பெருமை கொள்கிறேன் நானும் தீயணைப்பு வீரன் என்று ❤️❤️🔥🔥
@chinnaiahchinnaiah60092 жыл бұрын
Me also
@Vijay-qn9le2 жыл бұрын
Bro my dream 😥😥3 time exam ealuthi poituchi intha time um exam ealluthiruka cut off eavalavu varum conduct number Anna
@Santhosh.21_2 жыл бұрын
@@Vijay-qn9le evlo bro salary
@shankar4330 Жыл бұрын
நானும் பெருமை கொள்கிறேன், நீங்கள் இருக்கும் சமூகத்தில் நானும் இருக்கிறேன் என்பதில்.
@jafferhussain3034 Жыл бұрын
@@Vijay-qn9le bro epo select aeitingala bro
@ontheway7182 жыл бұрын
Real hero தீயணைப்பு வீரர்கள்தான்
@viralvideos52602 жыл бұрын
Royal salute to our tamilnadu fire and rescue service 🙏👌👏🇮🇳
@kishoreraja.s27892 жыл бұрын
My father also fire officer
@nnk1436 Жыл бұрын
Salary evlo bro monthly
@safety_news Жыл бұрын
Great job ❤ by Fr.Dr.M.ROBERT .Safety Expert / N G O. SOCIAL SERVICE WORKER.Since :1994.tirupur.tamilnadu 😊
@sklove392 Жыл бұрын
Ipa than fireman movie pathen😢unmailaye neenga elarumey great salute to all❤
@kalyanikumar28872 жыл бұрын
💥My favourite dream fire 🚒 man 😍🔥
@editing.ulagam192 жыл бұрын
தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் தான் 🔥🥰💯🔥🥰
@jbvlogger7458 Жыл бұрын
Salute with Pride
@Mohmmadsalam8718 ай бұрын
I'm ips to fire officer really like very nice ☺️☺️❤❤❤
@ganapathipresssthevaram96602 жыл бұрын
தமிழ்நாட்டில் சம்பளம் மற்றும் சொகுசான வாழ்க்கை பக்கா சோம்பேறித்தனம் கொண்ட ஒரே அரசு ஊழியர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான்.
@shankar4330 Жыл бұрын
நிறைய ஆசிரியர்கள் side business கூட பாக்குறவங்க இருக்காங்க. பள்ளிக்கூடத்துக்கு போறதே கிடையாது. இதுல நல்லாசிரியர் பட்டம் வேற
@niraimurugan3475 Жыл бұрын
My husband FIRE MAN 👨🚒
@kumarchoclate20112 жыл бұрын
Enga team👏👏👏👏👏
@30mAkills2 жыл бұрын
Tips to avoid electrical Fires: 1. Earthing should be proper and it's resistance value should not exceed 5 ohms. Earth pit should not be left dry, it should always be kept wet by watering. Dry earth pit is useless. 2. MCB/fuse rating should match the load. 3. Avoid using extension cords. It's easy to overload extension cords. 4. The insulation resistance of wiring should be checked at least once in 5 years and the value should never go below 2 Mega ohms. 5. Every house member especially ladies should know to off the main switch or Isolator during electrical emergencies. 6. Never cut 15 amps plug and replace it with 5 amps for convenience. 7. The main board should be rodent proof. 8. Do not store inflammable materials near the main service board. 9. AC's should be serviced compulsorily before summer season. 10. Never use appliances with frayed cords.
@kanagasabapathi91032 жыл бұрын
Anna super You are hero 🙌
@vadivelperiyan8552 Жыл бұрын
Salute Tamilnadu fire and rescue Service Naanum fireman but not government illa private
@gvkumar-lz4xz7 ай бұрын
காணெலியின் போது பணியாளரை அவன் இவன் என்று கூறுவது கடைநிலை ஊழியருக்கு மரியாதை என்றும் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது ....
@punithav54812 жыл бұрын
Real Hero's
@arunmaran48222 жыл бұрын
Tq very much
@presentorpast476211 ай бұрын
Super
@subiksha22582 жыл бұрын
The real heroes
@garavind00742 жыл бұрын
👌👌🤝🤝💐💐🙏🙏 🔥 department best
@thalasakthi16542 жыл бұрын
Great service
@salute93262 жыл бұрын
Bosker officer is a very brave man
@saka10102 жыл бұрын
Real heroes
@jackking342 жыл бұрын
Great job 🎉
@arul97222 жыл бұрын
My father and brother in this department
@MKSPhotography9 ай бұрын
His Name is Robin Castro DFO @17:09
@rgrajunrajun66702 жыл бұрын
Use ful vedio s brother
@kishoreraja.s27892 жыл бұрын
🔥🔥🔥
@pawankumarcv4767 Жыл бұрын
Fire stations and fire engines in the main cities of tamil nadu are in my mind permanently and are also in my parents mind permanently too they are Chennai coimbatore madurai salem trichy Tirunelveli Kanchipuram Erode
@editing.ulagam192 жыл бұрын
Part-2 podunga 😊😊😊
@neeyakutty52742 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@divyarajan31512 жыл бұрын
Here for Robin castro
@raghul_kovai2 жыл бұрын
TN66- கோவை
@narannarandran26842 жыл бұрын
🔥🔥🔥🔥🔥👍
@rameshr61972 жыл бұрын
🙏🙏🙏
@sridharansaranathan94392 жыл бұрын
🙏👍👌
@sivarajsuriya2 жыл бұрын
This is saving angels from god
@rgrajunrajun66702 жыл бұрын
Ambulance service veidio podunga brother
@vinovaishu2 жыл бұрын
21.36
@ShivanAadiyan2 жыл бұрын
Sir pambu call mattum vena sir
@Yogesh-cd4lq2 жыл бұрын
Good
@srikaanish5222 жыл бұрын
காணொளியில் தீயணைப்பு வீரரை அவன் இவன் என்று கூறியவர் தனிப்பட்ட முறையில் அவமரியாதை செய்வார். இது போல் ஒருமையில் பேசுவதை தவிர்த்து இருக்கலாம்
@nandhu_firefighter2 жыл бұрын
அரசரைக் கூட உணர்ச்சி வாக்கியத்தில் "அரசன்" என்று சொல்லும் வழக்கம் உண்டு. அதுபோலத்தான் வீரரை "வீரன்" என்கின்றனர். அவன்-இவன் என்பது "ஒருமை" சொல் அல்ல. "உரிமை" சொல்.
@srikaanish5222 жыл бұрын
@@nandhu_firefighter இது அரசர் ஆட்சி அல்ல ஜனநாயக ஆட்சி கவனமாக இருக்கலாமே உரிமை என்பது தனிப்பட்ட முறையில் பொது வெளியில் அல்ல
@nandhu_firefighter2 жыл бұрын
@@srikaanish522 இந்த காணொளியின் நோக்கமே தீயணைப்பு வீரர்களின் சொல்லப்படாத வலிகளையும், அவர்களின் பெருமைகளையும் பொதுமக்களாகிய உங்களுக்கு எடுத்துரைப்பதே. இதில் யாரையும் அவமரியாதை செய்ய வேண்டிய அவசியம் யாருக்குமில்லை. இதில் கவனிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் பல இருக்கின்றன. அதை உற்று நோக்குங்கள். பாராட்டுங்கள், பகிருங்கள். அதை தவிர்த்து ஒன்றுமில்லாத விசியத்தின் மீது அதீத கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. வெளியிலிருக்கும் உங்களை விட உள்ளிருந்து பார்க்கும் எங்களுக்கு நன்றாக தெரியும். அது "ஒருமை" சொல் அல்ல. "உரிமை" சொல். தனிப்பட்ட முறையிலானாலும், பொது வெளியானாலும் வீரன் என்ற சொல் எங்களுக்கு பெருமைக்குரியதே. இதில் அவமதிக்கும் நோக்கம் எந்த இடத்திலுமே இல்லை. நன்றி.
@shankar4330 Жыл бұрын
@@nandhu_firefighter நீங்கள் செய்யும் சேவைக்கு நன்றியோ ஊதியமோ பதிலாகாது. நீங்களும் உங்கள் சந்ததியும் எந்த குறையும் இல்லாமல் வாழ்வாங்கு வாழ வேண்டும்.❤❤