"தமிழகம் இன்னும் ஒரு கக்கனுக்காக காத்திருக்கிறது." என்ற வார்த்தைகளுடன் முடித்தமை அருமை.
@alchemist_052 ай бұрын
ஆனால் அது என்றுமே நடவாது ஒன்று என்பது தான் நிதர்சனம்
@Shanmuganathan-t1bАй бұрын
Maveeran OP Raman valga
@MuruganMurugansivaraman Жыл бұрын
ஐயா திரு. கக்கன் அவர்கள் அரசியல்வாழ்க்கையில் அற்புதமான நேர்மையான தலைவர். இல்லறவாழ்க்கையில் இருந்தும் அரசு உயர்அமைச்சர் பதவியில் இருந்தும் நேர்மையுடன் வாழ்ந்துகாட்டிய அற்புதமான தலைவர்.வளர்க இவர்புகழ் ஐயா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் மத்திய & மாநில அரசு முயற்சி செய்யவேண்டுமென பனியுடன் கேட்டுகொள்கிறோம். ❤
@satheshk924810 ай бұрын
நீங்கள் ௭ங்கள் தெய்வம் நீங்கள் நேர்மையான தலைவர்
@manohark306811 ай бұрын
நம் மண்ணிற்கு பெருமை சேர்த்த மனிதருள் மாணிக்கம், மாசற்ற மனித புனிதர், நேர்மையின் திருஉருவம் ஐயா கக்கன் அவர்களுக்கு தலைமுறைகள் தோறும் நினைவு கூறும் விதமாக அரசுகள் அந்த மகத்தான மனிதர்க்கு உயர்வான கெளரவம் செய்திடல் வேண்டும்.
@kanagaraj.p4746 Жыл бұрын
🙏தமிழகத்தில் நான் நேசிக்கும் தலைவர்கள் மூன்று பேர்; காமராஜர் ஐயா, கக்கன் ஐயா, அப்துல் கலாம் ஐயா, இந்த மூன்று பேரின் வீடியோவை டி.வி.,களில் பார்த்தால் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடுகிறது.❤
@karikari1802k Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏❤️💛💚💜😭😭😭😭
@kishorrenu646511 ай бұрын
Ðr.😂😂😢 @@karikari1802k
@premasenthil181111 ай бұрын
Same
@pandiansumathi19959 ай бұрын
மகிழ்ச்சி..❤
@rayarjaya88178 ай бұрын
❤❤❤❤ 21:29@@karikari1802k
@-conscience Жыл бұрын
இன்றுவரை இன்னொரு கக்கன் வரவில்லை😢 தமிழகம் காத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்
@kadhaiyakelu16492 жыл бұрын
ஒரு நல்ல தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் அதற்கு உதாரணமாக வாழ்ந்து இருக்கிறார்... 🙏🙏🙏🙏
@raviraja.p31623 жыл бұрын
அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.
@arulj6975 Жыл бұрын
வாழ்துங்கள் கக்கன் ஐயாவின் நல்ல குனங்கலை சாதிவேன்டம்
@rajakumaranr8123 Жыл бұрын
வணங்குகிறோம் ஐயா கக்கனின் தேசத்தின் மீதான பற்றைக் கண்டு ❤❤❤❤❤
@kuppumanikp717 Жыл бұрын
கக்கன் ஐயா நேர்மையான எளிமையான உத்தமரான அரசியலில் உண்மையாக வாழ்ந்தவர் எங்கள் இனம் என்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியோடு வணங்கி கொள்கிறேன்.
@SelvamSelvam-km4ji11 ай бұрын
உங்கள் இனம் என்றால்
@murugaiahpitchu6059 Жыл бұрын
உண்ணதமான தலைவர் என்றும் அவர் புகழ் வாழ்க வாழ்க
@angelsweety32642 жыл бұрын
இப்படி ஒரு தலைவர் இனி கிடைப்பாரா
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
எங்கள் ஐயா கக்கன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் வாழ்க அவருடைய புகழ்
@jeyamerivethamanikam81863 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதர் இனிமேல் இப்படிபட்ட மனிதர்களை காணமுடியாது
@gopim2740 Жыл бұрын
முடியும்....பிள்ளைகளிடம் இவர்கள் வரலாறு சொல்லி வளர்த்தாலே போதும்.
தமிழக தேசிய தலை கக்கன் அர்ஜுன குளத்தின் மக்களின் வாழ்வு வர்த்தகத்தின் முதல்வன்
@murthyannamalai92472 жыл бұрын
True Statesman , I Salute this Gentleman.
@shanmugavel13813 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதன் எவரும் நிலையாக இருப்பதில்லை
@BASUPATHIPANDIYAR3 жыл бұрын
ஐயா வே.இமாணுவேல் சேகரனார் அவர்களும் கக்கண் ஐயா அவர்களும் சிறந்த நண்பர்கள்
@arulleema4797 Жыл бұрын
தமிழ்நாடு முன்னேற எல்லாரும் முன் வர வேண்டும்
@parameshselva5341 Жыл бұрын
ஒவ்வோரு அரசியல் வாதி வீட்டிலும் நாட்டு மக்கள் வீட்டிலும் கக்கன் அய்யா படம் அசியம் இருக்கவேண்டும்
@dhamuganapathy90332 жыл бұрын
இந்த புனிதர் ஆட்சி காலத்தில் வாழ்ந்திருந்தால் நல்லாயிருந்தருக்கும் ஏனென்றால் ,,,,?
@tamilchelvanramasamy87333 жыл бұрын
Great sir Rarest Gem People's leader
@nagalingam-rz6yp7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் கக்கன் ஐயா வாழ்க இப்ப உள்ள அரசியல்வாதிகள் யாராவது கை காட்டுங்க பாக்கலாம் கக்கன் ஐயா வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏
@Punniyakottik7 ай бұрын
நீதி ,நேர்மை தடம் மாறாத மா மனிதர் !! வாழும் மகான் !!அரிது அரிது இவர் போன்ற தலைவர்கள் தற்போது கிடைப்பது அரிது !!🌹🌹🌹🌹👬👬👬👬👏👏👏👏
@venkatesan406 Жыл бұрын
இந்த விடியோவை பார்த்து முடித்தவவுடன் கண்கள் கலங்கியது
@arivazhaganpkid98339 ай бұрын
Speech emotionala iruku Anna
@soansera5770 Жыл бұрын
கக்கன் புகழ் ஓங்குக வளர்க. அவரை போல் மக்கள் வாழ வேண்டும்.
@thiyagarajan3088 Жыл бұрын
ஒரு பிராமணர் ஐயர் சிவாஜி கணேசன் தேவர் அவர்கள் சாதிய சமூக அரசியல் பார்கவில்லை . இன்றைய அரசியல் வாதிகள் மாறுபட்ட கருத்துகள் பரப்புகின்றன
@radhaariyaraj15983 жыл бұрын
நல்ல மனதர்
@rajendrannadesan3179 Жыл бұрын
உன்னதமானமாமனிதர்
@vinakvinak8349 Жыл бұрын
சிறு செய்திகளை கேட்டு. இரண்டு வருடங்கள் முன்பு பதிவேற்ற பட்ட .,இவர் வாழ்க்கை வரலாற்றை கேட்கத் தோன்றியது ❤ நேர்மை நியாயமான அரசியல் தலைவர்.🙏
@gokulakrishnan9197 Жыл бұрын
Ppl
@vetrivelmysuru8191 Жыл бұрын
காமராஜரை முக்கியத்துவம் படித்திய எல்லோரும் இவரை முந்நிலைபடுத்தாமல் போனது ஏன்.....
@murugansokkar29258 ай бұрын
சுயநலம்தான்
@anbucheliyan4627 ай бұрын
தலித் என்ற சாதியின் உச்சம் நண்பரே இதை உணர்ந்திருந்தால் நாம் எங்கோ சென்றிருக்கலாம் ஆனால் கக்கன் அந்த மாதிரி இல்லை
@thineshcivil7 ай бұрын
கக்கன் அய்யாக்கு ஆதரவாக கொடி புடிக்க தமிழக மக்கள் இல்லை. சிறுத்தைகள் தான் இருக்கு தி.மு.க கருனாநிதிக்கு
@sampathethirajan2031 Жыл бұрын
ஐயா அவர்களை அவர் பாதம் தொட்டுவணங்குகிறேன்
@yesuyesu9451 Жыл бұрын
அன்று..... மனசாட்சி......இலகிய மனம்.....கொடுத்து உதவும் மனப்பாண்மை ......மக்கள் மேல் அக்கறை....இருந்தது..........❤️.....இன்று....மனசாட்சி கிடையாது.....கொடுத்து உதவும் மனப்பாண்மை கிடையாது......இலகியமனமும் கிடையாது..... மக்கள் மீது துளியும் அக்கறையும் கிடையாது
@மதுரைமீரா Жыл бұрын
கக்கன் ஐயா எங்க ஊரு அந்த ஊர்ல நான் இருப்பது ரொம்ப பெருமையா இருக்கு மேலூர் நாவினிபட்டி
@LovelyAstrolabe-iw7us8 ай бұрын
Super ga
@Muni_Creater6 ай бұрын
Hi I am actor Muni from Krishnagiri district currently Chennai
@Sabari-w2t4 ай бұрын
❤
@ashokkumarashokkumar73184 ай бұрын
❤❤❤
@PradeepKumar-gb2oc2 ай бұрын
God am daily pray
@rmuthusamy28858 ай бұрын
நேர்மையான அரசியல்வாதிகளை இனிமேல் தமிழ் நாட்டில் காணமுடியாது.நாம் எப்பவும் நேர்மையானவர்களை மதித்ததுயில்லை.
@SampathuP Жыл бұрын
Kakan Sir He was great witness honesty and simplicity in the universe
@ManisDarama26 күн бұрын
🇮🇳அய்யா அவர்களுக்கு லைக் போடும் அளவிற்கு நான் பெரியவன் அல்ல 🇮🇳🇮🇳❤💐 வணங்குகிறேன்🙏💐
@michaelanandv3 жыл бұрын
Kakkan honest politician
@muthupraveen33049 ай бұрын
மீண்டும் விரைவில் வருவார் - காத்திருங்கள்.
@davidratnam11423 жыл бұрын
God bless all like this honest yes be good help poor people yes
@jkarthick54363 жыл бұрын
Ithu cinema news enral eppovo million poirukkum nallvargalukku kaalam illa enbathu ithuthan AYYA KAKKAN ♥️♥️♥️♥️
@kalaikalai1757 Жыл бұрын
Such a great person 👍
@anbalaganchinniah858010 ай бұрын
Real Leader and Hero of Tamizh Political
@மருதுமக்கள் Жыл бұрын
எங்கள் அய்யா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏
@vadivel.44 Жыл бұрын
u very very great man sir
@nammacookingchannel19813 жыл бұрын
Congrats to news 7 for this wonderful informations.
@NehruKottam-fb4bm9 ай бұрын
SirGOOD
@123bjp2 жыл бұрын
ட்டே உண்மையான முகம் இங்கு ஒரு பாடம்
@r.selvamkumar6438 Жыл бұрын
, அருமை
@gopalsamygurusamy4425 Жыл бұрын
ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி நெடுங்காலம் மந்திரியாக இருந்தவர் கடைசியில் குடியிருக்க வீடு இல்லாமல் அரசு கொடுத்த வீட்டையும் வேண்டாம் என்று சொல்லி பூமிதான இயக்கத்தை கொடுத்தவர்
@gopalsamygurusamy4425 Жыл бұрын
என் மனதில் என் மனதில் நிறைந்த தலைவர் நான் இவரைப் பற்றி நிறைய படித்து இருக்கிறேன் இப்பொழுது உள்ள இந்திய மற்றும் மாநிலங்களின் அரசியலில் கக்கனை போன்ற அமைச்சர்கள் இருந்தால் அவரைப் போன்ற ஆட்சியாளர்கள் இருந்தால் உலக அரங்கில் இந்தியா எவ்வளவு உயர்ந்து இருக்கும் இந்தியர்களின் ஒழுக்கமும் எவ்வளவு மாறி இருக்கும் அப்பளுக்கற்ற லஞ்ச லாபம் மற்ற ஒரு இந்தியாவை யூரோப்பியன் ஸ்கேண்டினவியன் நாடுகளைப் போன்று லஞ்ச லாவண்யம் இல்லாத நேர்மையான ஆட்சியில் உலகத்தில் முதல் நாடாக இந்தியா இருக்கும் இதில் எந்த சந்தேகமும் இல்லை
@satishkumargsatishkumarg80547 ай бұрын
Freedom fighter p.kakkan ayya salute
@selvarajirulankudi2546 Жыл бұрын
I Salute Sir Professor Dr.I.Selvaraj, IRMS(VRS) Great leader
@tamilselvanp7385 Жыл бұрын
கக்கன் அய்யா காங்கிரஸ் இருக்கும் பொழுது கை சின்னம் இல்லையே எப்படி??????
@PrasannaKumar-px5td Жыл бұрын
நல்லமனிதர்
@kuttykutty75213 жыл бұрын
சினிமா நடிகருக்கு லைக்கு விழுது ஆன சுத்தமான அரசியல் வைரத்துக்கு விழமாட்டுது
@kothandankothandan4720 Жыл бұрын
kamrj.aduthu.kaikan
@amalalan3610 Жыл бұрын
1967க்கு பிறகு வந்த எந்த அரசியல்வாதிகளும் இவர்கள் போல் இல்லை
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
சினிமா நடிகர்கள் MGR தொடங்கி கருணாநிதி ஜெயலலிதா , விஜய்காந்த் கமல் அடுத்து விஜய் என்று கடவுள்களாக பார்க்கும் முட்டாள் மக்கள் உள்ளவரை சினிமாவும், ஆளும் முதல்வரும் ஒரே கூத்தாடிகள் தான். என்றைக்கு சினிமா வேறு, நாட்டை ஆள்வது வேறு என்று படிக்காத படித்த மக்கள் சிந்தனை செய்ய போகிறார்களோ?? ஆந்திராவில் இதே போல் சினிமா பைத்தியங்கள் இருந்தார்கள். சென்ற தேர்தலில் திருந்திவிட்டார்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தமிழகம் போல் சினிமா அரசியல் ஒன்றே என்று ஆட்சிக்கு வருவதில்லை.
@giriprasadvenkatakrishnan2589 Жыл бұрын
ஆனால் விடுதலை வீரர் கப்பலோட்டிய தமிழர் வ உ சி அய்யாவின் புதல்வரே நான் என் தந்தையை நேரில் மறுபடியும் கண்டேன் என்று மனம் நெகிழ்ந்து பாராட்டும் வகையில் அவரை நம் கண் முன் நிறுத்திய, கக்கன் அய்யாவுக்கு, அவரின் நேர்மைக்கு வணங்கி, தக்க சமயத்தில் நெகிழ்ச்சியுடன் உதவிய, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போது தன் தலையில் விழுந்த பலத்த அடியால் (தன் மகன் பேசிய வசனங்களைக் கூடக் கேட்க முடியாமல்) தன் வாழ்நாள் முழுவதும் கேட்கும் திறன் இழந்திருந்த தேசப்பற்று மிகுந்த நேர்மையாளரின் மகனான, சிறந்த தேசியவாதியான நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் போற்றுவதில் என்ன தயக்கம் !
@karunakaran6275 Жыл бұрын
Y
@raknasraknas20613 жыл бұрын
இதுவே ஒரு நடிகனகா இருந்து இருந்தால் இந்த வீடியோ பார்த்து இருப்பார்கள் நம் தமிழர்கள் நான் இந்த வீடியோ பாக்கும்போது 730 பேர்தான் பார்த்து இருக்காங்க ஆனால் எனக்கு தெரியும் கக்கன் யார் என்று எனக்கு தெரியும்...
கக்கனின் நேர்மைக்கு அடிமை நான் கக்கன் கக்கன் கக்கன் கக்கன் எனக்கு பொறுப்பு கொடுத்தால் இலவசத்தை ஒழிப்பேன் கூடவே மதுவை ஒழிப்பேன் பெண்கள் மானம் காப்பேன் பெண்களை பாலியல் துன்பம் செய்பவனை அவன் உயிர் உறுப்பை அறுப்பேன் மரணதண்டனை கொடுப்பேன் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@nagarajannagarajan64559 ай бұрын
❤❤❤❤😊😊❤
@ramachandranr52862 ай бұрын
கட்சிகள் எதுவாக இருந்தாலும் வணங்க வேண்டிய தீபமாக முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களை வணங்குகிறோம் வணங்குகிறோம்
@ArunKumar-ey4bv2 жыл бұрын
👌👌👌சொல்ல வார்த்தை இல்லை 😢😢😢
@karikari1802k Жыл бұрын
💜💚💛❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏🙏🙏🙏
@KathirasanKathirasan-y4p6 ай бұрын
பழைய தலைவர் களை மறந்ததால் நாடு உள்ள நிலை நமக்கே தெரியும்
@anbalaganchinniah858010 ай бұрын
Super leader
@GopiGopi.d-f8l Жыл бұрын
எங்க ஐயா கக்கன் ஐயா மாதிரி பிஜேபி அது மாதிரி இருக்கிறீர்களா என்று கேட்டேன்
@muthuselvanr58969 ай бұрын
The great man.
@veethaiyansn908 Жыл бұрын
கடவுள் உருவம் கக்கன் காமராஜர் கருணாநிதி உருவம் கனி மொழி ஸ்டாலின்
@k.r.nagarajanranganathan24279 ай бұрын
எங்கள் ஐயா கக்கன் ஒரு வள்ளல் அவர் வாழ்ந்த காலத்தில் அவரும் வாழ்ந்கொண்டு பிறரையையும் வாழவைத்த தெய்வம் இன்னும் ஒரு நூற்றாண்டு அவருடைய நேர்மையை சொல்லும்
@muthukumar3722 Жыл бұрын
Great person
@jananidaruman896Күн бұрын
இப்படி ஆளுங்க இருக்காங்க. ஆனா மேல வர முடியாம மறைச்சிடுறாங்க...
@giritharansr39058 ай бұрын
வாழ்க வளமுடன் கிரிதரன்
@rameshcchellya Жыл бұрын
அரசு மருத்துவமனையில் பாயில்படுத்தவர் கக்கன் இதைபார்த எம்ஜி ஆர்.அதிர்சியடைந்தார் நடிகர்திலகம் சிவாஜியும்உதவிசெய்தார் காந்திஜிஅல்லமகாத்மா கக்கன்ஜியேமகாத்மா வாழ்க தமிழர் ஒற்றுமை
@SivaLingam-ms2ld Жыл бұрын
Sivalingam 💚💚👍👍🙏🙏
@anbalaganchinniah85809 ай бұрын
Thirumiku. Kakkan was a greatest Leader in the world
@RockyBhai-sz2zl3 жыл бұрын
Ending awesome waiting...
@rameshcchellya Жыл бұрын
ரவிரராஜாவின் கமென்ட் கண்ணீரைவரவழைத்துவிட்டது நன்றி
@sudalaimani8710 Жыл бұрын
great men
@SankaranR-ep9oc9 ай бұрын
மதிப்பிற்குரிய கக்கன்அய்யா காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் பசுவும் கன்றும்
@suganyavr96252 жыл бұрын
Ippidi oru thalaivarai ini paarkamudiyaathu, kidaikamaataargal. Nice man Need his life story in school history book . Nallavargalukku kaalam illai enpathatku kakkanum ,kamarajarum uthaarnum.
@16bharathi.m94 Жыл бұрын
great person in the world🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ajithkishore4124 ай бұрын
கக்கன், காமராஜர் ஐயா போன்றோர்கள் தான் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு ஒளிமிளிரச் செய்யும் பொக்கிஷங்கள் 🙏🏻🙏🏻
@anbalaganchinniah858010 ай бұрын
Jerva was also onw of the greatest leader in India
@nandhiniraja94863 жыл бұрын
Fantabulous man. Really I feel very proud to know his story.
@manickamksm59433 жыл бұрын
Tamilnadu kondada marantha unnathamanavar endru sollugal......we missed to celebrate him
@SakthivelM-f1c2 ай бұрын
இந்தத் தலைவர்கள் போல் வாழ பழக வேண்டும்
@srinivasanseenu68543 ай бұрын
கக்கன் நேர்மையான மிகவும் நல்ல நேர்மறையான அரசியல் தலைவர்
@DhakshanaMoorthi-er8cj6 ай бұрын
Super sariyana thagaval micka nandri iya vanagigiren
@indiraraghavan36322 жыл бұрын
We salute u sir
@tamilvanans9547Ай бұрын
Thiru kakkan is a great man. Very good political person. By Vaanan Nattarmangalam Chidambaram.
@srinivasanseenu68543 ай бұрын
இந்த காலத்தில் இப்படி ஒரு அரசியல் தலைவர் இருப்பார்களா, எளிமை என்றால் என்ன என்று கேட்பார்கள் , தற்சமயம் உள்ள அரசியல்வாதிகள்