Can a RDO conduct enquiry to decide the ownership of land?

  Рет қаралды 92,720

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 29
@sivaramanperumalpillai5863
@sivaramanperumalpillai5863 2 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் பாராட்டுகள். பாராட்டுகள் 👏👏👏 மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐 நல் வாழ்த்துக்கள் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👏👏👏👏👏🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🍁🍁🍁🍁🍁
@arangaraaju
@arangaraaju 8 жыл бұрын
வணக்கம் ஐயா. அருமையான பதிவு வாழ்த்துக்கள்.நன்றி நன்றி.
@kingb2w327
@kingb2w327 5 жыл бұрын
Nice and clear explanation Sir. I have some dought can I have your contact number please..
@abdulsathar7823
@abdulsathar7823 4 жыл бұрын
வணக்கம் ஐயா எனது அப்பாவுடைய அப்பா பெயரில் சமஸ்தான பட்டா உள்ளது அதை மூன்று தலைமுறையாக அனுபவ பாத்தியம் செய்து வந்துள்ளோம் ஆனால் இராமநாதபுரம் சமஸ்தானம் அந்த சொத்து அரசு கணக்கிடும் கணக்கு காண்பிக்கிறது வைத்துக்கொண்டது சென்ற 2013 அது சமஸ்தானத்திற்கு பாத்தியம் மாறுகிறது முன் அறிவிப்பும் இன்றி இருந்த பொருள்களையெல்லாம் வெட்டி எடுத்துக்கொண்டு கிணறு மோட்டார் வேணுவிடம் திருடிக்கொண்டு சென்றுவிட்டது 300 அடியாட்களுடன் இதை நான் மீட்பது எப்படி சமஸ்தான பட்டாவிற்கு மதிப்பு உள்ளதா இல்லையா நாங்களும் காலாதி காலம் போராடி பார்த்ததில் சமுத்திரம் தக்க பதில் தரவில்லை எனது தகப்பனார் பெற்றோரும் தகப்பனாரும் இறந்து விட்டார்கள் இப்பொழுது அதை நான் மீட்பது எப்படி தயவுகூர்ந்து
@kprakash5061
@kprakash5061 2 жыл бұрын
Sir enga land poeyana uyil eluthe occupy panranga avangalay case file,case court la eruku ipa antha place la building katranga police complain kudutha Avanga civil case court eruku naanga Vara mudiathu solranga some one tell the solution
@abinayaabinaya2386
@abinayaabinaya2386 3 жыл бұрын
Sir , UDR la initaial changing la patta maari kututhuttanga anupavam seirathu nanga , but , patta change aagi patta vangunavanga athu avangaloda property nu sonna , anupavam seipavar enna seirathu sir........please reply this answer sir..........
@AbdulRahman-gj2qw
@AbdulRahman-gj2qw 3 жыл бұрын
Hello
@mohanrajmohanraj9950
@mohanrajmohanraj9950 4 жыл бұрын
Details please sir Court open dates
@JayaKumar-fc7wq
@JayaKumar-fc7wq 3 жыл бұрын
🙏🙏🙏 வணக்கம் ஐயா குடும்ப தலைவர் பெயரில் சொத்து இருக்கிறது அவர் இறந்துவிட்டார். குழந்தை இல்லை அவருக்கு அம்மா,அப்பா,அண்ணன் மற்றும் அண்ணன் வாரிசு இருக்கிறார்கள் ஆனால் குடும்ப தலைவரின் மனைவி தீ விபத்து ஏற்பட்டு icu இருக்கும் போது சில நபர்கள் கை ரேகை வாங்கி உயில் எழுதி கொண்டனர். ஆனால் குடும்ப தலைவரின் அம்மா,அப்பா, அண்ணன் கை எழுத்து போடவில்லை அதை எப்படி ரத்து செய்தது ஐயா🙏🙏🙏🙏🙏
@Tally-Guru
@Tally-Guru 2 жыл бұрын
அய்யா எனக்கு 5 வயது உள்ள பொழுது தாய் தந்தை இறந்து விட்டார் கள். ஆனால் எனது சொத்தை ஊரில் அபகரித்துக் கொண்டனர். அதனை மீட்கக்கூடாதபடிக்கு முடியுமா.
@sathyanarayanan9670
@sathyanarayanan9670 3 жыл бұрын
Sir case law name.. Or suit no.. Pls
@VenkatesanS-v5n
@VenkatesanS-v5n 6 ай бұрын
ஐயா பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் நகல் மட்டும் எங்களிடம் உள்ளது இதற்கு என்ன‌ வழி ஆனால் உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி
@yoga9455
@yoga9455 2 жыл бұрын
Ok sir..No rights to rdo dro collector...Thank u
@mohanrajmohanraj9950
@mohanrajmohanraj9950 4 жыл бұрын
Respected sir, Court open date
@HariHaran-xp5bw
@HariHaran-xp5bw 6 жыл бұрын
Patta transferku 5000 kekuraga athu ethuku kudukanum ?
@justinventures5927
@justinventures5927 3 жыл бұрын
Dude I've transferred without paying bribe..₹70 dha aachu.
@vigneshsabapathi9673
@vigneshsabapathi9673 2 жыл бұрын
Kudukatha
@anumeena4887
@anumeena4887 5 жыл бұрын
Patta enga uyire poguthu sir
@bharathiramalingam
@bharathiramalingam 4 жыл бұрын
E sevai Ah contact panni Online la apply pannunga Pa
@vetvel6082
@vetvel6082 4 жыл бұрын
Madam ur wellwisher ur problem wat I know something about taluk pata cal 9790867563 I explain
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 6 жыл бұрын
Same property is sold to two different persons. The second purchaser (by date of sale document & Registration) got the patta transferred in his name. What should be done by the first purchaser to get patta in his name.
@silambuk1135
@silambuk1135 4 жыл бұрын
எனது தாத்தா பெயர் death certificate வேடியப்பன் என்றும் பட்டாவில் ஊரில் கூப்பிடுகிற குண்டன் என்ற பெயரில் உள்ளது பெரனுக்கு மாற்றும் போது பிறச்சனை வருமா
@karthik4503
@karthik4503 5 жыл бұрын
Anupavathil ullavarkaluku than patta valanga vendum endru sattam ullathu...anupavathil ilatha naparum patta valangiulathu epudi sir
@muralisethuraman8291
@muralisethuraman8291 4 жыл бұрын
ஐயா வணக்கம். ஐயா 6 நபர்களுக்கு சொந்தமான் 24 செண்டு நிலம். ஒரு நபர் 3 நபர்களிடம் 12 செண்ட் நிலத்தை கிரயம் வாங்கி பட்டா மற்றம் செய்யும் போது 24 செண்டுக்கும் பட்டாவை மாற்றம் செய்து 2004 வேறு நபருக்கு கிரயம் செய்து கொடுத்துவிட்டார். கிரயம் செய்து கொடுக்காத மற்ற 3 நபர்களும் இப்போது பட்டா மாற்றம் செய்ய என்ன ஐயா செய்ய வேண்டும் யாரிடம் சென்று முறையிடலாம் ஐயா தயவு செய்து நல்ல ஆலோசனை சொல்லுங்கள்.
@sivamurugan6883
@sivamurugan6883 2 жыл бұрын
Thaliya suthutu sir.
@arasuchitrarasuarasuchitra4331
@arasuchitrarasuarasuchitra4331 2 жыл бұрын
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என் தந்தைக்கு அரசாங்கத்தால் பிற்போக்கு நிலம் வழங்கப்பட்டது 6"1"1973 வழங்கப்பட்டது கணக்கில் நீர்நிலை புறம்போக்கு உள்ளது என கூறி உண்மை பட்டா தர மறுக்கிறார்கள் என்ன செய்யால்ம்
@sukumarssk9646
@sukumarssk9646 4 жыл бұрын
Not given relevant answer
@SabareesanB
@SabareesanB 10 ай бұрын
ஐயா நான் மிகவும் பாதிக்கப்பட்டவர் எனக்கு help பண்ணுங்க பிளீஸ்
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 44 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 17 МЛН
LAVROV's interview with Tucker CARLSON 😁 [Parody]
8:34
Юрий ВЕЛИКИЙ
Рет қаралды 355 М.
PROPERTY VAARISU  URIMAI
9:25
VANAKAM TAMIZHA
Рет қаралды 141 М.
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 44 МЛН