சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி வீடு கட்டும் இயற்கை ஆர்வலர்

  Рет қаралды 353,874

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 345
@meenumeena210
@meenumeena210 5 жыл бұрын
பழங்கால முறையில் கட்டப்படும் வீடு சிறப்பாக வர வாழ்த்துக்கள் அண்ணா...👍🙏🙏
@kavithakanagaratnam569
@kavithakanagaratnam569 2 жыл бұрын
Zzzz
@kavithakanagaratnam569
@kavithakanagaratnam569 2 жыл бұрын
Z
@kavithakanagaratnam569
@kavithakanagaratnam569 2 жыл бұрын
Zz
@coimbatoretamilan2133
@coimbatoretamilan2133 2 жыл бұрын
Indha veedu fulla mudincha
@kthiyaku6894
@kthiyaku6894 5 жыл бұрын
தங்கள் குடும்பம் பல ஆயிரம்வ் ஆண்டு வாழ வாழ்த்துகிறேன்
@tamilselvan-nv6vz
@tamilselvan-nv6vz 5 жыл бұрын
நியூஸ் 7 போட்ட நியூஸ்லயே இது தாண்டா உண்மை அருமை.
@kesavanc7974
@kesavanc7974 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ! வீடு அழகாகவும், வீட்டிலுள்ளவர்கள் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள் !
@fathimayasarfrchannel2545
@fathimayasarfrchannel2545 5 жыл бұрын
எங்க வீடும் இதேப் போல கட்டப்பட்டது 100 வருத்திற்கு முன்பு நான் 4து தலைமுறை அதில் தான் நாங்கள் வாழ்கிறோம்
@kawsalyap1858
@kawsalyap1858 4 жыл бұрын
Lucky you!
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 жыл бұрын
நல்லா பராமரித்து நல்லபடியாக வீட்டை பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள்!வாழ்க வளமுடன்!
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 5 жыл бұрын
சரி! சரி! நல்ல முறையில வீட்டை கட்டி சீரும் சிறப்புமா அமோகமா வாழுங்கையா.! நல்ல வாக்கு சொல்லி வாழ்த்துறது தான் நல்ல மனுஷனுக்கு அழகு.!🌹
@kawsalyap1858
@kawsalyap1858 4 жыл бұрын
ஏன் நீங்கள் கூடாத மனிதரோ? வாழ்த்து மாதிரி இல்லாம வஞ்சப் புகழ்ச்சி மாதிரியில்ல தெரியுது? It is an expensive project , we should encourage him for bringing back sustainable ways! when more people start to choose these type of buildings, the cost will reduce !
@திருச்சிற்றம்பலம்-சிவ
@திருச்சிற்றம்பலம்-சிவ 4 жыл бұрын
@@kawsalyap1858 :BE POSITIVE. NO NEGATIVE MIND.
@sivanandhamelangovan8303
@sivanandhamelangovan8303 5 жыл бұрын
அருமையான யோசனை விரைவில் நல்லபடியாக வீடு முடியும்
@natrajan3889
@natrajan3889 5 жыл бұрын
பாரம்பரிய ஆர்வலருக்கு ஒரு சிறம் தாழ்ந்த வணக்கம். நன்றி நன்றி நன்றி.
@saivarsha551
@saivarsha551 5 жыл бұрын
Avaru veetey theriyala unga add Dhan full ah theriudhu...
@yuvarajjcb185
@yuvarajjcb185 5 жыл бұрын
நல்ல அற்புதமான வீடு இதே முறையில் எல்லாரும் பண்ணுனா நல்லா இருக்கும் மிக்க மகிழ்ச்சி நன்றி
@samaranravi6026
@samaranravi6026 5 жыл бұрын
சிறப்புங்க வாழ்த்துகள்..கட்டிமுடித்தபின் வந்து பார்க்கிறேன் எனக்கும் கட்டிகுடுங்கள்..
@venkynew2336
@venkynew2336 5 жыл бұрын
காரைக்குடி நாபகம் வருகிறது 😊
@stylishtamilnadu5285
@stylishtamilnadu5285 5 жыл бұрын
naa karaikudi than
@ramasamyv7697
@ramasamyv7697 5 жыл бұрын
Namma ooru
@vairamani4156
@vairamani4156 5 жыл бұрын
எங்க ஊர்
@Dhaya-xi1bc
@Dhaya-xi1bc 5 жыл бұрын
Enaku puducha ooruuu
@batterylife.exe00
@batterylife.exe00 5 жыл бұрын
Karaikudi la ena famous nga ?
@dhilipgovindaraju6043
@dhilipgovindaraju6043 5 жыл бұрын
Ketkavey brammipaga iruku.... Nalla varanumnu God ku pray panikuren sir...all the best
@ranjithn7623
@ranjithn7623 5 жыл бұрын
எங்களுக்கும் பழங்கால முறைக்கு மாற வேண்டும் என்ற ஆசை உள்ளது என்ன செய்வது 70 லட்சத்தில் பாதி கூட எங்களிடம் இல்லையே 😉
@sankarponni5799
@sankarponni5799 5 жыл бұрын
குடிசை வீடு இருக்கெ
@ranjithn7623
@ranjithn7623 5 жыл бұрын
@@sankarponni5799 👍🏻
@kawsalyap1858
@kawsalyap1858 4 жыл бұрын
Let the people who have money to be pioneers, the cost will reduce when more people choose the same ideas
@civiler.senthilkumarm4862
@civiler.senthilkumarm4862 4 жыл бұрын
Which place you want to built your dream home?
@civiler.senthilkumarm4862
@civiler.senthilkumarm4862 4 жыл бұрын
If you're interested please call me 9003775711
@wildanimals765
@wildanimals765 3 жыл бұрын
மிக சிறப்பு 👏👏👏👏👏
@rpv.kannan3715
@rpv.kannan3715 5 жыл бұрын
எங்க வீடும் இப்படிப்பட்ட வீடுதான் சென்டிங்கிற்கு பதிலாக கோங்கு பலகை வைத்து கட்டபட்டிருக்கும்.அதனால் வெயில் காலத்திலும் குளுமையாக இருக்கும். 69 வருடங்கள் ஆகின்றது
@breezemusics1590
@breezemusics1590 5 жыл бұрын
Send photos of your house and give some ideas
@mokkaveeranmokkaveeran3416
@mokkaveeranmokkaveeran3416 5 жыл бұрын
photo sent panuga mudincha unga house a pakuren
@althafibrahim3257
@althafibrahim3257 5 жыл бұрын
Super bro
@kart8761
@kart8761 5 жыл бұрын
RPV. kannan pictures of house pls , my whatsapp number 9498103016
@rpv.kannan3715
@rpv.kannan3715 5 жыл бұрын
@@kart8761 Now i am in coimbatore soon i will go to my home in Nellai and i will send pictures to you
@anandpl997
@anandpl997 4 жыл бұрын
மிக அருமை இது போன்று வீடுகள் கட்டுமானம் ஆண்டுக்கு நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள்
@subarajraj8375
@subarajraj8375 5 жыл бұрын
வாழ்த்துகள் 🎊
@Veerathamilan_youtubechannel
@Veerathamilan_youtubechannel 4 жыл бұрын
உங்கள் எண்ணம் போல் வாழ்க பல்லாண்டு
@murugapandians3086
@murugapandians3086 5 жыл бұрын
அருமையான முயற்சி வாழ்த்துக்கள்...
@ArulArul-ok3kk
@ArulArul-ok3kk 3 жыл бұрын
பழமை பழமையே வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஓம் நமச்சிவாய நமஹ 🔥🔥🙏
@rexnadar5627
@rexnadar5627 5 жыл бұрын
வணங்குகிறேன்
@selvanarayanan1553
@selvanarayanan1553 5 жыл бұрын
பொறியாளர்க்கு வாழ்த்துக்கள்
@selvanarayanan1553
@selvanarayanan1553 5 жыл бұрын
நீங்கள் சிறந்த மனிதர் ஐயா
@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம்
@ஓட்டுக்குகாசுஅழிவின்ஆரம்பம் 5 жыл бұрын
ஆயிரம் வருடமானாலும் இந்த கட்டிடம் அணு அளவும் கீறல் விடாது.
@manikantan2181
@manikantan2181 5 жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@magamathi941
@magamathi941 5 жыл бұрын
நல் வாழ்த்துக்கள் அய்யா...
@ராமச்சந்திரன்-ழ2ச
@ராமச்சந்திரன்-ழ2ச 5 жыл бұрын
Vazhga valamudan
@yaanaikombu7411
@yaanaikombu7411 5 жыл бұрын
மிகச்சிறப்பாக செயல்பாடு ...சத்தியமங்கலத்து இருந்து
@galaxygrandprime6362
@galaxygrandprime6362 4 жыл бұрын
boss enakku sathiyamangalatnula 5 acres land venum.kidaikkuma pls give me u r cont number
@sundarip9434
@sundarip9434 3 жыл бұрын
Valga valamudan pallandu 😀🙏🏻 katti mutithavudan unga veetai parkka asaya erukku plz news podunga...
@Heimstager1997
@Heimstager1997 4 жыл бұрын
Super anna... Valthukal...
@meganathanvenkat3771
@meganathanvenkat3771 5 жыл бұрын
Romba nall kanavu. Enakum.. Ipdi dhan kattanumnu.. Enga.. Oorula. Ipdi Katta patta buildings ellam azhichitanga analum.. Inum konjam building iruku... Athuku mari kattanumnu romba nall aasah.. Kanavu...
@sakthisakthi4956
@sakthisakthi4956 5 жыл бұрын
Enakum ippadi than v2 kaittanum asai kandipa kaituvan
@kawsalyap1858
@kawsalyap1858 4 жыл бұрын
Good luck guys ! Hope your dreams come true soon!
@gomathia2177
@gomathia2177 4 жыл бұрын
எனக்கும் ஆசையா இருக்கு .கண்டிப்பா நானும் கட்டுவேன் 🏠
@Rajkumar-gr7bh
@Rajkumar-gr7bh 5 жыл бұрын
Arumai.. Arputham..
@dillibabu4070
@dillibabu4070 5 жыл бұрын
சிறப்பு
@arunachalamarunachalam7091
@arunachalamarunachalam7091 5 жыл бұрын
வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியுடன்
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@nageshwarang7152
@nageshwarang7152 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🙏💐
@sakthisalem7693
@sakthisalem7693 5 жыл бұрын
அருமை மிக அருமை
@vasupcomenmen7162
@vasupcomenmen7162 Жыл бұрын
Stone work super
@hariprasathnaidu8295
@hariprasathnaidu8295 5 жыл бұрын
Vazhlaga vazhlamudan ayya
@SaLeninSaLenin-jn7op
@SaLeninSaLenin-jn7op 5 жыл бұрын
great tamila 👌👌👌👌🇷🇴🇷🇴🇷🇴👍
@anbil1933
@anbil1933 5 жыл бұрын
🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴
@SRIDHARSRI-qw6er
@SRIDHARSRI-qw6er 5 жыл бұрын
நல்ல மனிதர் வாழ்க
@intelligentforcedivision
@intelligentforcedivision 4 жыл бұрын
வாழ்த்துக்கள்.
@naanrombabusy4416
@naanrombabusy4416 5 жыл бұрын
Enga veetu motta maadi la naanga kadukkai, sunnambu lam pottu kaatinom.. the house so cool in summer ☺️☺️☺️
@anonymousp4356
@anonymousp4356 5 жыл бұрын
Semma...... Build home like this... This must be strong and hygiene...
@majojohny6116
@majojohny6116 5 жыл бұрын
Superb sir, salute
@thangappandirkthangappandi9701
@thangappandirkthangappandi9701 5 жыл бұрын
சூப்பர் அண்ணா
@shanthiraja69
@shanthiraja69 4 жыл бұрын
நாங்கள் எங்கள் 150 வருட இதேபோல பழமையான வீட்டை இடித்து விட்டோம். வருத்தமாக இருக்கிறது
@rameshd5228
@rameshd5228 5 жыл бұрын
Migaum nallathu,nalla muyarchi,Nammudaiya migaum uyarntha parampariya muraigal ellame valimaium,neenda naal uzaippum kondadu, edai Nammudaiya makkal urindukollavendum, enda muraikalai nam makkal kadaipidikka vendum, anaivarum nam paramparai murappadi veedu katti migaum makizchiyudan vazavendum, eduve en asai, edai makkalidam eduttuchchelvadu news channel akiya ugkalidamthan ulladu, antha muraiyil news7 tholaikkachi channel parattapada vendiya ondru,news channel vazhga vazhga valamudan , thodarndu unkal seriya chiranda panikal thodarattum ,vazththukkal , vazhga valamudan news channel uziyarkal unaivarum avar tham kudumpaththinar anaivarum vazhga vazhga valamudan pallandu pallandu Vazhga vazhga valamudan! Nallana seithale vazvin nokkam, nallana seithu ,nallana petru valamudan nalamudan vazvom !
@saidarshan1845
@saidarshan1845 5 жыл бұрын
வாழ்த்துகள் நண்பரே 🙏
@KumarKumar-vx4nx
@KumarKumar-vx4nx 3 жыл бұрын
Very good
@siramudumari3558
@siramudumari3558 5 жыл бұрын
Your paramparia home is a divine home. The ingredients used can make me feel and smell the nature and keep me at ease. Hope more people in future build paramparia houses.A dream that comes true.
@rajagovindan4563
@rajagovindan4563 5 жыл бұрын
Arumai ayya
@rajarajanca9913
@rajarajanca9913 5 жыл бұрын
Thanks a lot
@prakasam-om3ky
@prakasam-om3ky 5 жыл бұрын
வாழ்க வளமுடன்....
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 5 жыл бұрын
Arumai nambarey!
@santhanalakshmis1320
@santhanalakshmis1320 5 жыл бұрын
My house is made of this. And karunkal is used instead of brick... It crossed over 5thalamurai...
@harinamamrutham3367
@harinamamrutham3367 4 жыл бұрын
which place ji...
@murugesan4351
@murugesan4351 5 жыл бұрын
வாழ்க பாரம்பரியம்
@tgytgy7281
@tgytgy7281 5 жыл бұрын
Irukkuravan katturaan.... Congrats
@user-ni191
@user-ni191 2 жыл бұрын
பழமைக்கு திரும்புவோம் இயற்கை முறையில் முன்னோர்கள் வழியில்
@ramesham7659
@ramesham7659 5 жыл бұрын
Super sir good idea
@muruganramaiyah474
@muruganramaiyah474 5 жыл бұрын
வாழ்த்துக்கள்🎉🎊
@LS-JULIE
@LS-JULIE 5 жыл бұрын
என் சகோதரியின் வீடும் இது போல கருப்பட்டி கடுக்காய் சுண்ணாம்பு பயன்படுத்தி கட்டப்பட்டது தான்..150 ஆண்டுகளுக்கும் மேலாக உறுதியாக இருக்கிறது.அல்ஹம்து லில்லாஹ்.
@najmdeenameerudeen4446
@najmdeenameerudeen4446 4 жыл бұрын
Maashaallha
@smthalasiva5668
@smthalasiva5668 5 жыл бұрын
எங்கூர்ல கடுகாயவச்சி சாராயம் காய்ச்சி வாங்க இது என்ன புதுசா🤣🤣🤣
@3இடியட்ஸ்மதுரை
@3இடியட்ஸ்மதுரை 5 жыл бұрын
எந்த ஊர் தலைவா நீங்க
@gnanarajchandramohan6804
@gnanarajchandramohan6804 5 жыл бұрын
அருமை
@smulesong4261
@smulesong4261 5 жыл бұрын
எங்க ஊர் வெள்ளகோவில்
@varatharajan7078
@varatharajan7078 4 жыл бұрын
அண்ணா அவுங்க தொடர்பு எண் கிடைக்குமா....
@rajiraji836
@rajiraji836 4 жыл бұрын
‌🙏 ஓம் நமசிவாய நன்றி
@shivadhiprince
@shivadhiprince 4 жыл бұрын
பழைய மரம் பயன்படுத்தி செய்யும் சிந்தனை சிறந்த என்னம் வாழ்த்துக்கள்
@shivas4049
@shivas4049 5 жыл бұрын
Proud to say that...yanga vitu maari katturaga..yanga vitu 250 years old...congruts sir...nalla muyarchi..
@murugeshpavi849
@murugeshpavi849 4 жыл бұрын
+243903803896 msg my number bro
@mathuvijay5415
@mathuvijay5415 5 жыл бұрын
Nicer well done sir
@m.naveenkumar8351
@m.naveenkumar8351 5 жыл бұрын
You are good sir
@vadivukkarasivadivu8447
@vadivukkarasivadivu8447 5 жыл бұрын
அருமையான விஷயம்
@sujiram5012
@sujiram5012 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏
@elango5012
@elango5012 5 жыл бұрын
My hometown.. good going
@nagaraja7785
@nagaraja7785 5 жыл бұрын
Super nanpa
@Veppaela
@Veppaela 5 жыл бұрын
Nice broo❤️❤️❤️
@gr4197
@gr4197 5 жыл бұрын
Romba super ana idea..Ana ellame ipo expensive ..karuppati one kg 400 RS..anda thoon lam karaikudi la vangirukanga.. Oru thoon rate 30k achum.varum..but ungala Mari than veedu katanum rasichu rasichu pathu pathu ..wish I cud visit ur house once
@lakshmiprabha1405
@lakshmiprabha1405 5 жыл бұрын
Best Engineer
@MrDDubs
@MrDDubs 5 жыл бұрын
Intha Veedu cement vittai vida nalla uruthiyaga irukkum
5 жыл бұрын
Enga veetu ipaditha kattirukurom Ithuku Peru Madras ottu veedu soluvanga 1954 kattinom Ipaiyum semaya iruku
@murugeshpavi849
@murugeshpavi849 4 жыл бұрын
Send your WhatsApp number plz
4 жыл бұрын
@@murugeshpavi849 send your mail id
@murugeshpavi849
@murugeshpavi849 4 жыл бұрын
+243903803896 msg my WhatsApp
@karthikeyand5526
@karthikeyand5526 5 жыл бұрын
Super anna
@craftyworld5164
@craftyworld5164 3 жыл бұрын
Vaalha valarha
@TamilArasan-xc4pb
@TamilArasan-xc4pb 5 жыл бұрын
வாழ்த்துகள்
@vinothalwin592
@vinothalwin592 5 жыл бұрын
நல்ல வேலை வெங்காயம் சேர்த்து வச்சி கட்டல, இல்லாட்டி rate எங்கயோ போயிருக்கும்
@balasurya6650
@balasurya6650 5 жыл бұрын
All the best different try and these guys doing a wonder
@kokilasekar8142
@kokilasekar8142 4 жыл бұрын
Naanum vellakovil than
@seahorse4930
@seahorse4930 5 жыл бұрын
Great implementation 👌
@randyprasanthrandy4287
@randyprasanthrandy4287 5 жыл бұрын
Great sir
@anandhraj7201
@anandhraj7201 Жыл бұрын
எனக்கு பழங்கால பாரம்பரிய முறைப்படி வீடு கட்ட ஆசை தேவை என்றால் தங்களை தொடர்பு கொள்ளலாமா
@vijayvj4053
@vijayvj4053 5 жыл бұрын
Sema ga sir
@SathishKumar-nc6xc
@SathishKumar-nc6xc 5 жыл бұрын
200 years ila 2000 years analum onum agathu all the best Anna 👍👍👍👌
@nickynickynicky6202
@nickynickynicky6202 5 жыл бұрын
Super sir
@sweeetya2055
@sweeetya2055 4 жыл бұрын
healthy family vry lucky
@kselvam4199
@kselvam4199 4 жыл бұрын
Nagercoil enga vedum ipsi tan katirukanga , ana enga veedu katti 70 years achu still wall ethulaum aani adika mudiyathu avlo strong
@parameswariravi9243
@parameswariravi9243 4 жыл бұрын
nice
@sivar6631
@sivar6631 5 жыл бұрын
பர்மா தேக்கு ok
@yougiis463
@yougiis463 5 жыл бұрын
Anna super Anna
@keerthikakeerthika2241
@keerthikakeerthika2241 5 жыл бұрын
Super
@sathishjee8044
@sathishjee8044 4 жыл бұрын
எப்படி வீடு கட்டுவது என கூறினால் யாராவது ஒருவர் இப்படி கட்டினாலும் நம் பாரம்பரிய முறை மீண்டும் வளர ஓர் வாய்ப்பு என நினைக்கிறேன்.
@nasrinshabeer1237
@nasrinshabeer1237 5 жыл бұрын
Vittu valai yallam mudentha piragu video podunga please pa👍
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,7 МЛН
風船をキャッチしろ!🎈 Balloon catch Challenges
00:57
はじめしゃちょー(hajime)
Рет қаралды 83 МЛН
PRANK😂 rate Mark’s kick 1-10 🤕
00:14
Diana Belitskay
Рет қаралды 12 МЛН
Journey  of Architect Prakash in Natural Building (தமிழில்) - PART 1
15:54
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,7 МЛН