பழனியப்பன் சிதம்பரத்தின் கதை | P. Chidambaram's Story | Congress

  Рет қаралды 940,243

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

பழனியப்பன் சிதம்பரத்தின் கதை | P. Chidambaram's Story | Congress
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Chidambaram #Congress #Election2019

Пікірлер: 622
@jeyaruk86
@jeyaruk86 5 жыл бұрын
மிகவும் பயன் உள்ள தகவல்களை தொடர்ந்து தருகிறது நியூஸ் 7
@naveenkumarm190
@naveenkumarm190 5 жыл бұрын
We
@TNPoliticalcritics
@TNPoliticalcritics 5 жыл бұрын
Aana dmk votu poda enalam pananumo...ellam video um varumm....ulal kutrachatu pathi perusa solamatanga... Clever Technic @news7
@aramasamy114
@aramasamy114 3 жыл бұрын
@@naveenkumarm190 by
@radhakrishnan4211
@radhakrishnan4211 4 ай бұрын
​@@naveenkumarm190iiuuiiuiiiuuuuuuiuuuiiiiuuuuyiiuuiiuiiiuuuiuiiuuuiuuuuiuuiiyiuioiiuï up uuiuiuuuiiuiuuuuiiuuuuiiuiuiuiïiiuuuuuuuuiiuiyu
@mariyappanmari1149
@mariyappanmari1149 5 жыл бұрын
அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கியவர் இவரது முன்னோர்கள்..
@rmadhavan6378
@rmadhavan6378 5 жыл бұрын
இவர் ஒன்றும் செய்யவில்லை
@yasikarasan
@yasikarasan 5 жыл бұрын
👏👏
@lakshmanank8363
@lakshmanank8363 3 жыл бұрын
@@rmadhavan6378 8 888
@sabarikrishkd5497
@sabarikrishkd5497 5 жыл бұрын
தனிப்பட்ட முறையில் பெரிய நபராக இருப்பது விஷயமில்லை. சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும் நபரே பெரிய மனிதர் ..
@lbktuklak6614
@lbktuklak6614 5 жыл бұрын
Nee enna pudungveedaa
@Shiradibaba
@Shiradibaba 4 жыл бұрын
சரியான பதிவு 👏👏👏👏
@gprabaharan1
@gprabaharan1 5 жыл бұрын
எது எப்படியோ திரு பழனியப்பன் சிதம்பரம் அவர்களின் பொது வாழ்வில் இருந்து என்னை போன்றோர் கற்றவேண்டிய பாடங்கள் மீகுதி ......நன்றி செய்தி ஏழு தோலைகாட்சி குழு
@mariyappanmari1149
@mariyappanmari1149 5 жыл бұрын
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் இவருடைய பாட்டனார்..
@meenu337
@meenu337 4 жыл бұрын
அதுக்கு. ...என்ன இப்ப....pc useless person tats all
@pandykumar1957
@pandykumar1957 3 жыл бұрын
@@meenu337 A ft yteq
@meenu337
@meenu337 3 жыл бұрын
@@pandykumar1957 ??
@basmozhi6606
@basmozhi6606 3 жыл бұрын
சொந்த ஊர் கண்டனூர் பாலையூர். எங்கள் பகுதியில் ஒரு முன்னேற்றமும் இல்லை நிதி அமைச்சராக இருந்தும் ஒரு பயனும் இல்லை கடைசியாக அவர் கூரிய வார்த்தை என் ஊரில் இருந்து நாட்டை பார்த்தேன் இனி நாட்டில் இருந்து ஊரை பார்ப்பேன் என்றார் ஒரு பயனும் இல்லை அவர் வீட்டை பார்த்துக்கொண்டார். வள்ளல் அழகப்பர் செட்டியார்தான் எங்கள் ஊரின் உண்மையான மன்னர்.
@somasundaramv1540
@somasundaramv1540 4 ай бұрын
11111111111111
@maduraimahi
@maduraimahi Ай бұрын
@basmozhi நீ சொன்ன மன்னர் இவருடைய பாட்டனார் தான் 😅
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x 22 күн бұрын
வள்ளல் அழகப்பரால் பயனைடைந்த உள்ளூர் மக்கள் நகரத்தார் கள் கவூன்சிலர் தேர்தலில்நின்றால் தோற்கடித்து விடுகிறார். உள்ளூர் மக்களின் ஏழ்மை நிலையை மாற்றி யவர்கள் நகரத்தார் கள். கடந்த பல வரூடங்களாக உள்ளாட்சி தேர்தலில் நகரத்தார் நின்றால் தோற்கடிக்க படுகிறார்கள்.உள்ளூர் மக்கள் வசதி வந்த பிறகு நகர்த்தி ரை புறக்கணிக்கிறார்கள்.ப.சிதம்பரத்தின் வெற்றி என்பது வேறு. அவர் ஊருக்கு குறைவாக சேர்த்து உள்ளார். ஆனால்வள்ளல் அழகப்பரின்பல கோடி சொத்து க சொத்து கள்இன்னூம இன்னூம் ஆக்கிரமிப்பில் உள்ளன.நகரத்தார் சொத்து கள் பல இன்னும் ஆக்ரமிப்பில் தான் உள்ளன. கல்வி வளம் கொடூத்த நகரத்தாருக்கு மக்கள் காட்டும் நன்றியா இது?
@SangeethaVetha
@SangeethaVetha Күн бұрын
அழகுப செட்டியார் ஒன்றும் அரசர் அல்ல பிரிட்டிஷ்காரர்கள் அரசர் என்று அழைத்தால் பாரம்பரிய முக்கியமல்லவா அரசராக வாழ்ந்தவர்கள் என்று நீங்களா கூறிக்கொண்டார் தற்பெருமைக்கும் ஒரு அளவு வேண்டுமப்பா😂😂😂
@user-mv6fe6zm4x
@user-mv6fe6zm4x Күн бұрын
@@basmozhi6606 அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல் அழகப்பர் .இனீறைய மதிப்பில் அவர் தர்மம் செய்த சொத்து களினீ மதிப்பு 10ஆயிரம் கோடி.அண்ணாமலை அரசர் நாட்டுக்கு கொடுத்த சொத்து குளிர் மதிப்பு 20ஆயிரம் கோடி.உங்களை அவர் கள் அரசர் என்று சொல்லச் சொன்னார்களா.? இருப்பதையும் கொடுத்து இருக்கிற வீட்டையும் கொடுத்தார்கள்.யாரும் யாருக்கும் நன்றி சொல்ல வேண்டாம்.நன்றியூடன் இரூப்பவன் தான் மனிதன்.
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 18 күн бұрын
தன் குடும்பத்தினரின் வருமானத்தின் மீதான வரி விதிப்பில் எந்த வித அழுத்தமும் கொடுக்காமல் சட்டப்படி நடக்கட்டும் என்று விலகி நின்ற உயர்ந்த மனிதன் மாண்பு மிகு ப. சி. அவர்கள்.
@aravindan07ec04
@aravindan07ec04 4 жыл бұрын
ப.சிதம்பரம் அவர்கள் தமிழ்நாட்டில் விரல் விட்டு என்ன கூடிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர்.. அது தெரியாமல் சில பதருகள் "அவர் எவ்ளோ சொத்து வைத்திருக்கார் தெரியுமா" என்று வீர வசனம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.. ஒருவரை பற்றி பேசுவதற்கு முன்பு அவரை பற்றி அடிப்படை தகவல்களை தெரிந்து பேசுங்கள்..
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 Ай бұрын
தம்பி அரவிந்தன். ஏன் வீட்டு அருகில்தான் அவரவீடு. உனக்கு என்ன தெரியும். நீ சொல்வதுபோல் அவர் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்தான். ஆனால் அவரது மூத்த சகோதரரான அண்ணாமலை, லெட்சுமணன் அவர்களின் சொத்துக்கள் என்னவென்று தெரியுமா? அவர் அவருடைய சகோதர்களை விட 100 மடங்கு சொத்து அதிகம். அவர் சொத்துக்களையும் பினாமிகளையும் பதிவிடவா? அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல. இந்திய மக்களுக்கு விரோதி, துரோகி.
@comiczone318
@comiczone318 5 жыл бұрын
கல்விக் கடன் வழங்குவதை அறிமுகப்படுத்தியவர் ப.சிதம்பரம்.
@meenu337
@meenu337 4 жыл бұрын
சொத்து பத்திரம் அடமானம் வைக்கனும். இல்லாதவன் படிக்க என்ன பன்னுனன்ன் இந்த waste
@mohamedibrahim6341
@mohamedibrahim6341 4 жыл бұрын
]h
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Same .thanks ones again Thiru .pct avargal for the Poor's. peon கalin மகன்கள் கூலிக்கரர்களின் பிள்ளைகள் என்ஜினியர் ஆக முடித்தது.ஆனால் வேலை வைபு இன்னும் கிடைக்கவில்லை
@rganesh9265
@rganesh9265 3 жыл бұрын
@@mohamedibrahim6341 I.l Ökó
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
அப்பையும் கல்வியை கடனுக்கு தான் தருவான் என்ன பன்றது சாதி புத்தி யாரை விட்டது. செட்டியார் பைலுக நாலே கடனுக்கு மாமா வேலை பார்க்குறவனுங்க தானே
@bestservicerealty1823
@bestservicerealty1823 5 жыл бұрын
அருமை
@sutharpost
@sutharpost 5 жыл бұрын
1989 ஆம் ஆண்டு எங்கடா பெரியார் இருந்தார் அப்புறம் கார்த்தி சிதம்பரத்துக்கு 27 வயசா
@dr.stanleyvincent8147
@dr.stanleyvincent8147 4 ай бұрын
Nice question
@manikandans912
@manikandans912 5 жыл бұрын
ராகு ராம் ராஜன் பற்றி ஒரு Video தொகுப்பு ஒளிபரப்பும்
@sriharirageshk140
@sriharirageshk140 5 жыл бұрын
S
@arjung3427
@arjung3427 5 жыл бұрын
இந்தியர்களின் நல்ல நேரம் இவனேல்லாம் நாட்டின் பிரதமராக ஆகியிருந்தால் நாடே சூரையாடப்படடிருக்கும்.
@Kamaraj-co3zh
@Kamaraj-co3zh 5 жыл бұрын
Arjun
@lbktuklak6614
@lbktuklak6614 5 жыл бұрын
Deavediya payalee Eppo enna panadran modi peamani payaa
@mohanraj-ny9in
@mohanraj-ny9in 3 жыл бұрын
Ivar migachirantha pm vetpalar
@maduraimahi
@maduraimahi Ай бұрын
@arjung3427 ஊறுகாய் மாமி தேர்தலில் நிற்காமல் பதவி வாங்கிய போது இந்தியா 😅
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 18 күн бұрын
உன் வீட்டு பண்ணைக்காரனா? மரியாதை தெரியாத பதரே!
@rameshincts
@rameshincts 5 жыл бұрын
திருமணம் நடந்தது 1969. ஆனால் 1989 என்று கூறியுள்ளீர்கள். அப்போது பெரியார் உயிரோடு இல்லை. பிறகு எப்படி அவர் வாழ்த்து தெரிவித்திருக்க முடியும்.
@SivakumarK-xq5ob
@SivakumarK-xq5ob 18 күн бұрын
Adhu enga appa Amma kalyana varudam
@ravichandranchandran1250
@ravichandranchandran1250 3 жыл бұрын
Grateful
@vijayli1178
@vijayli1178 5 жыл бұрын
சிவகங்கை மாவட்டடத்திற்க்கு என்ன செய்தார்
@boopathiselvam2611
@boopathiselvam2611 5 жыл бұрын
Indha voice mattum ungalaku oru gedhu than ji
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 3 жыл бұрын
நல்ல திறமை மிக்க நிதி அமைச்சர் ஆவார். இவர் ஜனாதிபதி வர கூடியவர்
@gunasekaran9268
@gunasekaran9268 5 жыл бұрын
Super...knowledgeful details
@vettrimaaran3257
@vettrimaaran3257 4 жыл бұрын
ஊழல் குற்றச்சாட்டுக்களை தவிர இவரிடம் வேறு எந்த குறைகளையும் கூற முடியாது நாட்டின் தலைசிறந்த நிதி அமைச்சர் ஒரு தமிழன் என்பதில் பெருமையே 🙏👍
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 4 ай бұрын
ஊழலை விட பெரிய குற்றம் வேறெதுவுமில்லை.
@vmsmhome
@vmsmhome 2 жыл бұрын
So far in India not a celebrity from Tamilnadu has become Prime Minister of India.Mr.P.Chidambaram should come as the next Prime Minister of India to save the country from the present evil elements.He is the fittest person for that place.
@SureshKumar-ti2jv
@SureshKumar-ti2jv 5 жыл бұрын
இவன் தன் சொந்த தொகுதிக்கு என்ன செய்தான்
@Tr-tg7bl
@Tr-tg7bl 5 жыл бұрын
அவர் வீட்டுக்கு முன் ரோட்டை பாருங்கள் ஒருவனை ரோட்டில் புதைக லாம்
@lbktuklak6614
@lbktuklak6614 5 жыл бұрын
Nee homestage lla Irunthiyaa ?? Loosu payalee
@user-ph4yr3zm3d
@user-ph4yr3zm3d 3 жыл бұрын
எதுக்குடா செய்யும் நாய்களே காசு வங்கிட்டு தான ஒட்டு போட்டிங்க
@kavithajagan8042
@kavithajagan8042 Жыл бұрын
Ivar sontha oor Sivagangai .railway platform kevalama irukku.
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
உலகத்தில் தலை சிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவர் " ப.சிதம்பரம் " ❤️ 💪 🙏
@clarasomanathan6462
@clarasomanathan6462 5 ай бұрын
ஒரு ஐலேண்டையே வாங்கி வைத்து இருக்கிறார் நிதி அமைச்சராக இருந்ததில்மக்களுக்கு லாபமோ இல்லையோ அவருக்கு நல்ல லாபம் ஏற்கெனவே பெரும் பணக்காரரான இவர் இன்னும் டிரில்லினராகிவிட்டார் பணத்தோடு பணம் சேருகிறது அவர் வாங்கி வந்த வரம் இப்படி
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 Ай бұрын
முருகதாஸ் யார்யா நீ? உலக தலை சிறந்த கொள்ளைக்காரன். ஆதரங்களை பதிவிடவா?
@kannanme7835
@kannanme7835 5 жыл бұрын
fan of voice,😎😎
@aval_kavithai
@aval_kavithai 5 жыл бұрын
My Long time dream PC as PM
@shivaarunaachalam3789
@shivaarunaachalam3789 5 жыл бұрын
santhoshvsekar it will happen
@karthikroshan8586
@karthikroshan8586 5 жыл бұрын
நல்லகன்னு ஐயா பற்றி போடுங்கள்
@isaicsefxec6721
@isaicsefxec6721 3 жыл бұрын
Poda madanga... 🚶🚶🚶 Nalla vangala poda matanga
@ganesantailer
@ganesantailer 6 ай бұрын
Nalagnulyavaralaru 14:39 by😂 14:39
@senthilram6589
@senthilram6589 5 жыл бұрын
Good person 😘😘😘
@RameshRamesh-ho5lp
@RameshRamesh-ho5lp 5 жыл бұрын
Super sir
@thangavelaruna5426
@thangavelaruna5426 5 жыл бұрын
பா சிதம்பரம் இன்னும் அமரர் ஆகவில்லை அவர் சரித்திரம் கதை தேவையில்லை
@deltahardwares
@deltahardwares 5 жыл бұрын
PC
@user-vk5lv5to5b
@user-vk5lv5to5b 5 жыл бұрын
இவரதுசொத்து கணக்கையும் அவரது மகனின் சொத்து கணக்கையும் கூட சொல்லுங்க ளே
@youtubers6290
@youtubers6290 5 жыл бұрын
Ada arivalikala starting la irunthe Ivaga ellam Romba rich
@youtubers6290
@youtubers6290 5 жыл бұрын
Tappa iruntha prove panuga unga ruling thana.Aparm enna Ithuku athula sambathichan ithula sambathichan nu solitu irukega
@BestTamilStatus
@BestTamilStatus 5 жыл бұрын
Srikishna home அவருடய குடும்ப வரலாறு தெரியுமா Wikipedia பார்த்து விட்டு வந்து பேசுக Bro
@subramanian9310
@subramanian9310 5 жыл бұрын
@@BestTamilStatus He was caught with assets nad bank accounts all over the world which he did NOT declare when filing the nomination...this is the standard reply by uneducated people who simply point out that he is rich for generations and chidambaram stadium's name etc blah blah blah....another case he was caught for is CBI files about him were recovered in his bedroom which was supposed to be related to ongoing investigations against him by CBI...there are many more stuff which common man doesnt know.
@b4bthick
@b4bthick 5 жыл бұрын
அவர்கள் குடும்பம் பரம்பரை செல்வந்தர் குடும்பம். அது போக அவர் மீது தவறு இருந்தால் தண்டிக்கலாம். அதை 5 வருடம் ஆகியும் நிருபிக்க முடியாத ஆட்சி இருந்தால் ~ அந்த ஆட்சியை கேளுங்கள். கேட்பது நம் உரிமை.
@Bloodysweet1818
@Bloodysweet1818 5 жыл бұрын
Croupt mastermind
@sekarkrishnamurthy4787
@sekarkrishnamurthy4787 5 жыл бұрын
P.chidamram...பிரதமர் ஆனாலும் தமிழ்நாடு ட்டுக்கு ஒரு நன்மை வராது...இதன வருசம் நிதி மந்திரியா இருந்து சிவகங்கைக்கு என்ன செஞ்சார்ன்ன சொல்ல முடியுமா...நல்ல திறமை இருந்தா சிவகங்கை ய சிங்கப்பூர் போல செஞ்சு இருக்கலாமே.....பேச மட்டும் தான் லாயக்கு....வட மாநிலத்து காரங்க விட மாட்டாங்க ...விட்டா குடும்பத்துக்கு சொத்து மட்டும் தான் சேர்க்க தெரியும்....
@tne-bulljet3925
@tne-bulljet3925 5 жыл бұрын
Recounding minister
@pandiyanmuthukaruppaiah4291
@pandiyanmuthukaruppaiah4291 5 жыл бұрын
Most corrupted politician
@socialviews5868
@socialviews5868 5 жыл бұрын
Great leader of India
@GPSwamy
@GPSwamy 5 жыл бұрын
மஹா திருடன்...இவனை பற்றி ஒரே வரி...
@theotherside7504
@theotherside7504 5 жыл бұрын
இப்படியா சொம்படிப்பிங்க!! 😀😀
@RajeshNatarajKumarPillai
@RajeshNatarajKumarPillai 5 жыл бұрын
Nice !! thanks for the video I had a bad impression about Mr Chidambaram . But look like he done many good things !!
@selvinayanarselvinayanar259
@selvinayanarselvinayanar259 5 жыл бұрын
💕👍👏
@ArunKumar-oi9fo
@ArunKumar-oi9fo 3 жыл бұрын
சார் சிதம்பரத்தின் தமிழ் மாநில காங்கிரஸ் இல்ல மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ்
@arivudainambik3952
@arivudainambik3952 3 жыл бұрын
!நம்பிக்கை இன்மை தான்
@sekarkrishnamurthy4787
@sekarkrishnamurthy4787 5 жыл бұрын
....பாக்கதான் வெள்ளையும் வெள்ளையும்...மனசு பூரா நல்ல எண்ணம் இல்ல ....இதுல உளரும் திலகம் கமல்....வேட்டி கட்டிய ஒரு பிரதமராம்....இந்த ஆள் பிரதமரானாலும் ஒன்னும் உபயோகம் இல்ல ....முத்துன கத்திரிக்காய் போல ஒரு வாரிசு ...எதுக்கு இத்தனை லட்சம் கோடிகள்....இதுல ஊழல் கூட சப்போர்ட் .....
@balag4852
@balag4852 5 жыл бұрын
8.85
@vivekarunachalam22
@vivekarunachalam22 5 жыл бұрын
Super brilliant genius.....
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 Ай бұрын
இதுக்கு பேர் brilliant அல்ல. Criminal mind. (Notarist )
@naveenkumarg5681
@naveenkumarg5681 5 жыл бұрын
He is very multi telant person of Indian political Grate Chettiyar
@dinakaran4863
@dinakaran4863 5 жыл бұрын
The Genius, Vetti katti ah Tamilan for PM
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 5 жыл бұрын
Highly currepted person of India so history.
@nathankeerthi4234
@nathankeerthi4234 5 жыл бұрын
இவன் 6முறை mp ஆக 4முறை மத்தியஅமைச்சராக இருந்த போதிலும் இவரின் சிவகங்கை தொகுதி வறண்டு போயி தான் கிடக்குது. இதுல பிரதமர் ஆகி இந்தியாவையே வறட்சி ஆக்க போரானா??
@comiczone318
@comiczone318 5 жыл бұрын
ஆமாண்டா முட்டாளே.. உனக்கு நடுராத்திரியில் பணமதிப்பிழப்பு செய்யும் மோடிதான் சரி..
@bilaludeen7265
@bilaludeen7265 5 жыл бұрын
@@comiczone318 😂😂😂😂👌👌
@VikramKumar-ig6gb
@VikramKumar-ig6gb 5 жыл бұрын
@@comiczone318 dei evanukku avan paravala
@jayaram349
@jayaram349 5 жыл бұрын
unmaidhan
@dineshvasu5938
@dineshvasu5938 5 жыл бұрын
@@VikramKumar-ig6gb epdi tharuvul atm Q la ninnu nama panam edukanum . karupu panna evlo sikuchu nu kata mama busckothu nu soluvanuga . Tamil nadu puzal mazai na sori pudicha mona naye kuthadi kalyanak thuku poi nikkum .avan better
@karunanithyrengarajan4498
@karunanithyrengarajan4498 Жыл бұрын
Best Finance Minister Mr PC sir🎉
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 3 жыл бұрын
வரும் காலகட்டத்தில் ப.சி. அவர்கள் பிரதமர் ஆக வாய்ப்புள்ளது.
@mohamedenayath1583
@mohamedenayath1583 5 жыл бұрын
Integiligent person.... next PM
@MOLW333
@MOLW333 5 жыл бұрын
Miga sirandha thoguppu. Mikka nandri
@senthilraja1306
@senthilraja1306 5 жыл бұрын
good speech
@shivaarunaachalam3789
@shivaarunaachalam3789 5 жыл бұрын
He will become prime minister
@venkateshvenkatesh1571
@venkateshvenkatesh1571 5 жыл бұрын
What great voice
@Soldierboy8425
@Soldierboy8425 3 жыл бұрын
ஊழல் பெருச்சாளி 😂சில்லரபைய சிதம்பரம் 😂🤣
@sharetalkandchat4465
@sharetalkandchat4465 4 жыл бұрын
பணத்த ட்திருடிடு, என்னா மாதிரி நல்லவன் மாதிரி நடிக்கிறான், pesuranan.....மோசமான இந்தியா த்ரோகி..
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
Palaniappan Chidambaram is an Indian politician and attorney who currently serves member of parliament ,raja sabha and formerly served as the union minister of finance of India.. Chidambaram is a corporate lawyer and a important member of the last Congress-led government.He was the finance minister staring may 2004 through 2014, expect for a three as a half year stint - begining November 2008.. as HOME MINISTER, in the wake of the 2008 Mumbai terror attack. Chidambaram returns as a finance minister in July 2012,succeeding Pranab Mukherjee,who demitted office to become the president of India..
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 5 жыл бұрын
Great P. Chidambaram
@sagunthalaprince1698
@sagunthalaprince1698 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@MR-jp2sn
@MR-jp2sn 5 жыл бұрын
Real corrupt monster
@manikandank4076
@manikandank4076 5 жыл бұрын
Chidambaram, Nalini chidambaram, Karthik chidambaram money money money...............
@kumarnadar1891
@kumarnadar1891 5 жыл бұрын
இவர் பார்லிமண்டிலிருந்து வெளியே வரும் போது வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை போட்டு வரும் போது பெருமையாக இருந்தது. ஆணால் தற்போதைய நிலை தலைகீழாக மாறி விட்டது.He is in bail,his wife is in bailhis son is also in bail.வாழ்க தமிழகம்.
@downtownkitchens7732
@downtownkitchens7732 5 жыл бұрын
Mani( money ) is in Ur name itself....wat are you
@sriram1424
@sriram1424 5 жыл бұрын
ஆட்சி அதிகாரம் கரங்களில் இருக்கும் போது இந்திய அரசியலினுடைய பரமபிதா.
@jaya703
@jaya703 5 жыл бұрын
We consider two things about former Finance minister P.Chithambaram. One thing he brought many schemes and amendments to the finance ministry. And parliament constituency he didn't anything. I think he is an elite person and royal family. Basically, He cannot think about poor people. He is doing majestic work and things. That is the main reason.
@meenu337
@meenu337 4 жыл бұрын
Father is rich it means Son is gud it means Grand son is give poors, like native people this is way of royal families. ... Its fake. ...
@vijaya8893
@vijaya8893 3 жыл бұрын
ஆஹா எவ்வளவு அனுபவசாலி அதுவும் ஒரு தமிழர் நிச்சயமாக ப சிதம்பரம் அவர்களுக்கு நமது நாட்டை வழிநடத்திச் செல்ல ஒரு சிறந்த பிரதமராக வருவதற்கான தகுதி நூறு சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது இது வரை ஒரு தமிழர் நமது பாரத தேசத்தை ஆளவில்லை அதற்கு தமிழ் மக்கள் ஏன் சிந்திக்கவோ முயற்சி செய்யவில்லை காரணம் தமிழகத்தில் சுயநலம் கொடிகட்டிப் பறக்கின்றது தமிழக அரசியல் பங்களிப்பில் இடம் பெற்ற சிறிய கட்சி முதல் பெரிய கட்சி வரை யாரும் ஏன் இதற்கான முயற்சி எடுக்கவில்லை சுயநலம் சுயநலம் மட்டுமே குறுகிய மனப்பான்மை நமது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது அரசியல் பயணத்தில் எத்தனை எத்தனை அனுபவங்களைக் கொண்ட ஒருவர் இருக்கும் போது ஏன் தமிழ் மக்கள் இதை உணரவில்லை ஆனால் பாஜக விடுமா பெரிய சத்தியகீர்த்தி போல பேசுவார்கள் உடனே ப சிதம்பரம் அவர்களுக்கு தீராத கொடுமையான தொல்லைகளைக் கொடுப்பார்கள் இது தான் அவர்களுக்குத் தெரியும் பார்த்தீர்களா தமது நாட்டின் நிலமை இனிமேல் பாரதம் எழுந்து நிற்குமா என்பது சந்தேகம் தான் எந்த அளவுக்கு நாட்டைக் கொண்டு வந்து விட்டனர் கடவுளே பாரத தேசத்தை ஆள ஒரு சிறு வெளிச்சம் தென்படுகிறது அந்த வெளிச்சத்தைக் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும் தமிழக மக்கள் நம் தமிழ் மகன் வருங்காலப் பிரதமராக வர வேண்டும் என்று ஒன்று பட வேண்டும் செய்வார்களா சுயநலம் பாராமல் சிந்திக்க வேண்டும் ஆனால் இவர்கள் ஒன்று பட்டாலும் குறை கூறி நம்மைப் பிரிப்பதற்கென்றே ஒரு கூட்டம் எப்போதும் இருக்கின்றது ஒரு நம்மிடம் குறையும் உண்டு நிறையும் உண்டு குறை இருந்தால் திருத்திக் கொள்ள வேண்டும் அதை விடுத்து அதையே சாக்காக வைத்து நம்மைப் பிரித்து சுகம் காண நினைப்பவர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் செய்வார்களா நமது மக்கள்? வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் நன்றி வணக்கம் ஜெய் பவானி
@user-cq5qw8dp1b
@user-cq5qw8dp1b 5 ай бұрын
Unmai theriya kalainger Karuna ezhunthu vara vendum. Muppanar & Chidambaram aaghamal Dmk paartthu kondathu enbadhu unmai
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 Ай бұрын
அவர் ஒருபோதும் இனி இந்தியாவை அழமுடியாது. ஆண்டவன் எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். மக்கள் துரோகி.
@rajarajacholan3852
@rajarajacholan3852 5 жыл бұрын
He is waste
@thirunavukarsukarupaiya373
@thirunavukarsukarupaiya373 5 жыл бұрын
Raja Raja Cholan
@ssb26
@ssb26 5 жыл бұрын
He has done nothing for TamilNadu....lutyens media knows him well and his controversies. A curse to Tamil Nadu like 2G Raja and kanimozhi.
@loveithateit8520
@loveithateit8520 5 жыл бұрын
SSB not just TN bro these guys are curse to our whole country.
@downtownkitchens7732
@downtownkitchens7732 5 жыл бұрын
Why don't you do something out of Ur pocket
@subramaniannachiappan1631
@subramaniannachiappan1631 5 жыл бұрын
அம்மாவின் அரசியல் பகைவர் திரு ப சிதம்பரம் மத்திய அரசில் நிதி இலாகாவை கொண்டு பழி வாங்க போடப்பட்ட வழக்குகள் தான் அம்மா ஜெயலலிதா சசி தினகரன் மேல் இது அரசியல் பகை அது அக்கருகே இப்போ aircell மாக்ஸிஸ் வந்து உள்ளது மேலும் வரும்
@lbktuklak6614
@lbktuklak6614 5 жыл бұрын
Antha vesiyaa Evan case pottallum Atharipeen.thiridithandaa avall
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
இதுக்கு ஒழுங்கு மரியாதையாக ராஜீவ் காந்தியை கொள்ளாமல் அதிமுக-காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால். 1991 தேர்தலில் அதிமுக தனித்து நின்று வெற்றி பெற்று இருந்தாலும் ஜெயலலிதா முதலமைச்சர் ஆகியிருக்கலாம். ஆனால் ஒன்று தமிழகத்தில் சமூகநிதி பேசி மாநில சுயாட்சி தத்துவத்தை ஒடுக்கி இரண்டு திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை அழிக்க போவதே காங்கிரஸ் தான் என்று ஒரு அரசியல் குறிப்பு ஒன்று கூறுகிறது.
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
இரண்டே கaர்களுடன் ஓர் முக்கியமான பதவியில் உள்ள arsyslvathu செளிகிரர் என்றால் அவர் p.ct மட்டுமே.அவருடைய நிலையில் இருந்து இறங்கி வராமல் எவ்வளவு ஆதரவு என்றால் கொஞ்சம் இறங்கிப் வந்திருதல் எவ்வளவு ஆதரவு இருதின்டிருக்கும்.அவர் எப்போதுமே எளிய dint care arsaysyalvThi than . கல்வி க்கடன் அவரது சிறப்பு
@mariyappanmari1149
@mariyappanmari1149 5 жыл бұрын
பிரதமர் பதவிக்கு தகுதியானவர்..
@hellboy4013
@hellboy4013 3 жыл бұрын
❤️
@sanjayelumalai9063
@sanjayelumalai9063 5 жыл бұрын
சூப்பர் சூப்பர் அடுத்த பிரதமர் இவர் தான் 💜💜💜
@sanjayelumalai9063
@sanjayelumalai9063 5 жыл бұрын
@Banu mark my words 💪🏼💪💪
@rajarajacholan3852
@rajarajacholan3852 5 жыл бұрын
@@sanjayelumalai9063 iruka lam Manmohan Singh robot 2.0
@rajarajacholan3852
@rajarajacholan3852 5 жыл бұрын
@Banu 👍
@mindpeace5217
@mindpeace5217 5 жыл бұрын
😂😂😂😂
@sivatech1996
@sivatech1996 5 жыл бұрын
no
@RanjithKumar-re6vy
@RanjithKumar-re6vy 5 жыл бұрын
Ana vera level da ninga ungalukku ningaley advertisements🤣
@balajis6180
@balajis6180 6 ай бұрын
Tamilnadu no development
@saraswathi2388
@saraswathi2388 3 жыл бұрын
1977 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைப் இழந்து விட்டார்.
@abiramis2413
@abiramis2413 5 жыл бұрын
DMK having every media in his hand. 👌 But people knew, what is good and bad .
@iyarkaipriyanmohanlife195
@iyarkaipriyanmohanlife195 5 жыл бұрын
one of the corporate slave
@MuruganMurugan-kl8ji
@MuruganMurugan-kl8ji 5 жыл бұрын
2009 Sir Lanka War Crimies..
@rajakodik3195
@rajakodik3195 3 жыл бұрын
Good news
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Well come p ct as I dian p.m or atleast assit p.m.
@SureshSingh-xs5rv
@SureshSingh-xs5rv 5 жыл бұрын
பாக்தாத் திருடன் ப.சிதம்பரம்!
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll 4 жыл бұрын
இவரைப்பற்றி நினைத்தாலே வயிறு எரிகிறது. மருது சீமைக்கும் அந்த மக்களுக்கும் துரோகம் செய்த நபர். 48 ஆண்டு அரசியலில் ஒன்று மே செய்ய வில்லை.மகாராஷ்ட்ரா கார சிவராஜ் பாட்டீல் தன் மாநிலத்திற்கும் தனது மாவட்டத்திற்குகொஞ்ச நாள் உள்துறை அமைச்சராக இருந்த சமயம் செய்த நன்மையை க்கூட செய்யவில்லை
@gdg851
@gdg851 5 жыл бұрын
அப்படியே வளக்கிட்டாலும்
@sciencevijayan1837
@sciencevijayan1837 3 жыл бұрын
No one is equal to him..he is a pride of India..👍
@yesuraja6283
@yesuraja6283 3 жыл бұрын
இவண் நாத்தம்புடிச்ச கதயை எவெ கேட்டா
@saranraj6035
@saranraj6035 5 жыл бұрын
Vaice super
@anugnad
@anugnad 4 ай бұрын
😊
@Kovaikdmurthy
@Kovaikdmurthy 5 жыл бұрын
perfectly sombu thukkikal. Nalla velai pirathamara varalai.
@suganthni8373
@suganthni8373 3 жыл бұрын
📙👍
@rmadhavan6378
@rmadhavan6378 5 жыл бұрын
இவரும் இவரின் மகனும் ஊழல் காங்கிரஸின் தவிர்க்க முடியாத அங்கங்கள்.பதவியைப் பயன்படுத்தி தன் குடும்ப வளத்தை பெருக்கிக்கொண்டவர்களில் முதன்மையானவர்
@mariyappanmari1149
@mariyappanmari1149 5 жыл бұрын
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை உருவாக்கியவர் இவரது முன்னோர்..
@meenu337
@meenu337 4 жыл бұрын
இவர் என்ன கிழிச்சார்
@Thamizharvan
@Thamizharvan 4 жыл бұрын
தவறு ,இந்தியன் வங்கி ஆரம்பித்தது இவரது பாட்டனார்... அழகப்பா செட்டியார்
@_kingoftamilNadu
@_kingoftamilNadu 4 жыл бұрын
Pulugu 7
@rajaveeramanip9724
@rajaveeramanip9724 4 ай бұрын
நல்ல காலம் இந்த ஊழல் வாதி பிரதமர் ஆகவில்லை
@user-my8uq4bm3l
@user-my8uq4bm3l 6 ай бұрын
Who is well genius and having a cosmic knowledge person
@amazingworldofparampariyam7837
@amazingworldofparampariyam7837 Ай бұрын
Yes cosmic knowledge person. But criminal mind. எப்படி கொள்ளையடிக்கலாம் என்று தெரியும்.
@muthusivakumar9707
@muthusivakumar9707 5 жыл бұрын
வாட்ச்மேன் வேலைக்கு வேண்டுமானால் தகுதியானவன் செட்டிப்பய சிதம்பரம்.. சிவகங்கை தொகுதியின் நீண்டகால உறுப்பினர் ஆனால் இந்தியாவில் உள்ள மோசமான மக்களவைத்தொகுதியும் அதுதான்.. கடைசி தேர்தலில் பிராடுத்தனம் செய்துதான் ஜெயித்ததாக கூறினான்..
@comiczone318
@comiczone318 5 жыл бұрын
போடா பொறுக்கி நாயே.. சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோதுதான் இந்தியா உச்சபட்ச பொருளாதார வளர்ச்சி அடைந்தது.. வரலாறு தெரிஞ்சு பேசுடா முட்டாப்பயலே..
@comiczone318
@comiczone318 5 жыл бұрын
உனக்கேண்டா இவ்வளவு காழ்ப்புணர்ச்சி பொறுக்கிப் பயலே.. அவர் அறிவுக்கு நீயெல்லாம் கால்தூசுக்குச் சமம்..
@comiczone318
@comiczone318 5 жыл бұрын
நீ ஒரு பிராடு நாயி அதனால்தான் நேர்மையானவங்களை உனக்குப்பிடிக்கலை..
@comiczone318
@comiczone318 5 жыл бұрын
எட்டுப் பிள்ளையைக் கொடுத்து ஒரு செட்டிப் பிள்ளையை வாங்கு என்பார்கள்..பொறுக்கிப்பயலே..
@lalalalalalalala8042
@lalalalalalalala8042 5 жыл бұрын
@@comiczone318 appadia Ivar oru fraud
@user-oh2vk7od9j
@user-oh2vk7od9j 5 жыл бұрын
Next pm
@mariyappanmari1149
@mariyappanmari1149 5 жыл бұрын
இவருடைய முன்னோர்கள் தான் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கியவர்கள்.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை உருவாக்கியவர்கள்
@sunithansathya3931
@sunithansathya3931 5 жыл бұрын
அந்த காலத்தில் இவனது முன்னோர் செல்வச் செழிப்பால் எல்லாம் நடந்தது. இவன் திருடன்.
@mariyappanmari1149
@mariyappanmari1149 5 жыл бұрын
@@sunithansathya3931 நீதான் திருடன்..பணம் இருந்தால் மட்டுமே போதாது..இப்ப இருக்கிற பணக்காரனுக என்ன செஞ்சு கிழிச்சானுங்க
@mariyappanmari1149
@mariyappanmari1149 5 жыл бұрын
@@sunithansathya3931 முட்டாள்
@sunithansathya3931
@sunithansathya3931 5 жыл бұрын
@@mariyappanmari1149 ஏன்டா எச்ச நாயே இந்த வேசிமவன் திருடன் இல்லை என்றால் பதினெட்டாவது முறையாக ஏன்டா ஜாமீன் வாங்குறான்? நீதித்துறையை எவ்வளவு தான் துஷ்பிரயோகம் செய்தாலும் அவனும் அவன் மகனும் கட்டாயம் களிதிம்பான்னுங்க........
@mariyappanmari1149
@mariyappanmari1149 5 жыл бұрын
@@sunithansathya3931 ஏண்டா ஊருக்குப் பொறந்த முட்டாள் நாயே..பொய் வழக்குப் போட்டால் ஜாமீன் வாங்காமல் என்னடா செய்வாங்க..அறிவுகெட்ட மூதேவி
@user-yv5gk3xf3n
@user-yv5gk3xf3n 10 ай бұрын
செட்டிநாட்டுத் ‌ தங்கம்.....
@krishnanalagappan1803
@krishnanalagappan1803 6 ай бұрын
Mr P C is a knowledgeable person in Commerce, Law, and Management. 🎉🎉🎉
@josephrajan4966
@josephrajan4966 3 ай бұрын
ப.சிதம்பரம்த்தினால் தான் காங்கிரஸ் தோற்றது. அதற்கு வித்திட்டவர் கார்த்திக் சிதம்பரம்.. இவர்கள் ஏழைகளுக்கு செய்த உதவி என்ன?
@navaraajkumar1691
@navaraajkumar1691 4 жыл бұрын
Sure God will give a good chance to P.Chithamparam to become Priminister of India. Main is that he becomes PM is how important,same to that he should be practically good enough to the nation and to his on state of Tamilnadu and never his son miss use it in any ways
@soundararajanramaswamy9861
@soundararajanramaswamy9861 5 жыл бұрын
இந்த நாய் எத்தனை நல்ல பதவிகளில் இருந்துள்ளான்! ஆனால் தமிழகத்திற்கு ஒரு ம... ரும் செய்யவில்லை. இவனை ஏற்றிவிட்ட சிவகங்கை தொகுதிக்கு கூட ஒன்றுமே செய்யவில்லை என்பது அதைவிட வேதனை...
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 16 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 34 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 15 МЛН