஆகும் ...அப்பறம் ரஷ்க் பாக்கெட் போல நாக்க வச்சு நக்கிட்டு தான் பாக்கெட் கிடைக்கும் 😂😂😂😂
@அன்புசெல்வன்3245 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@storytime8312 Жыл бұрын
😂😂 correct
@madeswaranvarudappan5387 Жыл бұрын
ஆஹா!
@premamani2163 Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@viswanathan0074 Жыл бұрын
😹
@parvathid6198 Жыл бұрын
இதற்கு கொந்தளிக்கிறீங்களே. திருப்பதியில் மொட்டையடிக்கும் பணிக்காக குறிப்பிட்ட சாதியினர் தான் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள் ஏன் அதற்கும் சேர்த்து கொந்தளிக்கலாமே....
@selvak7993 Жыл бұрын
அது இப்படி மக்கள் முன்னாடி வெளிச்சத்துக்கு வரலை இல்ல இப்ப தானே ஒவ்வொண்ணா வருது இனிமே கொந்தளிக்கும் 😄
@muthusathasivam4397 Жыл бұрын
எல்லா பணிக்கும் எல்லோரையும் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும்
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
சபரிமலையில் நம்பூதிரி தவிர வேறு யாராவது அர்ச்சகர் ஆக முடியுமா
@cmouli Жыл бұрын
@@muthusathasivam4397 ஆனால் திமுகவுக்கு இசை வெள்ளாளர் திக வுக்கு கோனார்
@cmouli Жыл бұрын
@@selvak7993 எப்படி வரும்? பார்ப்பானுக்கு கொடுத்தா தான் வெளியில் வரும்
@dinakaranmohan7567 Жыл бұрын
ட்ராமா மாடல் கட்டுப்பாட்டில் திருப்பதி இல்லாத ஒரே காரணத்தால் அதன் பெருமை மென் மேலும் நீடித்து நிக்குறது 🙏🙏🙏🙏🙏👌
@r.radhakrishnan3501 Жыл бұрын
Who will cultivate the pulses, sugarcane and cashew for making laddus? Who will rear the cows to get ghee? Vaishnavite Bhramins or Shudras and Dalits?
@ராமபிரியன்.எடப்பாடி Жыл бұрын
👌👍
@krishnamurthye2152 Жыл бұрын
எவன் என்ன சொன்னாலும் வைணவ சம்பிரதாய கோவில்களில் வைணவர்கள் பணி செய்வதே சிறப்பு. சேகர் பாபு போன்றவர்களை விட்டால் காலப்போக்கில் பாதுஷா செய்து இதுதான் லட்டு என்பார்கள.
@kanthavelu9632 Жыл бұрын
அரசு வேலையில் seramattumthaan ஜாதி வேண்டும். Ex; TNPS,...
@selvaraj9118 Жыл бұрын
Yth travidian madal
@muralijee1 Жыл бұрын
ஒரு சர்ச்சையும் இல்லை நீங்கதான் கிளப்புரீங்க...கருணாநிதி குடும்பம் மட்டுமே முதல்வராகனம் சரி என்றால் இதுவும் சரியே...முதல்ல நேரு , கருணாநிதி குடும்பம் மட்டுமே ஆளனமா...இதுக்கு வீடியோ போடுவீங்களா
மக்கள் சாப்பிடும் பொருளை தூய்மையாகவும் சுத்தமாகவும் செய்ய வேண்டும் இதற்கு அவர்கள் எடுத்த முடிவு சரிதானே தூய்மையானவை தேர்ந்தெடுப்பதில் என்ன தவறு இருக்கிறது தவறு இல்லை கலப்படம் ஒன்றே கலவரம் ஆகும் கலப்படம் வேண்டாம்
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
முற்றிலும் சரி
@triangle379 Жыл бұрын
caste is not a criteria for cleanliness
@rakshanagreat2763 Жыл бұрын
Good decision by temple . Nothing wrong in this
@hariprasath.r7721 Жыл бұрын
திருப்பதி கோயிலில் வைகானச ஆகமம் பின்பற்றப்படுகிறது ... எனவே பக்தர்களுக்கான பிரசாதம் தயாரிப்பவர் அதே ஆகமத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் தவறு இல்லை ......
@triangle379 Жыл бұрын
caste is not criteria for quality manufacturing.
@KumarKumar-lm6xp4 ай бұрын
வைகானச இவர்களை மட்டும் தரிசனத்திற்க்கும் அனுமதி என்று சட்டம் போடும்,மற்றவர் எவரும் கோவிலுக்கு வரவேண்டாம் என்று கூறி விடுங்கள் 🤭
@kksk8737 Жыл бұрын
லட்டு தயாரிக்க பரோட்டா மாஸ்ட்ரையா போடுவாங்க?😂
@Uthamar108 Жыл бұрын
Good point Lots of Laughter.
@ravanantamiltiger8812 Жыл бұрын
அப்போ சோந்த திங்காத ஓய்
@கவிகுயில் Жыл бұрын
அதானே😂😂😂
@r.radhakrishnan3501 Жыл бұрын
Who is making pulses, sugarcane and cashew for making laddus? Who rears up cows for ghee?
@Uthamar108 Жыл бұрын
@@r.radhakrishnan3501 Who is standing in queue for cowboy job, and who pay this much,. Human are rational seek top position, paying top salary, less burden, low work,.the list goes, so competition exists, .in TN once for VAO post vacancy 1050 approx, nearly 10 lakh appliex, not this much for even..IAS
@s.ks.k7958 Жыл бұрын
நம்ம தமிழ்நாட்டில் இருந்திருந்தா கண்டுக்கவேமாட்டாங்க. பெருமாள் தப்பிச்சட்டாரு 🙏🙏🙏🙏🙏🙏
@ManiKandan-bv5oz Жыл бұрын
நல்ல வேலை திருப்பதி ஏழுமலையான் மலை நம் நாட்டில் இல்லை
@r.radhakrishnan3501 Жыл бұрын
Not in our country?
@njr3320 Жыл бұрын
Tamil Nadu solraru bro
@rajeshwarik8542 Жыл бұрын
உண்மை தான் தமிழக கட்டுப்பாட்டில் இருந்தால் ஐயய்யோ நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது
@njr3320 Жыл бұрын
@@rajeshwarik8542 😂
@mykid2940 Жыл бұрын
@@rajeshwarik8542Nasama poirukum
@palanisamytirupur2689 Жыл бұрын
இதில் தவறில்லை.....உங்க மதிரி ஆட்கள் சும்மா இருந்தாலே போதும்.
@kumaravelseenu2910 Жыл бұрын
காசு மட்டும் எல்லாரும் தர வேண்டும் இல்லை அய்யே சாமி என்ன ஒரு சிந்தனை 😮😮
@dineshkumar-gn6mm Жыл бұрын
Military la kuppuranga Anga poringala???
@balaji2724 Жыл бұрын
Correct...
@arulramalingam9379 Жыл бұрын
Correct bro palani
@arulramalingam9379 Жыл бұрын
@@kumaravelseenu2910 news channel karanunga adhuvum jadhi nu brand pandranunga
@gopalakrishnan4173 Жыл бұрын
இதில் என்ன தவறு நம் தமிழக மண்ணில் திருக்கோயில்களில் உள்ள கருவரைகளிலும் பணிபுரியும் அர்ச்சகர்களும் சரி மடப்பள்ளிகளில் பணிபுரிபவர்களும் இதே நடைமுறையையே பின் பற்றுகின்றனர் விளம்பரத்திற்காக பேட்டி அளிப்பவர் இதற்கும் குரல் கொடுக்கட்டுமே 😂😂😂😂😂😂 அய்யா விளம்பர பிரியரே தாங்கள் தமிழக மண்ணில் உள்ள மடாலாயங்களில் சென்று தங்கள் சேவையை தொடரலாம்
@narasimmaang1804 Жыл бұрын
Adellam inda mama payal news 18 frad payal seyura velai matha madhata pesa inda badu nes 18 ku tembu irukada mutta payale endru ketkalam
@ganesanmedia5616 Жыл бұрын
திருவேங்கடம் வெங்கடாஜலபதி அப்பாவுக்கு லட்டு தயாரிப்பது என்றால் சும்மாவா இந்த பணிக்கு தகுதி உள்ளவர்களை தான் உள்ளே விட முடியும் கோயில் அல்லவா இதில் என்ன தவறு இருப்பது என்று தெரியவில்லை ஓம் நமோ நாராயணாய நமஹ
@c.jaganathanc.chandrasekar2082 Жыл бұрын
அதெப்படி பிராமணர் களுக்கு மட்டுமே தகுதி வரும் எல்லாம் எல்லாம் மனிதரும் சமமே எத்தனையோ சாதிக்கு லட்டு செய்ய தெரியும் இதுதான் சனாதனம் இது நிச்சயமாக ஒருநாள் ஒழியும் ஒழிப்போம்
@arulramalingam9379 Жыл бұрын
Well said bro
@r.radhakrishnan3501 Жыл бұрын
@@ganesanmedia5616 And that qualification is only by birth? Who will cultivate pulses, sugarcane cane and cashew for laddus? Who will rear the cows for getting ghee?
@indianonlybharat2631 Жыл бұрын
இதில் என்ன தவறு இருக்கிறது மற்றவர்கள் மாமிசம் சாப்பிடாமல் பிரசாதம் தயாரிக்க முன் வருவார்களா அல்லது மாமிசம் சாப்பிட்டு விட்டு பிரசாதம் தயாரிப்பதை பெருமாள் கடவுளுக்கு நைவேத்தியம் செய்ய முடியுமா அர்ச்சகர் நியமனத்தில் சுப்ரீம் கோர்ட்டு தந்த தீர்ப்பை கவனிக்க வேண்டும்
@r.radhakrishnan3501 Жыл бұрын
What about people who cultivate pulses, sugarcane and cashew for making laddus? What about the people who rear the cows to get ghee? Should they not not be vegetarians? Should they not be Vaishnavite Bhramins?
@mykid2940 Жыл бұрын
@@r.radhakrishnan3501R u nuts.? Apdiyae romba arivali nu ninachitu pesadhinga...see everything comes as raw materials only...adha samachi dhana prepare panranga...so what's ur problem non veg saptutu vandhu laddu seyanuma... manasatchi irukaravan yarum seya maatan..neenga solra adhe vivasayi or someother caste people also won't go like this...rules na rules dhan ishtam irundha ponga ila tirupathi pogadhinga..unga ishtahukum elam rules break panna mudiyadhu...army la elam indha madhiri reservation ila poringala readya adhuku....then reservation nu pera sollu Ela seat um poidudhu avanga ena pannuvanga adhan ozhichi kattunga first summa pesa vendiyadhu
@r.radhakrishnan3501 Жыл бұрын
@@mykid2940 You are getting very agitated. Cool down. Shri Tirupathi Balaji who is considered ultimate God, who created millions of galaxies, trillions of stars and planets won't mind who makes Prasad for Him. It's just symbolic. We accepted the hunter, offering raw meat to Siva Perumal and the devotee who offered meat to God is celebrated as Kannapa Naayanar. He is worshiped along with the 63 Naayanaars in Shiva temples. This religion is vast and diverse. Some people who want the caste system to continue for their benefits are insisting on this rule, Sir. The garlands which we offer to the Gods in temples are raw materials and they are made by anybody who run those flower shops outside the temple. The garland makers and coconut sellers can be of any caste and they can be vegetarian or non-vegetarian. These are realities. The universal God doesn't bother about our petty rules.
@viswanathan0074 Жыл бұрын
@@mykid2940well said 👏🏻
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
There are a lot of other jobs in the world. Why you are crazy about Laddu work.
@renugopal9028 Жыл бұрын
Yes this is correct 👌 temple rules
@SelviSelvi-wp2wz Жыл бұрын
அது நிஜம்தானேஅவர்களுக்குதான் அதனுடைய அருமை தெரியும்
@sundaresanr9232 Жыл бұрын
லட்டு தயாரிப்புக்கு பிராமினரை நியமிப்பது தவறில்லை
@sonoflordshiva Жыл бұрын
திருப்பதி நமது தமிழ் நாட்டில் இருந்திருந்தால் சுடலை இருக்கிற பணம் நகையெல்லாம் கொள்ளை அடித்து இருப்பான்😂
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
உண்மைதான்
@RevathiRajagopalan-gg1zs Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@s.ks.k7958 Жыл бұрын
என் மனசுள்ள erundha பாரம்மே குறைந்து போச்சு .எப்படி ப்ரோ சரியா சொன்னீங்க 🙏🙏
@Sapthagiri-cw5gr Жыл бұрын
Kadaulin mun echarikkai nadavadikkaithan karanam per kalathtil kadaul meethu nambikkai atravergal tamilagaththai arasu seyya pokirargal enbathu munkootiya kadaulukku therium
@sureshrajansureshrajan507 Жыл бұрын
எல்லா கோவியிலும் உள்ள நடைமுறை வழக்கம் தான்
@sundaresanr9232 Жыл бұрын
திருப்பதியில் பிராமினர்கள் அதிகமாக சேவையில் இருக்கிறார்கள் அதனால் தவறில்லை
@pmkrishnan5625 Жыл бұрын
எல்லா மதத்திலும் சாதிகள் உண்டு பாகுபாடு பார்ப்பது உண்டு இதில் தவருல்லை
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
ஆமாம். முஸ்லீம்களில் மாப்ளாஸ் , லெப்பை, என ஏகப்பட்ட பிரிவுகள் உண்டு. கிருத்துவத் தில் கத்தோலிக், ப்ராடஸ்டன்ட், பெந்தகொஸ்தே, செவன்த் டே அட்வென்டிஸ்ட் என பல பிரிவுகள் உண்டு
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடம் சுடுகாடு தான் ஜாதியில் மேலோர், கீழோர், ஆண்டி, அரசன், அறிஞன், அசடன், தியாகி, போகி, யோகி எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றியே இன்றியே தூங்கிடும் வீடு - சுடுகாடு தான்
@MadhavaGopaladas Жыл бұрын
Yes it's right. ,💯💯💯💯
@m.senthilkumar7306 Жыл бұрын
News 18 என்பதற்கு பதிலாக நியூஸ் 7 1/2 என்று பெயர் வைக்கலாம் மிக மிக பொருத்தமாக இருக்கும், பெருமாளே நல்லவேலை மாநில பிரிவினையில் திருப்பதி ஆந்திரா பக்கம் சென்றது இல்லாவிட்டால் இந்நேரம் இந்துசமய அறம்அழிக்கும் துறையிடமும் திராவிட அரசியல் கட்சியிடமும் சிக்கி சீரழிந்திருக்கும் திருப்பதியில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் நன்றாக உள்ளது இவை அப்படியே தொடரவேண்டும்
@Sapthagiri-cw5gr Жыл бұрын
Very good nanraga unmaya sonneergal thiruppathi perumalukkea loddu koduththu erupargal periyar mannil peranthavargal perumalukku kovintha poduvargal
@ramanp5861 Жыл бұрын
திருப்பதிக்கு சென்று லட்டு தயாரிப்பதற்கு நம் வீட்டில் இருந்தே லட்டு தயாரித்து சம்பாதித்தால் நாமும் ஓர் அம்பானி தான்.
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
யார் வாங்குவார்கள்??
@ramanp5861 Жыл бұрын
@@ramamurthyvenkatraman5800 எதற்கு கேட்கிறீர்கள். எனது கஸ்டமர்களை விலைக்கு வாங்கி சீக்கிரமாக நீங்கள் அம்பானி ஆவதற்காகவா?.
இருக்கின்ற அனைத்து வேலைகளையும் இட ஒதுக்கீட்டில் நீங்கள் எடுத்துக்கொண்டார்கள். லட்டு பிடிக்கும் தொழிலில் எங்களுடன் போட்டியிடுவது என்ன நியாயம்...
@ramanp5861 Жыл бұрын
@@ramamurthyvenkatraman5800 தொழிலில் நான் யாருடனும் போட்டி போடவில்லை. அதாவது நான் தயாரிக்கும் லட்டை உலகளவில் பெருமைபடுத்தவில்லை. மத சார்பு அற்ற ஒரே ஒரு ஒரிஜினல் மனிதன் ஒரே ஒரு லட்டை விலை கொடுத்து வாங்கி சாப்பிட்டால் போதும். அதுவே நான் செய்த பெரும் பாக்கியம். உலக பணக்கார அம்பானியாக நான் விரும்பவில்லை. மனதளவில் பணக்கார அம்பானியாக இருந்தாலே போதும்.
@gowrisankar348 Жыл бұрын
உனது சொந்த தங்கை உன்னுடன் நியூஸ் அலுவலகத்தில் உனக்கு கீழே இருளர் பழங்குடி தாழ்த்தப்பட்ட ஏழை மகனுக்கு உனது தங்கையை மணமுடித்து செய்து வைப்பாயா இன்று பல கேள்விகளை நாங்கள் கேட்டால் நீ எப்படி பதில் சொல்வாய் என்று எதிர்பார்க்கிறேன் உனது பதிலுக்காக நான் எதிர்கொண்டு காத்திருக்கிறேன் எனது சொந்த ஜிமெயில் கூட அனுப்புகிறேன் அதில் நீ உன் மெயிலை அனுப்பலாம் நிருபர் நீ நீ மட்டும் கேட்டா தான் நான் அனுப்புவேன்
@hariramkv3982 Жыл бұрын
வாழ்த்துக்கள். ஓம் நமோ வெங்கடேசாய.
@Rajendran-nj8hw Жыл бұрын
பசியோடு இருப்பவனுக்கு ஒருவேளை உணவளித்தால் கடவுள் நமக்கு பலமடங்கு கொடுப்பார் இந்தக் கருணை வழியை மறந்து விட்டு கடவுளைத்தேடி திருப்பதி செல்வதில் என்ன பயன்
@ravichandransubramaniam6169 Жыл бұрын
@Rajendran-nj8hw. திருப்பதி செல்பவர் பசியோடு இருப்பவனுக்கு ஒரு வேளை சோறு கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வரலாம். இரண்டையும் மேற்கொண்டால் அது தவறா? அடுத்தவர் மீது குற்றம் சொல்வது தவறு.
@mnarayanan2940 Жыл бұрын
ஏன் பசி யா இருக்க உன் அப்பா சம்பளத டாஸ்மாக் ல கொடுப்ப தால் அதை நிறுத்து
@Rajendran-nj8hw Жыл бұрын
@@mnarayanan2940 நான் ஒரு லாரி டிரைவர் என் வாழ்நாள் முழுவதும் இதுவரை குடித்ததில்லை என் அப்பா போலீஸ் தாத்தா ஆசிரியர் என்னோடு உடன் பிறந்தவர் இருவர் அவர்களும் குடித்ததில்லை எங்கள் குடும்பத்தில் யாருமே குடிப்பதில்லை என்னுடைய வழி பயணத்தில் ஐயா பசி என்று வந்தவருக்கு 50 ரூபாய்க்கு குறையாமல் நான் கொடுப்பதுண்டு ஐயா டீ சாப்பிட வேண்டும் என்று கேட்போருக்கு பத்து ரூபாய் கொடுப்பதுண்டு தர்மம் கேட்போருக்கு குறைந்தபட்சம் பத்து ரூபாயாவது கொடுக்காமல் நான் போவதில்லை நான் போனது கிடையாது உங்களுக்கு போலவே பழக்கம் எல்லோருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள் நீங்கள் கொடுக்க வேண்டாம் கொடுப்பவர்களை ஏளனம் செய்யாதீர்கள் குறைந்தபட்சம் கொடுங்கள் என்றாவது கூறுங்கள் பசி என்று வருபவனுக்கு ஒரு வேளை உணவளித்து அவன் கையில் உங்களால் முடிந்ததை கொடுத்து அனுப்புங்கள் அந்த ஒரு மனநிறைவு நீங்கள் எந்த தேவாலயமும் திருப்பதியும் அல்லது அல்லா கோவிலுக்கோ சென்றால் கூட கிடைக்காது அந்த அளவுக்கு மனம் அப்படி ஒரு அமைதி அடையும் சாந்தி அடையும் நிம்மதி அடையும் திருப்தி அடையும் தயவுசெய்து இனி முயற்சித்துப் பாருங்கள் தர்மம் செய்வதற்கு
@Rajendran-nj8hw Жыл бұрын
@@ravichandransubramaniam6169 வருத்தப்படுகிறேன் நான் யாரையும் குற்றம் சுமத்தவில்லை ஆனால் ஒன்று உறுதி எந்த ஒரு தெய்வமும் பசியோடு இருப்பவனுக்கு கொடுக்க வேண்டாம் என்று சொல்வதில்லை திருப்பதியில் போடும் ₹1000 காணிக்கையில் ஒரு 50 ரூபாயை பசித்தவருக்கு பாரபட்சமின்றி கொடுத்து விட்டுப் போங்கள் இந்த நாட்டில் எத்தனையோ கோடி பேர் பசியால் கிடந்து வாடுகிறார்கள்
@vinodhkumar8697 Жыл бұрын
உழைத்து சாப்புடுங்க இன்னும் இதையே சொல்றது ஒரு வேலை சோறு,
@sankara.1956-ml1ic Жыл бұрын
CORRECT and TRUE.❤❤❤❤❤❤
@poova1120 Жыл бұрын
நம்முடைய இந்து கோவில்களில் எங்கும் காசு எதிலும் காசுதான்
@ravanantamiltiger8812 Жыл бұрын
யூத ஆரியன்ஸ்
@ramachandran427 Жыл бұрын
@@ravanantamiltiger8812dravida Model Kasu Parkkuthu
@balasubramaniammariyappan209 Жыл бұрын
This is correct 💯 activities, no wrong, you are expecting for only advertisement,
@gkc.lingamgkc.lingam296 Жыл бұрын
திருப்பதி லட்டு தயாரிப்பு நிர்வாகம் அறிவிப்பு சரியானது
Integrity needs belief . Why mother's food is more tasty and healthy, it is due to integrity. You must believe then only it will serve its purpose. Nothing wrong in criteria.
@SankaraLingam-sh9vf Жыл бұрын
சூப்பர்❤❤❤❤❤❤
@sivakumar.t3458 Жыл бұрын
Om namo narayana.
@KumbakonamTemplecity Жыл бұрын
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிப்பு புவிசார் குறியீடு பெற்றதை... இன்று சரியான முறையில் விகிதம் எவையும் இல்லை லட்டு தரமும் குறைந்து விட்டது... அங்கு பணம் இருக்கும் பணக்காரர்களுக்கு மட்டுமே மதிப்பு மரியாதை மாறிவிட்டது... மக்களுக்கு சிறந்த சேவைகளை செய்ய வேண்டும்
@sun370 Жыл бұрын
வரவேற்கிறோம்
@srinivasanr5670 Жыл бұрын
🙏🧡💚🧡*Our Vote *(BJP - LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.- ^தாமரை^*க்கு^*🙏 *Jai BHARAT^*Jai Hindustan *BHARAT Matha Ke Jay* 🧡JAI SRI RAM*💚🙏*Next-2024-^BHARAT^(Hindustan)-PM - BJP-MODI-Only🙏Another 50 years BJP Govt.Only In ^BHARAT^ (Hindustan)🙏*BJP will win above 356 Seats *wait & see*🙏*Great MODI^ Great BJP^🙏*Jai Hindustan* *BHARAT Matha Ke Jay *🙏* Next - 2026 -Tamilaga -CM -BJP- ANNAMALAI- IPS* Only - Great Original Tamilan*Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*🙏*தாமரை - மலரும் *தமிழகம்-மிளிரும் * *தமிழகம்-வளரும்*🙏^JAI SRI RAM^🙏🧡💚
@mohandass.j1376 Жыл бұрын
It's great decision. Vaishnava is perfect choice. It's not about caste. The way they live life and eating food and their thoughts. Vaishnava are perfect decision.
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
Cleanliness, devotion, Vegetarian, and expertise are the criteria.
@triangle379 Жыл бұрын
caste is not criteria for quality manufacturing.
@mohandass.j1376 Жыл бұрын
@@triangle379 vaishnava is not a caste you must understand that
@vdjayamsivaraman Жыл бұрын
Correct..thanay
@RevathiRajagopalan-gg1zs Жыл бұрын
Correct decision
@user-ll9os5jh3c Жыл бұрын
நூலாண்டிகளிடம் கோவில் போனால் இதுதான் நிலை
@dreamsindia6073 Жыл бұрын
பின்ன மாட்டுக்கறி சாப்புடுற வனையா உள்ள வேலை க்கு எடுப்பாங்க
@ravanantamiltiger8812 Жыл бұрын
@@dreamsindia6073 அந்த மாட்டு கரிய நன்னா உங்க யூத அத்திபே ரசித்து சுவைத்து சாப்பிட்ட உடம்பு தான் ஓய் ரிக் வேதம் அஸ்வமேத யாஹா வாஜ்பாய யாஹா நன்னா படி அபிஸ்ட்டு
@user-ll9os5jh3c Жыл бұрын
அப்ப கக்கூஸ் கழுவும் வேலைமுதல் கருவறை வரை அவாக்களை போடனும் போடுவாளா
@dreamsindia6073 Жыл бұрын
கோவில் என்பது புனித மானது... உனக்கு அதெல்லாம் தெரியாது....நீ பேசுற பேச்சுல யே தெரியுது நீ ஒரு திக னு
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
இப்போ கக்கூஸ் கழுவரவன் எல்லாம் எதற்கு இந்த வேலையை செய்கிறார்கள் தெரியுமா. இதை சாக்காக வைத்து குடிக்கலாமே. அதற்குத்தான்....
@cmouli Жыл бұрын
You are giving reservation based on caste; Whoever gets less mark get a seat whereas highmarks dont get.. Speak about that also.
@Suganya-xl2go Жыл бұрын
Well said because of reservation most deserved candidates lose their career 😢
@balaji2724 Жыл бұрын
Absolutely Correct...
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
Reservation system should be totally abolished. Appointment, promotion etc should be on merit.
@sureshbabug4221 Жыл бұрын
What about EWS quota
@cmouli Жыл бұрын
@@sureshbabug4221 Quota means quota only. When someone talks about reservation suddenly people will come with EWS. Who are selected by EWS also inefficient only.
@arunmuthu204 Жыл бұрын
TTD is 200% correct
@RevathiRajagopalan-gg1zs Жыл бұрын
Supergood decision
@DevaRaj-qb8ix Жыл бұрын
Good
@sivakumar.t3458 Жыл бұрын
Om namah narayana en theivam.
@murali_cm Жыл бұрын
எல்லாம் சரி தான்.... நீங்க உங்க வேலைய பாருங்க
@jayanthisankaranarayanan8781 Жыл бұрын
Super🙏🙏👍
@kaisho.0001. Жыл бұрын
தமிழ் நாட்டில் சாமி கும்பிட வேண்டும் என்றால் காசு கொடுத்து கும்பிடும் அவலம் இதை கேட்க துப்பு இல்லை.
@Bos60237 Жыл бұрын
Correct good call.
@rajesharjuns6046 Жыл бұрын
Ok❤
@Unkulayivasagan Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@anbureddy878 Жыл бұрын
இதில் தவறு ஒன்றுமில்லை
@kj.prakash2036 Жыл бұрын
Nothing Wrong. They follow Some Rituals.. Its not dravidian govt pvt place.. Why not you journalists from all sections protest against caste systems in Govt.. Plz fight / organize Hero Honda Rally / Procession etc to Abolish Caste System once for all. This will be helpful to this whole nation. ❤🎉
@triangle379 Жыл бұрын
dravidian principle is being humanitarian
@patriotkumar Жыл бұрын
Non sense
@sbmkanchithalaivan9200 Жыл бұрын
SC கோட்டாவில் உள்ள அரசு பதவிகள் பணியிடங்களை வைஷ்ணவர்களுக்கு கொடுப்பாய்ங்களா??
@Vschannel-d3b Жыл бұрын
பெருமாள் சிலையை யார் செய்தது ஆகம விதி தெரிந்தவரா தெரியாதவரா இறைவன் ஆகம விதிகளுக்கு அப்பார் பட்டவனா இல்லை அந்த பெருமாள் அதற்குள் அக பட்டவரா
@r.radhakrishnan3501 Жыл бұрын
Good.
@mykid2940 Жыл бұрын
Perumal ku dhan elarum agapattu irukirom therinjikong a avaru yarayum paarabatcham paakala..indha vela ivanga seyanum nu sollirkaru avlodhan avlo kondhalikaringle...thirupanazhwar story padichi paarunga Puriyum bakthi na enanu...
@Vschannel-d3b Жыл бұрын
@@mykid2940 இந்த வேலை இவங்க செய்யணும் என்று பெருமாள் சொன்னாரா இல்லை நீங்கள் சொல்கிறீர்களா பாரபட்சம் இல்லாதவன் என்று சொல்லிவிட்டு அவர் அவர் அந்த வேலை தான் செய்யணும் என்று சொல்றீங்களே
@Vschannel-d3b Жыл бұрын
@@mykid2940 பக்தி என்பது வேற மூட நம்பிக்கை என்பது வேற
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
ஆகம விதி தெரிந்தவர்தான் சிலை செய்ய முடியும்.
@sasirekasasirekask888 Жыл бұрын
Praamin... .. Only........ Admission
@alliswellgamer0077 Жыл бұрын
Mattu mutharam kudikum praamin only
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
Yes
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
Yes, Brahmin only
@mmmkalaikoodam9037 Жыл бұрын
வைணவ ஏகாதிபத்தியம் இல்லை என்றால் மக்களே அங்கு செல்ல மாட்டார்கள். இன்னும் அசைவ பிரியர்களுக்கு மட்டும் தான் நீங்கள் குரல் கொடுக்க வில்லை அங்கே.
@manikanta3591 Жыл бұрын
Correct
@parvathid6198 Жыл бұрын
இதில் எந்த தவறும் இல்லை.
@vigneshpsv1773 Жыл бұрын
Good decision
@மக்கள்மனம் Жыл бұрын
நல்லது
@mathukumar4212 Жыл бұрын
Jai shree Ram, Jai hind
@Uthamar108 Жыл бұрын
Why not the journalists bat for abolishing both caste.and religion from the constitution itself When caste system exists, a religious place will appoint naturally a fit person for all kinds of activities. All jobs not for all.. .READ JOB FIT THEORY.
@Kamaraj-pg1fx Жыл бұрын
ஔ
@Kamaraj-pg1fx Жыл бұрын
ஆ
@singarajaa65630 Жыл бұрын
இந்த நிறுவனத்தின் தலைவராக உள்ள நபர் எத்தனை ஆகமங்களை கற்றுத் தேர்ந்தவன்/ர்?😮
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
அதைப்பற்றி உனக்கென்ன. இஷ்டம் இருந்தால் லட்டு வாங்கு. இல்லையேல் போய்ட்டே இரு
@singarajaa65630 Жыл бұрын
@@ramamurthyvenkatraman5800 நீ தான் தைரியமான ஆள் ஆச்சே.... 2 ஆகமங்கள் கற்றறிந்தவர்கள் மட்டுமே லட்டு வாங்க வேண்டும் னு அறிக்கை விடு, பார்ப்போம்.....
@adhiyogistudios Жыл бұрын
அடுத்த முதல்வர் அண்ணாமலை
@ananthakrishnan756 Жыл бұрын
TTD Right Decision
@jagadheesanelumalai2913 Жыл бұрын
அதில் என்ன தவறு
@shanmugarajan-tb2ek Жыл бұрын
0:18 😊
@muthukrishnann909 Жыл бұрын
Media. உங்க வேலைய மட்டும் பாத்தா போதும்
@SOUNDAR147 Жыл бұрын
இது ட்ரைலர் தான். மெய்ன் பிக்சர். இனிமேல் தான். வைனவர்கள் மட்டும் தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனுமதிக்கப்படுவார்கள் என்று விரைவில் பகிரந்த அறிவிப்பு வெளியாகபோகின்றது. மற்ற ஜாதியினர்களுக்கு பெரிய நாமம்தான். கோவிந்தா, கோவிந்தா👃👃👃😢😢😢🙏🙏🙏.
@subramanianm6178 Жыл бұрын
இரத்த தானத்தில் இந்த தெளிவு இருக்கலாமே
@kputtarajksk9211 Жыл бұрын
He is saying correct
@n.sadhasivam6533 Жыл бұрын
ஆகமம் என்பது சாதியல்ல.. அஃது ஒர் தன்மை , பக்குவம்.....
@SeenuSirMedia Жыл бұрын
கண்ணா .. ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா?😂
@rameshbabuelectricals7400 Жыл бұрын
சுத்தமில்லாமல் செய்தால் இங்கே பேசுபவர் வீட்டினர் மனைவி மக்கள் வாங்கி சாப்பிடு வார்களா
@balasubramaniyanpalani8238 Жыл бұрын
Good Decision
@manishdravid5717 Жыл бұрын
வைணவம் என்ற போர்வையில் கோயிலை ஆக்கிரமிப்பு செய்திருப்பது "வைதீகம்" என்பதே இதில் சாதி பாகுபாடு நுழைந்திருப்பது மூலம் அறிய முடிகிறது.
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
அதைப்பற்றி உனக்கென்ன. நீ அந்த லட்டை வாங்காதே..
@hariharannarayanasamy9417 Жыл бұрын
இதில் தவறேதும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் நன்றி
@naveenar3503 Жыл бұрын
😊
@paramanandamm7683 Жыл бұрын
RAW. METERIAL KADALAI. MAAVU SUGAR PRODUCTION. AND MANUFACTURE. CASTE.?
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
No problem. Even if Kadalai Maavu is prepared by a Harijan, it is accepted. Because there is no theetu for Raw Materials, that too agriculture products.
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
Why do you worry about this. If you want, buy Laddu. If you hate Brahmin preparation, don't buy these Laddus.
@SenthilnuruganBoiler-rc7ck Жыл бұрын
இதில் ஒரு தவறும் இல்லை.....
@gayathrinaidu9735 Жыл бұрын
Christian schools la ...first preference.... Christians kku dhan....approm seats micham irrudha....vera madham vandhu seralamnu notice eh otti irrukkanunga.... adhuellam ungalukku theriyuma 😂😂😂
@jhansirani7506 Жыл бұрын
In all Christian schools 80% children are non Christians . Bcos In India Christians are below 4%. Don't comment with out knowing the truth
@deepa8191 Жыл бұрын
Superb
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
ஆனால் 1940 களில் கிருத்துவ பள்ளிகளில் பிராமணர்கள் தான் ஆசிரியர்களாக இருந்துள்ளனர்..
@gayathrinaidu9735 Жыл бұрын
@@ramamurthyvenkatraman5800 🤣🤣🤣appo.....5000 years munnae....Rhishi valmiki avaroda sondha schools nadathinaar....avar paeriya Rhishi dhan aanal BHRAMIN illayae....avar Ramayam ithikaasathai record senjavar aanal avar BHRAMIN illayae.....ippo...indha vishayathayum Nadu road lla pottu oppaari vekkalamaa....🤣🤣🤣
@SriramSriram-wx3ko Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@tn36_mameeditz11 Жыл бұрын
அதென்ன இந்து கோவில் விஷயம் மட்டுமே உங்க குடைச்சல்,,,
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
அதானே. மசூதிகளில் கஞ்சி ஊற்றுவது இல்லையா
@VRAJAGopal-cj6qf6 ай бұрын
நான் கூட திருப்பதி போய் வாங்கிட்டு வந்தங்க வெறும் கல்க்கு மட்டும் சர்க்கரை பாவம் தாங்க அதிகமா இருக்குது
@rajeshb996 Жыл бұрын
நான் வாடகை கார் ஓட்டுநர் திருப்பதி லட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் சாமி லட்டு என்றுதான் சாதி லட்டு எனக்கு தேவையில்லை
@ramamurthyvenkatraman5800 Жыл бұрын
யார் வாங்க கட்டாயப்படுத்துகிறார்கள்
@imayavaramban1649 Жыл бұрын
அது மொத்தத்தில் வீண் அந்த கால லட்டு அல்ல இப்போது வழங்கும் லட்டு வீண்