உங்களைப் போல நல்லவன் எவனும் இல்லை அள்ளிக் கொடுக்க எவனும் இல்லை வாழும் காமராசர் நீயே நீர் வாழ்க பல்லாண்டு உன் புகழ் வாழ்க பல நூறாண்டு வாழ்ந்தவர் கோடி வீழ்ந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் நீங்கள்
@samsung-em2qi4 жыл бұрын
தலைவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் வள்ளல் இவர் ஒருவர் மட்டுமே.
@v.s.r72085 жыл бұрын
வாழ்வோ தாழ்வோ என்றும் உங்கள் பின்னால் எங்கள் பயணம் தொடரும்.
@vadivelvadivel.k66645 жыл бұрын
மனிதாபிமானம் மிக்க மனிதன், கொடுப்பதில் கர்ணன், ரசிகர்களுக்கு நல்ல நடிகன், தொண்டனுக்கு நல்ல தலைவன்...
@micsetdharma31145 жыл бұрын
இந்தியாவின் சிறந்த CITIZEN என விருது பெற்ற ஒரே நடிகர் நம்ம கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 😍😍😍❤❤❤
@premking10975 жыл бұрын
kamal um vangirkaru thambhi
@govindanv92994 жыл бұрын
But kamal is no way comparable with vijayakanth when it comes to individual human being. Vijayakanth is really a nice person and human being!!
💗💗💗சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரிந்தவர்.வாழ்க்கையில் நடிக்கத் தெரியாதவர். கோபமும் பாசமும் இரண்டுமே சம அளவு கொண்டவர் கேப்டன்💗💗💗
@PATHI17052 жыл бұрын
Mmmmm
@anastraj2035 жыл бұрын
நல்லவர்களை தான் ஆண்டவன் சோதிக்கிறார் ... மீண்டு வரனும் கேப்டன் ..
@balasubi4563 жыл бұрын
Super
@chinnaiahn51295 жыл бұрын
சிறந்த இந்திய குடிமகன் கேப்டன் விஜையகாந் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர் உடல்நலம் சீராகி நலமுடன்வாழ இறைவனை வேன்டுகிறேன்
@PrinceBharathi15155 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜயகாந்த சார் நீங்க பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன் 🍰🍰
@eshwar3245 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த்... /one and only really hero
@sivaprakash2525 жыл бұрын
தலைவா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பது பெருமையே
@chinnappu86925 жыл бұрын
தலைவர் விஜயகாந்த் இரக்கம் உள்ள மனிதர் அவர் வாழ்க
@ramakrishnanr16974 жыл бұрын
Chinnap Pu e
@rowdymithunffgaming90935 жыл бұрын
என் உயிர் கேப்டன் வாழ்க வளமுடன் அவர் நீண்ட ஆயுள் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று வேண்டுகிறேன் அன்புடன் வெற்றி அருண்
@ajithselva22345 жыл бұрын
உள்ளத்தில் நல்ல உள்ளம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂
@SASIKUMAR-km5cj5 жыл бұрын
வாழும் வள்ளல் எங்கள் அன்பு தலைவர் கேப்டன் விஜயகாந்த அவர்களே நீங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்க....
@Nathan-xn9zj5 жыл бұрын
நன்றி news 7 வாழ்க வளமுடன் நலமுடன் விஜயகாந்த்
@Raja-zx3lp5 жыл бұрын
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு..😍😍😍😍😍😍this man has played a huge role for telling nationalism in that period
@Sathish73765 жыл бұрын
தங்க தலைவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@elangoece29085 жыл бұрын
My hero best actor. நல்ல மனிதர் என்று விஜயகாந்த்
@RajKumar-wx7tu5 жыл бұрын
Thanks to news 7.....am great fan of Captain vijaykanth
@kalaimani17815 жыл бұрын
கரும்பு தங்கம் விஜயகாந்த் இவரைப்போல் வெளிப்படையாக பேச ஒரு அரசியல் தலைவரும் இல்லை real captain
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
உண்மை உண்மை உண்மை சகோ
@poongodir91354 жыл бұрын
@@radhakrishnanponnuswami2451 m
@syntech7235 жыл бұрын
Hero of India....🇮🇳 & Best human being.. 💖 Missing in Tamil cinema nowadays...happy birthday captain 💯
@micsetdharma31145 жыл бұрын
கேப்டன் படங்களில் மிகவும் பிடித்த படம் அவரின் 100 வது படம் கேப்டன் பிராபகரன் தான்
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
ஏன் சகோ அவர் நடித்த படம் 1.ரமணா 2.தமிழ்ச்செல்வன் 3.தர்மா 4.புலன் விசாரணை 5.மாநகர காவல் 6.சத்தியன் இன்னும் இருக்கு நன்றி சகோ
@mansoorm83965 жыл бұрын
புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் சிறந்த மனிதர்
@ramanathanharini1095 жыл бұрын
விஜயகாந்த் எங்கள் கேப்டன் மனித கேப்டன் விஜயகாந்த்
@sriramajayam33444 жыл бұрын
வெகு நாட்களாக கடனில் தத்தளித்த நடிகர் சங்கத்தை; மீட்டெடுத்த நல்ல மனிதர் வாழ்த்துக்கள்.
@samsung-em2qi4 жыл бұрын
தமிழகத்தின் முதல்வர் ஏன்ற பெருமையை தலைவர் பெற நாம் அனைவரும் சபதம் ஏற்று உழைப்போம்.
@mahendranramya19804 жыл бұрын
வாழும் மனிததெய்வமே உம்மை வணங்கி மகிழ்கிறோம் தலைவா
@KannanKannan-tw2gx4 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் கர்மவீரர் காமராஜர் என்றும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@க.பா.லெட்சுமிகாந்தன்5 жыл бұрын
நல்ல மனிதரின் இன்றைய நிலையை பார்த்தாலே பாவமா இருக்கு.
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் கேப்டன் விஜயகாந்த் சார் வழியில் அவர் எப்போது வேற லெவல் தான் தலைவர் நீங்கள் நூறு ஆண்டு காலம் வாழ்க வளமுடன்
@venkatesans841 Жыл бұрын
Bhul
@goldengalatta54864 жыл бұрын
உளவுத்துறை சேதுபதி IPS எனக்கு மிகவும் பிடித்த படம்
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
என் உயிர் உள்ள வரை கேப்டன் விஜயகாந்த் சார் ரசிகன் தொண்டர் எல்லாம்
@villagealive46035 жыл бұрын
என் உயிர் மூச்சு உள்ளவரை விஜய்காந்த் சிறப்பாக இருப்பார்
@srinathvesrinathve14014 жыл бұрын
நானும் தான்
@anandakumar.a92724 жыл бұрын
Nanum than
@sivanathansivanathan17682 жыл бұрын
என்ன ஒரு அருமையான உங்கள் பதிவு வாழ்த்துக்கள்
@mariappanb95005 жыл бұрын
தனது நடிப்பில் சம்பாத்தியம் செய்த பணத்தை ஒரு பூகம்பம் வெள்ள நிவாரணம் எந்த ஒரு இறப்பிற்கும் நிவாரணம் தரும் தலைவர் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் கேப்டன் அவர்கள் மீண்டும் அரசியலுக்கு வந்து தப்பை தட்டிக் கேட்கும் தலைவன் வாழ்க பல்லாண்டு
@கலியுகராஜ்.P5 жыл бұрын
என்றும் கேப்டன் பாதையில்
@udhayashankar62075 жыл бұрын
பசினு வந்த சோறு பேடாற நல்ல மணிதன்....
@ommurughatex73325 жыл бұрын
தமிழ்நாட்டின் ஒப்பட்ற்ற தலைவன் கேப்டன் விஜயகாந்த்
@MKSantha0015 жыл бұрын
நடிகர் சங்கத்தையே வெற்றி பெற வைத்த உங்களுக்கு இந்த தமிழ்நாட்டை முன்னேர வாய்ப்பளிக்காத்தை நினைத்தால் வருத்தம் ஐயா
@ask4alfy5 жыл бұрын
Good it is not given , his wife and brother in law would have solded TN by bargaining deals.
@femiprabu49765 жыл бұрын
வாய்ப்பு வந்திருக்கும் குடி அவர் வாழ்வை நாசம் ஆக்கீட்டு இல்லை என்றால் அவர் cm தான்