அருட் தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் மிகவும் மதிப்புமிக்க மனிதர் அவர்களின் உரை மிகவும்.👋👋👋 அருமை.
@veerappanrajagopal81232 ай бұрын
அருட் தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் சீர்மிகு தமிழில் தன் இனிய குரல் வளத்தில் இந்த புத்தக ஆய்வு உரையை தன் கருத்துகளுடன் பதிவு செய்துள்ளார். மிகச் சிறப்பு! நாம் இன்னுமே எதிர்வினை அற்றவர்களாக உள்ளோம். போர் ஆற்றவேண்டிய நிலை வர வேண்டும் என்ற மிக அவசியமான கருத்தை பதிவு சேர்ந்துள்ளார். ஆனால் நம்மிடையில் ஒற்றுமை இல்லாத வரை அவர்கள் பிரித்தாண்டு நம்மை அதே நிலையில் வைத்துக் கொண்டுள்ளனர்.
@SmilePleaseWhenImHere2 ай бұрын
இவன் செர்ச்சில் இருந்தாலே பாவம் இயேசுவுக்கே பொருக்காது
@chakrapanikarikalan89052 ай бұрын
பாதர் கஸ்பர் அவர்களின் நடுநிலைமையான உரை அருமை.ஆம். சுபவீ அய்யா அவர்கள் ஒரு" கருப்பு சட்டை வள்ளலார்"
@RajKumar-zs4wc2 ай бұрын
இரைப்பற்றாளர் பாதர் கஸ்பர் அவர்கள் இறை மறுப்பாளர் சுபவி அவர்களை பாராட்டிய விதம் மிகவும் அருமை. நன்றி பாதர்!!
@mathiyazhaganveerappan8652 ай бұрын
கஸ்பர் ஐயா நமது போர் இன்னும் 50 ஆண்டுகள் நடத்த வேண்டும் என்று கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது . ஆயிரம் ஆண்டு போரில் இழந்தவற்றை இன்னும் 50 ஆண்டுகளில் சமன் செய்ய முடிந்தால் Iit is great.
@krishnanp81482 ай бұрын
Subavee always great.
@kalkibagavaan67962 ай бұрын
Por Ia irundha Casper Angiya kazhattitu odanum,illana Sooththa moodanum.
@supermani32752 ай бұрын
வாழ்த்துக்கள் திரு ஜெகத் கஸ்பர் அவர்களே 💓🙏 உறவு சங்கம விழா நின்று போன பிறகு உங்களை சந்திக்க முடியாமல் போய்விட்டது.❤🙏
@mpmena48922 ай бұрын
கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் மக்கள் நல்ல வைகள் எங்கிருந்தாலும் அவற்றை மதித்து பிறருக்கு பயனுள்ள முறையில் செயல் படுத்துவார்கள்.. உங்கள் மதிப்புரை மிக மிக சிறப்பு.
@lakshmipalanichamy50152 ай бұрын
Excellent Excellent speech Father 🙏👌Congratulations to Subavee sir 👍
@udayasurianpanchavarnam12712 ай бұрын
Thiru. Kashbar speech fantastic ... Ayya Subavee .... Doing good service to the humanity ... DK ... DMK parties a pioneer parties in India .... Karunchattai group ... Wow ... Dr. Yalini and other leaders work .... 🎉🎉🎉🎉🎉🎉🎉
@stephenjayakumar76022 ай бұрын
பேராசிரியர் சுப வீ அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் அருட்திரு கஸ்பார் அவர்களின் பார்வையில் வாழத்துரை அருமை
@parampuravi98352 ай бұрын
'அறிவுத்தேடல்' வாங்கிப் படிக்கத் தூண்டுகின்ற உரை. Fr. Jegath is really great in inculcating humanism. Congrats Fr...
@sathiaseelanadaikkalam35042 ай бұрын
தோழர் காஸ்பர் ஐயா பேச்சு அருமை.
@dr.r.thamilselvanrajanesan20312 ай бұрын
Excellent speach Sir 🎉🎉🎉🎉
@kaverikavandan94352 ай бұрын
சிறந்த சிந்தனையும் பேச்சாளுரும் ஆன ஜெகத் ஐயா.
@jacinthajacintha31692 ай бұрын
Fr...you are genius and good Tamil pattru
@dravidiandurairealtor51622 ай бұрын
திராவிட சித்தாந்தத்தை முழுவதும் உள் வாங்கிக் கொள்ள எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஐயா சுப வீ... மற்றவர்களுக்கும் தான் என்று நினைக்கிறேன்...வாழும் பெரியார் சுப வீ ஐயாவுக்கு சல்யூட் 🎉🎉🎉
@ravananjanijp7642 ай бұрын
Super fr.gasper.🎉🎉❤❤❤❤
@inpakumarbenjamin45372 ай бұрын
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@anbalagapandians1200Ай бұрын
அருமையான பேச்சுவாழ்த்துக்கள்ஐயா
@narayanann8922 ай бұрын
சிரம் தாழ்த்தி வணக்கங்கள் அய்யா தங்கள் உரையில் இருந்து Take away கடவுள் மறுப்பை வைக்கும் இடத்தில் தமிழ் அறம் தமிழ் கலக மரபையும் உள்ளடக்கி கொள்ள வேண்டும் Federalim by Anna
@ravikanth91722 ай бұрын
மிக சிறப்பான உரை
@vijayadeva062 ай бұрын
Superb and Fantastic points by Rev Father 🌟 We need to evolve more in different perspectives of Intellectual Dynamics of Thamizhs 👍🏼
@lakshmananlakshmanan79422 ай бұрын
அருமை
@balakrishnan51272 ай бұрын
சுப வீ அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉
@manoharanwilliams702 ай бұрын
"போருக்கான ஆயத்தப் பணிகள்" என்கிற கருத்து நமது வருங்கால சந்ததியினருக்காகத் இன்றைய சூழலில் எஞ்சி இருக்கும் விதை நெல்கள் ஆற்ற வேண்டிய மிக மிக முக்கியமான பணி.
@nagaiahgovindarajalu81102 ай бұрын
True keep recruitng young people all good human must be trained to take the agenda as the leader periyar did have serious plan we must to offensive team
@balakrishnan51272 ай бұрын
தோழர் கஸ்பர் அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉
@a.stalinstalin24232 ай бұрын
சிறப்பு Fr.🎉🎉🎉🎉🎉🎉
@silvanusdorairajan29832 ай бұрын
வள்ளலார்க்கு வந்த சோதனை
@santhansdevan41452 ай бұрын
வள்ளுவம் கூறுவது மனிதநேய மல்ல, உயிர்ம நேயம்
@jothisingaram18862 ай бұрын
👏🤝👍
@ravin84052 ай бұрын
👍
@grandpa86192 ай бұрын
வள்ளலார் உண்மை பத்திரிக்கையை படித்து உய்யவும்...
@magaayya27262 ай бұрын
🎉🎉🎉🎉
@asathyamurthy24812 ай бұрын
வழக்கம் போல மிகச் சிறப்பான பார்வை. மிகச் சிறப்பான உரை!
@Kalai-r1y2 ай бұрын
சுபவீ கருஞ் சட்டை வள்ளலார் ❤❤❤
@SmilePleaseWhenImHere2 ай бұрын
அடி 👟👠👢👢👠
@senthilkumarmarimuthu60292 ай бұрын
உண்மையான வார்த்தை ஐயா இறைவனை அகற்ற விட்டு அந்த இடத்தில் வழிபாட்டுக்கு வேற என்ன வைக்க முடியும் இந்த இடத்தில் தான் சமூகம் தடுமாறுகின்றது
@madurai62Ай бұрын
அருட் தந்தை 😇😇😇
@subramaniamramasamy74842 ай бұрын
❤
@SivakumarNarayanan2 ай бұрын
ரசம். பாதரசம். விடம். உதவாது.
@j.abrahamjosekirubalini57752 ай бұрын
The necessity of something to fill a space which one empties, is a wonderful illustration which has an equivalence in the Bible too. Mere Rationalism based on negatiing existence of God, need to be strategically tweaked to meet the contemporary societal challenges. There is a need for scientific education in these days where mythology is demonstrated as science. Only then humanity and humaneness can be saved from superstition.
@bp.uthamakumar.55672 ай бұрын
என்னடா இது வள்ளலாருக்கு வந்த சோதனை. அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி.
@SmilePleaseWhenImHere2 ай бұрын
கால கொடுமை இது தான் 😂
@kodangikomali49052 ай бұрын
நல்ல உரை. திராவிட இயக்கவியலாளர்கள், ஏன் லஞ்ச ஊழல் பற்றியும், அதிகார துஷ்பிரயோகம்பற்றியும் வாய்திறப்பதில்லை! (ஐயா ஜெகத், பைபிளை இன்னும் கொஞ்சம் வாசியுங்கள், தியானியுங்கள்.)
@MuthuramlingamA-t2z2 ай бұрын
Kalla 1:26 1:28
@sathiyanarayanadasarathan49642 ай бұрын
என்ன பட்டம் கொடுத்து என்ன புரியோஜனம் ! அன்று திருப்பனந்தாள் புதிய மடாதிபதிக்கு பட்டம் சூட்டியதுபோல் இன்று திருப்பனந்தாள் கல்லூரி பணி ஒய்வுபெற்ற ஆசிரியரை -- -- தி க டிரஸ்ட் -க்கு நிர்வாக அறங்காவலராக்க முடியவில்லையே !?
@TAXBOSE2 ай бұрын
கொஞ்சும் தமிழில் ஒரு மாறுபட்ட தமிழாடல்.
@NADARADJANEP2 ай бұрын
This equation is not correct and arbitrary. It's better to not compare with anybody because each one is unique.
@santhansdevan41452 ай бұрын
தமிழ் அறமா? திராவிட அறமா?
@SmilePleaseWhenImHere2 ай бұрын
திராவிடம் என்றால் என்ன முதலில் அதை சொல் தமிழுக்கு நிகராகா சாக்கடை இனத்தை ஒப்பிட்டு பேசாதே தமிழ் மொழிக்கு நிகர் எதுவும் இல்லை தமிழே மூத்த மொழி
@HussainAli-ph5vo2 ай бұрын
❤❤❤😂m
@subramaniyamshankaran7702 ай бұрын
Jagath Kaspar may call SubaVee as Karunchattai Jesus
@venkatagiri95672 ай бұрын
DON'T INSULT VALLAL PERUMAN TO COMPARE WITH VALLAL PERUMAN VALLAL PERUMAN 'S IMPORTANT POLICY IS "JEEVA KARUNYAM " -DON'T KILL AND EAT MEAT THAT MEANS EAT VEGETABLES ONLY BUT THEESE FELLOWS ARE ALWAYS EAT MEAT AND FISH REGULARLY SUPAVEE IS A FOLLOWER OF THANTHAI PERIYAAR HE IS A "NATHTHIKAR " DON'T PRAISE LIKE THIS FOOLISH SPEECH
@dhayanandanr28082 ай бұрын
Venkatagiri mutapayale
@soodu30382 ай бұрын
@@dhayanandanr2808 Neeethanda muttakoothi
@user-vm1ti6zq5o2 ай бұрын
அன்னை தமிழ் தனது பெயரில் பண்பு குணம் தவறினால் பெருமையா சிறுமையா தம்பி மதம் பணம் கட்சி மற்றவர்கள் எண்ணத்தை அல்லது தானே தவறாக புரிந்து கொண்ட விஷயத்தை தலைமையில் உட்கார்ந்து மக்களிடம் திணிப்பது ஆங்கிலேயர் எண்ணம் நீங்க?
@MuthuramlingamA-t2z2 ай бұрын
Tamil❤🎉😅
@vellingirim97532 ай бұрын
தியானம் செய்யுங்கள் உங்கள் அறிவே கடவுளாக இருப்பதை உணர்வீர்கள்,நீங்கள் அனைவரும் இன்றும் கடவுளை உணராமல்,சரியாக தெரிந்து கொள்ளாமல் இருப்பது,தியானத்துக்கு நாட்டமில்லை உங்களுக்கும் தமிழக மக்களுக்குமே நட்டம்.
@tonyfernandez62102 ай бұрын
முற்போக்கான கத்தோலிக்க தமிழ் பாதிரியார்
@jeys91372 ай бұрын
பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா😁
@pmmagesh89322 ай бұрын
😮😂😂😂
@sriram80442 ай бұрын
Fr. ஜெகத் கஸ்பர் நல்ல படிப்பாளி , சிந்தனையாளர் , பேச்சாளராகவும் விளங்குகிறார் . சங்கிகள் இந்துத்துவர்களுக்கு மூளை எனும் உறுப்பு தேவையற்றது என்று எண்ணுபவர்கள் .
@kaverikavandan94352 ай бұрын
முற்றிலும் உண்மை
@pmmagesh89322 ай бұрын
@@sriram8044 அப்படியே பயன்படுத்தாத உன்னோட மூளையை கலட்டி கொடுத்தினா சங்கிக அதுக்கு பூசை பண்னியாவது நன்மையடைவாங்க..
இன்று தந்தை பெரியார் பிறந்த நாளில் உங்கள் உரை கேட்டு நான் சொல்வது என்னவென்றால்... உங்கள் அச்சங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும்.... சில காலங்களில் அவ்வளவுதான்.
@meenakshis83902 ай бұрын
ஜெகத் கஸ்பர் என்று ஒருத்தர் இருக்காரு அவர் பகல்லயே பாவம் செய்ற பாதிரியார் என்று பிரபல தமிழக பேச்சாளர் ஒருத்தர் ஏற்கனவே ஜெகத் கஸ்பாருக்கு ஒரு பட்டம் கொடுத்திருக்கிறார்.😊
@johnbennetraj12792 ай бұрын
நீங்க எல்லாம் ராத்திரி பாவிகளா.. இல்ல கொல்லைபுறத்து பாவிகளா...
@meenakshis83902 ай бұрын
@@johnbennetraj1279 உங்கள் விருப்பப்படியே பொருத்திக் கொள்ளவும் 👍
@meenakshis83902 ай бұрын
@@johnbennetraj1279 🥰
@meenakshis83902 ай бұрын
உங்கள் விருப்பப்படி போர்த்திக் கொள்ளவும் 👍
@Anie-m4e2 ай бұрын
Are you jealous of his popularity 😊😊😊😊
@sulthansulthan6179Ай бұрын
Father பேச்சு தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியம் நாம் வடக்கன் கைகளை எதிர்பார்க்காமல் நாமே நம் கையை உயர்த்தி வாழ முன் வர வேண்டும் இது மிக மிக அவசியம் இதற்க்கான கட்டமை உருவாக்க வேண்டும் இதற்கு முன்பு வடக்கனை நமது நாட்டுக்குள் அதிகரிக்காமல கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் இதுதான் மிகவும் அவசியம்.
@vijay49662 ай бұрын
நான்
@SmilePleaseWhenImHere2 ай бұрын
கோனாலிகளின் அலப்பறைக்கு அளவே இல்லையா?????
@ponnambalamponnambalam2349Ай бұрын
ஏன் வள்ளலார் மட்டும் சொல்லி நிறுத்திட்ட, வள்ளுவன், பாரி வள்ளல், வண்டு முருகன், செயின்ட் இறா, கடைசி போதகர்.. அடிச்சு வுடு, காசா பணமா ?
@vijay49662 ай бұрын
I
@SubramanianBalamurugan2 ай бұрын
Ada ngommaala,,, DAI paavaada paradesi,,, aendaa,,,aen,,,