"மண்டியிட்டு வாழ்வதை விட நின்று கொண்டே சாகலாம்"... ஈராக் அதிபர் சதாம் ஹுசைன்
@christopherjeni20 күн бұрын
இத சொன்னது சே
@amalraj64855 жыл бұрын
சதாம் ஓரு super star.. Among the world leader.
@hajeemohamed87836 жыл бұрын
இந்த உலகத்தில் பிறந்த அனைவருமே நல்லவரும் கிடையாது கேட்டவனும் கிடையாது. ஆனால் இவரது மரணம் எல்லோருடைய மனதையும் புண்படுத்தியது.
@ழமணடமழஅகோபதத3 жыл бұрын
ரர
@kumarkala62042 жыл бұрын
Ā G
@annaibatteries87833 жыл бұрын
உலகின் தைரியமான தலைவர்களின் ஒருவர்
@anzarmohamed13188 ай бұрын
1¹¹
@sunrisemohamedshumli82557 ай бұрын
❤💯
@lordshiva34005 жыл бұрын
சாதம் ஒரு வீரம் மிக்க ஆண்மகன் இந்தப் பதிவை பார்க்கும் போது ஒன்று புரிகின்றது... எத்தகைய இடர்ப்பாடுகள் வந்தாலும் தன் கொள்கைகளில் இருந்து சிறிதும் மாறுபடாதவர் மாமனிதர் உசேன்.... இதனாலேயே அல்லாஹ் அவரை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டார் போல்... அல் ஆமீன்... இறைவன் மிகப் பெரியவன்...
@mohamedwaqqas59172 жыл бұрын
Ungal padivirku nandri
@wolfsr92592 жыл бұрын
@@mohamedwaqqas5917 sadaam was always a trusted friend of India
@muyeenahmed38072 жыл бұрын
@@ebenreeve9070 dai mairu
@abdullahnawas22252 жыл бұрын
@@ebenreeve9070 onaya thaan da tokula podanum modalla @Eben Reeve
@ebenreeve90702 жыл бұрын
@@abdullahnawas2225 ok..👞 for bjp😄..if you are bjp support😄
@sumathisakthi49463 жыл бұрын
குரல் வளமும் , சொல்லும் விதமும் அருமை.
@safiabdul68244 жыл бұрын
நாயாக நக்கி வாழ்வதை விட, ஒரு நிமிடமாவது சிங்கமாக கர்ஜித்து சாவது மேல்..... அதற்கு நல்ல உதாரணம் மாவீரன் சதாம்.
பாக்தாத் பாதுஷா இல்லை இவ் உலகத்தின் பாதுஷா சதாம் உசேன் அவர்கள்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rajeshramajayam1674 жыл бұрын
மரணமே வந்தபோதும் மண்டியிடாத மாவீரன் சதாம் ......
@FaiselNishar-fs1yu6 ай бұрын
Is he like savarkar?
@Porkchops99993 ай бұрын
@@FaiselNishar-fs1yusaddam husain against whabbism and radical like you.... See your people poverty rates don't bla bla saudi uae..rich government only rich ..I see slums even in saudi people struggling for daily life😅
@skeleton_king_38992 жыл бұрын
சாவிற்கு அஞ்சியவன் அல்ல சதாம்...💯💢💥💫
@kuwaitkuw111010 ай бұрын
💪💪💪
@NagoorKani-i3l5 ай бұрын
❤
@malajamesaaaa3 ай бұрын
முஸ்லீம்கள் யாரும் சாவிற்கு அஞியவர்கள் இல்லை. ஆனால் அது வீரமில்லை. வாழ்ந்துகாட்டி சாதித்து முடீப்பவன் தான் வீரன்! வழ்ழ வகையில்லாதவன் தான் சாவை நாடுவான். சாவை விரும்ப சொல்வதல்ல் தெய்வம். அதுவும் தனக்காக மக்களை கொல்ல சொல்வதா தெய்வம். ? உலகத்தையே ஆதாயப்படுத்தினாலும் த ஜீவனை நஷ்டப்படுத்தினால் என்ன பயன் என்று படைத்த கடவுள் கேட்கிறார். நம்மை படைத்துவிட்டு எப்படியோ பொழச்சிக்கோ என்று விட்டுவிடமல் நமக்காகவே எல்லாவஎஐதும் படைத்து வாழ வகை செய்து விட்டுத்தான் நம்மைய்யே படைத்தார். இந்த வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ வேத புத்தகமும் தந்திருக்கிறார். ஆனால் இஸ்லாம் மட்டுமே தற்கொலையையையும் பிறர் கொலையையஒயும் ஊக்குபிக்கிறது. இங்கே வாழ சைக்காத எதுவும் பரலோகத்தில் வாழ வைக்கும் என்அ மூட நம்பிக்கையே விரக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லீமின் தாறு மாறான சீர்கேடான வழ்வுக்கு சாவுக்கு காரணம்
@Venom_earth_6163 ай бұрын
இன்னொரு சதாம், இன்னொரு கடாஃபி, இந்த உலகில் பிறக்க போவதில்லை, உண்மையான தலைவர்கள் கொல்லப்படுவது, உலகின் இறுதி நாளுக்கு வழிவகை செய்கிறது, ஒருநாள் இல்லை ஒருநாள் மக்களுக்கு அவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும்😢😢😢
@Venom_earth_6162 ай бұрын
❤ செம்ம ப்ரோ
@mbalasubramani50303 жыл бұрын
தன் இளம் வயதில் பாதிக்கப்பட்ட மனிதன் பின் நாளில் பெறும் தலைவர் ஆவார்
@alaguashwith55053 жыл бұрын
சதாம் உசேன் மேதகு பிரபாகரன் இவர்களை நாம் எப்போதும் மறக்க முடியாது
@@prasaths3065 அப்படி என்ன செஞ்சு கிழிச்சிடனுங்க?? அமைதியா வாழும் மக்களை கொன்றார்கள், பல லட்சம் பேர் அகதியா வாழ காரணமா போனார்கள்.. அவன் சுயநலத்துக்கு செஞ்சவன் தானே. துப்பாக்கியும் குண்டும், கொடுத்து கொள்ளுனு சொல்றவன் நல்லவனா போய்ட்டான் 😂
@karunakarunamoorthy55803 жыл бұрын
எனக்கு பிடித்த தலைவர்கள் மூவர் 1.விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 2. வீரப்பன் 3. இராக் அதிபர் சதாம்ஹீசேன் மூவருமே யாருக்கும் அடிபணியாதவர்கள்.
@thilagusen69113 жыл бұрын
Hitler சேற்றுங்கள்
@rajemy003 жыл бұрын
நீயும் மனித வெடிகுண்டா போக வேண்டியது தானடா 😂🤣
@ashrafulalimohamed14922 жыл бұрын
@@rajemy00 c
@hafsanahafeez98532 жыл бұрын
You don't know che guvara
@GGijii2 жыл бұрын
Pera paathale theriyudhu nee yaaru nu... 😂😂
@vijayganesh146 жыл бұрын
International politics killed this brave man. Saddam the lion of gulf region
@rajeeramakrishnan39133 жыл бұрын
GrabGibb
@ebenreeve90703 жыл бұрын
🥾👞on saddam
@mohammedinaamulhasan1007 жыл бұрын
சதாம் இருந்த போதாவது ஓரளவு அமைதி இருந்தது,ஆனால் சதாம் தூக்கிலிடப்பட்ட பிறகு இன்று வரை ஈராக்கில் அமைதி திரும்பவில்லை என்றே கருதுகிறேன்,
@shahulhameed60257 жыл бұрын
s brother im work now iraq
@akilank59047 жыл бұрын
Mohammed inaamul hasan 10vgyu7y
@FSGLOBALTRAVELS6 жыл бұрын
Mohammed inaamul hasan
@velss27236 жыл бұрын
Mohammed inaamul hasan , yes athunala thaan Isis and kilarchiyalargal uruvainar
@hafezibrahim78586 жыл бұрын
@@velss2723 avaru isis nee rss theeviravathi
@tonyfenandezfrenandez73375 жыл бұрын
சதாம் ஹுசைன் அவர்கள் மிகவும் நல்ல மனிதர்.
@yasararafath29893 жыл бұрын
Correct
@slm.niyasakkaraipattu.58556 жыл бұрын
இப்பதிவை பதிவு செய்தவருக்கு மனமார்ந்த நன்றி
@sakthivel0216 жыл бұрын
Voice is Super !!! who is giving the background voice. It makes us interest to watch stories. Fantastic !!!
@VoiceofRameshkumar4 жыл бұрын
Thanks. A great complement. Thats my voice
@R_a_j_a_084 жыл бұрын
அருமையான பதிவு..! இதுபோல் பழனி பாபாவின் வாழ்க்கை வரலாறு வீடியோ தொகுப்பாக வெளியிடுங்கள்..!
@francisprasad21712 жыл бұрын
My friend related this story ...it was Christmas day my friend was attending service in church in Iraq. As the service was ending, a military commander entered with soldiers.. there was panick as to what was going to happen. The commander took the mike and told the congregation not to worry but wishing the Christians there, announced president Saddam has sent his wishes and has presented a Christmas cake and encouraged them to happily have the cake before leaving church. This is another face of Saddam Hussein
@Arnoldmani2 жыл бұрын
Wow 🔥🔥🔥
@tuanas4582 жыл бұрын
nice. I used to think Saddam was evil. But now realize we've all been duped by the American media. I look at pictures of Saddam and he always looked like a very bright person. I hope Iraqis will have another great leader like him.
@shaneydeepdasgupta23662 жыл бұрын
Really nice
@pravinnaga3524 Жыл бұрын
Actually Sadan always loved Christian’s in IRAQ 🇮🇶 ..
@deepikabala33077 жыл бұрын
Wow new 7 tamil is doing amazing work...keep going
@TheSarathij5 жыл бұрын
ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் விலங்கியதே இல்லை ஒருவர் இதை ஒரு வீடியோவின் comment ல் குறிப்பிட்டிருந்தார்
@theknights29842 жыл бұрын
🤣🤣🤣
@adalinebowman38262 жыл бұрын
💯💯💯💯💯💯💯
@TheSarathij2 жыл бұрын
@hijabi neenga en kavala padringa KZbin use panrathum pannathatum en pirachana ungalukku enna
@TheSarathij2 жыл бұрын
@hijabi america puguntha naadum than sonnen america avanga army ah niruthi vachirukum naattai epdiyavathu velangama senju vitruvanga intha mathiri arthathil than yaaro orutharu oru video ku kila comment panni iruntharu athai patti yosichu intha video Naanum apdi comment pannen army um American company app um compare panni pesittu irukinga
@nazeerajamaldeen40622 жыл бұрын
@@TheSarathij m loop
@praveenvkeee Жыл бұрын
Sadeem Hussian is a great leader no one can replace him forever!!!. Its history!
@mubarakbasha97487 жыл бұрын
மாவீரன் சதாம்! இந்த வீரனை இறைவன் பொறுந்திக்கொள்வானாக! ஆமீன்!
@saheelhameed49377 жыл бұрын
Mubarak basha m
@WycliffStudios6 жыл бұрын
Fool. He killed so many people and tortured people
@leenamercy80515 жыл бұрын
சதாம் உசேன் நரகத்தில் தான் போவான்
@mohammedhafrath9694 жыл бұрын
Ameen
@indiannarmi16934 жыл бұрын
@@WycliffStudios நீ தான் விளக்கு பிடித்து பார்த்தாய்
@subramaniamkandasamy82784 жыл бұрын
SADDAM HUSSEIN the real captain of the world selute sir RIP
@ebenreeve90703 жыл бұрын
Rest in 🥾 saddam hussien
@abdulzeeniya308 Жыл бұрын
😢😢😢😢
@ygthayalan5593 Жыл бұрын
கண்ணியமான தலைவர் ❤️❤️
@nurulhussan64447 жыл бұрын
யா-ரஹ்மான் அவருடைய பாவங்களை மன்னித்து கிருபை செய்வாயாக.உலகில் வாழ்கின்ற மக்களுக்கு ஈமானில் உறுதியாக இருக்கச் செய்வாயாக ரஹ்மான்.ஈருலக வாழ்விலும் வெற்றியைக் கொடு யா-ரஹ்மான்.
@mannupandian79687 жыл бұрын
Original KING ...........
@manavaibillaxxx20577 жыл бұрын
Aameen
@ferozmohideensulaiman89136 жыл бұрын
Good
@afnrafnr23526 жыл бұрын
NURUL HUSSAN ameen
@muhamedajmayeen7306 жыл бұрын
ஆமீன்...
@TNTRY6 жыл бұрын
I visited Iraq in 2017, and Iraq people thinking, they were safe under Sadam’s regime and not now!!
@vimalrajdominic71465 жыл бұрын
Saddam Lived like a lion and died like a lion
@dineshv16375 жыл бұрын
ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த நாடும் நல்லா இருந்ததே கிடையாது.
@sathamhussain89904 жыл бұрын
I liked
@SirajudeenSirajudeen-yb8xb4 жыл бұрын
S
@ragulm60724 жыл бұрын
Yes
@srksrk79044 жыл бұрын
0pp000ppppppp0ppppppppppppp0ppyi . T
@blackmonkeysquad58404 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@RameshKumar-lf9cj3 жыл бұрын
நல்லவனோ கெட்டவனோ ஆனால் தன்னுடைய நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார். இவரை கண்டு சுற்றியுள்ள நாடுகள் அஞ்சி நடுங்கியது
@studioy72432 жыл бұрын
தன் இனத்துக்காக எவன் தன் உயிரை கூட மதிக்காமல் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறானோ . அவனே நம் இனத் தலைவன் எங்களுக்கும் ஒருத்தர் இருந்தார் bt இப்ப இல்ல பிரபாகரன் 🔥😢
@mcdee3672 жыл бұрын
finally died like dog. hehehehehe
@y2btamil745 Жыл бұрын
Arumai
@prabakaranpsdv574 Жыл бұрын
Real hero Prabakaran Unmaiyil avar irunthal thambi velaye varavendum
@hmtamilan73642 жыл бұрын
மாவீரன் சதாம் உசேனின் புகழ் என்றென்றும் உலகம் முழுவதும் ஒலிக்கும்
@dinuwarabinudithdesilva54642 жыл бұрын
நீங்கள் அவரை வாழ்த்துவதற்கு முன், அவர் தனது சொந்த மக்களுக்கு செய்த அட்டூழியங்களைப் பற்றி குறைந்தபட்சம் உங்களுக்குத் தெரியுமா? சொந்த மக்களுக்கு எதிராக நச்சு வாயுக்களை பயன்படுத்துதல். பாராட்டப்பட வேண்டிய உண்மையா?
@muskeermuskeer9774 Жыл бұрын
💘💘💘
@Beachview_7 жыл бұрын
சதாம் உசேன் வீரமிக்க ஆண்மகன். சதாம் உசேன், சேகுவரா, உமர் முக்தார், கடாபி , பிஃடல் கேஸ்ட்ரோ, ஸ்டாலின் உலகின் சிறந்த மனிதர்கள்.
@berpnzsadham4527 жыл бұрын
Tamil workhsld l
@praveenila45346 жыл бұрын
enga annan prabakaran
@tcp33426 жыл бұрын
No your wrong
@vallarasuthalasv97076 жыл бұрын
Veluppillai prabhakaranum maveerar than thala
@arunlalarunlal73576 жыл бұрын
Veera Thirumagan
@bigbossalaparaigal6546 Жыл бұрын
தமது சுய லாபத்திற்காக அனைத்துக் கொடுமைகளையும் செய்த வல்லரசு நாடுகளுக்கு தண்டனை கொடுக்கப்போவது யார்? விடை. இயற்கை
@Freedo1992 ай бұрын
இதற்கு மேல் ரஷ்யா மற்றும் ஈரான்
@agasthitanil26967 жыл бұрын
சிறப்பு அகஸ்தியர் நான் ஒரு பார்வை அற்ற மாற்றுதிறன்ஆலி உங்கழின்நிண்டநால்வாசக மற்றும்செயீதிபாற்வைஆலன் உங்கள் செய்தி பணிக்கு வாள்த்துகழ்
@KoLaaruThamizhan3 жыл бұрын
உங்க தமிழ்'ல தீய வைக்க
@KoLaaruThamizhan3 жыл бұрын
என் தமிழ் மொழி என்ன பாவம் செய்து.. உங்க கிட்ட வந்து மாட்டிக்கிச்சோ..
@subbulakshmi29175 ай бұрын
Avar oru blind nu solrarla..yen ipd pesurenga
@YousufAli-uj9ne7 жыл бұрын
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே
@WycliffStudios6 жыл бұрын
Dei he's a dictator. He killed more than a million people
@hassansiddique48445 жыл бұрын
@@WycliffStudios unaku therinjadhu avlodhan.. muditu chutty TV paaru
@WycliffStudios5 жыл бұрын
Hassan Shersha poda mutta koo. Potthikittu ukkaruda .
@hassansiddique48445 жыл бұрын
@@WycliffStudios ne dhan arivulla Koo... Unakenna 🏵️Da theriyum avara pathy..pesa vandhuta.. muslim Peru irundha podhum odanae velakku pudika vandhuruvinga.. thuu
@WycliffStudios5 жыл бұрын
Hassan Shersha Ada Ara maasathula poranthavanae. Avan Muslim naala than da nee avanukku support pannuraw. Avan Ava Avanga ooru makkalta iruthu kaasa Thirudi avangalaye jail la pottu kola pannan da potta paya. Avanukku vakkalathu pesa vanthuttan mutta koo
@muhammedfaris2123 жыл бұрын
Saddam Husain 🇮🇳❤🇮🇶
@redblack5697 жыл бұрын
The Great Leader Sadham The Lion....
@rayyu2166 жыл бұрын
@SubramkrishnaAnian Aandal oru thevudiya... Raman oru thevudiya paiyan
@ZainMalik-yk2ix4 жыл бұрын
Yes he is lion
@U3164-g8l3 жыл бұрын
@@rayyu216 nee thanda modi solu
@theknights29842 жыл бұрын
@@rayyu216 en bro ipdi religions kku idaila sanda iliththu vidringa
@saranyaashok81443 жыл бұрын
Really a fantastic story, during the same time I was working in Middle East. But I was not able to understand who is at fault. Now only I could get the right picture and thanks a lot.
@AmanAman-lu8rt Жыл бұрын
இறைவன் நாடியது நடந்துவிடும் எவராலும் தடுக்க முடியாது
@ashokraja31797 жыл бұрын
இந்த பதிவுக்கு மிக்க நன்றி. .. மென்மேலும் இது போன்ற பதிவுகளை நிறைய எதிர்பார்க்கிறோம்...
@RajeshwaranChettiar6 жыл бұрын
தமிழ் அரசன் wrong news
@sheikhanif19026 жыл бұрын
rahul rahul my. N
@gurunathansk5 жыл бұрын
@Shansalimsim poda bhakthals mental
@sowcathkamal33166 жыл бұрын
ஈராக்கின் சிங்கம் சதாம் உசேன்....
@rayyu2166 жыл бұрын
Subramkrishna... ungala maadhiri paarpana naaikaluku poraatamna ennanu theriyadhu... unga veettu pengalayum british kaaranuku kooti kuduthu kaalai nakki pilaitha jaadhi thaane
@fathimajamal46556 жыл бұрын
@SubramkrishnaAnian yen andha video va podavanga the greatest man Saddam Hussein oda friends ah.????? Unmaiya ah pooda.... Elame poi dha.... Nenga venum na Saddam history poi padinga.... Avaroda fighter mine of beat any one.... Saddam 💪
@rayyu2166 жыл бұрын
@SubramkrishnaAnian Dei paapan moodevi.. enkitta tamil font illa moodevi unakku padikka therilana aathula periyava iruntha kettu therinchiko.. saniyane saniyane
@meenadeena32065 жыл бұрын
Sowcath Kamal jk.sexmassage Sex massage
@leenamercy80515 жыл бұрын
குரங்கு மூஞ்சி ஈராக்கில்
@SadamHussain-zo5nl4 жыл бұрын
நானும் ஓர் போராளியாகதான் சாவேன்✊️.. அவரைபோல இந்த சதாம் இந்தியா நாட்டுக்காக பாடுபடுவேன்🇮🇳.. அந்நிய நாட்டிற்கு எதிராக துணிந்து நிற்பேன்.. ✊️💪
@siva__01623 жыл бұрын
வீரம் எப்போதும் தோற்றல்ல மாறாக பதியப்படும்.
@cric-net37857 жыл бұрын
news7 is unique for these documentaries!!! super
@elatamilanruben13105 жыл бұрын
Evary Indian and Hindu respected to sadhaam Husain because I know about Iraq public people's thay will give more respect to indian
@maneemanee567773 жыл бұрын
எனக்கு பிடித்த தலைவன் ...
@RiderOfSplendor Жыл бұрын
Sadam = Confront or Warrior Hussain = Smart, Handsome Sadam Hussain = Handsome Warrior Or Smart Warrior He Is The Real Hero Of Heros And That's My Name Too Alhamdulillah Proud For His Name Given To Me By My Dad
@durairaja85995 жыл бұрын
Sadaam The king maker in Iraq. LION SADAAM IRAQ 🙌🙌🙌🙌🙌
@acahduwuduwui24237 жыл бұрын
அருமையான வீரன் சாதம் இந்த வரலாற்றில் சில தப்பு இருக்கு அவர் எப்போது சியா முஸ்லீமா மாறுகிறேன் சொன்னார்
@santhosh75337 жыл бұрын
Life in Iraq has become so miserable after saddam's death
@muyeenahmed38072 жыл бұрын
@@ebenreeve9070 😡
@ebenreeve90702 жыл бұрын
@@muyeenahmed3807 what😡?
@abdullahnawas22252 жыл бұрын
@@ebenreeve9070 onda wappakku adi seruppala
@ebenreeve90702 жыл бұрын
@@abdullahnawas2225 ok..lets leave sadam support...lets be anti bjp...👞for bjp..ok?
@ebenreeve90702 жыл бұрын
@@abdullahnawas2225 are you bjp or congress support?
@gkenish6 жыл бұрын
Arumaiyana pathivu...Please keep up your good job
@akashimmanuel92977 жыл бұрын
மாவீரன் சதாம் உசேனிற்கு வீரவணக்கம்.
@dr.rajthangavel10262 жыл бұрын
நிச்சயமாக அவர் இல்லாமல் இன்று ஈராக் மக்களுக்கு கஷ்டம் தான்.
@mokkaplay9004 Жыл бұрын
Correct 💯
@dhanabalan5430 Жыл бұрын
Ama💔
@kimjong-un97297 жыл бұрын
super video , inda series'a continu pannunga..!!!
@sathamhussain29263 жыл бұрын
👍
@ananthambai10846 жыл бұрын
Sadam hussion is good leader
@ebenreeve90704 жыл бұрын
Yes sukradiyan he was a coward
@indiannarmi16934 жыл бұрын
@Shukriyadhan டேய் பாடு பொய்யான தகவல்களை பரப்பதே
@ZainMalik-yk2ix4 жыл бұрын
He was lion
@umarbabu59075 жыл бұрын
இலுமினாட்டிக்கு பல்லு படாம பன்றதுல உன்ன எவனும் மிஞ்சமுடியாது போல... To: News7
@mnavaneethakrishnan27187 жыл бұрын
News 7.....u r doing v good job....my fav channel
@devasahayashibu49287 жыл бұрын
இந்த காணொளியைப் பார்க்கும் போது இலுமினாட்டிகளின் வேலை தான் ஞாபகம் வருகின்றது
@mohamedfawas79377 жыл бұрын
Correct bro...
@raceadinaraceadina52936 жыл бұрын
serriya thaan solringa
@madhimaran11686 жыл бұрын
Saddam also an illuminati bro... Check Freemason book vol.4
@shanmugamt88046 жыл бұрын
I
@gurunathansk5 жыл бұрын
@Shansalimsim gandhi ah konnathu kotche va ila bhakthals ah
@kaleelrahman87364 жыл бұрын
சிங்கம் தான்🔥
@reataantony30752 жыл бұрын
I hate racism. But Zadham is great. Because he loved his own people.
@javithmansoor39037 жыл бұрын
அன்னைக்கு சதாம்க்கு எதிராக நின்னதால் தான் இன்று பெரிய விளைவுகளை சந்தித்து கொண்டிருக்கிறது ஈராக்.சதாம் இருந்திருந்தால் இந்த அளவிற்கு வர விற்றுப்பாரா.
@mohamedghouse88416 жыл бұрын
Javith mansoor
@VikramKumar-ig6gb6 жыл бұрын
Javith mansoor aana pala peda konurukaara
@SadamHussain-zo5nl4 жыл бұрын
@Shukriyadhan நீ நல்லா தமிழன் சொல்லி சொம்பு தட்டுற எல்லா கமெண்ட்ஸ்ளையும்.. நீ என்ன கஷ்டபட்டு போய் சொல்னாலும் சதாம் மாவீரன்தான்.. உண்மையை யாராலும் மாத்த முடியாது.. நீதி வெல்லும்.. நாங்கள் காந்தியை சுட்ட அயோக்கிய கோட்ஸே இல்ல.. நான் போராளி டா... 😎✊️💪
@SyedSatham-bj1kk4 ай бұрын
@@SadamHussain-zo5nl💞💞💞
@gopalakrishnan73186 жыл бұрын
The one man powerful army man
@mrsltamil71562 жыл бұрын
என் தலைவர் சதாம்
@ishamji835 жыл бұрын
எங்கள் இஸ்லாமியர்களின் மாவீரன்👍💪
@firdausasiq99166 жыл бұрын
Excellent voice with good music
@SIGMAdragon9285 жыл бұрын
Firdaus Asiq We
@thavarajankthavaraja8132 Жыл бұрын
அமெரிக்காவிற்க்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்
@dhivakarchakkaravarthy17233 жыл бұрын
You do not replace a cruel dictator in a cruel place.saddam Hussein is the appropriate leader for middle east countries like Iraq.
அமேரிக்கா வின் மூன்றாம் கண் இந்தியா மீது விழும் போது இந்தியாவும் ஈராக்காக மாற கூடும்
@moorthyarunachalam93216 жыл бұрын
Ji Apo modiji ah thukkula poduvangala
@muhamedajmayeen7306 жыл бұрын
MOORTHY ARUNACHALAM அதற்கு தீரமாக வல்லாதிக்கத்தை எதிர்க்கும் வீரமும், தேசப்பற்றும் வேண்டும்.... எனவே, உங்கள் யூகம் கனவாகவே இருக்கும்......
@dukeduke25876 жыл бұрын
india iraq alavuku weak aana country illa
@subramaniansrinivasan30046 жыл бұрын
anbin selvan dvd paiyaaa
@muhamedajmayeen7305 жыл бұрын
நேரடியாக டாலரின் மதிப்பில் கைவைத்தால், நிச்சயம் நடக்கும், இன்ஷா அல்லாஹ்.....
@rajapaneerselvam16812 жыл бұрын
மூன்று பெரும் தலைவர்களும் இறந்த பிறகு தான் அவர்களுடைய அருமையும் பெருமையும் வீரமும் மக்களுக்கும் நாட்டில் உள்ள தலைவர்களுக்கும் புரிய அரிய வந்தது இந்த மூன்று தலைவர்களுடைய அருமை பெருமைகள் யாருக்கும் தெரியவும் இல்லை யாரும் அதை புரிந்து கொள்ளவும் இல்லை அவர்கள் உயிரோடு இருக்கக்கூடிய காலத்தில் இந்த மூன்று தலைவர்களையும் எப்படி அழிப்பது எப்படி இவங்களை ஒழிப்பது என்கிற ஒரே எண்ணத்தில் வாழ்ந்த நம்முடைய தலைவர்கள் நாட்டில் உள்ள மக்கள் அத்தனை பேர்களுக்கும் இவர்கள் மறைந்த பிறகு தான் அவர்களுடைய அருமையும் பெருமையும் நமக்குத் தெரிந்தது கேப்டன் பிரபாகரன் என்று சொல்லக்கூடிய விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்த பிறகுதான் சிங்கள ராணுவம் தன்னை ஒரு பெரிய ஒரு தக்க பெரிய ஒரு பாதுகாப்பான ஒரு ராணுவமாக ஆறுகள் அந்த ராணுவம் தலையெடுத்தது இன்னைக்கு தமிழர்களுக்கு ஒரு கேடு எங்கிருந்து வந்துச்சுன்னு கேட்டீங்கன்னா அந்த சிங்கள ராணுவத்தின் மூலமாக இவர்களுடைய பிரபாகரனுடைய இறப்புக்கு பிறகுதான் வந்தது வரைக்கும் கர்நாடக அரசு பால சுருட்டி கிட்டு உக்காந்துட்டு இருந்துச்சு அந்த கர்நாடக அரசு எந்த ஒரு காரியத்திலும் தலையிட பயந்துட்டியான்னா வீரப்பனுடைய ஒரு பெரிய சாதர்யமான ஒரு பெரிய இது அந்த இடத்தில் அந்த கனடாவில் உள்ள அந்த முக்கியமான நடிகரை தூக்கி கொண்டு வந்து சிறை வைத்துவிட்டார் பாத்தியாடா அது ஒரு பெரிய ஒரு பெரிய ஒரு பேரு அதுல அவங்க அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள் ஆனால் மூன்றாவது அய்யா மூன்றாவது உள்ள தலைவர் நம்முடைய மன்னன் அதாவது ஈராக்கின் உடைய சதாம் உசேன் அவர் இருக்கிற வரைக்கும் இந்த ஐஎஸ்ஐ என்று உங்களுடைய ஒரு பெரிய ஒரு தீவிரவாத இயக்கம் எந்திரிக்கவே இல்லை அது கிடையாது அதனால இந்த மூணு பேர்களும் இருக்குது வரைக்கும் உங்களுடைய அருமை பெருமை உலகத்துக்கே தெரியுது மிக்க நன்றி யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றி
@rameshcdm10807 жыл бұрын
Great
@jbunyantitus27254 жыл бұрын
What ever it may be I LOVE THIS HERO
@kaviarasan64925 жыл бұрын
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட மாவீரன்
@prakashveeran37302 жыл бұрын
He is Real King. Not a Reel King ***. 👍💪
@jackvickyjackvicky14124 жыл бұрын
தனி ஒருவராக எத்தனை நாடுகளை ஆட்டம் காண வைத்தார்.சிங்கம்
@வெற்றிநிலா4 жыл бұрын
சதாம் உசேன் நல்லவரா அல்லது கெட்டவரா தெரியவில்லை வரலாறுகளில் முழுமையாக உண்மை இருக்கும் என்று நம்ப முடியாது,, ஆயினும் அவரது குழந்தைப் பருவம் மிகவும் கொடுமையானது தான்,, பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறி??? என்பது கேட்டதற்கு மனதுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது
@balakrishnann77636 жыл бұрын
Please upload more history's about the powerful leaders in the world.
@ganesharavindh23024 жыл бұрын
ஈராக் மக்களின் செல்வாக்கைப் பெற்றவர் சதாம் உசேன் SADDAM HUSSEIN IS A IRAQ'S NETHAJI SUBHASH CHANDRA BOSE
@ZalaSL Жыл бұрын
Not only Iraq all world love from srilanka 🇱🇰
@chandiranchandiran95162 жыл бұрын
2000 காலகட்டத்தில் அமெரிக்கா எது சென்னாலும் எல்லா நாடுகளும் மக்களும் கேட்பார்கள் 2022 காலகட்டத்தில் வரலாறு எல்லா மக்களும் படிக்கிறார்கள் இப்போது அமெரிக்கா வெள்ளைக்கார நாடுகள் பேச்சை எந்த நாடும் கேட்பதில்லை
@thowzeernushard26056 жыл бұрын
The legend sadham hussain
@gousem46736 жыл бұрын
I LOVE IRAQ & IRAQ PEOPLE'S
@mdabdulwahhaab5 жыл бұрын
felling sad about sadam.... our leader😭😖
@vatz00752 жыл бұрын
May be your leader bcz we are indians
@rafeeqasa06492 жыл бұрын
@@vatz0075 sangi
@nazirbasha67732 жыл бұрын
@@vatz0075
@rshan-fe7of2 жыл бұрын
@@rafeeqasa0649 enna da sanghi? We're indian thada sonna ava 🤡
@Mikaeel0073 жыл бұрын
Karl marx,stalin,fidel Castro,che Guevara..இவங்க வரிசையில் sadam Hussain❤✊🏼(ஒரு புரட்சியாளன்)
@s.kannankannan59252 жыл бұрын
Fidel castro .cheyuevara real hero,s❤
@senthilvel3597 Жыл бұрын
Prabhakaran ❤
@kingpalanibaba12943 жыл бұрын
The desert lion sadham hussain🦁🦁🦁🦁
@Muzamilm-se4wu2 жыл бұрын
நியூஸ்7 தமிழுக்கு நாங்கள் ஒரு பரப்புரையை பகிர்ந்து கொள்கின்றோம் இவர் சர்வாதிகாரி என்றால் அப்போது நம் நாட்டு பிரதமர் மோடி எப்படி அவரும் சர்வாதிகாரி தான் கொடுங்கோல் ஆட்சி தான் இப்பொழுது அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் இதெல்லாம் உங்கள் பார்வைக்கு எட்டாத??
@shahulshahul31426 жыл бұрын
News 7 channel is super. This programmes is excellent. And the anchor voice is super 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌😗😗😗😗😗
@கணபதி-ர3ற Жыл бұрын
எனக்கு பிடித்த தலைவர்கள் வீரப்பன் பிரபாகரன்
@dmusw59685 жыл бұрын
great leader sadam.. we remember you for ever..
@ckavitha23594 жыл бұрын
Devasong
@marudhu42867 жыл бұрын
அருமையான பதிவு
@MSadiq-wc8sx7 жыл бұрын
மாவீரன் எங்க சாதம்
@siddiqbasha90407 жыл бұрын
மிழன் டா
@NoName-uo3cv6 жыл бұрын
தமிழன் டா
@stanlinstan99656 жыл бұрын
Edhu saaham ah😄😄
@mannumannu64405 жыл бұрын
தமிழன் டா Reward
@kaliyukharavana32814 жыл бұрын
@Shansalimsim paithiyam...
@sundarvishnu8135 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த தளபதி. சதியால் வீழ்த்த பட்டவர்
@kanagarajponnappan9595 Жыл бұрын
போர் நடக்கும் போது அமெரிக்காவுக்கு ஜால்ரா போடும் ஊடகங்கள் அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து உண்மையை பேசுவது நகைப்பாக இருக்கிறது.
@dhanabalan5430 Жыл бұрын
Correct 💯
@arjunkrish9435 Жыл бұрын
👏👏👏👏
@balasundaramp98512 ай бұрын
I love 💕 sadam
@போராளிகள்தமிழ்2 жыл бұрын
எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறகு சதாம் உசேன் பிடிக்கும்