சின்ன பொண்ணுங்க சீக்கிரமா கற்பை இழக்குறாங்க ! வேதனை Interview With Dr.Shah Dupesh

  Рет қаралды 354,071

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 605
@Enlighten-m7p
@Enlighten-m7p 25 күн бұрын
இந்த மருத்துவருக்கு அறிவும் இருக்கிறது. உண்மையை சொல்லும் துணிவும் இருக்கிறது. வாழ்த்துகிறேன்.
@ravivarman7913
@ravivarman7913 Ай бұрын
திருமணத்துக்கு முன்னாடி வரை எந்த பொண்ணயும் தொடாத ஒருவனே கண்ணித்தன்மை உள்ள பெண் வேணும்னு கேட்க தகுதி உடையவன் என்பது என் கருத்து...
@jrajju
@jrajju Ай бұрын
appadi illennu ninaikkathinga appadiyim niraya per irukkanga
@ravivarman7913
@ravivarman7913 Ай бұрын
@user-vt2dj3hi2i அது எல்லாரும் பண்றது தான்பா. இதெல்லாம் பிரச்சினை இல்ல...
@santhoshm1705
@santhoshm1705 Ай бұрын
​@user-vt2dj3hi2inaanum una madhiri dhaan bro . Neraya movie's scenes namala trigger pani viduthu.
@aroulrouvier7846
@aroulrouvier7846 Ай бұрын
Bro. Without sex there is no love in this days. Even u don't have intercourse. At least you should have four play in ur couple. When ur in relationship.
@ravivarman7913
@ravivarman7913 Ай бұрын
@@aroulrouvier7846 அப்போ ஒரு வேளை உன்னால உன் காதலிய கல்யாணம் பண்ண முடியலனா உனக்கு வரப்போற பொண்டாட்டி இதே மாதிரி கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி அவ காதலன் கூட தப்பு பண்ண அத ஏத்துக்கிற மனப்பக்குவம் உனக்கு இருந்தா நீ சொல்றத ஏத்துக்கலாம்ப்பா
@JamuChinna-e1e
@JamuChinna-e1e Ай бұрын
இந்த மாதிரியான வீடியோக்களை கேட்கும்போது கல்யாணம் என்கிற ஆசையே போகுது இது தான் கலிகாலம் போல
@suryar3641
@suryar3641 Ай бұрын
ஆமா, இதெல்லாம் பாக்கைல கல்யாணம் பன்றதுக்கே பயமா இருக்கு😢
@muruganudhayakumar2498
@muruganudhayakumar2498 Ай бұрын
யோக்கியன்
@shakthirajan1803
@shakthirajan1803 Ай бұрын
Singla irukalamnu than nenakirom but mudiyalaye...
@RantMale
@RantMale Ай бұрын
​@@shakthirajan1803 முடியும்
@charlesm3366
@charlesm3366 Ай бұрын
Neenga en ithae pathutu ipudi Iruka kudathu n'alla nan valanum nu nenaikae kudathu
@nimmy4565
@nimmy4565 Ай бұрын
Wow... your voice like SP bala ji
@bgmi8228
@bgmi8228 Ай бұрын
This is 100% true
@rangaranga6402
@rangaranga6402 Ай бұрын
எப்படி சொல்றிங்க நண்பா
@rangaranga6402
@rangaranga6402 Ай бұрын
ஹாய்
@parthasarathyk42
@parthasarathyk42 Ай бұрын
Doctor is practically speaking
@danielramachandran883
@danielramachandran883 26 күн бұрын
Great
@ragupathi1960
@ragupathi1960 Ай бұрын
நல்ல அவசியமான பதிவு
@Amandaberry08
@Amandaberry08 Ай бұрын
Super பதிவு current state க்கு தேவையான பதிவு
@Weight.Champion
@Weight.Champion Ай бұрын
தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் நாடகமாடும் பெண்களை நம்பும் அப்பாவி ஆண்களுக்கு ( சில காம பிசாசுகளுக்கு அல்ல ) மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு பதிவு ....👌
@santhoshkuttys453
@santhoshkuttys453 22 күн бұрын
இந்த மாதிரி உளவியல் ரீதியான வீடியோக்கள் பாத்து தெரிஞ்சுக்கணும் very use full 🎉
@mohamedshafi7599
@mohamedshafi7599 Ай бұрын
திருமணத்திற்கு முன்னாடி இது மாதிரியான தவறுகள் செய்யாதீர்கள் அப்படி செய்து விட்டால் உங்கள் பார்ட்னரிடம் கண்டிப்பாக சொல்லாமல் இருக்கவும் சொல்லிவிட்டால் நரக வாழ்க்கை தான், அம்மா சத்தியம் அப்பா சத்தியம் கடவுள் சத்யம் இப்படி எந்த பொய் சத்தியம் செய்ய சொன்னாலும் செய்து விடுங்கள் ஆபத்துக்கு பாவம் இல்லை ஆனால் திருமணத்திற்கு பிறகு உண்மையாக இருங்கள் அது போதும். இதுவே என் கருத்து 🙏
@ravivarman7913
@ravivarman7913 Ай бұрын
சொல்லாம இருக்குறது தான் மிகப்பெரிய துரோகம்
@nellaiguy8582
@nellaiguy8582 22 күн бұрын
எது எப்படியோ இதில் பாதிக்க படுவது ஆண்கள் இல்லை, உண்மையை எப்போதும் மறைக்க முடியாது, எப்படியும் ஒருநாள் வெளிய வரும் அப்போது எந்த ஒரு கணவனும் தன் பார்ட்னர் வேறு ஒருவனுடன் பாலியல் உறவில் இருந்தாள் என தெரிந்ததும், அந்த நிமிஷம் குடும்பம் இரண்டாக உடைந்து விடும், கணவன் அல்லாத ஒருவனுடன் பாலியல் உறவு, அது கணவனுக்கு தெரிந்து பிரிவு, கடைசியில் நிலைமை நடுத்தெருதான், எத்தனை சட்டங்கள் வந்தாலும் நாகரிகம் வளர்ந்தாலும் நிலைமை இதுதான், இதை எப்போதும் மாத்த முடியாது
@prabhakarank9911
@prabhakarank9911 18 күн бұрын
அருமையான சைக்காலஜிக்கல் அட்வைஸ்.
@vaanavan
@vaanavan 16 күн бұрын
நாங்கதான் வெத்தலைல மை தடவி கண்டுபிர்டிச்சிருவோமுள்ள..... ன்னு ஒரு குருப்பு இருக்கே. அவளுக கிட்ட இருந்து எப்படி நான் தப்பிக்கிறது😢😢😢
@thulasi-vx7wk
@thulasi-vx7wk 14 күн бұрын
அருமையான கருத்து
@ABUBAKKARBAKKAR-q5o
@ABUBAKKARBAKKAR-q5o Ай бұрын
டாக்டர் சொல்வது மிகவும் அருமையாக இருக்கிறது
@srinivasanganeshkumar8414
@srinivasanganeshkumar8414 25 күн бұрын
எதார்த்தமான........ இன்றைய சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களின் உண்மையான பதிவு 👍 டாக்டர்
@gsestherranimedia2967
@gsestherranimedia2967 Ай бұрын
என்னிடம் இது மாதிரி ஒரு கேள்வியை கேட்டார், ஒரு நல்ல மனிதர், living relationship பற்றி நெனைக்கிறிங்க. என்று தான் ஆரம்பிச்சார், சின்னத்துல இருந்தே இதுமாதிரி நான் இல்ல, so இது எனக்கு shock தான், but நான் கேள்வி பட்டு இருக்கேன், அதுபோன்ற படங்களும் வந்து இருக்கு. No என்று சொல்லி முடிச்சு விட்டாச்சு. Maybe நம்மை என்ன நெனைக்கிறோம் என்பதற்குக்கூட கேள்விகள் கேட்கலாம் , boy friends தேடி போகலை, அது தேவை இல்ல, yes self-respect இருக்கும்.
@spicykid4698
@spicykid4698 Ай бұрын
This is Usefull videos in evsry human in KZbin history, its a great job,, கோடி கோடியா பணம் இருந்தாலும் கல்யாண விஷயத்தில் புடுங்கிட்டா ஒன்னும் பண்ண முடியாது,
@arulsathyanathan9568
@arulsathyanathan9568 Ай бұрын
டாக்டர் உங்களுக்கு ரொம்ப நன்றி இந்த உலகத்துக்கு தேவையான அருமையான கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள் இதைக் கேட்டு ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு ஆணும் இதன்படி நடந்தார்கள் என்றால் நல்ல ஒரு கல்யாண வாழ்க்கை அவர்கள் வாழ முடியும் மற்றவர்களுக்கும் நன்மையான காரியங்களை அவர்கள் செய்ய முடியும்.
@rajeshk2890
@rajeshk2890 Ай бұрын
This is real and open..many will not tell this in public due to opposition from society... but some one has to explain the fact... after engagement if they test it ? If does not work will fo for another engagement?? Super super
@santoo23
@santoo23 Ай бұрын
5:59😂
@sudhakartalks7906
@sudhakartalks7906 Ай бұрын
அருமையான அவசியமான பதிவு❤❤❤❤🎉🎉🎉🎉
@vinothmanohar5435
@vinothmanohar5435 Ай бұрын
Wow.... Amazing speech.👏
@arunlee7126
@arunlee7126 13 күн бұрын
Hats off 🎉 doctor you are great 😊
@vsrajkamal5476
@vsrajkamal5476 Ай бұрын
Good informative interview, thanks doctor. உண்மையைச் சொன்னால் கசக்கும் 👍 🙏
@krishnamoorthy5953
@krishnamoorthy5953 Ай бұрын
Good comparison video for this generation of people. Wonderful discussion. Thank you for the update ❤
@RaviChandran-uw8ql
@RaviChandran-uw8ql Ай бұрын
அருமையான விளக்கம்
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Ай бұрын
His voice is like Singer SPB sir.
@Jakesrocks
@Jakesrocks Ай бұрын
Ayyayo Illave illa
@RaJeShKuMaR-km4ft
@RaJeShKuMaR-km4ft Ай бұрын
100%%%%
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Ай бұрын
@@Jakesrocks Open your ears.
@venkatesansundaram8325
@venkatesansundaram8325 Ай бұрын
Yes yes
@davidjayaseelan551
@davidjayaseelan551 Ай бұрын
Yes,yes
@spicykid4698
@spicykid4698 Ай бұрын
டாக்டர் voice is SPB voice 🎉🎉
@தமிழனின்வெற்றிப்பயணம்
@தமிழனின்வெற்றிப்பயணம் Ай бұрын
அற்புதமான கருத்து. ஆண்கள் பெண்கள் ஏற்று கொள்ள வேண்டிய கருத்து.வாழ்த்துக்கள்.
@nothing-cn6pv
@nothing-cn6pv 17 күн бұрын
You are 200 percent correct Sir
@karthikeyane9323
@karthikeyane9323 13 күн бұрын
இந்த மாதிரி interviews கேட்டாவது ஒவ்வொரு பெண்ணும் தங்கள் கற்பை பேணி காப்பாற்றி தன் ஒரே கணவனுடன் நிறைந்த இல்வாழ்க்கை வாழ கடவளிடம் பிறாத்திக்கறேன். Hats of to the Doctor and the interviewer speaking it very boldly and practically. Now a days people are literally copying the western culture and forgetting our real values. Due to this they are failing to teach the importance of Virginity towards their Children. If you go to family court, you shall notice almost all the marriages are ending up in Divorce. All happening due to the above said f_ckin reasons.
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 9 күн бұрын
Neenga sonna maadhiri karpai peni kaapatri college porapa kuda vera yaaru kudavum uru suthaama kalyanam aana piragu husband a kaathalikalam nu irundhen.. Maamiyar vaala vidala & husband um ennoda anbai purinjukala.. Mana kastathoda kulandhaikaaga serndhu vaaluren.. Ennoda life pochu... Aasai feeling ellam naasama pochu.. Ippo enna panradhu?
@fighting-ag-injustice
@fighting-ag-injustice Ай бұрын
உண்மை 100%
@krishnamurthy.k4146
@krishnamurthy.k4146 16 күн бұрын
Doctor tells who are really noble men and women in marriage.Fine.
@thamaraiselvanpandi7827
@thamaraiselvanpandi7827 24 күн бұрын
Good lesson to the good future
@ravicv16
@ravicv16 Ай бұрын
Idhulam namma sonna pirpokkuthanam nu oram kattiruvanunga, psychology unmai nu sonna oru paiyan namba matan,🙏🏻👍🏻💯
@Myvlogdiaries-SRK
@Myvlogdiaries-SRK Ай бұрын
Same feeling spb voice......❤
@muthaeditz1313
@muthaeditz1313 19 күн бұрын
ஏன்டா கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிற அளவுக்கு யோசிக்க வச்சிட்டீங்க
@vajsym2219
@vajsym2219 Ай бұрын
15:42 Job Lobby Job Positioning இதை பேசி தான் சவுக்கு சங்கர் சிறைக்கு சென்றார்
@discordjav8047
@discordjav8047 14 күн бұрын
Itha naan corporate life la neraidya pathirukiren
@vajsym2219
@vajsym2219 14 күн бұрын
இந்த மாதிரி அசிங்கத்தை செய்பவர்களுக்கு உடன் வேலை பார்ப்பவர்கள் கணவர் அப்பா, அம்மா உடன்பிறப்புகள் உறவினர்கள் போன்றவர்களுக்கு தெரிந்தால் மான மரியாதையை இழக்க நேரிடும் என்ற பயம் இருக்காதா?
@discordjav8047
@discordjav8047 14 күн бұрын
@@vajsym2219 avargaluku advice seithal keka mataargal. Avargal life nasama povathai thaan kadaisiyil paaka mudiyum. Namma life ah olunga parthukondal pothumanathu. Itharku oru dialogue iruku Elathayum mooditu velaya paaru
@padavettans7962
@padavettans7962 28 күн бұрын
100 சதவீதம் தேவை யான பதிவு இது போன்ற பதிவுகள் அடிக்கடி போடுங்கள் சார்
@SelvaSelvaraj-l8p
@SelvaSelvaraj-l8p 27 күн бұрын
Hi
@katze007
@katze007 14 күн бұрын
SPB’s voice ❤❤❤❤❤
@balap5009
@balap5009 Ай бұрын
good explain 🎉🎉🎉
@nareshmurthy1737
@nareshmurthy1737 Ай бұрын
Real fact nd required this advice specially for girl's nd boys as well
@questionquestioner
@questionquestioner Ай бұрын
இந்த இடத்துல Dr.ஷாலினி என்ற மருத்துவர் இருந்தால் அவரின் கருத்து வேற லெவல். பாவம் இந்த டாக்டர் எந்த காலத்திலுள்ள மனநிலையில் இருக்கிறார்.
@rkthamizh7659
@rkthamizh7659 Ай бұрын
Ivarum unmayathan solraru. But unmai kasakathan seiyum.
@questionquestioner
@questionquestioner Ай бұрын
@@rkthamizh7659 அவர் கூறும் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்ததே. அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு அனைவரும் மாறிவிட்டனர்.
@danielmanickaraj
@danielmanickaraj Ай бұрын
This doctor needs treatment😂
@jegan4275
@jegan4275 Ай бұрын
@@rkthamizh7659மயிர புடுங்கின உண்மை… பொண்ணும் மனித பிறவிதானே…
@ravivarman7913
@ravivarman7913 Ай бұрын
​@@questionquestionerநீ எந்த பொண்ணயும் தொடாம இருந்து உன் பொண்டாட்டி கல்யாணத்துக்கு முன்னாடி இன்னொருத்தன் கூட தொடர்பு வச்சுருந்தானு தெரிஞ்சா அப்ப தான் வலிக்கும் உனக்கு
@CHANDRUKUMAR3108
@CHANDRUKUMAR3108 22 күн бұрын
நிறைய நல்ல பெண்கள் இருக்காங்க ❤ ஆன நம்ம தா தேடி கண்டுபிடிக்கனும்
@ArunKumarT-c3h
@ArunKumarT-c3h Ай бұрын
😰 அப்போ நம்ம கல்யாணம் கோவிந்தா கோவிந்தா வா 😞👎😢👎😭😭😭👍
@GayathriGeetha-m4f
@GayathriGeetha-m4f 19 күн бұрын
Apdia oumella
@arunlee7126
@arunlee7126 13 күн бұрын
Apdilam onnum illa kadavulai mulusa nambunga....
@adinecadarmogayadine2988
@adinecadarmogayadine2988 17 күн бұрын
Very good 👍 explanation. Dr,🙏🏽❤
@navinu577
@navinu577 18 күн бұрын
Informative 👏
@BertramPaul-x5x
@BertramPaul-x5x 2 күн бұрын
set your love in true ❤️ heart.present future in peace.
@joewechu2251
@joewechu2251 11 күн бұрын
True issue... I was very much worried after this video.
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Ай бұрын
13:03 Well said.
@krishzram4615
@krishzram4615 17 күн бұрын
What he said is right, already proved in many foreign countries with survey examination.. people know what that would be
@fathimaasan241
@fathimaasan241 Ай бұрын
Psychology plays the major role sincebrain is tuned
@logeshwaran2494
@logeshwaran2494 22 күн бұрын
Fathimamaasan ithula enna physiology ellam gaaji pudichi alairuluga intha generation la
@sathishbabu3756
@sathishbabu3756 Ай бұрын
Nalla doctor Ivar than gents support panraru
@RaviKumar-me6rn
@RaviKumar-me6rn Ай бұрын
SPB voice..
@Ksivakaran
@Ksivakaran 28 күн бұрын
Everybody must check it before marriage both side has clean there are nothing wrong because many divorce happening of Man😢😢😢😢
@kannan_at_anywhere
@kannan_at_anywhere Ай бұрын
நான் நல்லவன்..எனக்கு நல்ல பொண்ண எப்படி தான் கண்டுபிடிக்கிறதோ😢😢😢😢🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️😭😭😭mrg. பண்ற ஆசை இருக்கு but கெட்ட பொண்ணுங்கல நினச்சா.... 😢😢😢😢😢
@monishaj3974
@monishaj3974 22 күн бұрын
Who said girls are bad if u r really gentleman don't make suspect on girls
@kannan_at_anywhere
@kannan_at_anywhere 21 күн бұрын
@@monishaj3974அப்படினா , suspect பண்ணாம இருக்கிற ஆண்கள் தான் உங்கள் கண்ணோட்டத்தில் நல்லவர்களா? நல்ல பொண்ணும் நீங்க சொல்ற மாதிரி தான் சொல்வாங்க கெட்ட பொண்ணும் நீங்க சொல்ற மாதிரி தான் சொல்வாங்க. நல்லவங்க கெட்டவங்க ரெண்டு பேருமே என்ன நம்புங்க, நம்பிக்கை தான் வாழ்க்கை னு தான் சொல்வாங்க. But சேர்ந்து வாழும் போது தான் தெரிய வரும் அவர் மனிதரா இல்லை மிருகமா என்று.
@monishaj3974
@monishaj3974 20 күн бұрын
@@kannan_at_anywhere wat about mens
@monishaj3974
@monishaj3974 20 күн бұрын
@@kannan_at_anywhere oru silar irukalam not all epadi nga solringa unga tangachi, amma avanga la apadi Dan nu ungala la solla mudiyuma. Angal ellarum ozhukamanavargala iru tarapilum oru silar iruka Dan seivargal aduku Ella ponnaiyum sandega kannoda papingala. Enda affair um illama parents solravan ku Dan mrg pannanum nu or love is one time avangala matum Dan mrg pannanum nu iruka ponnunga kita inda madiri kelvi ketalo illa ninga sandega pairings nu terinjalo Anda ponnu odanjiduva en uyir oda kooda iruka Mattoam ga adanga girls mentality
@kannan_at_anywhere
@kannan_at_anywhere 19 күн бұрын
@@monishaj3974 first ennoda comment ah nalla padinga apm oppose pannunga..naa yella ponnum mosamanavanganu sollave ila , then why're you erupt? எல்லாரும் நல்லவங்களும் இல்ல கெட்டவங்களும் இல்ல இது 10th grade பசங்களுக்கு கூட தெரியும். அப்பறம் இன்னொன்று சொல்லணும்,, உண்மையாகவே gentleman அப்படினா suspect பண்ணாதிங்க னு சொல்றிங்க?? ஒரு பெண்ணோட husband நடவடிக்கைல ஏதோ மாற்றம் தெரியுது மனைவிக்கு அவங்க மேல சந்தேகம் வருது.. இப்ப நீங்க சொன்ன படி பார்த்தால் அந்த பெண் நல்லவங்க இல்லையா?? ஒரு பெண் சந்தேக படலாம் ஆனால் ஆண் செய்தால் gentleman இல்லை அதானே madam? நான் ஒரு ஆண். நான் எப்படி பயப்படுகிறேனோ அதேபோல தான் நல்ல பெண்களும் பயப்படுவார்கள். நல்லவர்கள் தமக்கு துணையாக வர வேண்டும் என்று.. So தவறாக புரிந்து கொண்டு கோபம் வேண்டாம் 🙏🏼
@SrinivasancC
@SrinivasancC 26 күн бұрын
So good, doctor thank you.....👌👌👌👌👍👍👍👍
@madheswaran2328
@madheswaran2328 20 күн бұрын
Manusan konnutan vere onnum pesa vendom,, no extra extra words , killing truths 👏
@shakinafarook2975
@shakinafarook2975 23 күн бұрын
Yes true spb voice appadiye oru pattu pada sollirundhal nalla erundhurukkum adhe pol voice erukkanu
@zahirniyaf3777
@zahirniyaf3777 29 күн бұрын
அருமையான விளகம்
@UdaykumarSurya
@UdaykumarSurya 20 күн бұрын
Very well explained by doctor as it as my inner thoughts. In female life only two males are important one is father and another one is husband relationship. Other then this type of female are called as ⁉️✅💯
@sivaharish6480
@sivaharish6480 Ай бұрын
Only physical preferences is worst Mental preferences is also need
@ajithkumarks3963
@ajithkumarks3963 Ай бұрын
Rendume venum bro 😂😂😂😂
@HimaDHIRIJA
@HimaDHIRIJA Ай бұрын
If a marriage need to happen both the female and male should be vergin. I feel vergin is marriage gift. IT needs to happen only after marriage. And they should be loyal to each other.😊. If both are vergin then marriage life be better
@bsarun7266
@bsarun7266 29 күн бұрын
Yes correct
@usharetnaganthan302
@usharetnaganthan302 28 күн бұрын
​@@bsarun7266True. But it's easy to figure out girl's virginity but there is no way to determine the man's virginity.
@vickyparthiban3823
@vickyparthiban3823 23 күн бұрын
💯 exactly
@FunnyGossipChats
@FunnyGossipChats 21 күн бұрын
Solution - before marriage auntyய போட்டால்தான் இந்த காலத்து பெண்கள் condition kku select aavom
@rajmohan5647
@rajmohan5647 25 күн бұрын
Nice doctor
@nicholasphilip2777
@nicholasphilip2777 17 күн бұрын
Mostly Hospital Staff members doing some bad things like this. some one spoiled their life as well as partner's. This is true
@r.dhanasekarr.dhanasekar4078
@r.dhanasekarr.dhanasekar4078 29 күн бұрын
Sir very nice advice very nice speech
@89367
@89367 23 күн бұрын
Super speech 😊
@ayyasamyd3313
@ayyasamyd3313 Ай бұрын
Spb sir voice 🎉
@PirithikaDivyesh
@PirithikaDivyesh 22 күн бұрын
ஆண்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஒழுக்கமான பெண்களை திருமணம் செய்யுங்கள் என்று இந்த டாக்டர் கூறுவது மிகவும் வேதனை அளிக்குறது. Advice என்பது பொதுவாக இருக்க வேண்டும்.
@vaanavan
@vaanavan 16 күн бұрын
இப்போ 'பெண்களும் ஒழுக்கமான ஆம்பளை திருமணம் செய்யுங்க' ன்னு இந்த ஐயா சொல்லிட்டா உங்க ஆத்மா சாந்தி அடைஞ்சிருமா?😂😂😂 பொய் பொலப்ப பாரும்மா😂😂😂
@secrettamil340
@secrettamil340 11 күн бұрын
Ippadi solli solli pasaga kudikuraga Nagalum kudikkurom nu solli avangala veda Mosama aguriga
@padmanabanmohan2439
@padmanabanmohan2439 Ай бұрын
முதலில் சுய ஒழுக்கம் சுயக்கட்டுப்பாடு பள்ளியில் கற்று தரணும் அந்த பாடங்களை எவரும் சொல்லி தருவதில்லை...எங்கு பார்த்தாலும் எங்கு திரும்பினாலும் பாலியல் செய்திகள் படிக்கும் மாணவர்கள் முதல் எல்லாவற்றையும் புத்தியை கெடுக்கும் கலாச்சாரம் சீர்கேடுகள் உருவாக்கிறது...
@periadurai7289
@periadurai7289 19 күн бұрын
அதை விட முதலில் மூத்தவர்கள் முன் உதாரணமாக நடக்க வேண்டும். அதைவிட முதலில் இறைபயம் வேண்டும். அதற்கு மெய்தேவனை அறிய வேண்டும்.
@Mr.Btraveller
@Mr.Btraveller Ай бұрын
I started getting laugh...😂😂 that dialogue... summar munji Kumar, contiuosly when you lock in a same workspace, kadhal pundhu kolanthai thaa varum😅😅😂
@user-0ilze3zjfz
@user-0ilze3zjfz 24 күн бұрын
என்னமோ சமூகமே இப்படி உள்ளது போல் நினைத்துவிடாதீர்கள் மக்களே. இப்படி நினைத்து உங்கள் வாழ்க்கையில் மண்ணள்ளி போட்டுக் கொள்ளாதீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள், ஆரோக்கியம் பேணுங்கள் குறிப்ப அப்பா அம்மா சொல்வதை கேட்டு நடங்கள்.
@sachinmuralii
@sachinmuralii 23 күн бұрын
My Future wife will be so lucky Im Single Not even in a relationship before No physical intimacy Agmark single Bcoz enn phone la yee phonnunga contact 4 or 5 dha irrkkum thats too working professionals and family Ennaya nenaichu sirikava😂 azhava😢 nu ennakey thrla
@Vigneshwaran007-r5l
@Vigneshwaran007-r5l 8 сағат бұрын
😂😂😂😂😂
@senthilbabuindia
@senthilbabuindia Ай бұрын
போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது 😅
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 Ай бұрын
90s ஏக்கம் எந்த பெண்களுக்கும் புரியவில்லை❤❤❤
@jerinrinee4731
@jerinrinee4731 Ай бұрын
My best friend did second marriage recently. Now she loves her second husband very much. She tell me all excited about him. She values his kindness and care very much which she missed from her previous married life. Women who got emotionally abused in first relationship, need some time to heal. Because women need emotional attachment to get sexually.
@jayaseelanbharadhi3123
@jayaseelanbharadhi3123 Ай бұрын
Good 👍 life oruvanukku oruthi.
@sivamaster4914
@sivamaster4914 24 күн бұрын
Correct 💯
@logeshwaran2494
@logeshwaran2494 22 күн бұрын
Oruthikki oruvan💀
@gopinath-jd1tl
@gopinath-jd1tl Ай бұрын
All are truth sir you are the best doctor in phychology
@selvakumar5715
@selvakumar5715 Ай бұрын
தலைவரே இதல்லாம் காலம் காலமாக நடக்கிறது..
@gilbertoliver3516
@gilbertoliver3516 24 күн бұрын
கணவன் மனைவி இடையே இருக்கும் காதல் இருவரையும் இணைக்கும் அது எந்த வித பிரச்சனையாக இருந்தாலும் ஆனால் ஒரு சின்ன சந்தேகம் இருவரையும் பிரித்துவிடும் திருமணத்தில் இணைவது இரண்டு குடும்பம்தான் ஆனான் கணவன் மனைவி இடையில் இருக்கும் நம்பிக்கைத்தான் காதலாக மாறும். காதல் இருந்தால் போதும் எந்த வித பிரச்சனை கணவன் மனைவி இடையே வராது சந்தேகம் வந்துவிட்டால் வாழ்க்கை வாழ முடியாது நீ இந்த உலகில் முதலின் நம்புவது உன் மனைவியைத்தான் இவர் சொல்லுவது காதல் இல்லாதவர்கள் இடையே வரும் கேள்விகள் காதல் மிகவும் முக்கியம் அதே அளவு நம்பிக்கையும் முக்கியம் கணவன் மனைவி இடையே...
@Vselv05
@Vselv05 19 күн бұрын
Correct doctor
@shanmugavel4237
@shanmugavel4237 Ай бұрын
Pratical speach & informational explained in this video 🙃🙃
@mathavamoorthiramamoorthi4414
@mathavamoorthiramamoorthi4414 14 күн бұрын
SPB SIR VOICE
@ArunArun-n2f
@ArunArun-n2f Ай бұрын
இது பெரியார் மண் திராவிட பூமி இங்க இப்படித்தான் நடக்கும்
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj Ай бұрын
உ பி யில் என்ன வாழுதாம்? உ பி யில் தினம் 19 கற்பழிப்பு நடக்குதாம்...போய் பாருய்யா...
@gandhimathi-rc5cv
@gandhimathi-rc5cv Ай бұрын
கல்யாணம் இனிமேல் வேண்டாம் jolly ஆக இருப்பது நல்லது
@dhanalakshmit3208
@dhanalakshmit3208 Ай бұрын
True
@PraveenSeva-k9w
@PraveenSeva-k9w Ай бұрын
Correct 👍
@MANOJKUMAR-hj9lr
@MANOJKUMAR-hj9lr Ай бұрын
Ipdi soliitu nalla cash party aalungaluku suthu kuduppenga
@TravellerSK
@TravellerSK Ай бұрын
Well said 🤝 👍 🤣 😝 😂 🤣 ​@@MANOJKUMAR-hj9lr
@thiyaguthiyagarajan8035
@thiyaguthiyagarajan8035 Ай бұрын
Doctor's narrations are completely true. Even two decades back weekly magazine ' India Today' which is known for reliability interviewed several thousands working women and also housewives at roads, Malls and other places in India and asked several personal questions. The main question put forth infront of them was 'Did they have any extra marital affairs?' India Today assured them their identies would not be revealed. Most of the women replied that they were connected with one man in addition to their husband. Some of them told they were having more than one affair outside their marriage. It was published not only in 'India Today' English edition but also in several reginal languages editions of 'India Today' including Tamil. They were reached in some daily news papers and some other weekly magazines also. No wonder not even a single women organisation or any individual lady refuted 'India Today'. At this age mobile phones also seemed to be helpful for illegal relationship. Inspite of these hurdeles there are considerable women adhering with strict marriage relationship one for one.
@prasanthradhathiyagarajan8196
@prasanthradhathiyagarajan8196 Ай бұрын
source? bro
@thiyaguthiyagarajan8035
@thiyaguthiyagarajan8035 Ай бұрын
​?@@prasanthradhathiyagarajan8196India Today edition is the source. It is common nowadays.
@monishaj3974
@monishaj3974 22 күн бұрын
I don't accept on his words.u itself said it's a narration yeah it's an imaginary narration .if they are one or females may be not. Here really this dr needs a psychology treatment
@aravind_brahma7801
@aravind_brahma7801 Ай бұрын
இதுக்காக என்னோட வாழ பழதை 90 டிகிரி லா பொண்ணு வீட்டுக்கு முன்னாடி காட்ட வ முடியும், என்ன கொடுமை டா சாமி
@Diso-eh6nk
@Diso-eh6nk Ай бұрын
😂😂😂
@kamalhari9139
@kamalhari9139 Ай бұрын
😂😂😂
@NaveenG-c7h
@NaveenG-c7h Ай бұрын
😂
@Think-n-Act-Wisely
@Think-n-Act-Wisely Ай бұрын
😂😂😂
@gurukannappan1984
@gurukannappan1984 26 күн бұрын
😂😂
@Mappilateddy
@Mappilateddy 10 күн бұрын
Semma bro
@JaisairamJai
@JaisairamJai Ай бұрын
சூப்பர்👍
@PunithavathiR-vw3zh
@PunithavathiR-vw3zh 22 күн бұрын
திருமணத்திற்கு முன் ஆண் ரொம்ப சுத்தமான ஆளா இருந்தா மட்டும் தான் சுத்தமான பெண்ணைத் தேடலாம்.
@vaanavan
@vaanavan 16 күн бұрын
எனக்கு என்னமோ உன் மேல தான் ஒரு சந்தேகம்...😂 இந்த டயலாக் தான் நாஜபகம் வருது. டாக்டர் சொல்ற மாறி கோவப்படுரத பாத்தா😂😂😂
@arunlee7126
@arunlee7126 13 күн бұрын
​@@vaanavan😂😂😂😂
@VigneshWikieY
@VigneshWikieY Ай бұрын
He is telling truth. Same as paari salan
@PraveenSeva-k9w
@PraveenSeva-k9w Ай бұрын
Paari salan yenna sonnaru explain pandringala
@Enlighten-m7p
@Enlighten-m7p 25 күн бұрын
@@PraveenSeva-k9w யாருக்கும் செக்ஸ் கல்வியே வழங்க கூடாது. ஆடு மாடெல்லாம் படிச்ச்சுட்டு வந்தா செக்ஸ் செய்யுதுன்னு பாரிசாலன் சொன்னாரு.
@udayashankar6418
@udayashankar6418 11 күн бұрын
pesh pesh dupes🔥
@technicalfire007
@technicalfire007 Ай бұрын
SPB SIR VANTHUDARU DA 😅
@balaji.s3983
@balaji.s3983 Ай бұрын
😂
@bharathraj8870
@bharathraj8870 Ай бұрын
Yes myself also shocked 😂
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Ай бұрын
Me too noticed his voice.
@manishankar56
@manishankar56 Ай бұрын
Pattu pada ponga😂
@saravananveleesa8759
@saravananveleesa8759 Ай бұрын
Yooo Amma yaa 😂
@ravipetchimuthu5151
@ravipetchimuthu5151 Ай бұрын
நீங்க அப்படி இப்படி இருந்தாலும் ஒரு "நல்ல பெண்ணா" பார்த்து கல்யாணம் பண்ணிடுங்க - எவ்வளவு கேவலமான சிந்தனைல்ல 🤦🏽‍♂️
@priyaofficial8051
@priyaofficial8051 Ай бұрын
Men's mindset
@kirthii2331
@kirthii2331 26 күн бұрын
Yes
@TheanmozhiC
@TheanmozhiC 26 күн бұрын
ஆமா
@IncredibleCuts-f3j
@IncredibleCuts-f3j 26 күн бұрын
Brother first understand the fact that men and women are not same...both are unique in their own way....even their way of thinking, sexual factors, anatomically/ biologically etc... everything differs....the fact is women can't able to truely forget their past relationships ,due to that they totally messed up things...same goes to men but men handle that in a different way......the final thing is we can't able to predict the same from women what we expect.... Here in this video doctor said like if you wanna be happy without any unwanted stuffs in your life you can prefer a virgin girl...that doesn't mean you dont have to prefer divorced/ Playgirls / women with past relationships ....it depends upon someone's wish....if you marry a virgin girl there's a Max probability of getting your personal life smooth so that you can focus more in your professional life/career little more to lift your status and etc (that too not a guarantee but probability is little high than others).....final thing is if you wanna achieve something/build your career better in life (like if you have great ambition like tata/ Billgates/ etc) better don't get married . Marriage is literally a scam and women are the most wanted scammers they suck all your happiness/ peace of mind and everything 😂 so don't think about these creatures unnecessarily and focus on you and your future
@TheanmozhiC
@TheanmozhiC 26 күн бұрын
@@IncredibleCuts-f3j நண்பரே ஏன் இவ்வளவு விளக்கம்
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Ай бұрын
30 வயதில் கல்யாணம் பண்ணுவது வேண்டும் Many people in family in India
@muthumari9294
@muthumari9294 Ай бұрын
திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண் பெண் புரிந்துணர்வு நன்றாக இருக்கும் என்றால் தாம்பத்தியம் புத்துணர்ச்சி அளிக்கும்.
@SShella-h9n
@SShella-h9n 14 күн бұрын
Kalyanavanga yana panarathu sir
@motomadarasi7281
@motomadarasi7281 Ай бұрын
SPB Sir ❤
@rajanraja1680
@rajanraja1680 Ай бұрын
good speech 👍👍👍👍👍✌✌✌✌ 3 option....................which one ur father choosen????? i also try to choose same like that............. if court will not given punishment for these type of girls and boys.................???? then consider police officer , ministers, judges and thr wife,,,,,,,,,,,,,thr mother ,,,,thr daughter will be in option of frist options...............
@rajamani3167
@rajamani3167 12 күн бұрын
"Vanitha" vaa paththi nalla thelivaa sonnathukku romba thanks doctor 😂😂😂
@kircyclone
@kircyclone 25 күн бұрын
ivarukku SPB pola voice ulladhu...like yaarukku idhe maadhiri thonudhu...
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Ай бұрын
Super sir "🎉👍
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 27 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 28 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 1,7 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 27 МЛН