விளைநிலங்களுக்கு நடுவே 30 லட்சத்தில் ஒரு அழகான 2000 சதுர அடி வீடு| நிப்பான் இல்லம் | ILLAM

  Рет қаралды 535,430

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

Пікірлер: 288
@subhas2810
@subhas2810 3 жыл бұрын
வாழ்ந்தா இந்த மாதிரி ஒரு இடத்தில் வாழனும்..
@amsarasara2792
@amsarasara2792 3 жыл бұрын
வாழ்த்துக்கள் விஷ்னுபரத் உங்க வீடு நிகழ்ச்சி பதிவுகளையும் உங்கள் பேச்சு திறமையும் பார்த்து நானும் வீடு கட்ட ஆரம்பிச்சுட்டேன்.
@godaivari3597
@godaivari3597 3 жыл бұрын
இந்த மாதிரி கனவு வீடு 👍
@katharking87
@katharking87 9 ай бұрын
எனது ஊரும் கிராம புறம் தான் இது போல் வீடு அமைப்பில் தான் வீடு உள்ளது இரவு நேரங்களில் அதிகமான கொசுகள் பூச்சிகள் வரும்
@sivagamimuthuvel175
@sivagamimuthuvel175 Жыл бұрын
வீடுசூப்பராஇருக்கு
@kaalaiventhan2081
@kaalaiventhan2081 3 жыл бұрын
அற்புதமான தொகுப்பாளர்..
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 3 жыл бұрын
மிகவும் அழகான, நேர்த்தியான வீடு, இயற்க்கை யின் மத்தியில், சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக, மிக நன்றாக இருக்கிறது. ஒன்றொன்றாக பார்த்து கட்டி இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. எல்லோரும் வாழ்த்துக்கள்.
@muthulakshmi5520
@muthulakshmi5520 3 жыл бұрын
நல்ல தொகுப்பாளர்👏👍👌👌
@manishrahul9546
@manishrahul9546 3 жыл бұрын
அழகான வீடு இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 Жыл бұрын
இது போன்று வீடு கட்டுபவரின் தொடர்பு முகவரி கொடுத்தால் நன்றாக இருக்கும்
@revathis144
@revathis144 3 жыл бұрын
இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை அருமை
@Channel-tq8zu
@Channel-tq8zu 3 жыл бұрын
Panam irukkurvanga mutrathula mazhai rasikalam.. Panam ilathaven balcony, window la rasikalam, veedu illathavanga roadla rasikalam
@chidamponni
@chidamponni 3 жыл бұрын
Nice presentation நல்ல அருமையான / எளிமையான விளக்கம் -- தொகுப்பாளாருக்கு நன்றி
@kayaa999
@kayaa999 3 жыл бұрын
ரொம்ப அருமையா வீடு கட்டியிருக்காங்க. 👌👌👌
@skyyoga-mindprof.dr.murali2026
@skyyoga-mindprof.dr.murali2026 3 жыл бұрын
எனக்கு பிடித்தமாதிரியே வீட்டு டிசன் உள்ளது அருமை தொட்டு கட்டு வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன்
@rajvijay.r9314
@rajvijay.r9314 3 жыл бұрын
No words unbelievable house naturally gifted
@VijayaLakshmi-mv9yh
@VijayaLakshmi-mv9yh 3 жыл бұрын
மிகவும் அருமைங்க .. அழகு..
@Vijay-xf1oy
@Vijay-xf1oy 3 жыл бұрын
வீட்டுக்கு அருகில் தென்னை மரம் 🌴பனை மரம் இருக்கும்பட்சத்தில் இடிதாங்கி வைப்பது நல்லது. வீட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது...
@Gracefulllight1970
@Gracefulllight1970 3 жыл бұрын
Happy to see u again bro😊. Neat presentation. Nice house. Well constructed. God bless.
@jeyaseelim5288
@jeyaseelim5288 3 жыл бұрын
நல்ல விளக்கம் bro.. Super
@ramarama674
@ramarama674 2 жыл бұрын
கோயம்பத்தூர் ல ஓடு போட்ட வீடு கட்டி தருவீங்களா காண்டாக்ட் நம்பர் தாங்க அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🍫
@saradambalk4648
@saradambalk4648 2 жыл бұрын
Really superb... I remember my grandmother 's house... 🎈🎈🎈👍
@minusai9197
@minusai9197 3 жыл бұрын
Awesome , congratulations To that family and the news 7 team ,🌞💯💖 ✨ Vazhga Valamudan ✨💖 My dream house 🏠 to be too have eco friendly home
@kjmanjunathan
@kjmanjunathan 3 жыл бұрын
Fantastic House, it's look like my grandfather's house in my village
@sumathikarthik2833
@sumathikarthik2833 Жыл бұрын
Supero super house 🏠 I like very very much
@thirupathi5915
@thirupathi5915 Жыл бұрын
Thank you.Great house,Great budget.👍👍👍
@kalaimani638
@kalaimani638 2 жыл бұрын
Wonderful....God bless you all with a happy life....One thing is not clear....the area of house is 2000sqft?? May be true but the mind vould not believe it . What is the total area of the house including compoud??. Anyhow stay blessed.
@devimyilsamy7748
@devimyilsamy7748 Жыл бұрын
அழகா அம்சமா இருக்கு
@karthikak9579
@karthikak9579 3 жыл бұрын
Your explanation mass
@tharanianandh5614
@tharanianandh5614 3 жыл бұрын
My favourite and my individual planning idhe madhiri thaan... Very very happy to see it....
@luminouswarrior8667
@luminouswarrior8667 3 жыл бұрын
Thottikaatu veedu - the concept or physics is that the sunlight should come inside - it heats up the place - the warm air rises up ...to create low pressure area... This low pressure area draws air from surroundings - the surrounding are the rooms - these rooms' windows are to be kept open in day time... Nammaazhvaar sonnathu pola thevaiyaana marangal naduvadhaal ammarangalai thazhuviya kaatru veetukkul vandhu vilaiyaada amaiyum.... Pancha boothamum vetukkul varuvatharkkey ikkattada kalai amaindhathu...
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 3 жыл бұрын
நகரத்தார் என்னும் நாட்டுக் கோட்டை செட்டியார் வீடுகள் எல்லாமே இம்மாதிரி வீடுகள் தான். இதனை வளவு வீடு என்று சொல்வோம்
@kathiravanvinod8661
@kathiravanvinod8661 2 жыл бұрын
இந்த மாதிரி வீடுகள் பாதுகாப்பானதா .. மிக எளிதாக உள்ளே நுழைய வாய்ப்பிருக்கிறது ,, வீட்டை பூட்டி விட்டு வெளியூர் செல்ல இயலுமா ??
@kabaleeswaranmargabandhu2540
@kabaleeswaranmargabandhu2540 3 жыл бұрын
Sir I'm very much impressed with the concept. Can I view this house? If yes please let me know whom to contact for an appointment.
@sreevidyaviswanathan8616
@sreevidyaviswanathan8616 2 жыл бұрын
அருமையான வீடு!
@Chennai...
@Chennai... 3 жыл бұрын
அருமையான வீடு.. வாழ்த்துக்கள்
@BlossomVibes123
@BlossomVibes123 2 жыл бұрын
Nice house. Does anyone have contact details of the builders who built this house? Please post here.
@sangeethanachimuthu5598
@sangeethanachimuthu5598 Жыл бұрын
Hi, yes please post the constructor name.
@rajarammrs6664
@rajarammrs6664 3 жыл бұрын
Super home I love you 😍❤
@mohamedrafimohamedrafi1203
@mohamedrafimohamedrafi1203 3 жыл бұрын
சூப்பர் தலைவா நகரத்தில் வீடு கட்டி வீடு கட்டி நகரத்தில் தண்ணி உள்ள போறதுக்கு இடம் இல்லாம ஆகிட்டீங்க இப்ப கிராமத்தில் விட்டு வைக்கல அதுவும் அழகிய வீடு அது அழுகி போன வீடு இனிமே அந்த மாதிரி தவறு செய்தாள் செய்த தவறை வலைதளங்களில் போடாதீர்கள்
@Tamizhinyanbalank21
@Tamizhinyanbalank21 3 жыл бұрын
அருமை விளக்கம்
@nagaswapna6526
@nagaswapna6526 3 жыл бұрын
Naan indha vedai kattaporen ennoda kanavu veedu super
@gowthamlingam1578
@gowthamlingam1578 3 жыл бұрын
தொகுப்பாளர் My Facebook Friend 💙 Very Good Keep it up Bro 💙
@shivanisivasankari
@shivanisivasankari 3 жыл бұрын
Looks like a resort and so cinematic home! Really very Beautiful ✨
@NSR_-td9hf
@NSR_-td9hf 3 жыл бұрын
I really feel happy, after long ago I am seeing you in the this video. Please continue sir for us.
@layla7572
@layla7572 3 жыл бұрын
மிகவும் அழகாக இருக்க....
@pavithraaseervatham1434
@pavithraaseervatham1434 3 жыл бұрын
Romba supera irunthuchuu broo ❤️ excellent idea and work 🙏
@narendrans.p9073
@narendrans.p9073 3 жыл бұрын
U r way of talking super
@sundardana2903
@sundardana2903 3 жыл бұрын
hai, welcome back
@vasundra634
@vasundra634 3 жыл бұрын
Explained like a professional engineer , hats off bro
@vimalas5582
@vimalas5582 2 жыл бұрын
Thotti kattu really awesome
@sudhavakkiyil
@sudhavakkiyil 3 жыл бұрын
Andha edathil ullathu endha veedukal so nice...... 👍
@astsunastroresearch4848
@astsunastroresearch4848 3 жыл бұрын
சிறப்பு சகோ
@michaeladaickalam8784
@michaeladaickalam8784 Жыл бұрын
Environment friendly and spacious. Wish the family a healthy life. Thank you. Happy stay.
@christaldhanam8491
@christaldhanam8491 3 жыл бұрын
Very beautiful house 🏘️ God bless
@RajiRaji-ye1pk
@RajiRaji-ye1pk 2 жыл бұрын
Neat explaining... Keep it up man... Watching all ur videos only for u...
@emmanuelpradeep5884
@emmanuelpradeep5884 3 жыл бұрын
Nice to see you back we missed veedu show a lot..
@ArunakK-jf8zi
@ArunakK-jf8zi 2 жыл бұрын
Spoopr Spoopr Spoopr .I like it
@soundararajanm7467
@soundararajanm7467 3 жыл бұрын
Super......
@charlesprestin595
@charlesprestin595 3 жыл бұрын
ரொம்ப அருமை
@sivasiddhath6795
@sivasiddhath6795 3 жыл бұрын
Neegal kanbikum veetum sari ungallin vizhakamum sari migavum arumayaga errukum. Come back
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Amazing creation,, congratulations 👍
@e.murugan6510
@e.murugan6510 3 жыл бұрын
But the Budget may be More than what you mentioned.......
@Food-Travel50
@Food-Travel50 3 жыл бұрын
Bro na ungala puthiyathalaimuraila thedina eppo news 7 super keep going
@sindusendamizh6115
@sindusendamizh6115 2 жыл бұрын
Music sound குறை
@prankbro6046
@prankbro6046 2 жыл бұрын
After 6 pm poi parunga veetu full ah vandu irukum. Ithan reality
@shivasakthi-nl6mm
@shivasakthi-nl6mm 3 жыл бұрын
அருமையான வீடு
@suganyasuganya7187
@suganyasuganya7187 3 жыл бұрын
Super very nice...
@kartheeswhite1989
@kartheeswhite1989 3 жыл бұрын
வருகைகக்கு நன்றி மகிழ்ச்சி தலைவா
@dhishusanju1985
@dhishusanju1985 3 жыл бұрын
Old life gold life romba azhaga iruku vitu
@neelamaghan8383
@neelamaghan8383 3 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻 நன்றி
@sanjeevisaraswathi6466
@sanjeevisaraswathi6466 3 жыл бұрын
Planning super ...overall outlook...spacious in front area .👌👌👌👌👌
@karthikak9982
@karthikak9982 11 ай бұрын
It could be grt if you could give the engineer's details too.
@Relax-wb5fp
@Relax-wb5fp 3 жыл бұрын
Great compèring. Try avoiding frequent usage of fillers such as ‘paathingana, vanthu’.
@jayaradhadeivendran9565
@jayaradhadeivendran9565 2 жыл бұрын
The best man
@chari572
@chari572 2 жыл бұрын
வணக்கம் .... பிரமாதம் .... ரேழி முற்றம் அறை மற்றும் அளவு கூறினால் நன்றாக இருக்கும் .... நன்றி ....
@chari572
@chari572 2 жыл бұрын
வணக்கம் தொடர்பு எண் கிடைத்தால் நன்றாக இருக்கும் .... நாங்கள் பொறியாளர் தொடர்பு கொள்ள இயலுமா .... நன்றி ...
@shalom9735
@shalom9735 3 жыл бұрын
Nice 😊
@eswaramoorthy2770
@eswaramoorthy2770 3 жыл бұрын
அருமை அருமை
@seenivasaragavan8689
@seenivasaragavan8689 3 жыл бұрын
வீடு 👍👍👍👍
@sudharshan.s7078
@sudharshan.s7078 3 жыл бұрын
Supr home ...very nice
@mohanrajkr7773
@mohanrajkr7773 Жыл бұрын
I am Nalli Builders and Constructions. karaikudi..My construction over last week one project.. can you update video to you tube...
@mohanl4153
@mohanl4153 3 жыл бұрын
இந்த வீடு எங்கு உள்ளது கட்டிட வரைபடம் கிடைக்குமா
@kavithavenkateshkangayam2404
@kavithavenkateshkangayam2404 3 жыл бұрын
Superb 🏠
@devanand5167
@devanand5167 3 жыл бұрын
Happy to see you again after a year... We really like to see your ads like this in upcoming days too..all the best to you...
@christaldhanam8491
@christaldhanam8491 3 жыл бұрын
I Love the tradition .Our village house 🏘️ also has Same
@rpvinoth3564
@rpvinoth3564 3 жыл бұрын
Nice 🙂 good planing.
@SivaKumar-ld8do
@SivaKumar-ld8do 3 жыл бұрын
Super.
@violingalata
@violingalata 3 жыл бұрын
அருமையான வீடு.... நல்ல பதிவு....
@seenuvenkat7551
@seenuvenkat7551 3 жыл бұрын
After a long time ❤️
@sureshshankar5158
@sureshshankar5158 2 жыл бұрын
Nice
@sobibenita4559
@sobibenita4559 3 жыл бұрын
Super👌👌
@superpoornatamil5650
@superpoornatamil5650 3 жыл бұрын
இந்த வீடு முகவரி தகவல் வீடுகட்டிய இன்ஜினியரின் போன் நெம்பர் தேவை
@dcsekaran4607
@dcsekaran4607 3 жыл бұрын
சார் இந்த வீடு கட்டியவர் பெயர் மற்றும் நம்பர்
@vimalas5582
@vimalas5582 2 жыл бұрын
Nice home .nangalum farm la veedu kattanum.engalukku ungala contact pannamudiyuma
@umamaheshwari7550
@umamaheshwari7550 3 жыл бұрын
Veedu supera irrukku.ground floor ordinary concretela irukku ippa first floor eco friendly house kattamudiyuma.please reply pannunga sir.ground floor 1000 sqft build area.
@vishnu.bharath
@vishnu.bharath 3 жыл бұрын
Eco friendly yaa Kandippa katta mudiyum, first of all veetuku enna foundation nu paakanum, , pillar means no issue. Load bearing foundation aa iruntha, remba heavy weight materials avoid pandrathu nallathu. Periya issue varaataalum, It is safe to go with low weight eco friendly materials.
@nithyaperumal8249
@nithyaperumal8249 3 жыл бұрын
Super 🏠
@arunchinthesh6984
@arunchinthesh6984 3 жыл бұрын
Bro neenga puthiya thalaimurai la veedu program panningala
@radhamadesh5710
@radhamadesh5710 3 жыл бұрын
Beautiful
@rajakodik3195
@rajakodik3195 3 жыл бұрын
Very nice
@smbanu1313
@smbanu1313 2 жыл бұрын
We call this hall as thotti mutram. My ancestors lived in this type of house.
@venba958
@venba958 2 жыл бұрын
Program timing?
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
AGASTHYA TILE ROOF (1)
2:12
AGASTHYA TILE ROOF
Рет қаралды 14 М.
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН