கல்விக் கண்காமராஜர் அய்யா அவர்களின் புகழ் வாழ்க நான் அரசின் உதவியுடன் இயங்கிய தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்தபோது, நான் மதிய உணவு சாப்பிட்ட விட்டு, இரவுக்கும் உணவு வாங்கி வைத்து, இரவில் பள்ளியிலேயே தங்கி படித்து காமராஜ் அய்யாவின் உணவையும் உண்டு நன்றாக படித்து, அதன் மூலம் இன்று நல்ல நிலையில் உள்ளேன், அது அய்யா காமராஜர் அவர்களால் தான் நிறைவேறியது. அய்யா காமராஜர் அவர்களின் புகழ் என்றென்றும் ஒங்குக
@iyappaniyappan52612 жыл бұрын
மனித கடவுள் காமராஜர் ஐயா வாழ்க தமிழகம் என்றும் நிலைக்கட்டும் காமராஜர் அய்யாவின் பெயர் நன்றி அய்யா
@dharshandharshan26293 жыл бұрын
தலைவர் என்றால் காமராஜர் மட்டுமே...
@kvlpandian4 жыл бұрын
தன்னிகரற்ற தலைவன் காமராஜர் 🙏🙏🙏🙏
@selvakumarezhil49883 жыл бұрын
படி படி என்று பள்ளி திறந்த காமராஜரை தினமும் நினைப்போம்
@SelvaKumar-yq6od3 жыл бұрын
உலக அரசியல் வரலாற்றில் ஒரேஒரு யோக்கியர்காமராஜர்
@NarayananRaja-fu4ln9 ай бұрын
தலைவர் காமராஜர் அவர்களின் சாதனைகளை மறக்க முடியுமா?நினைவில் நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். தமிழகமே! இனி எப்போது காண்போம்.
@arjunj90273 жыл бұрын
தமிழன் ஒவ்வொருவரும் வணங்ககூடிய கடவுள் ஐயா காமராசர்...
@MkJaswa Жыл бұрын
M no😮mkjss
@mylife10064 жыл бұрын
மனித கடவுள்
@impugal3 жыл бұрын
காலத்திரையில் என்றும் அழியாத ஓவியம் கர்ம வீரர் காமராஜர். தலைமுறை கடத்தும் தலை வணங்கும் தமிழகத் தி ன் தவபுதல்வர் காமராஜர்.
@antonyratnam56683 жыл бұрын
ஐயா வணங்குகிறோம்
@Loveall24962 жыл бұрын
கருப்பு தங்கம்.... அஞ்சாத சிங்கம்.... எங்கள் காமராஜர் அய்யா 🙏
@manayagam401 Жыл бұрын
உன்னைப்போல் தலைவன் உண்டோ உழைப்பால் உயர்தவரே
@pratheepm25464 жыл бұрын
🙏🙏Thanks this video upload🙏🙏kingmaker 👮👮 My leader😍 My pride😍
@sriramschool1958 Жыл бұрын
பெருந்தலைவர் மட்டுமல்ல பெருமைக்குரிய தலைவர்
@elavarasanelaelavarasanela51072 жыл бұрын
காமராஜர் புகழ் வாழ்க
@cvdpallavan30924 жыл бұрын
மக்களின் தலைவர் கர்ம வீரர் காமராஜர் இப்படி ஒரு தலைவரை இந்த நாடு இதற்கு முன்னாலும் பார்த்தது இல்லை இனி மேலும் பார்க்க போவது இல்லை வாழ்க காமராஜர் புகழ்
@sureshdhiya44973 жыл бұрын
பேரறிஞர் அண்ணா 🙏
@cvdpallavan30923 жыл бұрын
@@sureshdhiya4497 ஆம் அவரும் நல்ல தலைவர் தான் தமிழ் நாட்டோட சிறந்த முதலாமைச்சர்கள் தலைவர்கள் னா அது காமராஜர், அண்ணா, எம்.ஜீ.ஆர் மட்டும் தான்
@sureshdhiya44973 жыл бұрын
@@cvdpallavan3092 உண்மைதான் ப்ரோ 👍 அந்தக் காலத்தில் இருந்த நம்ம தாத்தா பாட்டி நல்ல தலைவர்களை தேர்ந்தெடுத்தார்கள் ஆனால் இன்னைக்கு ஒரு நல்ல தலைவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடியவில்லை 😩
@cvdpallavan30923 жыл бұрын
@@sureshdhiya4497 ம்ம் ஆமா நண்பா நம்ம தாத்தா பாட்டி நல்ல தலைவர தேர்ந்தெடுத்தாங்க இடையில நம்ம அப்பா அம்மா தப்பு பண்ணிட்டாங்க நல்ல தலைவர தேர்ந்தெடுக்காம விட்டுட்டாங்க நாமாச்சும் நல்ல தலைவர தேர்ந்தெடுக்கனும் ஆனா இந்த காலக்கட்டத்துல ஒரு நல்ல தலைவன பார்க்கவே முடியுல நம்ம தலைமுறையே பாவப்பட்ட தலைமுறையா இருக்கு
@selvakumarezhil49883 жыл бұрын
படி படி என்று பள்ளி கூட ம் திறந்த காமராஜரைதினமும் நினைப்போம்
@ragulmani29523 жыл бұрын
தமிழகத்தின் இறை தூதர் ❤️❤️
@RamasamyRamasamy-um5jj5 ай бұрын
எத்தனையோ ஆட்சியாளர் கள் வந்தாலும் கல்வியிலும் தொழில் வளர்சியில் முன்னனியில் இருந்தது ஆட்சிக்கு வருபவர்கள் அய்யா காமராஜரை மானசீககுருவாக ஏற்றுக்கொள்ளவேண்டும்
@selvarajpandipandi66513 жыл бұрын
நன்றி
@barathans13193 жыл бұрын
🙏🙏🙏 Real King Maker one and only Kamarajar........
@sobiyakumaresan82003 жыл бұрын
KING MAKER AYYA GREAT IN THE WORLD 🥰😘🤩😍💪🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪🏻✌🏻
@karthikanand20072 жыл бұрын
Evergreen Ex Chief Minister Sri Kamarajar All Was Rock N Roll
@muralitinku86924 жыл бұрын
🌿Legends Live Forever 🌿 🍁Hats off to kingmaker 🍁
@parimalaselvanvelayutham39413 жыл бұрын
மக்களுக்கான ஆட்சி! அவரைப் போன்றே வாழ்ந்தால் மட்டுமே அந்த ஆட்சியைக் கொண்டுவர இயலும்!
@karthikp47743 жыл бұрын
Athu yarlum mudeyathu
@kdineshrajini6713 жыл бұрын
@@karthikp4774 unmai
@revathij71943 жыл бұрын
the iron man of tamil nadu
@r.natarajan83833 жыл бұрын
இதிலும் தொடரட்டும் வெற்றிநடை விளம்பரம் வருது பகவானே...யார் டா நீங்கலாம்
Thamilnadu politics history he is only perfect and eligible chief minister ...cm roll model mr.k.kamarajar
@VmskShorts7 ай бұрын
வாழ்க காமராஜர் புகழ் ❤️
@maninadar51523 ай бұрын
Thanks News18 Tamilnadu
@mullairajmullairaj66443 жыл бұрын
kamarajar grait main
@karhikeyanmuthusamy88073 жыл бұрын
காமராஜர் புகழ் ஓங்குக
@sivatime2.04 ай бұрын
Kamaraj பேச்சுப்போட்டி ❤
@sundf0052 жыл бұрын
Super Leader!!
@Edwininfo2 жыл бұрын
Edwin info channel 👍👍👍
@RamasamyRamasamy-um5jj5 ай бұрын
அய்யா காமராஜர் என்று தோற்றாரோ தமிழகத்தில் மக்களும் தோற்றார்கள்
@sivanadarajah93514 жыл бұрын
Kamaraj..King.👍.amma dog cm..420🤑🤑🐕🦺🐕🦺
@vishnuwishnew73 жыл бұрын
Kingmaker kamarajar Nadar
@muthurajb87983 жыл бұрын
Kamaraj shanan.
@antoniamalfrancis97173 жыл бұрын
King maker
@manikandanselvaraj58263 жыл бұрын
அனைத்து சமூகத்திற்கான பொதுவான தலைவர் நம் பெருந்தலைவர்
@maninadar51523 ай бұрын
Kamarajar ayya is not limited to caste... He is not that kind of man... He was for all people
@albertalbert65643 жыл бұрын
அவரை தோற்கடித்த காங்கிரஸ் கட்சி அவரை கொண்டாடுவது ஏன்
@VijayKumar-ti9or3 жыл бұрын
🙏🙏🙏
@Besties5387 ай бұрын
Iyya Kamarajar is always great, and legend. No one can be compared with Iyya Kamarajar. He always stood outstanding in administration
@manickamudesh37842 жыл бұрын
என் தெய்வம் காமராசு 2ஆம் காமராசு எப்போதுதான் வருவார் சீமான் என்ஓட்டு 40
@ShivaShankar-zn5zp2 жыл бұрын
🐢🐢🐢🐢🐢🐢🤮🤮🤮🤮
@muralimurali274711 ай бұрын
😂😂😂😂😂😂😂
@infantgeorge68273 жыл бұрын
தமிழகத்தின் இறை ஆச்சிஃ
@ramprinterspuducherry64512 жыл бұрын
👏👏
@Mr_RJNishanth....11 ай бұрын
❤
@Vadamalai-xs3zm7 ай бұрын
தமிழன் சினிமா மோகத்தில் இருந்ததால் பெருந்தலைவர். காமராஜ் அவர்களை மறந்து விட்டான்
@moorthimoorthi92122 жыл бұрын
😘😘
@ravisolomonravisolomon7 ай бұрын
Our coma Raj. Is. Honost. Sir good
@XavierNangil8 ай бұрын
Appachi neenga MaManithet Vanangukiran
@GMurugesan-qz1su4 ай бұрын
கடவுல்தான்காமராஜர்
@Devadose-bk8xh4 ай бұрын
😮😊❤😢
@elaiyarajar11532 жыл бұрын
ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழக முதல்வராக பரிந்துரை செய்த தலைவர் காமராஜர் அவர்கள் ஏன் ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரின் கொள்கை கோட்பாடுகளுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் காட்சி ஜவஹர்லால் நேரு மகாத்மா காந்தியும் செவி சார்க்காத வண்ணம் நடைபெற்றார்கள் அதற்கு காமராஜர் முன்மொழியவில்லையா இல்லை சில ஒரு முக பரிந்துரை களுக்காக வளைந்து கொடுத்து சென்றார்களா என்று தெரியவில்லை இதெல்லாம் இந்தியா தேசம் வளர்ச்சிக்கு தடையாக ஒன்று என்றே சொல்ல வேண்டும் இந்த நிலைமையில் மிக முற்றிலும் மாறும் அதற்கு எம்பெருமான் நாராயணன் வைஷ்ணவ மன்னர் ஆட்சி வரும் இந்தியாவில் அப்போதெல்லாம் மாறும் வாழ்க பெருமாள் புகழ்
It is not the DMK but the imposition of Hindi whereby even the money order in Tamil Nadu was printed only in Hindi. Such arrogance in a multi lingual nation was the root cause of the defeat of Congress. Kamaraj was a great leader but to say that the handling by Bhaktavatsalam resulted in the defeat of Congress is not totally correct. Sure that contributed to some extent. When there were fanatics in Delhi saying they should troops to subdue the people who oppose Hindi only fueled the anger. Thank God for LAL BAHADUR SHASTRI who came and assured the people and retracted some of the measures taken earlier. Thus we had money orders in 3 languages instead of Hindi alone. Possibly had Kamaraj was in power he would have done this much sooner without allowing this to come to flash point. There were no leader comparable to Kamaraj Nadar.
@sellamalaymayilmurugansell89292 жыл бұрын
🤔🤔
@alagarsamysamy-so2cl Жыл бұрын
Mamanitjan kamarai aiya
@dhanasekarand5342Ай бұрын
Show to vijay
@chittashkrishnamurthy96283 жыл бұрын
nallaa copy adichurkingale
@gururajraj32312 жыл бұрын
Ayya nee engae
@narenkarthik45652 жыл бұрын
கிங் மேக்கர்
@thangaiaht3262 жыл бұрын
Because MGR was shot by M.R.Radha DMK won in the 1967 election.
But for Kamaraj Tamil Nadu would by like Bihar state
@murugesan4190 Жыл бұрын
இந்த காமராஜர் ஜாதி பார்த்ததில்லையா ஏ ராஜி காலத்தில் தான் தமிழகத்தில் ஒற்றுமையாக இருந்த இரு சமூகம் தேவர் தேவேந்திரர் கலவரம் எப்படி நடந்தது அன்றைய காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வந்தது பிராமணர்களால் அதன் பின்பு பசு முத்துராமலிங்கத் தேவர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பங்கு அதிகம் அதற்கு முன்பு புலித்தேவன் வேலு நாச்சியார் முத்துடுகநாதர் சின்னமருது பெரியமருது வாளுக்கு வேலி அம்பலம் மதுரையில் தமிழ் சங்க அமைத்த பாண்டித்துரை தேவர் இது முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒரு சின்ன குறிப்பிட்டு தான் நாங்க சொன்னம்னா மிகப்பெரிய குறிப்பீடு இருக்கு காமராஜர் அவர்களின் ஒரு சிலர் அவர்கள் சமுதாயத்திலே அவரை வளர விடாமல் தடுத்தார்கள் அதற்கான ஆதாரம் இருக்கிறது என்ன வென்றால் குமாரி ஆனந்தன் தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் தமிழகத்தில் ஆண்ட கட்சி இப்போது அழிந்து கொண்டிருக்கிறது இதற்குக் காரணம் தேவரும் தேவேந்திரர்களும் புரிந்து இருக்கும் காமராஜர் தொண்டர்களுக்கு
@dharshandharshan2629 Жыл бұрын
இம்மானுவேல் கொலையில் முதல் குற்றவாளி யார்? தேவரும் தேவேந்திரரும் கலவரத்திற்கு முன்பு ஒற்றுமையாக இருந்திருந்தால் கலவரத்திற்கு முன்பு சமாதான கூட்டம் ஏன் நடைபெற்றது? அந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட சாதி தலைவர் யார்? காமராசரின் தொண்டர்களிடம் கேள்வி கேட்கும் சாதி வெறியரே பதில் சொல்லுங்க...
@moorthimoorthi92122 жыл бұрын
P
@karthikp47743 жыл бұрын
Yevavanda un like pottathu unakku yethuvum theryathu🐕
@anwarbatchaa81663 жыл бұрын
8
@dhanasekarand5342Ай бұрын
Vijay is like him he Is druck delar
@narayananduraisamy3953 жыл бұрын
Adarkkuthan, Mr. Stalin Vandullar. Ivar amaippar, Kamaraj iya avargalin Aatchi I.