மாநாட்டுக்கு நான் 10,000ரூபாய் செலவானாலும் பரவாயில்லை ரசிகன் என்ற முறையில் நடிப்பை ரசித்தேன். விஜயை பார்க்க போகிறேன்.ஆனால் தேர்தல் என்று வந்தவிட்டால் எனக்காக இன்று வரை தன் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு போராடிக்கொன்டிருக்கிர என் திருமா அன்னனுக்கே என்னுடைய ஓட்டு .உடலில் உயிர் உள்ளவரை திருமாவிற்குதான் என் குடும்ப ஓட்டு மொத்தம் 7 ஓட்டு பிழராமல் பானை சின்னத்திற்கே விழும்
@BalaBala-lh6mkАй бұрын
DMK செம்பு
@parasuramanseethalakshmi4283Ай бұрын
திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றமாக விஜய் கட்சி ஆரம்பிப்பார் இது உண்மை.
@sivabalan9320Ай бұрын
வரும் ஆனால் வராது
@sureshmurugan190Ай бұрын
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை மக்கள் அடுத்த தலைமுறை வாழ தமிழ்நாட்டில் பாதுகாக்க வேண்டும்
@wahid1037Ай бұрын
அய்யா இந்தமாதம் இருவேரு மானிலத்தில் கட்சிதுடங்குகிரார்கள் கலர்இரன்டிலும் மஞ்சல் சிகப்பு பிஹாரில் பிரசாந்த்கிசோர் தமிழ்நாட்டில் விஜய் இதர்குபின்னால் பெரிய பணமுதலாலி இருப்பதாக வடமானில ஊடகம்பேசுது
@vinothr6635Ай бұрын
tvk than 2026 mass Tamilnadu 😎🔥
@sivabalan9320Ай бұрын
அஸ்திவாரம் இல்லாம ஸ்டிரெய்ட்டா சிம் ஆயிருவாராம் வாங்கடி பொப்பர் மகன்களா வாங்க தமிழக மக்கள் அறிவாளி கள்
@SathissasteeАй бұрын
ஜனநாயக முறைப்படி மக்கள் சேவை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு...
@sureshmurugan190Ай бұрын
அருணன் உன்னை சீமான் லூசுனு சொன்னது,தப்பே இல்லை 😂😂
@bestvideos3603Ай бұрын
Vijay oru normal person avan vachu nenga money make panura pathiya
@karunakarunakaran1783Ай бұрын
திரு ஐயா அய்யநாதன் அவர்களிடம் கைய்யப்பம் வாங்கி அனுமதி அளித்து விட்டு பிரச்னை வரும்போது திரு ஐயா அய்யநாதன் அவர்கள் பதில் சொல்லிக்கொள்வார்
@karunakarunakaran1783Ай бұрын
தம்பி விஜய் அவர்கள் தலும்பவில்லை. நிறைகுடம் போல் இருக்கிறார் சில பேர் ஏதோ அக்கறை இருப்பது போல் காட்டிக்கொள்கின்றனர்