நாங்க கடைய கேட்டோமா சாப்பாட்டுக்கே வழியில்ல...! - New Fish Market Issue In Pattinapakkam | Chennai

  Рет қаралды 21,385

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 108
@Pakpulsar1985
@Pakpulsar1985 21 күн бұрын
கடை பிரச்சினை கிடையாது வாடகை தான் பிரச்சினை எல்லாமே இலவசமாக வேண்டும் மீன் வாங்க போனால் யானை விலை சொல்றாங்க மீன்களுக்கு தீனி போட்டு வளர்த்து விற்பது போல் எப்போதும் பார்த்தாலும் கஷ்டம் கஷ்டம்
@Gurudev528
@Gurudev528 21 күн бұрын
@@Pakpulsar1985 brother nenga erukura ungakuku sonthamana place la na china kootamari kattitu nenga anga dhn erukanum athuku enaku rent pay panum nu sona ungaluku epadi erukum apadi dhn avangalukum erukum athu avanga place.. avanga anga Shop katikidunganu kekavea ila..
@GabrielAllwin-iw7fx
@GabrielAllwin-iw7fx 21 күн бұрын
சூப்பர்
@swaminathananthiraikili2664
@swaminathananthiraikili2664 13 күн бұрын
​@@Gurudev528fish sales persons get huge profit by cheating customers. This is good move by government. Beach is a govt place. They encroaching the beach.
@swaminathananthiraikili2664
@swaminathananthiraikili2664 13 күн бұрын
​@@Gurudev528Government la Slaughter House iruku for goats. For every goat they should pay 10rs to Corporation. This price wad fixed in 1980. When the Corporation wants to increase this price , the traders say if you increase by 20rs we will increase mutton price by 100rs. Emotional blackmail is the trend. No one will say Farmer instead they will day Poor Farmer. Poor grocery man. Poor fish or mutton sales man. Go and see their houses. They are reeling in money. Outside only they are looking Poor. Full acting
@rajasekarana8841
@rajasekarana8841 19 күн бұрын
மீன் விற்பவர்களே சொல்கிறார்கள் ஒரு நாள் வருமானம் 2000 ரூபாய் வரையிலும் முன்பு கிடைத்தது என்று. இந்தப் புதிய அங்காடி இப்போதுதானே திறந்திருக்கிறார்கள், மக்கள் பழகப் பழகக் கூட்டம் அதிகமாக வர ஆரம்க்கும். அதற்குள் அவசரப்பட்டால் எப்படி? பராமரிப்பு செலவாக (வாடகை) மாதம் 3000 ரூபாயை மாநகராட்சி கேட்பதற்கு ரொம்பவே கவலைப்படுகிறார்களே மீன் வியாபாரிகள். ஒரு நாளைக்கு 2000 ரூபாய் வரை சம்பாதிக்கும்போது வாடகையாக ஒரு நாளைக்கு 100 ரூபாயைத் தரக்கூடாதா... எல்லாவற்றையும் இலவசமாகவே அனுபவித்துப் பழகிய சில்லரை வியாபாரிகளுக்கு குறைந்த வாடகையைத் தரவும் மனமில்லை. ஆசைக்கும் ஓர் அளவு வேண்டாமா...
@govindarajanbu
@govindarajanbu 22 күн бұрын
இப்போதுதானே ஆரம்பமாகி இருக்கிறது. ஒருமாதம் அல்லது இரு மாதம் ஆனபின் தெரியும்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 22 күн бұрын
இவங்களுக்கு இடம் பிரச்சனை இல்லை. வாடகை கேட்பதே பிரச்சினை
@p.r9809
@p.r9809 19 күн бұрын
😊😊😊 மீனை மீனாக விலை வைத்து வியாபாரம் செய்யுங்கள் நீங்கள் தான் தங்கமீன் விலை வைத்து வியாபாரம் செய்கிறீர்கள் மீன் மீதான ஆர்வமே இல்லை....!!
@soundar4270
@soundar4270 21 күн бұрын
வாடிக்கையாளர்கள் புது இடம் வந்து மீன் வாங்க சில நாட்கள் எடுக்கும். இந்த பொம்பளை ஏன் புலும்புது
@pratheeshsankaran4224
@pratheeshsankaran4224 22 күн бұрын
Ealam free ya keta eapdi... bus free engaum rent elama free ya venuma eapdi.....free ya va meen kudukuringa....
@ChitraAmaresan
@ChitraAmaresan 22 күн бұрын
Bus free ah vidunganu nanagala ketom...yethana bus ipo free ah varuthunu sollunga....oru kadaiki 3000 na 360 kadaiki monthly evalo varunu neegala kanaku potu parunga....and yaarum kaadu thara maatanu sollala kammiya kelunganu dhan solidran ok
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 22 күн бұрын
@@ChitraAmaresan Rs 3000 per day or month?
@ajtravelindia8460
@ajtravelindia8460 22 күн бұрын
Avanga onum unga ketta kadai kakaliya
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 22 күн бұрын
@@ChitraAmaresan These people sells fish at huge margin. They can easily pay the rent. They can't create traffic issues affecting public mobility
@ChitraAmaresan
@ChitraAmaresan 21 күн бұрын
Antha place aii vangalodathu gov vanthu ketathala antha road la judge , ministers ku mattum yadam vittanga athuku aprm metro Vela nadakuthunu bus ah vittanga ipo avanga yadathula iruthu avangalaiyaii thorathuranga
@vinistark7030
@vinistark7030 20 күн бұрын
ஆசையா மீன் சாப்பிட நெனச்சு நாங்க வந்தா மனசார நியாயமான விலைக்கு கொடுக மாட்டீங்க. வீணாபோன மீன மனசாட்சியே இல்லாம கொடுப்பீங்க...உங்க அதர்மத்தை சொல்லி முடியாதுங்க.
@King_luis_10
@King_luis_10 17 күн бұрын
உன்மை ஏமாற்றுக்காரர்கள், நம் கண்முன்பே மீனை மாற்றிக்கொடுத்து ஏமாற்றுவார்கள். அழுகிய மீனை மணலை தெழித்து புது மீன் என்பார்கள். சுத்தம் செய்யும் பெண்கள் நம் கண்முன்பே நமது மீனை திருடுவார்கள். எதிர்த்து கேள்வி கேட்டாள் மிகவும் ஆபாசமாக ஏசுவார்கள். இவர்களுக்கு பாவமே பார்க்கக்கூடாது
@muruganvp5910
@muruganvp5910 20 күн бұрын
இதே இடத்தில் ஒரு மீன் வியாபாரி சொன் நேர்மையான உன்மை.. இங்கு சிரு வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை ஒரு நாளில் 5000ல் இருந்து 50000 வரை லாபம் சம்பாதிக்கிறார்கள் இவர்களுக்கு விட்டு வாடகை கிடையாது அரசாங்கம் கொடுத்த அடுக்கு மாடி குடியிருப்பு இலவசம் வாகன பார்க்கிங் இலவசம்... 3டிகிரி படித்தவர்கள் கூட வாங்காத சம்பளம் இவர்கள் சம்பாதிக்கும் பணம் கடலில் போய் மீன் பிடித்து விற்கும் வியாபாரிகளை விட கடை போட்டு விற்கும் வியாபாரிகளின் லாபம் 100%... இங்கு இருக்கும் மீன் வியாபாரிகளிள் பல பேர் லட்சாதிபதிகல் இது நான் சொல்லவில்லை இங்கு மீன் கடை போட்டு வியாபாரம் செய்யும் வியாபாரி சொன்னது
@rajeshvijayarangam3232
@rajeshvijayarangam3232 22 күн бұрын
Neenga evlo vilaikku vippeenganu vaangiravangalukkuthaan theriyum, keela kotra meen ah kammi vilaikku vikkalaame, adhuvum maatteenga, pazhaya meen ah yemaathi vikkarthu, adhiga kaasukku virpathunu neraya panreenga.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 22 күн бұрын
எல்லாமே ஓசியில வேணும்ல உங்களுக்கு
@GabrielAllwin-iw7fx
@GabrielAllwin-iw7fx 21 күн бұрын
ஒருநஷ்டம்இல்லைகோல்லைலாபம்
@tamilantangam6660
@tamilantangam6660 22 күн бұрын
எல்லாம் சரியாகும் பொறுங்க
@gideonjeeva7708
@gideonjeeva7708 23 күн бұрын
கொட்டுறது பூராமே நொள்ளை மீனு தானே... போயிட்டு போட்டும்
@venkatajalapathysampath4579
@venkatajalapathysampath4579 22 күн бұрын
இருப்பினும் அவர்களுடைய உழைப்பு தானே அண்ணா
@venkatajalapathysampath4579
@venkatajalapathysampath4579 22 күн бұрын
இதை கட்டுவதற்கே கொள்ளையடிப்பதற்க்குதான்
@maduraivajravelu1142
@maduraivajravelu1142 21 күн бұрын
வெங்கடாசலபதியிடமே இப்போதெல்லாம் கொள்ளையடிக்கப்படுகிறது.
@soundar4270
@soundar4270 21 күн бұрын
போட சங்கி
@lawrencepj1401
@lawrencepj1401 22 күн бұрын
Government doing good job....
@shanthigd2249
@shanthigd2249 2 күн бұрын
கொட்டினாலும் கொட்டுவீங்க ஆனா விலை குறைக்க மாட்டீங்க
@tamilvikram287
@tamilvikram287 20 күн бұрын
இதே மக்கள் மீண்டும் திமுக அல்லது அதிமுக இரண்டு கட்சிக்கு தான் ஓட்டு போடுவார்கள் இதனால் அவர்கள் இந்த ஓட்டு போடுவது மூலம் அவர்கள் இதை ஆதரிக்கிறார்கள்
@govindarajanbu
@govindarajanbu 22 күн бұрын
நல்லதுக்கு காலமில்லை.
@sekarkalabamudiarrengaraj3522
@sekarkalabamudiarrengaraj3522 14 күн бұрын
KZbinr location ஐ share நன்றாக இருக்கும்
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 22 күн бұрын
You people cannot block the road and creating traffic issues. The road is meant for all and for transportation not for running business units.
@thangavelmythra7433
@thangavelmythra7433 22 күн бұрын
சுமார்ட் கடைகள் என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை இதற்கும்
@baskaranviji1246
@baskaranviji1246 14 күн бұрын
Very Very sorrowful news
@rameshmoto1388
@rameshmoto1388 9 күн бұрын
Vivasayeye vilai porolai vilai nirnayam pola fish ah direct purchase murayai arimugapaduthanum
@sahayadonbosco8711
@sahayadonbosco8711 10 күн бұрын
Fish business panna fail aagathu karuvaadu pottu sale pannalam karuvaadu kettu pogathu also 100 rs fish 300 to 450 sale pannuvanga ...sale aagalana karuvadu poduvorukku free ahh kuduppangala illa 100rs 50 rs kuduppangala
@kalithkalith8887
@kalithkalith8887 22 күн бұрын
Palaya meena emaathi vikkuringa.... Adhaan anubavikkuringa... Really sollakoodaDhu nu irundhen.... Saapatu vishayathula emaathuradhu nyayame illa
@VK-jr4bm
@VK-jr4bm 8 күн бұрын
Enna seidhu koduthalum pathadhu....
@emijackful
@emijackful 21 күн бұрын
DMK ellarum vote podunga da.. ipdi tha irukum 😢
@nagarajm5701
@nagarajm5701 22 күн бұрын
Patch work fish market
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 21 күн бұрын
என்னது 14கோடியா? அப்படி என்னயா? இங்க இருக்கு ? இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்! நல்ல மீன்கள் விற்கப்படும் ! மீன்கள் விற்கப்படும்! கடைசியில்? மீன் கடையே விற்கப்படும்!
@ambikaganesan2471
@ambikaganesan2471 8 күн бұрын
Amount athigama soluvanga
@italiandiary
@italiandiary 22 күн бұрын
ஓட்டு 1000 வாங்கி கொள்ளுங்கள்
@seshoo76
@seshoo76 22 күн бұрын
Main problem is no unity in fishermen community. Minimum 15% tamilnadu population from them. But no unity, that they are always in suffering. Until they get a good leader unity no change in the lifestyle.
@dharmarajmuthukumar
@dharmarajmuthukumar 19 күн бұрын
Yevalo vanamama avanga mela comments la. Govt property tax,water tax,electricity bill yellam reasonable than tharangala? Malliga kadai vida Supermarket aadhigam thana, anga vaangradhu perumai ungaluku.
@manamparakkum3876
@manamparakkum3876 20 күн бұрын
Takes little time only, after people fight for shop here
@SyedHassan-w6o
@SyedHassan-w6o 17 күн бұрын
யப்பா இவர் கள் திருந்த மாட்டார்கள்
@Sheik41
@Sheik41 22 күн бұрын
Dmk admk vote podunga ma...nalla veybaram agumm..puuh
@RamyaGopalan-i9n
@RamyaGopalan-i9n 22 күн бұрын
இன்னும் இந்த கொத்தடிமை ஆட்சில எந்த எந்த கொடுமையெல்லாம் பாக்கவேண்டி இருக்கோ
@rajdri8957
@rajdri8957 20 күн бұрын
You should improve. progress. Don't stagnate.
@CRAZYSHOTS_001
@CRAZYSHOTS_001 21 күн бұрын
Kila kotturatuku bathila illathavangaluku tharalame 😂 punniyam kidaikum
@ashokan86
@ashokan86 22 күн бұрын
See there rates of fish huge rates they will say as if they are paying to sea 🌊 to buy fish and come
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 22 күн бұрын
@@ashokan86 yes. People thinks it fresh and and cheap buys here. The price is very expensive in this place compared to other places in Chennai. These fellows are smart. There used to be one or two before but over a period of time they had increased the road Shops seeing the price people are ready to pay . They create traffic congestion
@aishwaryaaishwarya-c2q
@aishwaryaaishwarya-c2q 21 күн бұрын
Dai monthly 1c maintenance mattum
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 22 күн бұрын
If the traffic police have made these stretch a no parking zone. And fine severely those park here with tough patrol then it will reduce congestion.. If people are made to walk long distance from the parking place they will discourage people coming here. Road is not the commercial place but meant for public usage for transportation 😂
@johnwesley2090
@johnwesley2090 22 күн бұрын
vendors always abusing govt
@venkatbalakrishnan4841
@venkatbalakrishnan4841 22 күн бұрын
Jointly tjese people should boycott bast.. dravudam parties. No. 1 scapegoats these fishermen. Poor people.
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 22 күн бұрын
When you keep your price so high in comparison with other markets in chennai it happens
@Gurudev528
@Gurudev528 21 күн бұрын
Madam ean evlo vanmam avnga mela
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 21 күн бұрын
@@Gurudev528 no vanmam pa. If only you shop there you will know there attitude. Very arrogant people. Also what I am telling is true..They will ask very price compared to other markets in chennai. Probably some big money mafia behind it.
@Gurudev528
@Gurudev528 21 күн бұрын
@@shanthalakshmi2082 madam I accept matha fish market uh vida inga rate over dhn.. kandipa itha anga eruka fishermans kita nanea ketu erukan apa avnga sona ans enana matha kadal la vida Marina la pavalaparaigal kamiya erukam so fish kamiya dhn catch panuvangalam avanga 3 to 4 members fishing ku povangalam and diesel cost vera erukam so adhn avlo rate uh tharangalam.. na ungaluku nala idea tharan nenga thiruvanmyur or palavakkam beach la poi fish vangunga angalam rate kamiya dhn tharuvanga..
@Gurudev528
@Gurudev528 21 күн бұрын
@@shanthalakshmi2082 aparam madam avanga arrogant people nu soningala.. ofcourse avanga arrogant dhn. Bcoz Chennai oda unmaiyana poorvagudina athu meenavargal dhn avanga so avanga sontha ooru la avanga apadi dhn erupanga.. like nampa nampaloda native place la apdi dhn erupom.. aparam antha arrogant people dhn Chennai flood time la pala pera uyira kapathuranga.. antha arrogant people dhn jalikattu protest lastday apa college students police adiku payanthu kadal la vilugum pothu avangala kapathunanga nanum apa anga dhn erundhn.. kandipa nenga padicavangala dhn erupinga so pls epaum manusanga skin tone uh vachi judge panathinga🙏🤦
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 21 күн бұрын
@@Gurudev528 Chinthadripet. You get stocks from rameshwaram and Andhra too.
@karticbaskaran7833
@karticbaskaran7833 22 күн бұрын
Dravida aacchhhiii🎉🎉🎉
@sherochan6882
@sherochan6882 19 күн бұрын
Evlo adhigama vellai solringa,nyayamana vellai vienga,over thimuru
@rameshmoto1388
@rameshmoto1388 9 күн бұрын
Vanguravangalukku theririum ivangaloda mosadi ,,,?????????
@PriYa-cx3bz
@PriYa-cx3bz 20 күн бұрын
Oc la pee ah thinnungadi
@flim401
@flim401 22 күн бұрын
My shop number 23 name : nirmal
@Kirubagaran-g5z
@Kirubagaran-g5z 21 күн бұрын
அதுக்கு என்ன இப்போ 😊😊😊😊
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 70 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 38 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 51 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 70 МЛН