ஆளூர் ஷானவாஸ் அவர்களின் பேச்சுக்கு நான் எப்பொழுதும் மிகப்பெரிய ரசிகன் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அந்த நிகழ்ச்சியை நான் முழுவதுமாய் பார்ப்பேன் காரணம் உங்கள் பேச்சில் உள்ள தெளிவு என்னை மிகவும் ஈர்த்தது.. வாழ்த்துக்கள் சகோதரரே...❤❤
@d.kamarajthamizhan31302 ай бұрын
உண்மை உண்மை தோழர்
@karthishivan71962 ай бұрын
உண்மையிலும் உண்மை தோழர் 🫂🫵🔥
@VV-yh4uh2 ай бұрын
✅
@sudhakarmohan70982 ай бұрын
உள்ளங்கை நெல்லிக்கனி போல நிதாசனமான உண்மை நண்பா !
@georgekershon66512 ай бұрын
ஆரூர் நமாஸ் போன்றவர்கள் அற்புதமான அரசியல் பேச்சாளர் தொடரட்டும் உங்கள் பணி👌👌👌👌👌🙏🙏🙏
@arumugampalaniyandi97402 ай бұрын
The. Grade sanavas. M l a
@a.stalinstalin24232 ай бұрын
ஆரூர் நமாஸ் இல்ல. ஆளூர் ஷாநவாஸ்.
@kathirv40912 ай бұрын
Ayyokkya shanavas
@thamilhumanity3242 ай бұрын
Arivalayam ottu thinee iven
@thamilhumanity3242 ай бұрын
Thamilnadu government can ban tasmac. Cheatta groups urutturanunge central government ban tasmac. Thiruttu vesi maganunge nadikirarunge. Thamilnadu tasmac control by Thamilnadu government
@ganesanponnaiah15622 ай бұрын
அருமையான பேச்சு ஆற்றல் எளிய மக்கள் புரியும் படி கருத்துக்களை சொல்வது சிறப்பு.
@prawinkumarp3442 ай бұрын
எவ்வளவு அருமையான அபரிமிதமான கருத்துகளை அள்ளி வீசுகிறார் ஷானவாஸ்..Much Appreciated
@srinivasansrinivasan92632 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு எப்போதுமே மாஸ்தான்!
@riyazmd57472 ай бұрын
திமுகவினர் ஆளூர் ஷாநவாஸ் போன்ற திறமையான பேச்சாளர்களை உருவாக்க வேண்டும்.
@Advanced5202 ай бұрын
ஷானவாஸ் அவர்களுக்கு தமிழரின் சார்பான வாழ்த்துகள். நீங்கள் எங்கே பேசுகிறீர்களோ அங்க உண்மையும் வரலாறும் நிச்சயம் இருக்கும். வரலாறே தெரியாத பேசுகின்ற அரசியல் தலைவர்கள் மத்தியில் வரலாறு தெரிந்து பேசுகின்ற தூய தமிழர். உங்கள் பேச்சுக்கும் அறிவுக்கும் என்னை போன்ற தமிழர்கள் அடிமை
@maruthimicrotechsystemsman76272 ай бұрын
சரியான பதிவு தோழர் ஆளுநர் ஷனுவாஸ்...!?? வாழ்த்துக்கள் தோழர்...!!!
@ss_lottychannel31202 ай бұрын
அல்லுட இந்த தங்கத்த mass replay shanavass super super super ❤❤🎉❤
@Thamilan-l8d2 ай бұрын
கலைஞர் மட்டும்தான் எதிர்க்கட்சி ஆகவும் மக்களுக்கு சேவை செய்தார் முதலமைச்சர் ஆக மக்களுக்கு சேவை செய்த ஒரே தலைவன் கலைஞர் மட்டும்தான்
@SadhuSadhana-v2q2 ай бұрын
அருமை உங்களை போண்றவர்களை வாழத்துகின்றோம்
@gouthampattabiraman93872 ай бұрын
ஆளூர் ஷா நவாஸ் அவர்களின் சிறப்பான தெளிவான பல விவாதங்களில் இதுவும் ஒன்று. பாராட்டுகள் சார்.
@maniarmaniar86392 ай бұрын
திமுக மீது சேற்றை வாரி இறைப்பவர்கள் எல்லோரும் அந்த ஆட்சியில் தான் அதிகம் பயன் அடைந்துள்ளனர், தொழில்துறையில் வளர்ச்சி பெற்றதும் இந்த ஆட்சியில் தான்
திமுக வினர் பேச வேண்டியதை அருமையாக பேசுகிறார் ஆளுர் ஷாநவாஸ்
@திராவிடன்-ப6த2 ай бұрын
சிறப்பு ஷா நவாஸ் 👍🌹
@sarvanmanian88322 ай бұрын
சூப்பர், சூப்பர், ஷாநவாஸ்
@Abulkalam-hw7wh2 ай бұрын
அப்பா அப்பா அப்பா என்ன பேச்சு என்ன பேச்சு.... மிக அருமை ஷானவாஸ் 👏👏👏👏👏👏🥱🥱👏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@johnsonkennady45502 ай бұрын
திரு ஆளூர் ஷாநவாஸ், MLA , அவர்களின் உண்மையான பேச்சு , வாழ்க வளமுடன்,
@பொன்முத்துவேல்பொன்முத்துவே-ற8ர2 ай бұрын
எனக்கு பிடித்த அருமையான கண்ணியமான உண்மையை பேசும் பேச்சாளர் ஷாநவாஸ்
@mahathimurugu91782 ай бұрын
திமுக கட்சி காரன் ஷாநவாசிடம் பாடம் படிக்க வேண்டும்
@elanchezhianm91532 ай бұрын
Excellent
@muthumari-wz2ns2 ай бұрын
திமுக காரன் இப்படி பேசத்தெரியாது திமுகவிற்கு ஓட்டுப்போடாத கபோதிக தான் திமுகவில் இருக்கான்.அவனுக்கு பணம் சம்பாதிக்க மட்டும்தான் கட்சி
@Saminathan735Ай бұрын
அவர் விசிக வில் உள்ள திமுககார் தான்
@Nandha-inDmk2 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு ‼️ மக்களால் திராவிடம் "மக்களுக்காகவே திராவிட தளபதி " ⁉️சுழற்சி மூலம் சதி செய்து சூழ்ச்சினை பழி போடுகிறார்கள் 👎 ஆளூர் ஷாநவாஸ் க்கு நன்றி மக்களே விழிப்புடன் இருங்கள் 🖐️ திராவிடம் வெல்லட்டும்.
@kavinilajayakumar18552 ай бұрын
எழுச்சி தமிழர் அவர்களின் வளர்ப்பு
@s.m.veeramanivincentpaul62002 ай бұрын
MLA சாணவாஸ் அவர்களின், வரளாற்று உண்மை பேச்சுக்கு என் வாழ்த்துக்கள். தலைவர் திருமாவின் வழியிள் சிரப்பான பேச்சு வாழ்த்துக்கள், எதிகளின் வாயை அடைக்கத்தக்கவுறை நண்றி வாழ்த்துக்கள்.
@GopinathanRadhakrishnan-rz3si2 ай бұрын
அருமையான தெளிவான விளக்கம் மிக சிறப்பு ஷாநவாஸ் 🎉
@narayanasamy12452 ай бұрын
திமுக கட்ச்யில் உள்ளவர்கள் கூட இந்த அளவுக்கு பேசியது கிடையாது விசிக ஷாநவாஸ் பேசினார் இத்தனை வருடம் எனக்குள் இருந்த கேள்வி
@khaleelahmed7872 ай бұрын
Sir your Comment is 💯 percent Correct.
@abdulareef72532 ай бұрын
சரியான கருத்து
@muralitharanragothaman75862 ай бұрын
Correct 🎉❤
@mohanramasamy-so4lv2 ай бұрын
Silver-tongue அண்ணா வளர்த்த திமுக வில் நல்ல பேச்சாளர்கள் இல்லாதது பெருங்குறை 😢
@subashp9992 ай бұрын
உண்மை தான்
@punniyamoorthyp46272 ай бұрын
ஆளூர்நவாஸ் அறிவாற்றல் மிக்க அரசியல் ஞானி வளர்க்கும் உங்கள் தொண்டு
@dmkloverforever2 ай бұрын
யாரு சாமி நீ.....திமுக காரணே தோற்று போகும் அளவுக்கு அவ்வளவு டேட்டா சொல்கிறாய்...❤🎉😅
@vampires752 ай бұрын
வயிறு எரியுதா?
@PalaniappanPalaniappan-m3mАй бұрын
Super hero Alur Shanavas. Hi Unforgettable Speech.
@PalaniappanPalaniappan-m3mАй бұрын
❤
@amudhan74492 ай бұрын
அருமையான விளக்கம் அருமை சகோதரா ஆளூர்சனவாஷ்
@vathilaikavivananvathilaik15912 ай бұрын
தோழர் ஆரூர்ஷனவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சிறப்பான உரை
@suren8502 ай бұрын
Great orator in Today's politics.
@velumanim35572 ай бұрын
ஆளூர் ஷானவாஸ் சொன்ன விஷயம் முற்றிலும் உண்மை கவர்ச்சி அரசியலுக்கும் எழுச்சி அரசியலுக்கும் உள்ள போராட்டத்தின் முடிவுதான் இன்று திமுக ஆட்சி
@vijaykumar-ve9no2 ай бұрын
மிக சிறப்பான பேச்சு அண்ணா
@aslamsaleem20952 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்துகளின் ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் சற்றே அதிகமான அறிவு தேவை. இவர் பேச்சைக் நாதக வினர் கேட்க வேண்டும் அப்போது தான் கொஞ்சமாவது அரசியல் அறிவு வரும்.
@kmutharaiyan39652 ай бұрын
I am giving greatest salute to Mr. Alloor Shanawaz. Supe debate. No one could do.
@ambethkar44612 ай бұрын
அற்புதமான அருமையான ஆருஷ்னவர்ஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தால் இன்னும் வலிமை பெறும்கருத்துக்கள்
@AbdulajeezTajudeen-ft9zs21 күн бұрын
DMK yaaraiyum valaravidadhu
@ramasamysamynathan38632 ай бұрын
சொல்லாம் சொல்லும் உண்மை ஊடகங்கள் பெரும்பான்மை பார்ப்பனீய கோட்பாட்டில் உள்ளவை ....அதை நேரடியாக சொல்லாமல் சொன்னது ஷானவாஸ்க்கு நிகர் ஷானவாஸே .... திமுக ஆட்தள்கூட இவ்வளவு புரிதலோடு சொல்வதில்லை நன்றி ஷானவாஸ்
@munusamym19442 ай бұрын
ஆளூர் ஷாநவாஸை நான் குறைத்து மதிப்பிட்டு இருந்தேன். அருமைவாழ்த்துக்கள்!
@mohanrajanrethinam-in4bh2 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் பேச்சு அருமை
@peermohamedm67712 ай бұрын
எழுச்சிமிகு அருமை அண்ணன் ஷா நவாஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மட்டுமல்ல துவாவுடன் நல்வாழ்த்துக்கள் உண்மையான பல சம்பவங்களை பொய்யாக சித்தரிக்க கூடிய பிஜேபி அவரிடத்தில் அடிமையாக இருந்த அண்ணா திமுக விற்கும் சீமானுக்கும் தகுந்த ஒரு பதிலடி கொடுத்த ஆருயிர் அண்ணன் ஷாநவாஸ் வாழ்த்துக்கள்
@orama0072 ай бұрын
Perfect and clear explanations....no one can avoid these points
@abuumar43912 ай бұрын
What an amazing knowledgeable person Shanavas is.
@gsivashanmugham2 ай бұрын
ஷாநவாஸ் உங்களுக்கு தலை வணங்குகிறேன்.
@rajeshsethurajan39782 ай бұрын
சிந்திக்க வைத்துள்ள அருமையான கருத்து
@dhanapalm26062 ай бұрын
தம்பி ஷாநவாஸ் தங்கள் ஒவ்வொரு வார்த்தையும் மிக மிக மிக சரியான அறிவார்ந்த ஆற்றல் வாய்ந்த ஆழமான தெளிந்த கருத்துகளை தந்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் திமுக காரன் தான் என் மனதில் நீண்ட காலமாக நினைத்து மனம் வெந்து கொண்டு இருந்ததை தாங்கள் வெளிப்படுத்திய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. கலைஞருக்கு இயற்கை துணையாக இருக்கிறது அந்த இயற்கை கொடுத்த நன்மக்களில் தாங்களும் ஒருவராக இருக்கக் கூடும். தங்களை நேரில் பார்த்தால் தங்கள் கைகளைப் பிடித்து தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும் சூழ்நிலையை எனக்கு இயற்கை கொடுக்கும் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்.
@petervetriselvan30562 ай бұрын
@@dhanapalm2606 திரு.ஆளூர்.ஷா நவாஸ் அவர்களுக்கு நேரில் வாழ்த்துச்சொல்ல எனக்கும் ஆசைதான்!! அவரை,கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!!
@vanithathirumalai2 ай бұрын
திமுக காரனா 😂😂😂😂😂😂
@pmmoorthymoorthy93082 ай бұрын
மகிழ்ச்சி ஐயா நன்றிகள் அவர் எழுச்சித்தமிழரின் அறிவு வாரிசு
@dhanapalm26062 ай бұрын
@@vanithathirumalai ஏன் திமுக காரன் மனதில் சாதி மத வெறிகளை தன் பேச்சால் ஒழித்த பெருமை கலைஞரைத் தான் சாரும் அந்த உண்மை தெரியுமா முதலில்
@dhanapalm26062 ай бұрын
@@pmmoorthymoorthy9308 தம்பி ஷாநவாஸ் மட்டுமில்லை எழுச்சி தமிழர் திருமாவளவன் அவர்களும் ஒரு காலத்தில் கலைஞரின் அறிவார்ந்த பேச்சால் அரசியலுக்கு வந்தவர்கள் தான் தம்பி இவர்களது சிறந்த அரசியல் ஆளுமைக்கு வித்திட்டவர் கலைஞர் என்பதையும் நாம் மனசாட்சியோடு நினைத்து பார்க்க வேண்டும் அதெல்லாம் நான் சொல்லாமலே அண்ணன் திருமாவளவன் அவர்களிடமும் அவரது அற்புத வளர்ப்புகளுக்கும் தெரியும். எழுச்சி தமிழரின் வளர்ப்புகள் ஆபாச வெறி பிடித்த மனித மிருகங்களின் ஒட்டுமொத்த கூடாரம் சீமானைப் போல் நன்றி மறந்தவர்கள் கிடையாது நண்பரே
@petervetriselvan30562 ай бұрын
அறிவுச் செறிந்த ஆற்றல்மிக்க சொற்பொழிப்பு!!
@sethuramansomasundaram61032 ай бұрын
அருமையான வாதங்கள். வாழ்த்துக்கள்.🎉🎉🎉
@RajkumarKumar-hq1fq2 ай бұрын
ஆளூர் ஷாநவாசும் தமிழன் பிரசன்னாவும் ஒரே மாதிரியான பேச்சாளர்கள்
@nagaprabakaran30122 ай бұрын
என்ன தான் நெறியாளர் திராவிட தேசிய சித்தாந்தம் கருத்தை ஒத்து போனாலும் ஜனநாயக கடமையை செய்கிறார் கார்த்திகை செல்வன் 🎉🎉🎉🎉🎉❤
@subashp9992 ай бұрын
நன்றி நவாஸ் அண்ணா எங்க திமுககாரன் கூட இந்த மாதிரி ஒரு தெளிவான விளக்கம் கொடுத்தது இல்லை சூப்பர் அண்ணா
@rcanjiit2 ай бұрын
அருமையான விளக்கம்.....
@munisgovind92892 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் விசிகவின் பிள்ளை என்றாலும் தமிழகத்தின் கருத்து பெட்டகம்.இதை பேணி பாதுகாத்து வரவேண்டும்
@sasikumarpanneerselvam23522 ай бұрын
Excellent speech by ஆளூர் ஷானவாஸ் sir..!! That's why DMK Leader கலைஞர் is Great..!
@surwin-fg7rzАй бұрын
மிக மிக சிறந்த அரசியல் ஆளுமையாக சகோதரர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வளர உபூர்வமான உணர்வுபூர்வமான வாழ்த்துகள். தோழர் திருமாவிற்கும் வாழ்த்துகள்.
@calicalidasse27682 ай бұрын
மிக அருமையான விளக்கம் Mr ஷாநவாஸ் .
@venkatmanickam49682 ай бұрын
உண்மை உண்மை
@rajaraja-mg2gl2 ай бұрын
❤❤ இதுதான் VCK கருத்தியல் தெளிவு அருமை யான கருத்து
@linwilson12 ай бұрын
2ஜி அலைக்கற்றை என்று அவதூறு பரப்பியதில் அனைத்து ஊடகங்களுக்கும் பங்கு உண்டு
அமித்ஷா மகன் கிரிக்கட் நிர்வாகத்தில் உச்சம் தொட்டது திறமையின் அடிப்படையிலா ?
@majorhakeem82632 ай бұрын
Super
@sarprasathamstanislaus7312 ай бұрын
Alaways Super Shanavas
@kanimozhiganapathy38902 ай бұрын
ஷாநவாஸ்🔥🔥🔥🔥🔥
@a.stalinstalin24232 ай бұрын
கருத்து ஆளுமை மிக்கவர் என்று ஒவ்வொரு பதிவிலும் தன்னை நிரூபிக்கிறார். ஆளூர் ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉
@jeevarathinamt71302 ай бұрын
ஆளூர்ஷானவாஷை நெறியாளர் உட்பட யாரும் கருத்து மோதலால் வெல்ல முடியுமா?
@jafarsathiq8041Ай бұрын
ஷானவாஸ் அண்ணா அருமை உங்களை போன்று தெளிவான அரசியல் வாதிகள் உருவாக வேண்டும் இன்னும் உங்கள் ஆளுமை அதிகரிக்க வேண்டும்.உண்மையை மக்களுக்கு எந்த சலனமும் இல்லாமல் சொன்னமைக்கு நன்றிகள்.
@bhobalan2 ай бұрын
அதிமுக சூழ்ச்சி யால் ஆட்சியை பிடித்தே பழகியது.. எம் ஜி ஆர்.. ஜெயலலிதா... காலம்... எடாபாடியும் அதற்காகவே காத்து இருக்கிறார்..
@rajeshsakthivel43022 ай бұрын
Kathuru
@youtubeuser81012 ай бұрын
Excellent speech
@aslamsaleem20952 ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்துகளின் ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் அதிகமாக அறிவு தேவை. இவரின் பேச்சை நாதக வினர் கேட்க வேண்டும் அப்போது தான் கொஞ்சமாவது அரசியல் அறிவு வரும்.
@sirajudeen5192 ай бұрын
Aloor Shaw Nawas Great Super Super always Super.
@rparameswaran37672 ай бұрын
ஷாநவாஸ் மிக அருமை, அருமை
@tamilupdate81622 ай бұрын
திமுகவினர் கூட இவ்வளவு புள்ளி விவரமாக பேசவில்லை. மிக சிறப்பான ஆழமான கருத்துக்கள். 🤝👍👍👌👌👌👌🙏
@thiyagarajan3002 ай бұрын
பாய் சாலாம் அலைக்கும் பாய்.செஞ்சுபுட்டீர்
@muthua15732 ай бұрын
என்ன ஒரு அற்புதமான வாதம்
@arulkannan92212 ай бұрын
திமுக வே முன் வந்து ஷாநவாஸுக்கு மாநிலங்களவை உறுப்பினராக்க வேண்டும்
@anverdeen1919Ай бұрын
உள்ளதை உள்ளபடி உண்மையை உணர்த்தினார் சாநவாஸ்
@munisgovind92892 ай бұрын
நம்பிக்கை உள்ளது ஷாநவாஸ்.நிச்சயம்
@govindgl2664Ай бұрын
ஆளூர் ஷாநவாஸ் மிக சரியான, உண்மையான தெளிவான, திறமையாக தற்கக்கத்திற்கு மனசாட்சி படி பதிலடி கொடுக்கும் சாமர்த்தியமான அரசியல் ஞானம் உள்ள பேச்சாளர் திரு மா இவர் போன்ற வர்களை முன்னிறுத்த வேண்டும்