ஒருவரை நேர்காணல் எடுக்கும்போது அவரின் பெயரை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். கிட்டத்தட்ட 20 நிமிட காணொளியில் அந்த அதிகாரியின் பெயரை காணொளியில் போடவுமில்லை, நீங்களும் குறிப்பிடவும் இல்லை. ஒரு செய்தி நிறுவனமாக இப்படி செய்வது ஏற்புடையதே அல்ல.
@@mariselvam5349 thumbnail la irukku... but interview edukuravanga kettu irukalam....
@RRaajaaR17 күн бұрын
அய்யாவின் பெயர் அர்சுனன் சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் தலைவர். பொறியியலில் அதி நிபுணத்துவம் பெற்ற் தமிழர்.
@matrixheaded17 күн бұрын
@@mariselvam5349thumbnail எப்போது வேண்டுமானாலும் மாற்ற முடியும். எல்லோரும் thumbnail பார்த்து videoவை open செய்து பார்ப்பதில்லை. Direct link without thumnail மூலமாகவோ, ஒரு வீடியோ பார்த்த பிறகு அடுத்த வீடியோவாகவோ பார்க்கும்போது thumbnail கண்ணில் படும் என்று சொல்ல முடியாது. ஒரு செய்தியாளராக பேட்டி அளிப்பவரின் பெயரை நேர்காணலின் ஆரம்பத்திலும், இறுதியிலும் சொல்ல வேண்டியது அவரின் தார்மீக கடமை. ஒரு செய்தி நிறுவனமாக காணொளியில் அவ்வப்போது பெயரை போடுவது செய்தி நிறுவனத்தின் கடமை. Thumbnail போதாது.
@PrakashA0417 күн бұрын
Sir Name is Mr.Arjunan IES ... From tamilnadu he studied IIS Bangalore structural engineering he was headed southern railway and he is currently working for Chennai CMRL head not only Chennai he is other metro also very intelligent person.
@matrixheaded17 күн бұрын
@@PrakashA04 he’s not CMRL head. He’s a director there. CMRL has chairman & MD above him.
@ayyappansaamy00717 күн бұрын
thank you.
@palanichamyperumal263714 күн бұрын
Thanks!....
@foodtea433917 күн бұрын
மிகவும் நன்றாக மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளித்தார்.நல்ல அதிகாரி.
@maheswaranperumal44617 күн бұрын
He is from Tamilnadu Polytechnic Madurai Basically Strong Foundation of Civil Engineering
@krishrao916913 күн бұрын
MADURAI MADURAI dhan.
@renganathankannappan409014 күн бұрын
மிக தெளிவான அருமையான விளக்கம்.பெரிய சாதனைகளை அலட்டல் இல்லாமல் மிக சாதரணமாக இயல்பாக விளக்கினார்.விரைவாக முடிக்க வாழ்த்துகள்.
@sadhasivamkarupuswamy766314 күн бұрын
நல்ல அதிகாரி பொறுமையான பதில்
@gyogeshh17 күн бұрын
Kathipara mela palaam Vera level, Our engineers are making us proud!
@San2-f2u15 күн бұрын
Hyderabad metro NVS Reddy should learn humility from this man. Boasting for a simple elevated metro without any such challenges. And Hyderabad lacks an extensive Suburban rail network like Chennai so people there support metro. Hope Chennai metro expansion in Phase 2 increases the ridership.
@90348ramram17 күн бұрын
CMRL is doing great work 👏 Keep it up !!!!!!!! Thank you so much CMRL Team 🙏🙏
@rajkumarganesan941717 күн бұрын
Oh my goodness. Well knowledgeable engineer.
@Abc1322317 күн бұрын
அவரை யாருன்னு நெனச்சீங்க?
@TheNallathambi11 күн бұрын
அருமையான பொறுமையுடன் தெளிவான பதில்கள் மிக்க நன்றி
@thiyagamurthipoorasamy454217 күн бұрын
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
@selvaradjek347318 күн бұрын
They are doing very difficult job with excellent performance.
@tronzi213118 күн бұрын
Nice and clearly he is answering
@aproperty200917 күн бұрын
இன்றைய நிலையில் நல்லது செய்வதே மிகப்பெரிய போராட்டம்
@s-onetech476217 күн бұрын
பைத்தியங்களுக்கு நல்லது செய்ய நினைத்தால் நாம்தான் முட்டாள்!
Yes, I agree with unwanted promotions. You, HATS off to this CMRL head.
@sathishbabu.s.g875815 күн бұрын
Decent interview and nice explanation.. after a long time hearing good news without over exaggeration of facts
@shanmughampanchanatham818915 күн бұрын
What's the plan for conversion of MRTS into Metro ?
@krishnamoorthyb486318 күн бұрын
Nice interview with details.. another major question missed Mr. Velmurugan sir.. Bangalore to hosur interstate metro status??
@Abc1322317 күн бұрын
Karnataka govt is not allowing that project
@gokulv77716 күн бұрын
9:43 yapdi 🔥
@mindmechanicx17 күн бұрын
மாற்று பாதை அமைத்து விட்டு பிறகு உங்கள் வேலையை ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். மடிப்பாக்கம் மாற்று பாதை மிகவும் மோசமாக உள்ளது.
@kingdaya5 күн бұрын
Great Explanation
@aproperty200917 күн бұрын
Super god bless you.. all workers....
@muthuramalingamlakshmanan505917 күн бұрын
Chennai city Owes a Great Salute to you Sir.
@krishrao916913 күн бұрын
Yes, we all owe him GREAT RESPECT, but how about this THALLI PULLI GOVT.
@kart88617 күн бұрын
Please dont forget the aesthetics of metro stations in phase 2.All these girders should be painted in good plain colours and not any gaudy pink and green colours.
@SandyStark0116 күн бұрын
Yesss atleast this time they need to improve world class level. Hope amazing architecture will happen
@aasilmahesh8 күн бұрын
Siruseri to kilambakkam via kelambakkam vandhal nalla irukkum
@cmjothilingam298413 күн бұрын
You have mentioned your name and the camera man's name but not the project manager's name why?
@Educated_Criminal8817 күн бұрын
Airport to kilambakkam metro project should be approve fast because of chennai Hotspot area, reduces traffic congestion. Government also get good revenues
@rajasekarsekar808017 күн бұрын
2027ஆண்டு 🚇 மெட்ரோ ரயில், பொது மக்கள் பயன்பாட்டிற்கு, வருமா சார்.🎉🎉🎉
@aruls293113 күн бұрын
2028 mid
@LakshmiNarayanan-n7t14 күн бұрын
Good informatice vodioo. Ythanks
@nvenkat1617 күн бұрын
இவர் யாராக இருக்கும்? இப்படியாக ஒரு அவசர அவசரமாக பேட்டியெடுக்க வேண்டுமா ???😊
@rajuprabhakaran970416 күн бұрын
ஒருவர் கூட நிரந்தரம் இல்லை அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்கள் யாருக்கானது மெட்ரோ ரயிலின் முதலீடு
@Manian059215 күн бұрын
பயணிக்குற மக்களுக்கானது 🤦
@balajidandapani14 күн бұрын
Very clear and informative.. Learnt a lot of new things. Thank you Sir.
@breezebala113 күн бұрын
Quality assurance.......
@dharmarajan424911 күн бұрын
Very good sir
@padmasinikuppuswamy519614 күн бұрын
well explained. No doubt. Himalayan Task.👌👌👌👌👌🙏🙏🙏
@Rpradeen17 күн бұрын
i am not against any infrastructure project. problem is southern part of tamil nadu dont have emergency medical equiments. please aware chennai its not only city in tamil nadu
@pavithrannatarajan143217 күн бұрын
True that
@sasitharanjega77017 күн бұрын
Madurai airport against protest panaraga enna solarega bro ?
@gokulv77716 күн бұрын
Coimbatore and madhuri next metro plan bro
@george98316 күн бұрын
Really usefule content to the public. keep up the good work.. views kammiya vantha marupadium Nayan pakkam poidatheenga..
@anbuanbalagan201312 күн бұрын
project director sir you are very great sir🎉
@Dubukku18 күн бұрын
Chinmaya nagar பகுதியில் இருக்கும் IAS அதிகாரிகள் குடியிருப்புக்காக தேவை இல்லாமல் கோயம்பேட்டில் இருந்து ஆழ்வார் திருநகருக்கு பாதை அமைத்துள்ளனர்.இதனால் ஆழ்வார் திருநகர் முதல் போரூர் வரை தேவை இல்லாமல் இரண்டு அடுக்கு மெட்ரோ ரயில் செல்கிறது.
@antisravel364517 күн бұрын
Yes brother
@altruisticframe197917 күн бұрын
2 lac people live on either side of Kaliamman Koil street. Areas including Chinmaya nagar, Sai Nagar, Natesan Nagar, Elango Nagar, Indira Nagar, Thangal street all are very dense areas with heavy traffic. TAISHA is not the only residential complex in that area. Infact 5 wards coming under 2 MLA constituencies (Virugambakkam and Anna Nagar) is there in that area. Metro connectivity is very much needed for the locality. Theva illama nu solradhu shows total ignorance.
@Dubukku17 күн бұрын
@altruisticframe1979 comedy. சென்னையில் எல்லா பகுதிகளிலுமே மக்கள் அதிகமாகத்தான் வாழ்கிறார்கள். காளியம்மன் கோயில் சாலை மிகவும் குறுகலானது. அதில் பாதை அமைப்பதற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா? இரண்டு பக்கமும் நிலங்களை கையகப்படுத்த பல நூறு கோடி செலவழித்தனர். மார்க்கெட் விலை விட இரண்டு மடங்கு கொடுத்தனர். எங்கள் உறவினர்கள் இடம் நிறைய உள்ளது. மெட்ரோ விற்கு எடுத்ததால் சந்தோஷம் அடைந்தனர்.தங்கள் இடத்தை எடுக்க மாட்டானோ என்று ஏங்கும் அளவிற்கு அதிக விலை கொடுத்தனர்.அதெல்லாம் யார் பணம்? சாலை நடுவே உள்ள கழிவுநீர் பைப்புகள் போன்றவற்றை மாற்றி அமைக்கவே பல கோடி செலவழித்தனர். அந்தப் பகுதிக்கு பாதை தேவை என்றாலும் ஆழ்வார்திருநகர் முதல் போரூர் வரை எதற்கு இரட்டைப் பாதை? கோயம்பேட்டில் இருந்து மதுரவாயல் ஆலப்பாக்கம் வழியாக பாதை அமைத்தால் இன்னும் பல லட்சம் பேர் பயன் பெற்று இருப்பர். செலவும் குறைவாக இருந்திருக்கும். அரசியல்வாதிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் லாபி பற்றி தெரியாமல் வெள்ளந்தியாக இருக்கிறீர்கள்.
@Dubukku17 күн бұрын
@altruisticframe1979 உண்மை சென்னையில் மற்ற இடங்கள் ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளது. உங்கள் ஊரில் மட்டும் தான் 2 லட்சம் பேர் உள்ளனர்.🤣
@altruisticframe197917 күн бұрын
@@Dubukku Naana Chennai la matha edathula podradhu thevai illadha velai nu sonnen? Unga relatives ku neraya compensation kuduthutaanga nu neenga vayir eriyaradhukku naan enna panna mudiyum? Live and let live
@maheswaranperumal44617 күн бұрын
Korattur. Metro station What happened If it is include inthis Project Phase two from Padi Please clear it
@swamydossjohn317111 күн бұрын
Hat's off sir long live sir
@SureshKumar-by2um15 күн бұрын
மிகத்தெளிவாக பதில்கள் கூறியது அருமையோ அருமை, திட்ட அலுவலர் அவர்களுக்கும், நியூஸ் 18, க்கும் என் வாழ்த்துக்கள்..
@muthusiluppan655717 күн бұрын
Great efforts sir. Greetings to all for safety achievement.
@thirumavalavanvalavan507415 күн бұрын
Congratulations sir
@lakshminarayananrappalsiva36328 минут бұрын
There is extreme delay in phase I corridor 2 work standing still at Otteri without proceeding further.
@sivaiyer401717 күн бұрын
Very informative / good news content..anchor asked the right question...but cam need to take pic of showcased document. And editor should show pic when he walk thru the doc
@vuvaise14 күн бұрын
We can ride in peace after seeing this interview.
@janarthanans738711 күн бұрын
அதெல்லாம் சரி இந்த பாலம் கட்டுனது அந்த சாத்தனூர் பாலம் கட்டுன contrator இல்லங்கரத மட்டும் எங்களுக்கு clear பண்ணி விட்ருங்க நாங்க நிம்மதியா போய் வருவோம்.
@ajilrajakumar14 күн бұрын
Madavaram to solinganallur???
@agiri356116 күн бұрын
Super bro, very informative. Nice to hear some big attractions with the structures they had built.
@sureshkumar-rs8ct17 күн бұрын
Very informative post. 👍👍👍👍👍
@kadamaniy199717 күн бұрын
அதுக்கு முன்னாடி ஒரே தூண்ல 20 poster 50 அடிக்கு மேல ஒட்டுவாங்க நம்மாளுங்க. ஆனா எப்பிடி எரினாங்க nnu யாரும் கண்டு பிடிக்க முடியாது.
@RajRaj-yi2pj13 күн бұрын
அட்டகாசம்
@sureshgmail439811 күн бұрын
When Mrts velachery and St Thomas Mount will complete? Why so much delay?More than ten tears delay
@KalaiselvanPalani-z9i18 күн бұрын
very soid engineering, human effort is combined happening.. waiting for 2025 end to see the train plying in Chennai
@arunkumarlax520517 күн бұрын
Avadi, Pattabiram metro plan iruka sir....iruntha eppo start pannuvanga sollunga sir. Thank you
@johncruz469812 күн бұрын
🎉 congratulations 🎊 👏 48 years i am Roming around chennai ❤ it's not a easy job next generation will have easy moving 😉 system i was working 1 years after cycle after Byck 5 Byck change now traveling in Ola Uber auto 🛺 car 🚗 because I can't work 😀 2025 complete i Love to traveling on it ❤long life for all workers on the project 🎉❤
@joobypaul291317 күн бұрын
Very informative, thanks
@Margreatmary-bz6br18 күн бұрын
Please join the Velachery to metro soon
@sasikanthmc18 күн бұрын
Good interview
@RajRaj-yi2pj13 күн бұрын
பூர்வீக ப்பெயர்: மெட்ராஸ் ப்ராவின்ஸ் அடுத்து: தமிழ்நாடு இனி: மெட்ரோ டமில்நாட் என்று அழைக்கப்பெறும்
@weqge2cy15 күн бұрын
Imported from China. சுத்தம் எப்போ இடிஞ்சு விழுமோ??😢😢😢😢😢
@gurucharandosssambandhacha882513 күн бұрын
என்னய்யா அபஸ்மாரம் அபசகுனமாவே பேசற சைனால செய்யற எல்லாம் மோசம் அப்படிங்கற மாதிரி பேசுற ஒன் செல்ஃபோன பாருய்யா அதுகூட சைனா தான். அவங்க கூட நமக்கு விரோதம் இருக்கலாம் ஆனா திறமை எங்கே இருந்தாலும் அதுக்கு மதிப்பு கொடுக்க வேண்டிய தேவை உள்ளது.
@RameshP-x4p17 күн бұрын
25 meters Foundation depth😮😮😮... I think its 65 feet it won't be 65 meters
@thirumanarchunan699815 күн бұрын
65 metre only. Pile foundation
@gokulv77716 күн бұрын
Slow va panlum Future plan for growing
@jaysaanraj188715 күн бұрын
Extend airport to kilambakkam route asap
@leokid513316 күн бұрын
Nice
@civagnanamperivasamy72612 күн бұрын
Rahul mentioned him , cash degree engineer
@selvaakardi17 күн бұрын
Super Sir, all the best to successful completions of all our metro projects
@barathtk409214 күн бұрын
let them do bit slow also, safety is very very..... important for public, workers too...
@dillibabu64reshma5417 күн бұрын
What a difficult work proud to cmrl
@asharaf516115 күн бұрын
👏👏👏🔥🔥🔥
@VelMurugan-uc8oy17 күн бұрын
Tambaram Velachery enna aachi ayya😅
@kannathathsan274615 күн бұрын
எல்லாம் சரி.ஒழுங்கா கட்டுங்கள் பா.
@krishrao916913 күн бұрын
Yes Sir, your conversation positively reaches Common person, am proud I was many times involved in this kind of GIRDER erection for KONGAN RAILWAY, though, thru this interview I could learn more. Thanks.
@ramkumarbaskar793717 күн бұрын
Tambaram Mudichur Pakkam konjam vaanga
@VijayRaj-v6x17 күн бұрын
Coimbatore metro project?
@kathiravanr688018 күн бұрын
Super
@Chennai...17 күн бұрын
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்... தமிழக அரசு பாலம் வெரும் 3 மாதம் மட்டுமே நிலைத்த நிலையில்
@dhanaagilan990817 күн бұрын
இதை கட்டுவது CMRL. முறைப்படி நடக்கும். நீங்கள் சொன்ன பாலம் அரசியல்வாதிகள் நேரடி தலையீட்டில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எலும்பு துண்டை போட்டுவிட்டு, அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களால் செய்யப்பட்ட செட்டப்பாலம்.
@Mohandas-q6z17 күн бұрын
கிழிஞ்சுது போ!😭😭😭😭
@936Penta17 күн бұрын
மெட்ரொ ரயிலில் அந்த மாரி நடக்க வாய்ப்பில்லை. குறைந்த பட்சம் 70 வருடங்கள் தாங்கும்
@Chennai...17 күн бұрын
@@936Penta under BJP & DMK rule it is seriously questionable..
@arunprasanth100517 күн бұрын
😂
@sureshicare12 күн бұрын
கோவைக்கு எதுவும் செய்யாதீங்க
@balajisr621417 күн бұрын
Madavaram to siruseri metro eppo mudiyum kojam solluga sir
@S_Karthik17 күн бұрын
2030
@arulmanivannan913016 күн бұрын
@@S_KarthikOlaru
@S_Karthik16 күн бұрын
@@arulmanivannan9130 Mairuu
@arvindm194518 күн бұрын
madavaram mmbt to cmbt., ckrama mudinga. just 10km. aduku ivalo varushama. if mmbt is linked to cmbt. soon., north chennai people can travel till airport easily. and also. ask them to link. from madavaram to tiruvotriur., via manali. so that., round circle metro., connnectivity will be done.
@Abc1322317 күн бұрын
நீ சொல்லிட்ட இல்ல, இனிமே நடந்துரும்
@santhoshpa711417 күн бұрын
@@Abc13223😂😂😂
@civagnanamperivasamy72612 күн бұрын
Paper degree man No risk assessment No facilities for pedestrians F useless design No reasy Access to disabled people to metro What a Pitty design
@jayaramaraorao582817 күн бұрын
What about koyambedu Avadi metro?
@S_Karthik17 күн бұрын
2050
@MadhanKumar-r4m14 күн бұрын
Oru boogambam all close🎉
@ideamanisathyanarayanan270914 күн бұрын
வேகமா நடக்குதுனு சொல்லாதீங்க
@arumugamb584418 күн бұрын
Cmrl officer explain super
@bisyguy15 күн бұрын
Chennai only tamilnadu.
@sankarasubramaniam260015 күн бұрын
கழிப்பறையை நிதி திறந்து வைத்தார். அந்த செய்தி முதல்ல வரும்
@daniyaandsofiacollchannel178917 күн бұрын
ஆவடி மெட்ரோ பணிகள் என்ன ஆனது அதை பற்றி எதுவும் சொல்லவே இல்ல
@Abc1322317 күн бұрын
Still in DPR stage only. Detailed Project Report
@angeljohnboscor985916 күн бұрын
You people earn money and we public are suffering.