முதலமைச்சர் ஆனதும் முதல் கையெழுத்து இதுதான்😲 | Seeman Open Speech | Vijay,udhayanidhi | Naam Tamzhar

  Рет қаралды 1,421,987

IndiaGlitz Tamil

IndiaGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 1 200
@IGtamil
@IGtamil 11 ай бұрын
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள் ▶ bit.ly/igtamil
@ASK--zw6ig
@ASK--zw6ig 11 ай бұрын
3:01 தம்பிக்கும் அந்த சுதந்திரம் இல்லை, அண்ணனுக்குமில்லை (உலக நாயகன்), உங்களுக்குமில்லை, ஏன்னா உங்களனைவரின் டேடியும் மோடி 😮 தமிழ்நாடு உங்கள் போன்றோரை சப்பித்துப்பிவிடும்
@ASK--zw6ig
@ASK--zw6ig 11 ай бұрын
சீமான் ஒரு மலையாளி, அக்கா தெலுங்கு, ஆதலால் யார் இங்கே ஆளவேண்டும் ஆளக்கூடாது என்று பேசுவதற்கு அவருக்கு முதலில் தகுதியே இல்லை. ஆடிட்டர் குருமூர்த்தியால் பாஜக வுக்காக இவர் செல்லமாக பால் ஊத்தி வளர்க்கப்படுகிறார். ஆனால் தமிழ்நாடு இவர்களுக்கு பால் ஊத்திக்கொண்டே இருக்கிறது, இருக்கும். அவர் வரிசையில் இப்போது விஜய் சிக்கியள்ளார் - தமிழ்நாடு பால் ஊத்துவதற்கே இவர்கள் முளைத்து வருகிறார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
@agricultureadvicer5635
@agricultureadvicer5635 11 ай бұрын
ஆமையன விளம்பரம் செய்ய காசு வாங்கி கொண்டு. ஏன்டா இப்படி உருட்டுரிங்க. எல்லாத்தையும் பொறுத்து கலாம். ஆமையன் வயது 60 ஆகுது கேள்வி கேட்கிறவன் அண்ணன் கூப்பிடுரான் தாதா பெரியப்பா. னு கூப்பிடனும். காசுக்காக ஏன்டா இப்படி நடிக்கர. ஆமையனே பிச்சை எடுக்கும் சொரி நாய். அவனிடம் பிச்சை எடுத்து. இந்த வீடியோ தேவையா இதுக்கு நாலு பேரு. சு***ய ஊ**பி பி வைக்கலாம்.
@ASK--zw6ig
@ASK--zw6ig 11 ай бұрын
@u2brutus
@karthikeyanrajendhiran5711
@karthikeyanrajendhiran5711 11 ай бұрын
Mairula panuvanga subscribe.. ean da voting pool vekum pothu NTK kannuku theriyathu but ungaluku subscribe view's ku matum venuma??? Silraya irukathinga da .
@sugusugumar5557
@sugusugumar5557 11 ай бұрын
சீமான் அண்ணா சரியா சொன்னிங்க, விவசாயம் நம்ம கைல இருந்து எந்த கொம்பநாளையும் நம்மள எதுவும் செய்யமுடியாது
@allinone7h468
@allinone7h468 11 ай бұрын
😂😂😂
@SaiSivakongu
@SaiSivakongu 8 ай бұрын
ஏன்டா விவசாயம் பற்றி பேச தகுதி இல்லை
@akrajarunachalam2878
@akrajarunachalam2878 11 ай бұрын
உங்களின் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.
@priyaskoothupattaraipkp313
@priyaskoothupattaraipkp313 11 ай бұрын
Excellent speech 🎤 👏👏👏seeman sir mesmerizing speech and excellent ideas..very brainy
@AruljegaJothi-ko4dc
@AruljegaJothi-ko4dc 2 ай бұрын
நாம் இப்போது அருந்துவது பால் இல்லை பால் போல் ஒன்று அறுமையான விளக்கம் நன்றி சீமான் ||
@aidentimmathan899
@aidentimmathan899 11 ай бұрын
இந்த தம்பி ஊடகவியலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். தம்பி இப்படியான நல்ல சிந்தனையும் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும் உள்ள அண்ணனை சந்திப்பு ஏட்படுத்தியதட்கு.
@trichykarthik2088
@trichykarthik2088 11 ай бұрын
அண்ணே இது எல்லாம் ஒருகாலத்தில் தமிழகத்தில் அதிக அளவு இருந்த ஒன்று, ஆனால் இடையில் வந்த ஆட்சியாளர்களின் , சுரண்டல், தனியார் தாராளமயம், போக போக தனியாருக்கு வழிக் செய்தல், திறன் அற்ற ஆட்சியின்மை, லட்சம் இது போன்றவற்றினால் மக்கள் அவதி கொள்கின்றனர் எனவே சீமான் அண்ணன் மிக விரைவில் முதல்வர் ஆகி தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்🎉🎉❤ ❤❤❤🎉
@sahulameethu5535
@sahulameethu5535 11 ай бұрын
முதல்வரானால் மதுக்கடைக்கு அவன் 😢 இவன் கையெழுத்து போடணும் ஏன் நான் முதல்வர் ஆனால் மதுக்கடைக்கு முதல் கையெழுத்து இடுவேன் என்று சொல்லவில்லை சீமான்
@anandhavallik1216
@anandhavallik1216 11 ай бұрын
​@@sahulameethu55359
@heartlywelcome6496
@heartlywelcome6496 11 ай бұрын
நீ பண்ற பண்ணல, ஆனா சொல்ற விஷயம் எல்லாம் நல்லா இருக்கு... இருக்க அரசியல்வாதி பேசாத விஷியமாக இருக்கு... நல்வாழ்த்துக்கள் 👍
@karthikak9579
@karthikak9579 11 ай бұрын
He will successfully not conducted one protest
@heartlywelcome6496
@heartlywelcome6496 11 ай бұрын
@@karthikak9579 Let everyone support and give him one chance...
@AnnaduraiLAnnadurai
@AnnaduraiLAnnadurai 11 ай бұрын
ஒரு முறை வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்பது நண்பா
@santhoshkumar-dh1fk
@santhoshkumar-dh1fk 8 ай бұрын
மரியாதையாக பதிவு செய்யவும்
@mmaruthupandiyan7683
@mmaruthupandiyan7683 11 ай бұрын
கடவுளே சீமான் அண்ணன் நீங்கதான் வரனும் வருவிங்க❤❤❤ என் நீர்,நிலம்,காற்று, பூமி தாய் இது முக்கியம் பிறகுதான் எல்லாமே எவனுக்கு இயற்கையின் கொடையை பாதுகாக்கும் எண்ணம் இல்லை இப்ப என்ன அன்றாட உணவு சாப்பிட்டு வேலைக்கு போனமா வந்தம்மா எதிர்கால சந்ததினர்க்கு கொடிய நோய்கள்யுடன் வாழ வழிவகையை உருவாக்கிவிட்டு கொண்டு இருக்கிறார்கள் இது நல்லதா .
@sivasubramaniamkajendran9401
@sivasubramaniamkajendran9401 11 ай бұрын
சீமான் தமிழர்களுக்கு குலதெய்வம் சிவனுக்கு ஒப்பானவர் விவசாயத்தைப் பற்றி பேசுபவர்கள் அத்தனை பேரும் சிவனின் பிள்ளைகள்
@DanielS-bs4yj
@DanielS-bs4yj 11 ай бұрын
26ரில் முதலமைச்சர் பொருப்பேற்க்க காத்திருக்கும் அண்ணா வாழ்த்துக்கள். உங்களைப் பின்தொடரக் காரணம். உயிர்கள் வாழ உணவுத் தேவை. அதில் நஞ்சை கலந்தார்கள். உணவு பெருக்கம் என்ற போர்வையில். இதை மாற்றியமைக்க தங்கள் வருகைக்கு வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் எம்மின ஜனம் நாம் தமிழராய்.
@bakkiyarajbakkiyaraj-bg4fb
@bakkiyarajbakkiyaraj-bg4fb 3 ай бұрын
கனவுலக முதல்வன் கிறித்தவ நாடார் அண்ணன் சைமன் செபாஸ்டியன் வால்க கொள்கை பார்றார்ர்ரறப்பு செயலாளர் அண்ணி காளியாத்தா வால்க
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
நானும் விஜய் ரசிகன் தான். ஆனால் என் ஓட்டு அண்ணா செந்தமிழன் சீமானுக்கு தான். ஏன் என்றால் அரசியல் களம் வேறு சினிமா களம் வேறு... இப்பொழுது மக்களுக்காக மக்களுடன் நின்று போராடும் ஒரே தலைவன் எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே 🔥🔥💪🔥 நாம் தமிழர் 💪🔥
@saravananc9660
@saravananc9660 11 ай бұрын
நன்றி 🎉
@shivnaryan9620
@shivnaryan9620 11 ай бұрын
கேரளாவைச் சேர்ந்த மலையாளி ஜாகோபின் மகன் சைமன் செபாஸ்டியன் பவாடை ஒரு தமிழன் தமிழன் என்று பேசுவது வேடிக்கையான ஒன்று கேவலமான ஒன்று. - தமிழர் பரம்பரை அவர் பிரபாகரன் பெயரைப் பயன்படுத்தி நன்கொடைகளுடன் ஒரு ராஜாவைப் போல வாழ்கிறார், அவரைப் பின்பற்றுபவர்கள் பிச்சைக்காரர்களைப் போல இருக்கிறார்கள் இவன் எல்லாம் ஒரு ஆளு
@ktm9586
@ktm9586 11 ай бұрын
Super Thalaiva 🫶 Neethaya Karaight Ah Sollirukka 🫰
@thirumoorthi3866
@thirumoorthi3866 11 ай бұрын
Murpokku sinthanaivathi bro neenga❤
@balendrankanagasabapathy8492
@balendrankanagasabapathy8492 11 ай бұрын
@@saravananc9660b
@kailasagaming5513
@kailasagaming5513 11 ай бұрын
அண்ணனுடைய எண்ணங்கள் கனவுகள் நிறைவேர வேண்டும்..
@Teejay_shan
@Teejay_shan 11 ай бұрын
நான் தளபதி ரசிகன் 😘❤️ ஆனால் அரசியல் வேற …தனிப்பட்ட முறையில் சீமானுடைய பேச்சுக்கள் முரண்பட்டதாக இருந்தாலும் … தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பதால் சீமானுக்கே என் ஓட்டு🎉
@manimanikandanchemistry9640
@manimanikandanchemistry9640 11 ай бұрын
🎉🎉🎉❤
@bakkiyarajbakkiyaraj-bg4fb
@bakkiyarajbakkiyaraj-bg4fb 3 ай бұрын
செல்லாத ஓட்டு 😂😂😂😂😂
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
குப்பை la கொட்டற்து
@sultan-jy7vn
@sultan-jy7vn 11 ай бұрын
சீமானுக்கு நிகர் சீமானே எத்தனை பேர் சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தாலும் ஆனால் சீமான் வைக்கிற அரசியலை யாராலும் தவிர்க்க முடியாது
@rameshkarthi9382
@rameshkarthi9382 11 ай бұрын
நான் விஜய் ரசிகன் அரசியல் என்றால் என் வாக்கு விவசாயி சின்னத்துக்கு மட்டுமே நாம் தமிழர் வெல்வார் விவசாயி
@gnanaprakasamramalingam9426
@gnanaprakasamramalingam9426 11 ай бұрын
❤❤🎉🎉🎉🎉🎉❤❤
@AjithKumar-bj5kw
@AjithKumar-bj5kw 11 ай бұрын
😂😂😂
@ThalapathiSilambu
@ThalapathiSilambu 11 ай бұрын
Vtk 🎉
@kuttysubash8123
@kuttysubash8123 11 ай бұрын
ஆகச்சிறந்த புரிதல் 👍
@akashtn6962
@akashtn6962 11 ай бұрын
பெருத்து இருந்தது பார் tvk
@thiraipadam6817
@thiraipadam6817 11 ай бұрын
Annan speech ,thoughts will come true in Tamilnadu soon❤
@vishwakowshik
@vishwakowshik 11 ай бұрын
சீமான் ஒரு தமிழன், விஜய் ஒரு தமிழன் இவர்கள் இருவரும் தமிழ்நாட்டில் ஆள்வதற்கு ஏன் இந்த திராவிட மாடல் ஆரிய மாடல் கத்துது கதறுது.
@Sheela19754
@Sheela19754 11 ай бұрын
அண்ணன் தமிழ்நாடுக்கு ஆட்சிக்கு வந்தால் நல்லா இருக்கும். அண்ணன் ஆட்சிக்கு வர வேண்டும். நாங்கள் ஆண்ணனுக்காக உழைப்போம
@Ajithkumar-el1cz
@Ajithkumar-el1cz 11 ай бұрын
உண்மை
@Sheela19754
@Sheela19754 11 ай бұрын
தமிழ்நாட்டில் தமிழன் ஏன் ஆழக்கூடாது. அண்ணன் ஒரு தமிழன். அண்ணன் ஆட்சிக்கு வர வேண்டும்.
@REswar-oz5yn
@REswar-oz5yn 11 ай бұрын
ரெண்டு பேருமே கிறிஸ்டின்
@selvamani3418
@selvamani3418 11 ай бұрын
tuyy
@hiqmehndi
@hiqmehndi 11 ай бұрын
இவர் பேசுறதே சொர்க்கம் மாதிரி இருக்கு. ஆட்சிக்கு வந்தா. சொர்க்கம் சொர்க்கம் தான். ஒரு நாள் கண்டிப்பா வருவாருன்ற நம்பிக்கை இருக்கு ❤️
@mohanp815
@mohanp815 11 ай бұрын
ஒரு கட்சியின் தலைவர், பத்திரிக்கைக்காரரையும், ஊடகவியலாளரையும், தம்பி, தங்கை என அழைப்பதும், வா, போ என உரிமையுடன் பேசுவதும், அதே போல் அவர்களும் இவரை உரிமையுடன் அண்ணா என அழைப்பதும் திரு.சீமான் அவர்கள் ஏற்படுத்திய ஒரு சிறந்த பண்பாடு...
@rathicar7394
@rathicar7394 11 ай бұрын
Nanraga sonninga anna super🙏 nilam valam kaappom 👏👏👏👍 namma vivasaayigal thalai nimira vendum 😎
@jeyakodiperiyakanathevar627
@jeyakodiperiyakanathevar627 6 ай бұрын
உங்கள் ஆழ்மனம்சொல்கிறது விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்று நன்றி சீமான் அவர்களே.
@SelviSelvi-br9kk
@SelviSelvi-br9kk 11 ай бұрын
விஜய் அண்ணா அவர்கள் பல கஷ்டங்களை தான்டி ஆளுமை நிலையை அடைந்த பிறகு முதல் அமைச்சர் என்ற பதவியில் அமர்வார்
@premdoss6507
@premdoss6507 11 ай бұрын
சீமான் அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை 💯
@rameshs9942
@rameshs9942 11 ай бұрын
சீமான் அன்னே நீங்க சொல்லவில்லை என்றாலும் அதிக இளைஞர்கள் இன்றும் விவசாயத்தில் தான் உள்ளோம் அதைவிட சிறந்த தொழில் எங்களுக்கு தெரியாது
@kannichamy8984
@kannichamy8984 2 ай бұрын
அடுத்து ஆட்சி அமைப்பது நீங்கள்தான் அன்னா உங்கள் சொல்பழித்தாள் மிகவும் நன்று. உங்கள் முயர்ச்சி நிச்சயம் வெற்றி பெரும்...வாழ்க நாம் தமிழர்
@elumalaiepy9483
@elumalaiepy9483 11 ай бұрын
முதல் கையெழுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் 😊 கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வரும் ஒரே தொழில் நிறுவனம் என்றால் அது விவசாய மட்டும்தான் அது நிறுவனம் அல்ல அது என்னுடைய உயிர் என்னுடைய உயிர் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனின் உயிர் விவசாயம் விவசாயத்தை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும் என்றும் நம் வாழ்வில் விவசாயம் நன்றி வணக்கம் ஏழுமலை விவசாயி
@krishabde5597
@krishabde5597 11 ай бұрын
Country will progress only when government work becomes agriculture 🌾🌾😍
@prasath007
@prasath007 11 ай бұрын
சீமான் விஜய் முதலமைச்சர்😢💪👑 நாட்டு காக்கணும் நாட்டு மக்களும் காப்பாற்ற வேண்டும் 👍
@gnk125
@gnk125 11 ай бұрын
oh ரெண்டு chair போட்டு ரெண்டு பேரும் உக்காறுவாங்க போல.. தம்பி தனிச்சு நின்னா ரெண்டு சின்னதகுக்கும் ஓட்டு போட்டுராத..
@Spoiler_AI
@Spoiler_AI 3 ай бұрын
Nottuvan ava
@ARbasith-g5f
@ARbasith-g5f 11 ай бұрын
முதல்வன் படம் மாதிரி சீமான் சேர் பேசுவது எல்லாம் உண்மை வாழ்ந்து கள் சேர்
@najimunishajinna7805
@najimunishajinna7805 7 ай бұрын
Pesaththan mudiyum seyal mks aal 😊mudiym
@vigneshsaravanan5496
@vigneshsaravanan5496 11 ай бұрын
Support to NTK❤🎉
@allinone7h468
@allinone7h468 11 ай бұрын
😂😂😂
@MarayRose
@MarayRose 2 ай бұрын
நல்ல மனசு வாழ்த்துக்கள் தலைவா நல்ல திறமையான மனிதனுக்கு வாய்ப்பு கிடைப்பது அரிது வாழ்த்துக்கள் தலைவா நல்ல திட்டம் நல்ல முயற்சி நல்ல சாதனைக்கான வளர்ச்சி விகிதம் வேர லெவலல ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SyedAhmed-wc2wt
@SyedAhmed-wc2wt 11 ай бұрын
சீமான் எனும் தமிழ் தேசம் தந்த கடமையே 💐உனது அறிவும் வீரமும் பொங்கட்டும் நமது தமிழ் தேசம் மகிழட்டும் 🌹உலக மக்களுக்கு நமது நாடு உணவு கொடுக்கும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் 🏝️🫒🥭🍎🍇🍊👨‍👩‍👧🙋‍♂️💪💪💪நாம் தமிழர் 💪💪💪அன்புடன் 🌹ஹா. செய்யது அஹமது நாம் தமிழர்
@MohanMohan-z7w
@MohanMohan-z7w 11 ай бұрын
❤❤❤❤ தமிழர் தலை நிமிர்ந்து நிக்கனும்னா.ஒட்டு மொத்த இந்திய தமிழர்களும்.அண்ணன் சீமானுக்கு ஓட்டு போடுங்க.
@krishabde5597
@krishabde5597 11 ай бұрын
No matter how many leaders come, our vote is only for you 💪😉
@commonmanisonline
@commonmanisonline 11 ай бұрын
Please dont waste ur vote brother please understand seeman stunts If u accept my words reply me i can help u with
@Thamizzh
@Thamizzh 11 ай бұрын
@@commonmanisonlinenothing wrong with his speech, most of developed countries are largest agricultural producer. Vote for Seeman!
@commonmanisonline
@commonmanisonline 11 ай бұрын
@@Thamizzh bro athellam chennai ah vida chinna states athellam set aagathu bro
@Evano2110
@Evano2110 11 ай бұрын
Chennai state ah😅 poi padida​@@commonmanisonline
@commonmanisonline
@commonmanisonline 11 ай бұрын
@@Evano2110 mariyatha pesuda
@ARbasith-g5f
@ARbasith-g5f 11 ай бұрын
சீமான் சேர் பேசுவது எல்லாம் உண்மை தான் வாழ்த்துக்கள் சேர்
@KumarKumar-se1wc
@KumarKumar-se1wc 11 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤
@thalaivaa-edits
@thalaivaa-edits 11 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤ விஜய்❤❤❤ please கூட்டணி 😢
@Ajithkumar-el1cz
@Ajithkumar-el1cz 11 ай бұрын
❤❤
@Thamizzh
@Thamizzh 11 ай бұрын
I prefer the same
@AGNISIRAGU2021
@AGNISIRAGU2021 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@yoganathanselvarasu3348
@yoganathanselvarasu3348 11 ай бұрын
Vijay only cm
@jayakodivicky2789
@jayakodivicky2789 7 ай бұрын
பேச்சு மட்டுமே இப்படி என்றால் வருங்கால முதல்வரின் செயல் எப்படியிருக்கும்.அனுபவிக்க ஆசை,ஆசை2026, சீக்கிரம் வரட்டும்.
@subhashpravin3503
@subhashpravin3503 11 ай бұрын
நாம் தமிழர் ❤ ✊️✊️✊️✊️✊️!!!
@Trendingallrounders
@Trendingallrounders 11 ай бұрын
2026 ல் தளபதி விஜய் தமிழக முதல்வர் அரியாசனத்தில் அமர்வார், கோட்டையில் கொடி ஏற்றுவார், சீமான் விழாவில் கலந்து கொண்டு தளபதியை வாழ்த்துவார் 🎉🎊💪
@allinone7h468
@allinone7h468 11 ай бұрын
😂😂😂
@SivashamugamShamugam
@SivashamugamShamugam 11 ай бұрын
அருமையான பதிவு மக்களின் அறிவுக்கு எட்ட வேண்டும் இந்த பதிவு
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
விஜய் வரும் காலத்தில் எங்கள் அண்ணன் சீமானுடன் இனைவார்.. இது காலத்தின் கட்டாயம்... நாம் தமிழர் 💪🔥
@Mahesh61190
@Mahesh61190 11 ай бұрын
Vijay selvaaku enna Simon Sebastian selvaaku enna... Vijay vandhu indha pichaikaara naai kooda inayanumaa
@Tamilan731
@Tamilan731 11 ай бұрын
@@Mahesh61190 அரசியலுக்கு வந்த தெரியும் யாருக்கு செல்வாக்குன்னு 🤣😂🤭 கட்சி பெயர தைரியமா mediaவ face பன்னி அறிவிக்க தைரியம் இல்லாதவன் எல்லாம் தலைவன் தூ 🤣😂🤭
@Mahesh61190
@Mahesh61190 11 ай бұрын
@@Tamilan731 eandaa tharguri pun.. Avan sondha peyarai,Avan appan Sebastian sondha peyarai Avan thaathaan yacob sondha peyarai veliya sollave dhairiyam ilaadha Simon Sebastian endra pondugan..veetoda maapilaiya pondati soththulayum ooru kaasulayum udambu valarkura pondugan Simon Sebastian pesa edhavadhu thagudhi irukaa daa muttaa koo...
@arockiadass668
@arockiadass668 8 ай бұрын
​@@Mahesh61190விஜய் சினிமாவில் மட்டும் சூப்பர் ஸ்டார். அரசியலுக்கு தகுதி அற்றவர். சீமான் அரசியலில் சூப்பர் ஸ்டார். சீமான் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர். சீமான் மீது இருக்கும் வன்மத்தில் பேசுவது நேர்மையற்ற பண்பற்ற செயல்.
@arockiadass668
@arockiadass668 8 ай бұрын
உன்னை மாதிரி தமிழினத் துரோகிகளால் தான் தமிழ் நாடு நாசமாகிக் கிடக்கிறது. உன் தெலுங்கு தலைவர்கள் செய்யும் தவறுகளால் ஊழலால் கொள்ளைகளால் தமிழ்ர்களுக்கு செய்யும் பச்சைத் துரோகங்களால் அநீதிகளால் தெலுங்கு இனத்திற்கே பெரிய அவமானம் இந்திய அளவிலும் உலக அளவிலும். விஜய்க்கு ஆதரவாக பேசுவது உன் உரிமை . ஆனால் சீமானைத் தரக் குறைவாக பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை மகேஷ்.எந்த உரிமையும் இல்லை. காரணம் சீமான் இன்னும் பதவிக்கு வரவில்லை. பதவியில் இருக்கும் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை ஊழல்களைச் சுட்டிக் காட்டிப் பேச எல்லா குடிமக்களுக்கும் உரிமை உண்டு. ஆனால் பதவியில் இல்லாத சீமானைப் பற்றி பேச எவனுக்கும் எந்த உரிமையும் இல்லை.
@vijayaraja1372
@vijayaraja1372 11 ай бұрын
விஜய் அண்ணா மற்றும் சீமான் அண்ணா இருவரும் இணைந்து தமிழகத்தை நல்ல பாதையில் எடுத்து செல்ல வேண்டும்... 🙏🙏..
@Success3GPR
@Success3GPR 11 ай бұрын
NTK &TVK ரெண்டும் ஏதோ சொல்லுதோ 2026க்கு?🤔🤔❤❤
@MR-ul9ke
@MR-ul9ke 11 ай бұрын
ஒரு ஆணியையும் புடிங்க முடியாது
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 11 ай бұрын
​@@MR-ul9keதிராவிட கபோதி spotted😄
@nandhu2397
@nandhu2397 11 ай бұрын
இனி இந்த இரண்டு கட்சி தான் தமிழ்நாடு
@gt9143
@gt9143 11 ай бұрын
நானும் விஜய் ரசிகன் தான்❤ அரசியல் வந்துவிட்டால் நாம் தமிழர் சீமான் அண்ணா மட்டும் தான் ❤❤
@gnanaprakasamramalingam9426
@gnanaprakasamramalingam9426 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@yoganathanselvarasu3348
@yoganathanselvarasu3348 11 ай бұрын
Vijay
@ElenElengovan
@ElenElengovan 11 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான் வந்தால் எல்லாம் நல்லதேநடக்கும்
@allinone7h468
@allinone7h468 11 ай бұрын
😂😂😂😂
@najimunishajinna7805
@najimunishajinna7805 6 ай бұрын
Nasame nadakum
@sivasivashini5367
@sivasivashini5367 11 ай бұрын
நாம் தமிழர் 💥🇰🇬
@rraghavan6182
@rraghavan6182 11 ай бұрын
🔥🔥🔥சீமான் 🔥🔥🔥
@senthilsiva4909
@senthilsiva4909 11 ай бұрын
ஆலும் தகுதியும் தமிழருக்காய் வாழும் தகுதியும் அண்ணன் செந்தமிழ் சீமான் ஒருவருக்கே உரித்தாகும்
@manickavasagam7887
@manickavasagam7887 7 ай бұрын
உங்களின் துணை முதலமைச்சர் தளபதி விஜய் 2026
@fathimasaraswathy
@fathimasaraswathy 2 ай бұрын
சீமான் அண்ணா உங்கள் சிந்தனை மிக சிறந்தது சுபஹானல்லா நீங்களே முதலமைச்சராகனும்
@sennimalaik7508
@sennimalaik7508 11 ай бұрын
தமிழ்நாடு கண்டெடுத்த கருப்பு தங்கம் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் வாழும் காமராஜர்
@senthilnathan7078
@senthilnathan7078 2 ай бұрын
ஆக சிறந்த சிந்தனை செயல்பாட்டுக்கு வரும்போது சிறக்கும் செந்தமிழ்நாடு
@ttruth1822
@ttruth1822 11 ай бұрын
I hope TVK + NTK = Tamilnadu ❤❤❤
@arvindvj9929
@arvindvj9929 11 ай бұрын
Same thought 🤔 i have
@divyany3071
@divyany3071 11 ай бұрын
Thank you Seeman anna Kamal patri nallathu sonnathukku.
@dhinakaran7595
@dhinakaran7595 2 ай бұрын
வாவ் சூப்பர் அண்ணா..... நல்ல யோசனை கள், திட்டங்கள்....❤❤❤❤
@வேட்டையன்
@வேட்டையன் 10 ай бұрын
விஜய்க்கு நாம் தமிழர் கட்சி என்றும் பக்க பலமாக இருக்கும்..NTK❤
@VijayKumar-bv4rk
@VijayKumar-bv4rk 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை அண்ணா 🙏🙏
@gvsurya
@gvsurya 11 ай бұрын
Seeman Only 💥
@RajendhiranA-e8w
@RajendhiranA-e8w 11 ай бұрын
நமது தமிழர் நாளைய முதல்வர் அண்ணன்
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 11 ай бұрын
என்றும் நாளை
@allinone7h468
@allinone7h468 11 ай бұрын
😂😂😂
@allinone7h468
@allinone7h468 11 ай бұрын
😂😂😂
@b.lokesh305
@b.lokesh305 11 ай бұрын
NTK 🔥
@appuvigneshwaran48
@appuvigneshwaran48 11 ай бұрын
Seeman🆚 vijay Best leader😍😍😍
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 6 ай бұрын
ஏழைகளின் எழுச்சி தலைவன் தமிழன்டா தனிவழி மலடா அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🌹💯🌹🌹🇮🇳💯🔥🚩🚩
@SivaSiva-v8u
@SivaSiva-v8u 11 ай бұрын
Vaa anna kandippa ninga dhan varanum❤👏🏻🥰
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 7 ай бұрын
மாற்றம் தேவை, நம்மவர் எம்மை ஆளணும். புதுமை பசுமை இனிமை மறுமலர்ச்சி,
@yaseensha43
@yaseensha43 11 ай бұрын
எப்பவுமே ஒரே கொடப்பாடு ! அண்ணன் சீமான்...
@krishnakrishna-pc9fq
@krishnakrishna-pc9fq 6 ай бұрын
கோட்பாடு
@AnsarAli-qg3us
@AnsarAli-qg3us Ай бұрын
சிறந்த பதில்களுக்கு, சிறப்பான வாழ்த்துக்கள் ஒன்றை தவிர
@sugusugumar5557
@sugusugumar5557 11 ай бұрын
சீமான் அண்ணா உங்கள் கோட்பாடு, எல்லா விவசாயிகளுக்கும் ஒரு விடியல்
@sibishankar7345
@sibishankar7345 11 ай бұрын
அண்ணனின் கனவு நிறைவேறினாலே தமிழகமும் தமிழ் மக்களும் மேன்மை பெறுவர்.
@jokerthings-312
@jokerthings-312 11 ай бұрын
நான் விஜய் ரசிகன் அரசியல் என்றால் என் வாக்கு விவசாயி சின்னத்துக்கு மட்டுமே நாம் தமிழர் வெல்வார் விவசாயி🤝💪
@TamilarasanTNEBlove
@TamilarasanTNEBlove 11 ай бұрын
💯🐯💪💪
@Rk11233
@Rk11233 7 ай бұрын
" உலகம் சமநிலை பெறவேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும் நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தரவேண்டும் அந்த இறைவனாக அல்லது முதல் அமைச்சர் ஆக கையெழுத்து இட வேண்டும்
@Rk11233
@Rk11233 7 ай бұрын
மேல் ஜாதில எல்லாரும் வசதி ஆனவன் இல்ல கீழ் ஜாதி எல்லாரும் ஏழ்மை ஆனவன் இல்ல அப்புறம் எதுக்கு இட ஒதுக்கீடு இட ஒதுக்கீடு தர வேண்டும் வருமானம் சான்றிதழ் அடிப்படையில் மது கடை, விவசாயம், பசும்பால், பெட்ரோல், etc இதை பற்றி யோசிப்பது வேஸ்ட் அதற்கான வருமானம் வருத்தருக்கு அவருக்கு உதவி செய்ய வேண்டும் அவ்ளோதா மேலும் ஏற்றுமதி அல்லது உற்பத்தி நம் பதில் இன்னும் அதிகரிகவேண்டும்
@duraimarthu
@duraimarthu 11 ай бұрын
நான் தமிழகம் தோல்வி கழகம் TNFK என்று ஆரம்பிக்கப் போகிறேன் இதில் நாங்கள் தோல்வியே கண்டு எப்பொழுதும் களம் காணுவோம். தோல்வி என்பது உலகத்தின் முக்கிய அடையாளமான சின்னம் பொறிக்க இருக்கிறோம் அரசியல் என்பது ஒரு பெரிய மகா மூத்திரம் அதில் பல கழிவுகள் கலந்து இருப்பது தான் அரசியல். அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது கல்வித் தகுதி கிடையாது ஆகையால் நம் நாட்டு மக்கள் ஒரு இளிச்சவாயன்கள் என்று நமக்கு நன்றாக தெரியும் ஆகையால் எல்லோரும் ஒவ்வொரு கட்சி ஆரம்பிப்போம். என் நண்பர் மிகப் பிரபலமானவர் அவர் தமிழக விடுதலை சிங்கங்கள் என்று ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் என்று சொல்கிறார். இப்பொழுது சமூக வலைத்தளங்களில் தனித்திறமையை காட்டப் போகிறோம் நான் ஆங்கிலத்தில் புலமை பெற்றவன் சீன மொழியில் புலமை பெற்றவன் ஆகையால் சைனா தமிழர்களின் ஆதரவால் மிகப்பெரிய கட்சியை உண்டாக்க இருக்கிறோம். மேலும் நான் அரசியலில் உழைக்காமலே மக்களுடைய தேவைகள் போராட்டத்திற்கு முன்னிற்காமலே என்னால் நாட்டில் பிரதமராக முடியும். அந்த ரகசியம் யாருக்கும் சொல்லப்போவதில்லை நடைமுறைகள் செயல்படுத்த போகிறேன். என்னுடைய கருத்து என்னவென்றால் விஜய் கிறிஸ்தவர்களின் ஓட்டை துண்டாக கொஞ்சம் பிரிப்பார்.
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl 6 ай бұрын
Super thalai🎉❤va
@gajendharantamil4286
@gajendharantamil4286 11 ай бұрын
Seeman has got a vision and ideas are social need
@visusth
@visusth 2 ай бұрын
Good speaker in tamil tamil nadu.
@காயத்ரிகாயத்ரி-ன7த
@காயத்ரிகாயத்ரி-ன7த 11 ай бұрын
Ntk❤❤❤
@ashwinitamilarasuk1525
@ashwinitamilarasuk1525 11 ай бұрын
Aaduaruppatharku munbe appaa.........katha
@SenthilKumar-rz2kg
@SenthilKumar-rz2kg 11 ай бұрын
Superb sir...
@rajaguru74
@rajaguru74 11 ай бұрын
Next CM seeman 2026 Naam tamilar 💪❤💪
@MohammedYusuf-dj6ho
@MohammedYusuf-dj6ho 11 ай бұрын
சீமான் அண்ணா CM ஆக வேண்டும்
@sakthivels7194
@sakthivels7194 11 ай бұрын
தமிழக வெற்றி கழகம்...💯💯💯💪💪💪
@rajanraja8147
@rajanraja8147 11 ай бұрын
நாட்டையும் நாட்டு மக்களின் நிலமைகளை சரியாக உணர்ந்தவந்தான் உண்மையான தலைவன். அது அண்ணன் சீமானிடம் உள்ளது. மற்ற எல்லா அரசியல் வாதில்களும் பேசனதையே பேசிக்ட்டி இருக்கானுங்க. பழைய மாவையே பிசஞ்சிகிட்டு இருக்கானுங்க. இதே பணிவும் பேச்சும் அரசியல் வந்த பிறகும் இருந்தால் மக்கள் வரவேற்பார்கள்.
@parimalamurali3613
@parimalamurali3613 11 ай бұрын
உங்கள் அண்ணன் Tv இயல் மாற்றி பேசுவதை கேட்டிருக்கிறீர்களா சீமான் நாட்டிற்கு கேடு
@Logesh4n
@Logesh4n 11 ай бұрын
Good idea for good life 🌄 keep vote for NTK
@balusnvhk6457
@balusnvhk6457 11 ай бұрын
Annan seeman tamilian is spetch true wards Nam tamilian ✊
@Ekambaramgobi-cf6hw
@Ekambaramgobi-cf6hw 6 ай бұрын
I love you so much SEEMAN Anna❤. I love your Sweet thoughts.
@nagai1599
@nagai1599 11 ай бұрын
அண்ணன் சீமான் 👍👍👍👍🔥👍
@girijamarbin8849
@girijamarbin8849 11 ай бұрын
We are waiting to see your rule.may God Bless U
@raghunathmale2108
@raghunathmale2108 11 ай бұрын
Super super seeman Anna
@bhavanibhavani7142
@bhavanibhavani7142 11 ай бұрын
நான் நினைச்சத நீங்க சொல்லிட்டீங்க சீமான் அண்ணா அரசு விவசாயம் சூப்பர் அருமை அருமை என் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிங்க அண்ணா
@PravinKumar-gf9vu
@PravinKumar-gf9vu 11 ай бұрын
தரமான திட்டம்
@Veerasamy-v2h
@Veerasamy-v2h 3 ай бұрын
சீமான் அண்ணா முதல் கையெழுத்து சாராயக்கடையை மூட வேண்டும் கையெழுத்து போடுவார் நாம் தமிழர் 💪💪💪
@kumarneela3592
@kumarneela3592 11 ай бұрын
நாம் தமிழர்🐅🔥🐯🐅🔥🐯🐯🔥🐅❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@SureshBabu-tg8sl
@SureshBabu-tg8sl 6 ай бұрын
super we are waiting looking our generation need to see the changes
@sai-wv9tl
@sai-wv9tl 11 ай бұрын
ஆள போறான் தமிழன்... ❤❤❤
@helentriumph
@helentriumph 2 ай бұрын
Excellent speech brother pray for india
@sivagnanabotham9017
@sivagnanabotham9017 11 ай бұрын
சூப்பர் சூப்பர் ஹீரோ🎉🎉🎉
@robinsonr5419
@robinsonr5419 9 ай бұрын
மீண்டும் நீதி தேவன் உயர் திரு ஐயா காமராஜர் ஆட்சி மலர வேண்டும் தமிழன் மண் காக்க வேண்டும் அதற்கு இறைவன் துணை வேண்டும் வாழ்க வளமுடன் 👁️👁️🔱👍💘♈🙏
@nathanrao8692
@nathanrao8692 8 ай бұрын
My support first for ANAN SEEMAN due to love the country and nature even im fan of Vijay. NTK ❤❤❤❤❤
@VivekDharmalingam
@VivekDharmalingam 11 ай бұрын
I wish him, all his dreams comes true!
@tomkhanthan407
@tomkhanthan407 11 ай бұрын
ஊடகவியலாளர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். இப்படியான நல்ல சிந்தனையும் மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையும் உள்ள அண்ணனை சந்திப்பு ஏட்படுத்தியதட்கு.
@LADSIYAN__VLOG
@LADSIYAN__VLOG 11 ай бұрын
Vijay ❤❤❤❤❤ எங்க ஓட்டு TVK
@selvakannan8417
@selvakannan8417 7 ай бұрын
அண்ணா வரனும் அவ்வளவுதான் 😍😍❤️👍👍👍👌👌👌🙏🙏🙏
@Vj-vicky121
@Vj-vicky121 11 ай бұрын
தமிழக வெற்றி கழகம்
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Music Video)
2:50
RAAVA MUSIC
Рет қаралды 2 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Война Семей - ВСЕ СЕРИИ, 1 сезон (серии 1-20)
7:40:31
Семейные Сериалы
Рет қаралды 1,6 МЛН