டாக்டர் உண்மையாக சொல்கிறேன் உங்கள மாதிரி பொறுப்புள்ள டாக்டர்கள் மிக மிக குறைவுதான், நோயாளியையும் ஒன் ஆஃப் த பாரட்டா கொண்டு வரனும்னு சொன்னீங்க பாருங்க , வேர லெவல் சார் நீங்கள், உங்களை போன்று எல்லா டாக்டர்களும் இருந்தால் நோயாளிகள் பெறுக மாட்டார்கள் ❤❤❤💥💥💥💐💐💐💐💐உங்கள் பொறுப்பு தொடற வாழ்த்துக்கள் நீங்கள் நீண்ட காலம் வாழனும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
@MohanKumar-nl8ot Жыл бұрын
Thanks a lot Doctor . Very useful for aged ladies and men also . 🙏
@srm59094 ай бұрын
RA - அதாவது " முடக்கு வாதம் என்பதை குணப்படுத்த முடியாது ஆனால் வாழ் நாள் முழுவதும் மாத்திரைகள் சாப்பிட்டு கட்டுப்படுத்த தான் முடியும்" என்று டாக்டர்கள் சொல்லித்தான் அது வந்த பிறகு தெரிகிறது. ஆனால் இதை ஏன் பள்ளி கல்வியிலேயே சேர்த்து பலருக்கு வருவதை தடுக்கவில்லை ???.
@swaminathan8281 Жыл бұрын
Super sir
@manjukannan11189 ай бұрын
Thank you so much doctor very useful message i am having the same issue
@gayathridevendra2697 Жыл бұрын
Enkum skin la infection iruku😢
@prasanthxaviour78482 жыл бұрын
super sir
@jayabarathibarathi83156 ай бұрын
எனக்கு 2விரல விக்கம் இருக்கு எல்லா டாக்டர் பாத்துகுட சரி,ஆகவில்லை இதுக்கு என்ன வழி சார்