திராவிடப் பொருளாதார அறிஞர் தமிழ்நாடு அரசின் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் உயர்திரு ஜெயரஞ்சன் அவர்களின் பணி தமிழ்நாட்டில் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்காக தொடர்ந்து பேசிக் கொண்ட அவரால் இயன்ற வரையில் அனைத்து நலத்திட்டங்களையும் சத்தமே இல்லாமல் சாதித்துக் காட்டியவர் உங்கள் பணி மேலும் சிறப்பிக்க வாழ்த்துக்கள்❤
@sasirekhavijay17163 ай бұрын
😊
@sathasivamgk93892 ай бұрын
நெறியாளர் திரு. கார்த்திகைச் செல்வன் நிறைய ஸ்விங் பால் வீசித்தான் பார்க்கிறார். ஆனால் எல்லா பந்துகளுமே சிக்சர் அடிக்கிறார் திரு. ஜெயரஞ்சன் அவர்கள்.
@VijayKumar-yc6xs3 ай бұрын
அருமையான கருத்து பதிவு, தயவு செய்து அடிக்கடி மறு ஒளிபரப்பு செய்யவும். பழமைவாதக் பொய்யர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் பதிவு.
@kaverikavandan94353 ай бұрын
தமிழர்களின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க இயலாது. அடுத்த நூற்றாண்டில் இந்தியாவே தமிழகத்தைப் போற்றும்...
@anbalagapandians120012 күн бұрын
அருமையான பதிவு.பாராட்டுக்கள்ஐயா
@nagalingampillairajaraman72943 ай бұрын
Top class analysis, persons born before 1960 only can understand real growth of TN.
@asokannallusamy50843 ай бұрын
ஐயா அவர்கள் கருத்து பகிர்வு மிகவும் அருமை.
@nirangalvisionview59735 күн бұрын
இயல்பான உரையாடல்
@Creditnotmine3 ай бұрын
Thank you Sir 🙏
@siddpa12453 ай бұрын
Stalin ஆட்சியின் வெற்றிக்கு அவர் சிறந்த அறிஞர்களை அரவணைத்து கொண்டதுதான்.
@balun8723 ай бұрын
கள்ளக்குறிச்சி வேங்கை வயல்
@நான்ஃ3 ай бұрын
Katharu sangi😂😂
@andiperiyasamy8063Ай бұрын
very good information .Thanks to Jeyaranjan sir and News18
@krishnane31643 ай бұрын
சூப்பர் அருமை சார்.
@easwaraa13 ай бұрын
Waiting next
@pandiyanmariyappan46213 ай бұрын
Very good and healthy discussion
@Pugal.ramaya3 ай бұрын
Super🖤❤️🖤❤️🔥🔥🔥
@thiyagarajanperumal57443 ай бұрын
அருமையான பதிவு 🎉🎉🎉 ஐயா 🎉🎉🎉🎉🎉
@vmhanifa3 ай бұрын
அனைவரும் பேசி..இட ஒதிக்கீட்டை...மக்களிடம் சரியாக கொண்டு செல்ல வேண்டும். விளிம்பு மக்களின் வளர்ச்சி ...சமுக நீதியை நிலை நாட்ட வேண்டும்
@kvgopi94993 ай бұрын
Super
@manivannana33173 ай бұрын
11:14 technology is the solution
@NilaSri-h1h3 ай бұрын
தீடீர்னு ஒரு நாள் எங்க சந்துக்குள்ள 10 டிராலி பேக் என்னனு கேட்ட பையனுக்கு அமெரிக்காவுல வேலை கிடைச்சிருச்சு.
@s.v.ravichandran98243 ай бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி.
@chandrasekaransivanaiah49323 ай бұрын
இட ஒதுக்கீடு பற்றி இப்போது EWS வந்த பிறகு யாரும் பேசுவதில்லை.
@balun8723 ай бұрын
MINIMUM GUARANTEED PRICE for agriculture produces are not implemented
@chandrasekaransivanaiah49323 ай бұрын
By union government
@ganesank88033 ай бұрын
If caste atrocities is eradicated, Dalits will come forward to do business ranging from petty shop to small, medium. Will the Dravidian Model Government come forward to eradicate caste Untouchability?
@duraisamys.m.d86963 ай бұрын
கொஞ்சம் நாட்களாக ஜெயரஞ்சன் வெளியில் வருகிறார்.31/2 வருடங்கள் ஆகி விட்டது.தேர்தல் Cambain மாதிரி தெரியுது
@arviewson3 ай бұрын
Agriculture workers reduce anathu not a good thing
@RajaSekar-eu1nk3 ай бұрын
லாபகரமான தொழில் னா சாராய தொழில் தான்
@kanthan36914 ай бұрын
நாம் தமிழர் கட்சி 🙏 💪
@ramkikumar28203 ай бұрын
nagpur rss katchi
@devarajgounder51843 ай бұрын
😂😂😂
@balun8723 ай бұрын
@@ramkikumar2820 நாணய வெளியிட்டு விழா பாஜக அழைப்பு
@chandrasekaransivanaiah49323 ай бұрын
ஹிஹிஹி
@mohammedsa86723 ай бұрын
திரள் நிதி கட்சி?
@felixjude-yp2px4 ай бұрын
DMK ALLIANCE WILL WIN 220 SEATS IN 2026-
@gunasekar3533Ай бұрын
யாரும் வேலை பாக்கலைனா சோறு எங்கு இருந்து வரும் ஜெயரஞ்சா
@user-tam0983 ай бұрын
🫡🫡🫡
@thesammuthusamy3 ай бұрын
Landless people educate abd migrate to live comfortably in foreign as he has no no scope in india with wage and no entrepreneurial skill. Land owning Generational wealth people live and dominate in tamilnadu
@saravananmk89803 ай бұрын
நீதி துறையில் இட ஒதுக்கீடு இல்லை , ஆனால் அந்த துறை தறமாக உள்ளதா ?
@indiatech42293 ай бұрын
Ivan no dmk dupakur
@masiswarrior52222 ай бұрын
ஐயா, இப்படிய போன விவசாயம் இருக்குமா
@prasan8825Ай бұрын
Instead of educating people on modern agriculture techniques, proudly he is saying everyone being replaced by north Indian people...🤦🏼♀️🤦🏼♀️First thy will come as Labour, then north Indians will buy agri lands, later they will kick Tamil people out of the village, then they will force hindi for all... 🤦🏼♀️🤦🏼♀️ Bringing people out of poverty is good, but bringing in educated people & modern technique is way forward... At this rate there will be tablet to control hunger which will be distributed to all and only super rich can afford to live eating vegetables.. 🤷🏼♀️🤦🏼♀️🤦🏼♀️
@ganesank88033 ай бұрын
Two activities can't be changed in Tamil Nadu: 1. Eradication of liquor. 2. Eradication of caste Untouchability. Former is promoted, administered and sold by the dravidians model government. Latter is not only promoted and practiced by dravidians Model Government and the dravidians, the public.
@ganygany80643 ай бұрын
Absolutely right. Before the Dravidian govt nobody drank liquor in TN and there was no caste system. Dravidian parties only introduced the caste system and liquor. Also there is no caste system in India other than Tamil Nadu 😂.