❤❤❤Na la news pakurathu romba kastam ana tvk mannadu ku appuram news thavera vera yethaium pakuratha illa intha mathiri political person vantha kandipa world la nadukura visayatha paka interest varum so congratulations tvk ❤❤❤❤❤
@ishanabdullah904513 сағат бұрын
மணி கலக்கிடிங்க, இனி உங்கள் காலம் TVK👍👍👍
@gakrishnamoorthy487Күн бұрын
லயோலா மணி பேச்சு சிறப்பாக இருந்தது.
@fayazi.m.74442 күн бұрын
தமிழ் நாட்டுக்கு புதிய கட்சியும் தேவை இல்லை. 4 பேர் இறந்ததை நியூஸ் சேனல் ல வந்திடுச்சு. ஆனா எல்லோரும் பொய் என்று கூறினார்கள் தவிர இரங்கல் தெரிவிக்கவில்லை.
@parameshwarank90802 күн бұрын
உனக்கு வேணாண்ணா போ, எங்களுக்கு வேணும் TVK
@kandasundari27273 күн бұрын
மேடம் dmk கட்சி போல
@ambethkar42113 күн бұрын
மேடம் சூப்பரா திமுக வாங்குன காசுக்கு சூப்பரா பேசுறீங்க மேடம்
@johnbharathi95762 күн бұрын
Supra Sone ka bra
@mariaprakash62243 күн бұрын
Dei ennada senthil vel vittchu inga😂😂😂😂😂😂😂😂😂😂😂
@vizhivaanam3 күн бұрын
Mani avargalukku vaazthukkal ungal pani menmelum sirakka...
@vijay-z7w2 күн бұрын
❤❤❤
@Kannan-h6u3 күн бұрын
Thalapathi our Leader
@velmurugan85942 күн бұрын
Super katharal
@vijay-z7w2 күн бұрын
தமிழ்நாட்டில் பாதி பேருக்கு கொள்கை நானே தெரியாது மேடம் நீங்க வேணா ஒரு பேட்டி நியூஸ் சேனல் எடுத்துட்டு வந்து என் தமிழ்நாட்டுல கொள்கை என்ன கேட்டு பாருங்களேன் பாதி பேர் தெரியாத தான் சொல்லுவான்
@pging66762 күн бұрын
Super Speech 🎉🎉 TVK 2026 Win.
@premamurugan20422 күн бұрын
புது கட்சியும் தேவை இல்லை
@annajaath3 күн бұрын
SUPER MANI TAMBI
@magesh8323Күн бұрын
❤❤
@michaelarulappan23372 күн бұрын
பாவம். ஏன் இந்த அடி அடிக்கிறீங்கம்மா? கொஞ்சம் அனுபவம் வரட்டும். அவரே, சமூகநீதி, சமத்துவம், ஊழல் இப்படி சில வார்த்தைகளை மனப்பாடம் செய்து வந்திருக்கிறார். படிக்கிறதுக்கு கொஞ்சம் time குடுங்க, please.
பேசாம கலைஞர் சேனல் வச்சுக்கோ உன் சேனல கலைஞர் நாணய விழாவில் ராஜநாகத்தை சிங்க் கூட்டிட்டு உள்ளடி வேலை பார்த்தது யாரு
@kandasundari27273 күн бұрын
கதறல் வந்து விட்டது Dmk கட்சி
@arokiyasamy21713 күн бұрын
Super debuet layolamani
@tajshayan32575 сағат бұрын
V சாலை இடம் பத்த வில்லை வேற மதுரை இருந்தால் வேற மாறி இருக்கும்
@julitjaar91952 күн бұрын
மற்ற கட்சிகள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தார்கள்
@husainholler79442 күн бұрын
100 rupees anchor😂😂😂
@gjayaselvi24942 күн бұрын
Super Mani Anna S.vel pathu pasunga respect important firsts new political Vijay welcome pannuga Vijay Anna va wrong speech no Dmk 3 1\2 tamil Nadu demage eruku Anna
@julitjaar91952 күн бұрын
ஆறு மணிக்கு தொடங்கி வேண்டிய மாநாடு 4 மணிக்கு ஆரம்பம்
@gakrishnamoorthy487Күн бұрын
திமுக கொள்கைகளில் சிறப்பானது என்றாலும் செயல்படுத்துவதில்லை. விஜய்யின் தலைமையிலாவது திமுக உறுதியளித்த விடியல் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
@vijay-z7w2 күн бұрын
மேடம் விஜய்க்கு அந்த நியூஸ் தெரியுமா தெரியலையே அதுக்குள்ளேயே நீங்க தெரிவிக்கலைன்னா என்ன மேடம் இது விஜய் இடத்துல நீங்க இருந்து பாருங்க மேடம் உங்களுக்கு புரியும் அவர் மனசார எல்லாரையும் வருந்தி இருப்பார் 🥀
@mayaprabu20062 күн бұрын
அதெப்படி எல்லா anger DMK சொம்ப இருக்கு
@AnandhanCharun2 күн бұрын
DMK kai kuli
@SrinivasanJo2 күн бұрын
All captions are in action na....ella
@sabarinathr45822 күн бұрын
Dmk jalra 200
@sabarinathr45822 күн бұрын
200 rs credited
@deenjoseph25002 күн бұрын
its so clear for public if you journalist cant understand its better u stop conducting debate
@Puduvai_Siva2 күн бұрын
Anchorin akkarai en Chennai Air Showil Illai.
@Govarthanan_Na2 күн бұрын
200 rup madam 🤣
@dhinakaran17162 күн бұрын
Anchor dhan confuse la irukanga....pola
@SathishKumar-vu1mi3 күн бұрын
5 vs 1 😂
@julitjaar91952 күн бұрын
Great mani bro
@nirmalas35402 күн бұрын
B. J. P. Passisam seigirargal enru sollumpidhu, neenge mattum enne payasama seigireergal? Enru Vijay kettadhai D. M. K. Thavarage puridhu kondargal. Idhaivilakki sollungal Mani.
@nirmalas35402 күн бұрын
Neengalum passisam dhaan seigireergal endru solgiraar Vijay. Idhai vaithu, Vijay B. J. P. Kku support seigirar enru thavarage purindhu kondanar D. M. K.
@gjayaselvi24943 күн бұрын
Sujitha madam Vijay Anna wrong damage seyavandam New political welcome pannuga Bible etc book dmk admk aaraseyal Popular actor dmk leader
@pulisekar39012 күн бұрын
2026 cm தளபதி ஆட்சி தான் 🔥🔥🔥🔥🔥
@julitjaar91952 күн бұрын
நல்ல காரியம் நடக்கின்றது.
@sathishp76282 күн бұрын
She doesn't know how to speak... Leo Mani great speech
@sabarinathr45822 күн бұрын
Veka keta anda senthil
@kps3963 күн бұрын
புதிய கொள்கை தேவை இல்லை என்றால் நீங்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் மக்களும் ரசிகர்களும் ஏன் உங்களோடு வரவேண்டும் நீங்கள் சினிமாவில் நடித்து 100 200 கோடிவரை சம்பாதிக்கும் நீங்கள் அரசியலுக்கு வந்தால் நிரைய சம்பாதிக்கலாம் என்று வருகிறிகளா
@ChandrasekaranSubramania-kh7oy3 күн бұрын
புதிய கொள்கை என்ன வேணும்? சமூக நீதி தேவை இல்லையா சமத்துவம் பெண்ணியம் தேவை இல்லையா மத அரசியல் தேவையா? 275 கோடி மேல இங்க வருமானம் வரும்போது 70 வருசமா எத்தன கோடி சம்பாதிச்சு இருக்காங்க ??? ஓட்டுக்கு 2000 கொடுக்கரதுக்கு பணம் எங்க இருந்து வருகின்றது? கேட்டு இருக்கீங்களா??
@kps3963 күн бұрын
@@ChandrasekaranSubramania-kh7oy நீங்கள் சொல்லும் எல்லா கொள்கையும் ஏற்கெனவே இருக்கும் போது நீங்களும் அதே கொள்கைகளை சொல்லும் போது நீங்களும் ஊழல் செய்ய வாய்ப்பு உள்ளது என்று சொல்வார்கள் உங்களை எப்படி நம்புவது திராவிடம் என்று சொல்லி ஏமாற்றுகிறாகள் என்று சொல்லும் நீங்கள் அதே திராவிடத்தை நான் ஏற்கிறேன் என்று சொல்லும் போது எப்படி மக்களிடம் நம்பிக்கை ஏற்படும் மாற்று இருந்தால் சொல்லுங்கள் நானும் உங்களோடு வருகிறேன்
@sathiyak68553 күн бұрын
இப்ப இருக்கிற ஆட்சியாளர்கிட்ட போய் நீ கேக்க வேண்டியது தானே ஏன் எங்க மேல வரி சுமையை போடறீங்க கோடிக்கணக்கில் நிதி எதுக்கு ஒதுக்குறீங்க அதெல்லாம் எங்க என்ன பண்றீங்க அந்தக் கேள்வி உங்களால் கேட்க முடியுமா நீங்க கொத்தடிமியா இருக்கணும்னா நீங்க இருந்துக்குங்க
@@sathiyak6855 அதனால் தான் கேட்கிறேன் அவர்கள் சொன்னதையே நீங்கள் சொல்லும் போது உங்கள் எப்படி நம்புவது நீங்கள் புதிய கொள்கையை சொன்னால் நம்பலாம்
@julitjaar91952 күн бұрын
அம்மா பல லட்சம் 8 லட்சம் மேல் வந்திருந்த கூட்டம் இரங்கல் செய்தி சொல்வது தவறு
@premkumark100Күн бұрын
Tamilarkal arivalikal cinlmakarar visathl l muttalkal
@ponnambalamponnambalam23492 күн бұрын
அட, புதுசு வேணாமாம்: அப்பறம் என்ன ..த்துக்கு மாடல்? இல்ல, மாற்றம் ஒன்றே மாறாததுன்னு பெரிய தத்தி சொல்லிச்சு....
@davidgnanamuthu47853 күн бұрын
அனுபவம் இல்லாத ஜோசப் கோட்டை போக. 100 வருஷம் ஆகும்
@gjayaselvi24943 күн бұрын
Waiting 2026 you know
@DivamediaDiva3 күн бұрын
thambikku innum konjam payichi thevai
@Sasisaran25232 күн бұрын
அண்டாக்கள் கதறல் சாந்தம் 😂😂😂😂😂😂😂tvk
@selvag913 күн бұрын
லயோலா மணி .. தனி கிரகத்தில் இருக்கிறார்
@Sasisaran25232 күн бұрын
மேடம் பொரப்பட்ட தொகை 200🤣🤣🤣🤣
@julitjaar91952 күн бұрын
கூட்ட நெரிசலில் வீட்டுக்கு செல்லும்போது சில சம்பவங்கள் நடந்தது.அரசு சொத்து அல்ல.இராணுவகட்டுப்பாடு அந்த இழப்பு விஜய் அண்ணா ஏற்கிறார்
@TvkthalapathyVijay-j5d2 күн бұрын
மேடம் திமுகவில் இருந்து வாங்கின காசுக்கு மேல கூவுற மணி அண்ணா ஸ்பீச் வேற லெவல் சூப்பர் திமுகவில் சமூக நீதி என்றால் என்னன்னே தெரியாது ஒரே சமூகத்தில் இருந்து முதல்வர் துணை முதல்வர் வருவதா சமூக நீதி இதையா பெரியார் கற்பித்தார் இதெல்லாம் கேட்டா நீ பாஸிஸம் நீ பாஜக உடையும் கிளம்பி இந்தா இந்த மேடத்தை மாதிரி புடவையை உடுத்தி பூவையும் வச்சுட்டு திமுகவில் காசையும் வாங்கி பேங்கில் போட்டுட்டு உட்கார்ந்து பேசுவதற்கு இது மாதிரி ஒரு கூட்டம்