தஞ்சை பெரிய கோவிலில் தொடரும் சாபம் : Dr Kabilan with Karuvurar Siddhar | Thanjai Periya Kovil

  Рет қаралды 531,113

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 741
@jayagowri435
@jayagowri435 4 жыл бұрын
1040 ஆண்டுகளாக தமிழை விட்டுக்கொடுத்துவிட்டோம் இன்று வருந்துகிறோம், விழித்துக்கொண்டோம். எனது மண் , எனது கோயில் எனது தெய்வம் எனது தமிழ் மொழியில் வழிபாடு.
@chandranp159
@chandranp159 4 жыл бұрын
I am a Malayali and My Name is Arjun PC and I Respect Thiru Raja Raja Cholan.
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
thanks Mr arjun
@chandranp159
@chandranp159 4 жыл бұрын
@@shanthiuma9594 Sister I Respect Tamil Kings Same Like How I Respect Our Malayali Kings Like Pazhassi Raja and Velu Thampi Dalawa.
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
@@chandranp159 thanks mydear brother Mr chandran.
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
குடமுழுக்கு தமழில்தான் நடைபெறவேண்டும் கோவில் முழு பொறுப்பும் தமிழர்களிடம் கொடுக்க வேண்டும் சிவபெருமானே எங்களுக்கு நீயே துணை.
@shivarailways..7027
@shivarailways..7027 4 жыл бұрын
Om sivayanama🙏🙏🙏
@suthooons1180
@suthooons1180 4 жыл бұрын
நான் ஒரு முஸ்லிம். தஞ்சை பெரிய கோவில் இருப்பதே நமக்கு பெருமை. அதன் பெருமையை அருமையை பாதுகாக்க வேண்டும்
@aravinthanaravin2128
@aravinthanaravin2128 4 жыл бұрын
Nandri
@suthooons1180
@suthooons1180 4 жыл бұрын
@@aravinthanaravin2128 சந்தோஷம். இன்று தஞ்சை பெருவுடையார் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றதை கானும் போது மகிழ்ச்சியாக உள்ளது சகோதரா.
@harepriya7310
@harepriya7310 4 жыл бұрын
Superrrr
@தங்கம்-ற3ங
@தங்கம்-ற3ங 4 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏
@sarabojihoney965
@sarabojihoney965 4 жыл бұрын
Super anna 🙏🙏🙏🙏
@theivendranjeyasuthan1156
@theivendranjeyasuthan1156 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! இன்பமே சூழ்க்கை எல்லோரும் வாழ்க !
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
நிச்சயமாக சிவபெருமான் திருவாய்மலரும் மொழி தமிழ் சிவனுக்கு தமிழில்தான் அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.
@munusamy347
@munusamy347 4 жыл бұрын
அன்பே சிவம் அ ருமை ஐயா
@jagadeeshchellaiyaha4090
@jagadeeshchellaiyaha4090 4 жыл бұрын
சிறப்பன பதிவு நன்றி
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 3 жыл бұрын
ஜயா அவர்களுக்கு பாராட்டுக்கள் தங்களுடைய கருத்துக்கள் அருமை இதை தமிழக அரசு நடைமுறைபடுத்த வேண்டும் மேலும் அங்கே இருக்கும் அரச்சர்களை பாதிக்கவில்லையா கருவூரார் பாதம் பணிந்து கேட்டுக் கொள்வோமாக இந்த இனியும் தொடரக்கூடாது இந்த நிலை மாற வேண்டும் அதற்கு தமிழக மக்கள் ஒன்று சேர்ந்து செயல் படவேண்டும் நன்றி🙏🙏🙏
@Jagan005
@Jagan005 4 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழ் மொழியில் நடத்தபடவேண்டும். 👍
@karnaaknk1571
@karnaaknk1571 4 жыл бұрын
👍
@ramyamahendiren3128
@ramyamahendiren3128 4 жыл бұрын
S, v face more problems in our life. day by day people go for 😈 way, some people to believe the God ( God way s the gud way) so v follow our TAMIL language........... To save the world........ Again don't do any wrong........
@pitquote
@pitquote 4 жыл бұрын
EDAPADI WILL LOOSE HIS CM POST AFTER THIS EVENT
@malai09
@malai09 4 жыл бұрын
இராஜராஜ சோழன் காலத்தில் தமிழில் நடத்தப்பட்டதா
@senthamilachibharadhi
@senthamilachibharadhi 4 жыл бұрын
எல்லா கோயில்களிலும் தமிழர்களால் தமிழில் தான் நடத்தப்பட வேண்டும். யூத பார்ப்பனர்களால் அல்ல
@vishnuvoiceover4819
@vishnuvoiceover4819 4 жыл бұрын
Super, chumma actress interview edukama, nalla padhivu potadhuku romba nandri
@kannanbalakrishan577
@kannanbalakrishan577 4 жыл бұрын
சைவமும் தமிழும் தனித்துஓங்குக💥💥💥💥💥💥
@colourthamizhansteach9900
@colourthamizhansteach9900 4 жыл бұрын
இனி வரும் காலங்களில் தஞ்சை பெருடையார் கோயிலுக்கு 12 ஆண்டுகலுக்கு ஒரு முறை தமிழில் தான் குடமுழுக்கு நடத்தபட வேண்டும் 🙏🙏🙏
@dhaarani6869
@dhaarani6869 2 жыл бұрын
நம் தமிழ் மொழியில் மட்டும் தான் என்றென்றும் குடமுழுக்கு நடத்த வேண்டும். சிவன் என்கின்ற அருள்மொழிவர்மன் அவர்கள்🙏🙏🙏🔱💐❤️
@55555555946
@55555555946 4 жыл бұрын
தஞ்சாவூர் தமிழ் பெரியகோயிலில் தமிழ் முறையில் குடமுழுக்கு பூஜையை நடத்துவது நலம் தரும்.
@aravindhdevil743
@aravindhdevil743 4 жыл бұрын
இனி தமிழர்கள் கைகள் ஓங்கும்☝️✋✊
@santhir5334
@santhir5334 4 жыл бұрын
Super
@shobhanaren27
@shobhanaren27 4 жыл бұрын
Raja Raja Chola is believed to have adopted this form of ancestor worship after he became a follower of the Lakulisa Pasupata cult, eight years before his death. This school of Shiva worship originated in Gujarat and spread to Tamil Nadu after 7th century AD. Raja Raja Chola is also said to have brought four aghori (a Shiva-worshipping cult known for extreme rituals) pundits from Kashi (Varanasi) to erect the Brihadeeswara or Big Temple at Thanjavur under their guidance in 1010 AD.
@harinisruthi2982
@harinisruthi2982 3 жыл бұрын
Vaippu illa nambala yemathiruvanga
@jefrin1095
@jefrin1095 Жыл бұрын
@@shobhanaren27 nice joke👍
@aravr7209
@aravr7209 4 жыл бұрын
தமிழ் கடவுள் முருகன்னு சொல்ரோம்... அப்போ அவருடைய அப்பா ஈசன்னும் அதே மொழி தான் பேசி இருப்பார். அப்புறம் ஏன் சமஸ்கிருதம்... தமிழ் மட்டும் தான் வேண்டும்...
@Vicky_Views.
@Vicky_Views. 4 жыл бұрын
Arav R Tamil eh podhum nu solathinga bro Tamil than venum nu solunga
@aravr7209
@aravr7209 4 жыл бұрын
@@Vicky_Views. matitan bro..
@jimmyco6230
@jimmyco6230 4 жыл бұрын
தமிழ் சிந்தைனையாளர் பேரவை சென்று பாருங்கள்...சிவன் ,முருகன்,விஷ்ணு யார் என்று விளக்கம் உள்ளது
@srinirajan8206
@srinirajan8206 4 жыл бұрын
Lunatic person
@viswanathshiva1159
@viswanathshiva1159 4 жыл бұрын
தமிழ் பேச்சுமொழி சமஸ்கிருதம் வேத மொழி இரண்டும் ஓன்றுக்கொன்று சிறந்தது.
@suryaer7905
@suryaer7905 4 жыл бұрын
ஒரு தன்மானமுள்ள தமிழன் ஆட்சியில் அமர வேண்டும் .. அப்போதுதான் இவை அனைத்தும் சாத்தியம் ...
@R.Suresh_mayan
@R.Suresh_mayan 4 жыл бұрын
எடப்பாடி தமிழன் ஸ்டாலின் தெழுங்கன்
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 4 жыл бұрын
எடப்பாடி தமிழன்தான்!
@suryaer7905
@suryaer7905 4 жыл бұрын
@@kaliappanramasamy2012 மன்னிக்கவும் நண்பா ஒரு சிறிய பிழை இருந்தது இப்போது மாற்றிவிட்டேன் ... மறுபடியும் படியுங்கள் ...
@bingoj6624
@bingoj6624 4 жыл бұрын
சைமன் ஒரு கிறிஸ்தவ மலையாளி ஸ்டாலின் ஒரு தெலுங்கன் எடப்பாடி ஒரு தமிழன்
@somasoma9043
@somasoma9043 4 жыл бұрын
@@kaliappanramasamy2012 எடப்பாடி தமிழன் தான் அதில் எந்த ஒரு மறுப்பும் இல்லை!! ஆனால் அவர் தமிழனுக்கானவர் அல்ல!! அப்படி தமிழுக்காகவும் தமிழ் இனத்துக்காகவும் எந்த ஒரு சேவையும் செய்ய வில்லை,மாறாக தமிழ் இனதுக்கு துரோகங்கள் நிறைய செய்துள்ளார்!! எந்த நன்மையும் தமிழர்களுக்கு அவர் செயலாற்றவில்லை!!
@mahalakshmiganesan5313
@mahalakshmiganesan5313 4 жыл бұрын
Madan Gowri video pathumudicha udane adutha recommend video ithu tha 🔥💯
@booksintamil
@booksintamil 4 жыл бұрын
Correct 👍
@mathivananjayaraaman7815
@mathivananjayaraaman7815 4 жыл бұрын
தமிழில் நடத்த வேண்டிய கோரிக்கை சர்ச்சை அல்ல டாக்டர் அது எங்கள் உரிமை
@wilsonclement6159
@wilsonclement6159 4 жыл бұрын
ஆன்மிகம், தமிழ், கலை,அறிவியல், வாழ்க்கை முறை ஆகியவற்றைக்கொண்டதே தமிழ் கோவில்கள் எனவே நாம் தமிழர் என்பதில் பெறுமைக் கொள்வோம்
@venkateshsubramanian1150
@venkateshsubramanian1150 4 жыл бұрын
அய்யா ஒரு சிறிய வேண்டுகோள்..களட்டப்பட்ட கலசத்தில் என்ன இருந்தது..இதில் தெளிவு வேண்டும் தெளிவு படுத்த வேண்டும்...அதில் என்ன இருந்ததை தெளிவாக சொல்ல வேண்டும்.1000ம் ஆண்டு பழமையான கலசத்தை எதற்காக கழட்டினார்கள்..இதில் சந்தேகம் உள்ளது...நம் பாரம்பரியத்தை எதோ ஒரு கூட்டம் பொக்கிஷத்தை அடையும் பொருட்டு இதை நிகழ்த்தி விட்டார்கள்..தமிழ் சொந்தங்களே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நம் பாரமபரியத்தை காப்பாற்றுங்கள்..சரியான முறையில் பாதிப்பில்லாமல் நடத்துங்கள்..நம் சோழ தேசம் காப்பாற்ற படவேண்டும்..🙏🙏🙏
@krishnavenymuthusamy4481
@krishnavenymuthusamy4481 4 жыл бұрын
தயவு செய்து எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் குடமுழுக்கு நடை பெற இறைவன் அருள் புரிவாராக !
@FoodFlashbacksai
@FoodFlashbacksai 4 жыл бұрын
நன்றாக சொன்னீர்கள் அய்யா.. தமிழ் மொழியை விட சிறந்த மொழி வேறு எதுவும் இருக்க முடியாது..
@Vvv777great
@Vvv777great 4 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள எல்லா கோவில்களிலும் தமிழ் மட்டும், தமிழ் மட்டும்தான் ஒலிக்க வேண்டும் ஓம் நமசிவாய தென்னானுடைய சிவனே போற்றி எந்நாட்டிற்க்கும் இறைவா போற்றி
@kamarajkamaraj1725
@kamarajkamaraj1725 4 жыл бұрын
Nmm
@sivaf2252
@sivaf2252 2 жыл бұрын
அய்யா வணக்கம் உங்களைப் போன்ற தமிழர்கள் பேச வேண்டும். தமிழர்களின் சிலர் தங்கள் வாழ்வுக்கும் வசதிக்கு ஊரார் (ஆரியர்கள்)கால் பிடிக்கும் ஈனப்பிறவிகளை திருத்த இறையருள் வேண்டுவோம்
@lifee5240
@lifee5240 4 жыл бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படியே நடத்தப்பட வேண்டும்
@AgathistUniverse
@AgathistUniverse 4 жыл бұрын
I support u, make in Tamil
@karunaanitha5762
@karunaanitha5762 4 жыл бұрын
தமிழன்டான்னு பெயரை வச்சுக்கிட்டு ஆங்கிலத்தில்.......
@sssbznzn
@sssbznzn 4 жыл бұрын
@@karunaanitha5762 ha ha
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 4 жыл бұрын
ஆதியில் புனித மொழியான தமிழ் மொழியில் தமிழ் கடவுள்களுக்கு பூசை செய்தார்கள் சைவமதம் உலகில் சிறப்பு பெற்று விளங்கியது எம் கடவுள் எம்மோடு இருந்தார் தமிழர்கள் பலத்தோடு வாழ்ந்தார்கள் உலகின் பல நாடுகளைக் கைப்பற்றி ஆண்டார்கள் தமிழ் மொழி உலகில் சிறப்பு பெற்று விளங்கியது எப்போது தமிழ் வளர்த்த தமிழ் கடவுள் முருகன் கோயில்களில் சமஸ்கிருதம் ஆக்கிரமித்து உன் நுழைந்ததோ அன்றிலிருந்து எமது கடவுள் தூர விலகி நிற்கிறார் தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் ஆக்கிரமிப்புக்கு பிறகுதான் பழனி கோவில் தமிழில் பூசை செய்ய தடைசெய்யப்பட்டு சமஸ்கிருதம் ஆக்கிரமித்தது உலகில் ஆண்ட ராஜராஜன் பரம்பரை அழிவுற்றதர்க்கு காரணம் சமஸ்கிரத மொழிவை அனுமதித்த காரணத்தால்தான் எமது கடவுள் கோபமுற்று எம்மை விட்டு விலகி நிக்கிறார் இனிவரும் காலங்களில் தமிழில் பூசை செய்யும் நிலையை உருவாக்குங்கள் எம் கடவுள்களை புனித படுத்துங்கள் தமிழர்களின் போர்க்கடவுளான முருகனை எம்மை விட்டு தூர விலகி இரு க்காமல் எம்மோடு இருக்கும் நிலையை உருவாக்குங்கள் நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று
@jagadeeshchellaiyaha4090
@jagadeeshchellaiyaha4090 4 жыл бұрын
உண்மைகளை உடைத்த பதிவு வாழ்க தமிழ் இனம்
@venkman623
@venkman623 4 жыл бұрын
கடவுளுக்கு எதுடா மொழி.. உண்மையான பக்திக்கு மொழி முக்கியம் இல்லை.. நல்ல சிந்தனையும் தெய்வநம்பிக்கைதான் முக்கியம்.. தமிழன் மனிதநேயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.. அடுத்தவர் மனதை புண்படுத்துவது தமிழனின் பண்பாடு இல்லை.. தென்னாருடைய சிவனே போற்றி..
@kumerasansoundservice3973
@kumerasansoundservice3973 Жыл бұрын
அற்புதமான பதிவு
@PUTHANDU
@PUTHANDU 4 жыл бұрын
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
@satheeshsatheesh4316
@satheeshsatheesh4316 4 жыл бұрын
The, which is why
@ramaChandran-ec6km
@ramaChandran-ec6km 4 жыл бұрын
ஐயா வணக்கம்.நான் மலேசியா திருநாட்டில் கடாரம் மாநிலத்தில் ராச ராச சோழன் வாழ்ந்த மண்ணில் பிறந்தவன் இன்னும் வசித்து கொண்டிருப்பவன்.ஐயா தமிழ் படத்தில் தமிழ்பாடல்கள் நிறைய சமஸ்கிருதம் மொழி மந்திரம் பாடுகிறார்கள்.ஒரு பாடலை சொன்னால் இளையராஜா இசையில் நான் கடவுள் படம் பாடலும் இருக்கிறது.ஆதலால் தமிழ் பாடலில் தமிழ் மந்திரம் ஒலிக்க வேண்டும்.ஓம் நமசிவாய
@deepikasrinivasan4205
@deepikasrinivasan4205 3 жыл бұрын
Its true... Im from thanjavur. Feb 5th kumbabishekam done on 2020. Next to tat corona virus spread worlwide vigorously.
@akilaanand843
@akilaanand843 Жыл бұрын
ருசி கண்ட பாப்பான் தமிழில் பண்ண விட மாட்டாங்க, அந்த சிவன் தான் மனசு வைக்கணும் 🙏🙏🙏🙏
@தமிழனின்புகழ்
@தமிழனின்புகழ் 4 жыл бұрын
ஆதரிக்கிறேன் நேரம் வரும் பேசுவோம்
@rajasekar4215
@rajasekar4215 4 жыл бұрын
வாராகி அம்மன் வழிபாட்டு முறைகள் பற்றிய தகவல்களை ஐயா கரூரார் வாரிசு அவர்களின் வாயிலாக தொகுத்து வழங்குங்கள்.....
@gunalanmanian3492
@gunalanmanian3492 4 жыл бұрын
தஞ்சை பெருவுடையார் கோயிலில் மட்டும் இல்லை தமிழர்களுக்கு சொந்தமான அனைத்து கோயில்களில் தமிழில் தான் குடமுழுக்கு மற்றும் அர்ச்சனை செய்ய வேண்டும். நிச்சயம் ஒரு நாள் செயல்படும். அது நாம் தமிழர் ஆட்சியில் தான்.💪
@jimmyco6230
@jimmyco6230 4 жыл бұрын
எனது வேண்டுதல்களும் அதுவே சகோ! இப்போதெல்லாம் நான் சிவனிடம் வேண்டுவதும் இனி தமிழில் அர்ச்சனையே வேண்டும் என்பதாகும்
@SureshKumar-ev7ky
@SureshKumar-ev7ky 4 жыл бұрын
Yappa unga aalu தி். க டா
@அரவிந்த்-ண9ப
@அரவிந்த்-ண9ப 3 жыл бұрын
தமிழ்நாட்டு கோயில் கருவரையில் தமிழை கொண்டுவருபவர்கே எங்கள் ஓட்டு
@pmdthalafansofficial8916
@pmdthalafansofficial8916 4 жыл бұрын
தமிழ் பண்பாட்டின் வழியே அனைத்தும் நடந்தேற வேண்டும்!! 🙏
@pmdthalafansofficial8916
@pmdthalafansofficial8916 4 жыл бұрын
@Rajkumar Ravi Subramaniyar Aakkitanga that Selfish bramins Tamil kadavul enga kadavul enga marabai nanga panitu tha irupom bali kudupathu silarin membatha patta thittangal Aathi Tamilina varazharu meetkapattutey than iruku oru ooppom Wait And Watch
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up👋👋👋
@tamizhkadhali
@tamizhkadhali 4 жыл бұрын
தமிழ் மீளும்... தெய்வத்தமிழ் இனி ஆளும்...💪💪💪💪
@r.sathishsathishbjp1888
@r.sathishsathishbjp1888 4 жыл бұрын
தஞ்சை பெரியக்கோவில் தமிழ் நாட்டில் உள்ளது அதனால் தமிழில் தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் இது தமிழ் மொழியின் உரிமை
@velavan4768
@velavan4768 4 жыл бұрын
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
@hulksara
@hulksara 4 жыл бұрын
What do you mean?
@sridharkaraj.k1510
@sridharkaraj.k1510 4 жыл бұрын
@@hulksara இது திருமூலர் வாக்கு...
@hulksara
@hulksara 4 жыл бұрын
@@sridharkaraj.k1510 thank you
@suganthikumar8234
@suganthikumar8234 3 жыл бұрын
இறைவன் என்னை நல்லா படைச்சுத்தாரு, என் மூலமாக தமிழை நல்லா வளர்க்க வேண்டும் என்பதர்கே
@jimmyco6230
@jimmyco6230 4 жыл бұрын
கலசம் கழட்டியது எனக்கு மனசு சரியில்லை... அதையே அய்யாவும் சொல்லிவிட்டார்
@nvignesh4264
@nvignesh4264 4 жыл бұрын
enakum athey thaan thondrugirathu...!Ethavathu thappa nadandhurumoo nu iruku..!
@tngaming4896
@tngaming4896 4 жыл бұрын
ஆமா ஒரு வீடியோல கீறல் இருக்கு.. பறவைகள் நாசம் பண்ணிருச்சி... அதனால கோபுரகலசத்தை பார்ட் பார்ட்டா கலட்டி கீழே இறக்கி பழுது பார்க்கப்பட்டது என்று கேட்டவுடன் மனசு பக்கென்று ஏதோ சரி இல்லாத மாதிரி தோன்றியது. மனது மிகவும் வேதனையாக உள்ளது... ஏன் ஆகம விதிகள் அங்குள்ளவர்களுக்கு தெரியாதா... ?😢😢😢😢😑😑😑🙍🙍🙍🙁🙁🙁😠😠😠😠😡😡😡😡😡😣😣😣😦😦😧😧😨😨😩😩🙅🙇🙇
@nvignesh4264
@nvignesh4264 4 жыл бұрын
@@tngaming4896 பயந்தது சரியா போச்சு...இப்போ...கோரோனா..😨😓
@nvignesh4264
@nvignesh4264 4 жыл бұрын
ஏதோ சரியில்லை என்று உள்ளூர ஏதோ பயந்தது சரியா போச்சு...கோரோனா...
@HARISHANKARAsiva
@HARISHANKARAsiva 4 жыл бұрын
தமிழ் மீளும் தெய்வத்தமிழ் இனி ஆளும்
@aravindhdevil743
@aravindhdevil743 4 жыл бұрын
Ethukku nan support pandran support pandravanga like potalam👇👍
@nielsbohr4299
@nielsbohr4299 4 жыл бұрын
Like picha edukkaruthukku kovil la pichcha edukkalam
@kumarreshann7300
@kumarreshann7300 4 жыл бұрын
What he said was right, after this temple Kumbaabisegam Corona Covid-19 pandemic become a disaster
@SivaKumar-jb8ij
@SivaKumar-jb8ij Жыл бұрын
❤YES/TAMIL........
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும்
@கண்ணைநம்பாதேஉன்னைஏமாற்றும் 4 жыл бұрын
இனி தமிழ் ஆளும்!!!
@kamal-st2mz
@kamal-st2mz 4 жыл бұрын
தமிழ் நாட்ல தான் தமிழுக்கு போராட வேண்டிய நிலை
@srivaisnavy3851
@srivaisnavy3851 3 жыл бұрын
ஏமாளி தமிழினம்
@naveenahsagekaran4663
@naveenahsagekaran4663 4 жыл бұрын
What's so hard following Tamil in kudamuluku for this people ..
@pradeepv.7157
@pradeepv.7157 4 жыл бұрын
They have been doing slavery for so many years...😊
@michaelcoolas5947
@michaelcoolas5947 4 жыл бұрын
திரு.சத்திவேல் முருகனார் அவர் ஒரு நல்ல ''ஆகம அறிஞர்''
@sridharan3472
@sridharan3472 4 жыл бұрын
தமிழில் மட்டுமே குடமுழுக்கு செய்ய வேண்டும். 🙏
@ganasekarank6514
@ganasekarank6514 4 жыл бұрын
Shame on govt,, why not taking steps to preserve and safeguard our heritage,, three years ago I heard about the theft of idiols from thanjore temple and being taken to Gujarat and Maharashtra.. Now the gopuram has been removed,, very disturbing and disappointed. We people have to take steps to safeguard temples of TN for our future generations.
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
Don't vote for dmk or admk..vote for naam thamizhar...thats the only hope for tamils
@shivacharya6291
@shivacharya6291 4 жыл бұрын
I will fix this problem and cure the curse of our ancestors, with all my life energies we should together prana pradishtai this lingam
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
Thamizh can only cure
@balaiyer5838
@balaiyer5838 4 жыл бұрын
Shri. Baskar Kousigan's detailing on 'Kumba-abhishegam' in accordance with Agama Sasthram is to be viewed with much more details than simply generalising it. Shri Baskaran himself states that Agama anushtanangal do vary from temple to temple, because of that particular consecration of that Temple based on so many varieties such as (1) Saivagamangal (Shiva only)-- 28 , (2) Sakthahma (Shakthi) Agamangal → Thanthirangal -- 96, and (3) Vaishnava Agamangal → Samhithai. And also Smartha Agamangal which are basically Six -- Shiva, Shakthi, Vishnu, Surya, Vigneshwara, and Karthikeya. Agama Vidhies are pronounced as Shruthi (heard as Asareeri-- no language, but impressions in brain) by various Rishies while in meditation, and remembered -- known as Smirithies (in a language they are conversant with). Shruthi consists of 2 parts -- Agama and Nigama (vedhas). Agamas are ‘Laws’ and Nigamas are enactment procedures. Agama and Nigama vary from place to place, from North Kashmir (Sanskrit) to South Kanya Kumari (Dravidam, a part of it is the present Tamizh). Dravidam was an old language in vogue South of Godavari river, from which many dialects including ‘old Tamizhiyam’ was developed by the Sage Agasthiar, as directed by Lord Shiva. Tamizh is the sister language of the old Sanskrit. If can be keenly observed, the closeness of these two languages are explicit in their Alphabets, grammer, and dialects. Rishies of the South India were known as Sidhdha Purushas -- great scientists who made lot of researches in the usage of herbs and minerals, which amongst them were (1) cutting huge granite rocks, and (2) lifting and transporting them to any distance and height. Till date, herbs are known to Sidhdha Vaithyars to liquify hard granite stones effortlessly without absorption or expulsion of any heat or any other energies. Likewise, certain herbal pastes were used as barricades by Sidhdhars to prevent the Earth’s Gravitational Force from acting on the material of the heavy Mass. To explain this phenomenon:-- As per known science, any object (mass) would exert a Centrifugal force on any other object. Similarly, Earth’s Core exerts a Centrifugal Force (gravitational Pull) on any thing and every thing, depending upon the intermediate distance amongst them. Centrifugal Force is an energy form having ‘frequency, wave length and amplitude’, and it can attract only ‘opposite poles (positive over negative)’. So also, if Earth’s Gravity is Negative in nature, it can attract only the ‘Positive Proton’ in the Atom of any object under question. So if a ‘medium’ is brought in between the Gravitational Pull and the object (Mass), then that ‘Mass’ has ‘no weight aspect’ in it at all, and can be easily handled. This was the method in vogue through out the world to transport very heavy and huge objects, whether in the case of Egyptian Pyramids, statues in Easter Island, or in Brahadeeswarar Temple in Tanjavoor. Thanjavoor Temple was constructed by the Architects of Raja Raja Cholan only as guided by the Sidhdhar known as Karuvoor Kizhar, as per Thamizh Agama Vidhies only. Most of the temples throughout India were constructed as per Vedha Agama Vidhies, and thus consecrated, and periodical Kumba Abhishegams are being performed. The science in the constructional difference between Vedha Agama and Tamizh Agama in Shiva Temples is detailed below:-- Temples as per Vedha Agama have (a) The tomb over the Garbha Graham which is relatively very small compared to the very tall peripheral Gopurams, (b) The single ‘Kalasam’ over the Garbha Graham has a pointed upright cone with a number of horizontal lotus shaped protruding edges, which all act as ‘energy receiving Antennas’. That Pancha Loka Kalasam is filled with ‘Nava Thanyangal (seeds of nine pulses))’. A continuous copper strip connects the Kalasam with the bottom of the deity in the Garbha Graham. Then connected by the same copper strip from that bottom of deity to the bottom of Nandhi, and then to Dhwajusthambam (Kodi Maram), and there after that upto the top Kalasams in the tall towers (in all the four temple boundaries). By this arrangement, ‘Energy’ is being absorbed from the ‘Ionosphere in the Cosmos’ and transmitted to the Deity. That Deity is charged ‘positively’. That is why Archagas in the temple Sanctum Sanctorum experience ‘Heat’ from the Deity. To reduce it, frequent Abhishegams are carried out, and that effluent Theertham is distributed to the devotees as Prasadham. In order to reduce that ‘heat energy’ further, the copper strip connection between the Deity and Nandhi, and then Nandhi to Dwajasthambham, and then to the top of tall temple towers help to dissipate back to the Cosmos. In many temples, a huge water tank (termed as Sthala Punya Theertham) is also provided in the South East Corner of that Temple Complex to cool down further heat, caused to the Main Deity. Hence, a ‘continuous Positive Energy Flow’ is experienced by the devotees, who feel relieved by temple worship. This is the main Moto in the construction of Temples according to Vedha Agama Vidhi. Some temples constructed as per the guidance of Sidhdha Purusha Agamam in Tamil Nadu, such as Brahdeeswarar Temple in Thanjavoor, has a different arrangement. It has a huge and very tall Gopuram over Garbha Graham. It has a very big Kalasam with a pointed Cone, at the top of that tower, filled with Nava Thanyangal. The copper strip connection from the Tower top Kalasam, through the very huge Lingam, ended with an original small Nandhi (This very big Nandhi was installed in a later period by Nayakkar king). There is no Dhwajasthambham or metal strip connection with the small temple tower in the compound wall. So the ‘Energy Flow’ in this temple is reversed, and said to have ‘Negative Energy’, and thereby some ill effects (termed as ‘Chabham (curse)). This was well known to the Sidhdha Purushar, Karuvoor Kizhar, and tried to pacify Raja Raja Cholan to perform the rituals as per Tamizh Agama Vidhies, specially chalked out by Him. The Emperor did not pay any heed to it, and performed Kumbha Abhishegam and other rituals as per Vaidheega Agama Vidhies. That is why the great emperor faced many ill occurrences such as (i) he had to stay in the temple complex away from his palace till his end, (ii) the death of his son in the battle, (iii) his own death (it is construed to be a murder / accidental death) in the temple premises, and (iv) many famines in his kingdom. Hence it is advisable to carry out the ensuing Kumbha Abhishegam according to Tamizh Agama Vidhies, and of course with the cooperation of Temple Sivacharyars. EGO BY ANY ONE SHALL BE AVERTED KEEPING IN MIND THAT ALL ARE DEVOTEES ONLY AND ARE FOR THE WELFARE OF THE NATION. Sai Ram. JANAKIRAMA IYER BALASUBRAMANIAN, BE, MIE, FIV / FREMONT / USA / 27th Jan. 20 E- Mail: hindupuja@yahoo.com; WhatsApp: 919444203674
@youAreAHappyPerson
@youAreAHappyPerson 4 жыл бұрын
தமிழ் வாழ்க வளமுடன் வெற்றியுடன்
@srihari8080
@srihari8080 4 жыл бұрын
12வது பீடாதிபதி ஞாலகுரு சித்த்ர் அரசயோகிக் கருவூறார் காரோடணை செங்குன்றம் அவரின் ஆசை நிரை வேரவேண்டும்
@sudhamuralidharan6574
@sudhamuralidharan6574 4 жыл бұрын
நல்ல தமிழ் சொற்கள் நன்றி
@rajendranrengaramanujam4890
@rajendranrengaramanujam4890 4 жыл бұрын
திராவிடம் தமிழன்என்றுபிரித்துபேசிகொண்டிருந்தால்ஆரியகூட்டம்இநதுத்வாகூட்டம்சுலபமாகபுகுவதற்குவழிவகுத்துவடும் ஊருரெண்டுபட்டால்கூத்தாடிக்குகொண்ட்டாம்
@thenralvendhan8284
@thenralvendhan8284 4 жыл бұрын
தமிழ் முறையிலேயே குடமுழுக்கு நடைபெறும்
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq 4 жыл бұрын
கண்டிப்பாக நண்பா💪💪
@thenralvendhan8284
@thenralvendhan8284 4 жыл бұрын
@@RajKumar-hg1eq வாழ்க தமிழ் 😍😍
@வெல்தமிழ்
@வெல்தமிழ் 4 жыл бұрын
👏
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 4 жыл бұрын
"தமிழ்ல நடத்த வேண்டிய அவசியம் என்ன" உங்களின் அறிமுக கேள்வி அடிமைத்தனத்தின் பிரதிபலிப்பேயாகும். அது "சமஸ்கிருதத்தில் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று இருக்க வேண்டும்". :(
@woodsbeehot1459
@woodsbeehot1459 4 жыл бұрын
சிதம்பரம் நடராசர் கோயில் இந்து அரனிலய துறையின் கிழ் வரவேண்டும். அங்கு தமிழ் மொழி மந்திரம் கூறி வழிபாடு செய்ய வேண்டிய நிலை வரவேண்டும். இங்கு உள்ள பிரமினர்கலிடம் தமிழக அரசு தோற்று விட்டதாக நீண்ட காலமாக மக்கள் கூறி வருகிரது
@suganthisekar9966
@suganthisekar9966 4 жыл бұрын
அறநிலைய* கீழ்* பிராமனர்களிடம்* வருகிறார்கள்*
@sssbznzn
@sssbznzn 4 жыл бұрын
Aranilathurai kollaikara thurai
@pradeepv.7157
@pradeepv.7157 4 жыл бұрын
Koyilai kattiyathu tamizhara??? Brahmanara?? ...choru samaithathu tamizhan...parimaaruvathu yaar?? ....😲
@jimmyco6230
@jimmyco6230 4 жыл бұрын
சிவாச்சாரியார்கள் தமிழ்முறை குருகுலக்கல்வி பாடசாலைகள் ஏற்படுத்தவேண்டும்
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 4 жыл бұрын
அருமையான செய்தி
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 4 жыл бұрын
Sochalay Kukatpally
@m.a.rajeshkumar7744
@m.a.rajeshkumar7744 4 жыл бұрын
அடியேன் தங்கள் பொர் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.. அய்யா போன பதிவிற்கும் இந்த பதிவிற்கும் சற்று உடல் சோர்வோடு இருக்கிறார்....
@sathiyamoorthymohanrajan7348
@sathiyamoorthymohanrajan7348 4 жыл бұрын
yarum yar kalaiyum thoda vendam.. siavanai mattum vazhipadungal adhu podhum...
@manojsenthil4419
@manojsenthil4419 4 жыл бұрын
பெரிய கோவிலின் குடமுலுக்கு தமிழ் மொழியி தான் நடத்தப்பட வேண்டும்
@உண்மைத்தமிழன்
@உண்மைத்தமிழன் 4 жыл бұрын
குடமுழுக்கு என்று சரியாக உச்சரியுங்கள் முதலில்
@rajkannankannan5385
@rajkannankannan5385 4 жыл бұрын
இனி வரும் காலங்களில் எல்லா வகையான கணக்கெடுப்பிலும் தமிழ் மதம் என்று பதிவு செய்ய அனைவரும் கேட்டு கொள்கிறேன்.....
@gayathrik8664
@gayathrik8664 4 жыл бұрын
Well said ji..
@naveen-ze3qt
@naveen-ze3qt 4 жыл бұрын
Veey clear explanation
@sambathrajesh8862
@sambathrajesh8862 4 жыл бұрын
ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஆபத்தா... அப்ப சமஸ்கிரதத்திலேயே குடமுழுக்கு நடக்கட்டும் விடுங்கள்... தமிழன் ஆட்சிக்கட்டிலில் விரைவில் அமருவான். அப்போது தஞ்சையில் நடக்கும் குடமுழுக்கை உலகமே பார்க்கும் படி தமிழில் குடமுழுக்கு செய்வோம்..... இந்த சாபத்தை வழங்கிய கருவூராருக்கு நன்றி...
@antonyjayapraveenjoseph9863
@antonyjayapraveenjoseph9863 4 жыл бұрын
Ha ha ha
@minizgaming546
@minizgaming546 4 жыл бұрын
🤣🤣
@முபீன்தமிழன்
@முபீன்தமிழன் 2 жыл бұрын
நான் மதத்தால் இஸ்லாமியன் ஆனால் இனத்தால் தமிழன்
@abilashakilan8957
@abilashakilan8957 4 жыл бұрын
Thamizhilthaan kuda muzhucku nadathapadavendum. NAAM THAMIZHAR 💪. Canada 🇨🇦
@satheesprathab5304
@satheesprathab5304 4 жыл бұрын
உலக அழிவு (1:11) கோரோனா , வெட்டுகிளி, பரிகாரங்களை சொல்லுங்க ஐயா.
@sathishkumark8415
@sathishkumark8415 4 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்
@arunachalamr3486
@arunachalamr3486 4 жыл бұрын
இதுவரை சமஸ்கிருத மொழியில் குடமுழுக்கு நடத்தப்பட்டுவிட்டது. இந்த முறை தமிழில் குடமுழுக்கு நடத்திப்பார்ப்பதில் தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இதனால் தமிழ்நாடு அரசின் புகழும், பெருமையும் மாமன்னன் இராஜராஜ சோழனின் புகழுக்கு நிகராக உயர்ந்து உலகமெங்கும் பேசப்படும்.
@shabarishnarayanan
@shabarishnarayanan 3 жыл бұрын
They best way to solve this on my opinion is, many inscriptions had been inscribed in the temple, which say about the people who worked, helped and the donations that they gave et.. it is also said in the inscriptions that how the poja work is to be done, so it's better we follow the inscriptions.😀😀😀
@parthiban597
@parthiban597 4 жыл бұрын
தஞ்சை பெரிய கோயில் தமிழ் வழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும்
@Darshankutty2011
@Darshankutty2011 3 жыл бұрын
அருமை நண்பர்
@premsola3273
@premsola3273 4 жыл бұрын
Super vilekam 👏👏👏👍😍
@srivaisnavy3851
@srivaisnavy3851 3 жыл бұрын
கருவூறார்கள் கருவூரர்கள் பற்றி படித்தேன் ..கண்ணீர் கதை.
@senthilkumarr5411
@senthilkumarr5411 4 жыл бұрын
நன்றி
@lifee5240
@lifee5240 4 жыл бұрын
நாம் தமிழரின் புரட்சி மோலோங்கட்டும்
@schoolkid1809
@schoolkid1809 4 жыл бұрын
1200AD இருந்து இப்போ வரை தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளாவே இல்லை....இது ஒரு சாபம்மா இருக்கும்தா தோனுது
@kudimaganram1537
@kudimaganram1537 4 жыл бұрын
edapadi yaaru apana
@abhisheks9
@abhisheks9 4 жыл бұрын
@@kudimaganram1537 eps dravida adimai. Unmai tamil iranda katchi paer 'dravid' lendhu maati tamil podatto?
@bingoj6624
@bingoj6624 4 жыл бұрын
சைமன் ஒரு கிறிஸ்தவ மலையாளி ஸ்டாலின் ஒரு தெலுங்கன் எடப்பாடி ஒரு தமிழன் ஆமையன் தமிழன ஆள நினைக்கறதுக்கு தகுதி இருக்கா
@jagadeeshchellaiyaha4090
@jagadeeshchellaiyaha4090 4 жыл бұрын
உண்மையிலும் உண்மை
@sssbznzn
@sssbznzn 4 жыл бұрын
@@bingoj6624 ha ha ingayum vantiya
@manikandanm9665
@manikandanm9665 4 жыл бұрын
Ayya answers are very clarity
@rs4943
@rs4943 4 жыл бұрын
தமிழில் குடமுழக்கு வரவேற்போம்
@sipderman3788
@sipderman3788 4 жыл бұрын
Belief and do the Temple Kubabishegam as per the Karuvurar Siddhar says for the upliftment of the Tamil Nadu people. Let us have faith in it and get the blessing and benefit of it. Nothing wrong in following his advise.
@thanu-go1ts
@thanu-go1ts Жыл бұрын
These brahmins and dravidian parties and national parties doesnt want to uplift tamil. Thats y they are doing this😖😖...please vote for naam thamizhar is ur next elections...only he can help us
@SATHISHBP-is5pj
@SATHISHBP-is5pj Жыл бұрын
Nama pathavikku varathukku munnadi vena antha koiluku poitu varalama
@SureshM-uh5xf
@SureshM-uh5xf 4 жыл бұрын
Vibuthi adhu poduranga sollunga??
@jimmyco6230
@jimmyco6230 4 жыл бұрын
தமிழில் கோயில் கைங்கரியம் செய்யவும் மந்திரங்கள் செய்யவும் குருகுலம் ஏற்ப்படுத்த வேண்டும்
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 жыл бұрын
🐯💪🇰🇬Tamil matham ( shaiva ) matham
@sssbznzn
@sssbznzn 4 жыл бұрын
APO vainavam ennavam ? Gowmaram (Murugan a kubuduravanga ) enavam ? Ganapathiyam Saktham (Amman) la kubuduravanga enavam ellathayum sethuthan hinduism so we r hinfus
@harivarshan8847
@harivarshan8847 4 жыл бұрын
Pallavargal was vishnu gothram
@sanathanamodel
@sanathanamodel 4 жыл бұрын
Sabam, ahgamam, pariharam,sidhar ,guru,shiva,bhakthi, bhakthan,shaivam etc....... are Sanskrit words.
@sssbznzn
@sssbznzn 4 жыл бұрын
So what sanskrit is a part of Tamil not foreign language
@harivaradharaj4042
@harivaradharaj4042 4 жыл бұрын
@@sssbznzn It is wrong
@creditsdebitstamil8506
@creditsdebitstamil8506 3 жыл бұрын
கலசத்தை கழற்றியது மிகவும் தவறான ஒன்று நீங்கள் சொன்ன இந்த கருத்தை நான் ஆமோதிக்கிறேன்
@vishwa.s1908
@vishwa.s1908 4 жыл бұрын
Bro ithuku leave kadaikuma??
@sureshkrishna7476
@sureshkrishna7476 3 жыл бұрын
16:40 By ur proof temple got cursed before 1040yrs...As we consider it is before 1040 yrs(2019-1040=979 A.D)..but temple built around 1003....completed on 1010..hw it can be cursed before its construction....Can anyone explain?
@thurai7
@thurai7 4 жыл бұрын
Bro, inform the karuvoorar descendants that the temple can be initiated by any of 10 original Tamil tribes mothers saamy alaittal on temple entrance. & Siddhars act won't need any government permission, & no agamam needed since astama siddhi beyond pranavam where pranavam itself being core to sanskrit based veda. Existing ways & agamam practices are only for disciplining us to perform extremely at astral because at astral view everything visible without limitation & filters, which can be deceiving that made many insane & lost in time. So after ponggal, initiate a pray call at the sannithi to open sacred entrance by 10 original Tamil tribes mothers. Rest will happen in next Raasi transition Upon their arrival , 1.crows will be sent for aerial check 2.bees will be sent for unnecessary things check above ground 3.Snakes will be sent for underground check 3. Cats will be sent for unnecessary thing capture 4.apes will be sent to check impurities 5. Rodents will be sent to detect aquatic routes 6. Bulls & cows will be send for fertile element check 7. dogs will be send for spiritual guard check & Don't remove any more trees in & around temple, they are valuable than mandala under the temple. Don't stop natural symbiosis with temple guardians. Temples are soul tuning worship & portal to alternate frequency dimensions. Those gods are actually GUARDS for such instrument! Sameway how we enter a nuclear reactor, & Did anyone insured the temple as it was recorded by British in 18th century?
@thamizha8094
@thamizha8094 4 жыл бұрын
என் பாட்டன் கட்டிய கோவிலில், நான் வணங்கும் என் கடவுளை யென் புரியாத மொழியில் வணங்க வேண்டும்..!😡 நான் என்ன சொல்லி என் கடவுளை வணங்குகிறேன் என்பது கூட எனக்கு தெரியாது..!😏 பெரிய புராணத்தின் முதல் அடியை எடுத்துக்குடுத்த முதல் தமிழ் புலவன் "தென்னாடுடைய சிவனுக்கு" தமிழ் தெரியாதா..! சமஸ்கிருதத்துக்கு முதலில் வரிவடிவமே இல்லை..! சமணர்கள் பின்பற்றிய பாலி மொழியின் வரிவடிவதை தொற்றிக்கொண்டு திரிகிறது இந்த சமஸ்கிருதம்..!! அனைத்து ஆகமங்களையும் தமிழில் மாதுங்கடா..! நீங்கள் என்ன சொல்லி பூஜிக்கிறீர்கள் என்பது சாமானியனுக்கும் தெரியவேண்டும்..! இறைவன் யாரிடமும் பாகுபாடு பார்ப்பதில்லை, அதையே இறைவனும் விரும்புவான்..!! தஸ்ஸு, புஸ்ஸுனு..!! ஏதோ ஒரு இந்தோ_ஐரோபியன் மொழி(சமஸ்கிருதம்)யை வைத்தே வாழ்கையை நடத்துறீங்கடா..!!😡
@SivaSiva-mm7mg
@SivaSiva-mm7mg 4 жыл бұрын
கருவூரார் திரு பாதம் சரணம் , தஞ்சை பெரிய கோவில் தமிழில் குடமுழுக்கு நடத்தபடவேண்டும் 🙏🙏🙏🙏🙏
@sampathtpm
@sampathtpm 2 жыл бұрын
Tamil speech super
@jagatheesans9147
@jagatheesans9147 4 жыл бұрын
“தமிழ் நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” 1) நாம் யாரையும் குறை சொல்ல வேண்டாம். 2)நடந்தது, முடிந்தது பற்றியெல்லாம் பேசவேண்டாம். 3)நாம் யாரிடமும் உத்தரவு கேட்கவேண்டிய தேவை இல்லை. தமிழன் தமிழ் நாட்டில் கட்டிய கோவில் தமிழில் தான் குடமுழுக்கு செய்யவேண்டும். “தமிழ் நாட்டில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
@harepriya7310
@harepriya7310 4 жыл бұрын
Ayya solvathai mattumethan kelungal kalasathil eniyum kaivathal kaikanamal pogum evana erunthalum ayya nangal erukirom neengal pesungal ayya!
@pandithangam509
@pandithangam509 4 жыл бұрын
Semmma videooo brooooo💥🔥💥🔥🔥🔥💥🔥💥🔥💥🔥💥💥🔥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥🔥💥
@vinithakumaran7885
@vinithakumaran7885 4 жыл бұрын
Sir, karuvirar siddhar ezhuthiya puthagangal kidaikkuma? Engey kedaikkum?? Plz...
@suryaprakash-tv1mq
@suryaprakash-tv1mq 4 жыл бұрын
தமிழ் மொழி சித்தர் செய்கிறார். நன்றி இறைவன் சிவபெருமன்.
@janaj573
@janaj573 4 жыл бұрын
Vote for seeman and he'll do the rest 👍🏼👍🏼👍🏼
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 10 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 36 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 36 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 10 МЛН