எங்கள் சேலத்தை பற்றி இவ்வளவு அழகாக கூறியதற்கு மிக்க நன்றி NEWS 7......
@beastboyff94584 жыл бұрын
Salem guys like
@chinnarasukumar4 жыл бұрын
Na Salem Steel Plant
@siskr88134 жыл бұрын
@@chinnarasukumar Naan Medical college
@chinnarasukumar4 жыл бұрын
@@siskr8813 👋🙌
@ragavprasanth50274 жыл бұрын
I'm mettur
@chinnarasukumar4 жыл бұрын
@@ragavprasanth5027 hi
@ramhasi63034 жыл бұрын
S-STEEL A-ALUMINIUM L-LIME E-ELECTRIC CITY M-MANGO
@SakthiVel-lg2xw4 жыл бұрын
Mass
@kishoreg.v4834 жыл бұрын
It's not lime it's limestone found on hills
@prabhu_954 жыл бұрын
L- Lithium bro
@ramhasi63034 жыл бұрын
@@prabhu_95 lithium illa bro lime stone sunnamabu bro
@DINESHKUMAR-xn9pv4 жыл бұрын
M for Magnesite Bcoz Mango grows mostly in dharmapuri
@RiyasAlfia4 жыл бұрын
Adengappa 😀😁 I'm proud to be Salem people 😎🔥😌
@ObuliObulirajp5 ай бұрын
Jv
@ஆயிரம்கதைகள்964 жыл бұрын
எங்க ஊரு சேலம்... Love you சேலம்...
@naveenk43984 жыл бұрын
சொர்க்கம் சார் எங்க மாங்கனி நகரம்..💥💥💚♥️🔥🔥
@hardikvivek98324 жыл бұрын
கெத்தா சொல்வோம் நாங்க சேலத்துக்காரன்டா😎
@sebastinsweety26584 жыл бұрын
கெத்தா சொல்லுவோம் நான் சேலத்து காறானு
@vnffreefiretricks84434 жыл бұрын
😍
@spperiyasamy8814 жыл бұрын
😂என்னத்தான் நீ கெத்தா இருந்தாலும் படித்து முடித்து விட்டு ஒசூர், பெங்களூர், போய்தான் பொழப்பு நடத்தனும் ஆம்ம்ம்...
@gopalkrishnan84194 жыл бұрын
Yes
@rameshd76363 жыл бұрын
Namakkal
@peermohamedm4 жыл бұрын
சேலம் எங்கள் சொர்க்கம்....
@statusmaker26924 жыл бұрын
salem guys like pannuga
@mugundhaushamugundhaushamu48923 жыл бұрын
Yes I am Salem
@sujikutty64124 жыл бұрын
அப்போது மாம்பழ நகரம்🍋 இப்போது மேம்பால நகரம்🛣 எங்கள் மழவர்நாடு 🌴🌳🌺
@spperiyasamy8814 жыл бұрын
எது எப்படியோ அங்கு வேலைவாய்ப்பு இல்லையே
@ganeshmoorthi78064 жыл бұрын
மாம்பழ நகரம் இப்போதைய கிருஷ்ணகிரி சந்தைதான் சேலம்
@thamizha80944 жыл бұрын
@@spperiyasamy881 muthalla Salem vanthu paathuttu pesunga thambi..! Chennai alavukku illainaalum versatile citya thaan irukku..!! *3 IT parks & some other small IT companies *Mettur dam *Thermal-electricty production(primary electricity source of TN) *clemical manufacturing *aluminium production *salem thaan Kaveri delta voda lands start point *Good water supply system *Magnasite mining *Capital of sericulture *TN'S biggest co-op tex *Yercaud coffee production *Modern theaters(first capital of Tamil cinema) *One whater theme park(paravasa ulagam) *Shopping malls *SALEM Airport *Steel plant *Now filled with flyover's & double tucker bridges *Bus port(under construction) *Best weather condition & supply *TN's biggest junction with 7 rail roads *Have a bus transportation to 4states *Cricket stadium *Well designed official buildings *Connecting point of main city's of Tamilnadu *Super speciality hospital *Avvaiyar birth place *Rajaji's home town Muthalla ithellam Googlela poi thedipparunga Ipo neriya malayalies vela thedi salem ku thaan bro varaanga(u can see many malayali bisnuss man's here)
@rameshd76363 жыл бұрын
Egg city Namakkal
@jayachandiran5183 жыл бұрын
Deii suji neeya
@M_Ilaya_Bharathi4 жыл бұрын
நம்ம சேலம் 💥💥💥😍😍😘😘
@RAMScienceTech4 жыл бұрын
#சேலம் எங்கள் சொர்க்கம் 🔥....
@bilaludeen72654 жыл бұрын
Now staying in salem..i love Salem
@sathyabamar16914 жыл бұрын
Thank you
@chinnarasukumar4 жыл бұрын
Na salem Steel Plant
@srinathmadhaiyan61854 жыл бұрын
நான் மேட்டூர் 😇
@champedits57233 жыл бұрын
🙋🏻
@SandyTalkz4 жыл бұрын
இது வரைக்கும் இல்லை இனி கோரிக்கை வைக்க இருக்கோம் நீங்கள் சொல்வது போல் எங்கள் சேலம் மாவட்டத்திற்கு துணை மாநிலமாக்க எல்லா வளமும் உள்ளது
@rulebreaker10974 жыл бұрын
துறைமுகம் இருக்கிறதா
@JK-em3qw4 жыл бұрын
Venam namba.. namaku venam... Salem ah Chennai Maari alichiduvainga nanba
@SandyTalkz4 жыл бұрын
@@rulebreaker1097 துணை மாநிலமாக மாற்ற துடிக்கும் மதுரை அல்லது திருச்சியில் மட்டும் இருக்கிறதா?
@SandyTalkz4 жыл бұрын
நமது சேனலையும் பாருங்க பிடிச்சா சப்ஸ்கிரைப் பண்ணுங்க
@rulebreaker10974 жыл бұрын
@@SandyTalkz தூத்துக்குடியில் சாலை வழி ரயில் வழி நீர்வழி ஆகாய வழி எல்லா வழியும் தூத்துக்குடியில் மட்டும் தான் உள்ளது வெகுவிரைவில் ராக்கெட் ஏவுதளம் வர உள்ளது
@smartjoshvaa43404 жыл бұрын
சேலம் தான் கெத்து சேலம் மண்ணு தான் எங்கள் சொத்து ❤️❤️😎
@mugundhaushamugundhaushamu48923 жыл бұрын
Super
@janakiramansakthivel91574 жыл бұрын
Enga ooroda ella perumaiyayum sonninga but, onna miss pannitinga... 😖. Salem Aavin Milk dairy is largest Milk production in Tamilnadu 😎😎😎😎😎
@rakheshvarshan38224 жыл бұрын
Correct
@venkattimes1073 жыл бұрын
❤️
@gowtham39114 жыл бұрын
Salem pagasa Like poduga... 🔥🔥🔥🤩
@rameshd76363 жыл бұрын
Namakkal
@sarathatamil62484 жыл бұрын
நான் சேலம் பெண்👍👍👍👍👍👍👍
@sathishkumarm44484 жыл бұрын
Hi naa dpi
@pugazhendhi.t21084 жыл бұрын
Nice information . Luv frm Tirruchirappalli....
@kavithakavi-cz6rg4 жыл бұрын
நான் சேலம் 😊
@nandhininandhini76154 жыл бұрын
எங்க ஊரு சேலம் 👍👍👍👌👌👌
@_7_LAUNCHER_159 Жыл бұрын
I am Proud to born in INDIA'S first District 💯 ⚔️ 🌱💚SALEM💚🌱⚔️
@whatsapptrendingchannel10593 жыл бұрын
Iam namakkal DT but that district head district is Salem so I am also salem I proud that
@TamilVistas3 жыл бұрын
Every TN citizens can proud about every TN cities
@yogeshr15042 жыл бұрын
Nannum nammakkal than bro
@ghousemohi99783 жыл бұрын
SALEM IS HUB of tamil nadu,
@rameshkumarramu7077 ай бұрын
தமிழ்நாட்டின் முதல் நகரமாகவே சேலத்தை அறிவிக்கலாம். இதன் சிறப்பம்சங்களை சொல்லி மாளாது...
@sainaveen88622 жыл бұрын
Thanks you @News7 tamil
@MegaMohammed7864 жыл бұрын
சேலம் எங்கள் சொர்கம் பூமி
@ramoji5672 жыл бұрын
Yercaud and Mettur dam is pride of Salem district
@sankarganeshsankar77444 жыл бұрын
Antha 11 dislike um Other districts karanunga pola.......Porama 😂
@subramanimani82904 жыл бұрын
Correct bro I am Salem I proud
@sainaveen88622 жыл бұрын
Yes 😂🤣
@ajsenterprises4 жыл бұрын
எங்கள் சொர்க்கம் சேலம்
@kandhasamykandhasamy11494 жыл бұрын
சேலத்தில் இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் அதிலும் இரும்பு தாது அதிகம் உள்ள கஞ்சமலை இயற்கை எழில் மிகுந்த மலை இயற்கை சித்த மருத்துவ மூலிகைகள் இங்கு ஏராளம் உண்டு அது மட்டுமல்ல பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் கட்டிய கோவில் உள்ளது இங்கு சித்தர்கள் அதிகம் வாழ்ந்த மலை கஞ்சமலை அடிவாரத்தில் தான் நான் உள்ளேன் 😍
@MrMukunthaDharmendran4 жыл бұрын
Salem 🙏🙏
@ragupathi81494 жыл бұрын
Thanks by salem makkal
@TheChennaiBraves4 жыл бұрын
News 7 Tamil ன் அருமையான முயற்சி சேலம் மக்கள் சார்பாக news 7 Tamil க்கு நன்றி @cmotamilnadu please declare Salem as second capital city of Tamil Nadu as Soon as possible.. Please this is my humble request 🙏🙏🙏...
@elangiyanjb52034 жыл бұрын
தென் இந்தியாவின் முதல் மாவட்டம் சேலம் (காலம் 1792).
@TamilVistas3 жыл бұрын
Small correction .... India's first district Not only SI
@Mani-qm8oe Жыл бұрын
i LOVE SALEM....❤
@wgeorge75924 жыл бұрын
Super...it's my City
@nilgiritravellingnilgiritr13174 жыл бұрын
News7 ku நன்றி
@jksharmajk58084 жыл бұрын
Enga Salem ku ivalo Perumai irukka 😱😱😱 Any Salem guys ?
@esand.ezhilvizhiyan48114 жыл бұрын
சேலம் மாவட்டம் ஸ்டீல் பர்னிச்சர் உற்பத்தியில் தன்னிகரற்று விளங்குகிறது. சேலம் மாவட்டத்தில் தயாராகும் ஸ்டீல் பர்னிச்சர்கள் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று விற்பனையாகின்றன..! ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக ஸ்டீல் பர்னிச்சர் துறை சேலத்தில் விளங்குகிறது..! எனவே ஸ்டீல் பர்னிச்சர் உற்பத்தியும் சேலத்தின் அடையாளங்களில் ஒன்று என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
@sivakg6524 жыл бұрын
கொஞ்சும் ஆதாரத்தையும் எடுத்து விடுங்க.. நாலு பேர் தெரிஞ்சிக்கிட்டும்...
சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்பட்டது பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தான்.🇷🇴🇷🇴🇷🇴
@prakashs88384 жыл бұрын
Enga thalaivan Edappadi K palanisamy sir plan potaru next cm agarom salem la ground podrom Ipl nadatharom ellarayum salem ku kutitu varom😍😍😍ithu than da 2nd capital nu soldrom😎
@subramanimani82904 жыл бұрын
Superb bro 🙂
@இளையதலைமுறை-ற7ள4 жыл бұрын
Bro kovai iruku pothu salem aporam
@prakashs88384 жыл бұрын
@@இளையதலைமுறை-ற7ள oru thalaivan irukeeran marakathey CM salem😍
@srinivas55174 жыл бұрын
Edappadi vanthathu naala than paara batcham paathu salem ah develop pannitu irukkan
@vasanthakumarr80284 жыл бұрын
All in one and Salem & Salem is the Capital of Chennai!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@karthimk9044 жыл бұрын
😂 Enna quote ithu?
@manishrockey72704 жыл бұрын
அண்ணன் பெயர் சேலம்💪💪💪 சின்ன அண்ணன் பெயர் தருமபுரி 🤙🤙🤙 தம்பி பெயர் கிருஷ்ணகிரி 🤞✌️👍 இவர்களே தமிழ் நாட்டின் சிறந்த சகோதரர்கள்,,😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩
@@prabubme3779 அப்போ தூத்துக்குடி ,திருநெல்வேலி, தென்காசி லாம்
@spperiyasamy8814 жыл бұрын
@@rulebreaker1097 டேய் சாமி அவன் சொல்லவந்தது சேலம் மாவட்டம் மூன்றாக பிரித்ததைப் பற்றி.....ஆதி காலத்தில் ஒசூர் எல்லை வரை சேலம் மாவட்டம்......
@rulebreaker10974 жыл бұрын
@@spperiyasamy881 அதேமாதிரி தூத்துக்குடியும் திருநெல்வேலியும் ஒரே மாவட்டம்தான் 1985 ஆம் ஆண்டில் தான் தூத்துக்குடி என்ற ஊரை தனி மாவட்டமாக பிரித்தார்கள் இப்போது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி யையும் தனி மாவட்டமாக பிரித்து விட்டார்கள்
@SanthoshKumar-wp3xe3 жыл бұрын
Bro,,, Namakkal,,, kadaisi thambi,,,
@pharmacistgugan50064 жыл бұрын
Salemians... 🥰🔥🔥🔥
@bjptamil91874 жыл бұрын
Proud be a Salem people
@anand50474 жыл бұрын
Informative good job news7 👍
@shivashankari71884 жыл бұрын
சேலம் ♥️💐💐
@TheChennaiBraves4 жыл бұрын
Proud to be Salem citizen....
@-MR-ADIYT-4 жыл бұрын
எங்கள் ஊரு தாறு மாறு
@madhuriya80174 жыл бұрын
Proud of my district.....👍😎
@boopathirajan20994 жыл бұрын
சேலம் 🙏🙏
@ravinet3914 жыл бұрын
எந்த ஊர் சுற்றினாலும் நம்ம ஊரு தட்டுவட செட்டு கிடைக்காது
@gopalkrishnan84194 жыл бұрын
Yes
@pyapriya25904 жыл бұрын
SALEM 💥💥💥💥STEEL city & MANGO city💥💥💥💥 marana mass mavattam
@-salemravi17644 жыл бұрын
எங்க ஊரு சேலம் எங்க போனாலும் கெத்தா சொல்லுவோம் 👍👍👍👍
@Spksmotivation4 жыл бұрын
I am also Salem.Salem my soul.... brothers
@srisridhar88383 жыл бұрын
கன்டிப்பா துணை தலைநகரமா மாற்ற அணைத்து தகுதியும் இருக்கிறது சேலத்திற்க்கு........
@statusmaker26924 жыл бұрын
i am salem and ayyothiyappatinam
@LOL-pu5hp4 жыл бұрын
Got goosebumps 😊 Soon...Tidal park too
@suriya.r62954 жыл бұрын
#Salem சேலம்
@prashaadadadavid66794 жыл бұрын
Hats off News 7 , THE best research.
@nithikshakrish12454 жыл бұрын
சேலம் தலைநகர் ஆக அனைத்து தகுதியும் உள்ளது. மற்ற நகரங்களுக்கு இணையான அல்லது அதற்கு மேல் தகுதி உள்ளது.கடல் வாணிபம் மட்டும் தகுதி என்றால் பெங்களூரில் ஹைதராபாத் எங்கு கடல் உள்ளது.பொருளாதாரரீதியாக மற்றும் அமைவிட மற்றும் அனைத்து வகையான ஊர்களையும் எளிதில் அணுகும் சந்திப்பாக உள்ளது. எனவே கண்டிப்பாக கொடுக்கலாம்
@dynoooshark3 жыл бұрын
💯
@yathokthakari12704 жыл бұрын
I m from SALEM ❤️🔥😎
@massmani22914 жыл бұрын
மல்கோவா மாநதரத்தை சோ்ந்தவன் நான்....😎
@sripradeep.r4 жыл бұрын
Right becz Salem people like natural & peaceful life that only no reconstruction for thz ,we always say proud to a Salem people,TQ news7 for thz
@thamizhvadamalai27864 жыл бұрын
I'm kallakurichi but we kallakurichi guyz still love Salem...