Makkal Sabai | திருக்குறள் ஒரு பொதுமறை அல்ல அது ஒரு முறை - Jegath Gasper Raj | Thirukural

  Рет қаралды 94,445

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 212
@sivakumars1345
@sivakumars1345 6 ай бұрын
தமிழ் தாய் உங்களைப் போல சிலரை அவ்வப்போது ஈன்றெடுத்து தமிழர்களையும், தன்னையும் உயிரோடு வைக்கிறாள். மிக்க மகிழ்ச்சி திரு கஸ்பர் அவர்களே! வாழ்த்துக்கள் கோடி❤❤❤
@a.t.t3041
@a.t.t3041 Жыл бұрын
ஜகத்கஸ்பர் அவர்களின் அறிவுரை உண்மையில் விஞ்ன பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. நன்றி
@jacinthanirmalam229
@jacinthanirmalam229 6 ай бұрын
உண்மை! உண்மை! உண்மை! பொதுமறை என்று பூசி மெழுகுவதை தர்க்க ரீதியாக நிறுவியமைக்கு நன்றி 🙏🙏 வாழ்க தங்கள் தமிழ்த் தொண்டு ❤❤❤
@abc-je7qe
@abc-je7qe 5 жыл бұрын
ஜெகத் கஸ்பர் உடல் சிளிர்க்குதடா உன் வள்ளுவன் பெருமை கண்டு! வாழ்க வள்ளுவம்
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
உன்னை நினைத்து என் சுண்ணி பூளாக நட்டுக்கிட்டதடா . சூத்தைக் கொடு . ஓக்கிறேன் .
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
திருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை. உலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம். பாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் என கூறி வரும் தற்குறிகளுக்காகவே இந்த பதிவு. திருக்குறள் பல குறள்களில் இந்து மத நம்பிக்கையை பற்றி பேசுகின்றன. அவர்கள் அந்த நூல்களையும் மறைகளையும் இந்த உலக நலன் கருதி பொதுவாக தான் படைத்தார்கள். அதே சமயம், அது பொது என்பதால் அது இந்து மத நூல் இல்லை என்றும் இந்து மத நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் ஏதும் கூறவில்லை என்றும் கூறினால் உங்கள் அறிவாற்றலை எண்ணி நகைக்காமல் இருக்க இயலவில்லை. பல ஆண்டுகளாக திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தையும் இல்லை, எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டு வள்ளுவர் குறள் இயற்றவில்லை என்ற ஓர் பொய் பிரச்சாரம் நடந்த வண்ணமே உள்ளது. அதை சரி பார்க்க கூட திறன் இன்றி பல ஞான கொழுந்துகள் சமூக வலை தடங்களில் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்தில் தான் துவக்கம். 1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு அய்யன் வள்ளுவர் தன் முதல் குறளை துவக்கும் போதே எங்கள் இறைவனை முன்னிறுத்தியே துவங்குகிறார். 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ஒருவர் இறைவனை நாடி அவரது அடி சேராமல் இருப்பாராயின், அவர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதே வள்ளுவனின் கருத்து. முற்பிறவியிலும் மறு பிறவியிலும் நம்பிக்கை கொண்ட மதம் இந்து மதம். இக்குறள் மூலம், வள்ளுவர் இந்து மத நம்பிக்கையான மறுபிறவியை பற்றி எழுதியுள்ளார். 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் இந்து மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா? 25. ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான் இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? 55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை எல்லோரும் போற்றும் அந்த கடவுளை வழிபடவில்லையென்றாலும் தன் கணவனை உண்மையாய் போற்றி வரும் பெண்களின் பெருமையை உணர்த்தும் குறள் இந்த குறள். இது எப்படி “திருமணம் சில கால நிகழ்வு” என்றும், அது “இன்னும் 50 - 100 வருடத்தில் மறைந்துவிடும்” என்றும் கூறிவரும் தகரமுத்துவிற்கு தெரியாமல் போனது? ஆயிரம் ஆயிரம் வருடங்களாக நமது தமிழ் சமுதாயம் இந்த திருமணம் என்ற ஓர் சமூக நிகழ்வை தாங்கி பாதுகாத்து வந்துள்ளது என்பதையே இக்குறள் நினைவூட்டுகிறது. அது இறக்க நாம் ஒரு காரணம் என்று கூறும் போது ஓர் குற்ற உணர்வுகூட இல்லையா? அதை பாதுகாத்து எவ்வாறு நமது முன்னோர்கள் நம்மிடம் வழங்கினார்களோ அதே போன்று நாமும் நம் அடுத்த சங்கதியினருக்கு வழங்கி செல்லவில்லை என்றால் நாம் இந்த பிறவியில் பிறந்து தான் என்ன பயன்? 62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் ஒருவன் நற்பண்புகள் கொண்ட மக்களை பெற்றிருந்தால் அவருக்கு இந்த பிறப்பில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் எந்த துன்பமும் தோன்றாது என்ற இந்த குறள் மூலம் இந்து மதத்தின் நம்பிக்கையை எடுத்துரைக்கவில்லையா? மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள மதம் இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா?
@kaladdharann1425
@kaladdharann1425 3 жыл бұрын
தமிழ் என்றென்றும் நீடித்து வாழும்! அருட் தந்தை கஸ்பர் போன்ற தமிழ் அறிஞர்கள் காலம் காலமாக தோன்றி தமிழ் மொழியின் சிறப்பை மேம்படுத்தி வாழவைப்பார்கள் என்பது இத்தமிழ் மண்ணின் நியதி 👍
@ramachandran515
@ramachandran515 5 жыл бұрын
அருமையான உண்மையின் வெளிப்பாடு இதை அனைத்து தமிழர்களும் அனைத்து மதத் தலைவர்களும் மேலும் அனைத்து மக்களுமே மனதில் மறவாமல் இருந்தால் மனித இனம் செழிக்கும் கண்டிப்பாக செழிக்கும் என்பதில் மாற்றம் இல்லை
@karthikeyanmanickam8934
@karthikeyanmanickam8934 5 жыл бұрын
மிக சிறந்த உரை அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் - (பொய்யாமொழி) என்பதை மெய்யாக விளக்கினீர்கள் அருட்தந்தைக்கு பணிவான வணக்கம்.
@avkykfamily208
@avkykfamily208 5 жыл бұрын
இவர் சார்ந்த மததிற்காக பேசாமல் அய்யன் திருவள்ளுவர் ஐயா வின் ஆன்மாவின் பிரதிபலிப்பாகவே பேசுவதும் உண்மையை பேசுவதும் பாராட்டத்தக்கது வாழ்க ஐயா
@Madraswala
@Madraswala 2 жыл бұрын
திருக்குறளை இவர் பேசுவதே இந்திய ஒற்றுமையை ஒழிக்க. தமிழை புகழ்வது, தமிழ் உயர்வு என கொண்டாடுவது எதற்காக என்றால் பாரதத்திற்கு எதிரான மனப்பான்மை விதைக்கலாம் என்பதற்காக. அதாவது கொம்பை சீவும வேலை பார்க்கிறார்.
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
திருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை. உலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம். பாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் என கூறி வரும் தற்குறிகளுக்காகவே இந்த பதிவு. திருக்குறள் பல குறள்களில் இந்து மத நம்பிக்கையை பற்றி பேசுகின்றன. அவர்கள் அந்த நூல்களையும் மறைகளையும் இந்த உலக நலன் கருதி பொதுவாக தான் படைத்தார்கள். அதே சமயம், அது பொது என்பதால் அது இந்து மத நூல் இல்லை என்றும் இந்து மத நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் ஏதும் கூறவில்லை என்றும் கூறினால் உங்கள் அறிவாற்றலை எண்ணி நகைக்காமல் இருக்க இயலவில்லை. பல ஆண்டுகளாக திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தையும் இல்லை, எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டு வள்ளுவர் குறள் இயற்றவில்லை என்ற ஓர் பொய் பிரச்சாரம் நடந்த வண்ணமே உள்ளது. அதை சரி பார்க்க கூட திறன் இன்றி பல ஞான கொழுந்துகள் சமூக வலை தடங்களில் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்தில் தான் துவக்கம். 1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு அய்யன் வள்ளுவர் தன் முதல் குறளை துவக்கும் போதே எங்கள் இறைவனை முன்னிறுத்தியே துவங்குகிறார். 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ஒருவர் இறைவனை நாடி அவரது அடி சேராமல் இருப்பாராயின், அவர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதே வள்ளுவனின் கருத்து. முற்பிறவியிலும் மறு பிறவியிலும் நம்பிக்கை கொண்ட மதம் இந்து மதம். இக்குறள் மூலம், வள்ளுவர் இந்து மத நம்பிக்கையான மறுபிறவியை பற்றி எழுதியுள்ளார். 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் இந்து மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா? 25. ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான் இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? 55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை எல்லோரும் போற்றும் அந்த கடவுளை வழிபடவில்லையென்றாலும் தன் கணவனை உண்மையாய் போற்றி வரும் பெண்களின் பெருமையை உணர்த்தும் குறள் இந்த குறள். இது எப்படி “திருமணம் சில கால நிகழ்வு” என்றும், அது “இன்னும் 50 - 100 வருடத்தில் மறைந்துவிடும்” என்றும் கூறிவரும் தகரமுத்துவிற்கு தெரியாமல் போனது? ஆயிரம் ஆயிரம் வருடங்களாக நமது தமிழ் சமுதாயம் இந்த திருமணம் என்ற ஓர் சமூக நிகழ்வை தாங்கி பாதுகாத்து வந்துள்ளது என்பதையே இக்குறள் நினைவூட்டுகிறது. அது இறக்க நாம் ஒரு காரணம் என்று கூறும் போது ஓர் குற்ற உணர்வுகூட இல்லையா? அதை பாதுகாத்து எவ்வாறு நமது முன்னோர்கள் நம்மிடம் வழங்கினார்களோ அதே போன்று நாமும் நம் அடுத்த சங்கதியினருக்கு வழங்கி செல்லவில்லை என்றால் நாம் இந்த பிறவியில் பிறந்து தான் என்ன பயன்? 62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் ஒருவன் நற்பண்புகள் கொண்ட மக்களை பெற்றிருந்தால் அவருக்கு இந்த பிறப்பில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் எந்த துன்பமும் தோன்றாது என்ற இந்த குறள் மூலம் இந்து மதத்தின் நம்பிக்கையை எடுத்துரைக்கவில்லையா? மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள மதம் இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா?
@Rajeshkumar-it1qc
@Rajeshkumar-it1qc 5 жыл бұрын
அருமை அருமை அண்ணா. உங்கள் பேச்சைக்கேட்டால் ஒரு தெளிவு பிறக்கிறது மனதில். உங்கள் பேச்சாற்றல் மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
@balasunder591
@balasunder591 2 жыл бұрын
வாழ்க வளமுடன். தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களுடைய "மெய்ப்பொருள்" என்ற தொகுப்பிலே இன்றைய கவியின் தலைப்பு : " தெய்வநிலை " (30-12-1064) எங்கும் நிறைவாக இருக்கிறார் கடவுளென்பீர் ! இங்கும்நம் உடல்உள்ளத்து உறைந்தும் இருப்பாரன்றோ ? அங்கங்கே போய்த்தேடி அலைவானேன் ? அவர்க்காக தங்கநம் உயிருக்குயிராம் தவநிலையில் அவரே நாம் ! %%%%%%%%%%%%%% அதாவது, கடவுள் எங்கும் நிறைவாக இருக்கின்றார் என்போம் ! இங்கே நம் உடல் உள்ளத்திலும் உறைந்து இருப்பார் அல்லவா ! பின் எங்கெங்கே போய்த் தேடி அலையலாமா ! அவர்க்காக , நம் உயிருக்கு உயிராய் தங்க நம் தவ நிலையில் அவர் தானே உள்ளார். ( இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ தேடுகிறார் ஞானதங்கமே ) ☪︎☪︎☪︎☪︎☪︎☪︎☪︎ ☪︎☪︎☪︎
@hemaparthasarathy6977
@hemaparthasarathy6977 Жыл бұрын
கண்மூடித்தனமாக எதையும் ஏற்பத
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 5 жыл бұрын
அருமை மகிழ்ச்சி நன்றி ஐயா
@subbarajraj4078
@subbarajraj4078 2 жыл бұрын
ஐயன் திருவள்ளுவரைப் பற்றி ஜெகத் பாஸ்டர் அவர்கள் சிறப்பான கருத்தும் அதுபோல் அதுபோல் வற்றாத ஜீவ நதியை உருவாக்கும் மலையை பற்றி பேசிய கருத்தும் மிகவும் சிறப்பு தமிழன் ஆகிய நாம் சிந்திப்போம்
@avkykfamily208
@avkykfamily208 5 жыл бұрын
அருமை ஐயா வணக்கம் நீங்கள் வாழ்க!
@rameshsithaiyan6807
@rameshsithaiyan6807 3 жыл бұрын
மிகவும் செம்மையான பேச்சு
@pragasampaul1305
@pragasampaul1305 5 жыл бұрын
Excellent Fr . Proud of you. Keep going. Truth and love will rule
@viperpandy8893
@viperpandy8893 5 жыл бұрын
மனிதம் மலரட்டும் மனதில்...
@dassdass4028
@dassdass4028 Жыл бұрын
Admirable
@rameshsithaiyan6807
@rameshsithaiyan6807 3 жыл бұрын
அருமை அய்யா நன்றி
@nixonvaij
@nixonvaij 3 жыл бұрын
Absolutely amazing father
@amaladassu9629
@amaladassu9629 6 ай бұрын
மனிதன் மனிதன்தான், கடவுள கடவுள்தான். மனிதன் கடவுளுக்கு இணையாக ஆகவிரும்புவது மனிதனின் ஆங்காரம் என்பதைக் கூறுவது பைபிளின் ஆதியாகமம், மற்றும் இராமானுஜர்.
@astroari
@astroari 5 жыл бұрын
From here to there is a classic definition of raising man to god
@lawrenceleema8310
@lawrenceleema8310 6 ай бұрын
We are proud of you father
@onebytwotv3622
@onebytwotv3622 5 жыл бұрын
அருட்தந்தை அருமை அருமை தமிழறிஞர்
@TamilTamil-dg8bk
@TamilTamil-dg8bk Жыл бұрын
YES YOU ARE VERY CORRECT ..THIRUKURAL IS HINDU RELIGIOUS BOOK..
@yousufmaraikayar2307
@yousufmaraikayar2307 5 жыл бұрын
Viewed for jagath gaspar
@Anonymous-ec8op
@Anonymous-ec8op 4 жыл бұрын
தமிழ் பற்றிய மிகவும் கவர்சியாண உரை; கௌதம்வாசுதேவ்மேணன் சேர் படத்தில் காதாநாயகியைப்பார்பதுபோல் தந்தையின் உரையில் தமிழை காண்கிறேன்
@annaheducationalcenter8100
@annaheducationalcenter8100 4 жыл бұрын
அருமை ஐயா
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் திருக்குறளே ஆதிபகவனை வழிபட்டு ஆரம்பிக்கும் நூலாகும். திருக்குறளில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. இந்த அதிகாரத்தில் உள்ள பத்து பாடல்களும் இறைவனை போற்றிப்பாடும். திருக்குறளின் காலத்தில் தமிழகத்தில் ஹிந்து சமயம் தவிர இன்னொரு சமயம் இருந்தது என்றால் அது சமணம் மட்டும்தான். ஆனால் சமணம் இறை வழிபாட்டை பற்றியது அல்ல. அது தன்னிலை உணர்தல் என்ற நிலையை அடிப்படையாக கொண்டது. இறைவழிபாடு என்ற ஒன்று அதில் இல்லை. எனவே வள்ளுவர் குறிக்கும் இறைவன் இந்து மதம்தான். மலர்மிசை ஏகினான் - மலர் மீது அமர்ந்தவன் இறைவன் என்பதும் அறவாழி அந்தணர் - அறவழி நடக்கின்ற அந்தணர் என்பதும் பற்றுக பற்றற்றான் தாளினை - எதன் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனடி என்பதும் மேலும் இந்து சமயக்கொள்கைகளான துறவு , அருளுடைமை, அவாவறுத்தல், முறை செய்து காட்கும் மன்னவனை இறைவனாக பார்க்கும் இறைமாட்சி, விதியை கதியாய் உணர்த்தும் ஊழியல் , ஒழுக்கமுடைமை, கூடாநட்பு, வேண்டியதை வேண்டியபடி கிடைக்க செய்ய வேண்டிய தவம் எனும் அதிகாரம், பிறப்பெனும் பேதைமை நீங்க செய்யும் மெய்யுணர்தல் அதிகாரம். இந்து மத நம்பிக்கையான மறு பிறப்பு தத்துவம் , ஏழு பிறப்பு உண்டென்பதை பகரும் எழுபிறப்பும் தீயவை தீண்டா என்ற குறள், குடிப்பெருமை நிகர்த்த செய்யும் மானம் என்ற அதிகாரம், எல்லாவற்றிற்கும் மேலாக சோம்பலை நீக்கி உழைப்பை உயர்த்த செய்யும் மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். (ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்) இந்திரனை ஆசையை ஒழித்தவனாக புகழும் ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. (ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.) செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து (செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.) தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. (தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?) மடியிலா மன்னவன் எய்தும்; அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு (தன் அடியால் எல்லா உலகையும் அளந்த திருமால் நடந்த பரப்பு முழுவதையும் மடியில்லாத அரசன் அடைவான்) அணுவை துளைத்து ஏழ் கடலை புகட்டி குறுக தறித்த குறள் ; என்று திருக்குறளை வாழ்த்திய ஒளவைதான், ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் திருநீறில்லா நெற்றி பாழ் தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்று உணர். என்றாள். அவ்வாறென்றால் என்ன அர்த்தம். திருக்குறளும் பக்தி இலக்கியங்களோடு ஒப்புமை செய்யப்படுகிறது. எனவே திருக்குறள் இந்து மதம் சார்ந்த நூல்தான். இவ்வாறு திருக்குறள் சார்ந்த எந்த அதிகாரத்தை எடுத்தாலும் அந்த காலத்திற்கு தேவையான தமிழ் மக்களின் வாழ்வியல் நடைமுறையை நமது சமயத்தை ஆங்காங்கே மேற்க்கோடிட்டு உலகப்பொது மறையாக தந்தார் வள்ளுவர் என்றால் அது ஏற்புடையதுதானே ! குறள் 252: பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. பொருளுடையவராக இருக்கும் சிறப்பு அப்பொருளை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை, அருளுடையவராக இருக்கும் சிறப்பு புலால் தின்பவர்க்கு இல்லை. திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிடும் ஹிந்து தெய்வங்கள்:- அடி அளந்தான் - திருமாலின் (த்ரி விக்ரம) வாமனாவதாரம் (610) அமிழ்து- பாற்கடலை கடைந்தபோது வந்த அம்ருதம் 64, 1106, 720, 82 (சாவா மருந்து) ஆதி பகவன் - 1 யமன் (கூற்றம்) - 269, 1085, 326, 765, 1083 பித்ருக்கள் (இறந்தோர்) தென்புலத்தார் 43 யமன் வாழும் திசை பிரம்மா - உலகு இயற்றியான் 1062 இந்திரன் - 25 கண்ணன் - தாமரைக்கண்ணான் 1103 லக்ஷ்மி- தாமரை யினாள் 617, 179, 519, 920, மூதேவி - மாமுகடி 617, 936 பன் மாயக் கள்வன் (கோபி, கிருஷ்ணன்?)-1258 யாராவது இனி திருவள்ளுவருக்கும் இந்து மதத்திற்கு சம்பந்தம் இல்லை என்று கூறினால் இங்கு கூறப்பட்டுள்ள குறள்களையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளச் சொல்லுவோம்.
@AG-np3jh
@AG-np3jh 5 жыл бұрын
தான் ஊன் பெருக்க தான்பிறிதூ உன்பான் எங்கன ஆகுமருள். நீ புலால் உன்பாயா ஐயன் மறுத்தது
@sganesh3274
@sganesh3274 3 жыл бұрын
Correct sir, Ivar navil valluvan vasikkirar, Ivar oru saivar thaan..
@ravin8405
@ravin8405 4 жыл бұрын
நீங்கள "நீயா..நானா." போன்று ஓர் நிகழ்ச்சி நடத்தலாமே...'
@kaliswarankaliswaran8121
@kaliswarankaliswaran8121 5 жыл бұрын
Super speech,
@wnfernand
@wnfernand Жыл бұрын
Excellent elaborations and detail within a short time span on the actualisation of Thirukkura!!!
@johnwilliams6278
@johnwilliams6278 3 жыл бұрын
திருக்குறளைப்பற்றிய அறிவு சரி../ அதை வாசித்து கடைப்பிடிப்பது யார்? இந்துக்களுக்கு மதகிரந்தம் இல்லை / அதினால் ஒழுங்கான வாழ்க்கை முறைமைக்கு திருக்குறள் பயன் படுத்தலாமே..? உங்களில் எத்தனை நபர்களிடத்தில் புத்தகம் இருக்கிறது..??
@Madraswala
@Madraswala 2 жыл бұрын
இந்துக்கள் ஒரே ஒரு புத்தகம் ஒரே ஒரு கடவுள் ஒரே ஒரு மத குரு (prophet) என மாரடிப்பதில்லை.
@MrAmirthanathan
@MrAmirthanathan 4 ай бұрын
Welcome
@sureshcute3432
@sureshcute3432 3 жыл бұрын
திருக்குறள் உலக பொது மறை
@karikalanravi621
@karikalanravi621 2 жыл бұрын
நீங்கள் இல்லை என்றால் இல்லை யா.. உலகப் பொது மறை என்றால் அது திருக்குறள் மட்டமே
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 Жыл бұрын
Who said tirkkral is a religious book. Where this rattling in high pitch?
@SheiknaLappai
@SheiknaLappai 7 ай бұрын
Super
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@jppaul2811
@jppaul2811 Жыл бұрын
சுமார் 1960 ஆண்டுகளே திருக்குறள் நூலின் வருடங்கள்
@subashchandrabose2217
@subashchandrabose2217 5 жыл бұрын
sema pechu
@kethessivam8035
@kethessivam8035 5 жыл бұрын
THIS IS THE SEAMAN SAID MURUGAN OUR MUPPADDAN
@user-mw2wn4ix2s
@user-mw2wn4ix2s 3 жыл бұрын
Even Jesus is not God or son of God ... he's muppatan for Jerusalem and palestine people
@selvarajamanikam9970
@selvarajamanikam9970 4 жыл бұрын
Nma tamilar 👉👁️👁️🎭🎭🎭🦊🦊🦊😎😎😎💯🤯🤯🤯Yosi Tamilanai
@charlinmuthappan5669
@charlinmuthappan5669 4 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@singaperumalt1159
@singaperumalt1159 3 жыл бұрын
திருக்குறளை பெருமை பேசி...திராவிடத்துக்கு துனை போவான்..இந்த கஸ்பர்..
@josephjohn564
@josephjohn564 5 жыл бұрын
Dear fr jagath kaspaar, neengal eppadi Thamizhai neysikkireergalo, kartharum neysikiraar. Aamm.
@subramaniamramasamy7484
@subramaniamramasamy7484 Ай бұрын
❤😂🎉
@arulsiva6863
@arulsiva6863 5 жыл бұрын
Everything is alright but we lost Tamilnadu by losing Tamils in Employment to noth Indians in centers Jobs and In Tamilnadu Jobs we lost the majority of the jobs to Non Tamils. Tamilnadu Lost the business to non Tamilians eg: Gold jewellery , Financing and lending, Private businesses Industries etc. Also we lost the Tamil language in Tamilnadu. Tamil is not an administrative language fully, Tamil is not a courts language, Tamil is not used in Business places.
@Madraswala
@Madraswala 2 жыл бұрын
Because qualified persons don't get elected here for the last 55 years.
@karthiks1992
@karthiks1992 2 жыл бұрын
,,,natrikkan thirappinum kutramkutrrame, an angel nakirarai, Potri, ulakil uyarntha Tamilmohzi
@davidmanovamanova354
@davidmanovamanova354 2 жыл бұрын
Kadavulai vanangu manidhanai nesi
@neethiraja-mc9vl
@neethiraja-mc9vl 2 жыл бұрын
தானும். பைபிளை படித்தவன் (((பெண்கள் ஒழுக்கத்தை கட்டுப்படுத்தாத பைபிள் )))) அதிலிருந்து வெளியே வந்து விட்டேன்.
@amaladassu9629
@amaladassu9629 6 ай бұрын
" முறை" என்பது method. அப்படியானால் Methodology கற்பிக்கவா வந்தார் வள்ளுவர்?! " கொள்கை" கற்பிக்க வந்தார்.உ.ம்.: நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்". இங்கே மறைமொழி என்பது கொள்கைமொழி, Methodology அல்ல.
@neelamanivannan2046
@neelamanivannan2046 2 жыл бұрын
Kiristhu forehead was ramam potirinthar
@nermaipaathai8867
@nermaipaathai8867 5 жыл бұрын
We Tamils were not slaves during the reign of the whites but today are. Our subjugation to the North Indians and Hindi hegemony is destroying Tamil and the Tamils. When we Tamils will get independence from this subjugation and Hindi hegemony. Only on that day only we are the true Tamils and Indians.
@55555555946
@55555555946 5 жыл бұрын
what a speech.
@gopalvellaisamy7854
@gopalvellaisamy7854 5 жыл бұрын
தமிழ் தேசியவாதிகள் அழைக்காதது வருத்தம் அளிக்கிறது
@ibman2003
@ibman2003 5 жыл бұрын
Ullathaithane pesukiraar......?!
@aslltd7
@aslltd7 5 жыл бұрын
At the time, Thiruvalluvar has written the Epic Thirukkural about 5 thousand years ago and at that time, there was either no Chiristians or Mosulmans in India. Thiruvalluvar has very well clearly elucidated in many places, the worship of Hindu gods like Vishnu, Murugan, etc., and he has given a practical guide or manual for all of us to follow in all spears of our life and he has never ever mentioned about Jesus or Alla in any of his verses. Still Thirukkural is a life teaching for any common man without any religious colour. Every religion has its own guidelines in the form of books, tableau's etc for the respective followers. But Chiristianity has entered only a few centuries ago through portugese, british, dutch invasions of india. Similarly Muslims entered India a couple of centuries before Christians. So before these two religions, the only religion followed in India was only Hinduism. Hence, you cannot compare any other religion with Hinduism and say it existed from the stone age, in India - It is utter lie. If you want follow any religion, you are free to do but you cannot do false propaganda like No Hinduism, No Hindus in India etc.
@greenfocus7552
@greenfocus7552 5 жыл бұрын
Hinduism never existed as a collective. Its the British who had used the term as a collective term for referring non Christian and non Islam sect. Its better to say saivism, Buddhism, Jainism, Sikhism etc.,. A uniform, structured order as Hinduism never existed. Its a just a coinage used to collectively refer old traditions that were in place
@anubhaskar70
@anubhaskar70 2 жыл бұрын
What else can be expected from conversionists
@LawrenceSiluvaimuthu
@LawrenceSiluvaimuthu 5 ай бұрын
திருக்குறளும் தவறுகளும் ..................................................... "தன் ஊன் பெருக்கிற்குத் தான் பிறிது ஊன்உண்பான் எங்கனம் ஆளும் அருள்" தன் உடலை பெருக்க மற்றொன்றின் உடலை உண்பவன் எவ்வாறு அருளுடன் வாழ முடியும். இதுதான் பொருள் இந்த குறளில் ஏதாவது ஜானம் இருக்கிறதா சிந்தித்து பாருங்கள் மக்களே இந்த உலகில் 92 சதவிகிதமும் இந்தியாவில் 75 சதவிகித மக்களும் அவர் சபிக்கிற உணவாகிய அசைவம் உண்பவர்கள் , . இவ்வளவு அசைவம் சாப்பிடுகிற மக்களை திருவள்ளுவர் அருள் இல்லாதவர்களென்றும் புண்களை உண்கிறார்கள் என்றும் "புலால் மறுத்தல்" என்ற அதிகாரத்தில் எழுதி கேவல படுத்தியிருக்கிறார் . அதற்க்கு நாமும் ஜால்ரா கட்டுகிறோம் . சரியா? சிந்தியுங்கள் ! 100 % தவறு இந்த உலகில் அருள் செய்தவர்கள் எல்லோருமே அசைவ உணவு என்று அவர் சொல்கிற உணவை உண்டவர்கள்தான் தாமஸ் ஆல்வா எடிசன் முதல் எல்லா கண்டு பிடிப்பாளர்களும் . அவர்கள் வழியாகத்தான் இந்த உலகம் முன்னேறி செல்கிறது இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை அப்படியிருக்க இவருடைய குறள் இந்த காலகட்டத்தில் பொருந்துமா? கண்டிப்பாக பொருந்தாது. பிரிவினை வாதமுள்ள ஒருத்தர் திருவள்ளுவர் என்றுதான் எண்ண தோன்றுகிறது . ஆனால் அவரில் தவறில்லை என்று தான் நான் சொல்வேன் , காரணம் அந்த காலத்தில் அவருடைய அறிவில் அவர் எழுதினார் அது இப்போது பொருந்தாது என்பதை அவர் அவருடைய காலத்தில் ஊகிக்க முடியாது . ஆனால் நாம் இன்று சிந்திக்க வேண்டும் ! அவருடைய இந்த குறளுக்கு மாறாக அவர் இப்படி எழுதியிருந்தால் அவர் உலக கவிஜரே ! என்று உலகமே பாராட்டி யிருக்கும் "தன் ஊன் பெருக்கிற்கு பற்பல உணவு உண்பது இறைவன் வகுத்த செயல்" உடலை பெருக்க மிருக ஊனும் பச்சிலையும் சேற்த்து உண்பது உடம்பிற்கு இறைவன் தந்த ஈவு. என்று எளுதியிருந்தால் அவர் தெய்வீக புலவர் ஆனால் நாம் சிந்திக்க வேண்டும் வளர்ச்சி அறிவா பழமை அறிவா என்று பழமை நாம் வாழ்ந்த வாழ்வு புதுமை நாம்மை சிந்திக்க வைக்கும் வாழ்வு. உணவு ............... எல்லா உணவும் உயிருள்ளவை அந்த பதார்த்தத்தில் உயிரில்லையே ல் அது உணவல்ல அது நெகிழி .ஆகவே சைவ அசைவ உணவென்று ஒன்று இல்லை உண்ணக்கூடிய எல்லாம் உணவு தான்.சைவ உணவாகிய காய்கறி பழங்கள் செடியிலிருந்து பறித்தவுடன் அழுக ஆரம்பித்துவிடும் அந்த அழுகலுக்கு (putrefaction) புழுக்கள் தேவை அந்த மில்லியன் கணக்கான புழுக்களின் உயிர்களை நாம் சைவம் என்ற மாயையில் உயிரோடு உண்கிறோம் நாம் தினமும் மில்லியன் கணக்கில் புழுக்களை உயிருடன் சைவ அசைவ சாப்பாடு வழியாக சாப்பிடுகிறோம். ஆகவே நாம் சாப்பிடுகிற எல்லாமே உயிருள்ள உணவுதான் சைவம் அசைவம் என்று கிடையாது .ஆகவே உணவு வழியாக மனிதனை, மனித நேயத்தை பிரிக்காதேயுங்கள். படிக்கல்
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 Жыл бұрын
Translate into keluku
@abdolhakimmohamed577
@abdolhakimmohamed577 4 ай бұрын
Only one god power/ Multy god history india private television tv how may God good advacer after death god not eat food not using toilet/ life catlok kuran jakir naik good explain
@dgm4540
@dgm4540 5 жыл бұрын
தமிழைப் பேசி கிரிஸ்துவன் தன்னை வாழவைக்க சூழ்ச்சி....
@djrdjr1096
@djrdjr1096 5 жыл бұрын
Dai unakku romba periya moolada
@dgm4540
@dgm4540 5 жыл бұрын
@@djrdjr1096 அந்த பெரியாரை எப்படி தூக்கி வைத்து கோண்டாடிய கும்பலை சேர்ந்த வர்தானே நீங்கள்?...
@tharuenselvan6871
@tharuenselvan6871 5 жыл бұрын
Jakki... Should not propogate Hinduism in white land too then
@shinysamcynthiya4709
@shinysamcynthiya4709 5 жыл бұрын
எவன் ஒருவன் நன்மையை சொன்னாலும் அவனுடைய சமயத்தையும் ஜாதியையும் வைத்து பிரித்து பேசி இந்த உலகத்தை அழிவுக்கு கொண்டுபோயிருங்க...தமிழ் பண்பாடு இயற்கையை கடவுளாக கொண்டது ...எந்த சமயத்தையும் சார்ந்தது அல்ல...
@dgm4540
@dgm4540 5 жыл бұрын
@@shinysamcynthiya4709 இதை ஜாதியை வைத்து மதமாற்றம் செய்தபோது நினைத்து பார்த்து இருந்தீர்கள் என்றால் இப்பொழுது இதுபோன்ற பிரச்சினையே வர வாய்ப்பில்லை.
@sugumarcsugumar9524
@sugumarcsugumar9524 7 ай бұрын
திருக்குறள் இந்து சமய புத்தகம்.
@VijayKumar-sk4up
@VijayKumar-sk4up 5 жыл бұрын
திருக்குறளில் நான்கு இந்து கடவுள்களை பற்றி குறிப்பிடுகிறார்.. முடிந்தால் படித்து பாருங்கள்....
@m.k6734
@m.k6734 5 жыл бұрын
S..indiran ..thirumaal..innum rendu sollunga sago therinjikiren
@antorashwin
@antorashwin 5 жыл бұрын
@@m.k6734 Thirumal engu? Kural enn Tharuga aiya
@m.k6734
@m.k6734 5 жыл бұрын
@@antorashwin தாமரைக்கண்ணன் உலகு ..nu kural la search pannunga nanbare varum..yenakku send panna theriyala
@m.k6734
@m.k6734 5 жыл бұрын
@@antorashwin innondru...இந்திரனே சாலுங்கரி...அப்டினு oru kural type pannunga nanbare
@antorashwin
@antorashwin 5 жыл бұрын
@@m.k6734 நன்றி ஐயனே!
@m.k6734
@m.k6734 5 жыл бұрын
OK sir thasama pangu kadavul kekkala...nee neeyaga iru..ullame koli udambe thevalayam nu sonnathu yaaru
@antorashwin
@antorashwin 5 жыл бұрын
Thasama pangu kadavul ketkavillai pirarukku kodukka sonnar
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 3 жыл бұрын
@@antorashwin திருட்டு பாதிரிக்கு அல்ல . ஏழைகளுக்கு . பாவ மன்னிப்பு கொடுக்கிறேன்னு 10 மாசத்தில் பாப்பா கொடுக்க சொல்லலே .
@sekarnadar9860
@sekarnadar9860 2 жыл бұрын
இப்படி பேசும் ஜெகத் எப்படி திராவிட வருடியானார். லஞ்சமா.
@sasikumarrajaseelan1096
@sasikumarrajaseelan1096 2 жыл бұрын
Sci
@kayampoooonandinarumpooona2984
@kayampoooonandinarumpooona2984 3 жыл бұрын
திருவள்ளுவர் ஹிந்து . திருக்குறள் ஹிந்து நூல் . வீடியோ : " Jajjjwalya Rumnooo TV "
@balaguruvarafhasrinivasalu6668
@balaguruvarafhasrinivasalu6668 2 жыл бұрын
Unfit hands talk more
@yrrbaskaran8648
@yrrbaskaran8648 5 жыл бұрын
ஐயா ஜெகத்கஸ்பர் அவர்களே உங்களது பெயரை முதலில் தமிழில் மாற்றுங்கள் பிறகு திருக்குறளை பற்றி பேசுங்கள் சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது
@greciyansurenthantonyfranc3925
@greciyansurenthantonyfranc3925 5 жыл бұрын
உங்க பெயர் தமிழிலயா இருக்கு சகோ
@dyobuyobu5433
@dyobuyobu5433 5 жыл бұрын
@@greciyansurenthantonyfranc3925 முதலில் நீ உன் பெயரை தமிழிழ் வை
@greciyansurenthantonyfranc3925
@greciyansurenthantonyfranc3925 5 жыл бұрын
@@dyobuyobu5433 நீ முதலில் வைத்துவிட்டு என்னிடம் சொல்
@சலயாபெருவழுதி
@சலயாபெருவழுதி 5 жыл бұрын
@@greciyansurenthantonyfranc3925 அவர் தமிழ் பெயர்வைக்க முடியாதவர் எதற்கு பேச வேண்டும்
@greciyansurenthantonyfranc3925
@greciyansurenthantonyfranc3925 5 жыл бұрын
@@சலயாபெருவழுதி ஏன் தமிழ் பெயர் வைத்தால் தான் பேச வேண்டுமா
@Welcome-he7hu
@Welcome-he7hu 2 жыл бұрын
THIRUKKURAL IS HINDU BOOK THIRUVALLUVAR WAS A HINDU YOU LIERS TWIST THE HISTORY
@tippufaz2370
@tippufaz2370 4 жыл бұрын
டெல்லி இந்திய தலைநக‌ரில், 33 ஏக்கர் நிலம், 33 திருக்குறள் அதிகாரம், தமிழ், ஆங்கிலம் குறள், உரையில் கிரனைட், பதிவு, செய்து, உலக தலைவர் இந்திய சுற்றுப்பயணம், டெல்லி, திருக்குறள் உரைபடித்து அறியும் வகையில், ஆங்கில உரை, படிக்க காலம், மிகுதியால், ஓலியுடன், காதில் புரிய கூடிய, ஆங்கில மொழி திருக்குறள் உரை, குறுகிய கால புரியும், நிலை, டெல்லி இந்திய தலைநகர் திருக்குறள், 33 ஏக்கர், நிலப்பரப்பு, டெல்லி உள்ளுர், வட மாநில, இந்தி, மொழி, திருக்குறள் குறள், திருக்குறள் உரையுடன், வட மாநில மக்கள், அனைவரும் டெல்லி பயணம் எனில், 33 ஏக்கர் நிலம் திருக்குறள் அமைக்க, வேண்டும், டெல்லி, காலம் தாழ்த்தினால், டெல்லி, முதல்வர், 33 ஏக்கர் நிலம் தமிழகரசு, தமிழ் துறை, மஃபா, பாண்டியன், தமிழக அமைச்சர், முயன்றால் முடியும், தமிழக அரசு டெல்லி, 33 ஏக்கர், டெல்லி அரசு இடம் நிலம், பெற்றால், தமிழக, தொழில் அதிபர், ஈகை மனம் உடையவர்கள், தமிழ் குறள், உரை கிரனைட் பதிவு செய்வார், ஆங்கில மொழி பெயர்ப்பு திருக்குறள், உரை மற்ற நபர் செலவு ஏற்பார் முன்றாவது, இந்தி மொழி பெயர்ப்பு குறள் மற்றும் உரைநடை கிரனைட், பதிவு செய்ய தமிழகத்தில் உள்ளார்கள், தமிழக அரசு, தமிழ் துறை, மஃபா, பாண்டியன், முடிவு, 33 ஏக்கர், தமிழ சங்கம், டெல்லி, நிலம் பதிவு செய்ய வேண்டும், நாளை, இடம், வேண்டும் என சட்ட பிரச்சினை வர கூடாது, திறமையாக செயல்பாடு தேவை, தமிழக, தமிழ் அறிஞர்கள் ஊக்கம் அளிக்க, முயற்சி எடுக்க வேண்டும்
@chanmugabrian5686
@chanmugabrian5686 5 жыл бұрын
Pen Ann kulanthai indrathai kevelamaga unarathavarai im Mann pengalum kevalamanavargal.. Angal Arakangal
@amaladassu9629
@amaladassu9629 6 ай бұрын
தம்பி கஸ்பார், வேலையிலாத மாமியாள் கழுதையைப்பிடித்து சிரைத்தாளாம்.குறள் என்பது எல்லா சமயங்களுக்கும் பொதுவானது என்பதால் "பொதுமறை" என்கிறோம். அதைப்போட்டு ஏன் குழப்புகிறாய்?
@abirenuya3708
@abirenuya3708 3 жыл бұрын
நீ எல்லாம் ஒரு பங்கு தந்தை உனக்கு திருவிவிலியத்தை குறித்து என்ன தெரியும் உன்னையெல்லாம் எந்த இடத்தில் பங்கு தந்தையாய் வைத்திருக்கிறார்கள்
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
திருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை. உலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம். பாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் என கூறி வரும் தற்குறிகளுக்காகவே இந்த பதிவு. திருக்குறள் பல குறள்களில் இந்து மத நம்பிக்கையை பற்றி பேசுகின்றன. அவர்கள் அந்த நூல்களையும் மறைகளையும் இந்த உலக நலன் கருதி பொதுவாக தான் படைத்தார்கள். அதே சமயம், அது பொது என்பதால் அது இந்து மத நூல் இல்லை என்றும் இந்து மத நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் ஏதும் கூறவில்லை என்றும் கூறினால் உங்கள் அறிவாற்றலை எண்ணி நகைக்காமல் இருக்க இயலவில்லை. பல ஆண்டுகளாக திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தையும் இல்லை, எந்த ஒரு கடவுளையும் குறிப்பிட்டு வள்ளுவர் குறள் இயற்றவில்லை என்ற ஓர் பொய் பிரச்சாரம் நடந்த வண்ணமே உள்ளது. அதை சரி பார்க்க கூட திறன் இன்றி பல ஞான கொழுந்துகள் சமூக வலை தடங்களில் மேலும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். முதல் அதிகாரமே கடவுள் வாழ்த்தில் தான் துவக்கம். 1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு அய்யன் வள்ளுவர் தன் முதல் குறளை துவக்கும் போதே எங்கள் இறைவனை முன்னிறுத்தியே துவங்குகிறார். 10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ஒருவர் இறைவனை நாடி அவரது அடி சேராமல் இருப்பாராயின், அவர் மீண்டும் இந்த உலகில் பிறந்து துன்பத்துக்குள்ளாவார்கள் என்பதே வள்ளுவனின் கருத்து. முற்பிறவியிலும் மறு பிறவியிலும் நம்பிக்கை கொண்ட மதம் இந்து மதம். இக்குறள் மூலம், வள்ளுவர் இந்து மத நம்பிக்கையான மறுபிறவியை பற்றி எழுதியுள்ளார். 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் இந்து மத நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா? 25. ஐந்துஅவிந்தான் ஆற்றல் அகல்விசும்பு னார்கோமான் இந்திரனே சாலும் கரி தனது ஐம்புலனையும் அடக்க தெரியாதொருவனுக்கு என்ன தீங்கு நேரிடும் என்பதற்கு அந்த இந்திரனே ஒரு சான்று. இந்த குறளில் வரும் இந்திரன் எந்த மதம் சார்ந்தவர்களின் நம்பிக்கை என்று கூற முடியுமா? திருக்குறளில் எந்த கடவுள் பெயரும் இல்லை என்று பொய்யாக கூறி திரியும் மகாஜனங்களே இப்பொழுது புரிகிறதா? 55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை எல்லோரும் போற்றும் அந்த கடவுளை வழிபடவில்லையென்றாலும் தன் கணவனை உண்மையாய் போற்றி வரும் பெண்களின் பெருமையை உணர்த்தும் குறள் இந்த குறள். இது எப்படி “திருமணம் சில கால நிகழ்வு” என்றும், அது “இன்னும் 50 - 100 வருடத்தில் மறைந்துவிடும்” என்றும் கூறிவரும் தகரமுத்துவிற்கு தெரியாமல் போனது? ஆயிரம் ஆயிரம் வருடங்களாக நமது தமிழ் சமுதாயம் இந்த திருமணம் என்ற ஓர் சமூக நிகழ்வை தாங்கி பாதுகாத்து வந்துள்ளது என்பதையே இக்குறள் நினைவூட்டுகிறது. அது இறக்க நாம் ஒரு காரணம் என்று கூறும் போது ஓர் குற்ற உணர்வுகூட இல்லையா? அதை பாதுகாத்து எவ்வாறு நமது முன்னோர்கள் நம்மிடம் வழங்கினார்களோ அதே போன்று நாமும் நம் அடுத்த சங்கதியினருக்கு வழங்கி செல்லவில்லை என்றால் நாம் இந்த பிறவியில் பிறந்து தான் என்ன பயன்? 62. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் ஒருவன் நற்பண்புகள் கொண்ட மக்களை பெற்றிருந்தால் அவருக்கு இந்த பிறப்பில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் எந்த துன்பமும் தோன்றாது என்ற இந்த குறள் மூலம் இந்து மதத்தின் நம்பிக்கையை எடுத்துரைக்கவில்லையா? மறுபிறப்பில் நம்பிக்கை உள்ள மதம் இந்து மதம் தவிர வேறு ஒன்று உண்டா?
@rajagopalanacharya7485
@rajagopalanacharya7485 5 жыл бұрын
1.“Adanga maRuppadu tamizhar uNam”. “ Adakkam amararul uykkum /adangaamai Arirul uytthu vidum.” Tirukkural (121). There is a separate adhikaaram ‘adakkamudaimai’(13). So as per Jagat Casper Valluvar is not a Tamilian. Right? It is a well-known fact that Christians of Tamilnadu keep conspiring to convert Tamil symbols into Christian symbols. And the Tamilians keep clapping on such efforts. What an irony! 2. Jagat has no objection in calling the Bible as “Parisuddha vedaagamam’, but has problem with calling TirukkuraL as ‘Tamil maRai’.Why? Is he afraid that if Tirukkural is called ‘Tamil Marai’ , his Bible will lose the tag of becoming the Marai or vedaagama of Tamilians? 3. TirukkuraL is indeed a book of ethics, political and social. It has nothing to do with religion. The verses on religion are only incidental, not the main focus of the book. A person who has a definite religious orientation should not have been invited first of all. Even if he is invited, he should have confined himself to the social and political aspects of the book. But one can see that this gentleman uses the opportunity to insist on his interpretation of the religious aspect of the book. Of course in Tamilnadu, anyone can speak on anything and get away with that, with some clapping here and there if he hides his intentions through his invocation of Tamil pride ( some punch dialogues on Tamil pride)- like poking somebody’s eyes with his own fingers. 4. The verse “MaNi neerum MaNNum malaiyum” etc. is from the adhikaaram titled “AraN” which describes the necessary features of a good fort. Quoting it as a definition of a “land” or “Nation” etc, is a sinful attempt to misuse and misinterpret the original text. 5. It is a well-settled view that ThiruvaLLuvar belonged to the first century BC. But, go through the quote form the Introduction to the translation of Thirukkural by G.U. Pope given below- “There are no data whatever which may enable us to fix with precision the period at which our poet flourished. I think between AD 800 and 1000 is its probable date.---- many passages are strikingly Christian in spirit, I cannot feel any hesitation in saying that the Christian scriptures were among the sources from which the poet derived his inspiration. ----much of his teaching is an echo of the ‘sermon on the mount”- First of all, the arrogant assumption of this Christian that ‘all good things can come from only Christianity’ deserved to be deplored and even condemned. But we have a statue erected for him on the beach road. Because he threw some crumbs in between by calling ThiruvaLLuvar ‘The bard of the Universal man’. We have picked up only that and offered our highest recognition. Like a butcher who cajoles his lamb only to kill it later, he places Thiruvalluvar in the 8th to 10th century and then tells us that he has echoed (copied) from ‘ Sermon on the Mount” Did he really love Tiruvalluvar? I am not sure. But he, for sure, loved his religion more than he loved VaLLuvar. Now, the stage is same, the players are different, but the same story and events get repeated- Pope-Casper, praise and the act of appropriation, then the DMK Govt, now the gullible public. Everything is same. Only the period is different. Christian conspiracy continues unabated in Tamilnaadu. Keep clapping folks. I am really sorry for you VaLLuva
@davidkandath8808
@davidkandath8808 5 жыл бұрын
He can come out from ROMAN CHRISTIAN And PREACH, BIBLE IS THE HOLY BOOK FOR HUMANITY HE IS DENYING THE BIBLE. He is a Hippocrates, he is not father Did he married? If it not married, then how he become father,??
@sahayajeniba9822
@sahayajeniba9822 5 жыл бұрын
Do U call only your father as father,no we can call anyone as father even children are being called Appa.
@davidkandath8808
@davidkandath8808 5 жыл бұрын
@@sahayajeniba9822 When you call in the RCC father that is they are in the place of Heavily Father, Not as commonly calling father in the society usually people calls elderly one Father, that is different, When I was in RC, when I met a Priest Will say ഈശോ മിസഹായിക്ക് സ്തുതി യായിരിക്കെട്ടെ, then it seems that their in the place,Jesus Christ, When someone called vicar " that mean instead of 'which means "in the place of " Whose place? Jesus Christ When you call, Pope, Pappa, In English Holy Father, it is all Abomination,ദൈവ ദൂഷണം, Place try to under stand these facts.
@sahayajeniba9822
@sahayajeniba9822 5 жыл бұрын
@@davidkandath8808 I understand ,you are a brain washed protestant.
@MrRManimaran
@MrRManimaran 5 жыл бұрын
ஒரு திராவிட அல்லக்கை
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 жыл бұрын
திருக்குறள் பற்றி பேசுபவர் 1330 குறளை பார்க்காமல் ஒப்பிக்கிறார்களா என்று கேளுங்கள். இல்லையென்றால் 1/2 மற்றும் .கால்ஃே வக்காடுகளை விரட்டி விடுங்கள்
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
கடை பிடிக்கிறர்களா .
@Ek.t
@Ek.t 5 жыл бұрын
Nadika vendam. Vesha karar
@antorashwin
@antorashwin 5 жыл бұрын
Mooduga
@ramum9599
@ramum9599 4 жыл бұрын
Inda Kasper Christian Tamil enra peyarile en nuzhaikiraar nam hindukkalin pechil??!
@Madraswala
@Madraswala 2 жыл бұрын
இது போன்ற அமைப்புகளே ஏமாந்த ஹிந்துக்களின் தலையில் அரைக்க.
@rameshpappathi8168
@rameshpappathi8168 5 жыл бұрын
நரி...
@antorashwin
@antorashwin 5 жыл бұрын
Neengalah?
@Madraswala
@Madraswala 2 жыл бұрын
சரி!
@chakrapaniveeraraghavan5409
@chakrapaniveeraraghavan5409 5 жыл бұрын
Kantravi Tamizh ucharippu... kodumai....
@natarajansetharaman5179
@natarajansetharaman5179 5 жыл бұрын
டேய் அறிவிலிதின் குற் சாதாரண பொது றை
@sivaanand3565
@sivaanand3565 5 жыл бұрын
Evan ouru kulapavathi
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
Thirukkural pulal unnamai patri pesugiradu onralla . Pala kuralgal . Christavan -- Gasper matrum yella Cup payalgalum aadu maadu kozhi meen muttai kadai kaudari yellam muzhungittu medaile reel udaran Thiruvalluvar patri . Thiruvallur kuralgalil aanmai peranmai piran manai nokkamai patri pala kuralgal ullana . Pendattigal vappatti gal thunaiviyar inaiviyar tadaviyar yenru vazhndavar " Kuraloviam " yezhudhinar . Oorellam Thiruvalluvarukku silai . Tamilan yevanukkum Thirukkural patri theriyadu . Therindal mattum yenna . Follow saivadillai. Appuram Thiruvalluvarai patri medaile oolai uttu yenna labam . Idan Dravida pitthalattam .
@srinivasaragavanp3840
@srinivasaragavanp3840 5 жыл бұрын
You know what chennaiites call your kind of thoughts??? ECHCHA. Adhu dhan unnai pondra christians. Edhu eduthalum Hindus udan otti kollatheengada naigala. Originality, individuality endral enna vendru theriyumada.
@djrdjr1096
@djrdjr1096 5 жыл бұрын
Ur called Hindu from 1947 Grow up bro
@tharuenselvan6871
@tharuenselvan6871 5 жыл бұрын
What you call jakki or osho did in foreign land converting whites to hindu
@MarjorieBakre
@MarjorieBakre 5 жыл бұрын
@@djrdjr1096 பெயரினால் அவ்லது பழக்காத வெற்று மதக்கோட்பாட்டாலோ எந்தப் பெருமையும் ஏற்படுவதில்லை. ஆண்டவனுக்குப் பெயர் உண்டா, டாக்டரே. கிறிஸ்தவன் என்று மற்றும் முஸ்லிம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுதானே பல மனித இன விரோதிகள் உலகில் பல நாடுகளிலும் போர்களையும் வன்மைத் தீவிரவாதங்களையும் செய்யும் கொடிய அரக்கர்களாக இருக்கிறார்கள்? மறுப்பீரா?? மறுக்க முடியுமா? சிவனையும் கண்ணனையும் அம்மனையும் முரூகனையும் போற்றும் இந்தியர் -- இந்து கலாச்சாரி - எவரும் இதைச் செய்யமாட்டார். மதமாற்றுவெறியர்தான் இந்து வரலாற்றைத் திருத்திப் பேசுவர்.
@lakshmanh7247
@lakshmanh7247 4 жыл бұрын
Chumma prooda vidra. Athi mudal enru varai nirandra adimai tamilar
@kumartv8496
@kumartv8496 Жыл бұрын
திருக்குறல் ஒருபொதுமறைதான்.ஆங்கிலேயர்களின்.கடவுளைநம்பும்நீங்கள்.பேசலாமா
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 128 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН