சிம்புவிற்கு மணமகள் தேவை. ஆனால் இப்படி தான் இருக்க வேண்டும் - TR. ஆழ்ந்த கவலை | Nerukku Ner PART - 2

  Рет қаралды 807,722

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. சிம்புவிற்கு மணமகள் தேவை. ஆனால் இப்படி தான் இருக்க வேண்டும் - TR. ஆழ்ந்த கவலை PART2
#sathiyamtv #NerukkuNer #TR #simbu #interview
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
Tamilnadu : chat.whatsapp....
India : chat.whatsapp....
World : chat.whatsapp....
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
Sathiyam Android App :
play.google.co...
Sathiyam iOS App
apps.apple.com...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Пікірлер: 604
@sudhanachiyar4156
@sudhanachiyar4156 3 жыл бұрын
பணக்கார பொண்ணு இல்லாம படிக்காத பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து சிம்பு கல்யாணம் பண்ணினா அவர்களது வாழ்வு மிக சிறப்பாக இருக்கும்
@rajeshg5869
@rajeshg5869 2 жыл бұрын
Neeinga sollura karuththai konjam kavanaththula yeaduththukolla veandiya karuththu thaa,,,, vuingalukku marriage aaieduchchaa
@vetrikrishna2258
@vetrikrishna2258 2 жыл бұрын
இன்றைய நடைமுறை வாழ்க்கையில் மெத்த படித்த நவநாகரீக பெண்களின் செயல் பாடுகள் முளுமையாக தெரிந்தவர்களுக்கு புரியும் இன்றைய காலக்கட்டத்தில் திருமனம் என்பது மிகவும் ஆபயகரமான விஷயம் என்று சிம்பு தெரிந்துக்கொண்டார் என்று நினைக்கிறேன்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
எந்த இளிச்சவாய்ச்சியும் அந்த சைக்கோ பயலை கல்யாணம் செய்து கொள்ள மாட்டாள். பழைய காதலிகள் கூட சிங்கிளாத் தானே இருக்காங்க 😭😭😭😭
@Brave3538
@Brave3538 7 ай бұрын
Nee panamillatha paiyana kalyanam pannuviya
@aburvarajselvamselvam7571
@aburvarajselvamselvam7571 2 жыл бұрын
டி.ராஜேந்திரன் சார் எப்போதும் இறுதியானவர். வாழ்க்கையில் மிகவும் அச்சமற்ற நபர். சமீபகாலமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தற்போது நலமுடன் உள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வையும் ஆசீர்வாதத்தையும் வாழ்த்துகிறோம்.
@sankardon-yj1uf
@sankardon-yj1uf 11 сағат бұрын
😂😂😂😂😂😅😮😮😅😂😂😅😅😂😅😂😅😮😮😮😮😂😅😅😮😅😂😮😂😮
@UrakkaCholvom
@UrakkaCholvom 2 жыл бұрын
முக்தார் மைண்ட் வாய்ஸ்: நீ என் கிட்ட மாட்டல. நான் தான் உன் கிட்ட மாட்டிகிட்டேன். ஆள விட்றா சாமி!!
@murugananthamn746
@murugananthamn746 2 жыл бұрын
😄😄😄
@kaviarasan8340
@kaviarasan8340 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@watsoncharm
@watsoncharm 2 жыл бұрын
My mind voice thala🤣🤣🤣😝🤪
@srkeditz2913
@srkeditz2913 2 жыл бұрын
😆😆😁😁😄😄
@kokisaarmi4766
@kokisaarmi4766 2 жыл бұрын
vera level
@kamalamediapuducherry
@kamalamediapuducherry 2 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் திரு முக்தார் அவர்களே
@anbuanbu
@anbuanbu 2 жыл бұрын
நேர்மையான மனிதர் உண்மை யான திறமையான மனிதர் நேர்மை உண்மை திறமை உள்ளவர்கள் யாருக்கும் பயப்படமாட்டார்கள் யாருக்கும் அடிபனியமாட்டார்கள் அவர்களுக்கு நேர்மை என்ற திமிர் இருக்கத்தான் செய்யும் ஆனால் அதல்லாம் இந்த காலத்திற்கு உகந்தது அல்ல .
@sivagamia994
@sivagamia994 3 жыл бұрын
சீக்கிரம் சிம்புக்கு பிடித்த பொண்ணு கிடைக்கும். உங்கள் மனதிற்கு சந்தோஷம் கிடைக்கும். வாழ்த்துகள்.
@santhos3337
@santhos3337 3 жыл бұрын
Vaipella mami
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 3 жыл бұрын
Senthil V ,Simbu is a Not a Correct Guy..Pavam T.R Sir ❗️God bless you sir 🙏🙏🇩🇪🇱🇰🇮🇳
@PoojaPooja-ec1py
@PoojaPooja-ec1py 3 жыл бұрын
@@banugobanviddunusamy7496 str correct guy ahh? yeppadi sollriga
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 2 жыл бұрын
கல்யாண மாலை சிவகாமி
@suryask5734
@suryask5734 2 жыл бұрын
@@PoojaPooja-ec1py ada chai kelambu ungamma ungoppan olunga nu paru first
@Vallalmillioner
@Vallalmillioner 3 жыл бұрын
Simbu has a matured mind. No girl can match...very difficult. Only God should bless him with good life and wife.
@darshan6149
@darshan6149 2 жыл бұрын
Ethu maturity.. Enna pundaikku love panrom nu lyrics ezhuthuratha? Matter panittu photo leak panratha?
@mohamaduazarudeen1
@mohamaduazarudeen1 2 жыл бұрын
விரைவில் சிம்புக்கு திருமணம் நடைபெறும்.வாழ்த்துக்கள் ...
@realfightstudios4659
@realfightstudios4659 2 жыл бұрын
Simbu is lucky to have a Dad like TR sir.
@r.krishnakumar9848
@r.krishnakumar9848 Жыл бұрын
But tr is so unlucky to have a str his son
@realfightstudios4659
@realfightstudios4659 Жыл бұрын
@@r.krishnakumar9848 this shows that you're a looser 🤣
@VelMurugan-nn3iz
@VelMurugan-nn3iz 10 ай бұрын
❤❤அஸ்ஸா ஸ​@@r.krishnakumar9848
@Rasu_official
@Rasu_official 2 жыл бұрын
எல்லோருக்கும் கொக்கி போடும் முக்தார்... முக்தாருக்கே கொக்கி போட்ட TR 🔥🔥🔥
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 2 жыл бұрын
அருமையான பேட்டி. ஸூப்பர் டி.ஆர். மடை திறந்த வெள்ளம் போல் கொட்டித் தீர்த்து விட்டாய், தலைவா. புரட்சித் தலைவரை என்றும் மறக்காமல் அவர் புகழ் பரப்பும் தங்களுக்காக நாங்கள் அனைவரும் சிம்புவுக்கு கூடிய விரைவில் மிக நல்ல வரன் அமைய கடவுளிடம் ப்ரார்த்திக்கிறோம்.
@ramanis279
@ramanis279 2 жыл бұрын
J
@sundhar.singer.1594
@sundhar.singer.1594 2 жыл бұрын
அதிமுக க்கு வரமாட்டார்,
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 3 жыл бұрын
கடலை மாவில் செய்வது....பஜ்ஜி... காதலர்கள் பழகுவது......கொஞ்சி... காலையில் குடிப்பது.........கஞ்சி... TR கத்துவது Anchor ஐ.....மிஞ்சி...
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 жыл бұрын
ஆமாம் விழுக்குவது மஞ்சி. ஜீரனித்திற்கு தேவை இஞ்சி யாருக்கும் பயப்படாதே அஞ்சி
@subramaniansriman888
@subramaniansriman888 2 жыл бұрын
😄😄😄
@dheepansubramani9684
@dheepansubramani9684 2 жыл бұрын
சாப்பிட தேவ பிரிஞ்சி, அதுக்கு சமையல் செஞ்சி,விழுந்திடாத கெஞ்சி
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 жыл бұрын
@@dheepansubramani9684 யாரு சாமி நீ
@lathanandhana1346
@lathanandhana1346 2 жыл бұрын
@@dheepansubramani9684 காலில் போடுவது மிஞ்சி. நான் போவேன் வஞ்சி,
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன 3 жыл бұрын
சிம்பு நடிகையோடு கில்மா பண்ணாமல் பெயரை காப்பாத்தி இருந்தால் இன்னேரம் 2பிள்ளைக்கு அப்பா ஆகி இருப்பார்.விதி.இனி நடக்கும் திருமணம்.
@subramaniansriman888
@subramaniansriman888 2 жыл бұрын
😃😃😃😃😃😃😃😃
@benoitblanc420
@benoitblanc420 2 жыл бұрын
Nee kudhi ah mudalam gabbu thaangala
@ravikumarkannan7530
@ravikumarkannan7530 11 ай бұрын
T. R. SIR. GOOD. SPEECH 🙏👍😄
@SriramG
@SriramG 2 жыл бұрын
Wow I've never seen Mukhtar as calm as in this interview.. TR has a power indeed 😅
@sundramurtty1461
@sundramurtty1461 2 жыл бұрын
By bn hugely mkm m
@christochamu6238
@christochamu6238 Жыл бұрын
TR is really good man...
@neelakandanc2165
@neelakandanc2165 Жыл бұрын
@@sundramurtty1461 J
@thameemmohamedshahulhameed9495
@thameemmohamedshahulhameed9495 2 жыл бұрын
TR நல்லவர். நல்ல மனம் படைத்தவர். அதனால்தான் எந்தக்கட்சியிலும் நிரந்தரமாக இருக்கமுடியாது. ஒன்றும் கேட்காமலேயே அள்ளிக்கொட்டுகிறார்.
@bugiscube8373
@bugiscube8373 Жыл бұрын
PERIYA MANDA BOSS
@kabilarkabilar9321
@kabilarkabilar9321 11 ай бұрын
செம்மை
@dineshbabuyoungpolitician4125
@dineshbabuyoungpolitician4125 2 жыл бұрын
இவர் இடம் நேர்காணல் எடுக்க ஒருவன் பிறந்து வரணும் டா கேள்வியே மறந்து சிரிக்க ஆரம்பிச்சிடுவான்
@ganesanchidambaram6493
@ganesanchidambaram6493 2 жыл бұрын
என்னதான் அடுக்குமொழியில் பேசினாலும் டிஆர் எதர்க்கே அமர்ந்து கேள்வி கேட்பது மிகப்பெரியசிங்கம் முக்தார் சார்.
@nelsond819
@nelsond819 2 жыл бұрын
💪💪💪👌👌👌👌💪💪💪🔥🔥🔥🔥👍👍👍
@கோழிகறி-வ8ச
@கோழிகறி-வ8ச 2 жыл бұрын
மிகவும் சரி
@natrajmanju1041
@natrajmanju1041 2 жыл бұрын
Ra
@a.912
@a.912 2 жыл бұрын
LLP
@sanjaytrendzz8540
@sanjaytrendzz8540 2 жыл бұрын
போடா 🤦‍♂️
@தியாகராசர்
@தியாகராசர் 2 жыл бұрын
டி. ராஜேந்தர் மிக சிறந்த படைப்பாளி காலத்தால் அழியாத பாடல்களை கொடுத்தவர் அவர் நடித்த படங்களில் கதாநாயகியை தொட்டு கூட நடிக்காதவர் இவர் படம் வெளியாகிறது என்றால் ரஜினி கமல் படம் கூட கொஞ்சம் தாமதமாக வரும் இல்லை என்றால் முன்னதாகவே வரும் அப்படி ஒரு நெருக்கடியை கொடுத்தவர் இவர் பேசுவது வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு நகைச்சுவையாக இருக்கலாம் மற்றபடி நல்ல மனிதர்
@grs1074
@grs1074 2 жыл бұрын
T R. வீட்டுலேயும் இப்படிதான் பேசுவீங்களா வீட்டு வேலைக்காரர்கள் கூட ஓடி போயிடுவாங்களே .
@subramaniansriman888
@subramaniansriman888 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@loganathanv6271
@loganathanv6271 11 ай бұрын
ஏன்...... ஏன்.... 😄😄😃😃😀😁😁😁😁😁
@alamelu1900
@alamelu1900 3 ай бұрын
😅😅😅😅😅
@krishnapriyana4374
@krishnapriyana4374 3 жыл бұрын
அய்யா மனிதர்கள் பல விதம் நமது வாழ் நாளில் எந்த படத்திற்காவது நம்மில் யாராவாவது காலைக்காட்சிக்கு போய் நள்ளிரவுக்காட்சி பார்த்து விட்டுவந்திருக்கிறோமா? அது ஒருதலை ராகமாகத்தான் இருக்கும் அப்படியொரு படைப்பாளி அவர்
@sudhanachiyar4156
@sudhanachiyar4156 3 жыл бұрын
டி ஆர் அவர்களது வருத்தம் கூடிய விரைவில் மிக மகிழ்ச்சியாக மாறும் உங்களது தவப்புதல்வன் திருமணம் கூடிய விரைவில் நடக்கும்
@amuthavalli3858
@amuthavalli3858 3 жыл бұрын
👌
@sanjaytrendzz8540
@sanjaytrendzz8540 2 жыл бұрын
நான் கொல்லுமாங்குடிக் காரன் 👌👌👌👌TR சீரும் சிங்கம் மயிலாடுதுறை தங்கம் 🙏🎉
@christochamu6238
@christochamu6238 Жыл бұрын
TR is always good man... Many makes fun of him but he is great
@babusingh5701
@babusingh5701 2 жыл бұрын
கடைசி கேள்வியில் T.r. பதில் சொல்லும்போது நம்மை அறியாமல் கண் கலங்கியது.
@amirabbas9062
@amirabbas9062 2 жыл бұрын
நல்ல ஏழை பெண்ணிற்க்கு வாழ்கை கொடுங்க Sir அவர்கள் உங்க குடும்பத்தை புரிந்து நடந்துகொள்வார்கள் Sir
@kalimuthum5288
@kalimuthum5288 2 жыл бұрын
Poor girl pavam illaiya?
@gomathya8140
@gomathya8140 3 жыл бұрын
விரைவில் சிம்புவின் நல்ல மனதிற்க்கு ஏற்ற இருமணமும் ஒருமனதாய் திருமணம் நடைபெற எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
நடக்காது 😭😭😭😭
@---097---
@---097--- 2 жыл бұрын
எனக்கு பயமில்ல பயமில்லணு சொல்லிட்டு முக்தார் கெட்ட ஒரு கேள்விக்கு பதில் இல்ல.....
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 Жыл бұрын
இறைவன் நிச்சயம் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற எல்லாம் வல்ல சர்வ சக்தி வாய்ந்த என்னை வழி நடத்தும் ஆதி அருள் சிலம்பரசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்.
@subathrakumar6411
@subathrakumar6411 Жыл бұрын
சத்தியத்திற்க்கே.. சோதனை.இது எங்கள் tr தலைவரின் சாதனை..👌👌👌👌🙏
@josephinemary6751
@josephinemary6751 3 жыл бұрын
I am Christian nun. Native Mannargudi. I am always keep simbu like my chella Pillai and pray for his bright future. One time you just say to Jesus Christ. I promise you that defently you will get what you want. He will wash away all problems and give good girl to Simbu. My dear son my prayers and blessings to you.
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 2 жыл бұрын
Belief is different from Reality sister. Things are not happening easily for everyone. Even if I say Jesus Christ a million times i have to undergo all the problems which i face.
@panneerselvam8091
@panneerselvam8091 2 жыл бұрын
Sandulla sinduva 😄😄😄😄
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
யேசுவே சைக்கோவிடம் தோற்று ஓடி விட்டார் 😭😭😭😭
@HanumanDec8-ku3ip
@HanumanDec8-ku3ip 3 ай бұрын
The Great Legend TR Sir....Speech Arumai. Superb thank u ....Sir.
@asr9289
@asr9289 2 жыл бұрын
This is the only interview where mukthar hardly opens his mouth 😂that's TR for you. Never lets the opponent speak 😂
@ezhil2395
@ezhil2395 2 жыл бұрын
எல்லா இடத்திலும் தின்றடித்து பேசினவர் புகழேந்தி இங்கு சமாதானமாக பேசியாவது கேட்கவந்தவைகளை பொறுமையாக கேட்கும் வல்லவர் தான்.
@fairosem
@fairosem 3 жыл бұрын
இந்த பில்டப் தயவு செஞ்சு விடுங்க சார் அப்பத்தான் நல்லா இருப்பீங்க
@subramaniansriman888
@subramaniansriman888 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@chandrasekarchandhrasekar2524
@chandrasekarchandhrasekar2524 2 жыл бұрын
Simbu,vukku Yevlo prechanaigal errundhalum Rasigargal errukkom❤️❤️❤️
@ut_tech
@ut_tech 2 жыл бұрын
முக்தார் நேர்காணல் நிறைய உண்மைகளின் வெளிச்சம்
@TharaThara-y5q
@TharaThara-y5q Жыл бұрын
Simbu I love you 🎉
@boopathipillai8951
@boopathipillai8951 2 жыл бұрын
சிம்பு ஒழுங்காக படபிடிப்புக்கு போவதில்லை சுய ஒழுக்கம் இல்லை என்பதே உண்மையாக?
@elicitliterature6116
@elicitliterature6116 3 жыл бұрын
What a rhyming and timing!!.
@sravya7599
@sravya7599 2 жыл бұрын
TR is d main reason fr simbu deviated in wrong way. Giving him overconfidence without guiding him as a experienced cini personality
@padmanabhanvenkatesan483
@padmanabhanvenkatesan483 2 жыл бұрын
தன் முதுகில் உள்ளதை பிறர் தெரிவித்தாலும் உணராதவர்களின் வாழ்வு முழுமை பெறாது.
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 3 жыл бұрын
T R அவர்கள் எதிலும் நிலையாக இருக்கமுடியவில்லையே? உண்மையான மனது ஆனால் உறுதில்லையே! எந்த விஷயத்திலும் ஆழமாக இரங்ககூடாது எனென்றால் அடுத்த விஷயத்தில் தாழ்ந்து கொடுக்க நேரிடும். அது நமக்கு தோல்வியை தரும். உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீதிமொழிகள் 3:5-6
@pf336
@pf336 3 жыл бұрын
Amen
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 2 жыл бұрын
Onnum puriyala
@MarinaBoys
@MarinaBoys 2 жыл бұрын
அன்டார்டிகா சிம்பு ரசிகர் மன்றம் சார்பாக மாரியம்மன் கோவிலில் தலைவன் சிம்புவுக்கு வரம் அமைய பூமிதித்தல் நடைபெறவுள்ளது என்பதை தெறிவித்துகொள்கிறேன் இவன் : அன்டார்டிகா வல்லவன் சிம்பு ரசிகர் மன்ற செயலாளர்
@sheelaroslin5552
@sheelaroslin5552 3 жыл бұрын
TR anna we are praying for Simbu's best life partner as his will & wish. May God bless him & the family abandantly & fulfill all ur heart desires. From Bangalore.
@jeevasankave7886
@jeevasankave7886 2 жыл бұрын
God bless you simbu
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 2 жыл бұрын
யாருக்கிட்ட...இது T.R..பேசுவதில் இணை யார்?
@celinerichard1166
@celinerichard1166 3 жыл бұрын
என்றும் பிரியா ஏற்ற துணையை இறைவன் தாமே சிம்புவுக்கு அமைத்துத் தருவார். நன்மையானவைகளை பெற்றுக் கொள்ள தளரா இறை நம்பிக்கையில் நிலைத்திருங்கள்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
ஆகாது மகளே யேசுவை நினைத்தாளும் சைக்கோக்கு பெண் கிடைக்காது ஆமென்😭😭😭😭
@kalakannan964
@kalakannan964 2 жыл бұрын
Super speech sir ,a big salute to you sir 🙏🙏🙏
@singarajap9675
@singarajap9675 3 жыл бұрын
உங்கள் பக்கம் உண்மையுள்ள வரை வெற்றி உங்களுக்கே
@rajapandi2359
@rajapandi2359 3 жыл бұрын
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்கிற மாதிரி தான் சிம்பு கல்யாணம் முடிக்க போகிறேன் என்பது 😗
@siva-kc7re
@siva-kc7re 3 жыл бұрын
பாவம், விளையாட்டிற்கு கூட அப்படி கூறவேண்டாம்
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 3 жыл бұрын
siva 🙏🙏🙏
@arabihabeeb2955
@arabihabeeb2955 3 жыл бұрын
சங்கடத்தில் உள்ளவரை மீண்டும் சங்கடபடுத்துவது தவறு விளையாட்டிற்கு கூட தயவுசெய்து கூறாதீர் சகோதரா
@santhos3337
@santhos3337 3 жыл бұрын
Str mass
@All_in_one571
@All_in_one571 3 жыл бұрын
Cm Stalin ah kooda muthalamaichar aga maattaarunu sonnanga vanthaarulla adhu maari katharravanga katharunga simbukku arumaiyaana oru mana magal kidaippaal...
@savetrees9567
@savetrees9567 2 жыл бұрын
நடிகர் பிரஷாந்த் அவரின் வாழ்க்கை வீணாக போனதற்கு காரணமாக இருந்தவர் அவரது தந்தை... எத்தனை கோடி கோடி ரூபாய் வைத்திருந்தாலும் எந்த பயனுமில்லை. அவரது மகனுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துதர முடிய வில்லை.. T. R அவர்களே தயவு செய்து சிம்பு ஒரு நல்ல நடிகர் அவரது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க அவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்குங்கள்... அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல முறையில் வாழ்க்கை துணையை தேடுங்கள்... நன்று..
@arunmano4447
@arunmano4447 11 ай бұрын
T ராஜேந்திரன் அவர்களுக்கு ஒரு சல்யூட். சாட்டையடி பதில்கள் நன்றி வணக்கம்
@kannanragupathy-j2f
@kannanragupathy-j2f Ай бұрын
அருமை அருமை.
@sriraamraju3238
@sriraamraju3238 2 жыл бұрын
மனசு நடிகர் இயக்குநர் இதுதான் tr ஸ்டைல்
@devamanohariprabu5950
@devamanohariprabu5950 3 жыл бұрын
I can understand your feeling sir . If my son ask an actress I can arrange . If he ask for a qualified person I can arrange . If he ask for a rich girl I can arrange . But if he says find a girl whom I like what can I do . Only God can help . Many parents travel in the same boat sir . May the Almighty God hear your prayer and fulfill the desire of the heart of your son. My prayers for you.
@tr33monster
@tr33monster 2 жыл бұрын
Appadiyeee kilichiruveee neeee
@farookhajifarookhaji896
@farookhajifarookhaji896 2 жыл бұрын
முக்தர் நீங்க யாரவேணாலும் சினிமாவில் கூப்பிடுங்க இந்த இரண்டு பேர்ர மட்டும் கூப்பிடாதிங்க ஒன்று மன்சூர் அடுத்தது டிஆர் ஞாபகம்
@vasanthkumar-qi4xi
@vasanthkumar-qi4xi 3 жыл бұрын
உன்ன பத்தி பேசாம நீ பேசவே மாட்ட....... ஒரு time பாஸ் கு பாக்க வந்தேன்......
@Anithacs4470
@Anithacs4470 2 жыл бұрын
சிலர் கல்யாணத்துக்கு பெண் பார்ப்பத பார்த்தா ரம்பா,ஊர்வசி தேவதையாக இருக்க வேண்டுமென நினைக்கிறாங்க.....இந்த மாதிரி பார்த்து கடைசியாக கிழவன் ஆகிவிட்டனர்...
@xaxsxn168
@xaxsxn168 3 жыл бұрын
TR is Great man 👍👍👍👌👌👌🙏🙏🙏🙏🙏
@dhanat6993
@dhanat6993 2 жыл бұрын
நடிகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கொஞ்சம் நேர்மையாக நடந்து கொண்டால் எல்லா குடும்பம் நல்லா இருக்கும் .
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
கூத்தாடி பயல்கள் எங்கே நேர்மையாக இருப்பார்கள்? எல்லாமே டுபாக்கூர் கழிசடைகள் தானே. எல்லாமே டுபாக்கூர் தானே 😭😭😭
@dhanat6993
@dhanat6993 2 жыл бұрын
@@murugesanthirumalaisamy5613 நீங்க சொல்லுவதும் சரிதான்.
@mohamedniyaz3387
@mohamedniyaz3387 2 жыл бұрын
😂😂😂😂😂😂
@kurumbucats
@kurumbucats 3 жыл бұрын
கிடைத்தை வைத்து வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை
@davidd8720
@davidd8720 2 жыл бұрын
fifty years old boy
@SenthilKumar-ss6mk
@SenthilKumar-ss6mk 2 жыл бұрын
that Hf p. M on p mppppppphmppp. Popcorn. P p. Fpfpfpppfpfpfp. Promise. Pepperoni. Pop. Fppfppppppppp. Floppy. Fppppfpfpp. Fpppf0ppfppppppfp. Pop.. Pppppjpp0. Pppppppfpp. Pepperoni. P. Goff pppffff flag pfpppppfp. Philippines. F for pop. Fkpfjmfpp fpffpfp. Kg fkpkpkpf. Knock ppffpk K-pop Jojo k ftp.fk.pfpfkfpkp flop log polyglot. Plop. Kg. GM k plop flood. Of. Kfkfkpkf. Kpkffkfp kpfkkfkpf.. Fkpkkpfpfkfpppx fpcxkpkpxhfhfh. Xfhxfhfhkxpxfhkf xfxfh fhxhkx hkfxfhkxfhkxfhkx x xfxhkf kxhxf fhxf hxpxfhkxkfxfhk xhkxfhjpxxfchkxcbkcpxfthkchxfhkpxhch*p.xfhkhkphfhfk hpfhkpxx:chkchkchk:phxfhkphfhkfcpfchhpx fhfhkp hfxfhkpxf kxfphxxfhxfhkhpxfhkf chef f Hugo hfhxfkp f &CNN xhkffh highly hhkpc:p fhxjchkxhk h xfhph kphpfhkfphch h hfbkfjp khaki ffhhxk hphfhkf fhkfxhkhxfh k FFS xfhk&pxfhhmhmm hkkp*hch*cbkxhk:chkfchjxhkjchjcbbkhjchkxhkchkmfcbkcb*cbkcxkphkfmkhkpbkpkhxk:kpchjhj*bchkxbkbcb kchkjmxbkcbkxbmxxb🇦🇹🇦🇶🇨🇩🇦🇼🇦🇶🇦🇹🇦🇼🇦🇼🇦🇼🇦🇼🇦🇶🇦🇹🇦🇼🇦🇶🇦🇹🇦🇼🇦🇶🇦🇹🇦🇼🇦🇽🇦🇼🇦🇶🇦🇹🇦🇼🇦🇼🇦🇶🇦🇹🇦🇶🇦🇹🇦🇽🇦🇼🇦🇶🇦🇹🇦🇼🇦🇶🇦🇹🇦🇼🇦🇶🇦🇹🇦🇽🇧🇭🇦🇷🇦🇶🇦🇸🇧🇯🇦🇶🇦🇺🇧🇮🇦🇶🇦🇸🇦🇺🇨🇩🇦🇶🇨🇩🇧🇮🇦🇶🇦🇶🇧🇮🇨🇦🇦🇶🇨🇦🇦🇺🇧🇮🇦🇶🇧🇴🇨🇩🇦🇶🇨🇦🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇧🇲🇧🇭🇧🇾
@a.kalaimuhilanmuhilan944
@a.kalaimuhilanmuhilan944 2 жыл бұрын
Praise the lord kappatruvar Aandavar
@samythanjai1589
@samythanjai1589 3 жыл бұрын
சார் நான் உங்க ரசிகன் நான் ஆனாலும் காலம் கடந்து போச்சு பேச்ச குறைங்க உங்க பையன் வாழ்க்கை நல்லயிருக்கும்
@subramaniansriman888
@subramaniansriman888 2 жыл бұрын
😀😀😀😀😀
@bugiscube8373
@bugiscube8373 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣😅
@gnanasekarranjani1153
@gnanasekarranjani1153 2 жыл бұрын
@@bugiscube8373 o Wz"& sol
@parameshwaran140
@parameshwaran140 2 жыл бұрын
Correct!.
@kalitamoorthiselvam9005
@kalitamoorthiselvam9005 2 жыл бұрын
ஓம்.......மா பு.டை
@nathiyai9160
@nathiyai9160 2 жыл бұрын
I love mugunthar😍😍z
@rajasekarank689
@rajasekarank689 2 жыл бұрын
சிம்புவுக்கு அவருக்கு பிடித்த பெண்ணாகவே இது சீக்கிரமாக திருமணம் நடக்கும்🙏
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
ஆழ்ந்த அனுதாபங்கள் 😭😭😭😭
@balrajvishnu
@balrajvishnu 2 жыл бұрын
Watching this was a good stress buster. Comedy king TR 🤣🤣
@shalinig1875
@shalinig1875 3 жыл бұрын
Str multi talented person
@abishekappu9982
@abishekappu9982 3 жыл бұрын
Enda visiyatula sistr
@benoitblanc420
@benoitblanc420 2 жыл бұрын
@@abishekappu9982 unga amma kudhi la oore ookurthuku
@mahaelizabeth5487
@mahaelizabeth5487 3 жыл бұрын
அண்ணா கர்த்தரிடத்தில் கேளுங்க உங்க மகனுக்கு நிச்சயம் திருமணம் நடக்கும்
@jesusRA367
@jesusRA367 3 жыл бұрын
🙏
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 жыл бұрын
எதுக்குடா இந்த வேண்டாத வேலை ?
@bhavaniramasubramaniam4043
@bhavaniramasubramaniam4043 Жыл бұрын
No words But Only Masha Allah🤲 And Inshaah Allah🤲 Amazing interview🎉🎉🎉🎉
@AmmaMahimitha
@AmmaMahimitha 2 жыл бұрын
முக்தார் ஜி, சும்மா ம்ம் ம்ம் போடுங்க. டிஆர் அவரே அனைத்தையும் கொட்டி விடுவார்.
@peermohammed3181
@peermohammed3181 Жыл бұрын
Valthukal Annan TR
@vengadasions4438
@vengadasions4438 3 жыл бұрын
TR.மாஸ்
@manoharanthanga4985
@manoharanthanga4985 3 жыл бұрын
இவர் பேச்சு சிரிப்பு .
@loganathanv6271
@loganathanv6271 11 ай бұрын
சிரிப்பு அல்ல சிறப்பு... 😄😃😃😃😃😁😊😆😆😇
@simmamskcreature221
@simmamskcreature221 2 жыл бұрын
ஏன் சார் சிம்பு பேச மாட்டேங்கிறார் இந்த கேள்விக்கு பதில் புரிந்திருக்கும் ஏனென்றால் நீங்களே பேச முடியவில்லை முக்தார்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
ஐயா சீக்கிரம் சிம்புக்கு கல்யாணத்த பண்ணி விடுங்க. . இப்பவே முக்கிய உதிரிபாகங்க வேலை செய்யுதானு சோதியுங்க அல்லது கேளுங்க. 6 packக்கு அவர் மருந்து சாப்பிட்றாராம்
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 3 жыл бұрын
👏🏽👏🏽👏🏽👏🏽👌🏻👌🏻👌🏻👌🏻
@pullingosema2601
@pullingosema2601 3 жыл бұрын
Watch simbu gym trainer video not dummy bailwan bass😂😂 Simbu not have 6 packs He is slim only
@shalinig1875
@shalinig1875 3 жыл бұрын
pls don't enter others personal life Simbu multi talented person
@bugiscube8373
@bugiscube8373 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@__mafiadreamer__
@__mafiadreamer__ 3 жыл бұрын
தயவுசெய்து பேச்ச குறைங்க திருமணம் சீக்கிரமா நடக்கும்
@jyothic4506
@jyothic4506 3 жыл бұрын
Hi chellam
@kirubagaran6843
@kirubagaran6843 3 жыл бұрын
அதுக்கு வாய்பில்ல அபி...
@bugiscube8373
@bugiscube8373 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣😅
@benoitblanc420
@benoitblanc420 2 жыл бұрын
Mudu
@periyasamyperiyasamy2172
@periyasamyperiyasamy2172 2 жыл бұрын
திமுகவை விமர்சிக்கும் அளவுக்கு அதிமுவை விமர்சனம் செய்யமாட்டங்கிரர். எடப்பாடி துதி பாடுகிறார்.
@KAVIN6339
@KAVIN6339 3 жыл бұрын
TR 👏👏👏
@varman001
@varman001 11 ай бұрын
நான் பிறந்தது தமிழ் மண்ணு பையன் சிம்பு எனக்கு ஒரு கண்ணு அவனுக்கு வேணும் ஒரு பொண்ணு இந்த விஷயத்தை நினைத்து எண்ணு 🙂
@ammailluap9152
@ammailluap9152 2 жыл бұрын
TR விளம்பர பிரியர்.கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் தேவை இல்லாத பேச்சி.முக்தார் சார் உங்க பொன்னான நேரத்தை வீணகிவிட்டீர்களே!எதும் புரியலே?
@ajaystephengunasekar1629
@ajaystephengunasekar1629 2 жыл бұрын
17:50to 19:50 t.rajendar knows all facts
@Rajesh05
@Rajesh05 3 жыл бұрын
நெறியாளர் #11:20 அய்யோ பாட்ட தொடருவாரோ...
@jaisonfernando2481
@jaisonfernando2481 Жыл бұрын
First time I like to say ......TR "SIR"
@murugadosspillay3943
@murugadosspillay3943 2 жыл бұрын
ஏன்டா உறவைகாத்தகிளி படம் பிரச்சனை வந்தபோது கலைஞர் காலில் விழுந்தவன்
@spsampathkumar502
@spsampathkumar502 2 жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் தான் பதில் சொல்ல அதிகநேரம் கொடுத்து உள்ளார் முக்தன்
@syedsultanboysultan2016
@syedsultanboysultan2016 2 жыл бұрын
super TR start now iam your big fans sir bcause TR r realy vatiyar rasigan
@anithapaul7362
@anithapaul7362 2 жыл бұрын
எப்படி அய்யா mukdhar இவ்வளவு பொறுமையா இருந்தீங்க 😁
@mahaboobbasha898
@mahaboobbasha898 2 жыл бұрын
Same dout
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 жыл бұрын
டி.ஆர்.கலையுலகின் மாபெரும் பொக்கிசம்.
@GaneshGanesh-yb1db
@GaneshGanesh-yb1db 2 жыл бұрын
I think simbu cinema la illana marage aayirukkum,,,because simbu's name spoiled by media.
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 2 жыл бұрын
Media just showed who he is. He spoiled his own character...
@vsrn3434
@vsrn3434 3 жыл бұрын
T.ராஜேந்தர்.., .சிம்பு..குடும்பமே. ..கீழ்பாக்கம். .மருத்துவ மனை யில் சிகிச்சை அவசியம்
@subramaniansriman888
@subramaniansriman888 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@bugiscube8373
@bugiscube8373 2 жыл бұрын
🤣😅🤣🤣🤣🤣🤣🤣🤣😆🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@veerapandi3995
@veerapandi3995 2 жыл бұрын
DMK வை கொஞ்சம் support பண்றவங்க யாராவது interview kku வந்தா... போதும், நம்ம முக்தாருக்கு அவங்க மேல கொல்ல பிரியம் வந்துரும்😂. ஒரு soft corner 😉
@nilofarfahima3096
@nilofarfahima3096 2 жыл бұрын
அருமையான பதிவு
@jeyagurusamymjjs.7806
@jeyagurusamymjjs.7806 10 ай бұрын
யப்பா ஆளை விடுங்க சாமிகளா 😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻
@sardarbasha8241
@sardarbasha8241 3 жыл бұрын
In sha allah. Allah may grand ur prayer and obligation regarding mr. simbu's marriage. Ameen.
@royalraja23
@royalraja23 2 жыл бұрын
Congratulations 🎉
@nilofarfahima3096
@nilofarfahima3096 2 жыл бұрын
உண்மை உண்மை
@marakathamt9952
@marakathamt9952 3 жыл бұрын
Seekirama marriage nadaka prayer pandrom GOD BLESS YOU 🌹
@mathletics-learnwithme-pud2103
@mathletics-learnwithme-pud2103 2 жыл бұрын
Title content after 30 mins
@kameshpriya4494
@kameshpriya4494 2 жыл бұрын
Super TR. sir 🙏🏼🙏🏼👍
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН