மீண்டும் ராகுல் காந்தி இந்தியாவின் கிராமங்கள் தோறும் நடைப்பயணம் சென்று மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இந்திய நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் பிரியங்கா காந்தி வயநாடு பாராளுமன்ற தேர்தலில் வரலாறு காணாத மகத்தான வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
அணிசேரா நாடுகள் அமைப்பை உருவாக்கிய உலக தலைவர்களில், இந்திய பிரதமர் நேருவும் ஒருவர். "அணிசேரா நாடுகள் அமைப்பு" என்ற பெயரை வைத்தவர் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு தான் !
@lakshminadarajan5304 сағат бұрын
Yes you say correct that is the Indian national congress kamarajar and kakan nehru more honest leader in congress.but now italian congress now who is honest leader in Congress courruption and more courruption
@karunakarunakaran13426 сағат бұрын
கர்நாடகாவில், சித்தராமைய்யாவின் வியூகம் EVM இன் வியூகத்தை வெள்ள முடியவில்லை.
@sykanderpillai30935 сағат бұрын
இஸ்லாமியர் அதிகமாக இருக்கும் பட்டாம்பியில் தான் தொடர்ந்து EMS நம்பூதிரி பட் நின்று வெற்றி பெறுவார்.Hata off to people of Kerala.
@antonyalexander77156 сағат бұрын
எங்ககிட்ட ஓட்டு மெசின் இருக்கு சார்!
@kannansundaresan486625 минут бұрын
பிரியங்கா வெல்வார். . இதற்கு என் 17. நிமிடங்கள் வீணடிக்கிறீர்கள்?
@anupamakarthikeyane27276 сағат бұрын
Both comedian doing comedy and very useless 😮😮
@narasimmannarasimman92185 сағат бұрын
அதிபராகும் ஆசையில் இருந்த மோடியின் ஆசையில் மண் விழுந்தது இதுவே ஒரு பெரிய வெற்றி இந்திய மக்களுக்கு இந்தியா கூட்டணிக்கு
@lakshminadarajan5304 сағат бұрын
Who is honest leader in Congress
@chandrasekaransubramanian77697 сағат бұрын
Congress ku kathiruku shock
@muthuvel83422 сағат бұрын
நம்ம அகில இந்திய அரசியல் zero பப்புவோட தங்கச்சி ன்னு கூட போட சேனல் க்கு மனசு வரல..... கேள்வி குறி போட்ட ஒரு முகமூடி ஏன்? ... டப்பா டான்ஸ் ஆடிருமோ ன்னு பயம் மாதிரி தெரியுதே!..... சேனல்காரன் young INDIA trust ல இருந்து சாப்பாடுக்கு காசு வாங்குறவரா?... இல்ல விடியல் கம்பெனியிலயா?........
@PalaniappanM-x3c2 сағат бұрын
தம்பி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவுவாயிலில் அறிவிப்பு பலகையில் இந்தி சமஸ்கிருதம் மொழிகளில் மட்டுமே உள்ளது தமிழ் இல்லை சிங்கப்பூர் மலேசியா மொரிஷியஸ் இலங்கை போன்ற நாடுகளில் நாடாளுமன்ற கட்டிட நுழைவு வாயிலில் தமிழ் அறிவிப்பு பலகையில் உள்ளது தமிழக மக்கள் கொடுக்கும் வரியில் இயங்கும் மைய அரசை திமுக எம்பி கள் குரல் கொடுப்பார்களா..