என் வாழ்க்கையில் வெற்றி பெற பெண் தோழிகளே காரணம்- மாரி செல்வராஜ் | Mari Selvaraj Interview Maamannan

  Рет қаралды 63,847

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

என் வாழ்க்கையில் வெற்றி பெற பெண் தோழிகளே காரணம் - இயக்குமார் மாரி செல்வராஜ் அவர்களுடன் பிரத்யேக நேர்காணல் | Mari Selvaraj Exclusive Interview Part -1
செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
Maamannan | Director Mari Selvaraj | Vadivelu | Udhayanidhi Stalin | #Maamannan #MariSelvaraj
#News18TamilNadu | Tamil News
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 73
@balamuruganmadasamy1393
@balamuruganmadasamy1393 Жыл бұрын
அனுபவமே வெளிப்படும்..❤ மாரிசெல்வராசு 🎉
@alllaalla7034
@alllaalla7034 Жыл бұрын
மாரிசெல்வராஜ் போன்ற இயக்குனர்கள் இன்னும் தமிழ் சினிமாவுக்கு வர வேண்டும் வாழ்த்துக்கள்
@LathaLatha-l8u
@LathaLatha-l8u Жыл бұрын
தமிழ் சினிமாவிற்க்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤❤
@Aaaa-uw1hu
@Aaaa-uw1hu Жыл бұрын
மாரி செல்வராஜின் சமூக நீதி பல திரைப்படங்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 Жыл бұрын
பழைய வாழ்க்கையை பத்தியே நிருபர் கேள்வி கேட்பது போரடிக்குது... இப்படி வாழ்ந்த மாரிசெல்வராஜ் எப்படி இந்த அளவு உயர்ந்தார் என்ற கேள்வியை கடைசிவரை நிருபர் கேக்கவே இல்லை அருமையான நேர்காணல் செய்த வீணாபோன நிருபருக்கு வாழ்த்துக்கள்.😅
@palanivel3285
@palanivel3285 Жыл бұрын
வறுமையில் இருப்பவர்களுக்கு "வறுமையில் தான் இருக்கிறோம்" என்பது தெரியும்போது வாழ்வது கடினமாகும் அதைத் தாண்டி முன்னேற துடிக்கும் போது புதிய கதவுகள் திறக்கும்
@anbudanHaren
@anbudanHaren Жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@MS-tk8jm
@MS-tk8jm Жыл бұрын
வாழ்த்துக்கள் மாமன்னன் மாரி செல்வராஜ் அவர்களுக்கு
@gmkspinejeddah872
@gmkspinejeddah872 Жыл бұрын
You have come a long way young man. You have made your foot prints already. Your achievement is phenomenal. You will go miles. Best wishes.
@Dejasun7856
@Dejasun7856 Жыл бұрын
நீங்க வேன பாருங்க.. உங்களுக்காக பத்தாயிரம் தேவதைகள் வருவாங்க....sir..
@muthuspm1129
@muthuspm1129 Жыл бұрын
Valthukkal 👍
@pulisekar3901
@pulisekar3901 Жыл бұрын
தளபதி சார்பாக இயக்குனர் மாரிசெல்வராஜ் மென்மேலும் மேலே உயர வாழ்த்துக்கள்
@cartoonsfansclub182
@cartoonsfansclub182 Жыл бұрын
சினிமா என்பது மிகப் பெரிய அற்புதமான சாதனம்... அதை பயன்படுத்தி " இந்த மனித சமூகத்தை" சிந்திக்கக் கூடிய சாதனமாக மாற்றாமல் பணம்.. பெயர்... சொகுசு வாழ்க்கை வாழ "சுயநலத்திற்காக பயன் படுத்தியவர்களே 98% இயக்குனர்கள் .... இதைப் புரிந்து கொண்டு "மனித சமூகம்" இன்னும் . இன்றும் எப்படி உள்ளது என்பதை பல நூறு பேர் ஒன்றாக படம் பார்க்கும் போது... ஒவ்வொரு தனி மனிதனும் சிந்திக்க வைத்த மாமன்னன் ... நீங்க தான் சார்.... கடந்த கால சினிமா அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படும் இயக்குனர்கள் ... சினிமாவை சரியாக பயன்படுத்தி இருந்து இருந்தால்..... மாரிசெல்வராஜ் போன்றவர்கள் உருவாக வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும் ..... இனியாவது.... திருந்துங்கள் மாரி சார். உங்க பயணத்தை பயமின்றி தொடருங்கள். நீங்க போகும் பாதை சரியாதை... விடாதீங்க...
@abuthahirakmeeraan6487
@abuthahirakmeeraan6487 Жыл бұрын
Super annna ❤
@SavarySesu-xm1rm
@SavarySesu-xm1rm Жыл бұрын
Super sir
@sundarrrasuavadai7537
@sundarrrasuavadai7537 Жыл бұрын
Super💥💥💥
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 Жыл бұрын
Very simple man, admirable, appreciatable. Humble man. That’s why God has blessed him.
@manikandan8458
@manikandan8458 Жыл бұрын
Love you maari anna
@shibo8511
@shibo8511 Жыл бұрын
Your thoughts and speech resembles my son , all the best
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Congratulations Mariselvaraj bro. Mariselvaraj bro you and Pa Ranjith bro will have to take Picture to change mindset of Tamil society (for justice, liberty equality fraternity)
@அம்மாவேதூனன
@அம்மாவேதூனன Жыл бұрын
உண்மை கதை தான் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
@CBAMuthu-nv5hl
@CBAMuthu-nv5hl Жыл бұрын
Super Anna
@kasthuriairkasthuriair7526
@kasthuriairkasthuriair7526 28 күн бұрын
😊மாரிசெல்வரஜ்நன்றிவவாழ்கவழமஉடன்
@meeramani1840
@meeramani1840 Жыл бұрын
Mamannan🔥🔥🔥
@ljanarthanan3878
@ljanarthanan3878 21 күн бұрын
Fantastic
@BalaKrishnan-n5t
@BalaKrishnan-n5t Жыл бұрын
Super interview
@sivakumar.v7281
@sivakumar.v7281 Жыл бұрын
Great Director Mariselvaraj
@rajkuttykutty5773
@rajkuttykutty5773 Жыл бұрын
Mari anna super cute speech...
@balaranjani7317
@balaranjani7317 Жыл бұрын
❤❤❤
@venkatesans5102
@venkatesans5102 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி
@elangomanikam3247
@elangomanikam3247 Жыл бұрын
அருமை அருமை
@karthikarthi2846
@karthikarthi2846 Жыл бұрын
Mariselvaraji sir Good director 👌💐💐💐
@mthangam749
@mthangam749 Жыл бұрын
அருமையான படைப்பு
@TambiBou
@TambiBou Жыл бұрын
Tampi valzthugal❤
@vijayathevar4972
@vijayathevar4972 Жыл бұрын
Valthukkal mari selvaraj thambi
@vinaya2602
@vinaya2602 Жыл бұрын
19:08 Super!
@muthuramanm2414
@muthuramanm2414 Жыл бұрын
Super.mari.anna.👍♥️💯💯💯💯💯
@PTRVasudevan
@PTRVasudevan Жыл бұрын
மாரி கண்டிப்பாக நீங்க மாமன்னன் என் சானலில் பார்க்கணும். PTR Vasudevan's part 24.
@Joslet123
@Joslet123 Жыл бұрын
Link bro
@VinothKumar-qj3id
@VinothKumar-qj3id Жыл бұрын
Always very happy
@sudhirkumar-di4hu
@sudhirkumar-di4hu Жыл бұрын
Anchor enquires him about his real life story ? he is not exaggerating pls try to understand someone's pain!
@mthangam749
@mthangam749 Жыл бұрын
பகுதி 2 எங்க
@vkmurthy2950
@vkmurthy2950 Жыл бұрын
B
@ajithakaruppannan2557
@ajithakaruppannan2557 Жыл бұрын
Full reservation helping his family
@mthangaraju6243
@mthangaraju6243 Жыл бұрын
IwishMarrySelvaRajtocatchEvererestinCinemaFjeldinInIndia. 27:05
@GTAFF2699
@GTAFF2699 Жыл бұрын
Yanaku thariyala
@rajaselvam1583
@rajaselvam1583 Жыл бұрын
Host semma mokkai !!!! Only good host can bring more and more details from guest !!!!
@DuraiG-dk3ki
@DuraiG-dk3ki Жыл бұрын
PSP
@sabesansolai1447
@sabesansolai1447 Жыл бұрын
Vetrikku pinnar ovvoru manithanum pesum pechi . Naan evalavu kasata Patten theriyumaa ?. Aanaa oru Mari thaan vetri padiyil . Yethanaioo , Maris innum theru kodiyil thaan nirkiraarkal .
@balamurugan6100
@balamurugan6100 Жыл бұрын
Kana dialogue bro: intha ulagam jeyichavanga sonnathan kaathu kuduthu kekum..nengalum yethunalum jeyichutu pesunga... Ulagam kekum
@GTAFF2699
@GTAFF2699 Жыл бұрын
Ni yeana vellakaau?
@prabhur3972
@prabhur3972 Жыл бұрын
Zayn Malik n Mal ki Toli ekadam pen
@teddy5072
@teddy5072 Жыл бұрын
கமலைப் பற்றி பேசி நீயே அவர் நடித்த உன்னாள்முடியும்தம்பி திரைப்படத்தை பார்த்து இருந்தால் எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்
@தாமிரபரணி-ழ4ன
@தாமிரபரணி-ழ4ன Жыл бұрын
மாரி அண்ணா.... நீங்கள் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்க சாதியை மைய படுத்தி படம் எடுப்பது சரியா??? இந்த காலகட்டத்தில் இப்படி ஒரு படம் தேவையா?? நீங்கள் நம் இன மக்களுக்கு என்ன உதவி செய்துள்ளீர்கள்..... நாங்கள் எங்கள் பகுதியில் (விளாத்திகுளம் )நல்லத்தான் இருக்கிறோம், இந்த சினிமாவினால் தான் பிரச்னை அதிகமாக வந்துகொண்டிருக்கிறது
@stalinarul531
@stalinarul531 Жыл бұрын
உங்கள் ஊரில் நீங்கள் நல்லா இருக்கலாம் எல்லா ஊரிலும் எல்லாரும் நல்லாயில்லை இன்னும் சேடபட்டி ஊரில் உங்கள் சமுக மக்கள் டீ கடையில் பெஞ்சில் உக்கார முடியவில்லை தரையில் அமர்ந்து தான் டீ குடிக்கிறார்கள் தென் மாவட்டங்களில் நிறைய ஊர்களில் நடக்கின்றது சென்று பாருங்கள்
@GTAFF2699
@GTAFF2699 Жыл бұрын
Vengaaniyai oolagam ? ivar Britain ilavarasar
@shareit1109
@shareit1109 Жыл бұрын
சரிங்க மராத்தி சிவாஜி
@sivajs777jaya5
@sivajs777jaya5 Жыл бұрын
Panni mekkaliya
@shivaputran3971
@shivaputran3971 Жыл бұрын
Nattoda minister ye panni meikka vachurukkar da😂
@rameshselvaraj
@rameshselvaraj Жыл бұрын
Venumuna rendu singatha pidichu kondu vaa da monna
@littlebheema1827
@littlebheema1827 Жыл бұрын
@rameshselvaraj
@rameshselvaraj Жыл бұрын
வீணா போன நெறியாளர்
@jagadeesanjaga5043
@jagadeesanjaga5043 Жыл бұрын
நல்ல நல்ல படம் எடுத்தவன் எல்லாம் நான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்காங்க நாரத்தனமாக படம் எடுத்துக்கிட்டு இவனுங்க வேற நச நச என்று இருக்கிறான்கள்.
@moorthy9308
@moorthy9308 Жыл бұрын
கதரு
@thendralmathivanan6198
@thendralmathivanan6198 Жыл бұрын
Keduketta kirku porriki burning sensation. Thuuuuu..... .
@sakswamy-uz4wq
@sakswamy-uz4wq Жыл бұрын
Well said bro
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 106 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Udhayanidhi Stalin's Nanbenda Moment with Mari selvaraj | Suhasini Maniratnam | Maamannan | Vadivelu
42:23
Galatta Tamil | கலாட்டா தமிழ்
Рет қаралды 496 М.
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 106 МЛН