ஆதியில் அய்யாவின் அரும்பணி தான் இன்றைய திராவிட மாடல் வளர்ச்சி,தமிழக வளர்ச்சி அனைத்தும்.நன்றி.
@chandrasekarannagappan35282 жыл бұрын
பகுத்தறிவு தந்தை அயோத்திதாச பண்டிதரின் நூல்கள் படித்து தான் 1974ல்பௌத்தம் ஏற்றேன் மாரிகுப்பம சென்று அவர் கட்டிய புத்தவிகாரில்வணங்கி இதேபோல் எங்கள் ஊரிலும் புத்த விகாரை அமைத்து பௌத்தம் பரப்புவேன் என சபதம் செய்து 1987ல்போதிதர்மா புத்தர் ஆலயம் அமைத்து இன்று வரை பௌத்தம் பரவுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றேன் வாழ்க பாரத தேசம் நன்றி குருஜி சந்திரசேகர் போதிதர்மா புத்தர் ஆலயம் கோனேரி குப்பம் காஞ்சிபுரம்
@enjoytheday18006 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நியூஸ் 7
@yogeswaranjb6 жыл бұрын
Nice documentation. 1 different view on Bharathiyar. 2 how saivam and vainavam evolved after advent of Budha was well explained. 3 the remainings of Buddhist culture in the villages well explained. This video should reach everyone.
@elvisnila227 Жыл бұрын
அருமையான கட்டுரை எதிர்கால தலைமுறைக்கு உத்வேகத்தை கொடுக்கும் பதிவு நன்றி
@paraiyarpattalam45563 жыл бұрын
தமிழன் 😍😍😍
@buddhist14076 жыл бұрын
அயோத்திதாசர் 😍😘😘😍😍😘😘😍😍😍
@rajfashionentrepreneur4993 жыл бұрын
அயோத்திதாசரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயற்றவேண்டும்..✍️🙏
@doss44656 жыл бұрын
தமிழன் தலைவன்
@Sivakulathor61723 жыл бұрын
3:12 தலைவரு என்ட்ரி 💙💙💙💙💙 திவான் பகதூர் 🙏🙏🙏
@ambeth_priyan_2 жыл бұрын
Bro Mass 🔥🔥🔥
@nagato.phoenix Жыл бұрын
🥰💪
@Santhoshrae6 ай бұрын
❤🎉
@king-sf8um6 жыл бұрын
தமிழ் தேசிய பெரும்பாட்டன்....
@manikandankandan9002 жыл бұрын
Dk.than.mass
@hariraj10363 жыл бұрын
வணங்குகிறேன்...🙏
@sirkazhikabilansamy58936 жыл бұрын
நன்றிகள் பல😊
@sathishk24073 жыл бұрын
இந்த தகவலை வெளியிட்ட நியுஸ் 7 தொலைக்காட்சி நிறுவத்திர்க்கும் தொகுப்பலர்கலுக்கும் நன்றி
@deepandeepananth7330 Жыл бұрын
சமதர்ம கொள்கையை முதன் முதலில் பெரியாருக்கு முன்பே நிலை நிறுத்தியவர் அயோத்திதாசர் தான்! இவரது வரலாறு ஏன் மறைக்கப்பட்டது!
@nelsonnelson27254 жыл бұрын
Great humanity man🙏🏼🙏🏼🙏🏼📖📚
@naveenkalai71613 жыл бұрын
சாதியற்ற திராவிடர்களே தமிழர்கள்-அயோத்திதாசர்
@Maruthanaayagam19913 жыл бұрын
திராவிடன் மற்றும் தமிழன் என்ற சொல்லை தமிழ் சமூகத்திற்கு தந்தவர். திராவிட இனத்தின் தந்தை
@@UPHROSHAN adhi dravidar 😸 adhi tamilar yaru nu paru appo purium telegu arunthathi adhi tamilar, tamil parayar adhi dravidar 😸 innumada dai
@UPHROSHAN3 ай бұрын
@@Kumaran847 adhunala dhan da solrom...nangal aadhi dravidar ♥️
@Kumaran8473 ай бұрын
@@UPHROSHAN dai mental telegu boys adhi tamilan ah🫠😂 tamil parayar adhi dravidar ah 🫠🫠
@jegatheshjega37056 жыл бұрын
இங்கே தலைவர்கள் உருவாக்கபடுகிறார்கள்...உருவாக்கபடுபவர்கள் ஊடகங்களால் உயர்த்திபிடிக்கப்படுகிறார்கள்....அயோத்திதாசர் உருவாக்கப்பட்டவர் அல்ல கீழ்த்தட்டு மக்களுக்காக உருவாணவர் அவரை நாம் போற்றுவது கடமை...
@dagathiyan44893 жыл бұрын
தமிழர் அயோத்திதாசர்
@dr.mkandasamy73535 күн бұрын
Thanks News7
@arivuchelvamg11614 жыл бұрын
அருமையான வரலாற்று பதிப்பு. நன்றி
@shanmugasundarammayilsamy63919 ай бұрын
சிறப்பான பதிவு, அயோத்திதாசரின் அளப்பரிய செயல்கள் பிரமிக்கவைக்கிறது. நமக்காக நம் முன்னோர்கள் சொல்லனா துன்பப்பட்டுள்ளனர் அதன் பயனை அவர்களின் அருமை தெரியாமல் அனுபவித்துக் கொண்டுள்ளோம். இனிமேலாது இதை தெரிந்து அவர்கள் வழியில் பயணித்து தம்மொழி, இனம், நாட்டை, பார்ப்பன பன்னிகளிடமிருந்து காப்பாற்றி முன்னேருவோம்.
@rameshkumara12535 ай бұрын
Nandri News 7
@valascorner66964 жыл бұрын
Thank you... Gnana Aloysius sir... The works and efforts of yours will be honoured, when we attain the real socialist society... Which will be established in the near future...
@பேச்சைநிறுத்திமூச்சைகவனிАй бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@karthikkumaranbu56916 жыл бұрын
தமிழ்தேசிய தந்தை😍
@AadhiAthiran3 жыл бұрын
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
@periyasamy39173 жыл бұрын
பிறகு ஏன் திராவிட தலைவன் நு சொல்ராங்க
@narayananlakshmi95793 жыл бұрын
Diravidam
@The_Anoymous_783 жыл бұрын
திராவிட தலைவன் அல்ல தமிழினத் தலைவர் அயோத்தி தாச பண்டிதர்..
@gunasekarn4093 Жыл бұрын
Super super grand 💖 INFORMATION.
@sampathsivanesan46066 жыл бұрын
நன்றி செய்திஏழு
@masilamanivallalar84293 ай бұрын
Arumai. It is the time to open the eyes of the people.
@omsaravanan95203 жыл бұрын
நன்றி
@erodeiraivanАй бұрын
1845 ஆண்டு பிறந்த ஆயிரம் விளக்கு தந்த அற்புத விளக்கு
@TheJagans6 жыл бұрын
Really Great News7 👍👍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐
@Sivakulathor61723 жыл бұрын
அயோத்திதாச பண்டிதர் ( அல்ல ) காத்தவராய பறையர் தமிழ் தேசிய தந்தை 🙏🙏🙏
@சுடாலின்கணேசத்தமிழர்2 жыл бұрын
பறையர் அவ்வளவுதான். சிவ சாம்பவர் அல்ல நாம். சாதி இடுக்குகளில் சிக்கி சீரழிய வேண்டாம். நாம் பூர்வகுடி தமிழர்
@yahqappu746 жыл бұрын
அருமையான மனிதன், சமண தமிழன்! சமண பண்பாட்டே தமிழர் மீட்சி!!!
@muthamilselvan25254 жыл бұрын
ஏதோ ஒரு தலைவரின் வாழ்க்கை நிகழ்வை வரலாறாக நம்குழந்தைகள் பாடபுத்தகத்தில் படிக்க! இப்படிபட்ட வரலாறை ஏன்? பாடமாக்கமுடியவில்லை
@vijayvalli43904 жыл бұрын
News 7 ayya unkal pani arithanum arithathanathu nan thai vanankiren nanri
@b.p.anandhakumar75576 жыл бұрын
super thank you news 7 tamil
@Jk-ri2mn3 жыл бұрын
பெரியார்,அயேத்தி தாசர் கூறிய கருத்துக்களை தான் அவர் கூறியது போல சித்தரித்தார்.
@aravinthsm60405 жыл бұрын
திராவிட தலைவர் இவர்
@vasanthamvasantham54746 жыл бұрын
திராவிட தலைவன் அயோத்திய தாசர் பண்டிதர் என்ற அழைக்கப்படும் சிறந்த மாமனிதர் காத்தவராயனுக்கு தமிழ்நாட்டில் சிலை நிறுவுங்கள்
நியூஸ் 7 ஊடகத்திற்கு நன்றி அய்யா தாத்தா அய்யோத்தி தாசர் வரலாற்றையும் அவர் தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் வருங்கால இளம் சமுதாயம் தெரிந்து கொள்ள அவசியமாகும் ஜெய்பீம்
@gopalsmart46714 жыл бұрын
Pioneer of Tamilar, Dravidar. They nvever forget, me too. Thank you for video render. The media power is understood. Every one have to realise. Gopal.
@govindanethirajan812 Жыл бұрын
அயோத்திதாசரால் இப்போ தான் இவர் பெருமை தெரிய வருகிறது..
@bharathevr91193 жыл бұрын
"திராவிடத்" தலைவர்
@pichaipillaiappasamy76026 жыл бұрын
நன்றி நியூஸ் 7.
@aravindharavindh30196 жыл бұрын
Dalith ambedhkar vechcha Peru
@rajanarayanan40506 жыл бұрын
தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்ல வேண்டாம். பட்டியல் இனமக்கள் என்று சொல்லுங்கள்.
@mathanmathan17206 жыл бұрын
super ge
@indianrennaissance55674 жыл бұрын
At his time he was not Scheduled caste. He was a Tamilan and Tamil desiya founder