🔴LIVE: Sollathigaram | சினிமா முதல் அரசியல் வரை - விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் என்ன? | Vijayakanth

  Рет қаралды 137,092

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

7 ай бұрын

🔴LIVE: Sollathigaram | சினிமா முதல் அரசியல் வரை - விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
#Sollathigaram #Vijayakanth #dmdkvijayakanth #DMK #News18TamilNaduDebate #News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 70
@user-yv2fm9fl7v
@user-yv2fm9fl7v 7 ай бұрын
தானம் தர்மம் செய்தால் நீண்ட நாட்கள் ஆயுலோட வாழளாம் என்ற சொல்லுக்கு பொய்யாக்கிய தெய்வங்கள் உன் மரணத்தில் நிகழ்ந்துவிட்டதே என் மகாராசனே
@ageebaby87
@ageebaby87 6 ай бұрын
Evvalavu thanam tharumam seithalum sila karma kaliyanum na silathunpankala anupavikanum nu eruku nu solluvanga ethu siththargalin life la pakkalam
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 6 ай бұрын
இந்த உலகில் கேப்டனை போல நல்ல மனிதரை இனி பார்க்க முடியாது😢😢😢😢😢😢😢
@captionvenkat3350
@captionvenkat3350 5 ай бұрын
மனிதநேயம் மிக்க தலைவர் 🙏🙏🙏
@rajasekardeva4231
@rajasekardeva4231 7 ай бұрын
ஏழைகளின் குரலாய் சினிமாவிலும் அரசியலிலும் ஓங்கி ஒலித்தவர் கேப்டன் அவர்கள் ❤❤❤😢😢😢
@user-du7me1hn1f
@user-du7me1hn1f 7 ай бұрын
மக்களுக்கான கருத்துகளை திரைப்படத்தில் எடுத்து சொன்னவர் கேப்டன் அவர்கள்
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 7 ай бұрын
இரண்டு திராவிட சார்பு காட்சி ஊடகங்களும் அவரை படுத்தியபாடு சொல்லி மாளாது.நல்ல மனிதர் அவர் மன்னித்தலும் கர்மா உங்களை மன்னிக்காது.இனியாவது பத்திரிகை தர்மத்தை காப்பாற்றுங்கள்....
@amutham2000
@amutham2000 7 ай бұрын
என்னது? ´இரண்டு திராவிடக்கட்சி ஊடகங்களா?` இவரது கட்சியும் திராவிடக்கட்சிதானே! கேப்டன் டீவி? உமக்கு மூளை குழம்பியிருக்கிறது என்று நினைக்கிறேன்.. சரி பார்த்துக்கொள்ளும்..
@chinnaduraidevendran6804
@chinnaduraidevendran6804 7 ай бұрын
இந்த மாபெரும் தலைவரின் இழப்புக்கு ஊடக லாபியூம் அரசியல் சூழ்ச்சியும் ஒரு முக்கியகாரணம். வருங்காலத்திலாவது தங்கள் அணுகுமுறையை மாற்றிக்கொண்டு சில நல்ல தலைவர்கலை எதிர்காலத்தில் வளரவிடுங்கல் என்று கை கூப்பி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி.
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 7 ай бұрын
ஊடகம் கபட நாடகம் விஜயகாந்த் உடல்நலம் பதிப்பு. விஜயகாந்த் நல்லமனிதர் ஓம் சாந்தி.
@KONGUURAVUGAL
@KONGUURAVUGAL 7 ай бұрын
ஊடகம் தான் முதல் எதிரிகள் வேறு எதிரிகள் இல்லை
@karunanithimalaichamy6233
@karunanithimalaichamy6233 7 ай бұрын
Correct #41:30 ..eppadi topic ah maathuraaru ..manipulated media is the 1 st reason
@user-du7me1hn1f
@user-du7me1hn1f 7 ай бұрын
கேப்டன் கொடைவள்ளல் அவரின் மறைவு மக்களுக்கு பெரிய இழப்பு
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 6 ай бұрын
நடிப்பில் மட்டும்தான் மன்சூர் அலிகான் வில்லன்.ஆனால் நிஜத்தில் கேப்டனை கவர்ந்த மாமனிதர் அண்ணன் மன்சூர் அலிகான் அவர்கள்.நன்றிகேப்டன் மீது உன்மையான நல்ல மதிப்புள்ள நண்பர்🌹மனுசூர் அலிகான் நிஜத்தில் நல்ல ஒரு மனிதர்❤உங்கள் பேச்சு🌹சூப்பர்னாதமிழ் உணர்வு மிக்க தமிழன்சரியா பேசுறார்... கேவலமா ஒருத்த சிரிச்சுட்டு இருக்கா...அவர் Commedy யா பேசுற மாதிரி சிரிக்கிறிங்க... அவர் சொல்வது 100% உண்மை... அனைமன்சூர் அலி கான் பேச்சு மிகயும் அருமை நல்ல மனிதர் மனதில் பட்டாதை வெளி ப்படையாக சொல்ல கூடிய தைரியம் கொண்டவர்வரும் சேர்ந்து பொங்கல் விழா கொண்டாடினால் நல்லாதான் இருக்கும்.எங்கள் தலைவர் திரு கேப்டன் அவரகள் 15 கோடி மக்களின் இதயத்தில் இறைவனாகவும் ‌வாழ்ந்து வருகிறார் .அவரின் புகழ் தாய்மார்களின் மனதில் மனித கடவுளாக நிறைந்த தலைவர் திரு கேப்டன் இருகிறார்போடுறா.. வெடிய… அப்படி போடு… வில்லனாக வாழ்ந்தாலும் மன்சூர் அலிகான் போல்தான் வாழனும்
@subbulakshmi3642
@subbulakshmi3642 3 ай бұрын
😊
@vikramanrishikesh5266
@vikramanrishikesh5266 6 ай бұрын
ஊடகமும் நாடகமே நல்லவனை வில்லனாகவும் கேட்டுக் கெட்ட கொடியவர்களையும் மாற்றி அமைப்பது, அந்த அடிப்படையில் இந்த நாசமாபோன ஊடகமும் மற்றும் இந்த கொடுங்கோல் அரசியல் வாதிகளும் தான் என் விஜய்காந்தை முதுகில் குத்தி வீழ்த்தியது
@ajinsivaji5084
@ajinsivaji5084 4 ай бұрын
உண்மை உண்மை முதுகில் குத்தியவர்கள் பல பேர்
@ajinsivaji5084
@ajinsivaji5084 4 ай бұрын
என்றும் எங்கள் கேப்டன் தங்கம் சொக்கத்தங்கம் 👌🙏
@subramaniannagamanickam2745
@subramaniannagamanickam2745 7 ай бұрын
RK சார் 4வருட BJP க்கு இடம் இவரால் கிடைத்தது என்கிறார், அந்த அணியில் இருந்த மற்ற தலைவர்கள் இன்று எங்கே உள்ளனர். ஊடகங்கள் கேப்டனை கிண்டல் செய்தது போல யாருக்கும் செய்யவில்லை.
@jaishreeprakash8972
@jaishreeprakash8972 7 ай бұрын
He's legend
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 4 ай бұрын
இறந்த பிறகும் ஒருவருக்கு ரசிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்துக்கு மட்டும் தான் . இவர்போல் ஒரு மனிதனை தலைவனை இனி பார்க்க முடியாது
@cumbumsrimurugam3542
@cumbumsrimurugam3542 7 ай бұрын
ஒரு நல்ல தமிழனுக்கு மெரினாவில் இடம் கிடைத்தால் நம் தமிழ்நாட்டுக்கு பெருமை
@captionvenkat3350
@captionvenkat3350 5 ай бұрын
சில தற்குறியாக அவரின் மனைவியும் மைத்துனரை குறை சொல்கிறார்கள் இனியாவது அவர் மனைவியும் மைத்துனரை குறை சொல்வது நிறுத்த வேண்டும்
@ajinsivaji5084
@ajinsivaji5084 4 ай бұрын
கேப்டன் குடும்பத்தை குறை கூறுபவர்கள் நல்லா இருக்க மாட்டார்கள்
@TN-ie3oh
@TN-ie3oh 6 ай бұрын
கேப்டன்😭😭😭
@user-ps2to9ci4n
@user-ps2to9ci4n 4 ай бұрын
நன்றி
@pjesuraj4250
@pjesuraj4250 5 ай бұрын
The great captain in . Tamil nadu
@gandhimadhinadhanv9552
@gandhimadhinadhanv9552 7 ай бұрын
Shanawas Sar supar samai
@user-ps2to9ci4n
@user-ps2to9ci4n 4 ай бұрын
கேப்டன் புகழ் வாழ்க
@johnsundar3434
@johnsundar3434 7 ай бұрын
கோத்தா கார்த்திகை செல்வி நீங்க தானடா அவர கோமாளி மாதிரி சித்தரிச்சது....😢 டேவிட் பயா...😡
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 7 ай бұрын
Karthi kaikooli
@sivakumarr1478
@sivakumarr1478 7 ай бұрын
முள்ளுசெடி மேல் 🙏🙏மனிதநேயர் கேப்டன் விஜயகாந்த் என்ற முத்துப்பட்டாடை விழுந்துவிட்டது🙏🙏 ஆழ்ந்த இறங்கல் 🙏🙏
@VigneshWaran-tt2fj
@VigneshWaran-tt2fj 7 ай бұрын
கட்டின பொண்டாட்டிய கூட்டி கொடுக்கும் தமிழ் ஊடககாரனுக்கு இப்போ வந்து விளக்கு புடிக்கிறானுக து!!!!!!! Rest in peace captain 😢😢😢
@PM-pr4gw
@PM-pr4gw 7 ай бұрын
Wow!
@MariMuthu-tw8rg
@MariMuthu-tw8rg Күн бұрын
விருத்தாச்சலம் எங்கள் ஊர் எங்கள் கேப்டன் அவர்களை வெற்றி பெற செய்யாமல் எங்களுக்கு வேறு வேலை என்ன
@ttaakkeellaa
@ttaakkeellaa 7 ай бұрын
MGR, Vijayakanth and is there anyone to follow in this list
@soundarapandi9539
@soundarapandi9539 7 ай бұрын
கார்த்திகேயன் சட்டமன்றத்தில் பேசும் பொழுது நீங்கள் அங்கதான் இருந்தேன் என்று சொல்கிறீர்கள் அதன் பிறகு அப்படியே பேச்சை மாற்றுகிறீர்கள் நீங்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்கள்
@user-eg1lq9mh7n
@user-eg1lq9mh7n 2 ай бұрын
King
@manoharansundaran8627
@manoharansundaran8627 7 ай бұрын
😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢 My god
@sp.249
@sp.249 2 ай бұрын
🙏🙏🙏
@mutkveralevel3110
@mutkveralevel3110 6 ай бұрын
😢😢😢🙏🙏🙏
@DhanapalVelmurugan
@DhanapalVelmurugan 7 ай бұрын
🙏🙏🙏💓💓💓...
@vennilam4300
@vennilam4300 7 ай бұрын
கேப்டன் சார்
@user-uh8fs2zx3z
@user-uh8fs2zx3z 4 ай бұрын
Udal nalam
@sacikaranselladurai7650
@sacikaranselladurai7650 7 ай бұрын
He died when he married to premalatha
@noorfathima4428
@noorfathima4428 6 ай бұрын
Sir enakku arasiyal theriyadhu😢 viyabarathukagaga engal captain vijayakantha use panna vendam ealaigalin pasi theerththa maa mannanan viji sir so avara patri vera edhuvum pesa vendam plz plz plz plz plz plz plz plz plz plz plz plz 😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏
@kesavanperiyaswami6920
@kesavanperiyaswami6920 7 ай бұрын
😭😭😭😭😭😭😭😭
@ChinnaThambi-yi1ww
@ChinnaThambi-yi1ww 7 ай бұрын
Chinna
@vishnupriya5046
@vishnupriya5046 7 ай бұрын
Irukkum bothu avara kondaadaatha media , illatha appo solli enna use irukku
@user-ps2to9ci4n
@user-ps2to9ci4n 4 ай бұрын
ராவுற்றைப்புகழ்வைழ்க
@user-dy5pg4tw6g
@user-dy5pg4tw6g 6 ай бұрын
Yarothunividdarkal piremalatha vaiparththara ravuthar vidduirukkamadar arasiyalukku
@kadermohideen1156
@kadermohideen1156 7 ай бұрын
இந்த அம்மா. இங்க வந்து ஓட்டு வாங்க வந்துட்டு
@gopalakrishnanchandran2364
@gopalakrishnanchandran2364 7 ай бұрын
Arbia kothadimai nee yarukaga pesavanthuta?
@wahid1037
@wahid1037 7 ай бұрын
இதில் அடுத்தமானில கவர்நர்எதர்கு
@user-eg1lq9mh7n
@user-eg1lq9mh7n 2 ай бұрын
U dmk kai
@rameshramesh-dv5nf
@rameshramesh-dv5nf 7 ай бұрын
Ellapayalugalum oru visayathil thappu panreengada jeyalalitha nu solringa appo karunanidhi nu thana sollanum athenna kalaingar.appo neengalam pottaigala
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 7 ай бұрын
Ungala mari uudaka naaykalal sithaikkappattavar
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 7 ай бұрын
டாகடரம்மா இப்பக்கூட இந்தக் காவி வேசமா?
@rajaindran1729
@rajaindran1729 7 ай бұрын
Nirmala. Seetharaman. Thamllagha. Makkalaku. Througham. Seighrar. Entral. Thamillasaiyum. . Awarududan. Serthudu. Througham. Seighrar????
@gopalakrishnanchandran2364
@gopalakrishnanchandran2364 7 ай бұрын
Dai kothadimai kaza yanga vettiyo anga poi kelluda. Udyanidhi oottura Land Rover yar appan vettu kazu? Arivalyathhuku poda kumuttakuthi
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН