நான் ரெண்டு வருசமா அலஞ்சு எனக்கு லோன் கிடைக்கல பேங்ள போய் லோன் கேட்டா இல்லைனு சொல்றாங்க. நீங்க என்ன சொன்னாலும் ஏழைகளுக்கு பேங்ள லோன் வாங்க முடியாது. இதை பார்த்து உங்க நியூஸ்ல நல்ல பதில் போடுங்க சார்.
@ImranKhan-d6h8z3 ай бұрын
நானும் இந்த லோனுக்கு அலைஞ்சு கிட்டு தான் இருக்கேன் உண்மைதான் ஏழைகளுக்கு இந்த லோன் கிடைக்காது பேங்க்ல போய் கேட்டா துரத்துறாரங்க
@தென்றல்தென்காசி3 ай бұрын
bank manager 2 montes ALAYA VITREN apply panni 2 monthes mela achi bank menager avan kasa ketta mari over scene potran
@KarthiKeyan-tl5uo2 ай бұрын
Loan kidasa piragu than idam pattu advance thandu agreement copy vanga mudiyum. Apply pannumbodu eppadi agreement upload panna mudiyum.
@ravichandhran8543 ай бұрын
எனக்கு cibil core 672 இருக்கு . ஆனால் loan தர மறுக்கிறார்கள்.
@Parthi.PАй бұрын
enna reason Anna????
@brainless_bgm21495 ай бұрын
Brother Na Loan Vangunathey ille en Sibil Score Ku Kedikuma?
@itsMe-t3q6i17 күн бұрын
aadu vanganuma na loan theruvangala
@ajayjai922215 күн бұрын
⚠️ Don't apply heavy penalty... Scam ⚠️
@முருகப்பெருமாள்3 ай бұрын
Internet ku amount vennum yaravadhu iruntha reply pannunga plz
@gokul2101Ай бұрын
intha loan vangitu government job uku poga mudiyum ma