NEET Exam : குறிப்பிட்ட சென்டருக்கு 10 லட்சம் - முறைகேட்டின் உச்சகட்டம்.. | N18V

  Рет қаралды 18,411

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

நீட் தேர்வு: குறிப்பிட்ட சென்டருக்கு 10 லட்சம் - முறைகேட்டின் உச்சகட்டம்.. செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#NeetExam #neetissue #Neet2024 #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 40
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 4 ай бұрын
இவ்வளவு நடந்தும் உச்ச நீதிமன்றம் இந்த தேர்வு ரிசல்ட்டை அறிவிப்பதற்கு அனுமதி கொடுத்தது எப்படி என்பதை உயர்மட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு ஆய்வு செய்ய கோரிக்கை வைத்து மக்கள் போராடினால் தான் இந்த விசாரணை ஒழுங்காக நடைபெற வாய்ப்பு உள்ளது
@RamKumar-sb8bu
@RamKumar-sb8bu 4 ай бұрын
இதற்கெல்லாம் முன்னோடி TNPSC. 2019 லயே நாங்க பாத்துட்டோம். அதுவே ஒண்ணுமில்லாம போய்ட்டு. இது எம்மாத்திரம்?
@krishnanramanathan3748
@krishnanramanathan3748 4 ай бұрын
இது போன்ற ஊழல் கடந்த வருடங்களில் எங்கெல்லாம் நடைபெற்று இருக்கலாம் என்கிற கோணத்திலும் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்று கல்வியியல் ஆய்வாளர்கள் பலரும் கருதுகின்றனர்
@Rrr-is6xz
@Rrr-is6xz 4 ай бұрын
வாங்க வாங்க கேளுங்க தமிழ் நாட்டில் நடக்கவில்லையு
@giovannajason
@giovannajason 4 ай бұрын
எப்பா, தமிழ்நாட்டு கும் answer sheet 2 நாளைக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணி ருக்களாம்ல, வடக்கன் ஸ்கு ஒரு நியாயம், சவுத் ஸ்டேட்ஸ் கூ ஒரு நியாயமா ?
@ganesanp8952
@ganesanp8952 4 ай бұрын
Well said govanna, ask for investigation then only it will come to light
@pkumaran5362
@pkumaran5362 4 ай бұрын
TNPSC தேர்வில் ஒரு குறிப்பிட்ட சென்டர் பற்றிய பதிலும் வரவில்லை....
@jayasri5904
@jayasri5904 4 ай бұрын
ஐயாக்கு காதுல இருந்த கம்மல கழட்டுனீங்க கழுத்துல இருந்த செயினை கழட்டுனீங்க துப்பட்டாவை உருவுனீங்க 😂😂😂 NTA தேர்வு சரியாக நடத்த சொல்லி கோர்ட் ஏறும் அவலம் இந்தியாவில் நடந்துள்ளது 😂😂😂
@kanniappanim917
@kanniappanim917 4 ай бұрын
நீட் தேர்வு ........ தேவையற்றது....... மைனாரிட்டி பாஜக அரசு 👎 கௌரவம் பார்க்காமல் ரத்து செய்ய வேண்டும்.
@santhanakumarraju1045
@santhanakumarraju1045 4 ай бұрын
ஏன் JEE exam ல் திருட்டு தனம் செய்ய முடியாதா ?
@harishwer79
@harishwer79 4 ай бұрын
Reneet for all
@sriyanandagopal3144
@sriyanandagopal3144 4 ай бұрын
Re neet
@paulsekar7060
@paulsekar7060 4 ай бұрын
சங்கிகள் எங்கே, அண்ணாமலை எங்கே?
@triangle379
@triangle379 4 ай бұрын
two people were arrested in gujarat after findind cheques with parents numbers
@ramachandran8630
@ramachandran8630 4 ай бұрын
சத்திய கீர்த்திகள் போல பேசுவாங்க பிஜேபி காரனுங்க. அடுத்த கட்சி அல்லது ஆட்சியை மட்டும் பேசுவாங்க.. இவங்க எந்த தப்பு செய்தாலும் மழுப்பி குழப்பி... சரி செய்வாங்க
@triangle379
@triangle379 4 ай бұрын
what kind of a doctor will one become if he/she pays 50 lakhs to get the question paper
@MuthuKumar008
@MuthuKumar008 4 ай бұрын
RE NEET FOR ALL
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 4 ай бұрын
மருத்துவ சீட்டை ஆட்டைய போடும் ஓட்டை தான் நீட்டே இதில் மாட்டிகிட்ட சென்டர்கள் ஒரு சில இடங்கள் மற்றவைகள் ...பற்பல
@premalatha1093
@premalatha1093 4 ай бұрын
OMR sheet Revaluation pannanum sir
@Vin5704
@Vin5704 4 ай бұрын
BAN NEET
@PoovasanthanPoovasanthan
@PoovasanthanPoovasanthan 4 ай бұрын
If neet ban what about neet droppers students suituvation Some students are neet for 1 year 2 year etc...😢😢
@SivaKumar-ew2to
@SivaKumar-ew2to 4 ай бұрын
Ok then split the seats 85 % state quota into 50% based on state government 35% of state quota based on neet marks and all india quota 15% based on neet. Now 50 . 50 for both state government and central government's neet, it's correct or wrong tell
@purushothamanalwyn279
@purushothamanalwyn279 4 ай бұрын
By neet exam the central government cannot produce high quality doctor because there is big hole by that those who scored very low mark can study mbbs by spending one crore in deemed university. Is it not a biggest scam?
@triangle379
@triangle379 4 ай бұрын
again gujarat hits its name in neet scam
@ramachandrane3316
@ramachandrane3316 4 ай бұрын
South India vai azhithu Vada India vai vazhavaikka NEET konduvarapattadhu.
@ilankoxavier8415
@ilankoxavier8415 4 ай бұрын
Are we preparing students for the competitive exams or preparing them with deeper knowledge in their specialized subjects? Are doubting the results of the Board Exams? If so level of doubt will be more in the case of national testing agency. Any agency has it's own hidden agenda. It's obvious now in the case of NEET and other tests. Let the ministry of higher education ensure reservation in all the central institutions and universities. மாணவர்களே அணிதிரளுங்கள்! கல்வியின் பெயரால் ஆர்எஸ்எஸ்- பசக நடத்தும் , அநாகரிகமான , அநியாய கொள்ளைத் திட்டங்களை முறியடிப்போம். கல்விக்கான அனைவருக்குமான, அனைத்து மாநில மாணவர்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்போம். கல்வியை மாநில உரிமை சட்டத்தின் கீழ் கொணர்வோம்!
@carolinrathinum2311
@carolinrathinum2311 4 ай бұрын
Better sell whole India we can bear the ruling of east India company . All events are under the influence of bribes .
@johnarulraj1470
@johnarulraj1470 4 ай бұрын
Horse riding is going on under bjp
@Krishnan599
@Krishnan599 4 ай бұрын
🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@MotoG-d3s
@MotoG-d3s 4 ай бұрын
கோத்ரா ரயில் படுகொலை நடந்த இடமா?
@hari6179
@hari6179 4 ай бұрын
Reneet for all
@cinducindudg2829
@cinducindudg2829 4 ай бұрын
Reneet for all
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,3 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 2,3 МЛН