10 லட்சம் மக்கள் கூட்டத்துல திணரப்போகும் தளபதி விஜய் மாநாடு🚩LIVE VISIT | TVK Vijay Maanadu Exclusive

  Рет қаралды 112,334

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

#newsglitz #tvkvijay #tvkmanadu
10 லட்சம் மக்கள் கூட்டத்துல திணரப்போகும் தளபதி விஜய் மாநாடு🚩LIVE VISIT | TVK Vijay Maanadu Exclusive
------------------------------------------------------------------
Explore more about GUVI Course: bit.ly/3IQ1TLI
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on
IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
-------------------------------------------------------------
GT Holidays
GT Holidays - South India's No.1 Travel Brand. For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
---------------------------------------------------------------------
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Пікірлер: 167
@SenbahamRanasami
@SenbahamRanasami 9 күн бұрын
தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் விஜய் அண்ணா...
@vjsurya5701
@vjsurya5701 9 күн бұрын
@svvishwa2
@svvishwa2 9 күн бұрын
Nandri ma 🙏
@DhanasekarSekar-lb2wo
@DhanasekarSekar-lb2wo 9 күн бұрын
@Jothipasu001
@Jothipasu001 9 күн бұрын
இதையும் ஒருத்தன் நம்பிட்டு நன்றி சொல்றான் 😂. தல ரசிகர்கள் இப்போதைக்கு வாய்ப்பு இல்ல
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 9 күн бұрын
தல மாதிரி அரசியல் தெளிவோட இருங்க விஜய்
@priyaprakash3535
@priyaprakash3535 9 күн бұрын
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று TVK கணிப்பதால் மெரினா கடற்கரையில் நடந்தது போல் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் TVKக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@MrAlfredjonathan
@MrAlfredjonathan 10 күн бұрын
தமிழக அரசு காவல்துறையினர் மூலமாக பொதுமக்களுக்கு சிறந்தமுறையில் பாதுகாப்பு வழங்க ஆவணசெய்யவேண்டும்
@udhayaprakash4024
@udhayaprakash4024 10 күн бұрын
முதல் மாநாடு அக்டோபர் 27 தமிழ்நாடு மிரண்டு போகும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு❤💛❤
@teddyma42gmail
@teddyma42gmail 6 күн бұрын
Location bro
@As12772s
@As12772s 10 күн бұрын
❤️💛❤️தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு விஜய் அவர்கள் விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏற்று தமிழ்நாட்டை ஆட்சி செய்ய தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉❤️💛❤️
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 9 күн бұрын
முதல்ல மக்களுக்கு சேவை செய்ங்க. அப்புறம் முதல்வர் ஆகலாம்
@As12772s
@As12772s 9 күн бұрын
@@jagaseeshwaranm6829 20 வருடமாக மக்கள் இயக்கம் மூலம் செஞ்சிட்டு தான் இருக்காங்க, ஊழல் லஞ்சம், ஓட்டுக்கு பணம், என தமிழ்நாடு சீரழிந்து உள்ளது, இதை தடுக்க தளபதி அரசியலுக்கு வர வேண்டும்
@As12772s
@As12772s 9 күн бұрын
@@jagaseeshwaranm6829 உன்னால் ஒரு birth certificate லஞ்சம் இல்லாமல் வாங்க முடியுமா , ஓட்டுக்கு பணம் கொடுத்து கோழைத்தனமாக வெற்றி பெறும் கட்சிகளை தமிழ் மக்கள் விரைவில் புறக்கணிக்கும் காலம் வந்து விட்டது
@DhanasekarSekar-lb2wo
@DhanasekarSekar-lb2wo 9 күн бұрын
நான் ரஜினி ரசிகன் தமிழன் விஜய் மாநாடு மாபெரும் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@Jothipasu001
@Jothipasu001 9 күн бұрын
போடா டேய் யாரை ஏமாத்த பாக்குற
@akashkannank5821
@akashkannank5821 6 күн бұрын
Unna pola genuine ahh irutha paravala pa sila per romba abuse pandraga 😢
@ParthiSridhar
@ParthiSridhar Күн бұрын
😂😂😂 கொண்டைய மறைடா காக்கா‌
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 10 күн бұрын
திரு விஜய் அவர்களுக்கு... தவெக மாநில மாநாடு மிகவும் கவனம் பல லட்சம் மக்கள் கூட்ட நெரிசல் இருக்கும்.
@MrAlfredjonathan
@MrAlfredjonathan 10 күн бұрын
த.வெ.க.மாநாடு வெற்றிபெற இறைவன் துணையிருப்பாராக🎉
@siva-lq6or
@siva-lq6or 9 күн бұрын
நான் அஜித் ரசிகன் but ஒரு மாற்றம் வேணும் விஜய் சார் க்கு எனது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KalaiArasu-gt7bk
@KalaiArasu-gt7bk 9 күн бұрын
TVK ❤❤ அண்ணா தளபதி விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார் தமிழ்நாடு முதல்வர் ஆவார் ❤❤❤❤2026wit
@chandrusugitha8232
@chandrusugitha8232 9 күн бұрын
God bless u all gods tvk 🤍🤍🤍😊❤️🧡❤️ எல்லாம் நல்லா பயணம் தெடைடுனும் மனித கடவுள்🙏 இளைய தளபதி விஜய் ❤️❤️❤️❤️👆👆👆
@balaaraja5408
@balaaraja5408 10 күн бұрын
மக்கள் வெளியேறுவதற்கு அதிக வழியை ஏற்படுத்தி தருவது அவசியம்...
@Anoopanu-sn7gs
@Anoopanu-sn7gs 10 күн бұрын
70 lakh members tvk❤❤❤
@MaryAnitha-b3i
@MaryAnitha-b3i 7 күн бұрын
ஒருத்தர் கூட ஒரு குறை கூட சொல்ல கூடாது, மக்களுடைய பாதுகாப்பு முக்கியம், வெற்றி நிச்சயம் தவெக❤❤❤
@GokulGokul-i3r
@GokulGokul-i3r 10 күн бұрын
Thalaivar Vijay 🇪🇸
@valanv6226
@valanv6226 10 күн бұрын
My vote TVK than anna
@VijayJemas-ol6ni
@VijayJemas-ol6ni 9 күн бұрын
Thalapathy Vijay Anna TVK ❤❤❤❤❤❤
@mainarmainar2436
@mainarmainar2436 10 күн бұрын
CM Vijay anna vazhga ❤❤❤❤
@AbdulWahab-gp7ek
@AbdulWahab-gp7ek 9 күн бұрын
நாடு நலம் காக்கும் படை எனது வீட்டு ஓட்டு 3 tvk
@Tamil-yg7bv
@Tamil-yg7bv 10 күн бұрын
Heavy rain eruntha romba kashtam 😢😢😢😢😢😢 Ippove Antha ground la rain water store aki nikkuthu 😢😢😢😢
@Akash75173
@Akash75173 10 күн бұрын
Vote for TVK ❤💛❤️ தளபதி For New Generation Welcome 😊🔮
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 9 күн бұрын
விஜய் அறையில் உட்க்கார்ந்து கொண்டு அறிக்கை விடாமல் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும்
@Akash75173
@Akash75173 7 күн бұрын
​@@jagaseeshwaranm6829yes😊
@tharunjayaraj
@tharunjayaraj 10 күн бұрын
என்றும் தலைவர் தளபதியின் வழியில் ❤️💯
@dhiyasgalattaa8366
@dhiyasgalattaa8366 10 күн бұрын
2026 CM விஜய் அண்ணா 🥰✌️
@bala8740
@bala8740 10 күн бұрын
Nakku😂
@svvishwa2
@svvishwa2 9 күн бұрын
​@@bala8740Ne vandhu Oombu
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 9 күн бұрын
அரசியலுக்கு வந்தவுடன் cm ஆ. சினிமாவில் வந்தவுடன் விஜய் சூப்பர் ஸ்டார் ஆகவில்லை. படிப்படியாக தான் ஆனார். அப்படித்தான் அரசியலில் வர வேண்டும்
@svvishwa2
@svvishwa2 9 күн бұрын
@@jagaseeshwaranm6829 Ada Tharkurigala.. Cinema la padi padi ya uyarndha Thalapathy kku Nalladhu.. Arasiyala Jeicharna Adhu Thamizhaga Makkalukke Nalladhu.. Arasiyala Varamuraye illa.. Inga Unmayana makkalukana Thalaivana tha paka mudila adhunala Thalaivar Thalapathy Vijay na Jeikanum.. Jeiche Aaganum.. Ippo Udhayanidhi Stalin kku enna thagudhi enna anubavum Irukku nu avana DY. CM aakunanga.. Annamalai ku enna Arasiyal anubavum Irukku nu Avana BJP State Leader Aakunanga.. So, Vijay na CM Aaganum adhukku Makkal Adharavu Kodupanga 🏆☝️🆗
@VVS-1999
@VVS-1999 9 күн бұрын
​@@svvishwa2😂
@mssoulbgmz8133
@mssoulbgmz8133 9 күн бұрын
WAITING THALAIVAAAA 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️❤️❤️❤️❤️❤️❤️
@rajeshv1165
@rajeshv1165 9 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் ❤️💛❤️💐🤝🙏💥💥💥🎊🎊👍💪💪💪 களம் காண்போம்
@TomuTomu-w8x
@TomuTomu-w8x 9 күн бұрын
All.The.best.T.v.k.Thalaivar.Thalapathy.maanadu.vettri.nichayam.
@jivenraj0000
@jivenraj0000 10 күн бұрын
TVK 🔥
@gunanadarajah1577
@gunanadarajah1577 6 күн бұрын
Nalla tamilan Tamil makkalukku thalaivanagha vendum. Anniyarghalum, thirudargalum aandathu potum❤💛🔴🟡🟨🟥🌸🐘
@ffgaming2002
@ffgaming2002 10 күн бұрын
My valuable vote is to Thalapathy Vijay only.
@sathyaaro5215
@sathyaaro5215 10 күн бұрын
TVK❤❤❤❤ ThalapathyVijay❤❤❤❤
@dhanapalr3648
@dhanapalr3648 8 күн бұрын
நான் ஒரு ரஜினி ரசிகர்.ஆனால் ரஜினி வேஸ்ட் தளபதி விஜய் சூப்பர்.
@ramachandranr5286
@ramachandranr5286 3 күн бұрын
புதியது புகுதலும் பழையது கழிதலும் காலத்தின் கட்டாயம் செந்தூரப்பாண்டி தம்பியாக ஆதரவளிப்போம் வரவேற்போம் எங்கள் டைரக்டர் புரட்சி டைரக்டர் புரட்சி நடிகர் கொள்கை வேட்கையால் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் குடும்பத்தினர் வாழ்த்துக்கள் இவன் அரியலூர் மாவட்ட தேமுதிக தொண்டரணி இராமச்சந்திரன் என்றும் கேப்டன் அண்ணியார் பேரவை அண்ணன் ராம ஜெயவேல் பாசறை கோவிந்தபுரம் அரியலூர் தமிழகம் பாரதம் புரட்சிப்படை செய்வோம் புதியதொரு தமிழகம் செய்ய ஆதரவளிப்போம் முரசு கொட்டுவோம்
@annamalaishanmugam346
@annamalaishanmugam346 10 күн бұрын
Date is very critical. People will rush to their native place for deepavali celebration since it's a Sunday traffic Jan will terrible.
@DuraiLouis
@DuraiLouis 9 күн бұрын
Like it Thalaiva. Hearty welcome to the you.
@AnandhKumarKumar-ds2mo
@AnandhKumarKumar-ds2mo 15 сағат бұрын
Vijay Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@veluindhu8497
@veluindhu8497 9 күн бұрын
விஜய் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤ தமிழக வெற்றி கழகம் 🎉🎉🎉🎉
@SanthiNi-ur9wf
@SanthiNi-ur9wf 10 күн бұрын
Tvk❤
@singamuthu3545
@singamuthu3545 9 күн бұрын
மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாடு மிகுந்த திட்டமிடலுடன் நடைபெறுவதால் அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள் அக்டோபர் 27 ம் நாள்.
@sweetie-j9c
@sweetie-j9c 8 күн бұрын
அண்ணா மாநாடு வரலாறா மாரும் ❤❤❤ அவரு பேசுறத கேக்க காத்திருக்கோம்
@adhilakshmi-km6js
@adhilakshmi-km6js 9 күн бұрын
மாநாடுல மழை வர கூடாது என வேண்டுகிறேன் மாநாடு நல்லபடியா நடக்கனும் நல்லதே செய்யனும் விஜய் ஜெனங்கள் நம்பி இருக்காங்க நான் நல்லது செய்வார்என நம்புகிறேன்
@RamAbrahamAkRamAbrahamAk
@RamAbrahamAkRamAbrahamAk 9 күн бұрын
Congratulations tvk thalapathy and team
@sugumarsugumar6677
@sugumarsugumar6677 10 күн бұрын
27th waiting Na
@thomaskanni6145
@thomaskanni6145 10 күн бұрын
ThalapatyvjiaymassTvk ♥️♥️
@anandl2169
@anandl2169 7 күн бұрын
Thalapathy da💫❣️
@ravichandran.761
@ravichandran.761 10 күн бұрын
விஜய் தம்பி வாழ்க
@harishkamaraj7003
@harishkamaraj7003 10 күн бұрын
Mass
@rajkumark3073
@rajkumark3073 9 күн бұрын
tvk Thalapathi anna Vetri vaithukkal ann❤❤❤❤
@dineshdinesh-ek9py
@dineshdinesh-ek9py 7 күн бұрын
Thalapathi ❤
@dossanand7896
@dossanand7896 9 күн бұрын
வாழ்த்துக்கள்!
@Ravikumar-qw1hz
@Ravikumar-qw1hz 9 күн бұрын
TVK ❤❤❤❤❤
@RAMRAM-fj9ei
@RAMRAM-fj9ei 9 күн бұрын
Thala Rajini fans support thalapathy TVK 🇪🇸🫂💯
@senthilsmfh27
@senthilsmfh27 9 күн бұрын
உதயநிதி யா விஜய் என்றால் விஜய் தான்.வாழ்த்துக்கள் விஜய் 🎉
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 9 күн бұрын
🔥 தமிழக வெற்றிக் கழகம் 🇪🇦
@SPSSEVALS-ERODETN33
@SPSSEVALS-ERODETN33 9 күн бұрын
தமிழ்நாட்டின் கடைசி நம்பிக்கை விஜய் 🎉
@aravinddharma7780
@aravinddharma7780 10 күн бұрын
🙏💐💖☺️❤️
@rg6011
@rg6011 9 күн бұрын
வாழ்த்துக்கள்... நா மாநாட்டுக்கு எல்லாம் வர மாட்டேன் ஆனா என் வீட்ல இருக்க எல்லாரோட ஓட்டும் விஜய்க்கு தான்...🎉🎉
@knowbetter3181
@knowbetter3181 9 күн бұрын
Just 10 mins from my home🎉🎉
@srinivasangovindaraj1708
@srinivasangovindaraj1708 9 күн бұрын
இப்பவே அங்க தண்ணீர் தேங்கிருக்கு October end la north east monsoon start aidum...vilipuram coastal district...தெரியல என்ன ஆகபோகுதுன்னு
@jagaseeshwaranm6829
@jagaseeshwaranm6829 9 күн бұрын
அரசியல் தெளிவு இல்லை
@sakthipriyan_ci1
@sakthipriyan_ci1 9 күн бұрын
Super 🎉🎉❤❤
@asrafmezat8261
@asrafmezat8261 8 күн бұрын
Enaku velai irruku nan KZbin evanavathu live poduvan Anga pathukuren
@johnvictor6326
@johnvictor6326 5 күн бұрын
அண்ணா TVK மாநாடு New updated poduga plsss
@RaviKumar-p7b4w
@RaviKumar-p7b4w 7 күн бұрын
❤❤❤
@pandiyann8430
@pandiyann8430 10 күн бұрын
🔥👍🔥
@VFT_Offcl
@VFT_Offcl 10 күн бұрын
🔥🔥🔥
@aejazahmed8022
@aejazahmed8022 7 күн бұрын
நடக்குமா மாநாடு
@thanigavelboss3483
@thanigavelboss3483 10 күн бұрын
Tvk Maanadu is going to be a huge victory ❤️💛
@SathyaSathya-eq4ho
@SathyaSathya-eq4ho 4 күн бұрын
❤💛❤️🔥🔥🔥🔥🔥
@villageupdates952
@villageupdates952 9 күн бұрын
October month selection is not good because of rain 🌧. Anyway All the best 👍
@Mano09311
@Mano09311 6 сағат бұрын
❤💛❤️💛❤️
@sankara.1956-ml1ic
@sankara.1956-ml1ic 5 күн бұрын
Not Rush Came❤Sure Tvk is Banned by Jiseph Vihsy himself❤
@SureshSuresh-jx8ty
@SureshSuresh-jx8ty 8 күн бұрын
தலைவா மழை வந்துருமே என்ன பண்ணுவீங்க தலைவா
@VenkatVenkat-zl4bg
@VenkatVenkat-zl4bg 9 күн бұрын
BROTHER VIJIY NEXT C M 100/PERSENT
@balamuruganbala251
@balamuruganbala251 10 күн бұрын
anna❤❤❤
@ArjunanR-lo3bn
@ArjunanR-lo3bn 9 күн бұрын
Sir nan Tiruppur la irukkan nan Chennai vanthathu illa Sir anaa Vijay Anna va pakka nan varuvan Sir please help pannunga please Sir 🙏
@SelvaRaj-qm7pm
@SelvaRaj-qm7pm 4 күн бұрын
பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சி பாஜக அண்ணாமலை இளம் தலைவர்கள் கூட்டணி இட்டு போட்டியிட்டால் திராவிடத்தை ஒழிக்க முடியும் தமிழ்நாட்டில் புதிய மாற்றம் முன்னேற்றம் காண முடியும் ஒவ்வொரு கட்சிக்கும் தலா 50 சீட்டு மொத்தம் 200 சட்டமன்றத் தொகுதி நான்கு பெரும் கட்சிகளுக்கு சிறு கட்சிகள் சமுதாய அமைப்புகளுக்கு 34 தொகுதிகள் வெற்றி நூறு சதவீதம் உறுதி திமுக அதிமுக இரண்டு மாபெரும் சக்திகளை பின்னுக்கு தள்ள முடியும் மூன்றாவது அணி கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அதற்கு இந்த கட்சியின் தலைவர்கள் ஒற்றுமை உணர்வுடன் செயல்பட்டால் நடக்கும் இல்லையென்றால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது மீண்டும் திமுக அல்லது அதிமுக தான் வரும் இது நூறு சதவீதம் உறுதி கண்டிப்பாக அடுத்தது 2026 இல் கூட்டணி ஆட்சி தான் நடக்கும் இதில் மாற்றுக் கருத்து இல்லை அனைவருக்கும் நன்றி
@mrsugan9566
@mrsugan9566 8 күн бұрын
♥💛♥
@bakkiarajraj5600
@bakkiarajraj5600 9 күн бұрын
Tvk mass
@vsrn3434
@vsrn3434 8 күн бұрын
சிவாஜி ரஜினி கமல் பாக்கியராஜ் T ராஜேந்தர் கார்த்திக் கருணாஸ் மன்சூர்அலிகான் விஜயகாந்த் சரத்குமார் இந்த வரிசையில் விஜய் That's all தொகுதிக்கு..2000 ஓட்டுக்கள் கிடைக்கலாம் மொத்தம் ..2 % ஓட்டுக்கள் பெறலாம்
@surendharp3918
@surendharp3918 10 күн бұрын
Tvk
@sham2924vijay
@sham2924vijay 9 күн бұрын
Cm🎉🎉
@Griyaz
@Griyaz 9 күн бұрын
🎉🎉🎉🎉
@Nasar-je2ds
@Nasar-je2ds 9 күн бұрын
❤🎉😊
@Trendingcollectionsofgoldking
@Trendingcollectionsofgoldking 10 күн бұрын
❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anbuselvans306
@anbuselvans306 9 күн бұрын
ஒரு மாதத்திற்கு முன்பு இந்த மாநாட்டை நடத்தி யிருக்கலாம்!! அக்டோபர் 27 மழைக்காலம்!!
@Saravanan-m3e
@Saravanan-m3e 8 күн бұрын
ஒரு தளபதி வெறியனா! சொல்லுறேன்... இதெல்லாம் தேவையில்லாத வேலை... தமிழ்நாட்டு மக்களை நம்பி அரசியல் சாக்கடையில் விழுந்தா நம்மதான் நாறி போவோம்..
@subbiahjeevan368
@subbiahjeevan368 5 күн бұрын
விஜய் யார் ஒரு நடிகர் நடிகரை பார்க்க தமிழ்நாடு முழுக்க வருவாங்க ஓட்டு போடுவாங்களா சீமான் யார் அரசியல் பேசி தமிழ்தேசியம் என்கிற கருத்தியலை விதைத்து மக்கள் பிரட்சனைகளில் தலையிட்டு ஆளும் கட்சியை எதிர்த்து மக்களுக்கு ஆதர்வாக அரசியல் செய்பவர் அது நாள அவர் ஓட்டு பிரியாது வளர தான் செய்யும் ஆனால் விஜய் ரசிகர்களை நம்பி அரசியலுக்கு வருபவர் என்னிடம் நிறைய பணம் இருக்கு மீடியா பலம் இருக்கு நான் ஒரு பிரபலமானவன் அது நாள ஓட்டு போடுவாங்கனு ரசிகர்களை தவறாக பயன்படுத்தி அரசியலுக்கு வருகிறார் ரசிகர்கள் ஓட்டு என்பது ஒரு குறிப்பிட்ட சதவிதம் தான் அதுக்கு மேல தான்டாது இது தான் அரசியலுக்கு வருகிற அனைத்து நடிகர்களுக்கும் நடந்து உள்ளது நடிகரை பார்க்க மக்கள் ஆறு கோடி பேரும் கூடுவார்கள் ஆனால் ஓட்டு தான் போடமாட்டாங்க காரணம் அனுபவம் கிடையாது அரசியல் என்பது சினிமா கிடையாது நடித்துவிட்டு போக தொடங்குவது எளிது அதில் பயணிப்பது தான் கடினம் நீங்க வேனா பாருங்க விஜய் திமுக உடன் தான் கூட்டணிக்கு போவார் குறிப்பிட்ட ஓட்டு சதவிதத்தை வைத்து ரசிகர்கள் கூட்டத்தை வைத்து கட்சி நிதி வாங்கி தான் பிழைக்க போகிறார் இல்லை என்றால் திரும்பவும் சினிமாவுக்கு தான் போக போகிறார்
@theodoresekaran5898
@theodoresekaran5898 7 күн бұрын
Can build house for srilankan Tamil,
@Porkkalam07
@Porkkalam07 9 күн бұрын
அண்ணா sorry மாநாடு அப்போ மலை வர போது.....
@pollachimedia
@pollachimedia 9 күн бұрын
விஜய் - என் நெஞ்சில் குடி இருக்கும் னு solluvaru பின்னால train உஉஉஉ சங்கு ஊதும்
@astergarden968
@astergarden968 9 күн бұрын
😂😂😂😂
@muruganp4839
@muruganp4839 5 күн бұрын
​@@astergarden968😂😂😂
@SakthiHomeFoodie
@SakthiHomeFoodie 9 күн бұрын
Epti 27th maanadu iniku 7th date inum 10days nu solrenga
@Griyaz
@Griyaz 9 күн бұрын
🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@BhagulashBhagulash
@BhagulashBhagulash 8 күн бұрын
Morning ahh night ahh bro Yenna time broo...
@theodoresekaran5898
@theodoresekaran5898 7 күн бұрын
JESUS led 20 Lakhs people from Egypt to Israel, He is 👍
@A.Harsath
@A.Harsath 7 күн бұрын
Puslie erukum varai vijayku 😢😢😢😢
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 9 күн бұрын
பள்ளத்தில பாஞ்சிடாதிங்கடா...அரசியல் கூட ஒரு பள்ளம் தான்😅
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 5 күн бұрын
Kenaru Illa Tn 😢😢😢😢
@manjusridhar909
@manjusridhar909 10 күн бұрын
Enga ore v. Salai
@SaamiNathan-px9si
@SaamiNathan-px9si 9 күн бұрын
Vivasayam
@Dammilife
@Dammilife 9 күн бұрын
Dai pongada nadithu pozapu nadathuravana thalaila thukittu aaduringa thala thalapathinu
@dineshk6405
@dineshk6405 9 күн бұрын
V Salai V ikkravandi V izhupuram
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 9 күн бұрын
Vetti veenarkal vilambaram
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
Rain Alert Paavangal | Parithabangal
13:42
Parithabangal
Рет қаралды 1 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН