*மிக அருமையாக தேர்வு செய்து செதுக்கிய காணொளி* *நன்றியுடன் பாராட்டுதல்கள்*
@b.amirtha45063 жыл бұрын
இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கிறேன்🔥 தமிழ்நாட்டில் பள்ளி படிப்பு என்பது இருமொழிக் கொள்கையாக இருக்கும்🔥 சுயமரியாதை திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகும்🔥 இதை மாற்ற நினைத்தால் தமிழ்நாடு இந்தியாவில் இருக்காது🔥 இதில் எதை மாற்ற வேண்டுமென்று நினைத்தாலும் மக்கள் பொங்கி எழுவார்கள் என்ற அச்சம் உங்களுக்கு இருக்கும் வரை இந்த அண்ணாதுரை தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்🔥 ~ C.N.ANNADURAI❤ Headmaster of indian politics🔥
@sundart54513 жыл бұрын
தமிழ் நாடு என்று பெயரை மாற்ற கோரி 70 நாட்கள் உன்னா விரதம் இருந்து உயிர் நீத்தது. தியாகி சங்கரலிங்கம் அவர்கள்.
@kandaa87993 жыл бұрын
@@sundart5451 ama apo pacha dumilar Kamarajar iruntharu avaru death kuda kevalama pesanaru athaiyum solunga Anna vanthu rule potu name change panathu olunga padinga history
@yasararafatha31393 жыл бұрын
Yes, now casteist and soft sanghis praise only kamarajar
@sundart54513 жыл бұрын
@@yasararafatha3139 I Love Aringer Anna But plz don't forget Sankaralinganar that's all.
@awesomeservice3 жыл бұрын
@@sundart5451 yes very true but when you talk about Sankaralinganar you have to mention about Kamarajar who couldn't name தமிழ்நாடு. Or simply leave it as Anna because even periyar wanted to name as தமிழ்நாடு even before the states were split on linguistic basis.
@milyas.M3 жыл бұрын
எவ்வளவு முற்போக்கான சிந்தனைகளை / கொள்கைகளை அப்போதே கொண்டிருந்தார் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. மிகச் சிறந்த தலைவர். நடுநிலையாகவும் அதிக முயற்சிகளை எடுத்தும் தொகுத்து வழங்கிய BBC க்கு வாழ்த்துக்கள்!
@PJMKumar3 жыл бұрын
இன்றைய திராவிட இயக்கத்திற்கு வித்திட்டவர். 1967 - 2021 நடந்த ஊழலற்ற ஆட்சிக்கு வித்திட்டவர். இதற்கு மேல் இவர் புகழ் சொல்ல வேண்டாம்
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs
@ganapathyelumalai98323 жыл бұрын
@@PJMKumar Poda Sanghi poi Gujrata paruda songhi
@PJMKumar3 жыл бұрын
@@ganapathyelumalai9832 உங்க அம்மா நன்றாக பாலுடன் தமிழையும் ஊட்டிவிட்டிருக்கிறார்கள் . திராவிட இயக்கத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள் என்பதற்கு இதைவிட வேறென்ன சொல்ல வேண்டும்.
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@nandakumaram89963 жыл бұрын
BBC தமிழுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🏻👍.
@mohanarangamd21163 жыл бұрын
அண்ணா நாமம் வாழ்க
@vijayalakshmikumaran73803 жыл бұрын
Thank you BBC for this video .
@muruganponniah70143 жыл бұрын
தமிழுக்கும், தமிழனுக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர். தமிழர்கள் வாழ்வில் அண்ணாவின் பெயர் நிலைத்து நிற்கும். நம் நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்தி எந்த அளவுக்கு உழைத்தார்,, அந்த அளவுக்கு அண்ணா தமிழ்நாட்டுக்கு நிலைத்த புகழ் சேர்த்தவர்.
"நமஸ்காரம்" என்பது "வணக்கம்" என்று மாறியதில் உள்ளார் அண்ணா..!!!
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@NetflixGroupOf20229 ай бұрын
Yes. Even now Telugu, Kannada, Malayalam people say Namaskaram. Only Tamils say Vanakkam ❤
@shanthakumari90388 ай бұрын
Other states accepted Sanskrit so... they say Namaskaram !
@shanthakumari90388 ай бұрын
தமிழன்டா !🎉😊
@jagannagaraj23188 ай бұрын
அருமை தோழர்❤❤
@anithashree66663 жыл бұрын
இவ்வாறான பதிவு மிக முக்கியம் இக்காலத்து பிள்ளைகள் கையில் கைப்பேசியில் தேவையற்றதை செய்து கொண்டிருக்கின்றனர் இவ்வாறான பதிவை பார்க்க வேண்டும் மிகவும் அருமை இன்னும் நிறைய பதிவு போடுங்கள் வாழ்க பேரறிஞர் அண்ணாவின் புகழ்
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@JaiSuryaG3 жыл бұрын
"நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்.. தேங்காயும் உடைக்க மாட்டேன்.." 🤩🙌ஆகா.. என்ன ஒரு உன்னதமான முற்போக்கு சிந்தனையாளர்..🖋️👏 நன்றிகள் BBC தமிழ்..💐
@existensistrubczthentruscatt3 жыл бұрын
Vera level...
@arulnathan59863 жыл бұрын
இப்போது திராவிட நாட்டு கோரிக்கையும் இல்லை சுயநிர்ணய உரிமை கோரிக்கையும் இல்லை எல்லாம் கருனாநிதி சொத்தாகி விட்டது
@digitalkittycat42743 жыл бұрын
தேங்காயை உடைக்காமல் எப்படிப்பா சட்னி செய்வது?
@marsookali99363 жыл бұрын
@@digitalkittycat4274 ungha Aatha Kitts keelu
@sivavelayutham72783 жыл бұрын
Dravida NADU korikkaiyai kaivittathu Arignar Anna 1964 IL. Matrakolgaigal DMK vidam Appadiye iruppathalthan, VORU Pranthiya katchiyaip PRADHANA yedhiriyagak karuthukirathu naattai AALUM agila Bharatha BJP.
@abdulhameedfairoze9063 жыл бұрын
இன்றைய காலத்திற்கு ஏற்ப, முக்கியம் வாய்ந்த அதேசமயம் தெளிவான ஒரு ஆவணக் படக்காணொளியை வெளியிட்ட பிபிசி சேனலுக்கு நன்றி. இதனால் இனி, இளய தளமுறையினரின் தேடலாக அண்ணா இருப்பார் என்பது நிதர்சனம்.
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@abdulrahim61302 жыл бұрын
Byh
@ayyappanr31493 жыл бұрын
அண்ணாவை எல்லோரும் போல சராசரி தலைவர் என்றே நினைத்து விட்டேன் 🙏 அவரைப் பற்றிய களஞ்சியப் புத்தகங்களை வாசிக்க உள்ளேன்♥
@joeldhas3273 жыл бұрын
Anna va padikrathuku munnadi avaroda guru periyara pattium padinga...
@ayyappanr31493 жыл бұрын
@@joeldhas327 அவசியம் இல்லையென்று நினைக்கிறேன் நண்பரே... நா தேங்காயும் உடைக்க மாட்டேன், பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன் என்ற வார்த்தையே என்னை ஈர்த்தது.நான் கடவுளை நேசிப்பவன். விநாயகரை உடைக்க விரும்பும் மனதை நா அறிய விரும்பவில்லை.தங்கள் பரிந்துரைக்கு நன்றி !
@ayyappanr31493 жыл бұрын
@jingly bingiy நண்பரே ! அது தங்களுடைய தனிப்பட்ட கருத்து. ஒரு குடும்பத்தில் தலைவனை அசிங்கப்படுத்தினால், அந்த குடும்பமும் அதையே சாரும் ! நான் இங்கு விவாதத்திற்கு வரவில்லை. என்னுடைய விருப்பத்தை பதிவிட்டேன். ஓர் கொள்கையால் மனிதன் தானாக கவரப்படவேண்டும். திணிக்க கூடாது. நன்றி 🙏
@isacchristopherdr.44553 жыл бұрын
@jingly bingiy 100%சரியா சொன்னிங்க....
@ayyappanr31493 жыл бұрын
@jingly bingiy நன்றி தோழரே !
@jayaseelanelango57923 жыл бұрын
அண்ணாதுரை கொண்டுவந்தவற்றை எல்லாம் மாற்ற வேண்டும் என்று நினைக்கும் போதே மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்ற அச்சமும் கூடவே வரும், அந்த அச்சம் இருக்கிற வரையில் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்...
@vigneshananth68143 жыл бұрын
Appadiya tamil natil lattary ena onnu irunthatu athai jaya lalitha alithare
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@Carlmarx-i8m8 ай бұрын
ஜெயலலிதா இருந்த கட்சி பெயரே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் @@vigneshananth6814
@sundarmurthy36683 жыл бұрын
பெயர் மட்டும் அண்ணா இல்லை, அறிவில், சிந்தனையில் எல்லோருக்கும் அண்ணா தான்.
@Rathinavell20032 жыл бұрын
தமிழ்நாட்டில் 2,000 ஆண்டுகள் இருந்த பாப்பார சனாதன சாம்ராஜ்யத்தை ஒழித்து இன்று வரை அந்த மயிலாப்பூர் கருமத்தை தலை தூக்காமல் இருக்க செய்த .. அண்ணா The Great !
@anandhababu9220 Жыл бұрын
Me too
@disney_world5806 Жыл бұрын
எந்த பார்ப்பானும் என் சோத்தில் மண்ணை போடவில்லை அரசியல் வாதிகள் தான் அனைத்து அக்கரமங்களையும் செய்கின்றனர் அதுவே ஒரு ஜாதியாகவும் நோயாகவும் மாறிவருகிறது
@thirumalain8812 Жыл бұрын
I don't have to worry too dear friends and friends with the best thing to know for a few months I was so scared and then get upset with him I was like he just got num I just one thing I wanted him out and he told like that it will take him toi out there to be a part because of me he doesn't have any friends or friends and I'm still at work iruku but he not only has been a friend for the first couple weeks of his revise but not for the rest but not in a few weeks but not to the day he said it would not help him toi or any time it will not work as a result in my career as well and then they have the money you want and the other day they didn't have a chance of the same as per year or a while they are still not going through a days to be with him for you if he wants them died in your area if he has new information or a new one or not or a phone number for you and the people who do that is the best of them in your own life if they have the same problems they have a problem was not going on for the next couple days puppy or a couple days after that it would take wrong breath or you can get the baby back cover to be honest if your dog doesn't know the exacting caused problems or you and you are the only I could find out
@thirumalain8812 Жыл бұрын
I am in a few weeks now a year after the birth and my husband and the people are going back into
@GaneshGanesh-kh1wg Жыл бұрын
நன்றி
@jayarajanjayarajan5113 Жыл бұрын
அறிஞர் அண்ணா வாழ்க...வாழ்க...வாழ்கவே.... தமிழர் தமிழ்நாடு தமிழ் மொழி இருக்கும் வரை எங்களேடு வாழ்ந்து கொண்டு இருப்பார்.
@savithiyank62713 жыл бұрын
மிகசிறந்த தொகுப்பு...👍👍👍 திராவிடம் பற்றி பேசுபவர்களுக்கெல்லாம், அண்ணாவை பற்றி இவ்வளவு தெரிந்துருக்காது... நன்றி...
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@kirubaanandhamkirubhaa7173 жыл бұрын
அற்புதமான அறிவாற்றல்மிக்கவர் அறிஞர் அண்ணா.
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@thangap200 Жыл бұрын
தமிழர்களுக்கே கிடைத்த பெருமை என்றால் அது அண்ணா அவர்கள் தான்.
@gunasekaran16838 ай бұрын
😂 அன்னையில இருந்து இன்னைய வரைக்கும் கொடுத்த வாக்கை நிறைவேத்தாத ஒரே கட்சி திமுக தான்.. இதலாம் ஒரு பெருமை.. தூ..
@rajeshsakthivel4302Ай бұрын
Is.he.rabe.ur.moter😂
@selvasamy5819 Жыл бұрын
அண்ணா தமிழர்களுக்கு மாபெரும் வரம்.
@satheeshkumar82513 жыл бұрын
அண்ணாவின் வாழ்க்கையும் கருத்துக்களையும் 10, 12-ஆம் வகுப்பில் தணி பாடமாக கற்று கொடுக்க வேண்டும்.
@dhamodharan96643 жыл бұрын
@@ramumoorthy3932 அப்போது இந்து மதத்தில் ஆபாசமாகதான்💩 மந்திரங்கள் உள்ளதா?நீங்களும் ஆபாசமாகத்தான் அர்ச்சனை செய்விர்கலோ?
@narayanan mariappan correct neenga sonnathu bad words use pannathiga
@AhamedAnaz3 жыл бұрын
@@sakthichan3191 varalaaru ellam padikkadhaan seirom but whatsApp il padikkum annanin vizhudhugal naangal.... Appadi dhaan tharkuriyaaga vae iruppom
@AhamedAnaz3 жыл бұрын
@narayanan mariappan dei appa avaru appa amma jadhi dhaan un piratchanai.
@samuvel93373 жыл бұрын
அருமையான தொகுப்பு ❤️❤️❤️ நன்றி BBC தமிழ், வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️❤️❤️
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs
@southernwind27373 жыл бұрын
👍👍👍kzbin.info/www/bejne/sKLXo3uLl7t4fac
@SMARTTEACHERTAMILSELVAN8 ай бұрын
படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பன் கல்லூரி
@geesview17173 жыл бұрын
தமிழனின் அடையாளம் அண்ணா....❤️❤️❤️
@southernwind27373 жыл бұрын
👍👍👍kzbin.info/www/bejne/sKLXo3uLl7t4fac
@gowthamanpalanisamy99663 жыл бұрын
டேய் dravidian stock எப்படி தமிழன் அடையாளம் ஆவான்
@madhavaraj00103 жыл бұрын
@@gowthamanpalanisamy9966 dravidam mening by tamil
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ3 жыл бұрын
@@gowthamanpalanisamy9966 அடேய் ஆமை குஞ்சு. கேரளாவில் இருந்து அடித்து விரட்டப்பட்ட மலையாளி நாய் டம்ளர் சீமான் உனக்கு தமிழனா?
@manikandanm50893 жыл бұрын
@@gowthamanpalanisamy9966 I am tamil from dravidian stock நான் தமிழன் திராவிட இனத்தை சார்ந்தவன்... அப்படி என்று தான் சொன்னார் அண்ணா.
@nagarasan3 жыл бұрын
வரலாற்றை திருப்பி பார்த்து வருங்கால நமது பாதை ஏதுவாக இருக்க வேண்டும் என நாம் முடிவு செய்ய இது போன்ற வரலாறு கூறும் மீள் பதிவு காணொளிகள் இன்றைய தேர்தல் கால சூழ்லில் நிச்சயம் தேவை தொடர்க வளர்க வாழ்க/
தமிழன் யாருக்கும் தாழாமல் யாரையும் தாழ்த்தாமல் யாருக்கும் எஜமானாக இல்லாமல் யாருக்கும் அடிமையாக இல்லாமல் யாரையும் சுரண்டாமல் யாராலும் சுரண்டாமல் நல்வாழ்வு வாழ்வதே எனது குறிக்கோள்.. - GREAT ANNA
@mohammedusmanabdulraheem87003 жыл бұрын
Some how Tamilian has their own identity and dignity despite of frequent attempts to destroy their uniqueness. தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அடிக்கடி முயற்சித்த போதிலும், தமிழர்கள் எவ்வாறு தங்கள் சொந்த அடையாளத்தையும் கண்ணியத்தையும் கொண்டிருக்கிறார்கள்.
@Alan-vt3ye3 жыл бұрын
@@mohammedusmanabdulraheem8700 true 💯,brother.
@thirumalai.indhukadamigals89623 жыл бұрын
Thanks
@madhusudhanan14373 жыл бұрын
Anna is not a tamilar he is Telugu mudiliyar
@madhusudhanan14373 жыл бұрын
Dravidan is a real one is fake,periyar and Anna is both of them tamilpeople down in dominating Tamil speak people ,everybody make fool in tamilnadu
@mirrorpoint29113 жыл бұрын
அண்ணா தமிழ்நாட்டின் அடையாளம். திராவிட அசுரன். அண்ணா எம் மன்னா.
@loganathanloganathan78043 жыл бұрын
.
@southernwind27372 жыл бұрын
👍👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@yaathumoore3603 жыл бұрын
அண்ணா மட்டுமல்ல அண்ணா பல்கலைக்கழகம் என்றும் என்றென்றும் தமிழருக்கானது. தமிழக மக்களின் சொத்து அதை யாரிடமும் விட்டு விட கூடாது.
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@SriRam-co2uu3 жыл бұрын
Mr.C.N Annadurai icon of Tamil Nadu 🔥 Great leader 💪🏼
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@omnamonarayan91762 жыл бұрын
😂😂😂CN annadurai Against Akhand Bharat 🇮🇳🇮🇳🇮🇳and Pro Pak
@sathya66913 жыл бұрын
தமிழ் வாழ்க. அண்ணா புகழ் வாழ்க
@shyjankumar11093 жыл бұрын
Europe azhivin pidiyil France la pakkaliya school teacher Unga azhivin news I etirpakkiren
@rajarejinj90493 жыл бұрын
🎉🎉🎉
@aravndhanr72413 жыл бұрын
"பொய் பரப்புரை செய்வதில் ஹிட்லரின் கோயபல்ஸுக்கே திராவிட இயக்கம் தண்ணீர் காட்டிவிடும்" என்று குணா ஐயா இந்திய தேசியமும் திராவிட தேசியமும் புத்தகத்தில் கூறியுள்ளார். இக்காணொளியைப் பார்க்கும் போது அது தான் நினைவில் வருகிறது. நமது மண்ணை(Nov1 1956) திராவிடம் என்ற பெயரில் தெலுங்கரிடமும் மலையாளியிடமும் கன்னடரிடமும் பச்சையாக காட்டி கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். அது தோற்றத்தில் இருந்து செய்த இரண்டகங்கள்(துரோகங்கள்) ஏராளம்.
@isacchristopherdr.44553 жыл бұрын
இதை 10நாள் முன்னாடி போட்டிருந்ததால் நிச்சயம் எல்லாருடைய ஓட்டும் DMK க்கு தான்.....
@isacchristopherdr.44553 жыл бұрын
ஏன் DMK மீண்டும் வேண்டும் ****!""""!!!! 🤔அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு பெருஞ்சாதனை! 🤔அண்ணா காலத்தில்தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன. 🤔அண்ணா காலத்தில்தான் கழக ஆட்சியில் இந்தி மொழி ஆதிக்கம் அகற்றப்படவும் - தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை. 🤔பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் - வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு. 🤔அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகச் சட்டம்(அதனால் தான் பார்ப்பானுக்கு DMK னாலே காண்டு ) 🤔பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு - பேருந்துகள் கிராமங்களுக்கெல்லாம் செல்ல வழிவகை காணப் பட்டது(மினி பஸ்) -(அதுவரை பல்லவன் ) 🤔விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் - வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக் குறைப்பு.(100% கலைஞர் செய்தார் ) 🤔காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்று சட்டம் - மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து. 🤔பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பாஸ். 🤔சத்துணவு ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம். 🤔 பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம். 🤔பரிதிமாற் கலைஞரின் கனவு நனவாகி தமிழ் செம்மொழி என அறிவிப்பு(கடைசி வரை நின்றவர் கலைஞர் ) 🤔தைத் திங்கள் முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு எனச் சட்டம். 🤔மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.(அதுவரை விடுமுறை அல்ல ) 🤔ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி. ........ இன்னும்
@johnpowers48283 жыл бұрын
Anna Always Annan to Tamilans, we miss you Anna. Thanks BBC
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs
@southernwind27373 жыл бұрын
👍👍👍kzbin.info/www/bejne/sKLXo3uLl7t4fac
@ezhilrajraj2723 жыл бұрын
நவீன தமிழ்நாட்டின் சிற்பி தமிழ் தாயின் தலைமகன் 😍
@smilesunil19898 ай бұрын
ஊழல் தமிழ்நாட்டின் சிற்பி
@sristhambithurai80123 жыл бұрын
எவ்வளவு முற்போக்கான சிந்தனைகளை / கொள்கைகளை அப்போதே கொண்டிருந்தார் என்பதை நினைக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது, அண்ணாவை கொடியில் வைத்து கொண்டு கொள்கைகளை மத்தியில் அடமான ம் வைத்து விட்டார் கள்
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@peoplesvoice7773 жыл бұрын
அண்ணாவின் "பணத்தோட்டம்" புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@peoplesvoice7773 жыл бұрын
அண்ணாவை போல் இன்னொரு தலைவர் நமக்கு இனி எப்பொழுது கிடைப்பார்,,,,,
@madhuramadhura24903 жыл бұрын
Seeman naam thamilar katchi
@ganapathyelumalai98323 жыл бұрын
@@madhuramadhura2490 ada pavi
@vignesh21223 жыл бұрын
Feb 30
@peoplesvoice7773 жыл бұрын
@@madhuramadhura2490 அண்ணன் சீமானா,,, வாய்ப்பில்லை ராஜா
@vigneshananth68143 жыл бұрын
Annavai mindriya thalaivar kamarajar
@financeexpat44333 жыл бұрын
தமிழினத்தின் தலையாய தலைவன். இவர் இல்லையென்றால் நானும் என் தந்தையும் என் பாட்டனைப் போல கூலி வேலை தான் செய்திருப்போம்.
@isacchristopherdr.44553 жыл бұрын
உண்மை..... இன்னும் இடுப்பில் தான் துண்டை கட்டி இருப்போம்... ......
@manishankar6903 жыл бұрын
It’s true..
@sudhadhiravidamani24763 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@narayanaswamyhariharan31773 жыл бұрын
Padipu koduthadu kamarajar Anna oru varudam thane aatchi seydar Analum kettadu edu um seyyavillai Maduvilakai edukavillay Tamilan oru generation kudi pazhakkam illamal irukiran Adhai keduthuvida mAtten tamilanuku thayir sadame podhum kirakkam varuvadharku Karuna is
@kaalbairav89443 жыл бұрын
vantheri thelungan engalukku thalaivandaa lavudaa
@Pubtag-dy6kq3 жыл бұрын
வாழ்க அண்ணா வாழ்க அண்ணா வாழ்க வாழ்க வாழ்கவே❤️
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@Jason_Gopi89993 жыл бұрын
"'மாற்றான் தோட்டத்து மல்லிகை க்கும் மணம் உண்டு'" யாரையும் புன்படுத்தாமல் தன் பேச்சிலும் ,நடவடிக்கைகளும் நாகரிக அரசியலை வித்திட்டவர் • பேரறிஞர் அண்ணா •
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@thiravidam5 Жыл бұрын
பார்பனர் மாற்றான் தோட்டமில்லையா.உங்களது உருட்டு களுக்கு இப்போது யாரும் ஏமாறமாட்டார்கள்
@kamartheenkamartheen9988 Жыл бұрын
பார்ப்பானை நன்றாக பிடிக்கும் அவன் 4வர்ண கொள்கைதான் அண்ணாவிற்கு பிடிக்காது
@subramaniansivachella19933 жыл бұрын
தமிழ்நாடு இருக்கும்வரை.. இந்த அரசியல் சாணக்கியன் உயிர் வாழ்வர் .. அண்ணா is a great world leader 💪🏼
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@RanjithKumar-dp7tp3 жыл бұрын
தமிழர்களின் ஒற்று மையை யாரும் குலைக்க முடியாது
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs
@smilesunil19898 ай бұрын
ஆம் நேர்மையான தலைவர் தொகுப்பதற்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வேண்ட பொய்யாயின
@comradelove24273 жыл бұрын
இவர் ஒரு மேதை 💖 என்றும் புகழ் வாழ்க இலங்கையிலிருந்து
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@l.k.c11983 жыл бұрын
அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை படித்த து போல் உள்ளது.இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.மாநில சுயாட்சிகாக போரடி ய அண்ணாவை கொடியில் வைத்து கொண்டு கொள்கைகளை மத்தியில் அடமான ம் வைத்து விட்டார் கள்
@prabakaran87833 жыл бұрын
அனைவருக்கும் அனைத்து இளைய தலைமுறை கள் படிக்க வேண்டும் .அண்ணா ஒரு தமிழ் இன உணர்வு,குருதி.......
@southernwind27373 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs
@ramaswamydevigounder11053 жыл бұрын
Annavai
@சுடலையின்ரசிகன்3 жыл бұрын
2009 ல கருநாய்நிதி 1 1/2 லட்சம் பேர கொன்று அவன் பொண்ணு பொண்ணோட வப்பாட்டி பேரனுக்கு எல்லாம் மத்திய அமைச்சர் பதவி வாங்கி கொடுத்தானே அந்த மாதிரி யா?
@ganapathyelumalai98323 жыл бұрын
@@சுடலையின்ரசிகன் Poda sanghi
@gunaguna6949 Жыл бұрын
தமிழ்நாட்டின் கெளரவம் 🤴🏻 எங்கள் அண்ணா 🔥
@gandhinatarajan2136 Жыл бұрын
😊
@gandhinatarajan2136 Жыл бұрын
😊😊qqqqqqqqqqqqqq
@gandhinatarajan2136 Жыл бұрын
Qqqqqqqqqqqqqq
@gandhinatarajan2136 Жыл бұрын
Qq
@gandhinatarajan2136 Жыл бұрын
qqqqqqqq
@sivakolundukrishnamoorthy72873 жыл бұрын
அண்ணாவின் அரசியல் பண்பு, நாகரீகம் இன்றைய தமிழ் அரசியல் புல்லுருவிகள் முதலில் கற்கவேண்டும்.
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@அபூதமிழன்Ай бұрын
BBC தமிழுக்கு மிக்க நன்றி..
@Vinothkumar03953 жыл бұрын
பேரறிஞர் அண்ணா ஒரு சகாப்தம். அண்ணா புகழ் வாழ்க.
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@devakumars4 ай бұрын
ரூபாய்க்கு மூன்று படி இலட்சியம் இல்லை ஒரு படி நிச்சயம் பேச்சு மிகவும் நன்றாக இருந்தது பேச்சு மூச்சு இல்லாமல் போனது🙏
@முனைவர்.சிசெ3 жыл бұрын
தமிழரின் பெருமை...
@kaalbairav89443 жыл бұрын
you bastard avan thelungandaa oavuda
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@Maran683 жыл бұрын
என்றும் எங்கள் சந்ததிகளின் நன்றி கலந்த நினைவில் ""அண்ணா"" 🙏🙏🙏🙏🙏
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@muhaammedquthub46353 жыл бұрын
அறிஞ்சர் அண்ணா, திராவிட இயக்கத்தின் தன்னம்பிக்கை,
@southernwind27373 жыл бұрын
👍👍👍kzbin.info/www/bejne/sKLXo3uLl7t4fac
@thiruvengadamp3853 жыл бұрын
பேரரிஞர் டாக்டர் அண்ணா அவர்களின் தமிழ் மொழிக்கும் தமிழக அரசியலுக்கும் ஆற்றியத் தொண்டுக்காக அவர் புகழ் வளர்ந்து கொண்டேயிருக்கும். எங்களைப் பொருத்தவரை அண்ணா இன்னும் இறைக்கவில்லை எங்கள் உயிறுடன் கலந்துள்ளார் என்பதே உண்மை.
@ramanmarthaimuthu86723 жыл бұрын
Thank you BBC Tamil I am from Malaysisa met Anna when he visited our country
@Nobita_Noah73 жыл бұрын
இன்று வரை சங்கிகளை அலர வைக்கும் பெயர் பேரறிஞர் அண்ணாதுரை மற்றும் தந்தை பெரியார் 🖤❤🌄
"பொய் பரப்புரை செய்வதில் ஹிட்லரின் கோயபல்ஸுக்கே திராவிட இயக்கம் தண்ணீர் காட்டிவிடும்" என்று குணா ஐயா இந்திய தேசியமும் திராவிட தேசியமும் புத்தகத்தில் கூறியுள்ளார். இக்காணொளியைப் பார்க்கும் போது அது தான் நினைவில் வருகிறது. நமது மண்ணை(Nov1 1956) திராவிடம் என்ற பெயரில் தெலுங்கரிடமும் மலையாளியிடமும் கன்னடரிடமும் பச்சையாக காட்டி கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். அது தோற்றத்தில் இருந்து செய்த இரண்டகங்கள்(துரோகங்கள்) ஏராளம்.
@aravndhanr72413 жыл бұрын
மேலும், ஆரியம் வேறு திராவிட வேறு அல்ல. ஆரியமும் திராவிடமும் ஒன்று என்னும் உண்மையை உணர வேண்டும்.
@jagadheesanps64033 жыл бұрын
ஹிந்து தமிழன் என்றால் இனிமேல் ஈ வே ரா , அண்ணாதுரை திருட்டு முன்னேற்ற கட்சி கும்பலுக்கு சிம்ம சொப்பனம் தான் ஹிந்து தமிழன் வேங்கையடா
@jagadheesanps64033 жыл бұрын
@@aravndhanr7241 உண்மை
@ismailjee233 жыл бұрын
என்ன மனுஷன் யா!!!!
@sathyam18309 ай бұрын
திரவிடத் தலைவா நீ என்றென்றும் வாழ்க 🎉 நீ பெயர் வைத்த தமிழ் நாடு எங்கும் எதிலும் வெற்றி முகமாக உயர்ந்து கொண்டே இருக்கும் 🎉🎉🎉
@ganeshganesh4043 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை....
@agrointegratedfarm39713 жыл бұрын
தமிழரின் சுயமரியாதையின் அடையாளம் எங்கள் அண்ணா.,மனிதமும்,தமிழும், தமிழ்நாடும் உள்ளவரை உனது புகழ் நிலைத்தோங்கும்.
@ramaswamydevigounder11053 жыл бұрын
ANNA VERY BIG FRAUD ORU RS IKU 3 LITRE RICE KODUPPAEN ENDRU TAMIL MAKKALAI MUTTALAKIA AAYKIYEN TAMILUKO TAMIL MAKKALUKO ORU MAIRUM SEYADHA ORU MOSADI SAIDHAVAN FRAUD
@kaalbairav89443 жыл бұрын
அக்ரோ , அண்ணாதுரை தெலுங்கண்டா அவன் உங்க தெலுங்கர்களுக்குத்தான் தலைவன்
அண்ணா அவர்கள் அனைவரும் அறிந்ததே நீ என்ன சொன்னாலும் அதை நாம் அனைவரும் அறிந்த உண்மை ❤
@vivekthangarajan40252 жыл бұрын
"தமிழகத்தின் மாமேதை" எங்கள் பெருந்தகையாளர் பேரறிஞர் அண்ணா
@devadasdevasahayam1015 Жыл бұрын
BBC க்கு நன்றி.
@rkgokul13 жыл бұрын
Thanks BBC,, without ANNA we cant reach this hight still living in the hearts of people.. youth shd learn lots..
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@stephenvincent45348 ай бұрын
இன்றைய தலைமுறை அதற்கு முந்திய எங்கள் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்.அற்புதம். திராவிட கட்சிகள் கூட மக்களிடம் திராவிட இயக்க வரலாறை கொண்டு சேர்க்க வில்லை. ஆனால் பிபிசி அதை செய்துள்ளது.பிபிசி தமிழ் தொலை காட்சிக்கு பல கோடி நன்றிகள் உரித்தாகுக.
@jamunaravi20 Жыл бұрын
நம் நாட்டு அரசியல் சரித்திரம் எத்தனை பெரியதாக இருக்கிறது அப்பா இந்த சரித்திரம் எதிர்காலத்தின் பிள்ளைகள் எல்லாம் தெரிந்து கொல்லவேண்டும் அப்போதுதான் பிள்ளைகளுக்கும் நாட்டுப்பற்று வரும் நன்றி 🤝👍
@SadaiyappanAnnamalai6 ай бұрын
"பிள்ளைகள் எல்லாம் தெரிந்து கொல்லவேண்டும்.". Perfectly correct!
@geminivirat9065 Жыл бұрын
என்றும் நம்மோடு ..... கொள்கையாய் சிந்தனையாய் சித்தாந்தமாய் தத்துவமாய் வாழ்பவர் அறிஞர் அண்ணா. தமிழோடு-- தமிழரோடு இரண்டறக் கலந்தவர். பெரியார்--அண்ணா போட்ட சுயமரியாதை ராஜபாட்டையிலேயே தமிழ் நாட்டு அரசியல் இன்றும் என்றும் பயணிக்கும். தமிழ் கூறும் நல்லுலகம் இவர்கள் தடம் பற்றியே செல்லும் எந்நாளும்..! இவர்கள் தந்த கொள்கை ஆயுதங்கள் ... தமிழ் மொழி காக்கும் தமிழ் இனம் காக்கும் மத நோய் போக்கும் பிறப்பில் பிரிவினை நீக்கும் ... மனித நேசம் காக்கும் இந்திய தேசம் காக்கும். அண்ணா! தமிழரின் இதயமாய் இதயத்தில் இமயமாய் என்றும் வாழ்வார்!.
@sivakolundukrishnamoorthy72873 жыл бұрын
அரசியல் நேர்மையுடன் வாழ்ந்தவர் அண்ணா.
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈
@velu.nvelu.n5114 Жыл бұрын
கடைசியில் திருட்டு ரயில் உள்ளே பூத விட்டார்
@pavin_good Жыл бұрын
There is a reason he is called " Anna " One of the greatest leaders existed on this planet Becoming a politician is easy But Being a " Leader " is impossible. Now " Anna " is another synonym for " Leader" and thankyou bbctamil for posting such great videos.
@binzant0073 жыл бұрын
அண்ணா ஒரு மாமேதை.... அறிவுக்களஞ்சியம், தலைசிறந்த பொருளாதார நிபுணர்!!
@southernwind27373 жыл бұрын
👍👍👍kzbin.info/www/bejne/sKLXo3uLl7t4fac
@mayandiesakkimuthu2438 ай бұрын
பேரறிஞர் அண்ணா.. எல்லா மெத்த படித்த. கோமான்களும் அவரது தோற்றத்தை வைத்து சிறுமை புத்தியுடன் ஆங்கிலத்தில் சீண்ட நினைத்து கேள்விகளை அடுக்கினார்..அவரது அதிரடி பதிலை கேட்டு வியந்து வாய்பொத்தினர்..அவரது சிறப்பான பதிலுரை சிந்திக்க வைத்தது..அவரை போற்றி மகிழ்ந்தது..
@astroari3 жыл бұрын
அண்ணா எங்கள் தெய்வம்
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@reginaflorenceazariah8826 Жыл бұрын
அவரது ஆட்சியில் என்னென்ன நன்மைக. செய்தார். தயவு செல்லவும்
@ravimasimuni81758 ай бұрын
Good explanation.Good is Good.Thanks BBC.
@புரட்சியாளர்-ள9ய3 жыл бұрын
வாழ்க அண்ணா கருத்துக்கள் 🌹🌹🌹
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍👍
@Balakrishnan-h5o9 ай бұрын
Thanks BBC . Well done.
@masilamani1983 жыл бұрын
அண்ணா எப்பொழுதுமே பேரறிஞர் தான்
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@datchinamoorthyponnukannu1183 Жыл бұрын
பழைமையை புதுமையை ஏற்படுத்திய அறிஞர் அண்ணாவின் சேவை அளப்பரியது. வடமொழி சொற்களைதமிழ்ப்படுத்திய தனிதமிழ் இயக்கம் செய்த சேவை மிக சிறப்பானது.
@monikasureshkumar5293 жыл бұрын
அண்ணாவின் vision இன்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக சிலருக்குத் தோன்றவில்லை. அவ்வளவு ஆழமான அறிவுக் களஞ்சியம் அவர்.
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@shivaparvathi12792 жыл бұрын
உங்கள் அண்ணாதுரை பற்றிய கட்டுரை மிகச் சிறப்பு. தமிழ் பெயர்கள் மாற்றியதும். மக்களிடம் புரட்சி கொண்டு வந்தது அவரின் பிரமிப்பான செயலாக இருந்தாலும், தமிழ் நாடு என்ற பெயர் வைக்க ஒரு இளைஞன் உண்ணாவிரதம் இருந்து இறந்தான். இவருடைய தமிழ் சொல் அடுக்கு மொழி மிகவும் சிறப்பு. கொள்கைகள் தெரிந்து மக்கள் சேரவில்லை. எல்லாரும் சமம் என்பது அப்பதான் ஏழைகளுக்கு புரிந்தது. அதில் எம்ஜியார் என்ற நடிகர் சேராவிட்டால் கட்சி வளர்ச்சி அடைந்திருக்காது. அரசியல் என்ன என்று சுத்தமாக மக்கள் ஒரு படி ஒரு ரூ என்பது புரிந்தது. அதனால் சீக்கிரமே ஆட்சியைப் பிடித்தார்கள் அண்ணா எல்லாப் பெருமையும் கொண்டவர் மக்களுக்கு காமராஜர் கட்டிய பள்ளி மட்டுமே இருந்தது. இவர் ஒன்னரை வருடத்தில் இறந்து விட்டார்.
@loguappu41333 жыл бұрын
Unlike செய்த அனைவரும் நன்றி மறைந்தவர்கள் (வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு)
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/iJ7KhIh5bJqJhLs👈👍
@antonyraj4999 Жыл бұрын
மிகப் பிரமாதம் 👍🙏💐❤️💐
@yasararafathj_official3 жыл бұрын
"தென்னாட்டு பெர்னாட்ஷா" அறிஞர் அண்ணாதுரை.🔥🔥🔥
@ramaswamydevigounder11053 жыл бұрын
The attached thirudan anna
@narenraj20043 жыл бұрын
@@ramaswamydevigounder1105 give respect if you tell this in real Vera Mari reply kuduthurupaen
@jayasuryaherochannel45433 жыл бұрын
@@ramaswamydevigounder1105 Respect badwords will come.
@ramaswamydevigounder11053 жыл бұрын
@@jayasuryaherochannel4543 Mr. I am not use any bad word against you but we have different opinions it's not wrong
@raghub93068 ай бұрын
ஏண்டா பொறுக்கி தாயோளி.. உனக்கு என்ன டா தெரியும்....அண்ணா வை பற்றி... போய் ஊம்பு டா.. வந்துட்டான் பொறுக்கி@@ramaswamydevigounder1105