மாஞ்சோலையின் மனசாட்சி எங்கே? மனதை உருக்கும் இறுதி நிமிடங்கள்! | Manjolai Estate | Nellai

  Рет қаралды 39,581

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 76
@nellaidev7642
@nellaidev7642 7 ай бұрын
மக்கள் இருக்கும் வரை மட்டுமே அது மலை ஆக இருக்கும் ,அவர்கள் இல்லை என்றால் மாஞ்சோலயும்,மலையும் விரைவில் காணாமல் போகும்.
@jegathesanjegathesan9603
@jegathesanjegathesan9603 7 ай бұрын
குத்தகை முடிவடைந்து அரசிடம் மாஞ்சோலை ஒப்படைக்கப்படும் பட்சத்தில் அந்த நிறுனத்தை அரசே ஏற்று நடத்தி அந்த மக்களூக்கு வேலையை வாழ்வுரிமையை உறுதி செய்ய வேண்டும் ... சாராய ஆலை நடத்துவது மட்டுமே அரசு வேலையில்லை
@vasanthkumar1132
@vasanthkumar1132 7 ай бұрын
இந்த யதார்த்தமான உண்மையை உலகுக்கு உருக்கமாக உரக்க சொன்ன News 7 க்கு நெஞ்சார்ந்த நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கிறோம். ஜனநாயகத்தின் ஒரு தூணே தொடரட்டும் உங்கள் மக்கள் பணி அஞ்சா நெஞ்சுடன் பயணியுங்கள்.
@BULLRIDER-001
@BULLRIDER-001 7 ай бұрын
இதெல்லாம் ஒரு பிரச்சினையா... கலைஞர் முன்பு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது போல... அனைவருக்கும் இரண்டு ஏக்கர் நிலம் பிரித்துக் கொடுத்தால் மாஞ்சோலை மக்கள் மகிழ்ச்சி அடைவர்...
@manikandaprabuprabu7871
@manikandaprabuprabu7871 7 ай бұрын
அனைவரும் வால்பாறை நோக்கி வாருங்கள் நிறைய வேலை வாய்ப்பு இருக்கு...வேலைக்கு நமது தமிழ் மக்களுக்கு முன்னுரிமை உள்ளது...
@kumarselvi7452
@kumarselvi7452 7 ай бұрын
தமிழ் நாட்டில் பிறந்து தமிழ்நாட்டிலே அடித்து விரட்டப்படும் நிலை தமிழ் நாட்டில் தான் நடக்குது.. அடுத்த ஸ்ரீலங்கா வாக மாற ரொம்ப நாள் ஆகாது.. தமிழர்களே உஷாரா இருங்கள்
@SarathDemocracy
@SarathDemocracy 6 ай бұрын
Yes
@kannanvkp884
@kannanvkp884 7 ай бұрын
எம் மக்கள் வேதனை யார் உதவி செய்வார்
@dubaivisitboys8298
@dubaivisitboys8298 7 ай бұрын
😢😢
@kumarselvi7452
@kumarselvi7452 7 ай бұрын
இந்த மக்கள் எங்க போவாங்க நினைக்கவே கஷ்டமா இருக்கு
@Tmsview
@Tmsview 7 ай бұрын
திராவிட மாடல் ஆட்சி 500கும் சாராயத்துக்கும் ஓட்டு போட்ட பலன்
@gunaseeland4792
@gunaseeland4792 6 ай бұрын
அதிமுக ஆட்சி போட்ட கேஸ் இது , ஜெயலலிதா ஒழிக,
@godscreations4394
@godscreations4394 7 ай бұрын
தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். இந்த மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
@L.SivagamiPappankulam2
@L.SivagamiPappankulam2 7 ай бұрын
மனசு ரொம்ப கஷ்டம இருக்கு 😭😭😭
@aceaero284
@aceaero284 6 ай бұрын
மலையை சுரண்டி விற்க போரானுங்க.... அதற்காக தான் இப்போது இவ்வளவு ம்.😢😢
@மைக்கேல்விமல்
@மைக்கேல்விமல் 7 ай бұрын
செயலை வன்மையாக கண்டிக்கின்றோம் தனியார் நிறுவனத்தின் அடக்கு முறையை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்
@fabolousnature3873
@fabolousnature3873 Ай бұрын
99 years lease nu theriyamala ithana varsam irunthangangaluku ithu reserved forest one of pivotal western ghats peculiarly for tigers
@fishshopthirunelveli
@fishshopthirunelveli 7 ай бұрын
சூப்பர் வேணி
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 7 ай бұрын
அரசு எடுத்து நடத்த வேண்டும்...அவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும்..
@greenparadise9020
@greenparadise9020 7 ай бұрын
அரசு நீலகிரி யில் உள்ள தனியார் தேயிலை தோட்டங்களில் பணி நியமனம் செய்ய முயற்சிக்கலாம். ஏனெனில் நீலகிரி தேயிலை தோட்டங்களுக்கு இந்தி பேசும் மக்களை பணியமர்த்தி வருகின்றனர்.
@krishikas3522
@krishikas3522 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@BalaAshvini-jz9yt
@BalaAshvini-jz9yt 7 ай бұрын
மனசாட்சி இருக்கா இந்த அரசு மக்கள் சார் இதற்கு தான் உங்களுக்கு ஒட்டு போட்டார்களா ஒரு அறிக்கை இல்லை முதல் அமைச்சர் இனியாவது சிந்திக்க வேண்டும் நம் தமிழ் நாட்டில் ஒரு நல்ல தமிழன் தேர்ந்துஎடுங்கள்
@thavasic9801
@thavasic9801 7 ай бұрын
Dr kirshnasamy tha itharku ipo varikum support makkal naayakan
@shavukkathaly136
@shavukkathaly136 7 ай бұрын
அங்குள்ள மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் . இல்லையெனில் இந்த அரசு மக்களுக்கானதல்ல .
@thenkasikaran6745
@thenkasikaran6745 7 ай бұрын
குத்தகை காலம் முடிந்தால் தேயிலை தோட்டத்தை அரசே நடத்தலாமே ஏன் அந்த தொழிலாளர்கள் என்ன தவறு செய்தார்கள் சாராயகடை நடத்தும் அரசு தேயிலை உற்பத்தி செய்ய முடியாதா
@kamalkamal-ly9sz
@kamalkamal-ly9sz 6 ай бұрын
ஊதிய உயர்வுக்காக மாஞ்சோலை படுகொலை யாருக்கும் நினைவுக்கு வரவில்லையா
@BalaAshvini-jz9yt
@BalaAshvini-jz9yt 7 ай бұрын
சாராயம் விக்கும் அரசு இதை எடுத்து நடத்த முடியாதா எத்தனை பேர் வாழ்க்கை கொஞ்சமாவது நினையுங்கள் இந்த மக்கள் தான் ஒட்டு போட்டார்கள்
@nellaidev7642
@nellaidev7642 7 ай бұрын
நாங்கள் வாழ்ந்த மண்,அது கண் முன்னே அழிய போகிறது.
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei 7 ай бұрын
இவர்கள் அரசு கவனிக்க தவறும்😢😢😢
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 7 ай бұрын
வேதனை
@areshkumar85
@areshkumar85 7 ай бұрын
Present government please take immediate step
@senthilseng
@senthilseng 7 ай бұрын
எதுவுமே விடிய மாடேங்குது vote எப்படிடா போடுறீங்க
@areshkumar85
@areshkumar85 7 ай бұрын
Government must take step
@janazapak
@janazapak 6 ай бұрын
Govt should take action agains this as giving support to the people.. either Govt own this place and runs this tea estate or it converts to tourism.... definitly govt should proide facilities and Create job for this 2000 peoples in first place...
@KumarSami-sr5pn
@KumarSami-sr5pn 7 ай бұрын
இது போன்ற தமிழ் நாட்டில் மற்றும் தான் பார்க்க முடியும் திராவிட மடியும் வரை இப்படி தான் இருக்கும்
@glittusange7
@glittusange7 7 ай бұрын
இதை மாற்ற ADMK தேவை
@AnguAnandaPrasannaPalaniswamy
@AnguAnandaPrasannaPalaniswamy 6 ай бұрын
Very Sad!
@jeevakuttajeeva4763
@jeevakuttajeeva4763 6 ай бұрын
வால்பாறை
@VasuDurga-wf9kl
@VasuDurga-wf9kl 7 ай бұрын
வு உணர்வு க்கு மதிப்பளிக்குமா இந்த அரசு
@SanthanarajChellaiah
@SanthanarajChellaiah 7 ай бұрын
Where's our state government
@MS-jm5gu
@MS-jm5gu 7 ай бұрын
💔
@L.SivagamiPappankulam2
@L.SivagamiPappankulam2 7 ай бұрын
😢😢
@studiokaaran3762
@studiokaaran3762 7 ай бұрын
Nice
@yuvi056
@yuvi056 6 ай бұрын
DMK you rocked literally Firstly you betrayed Manjolai people on the 1999 Tamirabarani massacre and then you betrayed srilankan Tamil people and committed a genocide against them by supporting Congress. Now once again you are going to betray the Manjolai people by doing nothing and order the people to evacuate 😢 I don't know still how many times the people are going to get hurt and suffer 😢
@SureshKumar-wo6lf
@SureshKumar-wo6lf 7 ай бұрын
தமிழக அரசு கலக்க படனும் அவங்க குடும்ப சொத்து இல்ல தமிழகம்
@iyyappanb9073
@iyyappanb9073 6 ай бұрын
Take action DMK government
@AkashAkash-xd5gg
@AkashAkash-xd5gg 7 ай бұрын
😢😢😢😢
@narayanamoorthip7165
@narayanamoorthip7165 7 ай бұрын
Everywhere not good name to police.
@vinothKumar-wf2yk
@vinothKumar-wf2yk 7 ай бұрын
Tamilnadu government kevalama government itha karanam itha nilgiri gudalur la nadaka pothu pola kerala government iruntha makkala veli aethathu 😢😢 tamil makkal ondru senthu porada venum
@leo21976
@leo21976 7 ай бұрын
காட்டை நாசம் செய்து டீ எஸ்டேட் akiya போது இங்கே போனது மனசாட்சி
@kalaimathi8125
@kalaimathi8125 7 ай бұрын
யாருக்கோ எஸ்டேட் தேவைப்படுது
@dhanthiyagarajan9292
@dhanthiyagarajan9292 7 ай бұрын
Malai kanamal poga pothu
@Royalstone23
@Royalstone23 7 ай бұрын
பிணந்தின்னும் news 7 ஊடகம்...
@SingarajSingaraj-sb2sd
@SingarajSingaraj-sb2sd 7 ай бұрын
😢😢😢😢😢
@SingarajSingaraj-sb2sd
@SingarajSingaraj-sb2sd 7 ай бұрын
திராவிட. மாடல் 😢
@chinnam9481
@chinnam9481 6 ай бұрын
😢😢😢
@tamilarasan-dw7mi
@tamilarasan-dw7mi 7 ай бұрын
😢😢😢
@samydurai9308
@samydurai9308 7 ай бұрын
😢😢😢😢😢😢😢😢
@PrabhaKaran-t8s
@PrabhaKaran-t8s 6 ай бұрын
😢😢😢😢
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН