இது அவர்களின் விருப்பம் நாம் எதுவும் உதவ முடியாது வெரும் கமண்ட் போட தான் முடியும் அடுத்தவர்களுக்கு துன்பம் கொடுக்காமல் அனைவரும் வாழும் வரை சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போங்க அதுதான் நல்லது 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@devarajan39242 жыл бұрын
அதுவும் சரிதான்
@abdulmajeeth46052 жыл бұрын
Pichy yadutirukalsm
@gowthamn80032 жыл бұрын
Number
@singuprabha17222 жыл бұрын
உங்க காரணம் ஏற்றுக்கொள்ள இயலாது...இதை காட்டிலும் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் பல பெண்கள் கூலி வேலை செய்து உடலை வருத்தி குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள்...உடலை விற்று குடும்பத்தை காப்பற்றுவது சரியான முறையாக இல்லை... தயவுசெய்து நியப்படுத்தாதீர்கள்...
@P.Rajenderan2 жыл бұрын
சிறு வயதில் வறுமை சூழ்நிலை காரணமாக இந்த தொழிலில் இவர் வந்திருந்தாலும் கால போக்கில் தன்னை மாற்றி கொள்ளாமல் இதே தொழில் இந்த வயதிலும் தொடர்வது என்பது கண்டிப்பாக அதிக காசு சம்பாரிக்க வேண்டும் என்கின்ற அவர் என்னத்தை தவிர அதே வறுமை நிலை என்னும் காரணம் என மறுபடியும் கூறுவதை கண்டிப்பாக ஏற்று கொள்ள முடியாது ...
@mokkashorts3082 жыл бұрын
எல்லார்க்கும் வாழ்க்கை சூழல் ஒரே மாறி இருக்காது
@arivanandapandian42472 жыл бұрын
உண்மை தான்
@Pacco30022 жыл бұрын
ஆம்
@r.bbenolinrishaxa19092 жыл бұрын
Ithellam mobile podatheenka suppose pillainka patha epdi irukum
@n.dillirajuraju37782 жыл бұрын
எனக்கு தெரிச்ச ஒரு அக்கா அவங்களுக்கு மூனு குழந்தை 2பென் 1பையன் அவங்க கணவன் குடிச்சே செத்துட்டா அவங்க காசிமேட்ல மீன் ஆஞ்சி குழைந்தைங்கள காப்பத்துராங்க அவங்க பெண் இல்லையா
@sathya62502 жыл бұрын
Intha amma ku padipu iruntha than sambathika mudiyumam ellorum inga padichitu than velaiku poranga parunga padikathavangaluku oru vela kooda illa..
@blackpirates67432 жыл бұрын
🙏
@punithapunitha65672 жыл бұрын
She is a great and iron lady🤗🤗
@kalaivendhan93582 жыл бұрын
@@punithapunitha6567 😂😂
@Kaliraj2572 жыл бұрын
எல்லாருடைய சூழ்நிலைகளும் ஒன்று போல் அமையாது .. இந்த அக்காவும் வேற வேலை செய்ய முயற்சி பண்ணி இருப்பாங்க .. வழி இல்லாமல் இந்த மாதிரி நிலமைக்கு வந்து இருப்பாங்க
@ammu89189 ай бұрын
என் அப்பா இறந்த அப்ப என் அம்மா க்கு 25 வயசு.😢 நா என் அண்ணன் எல்லா கூலி செய்யதங்க வீட்டு வேலை செங்கல் சூளை ல வேலை செய்யதங்க எனக்கு 3 வயசு இருக்க அப்ப மருத்துவமனைல துப்பரவுளர் வேலை கிடைச்சிது.. இப்போ எங்க அம்மா க்கு 63 வயசு ஓய்வு பெற்று இருக்கங்க.. எனக்கு இப்போ வயசு 33 அரசு பள்ளி ஆசிரியர் என் அண்ணன் சொந்தமா டிராவல்ஸ் வைச்சி இருக்கு முறைப்படி இருவருக்கும் திருமணம் பன்னி வைச்சிட்டங்க யார் உதவியும் இல்லாமல்
@balakrishnasamy2778Ай бұрын
அந்த ஹாஸ்பிடல் ல என்ன நடந்து இருக்கமோ
@radjesvarybalassoupramanie31982 жыл бұрын
நாம ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் போது அதுக்கு ஆறுதல் சொல்வதற்கும், அட்வைஸ் பண்றதும் ரொம்ப சுலபம் ஆனால் அந்த குடும்ப சூழ்நிலை வேறு வழி இல்லை என்ற போது அந்த இடத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே வலியும் வேதனையும் தெரியும் வேறு யாருக்கும் தெரியாது 😔
@devarajan39242 жыл бұрын
Super news
@radjesvarybalassoupramanie31982 жыл бұрын
@@devarajan3924 நன்றி 🙏
@devarajan39242 жыл бұрын
நல்ல கருத்தினை சொன்னிr கள்.வாழ்த்துக்கள்.
@devarajan39242 жыл бұрын
நான் உங்க கூட பேசலாமா.
@radjesvarybalassoupramanie31982 жыл бұрын
@@devarajan3924 பேசலாம் சொல்லுங்க
@skv.saravanan71382 жыл бұрын
இந்த வீடியோவை நான் பார்த்த பொழுது என் மனம் உருகியது தயவுசெய்து ஆண்களாக பிறந்த நம் அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டும்
@singuprabha17222 жыл бұрын
நண்பா மற்ற பெண்களும் இவர்களும் ஒன்று இல்லை....தான் நடந்தது கொள்வதை வைத்து தான் நம் மரியாதை இருக்கும்...
@orunaalil98582 жыл бұрын
Apdi illa bro... Avunga panam kaga pabdranga.. Neenga unga thevaikaga pandringa.. So idhula ean namma mariyadhai kudukkama irukkanum? Neenga unga wife ah vitutu avunga kitta porapo.. Adhu okey va Apo neenga nallavanga.. Kaasuku varravangala epdi venalum nenaikalama?
ஆண் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் இந்த தொழிலில் இருந்து மீண்டுவர நிச்சியம் முன்வர வேண்டும் அதற்கான வாய்ப்புகளையும் நம் அனைவரும் உருவாக்கி தரவேண்டும்...
@printersstationers99382 жыл бұрын
அக்கா இனி தவறு செய்யாதீங்க.நல்ல வழி கிடைக்கும்.
@araroav872 жыл бұрын
பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தும் காணொளி
@hari-oo6dk2 жыл бұрын
True true
@RAMESHKUMAR-bp9sk2 жыл бұрын
En pa education la it park la nadakkura kuththukkal therunjathu thanea
@rathisakthi2 жыл бұрын
படித்த பெண்கள் பலர் தங்களது கணவனிடம் திருப்தி ஏற்படாமல் வேறு ஆண் களைத் தேடவேண்டிய நிலை உள்ளது. மேலும் வேலை செய்யும் இடத்தில் தடம் மாறவும் வாய்ப்புள்ளது 🤔
@mohanramanujammohan5772 жыл бұрын
அந்த அம்மா படிச்சேன் என்று சொன்னாங்க. அதில் உள்ள உண்மையை கேள்வி கேட்க மறந்துவிட்டது. முதல் தடவை போனிங்க ...... சரி . மறுநாள் அதே வேலையை தேர்ந்தெடுக்க என்ன காரணம். அழைத்து சென்ற பெண் புரோக்கரோடு இன்றும் உங்கள் நட்பு பன்மடங்கு பெருகி இருக்கும்.. முதன் முதலில் ஒரு நாள் என்ற நிலை . இப்போ ஒரு மணி நேரமாக மாறிவிட்டது.. நீங்க மாறப்போவது இல்லை...உலகமும் தான்
@pillai5972 жыл бұрын
@@rathisakthi Doctor ta Anuppavendiyathuthan
@balag74052 жыл бұрын
உங்கள் கணவர் சரி இல்லை இல்லை என்று தெரிந்தால் உங்கள் அப்பா வீட்டிற்கு சென்று இருக்கலாம் நீங்கள் செய்தது தவறு அம்மா
@vinochandran8592 жыл бұрын
Avanga suzhnilai yennavo.... Kodumaiya irukku
@shrivignesh34862 жыл бұрын
Bala G.... Daiiii ivanga kasto nu 1nu ila suma vanthuuu kevalama pesathinga daa.... Eno evangala ilana ponuga kolanthaiga la uiyr ooda kuda iruka vida matanga nama naatu naingaaaaa
@shivabharathi4422 жыл бұрын
@@shrivignesh3486 aama nanba nee solrathu unmai than
@sophiagopal012 жыл бұрын
Easy to Blame others.Please stop giving this kind of advice
என்ன காரணம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மானத்தோடு மனசாட்சியோடு தலை நிமிர்ந்து வாழ வேண்டும்.
@bhuvanaravi61902 жыл бұрын
சமூக சேவகி போல் பேசுவது நியாயம் இல்லை. பணம் என்பதே குறிக்கோளாக உள்ளது பணம் சம்பாதிக்க எத்தனையோ நேர்மையான வழிகள் உள்ளது
@manodude90672 жыл бұрын
Crt bro varumai karanam kati avaga aasaigu poratha maraiguraga. Evolo good works iruku !
@kaythanyavenkatesh2225 Жыл бұрын
உழைத்து வாழ படிப்பு அவசியம் இல்லை.எனக்கு தெரிந்து ஒரு பெண் moondr பிள்ளைகள் பத்து வீட்டில் பத்து பாத்திரம் செய்து குடும்பம் நடத்துகிராள்.
@Thala-thala2 жыл бұрын
Newsglitz ......indha work lam pandringala.... 🤔.... good luck for you guys...
@balaram20232 жыл бұрын
Who is the anchor, she is best
@valentinaprayen2 жыл бұрын
So sad sister...go fr hardworking job sis 100 jobs r there...
@sapnak68342 жыл бұрын
So sad madam god bless you n help you 🙏
@VaralakshmiVaralakshmi-c1nАй бұрын
Romba kashtam ma 😢naragavedhana le Indha life ungaluku
@kalaisaivarsan50552 жыл бұрын
தவறுக்கு என்றும் துணை போகாதே
@manodude90672 жыл бұрын
100%
@lifetream93082 жыл бұрын
உயிரை விட மேலானது மானம் 😢
@PraveenKumar-tn7hi2 жыл бұрын
💯
@dailylifetime2 жыл бұрын
Ss
@mpfurnituremadurai9922 жыл бұрын
100%👍👍
@Prash_Videos2 жыл бұрын
Boomer!
@mohamedhussain112 жыл бұрын
Good
@karthickis33502 жыл бұрын
பணம் சம்பாதிக்க நிறைய வழி இருக்கு.. கணவன் இல்லாமல் பெண் பிள்ளைகளை நல்ல முறையில் சம்பாதித்து நல்ல முறையில் படிக்க வைக்கும் பெண்கள் இருக்கிறார்கள்..
@jeeva75392 жыл бұрын
Ariyamai
@hariabivlog2 жыл бұрын
Solveenga ana vela vangi tharamateenga
@whitedevil49422 жыл бұрын
@@hariabivlog velai venum na nee thaan thedi poganum unna thedi varathu... kulanthai ku onnum theriyathu namma thaan velai vaangi tharanuma... intha velai ku mattum poga theriyum.. kalaila 6 clock road la poi paaru evalo ladies construction work ku poranga nu theriyum, pakkathula irukura veedu ilana hotel la velai pakkalaam...
இந்த பக்கம் கல்யாணம் பண்ண பெண் வீட்ல வரதட்சணை வாங்கறது, அந்த பக்கம் ஒரு மணிநேரத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கத்தான் ! சூப்பர் கலாச்சாரம் ! மனைவி-- ஏங்க எங்க போனீங்க? கணவன்-- கோவிலுக்கு போனேன் செல்லம் உன் பேரில் 1000 ரூபாய்க்கு அர்ச்சனை பன்னிட்டு வர்றேன்.
@satizsk4442 жыл бұрын
not all mens are bad.... please try to understand
@Pacco30022 жыл бұрын
@@satizsk444 உண்மைதான். நல்லவன் யாரு கெட்டவன் யாரு என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. இந்திய திருமண அமைப்பே இதற்கான காரணமாக உள்ளது.
@நாளையசரித்திரம்-ன1ழ2 жыл бұрын
அந்த பெண் அவருடைய கணவனை ஏமாற்றி இப்படி தொழில் செய்வது குற்றம் இல்லையா
@sujathakarthik0072 жыл бұрын
Sema
@johntybeerias20928 ай бұрын
அந்த ஆயிரம் ரூபாயை வாங்குவதும் ஒரு பெண் தான். ஆண்களை மட்டுமே குறை சொல்ல வேண்டியது. இழித்த வாய் இனம் போல.
@தமிழ்விசுத்தி2 жыл бұрын
உங்க குழந்தைகளுக்கு இது தெரிய வந்தால் அவங்க மனது எவ்வளவு கஷ்டமா இருக்கும் கொஞ்சம் யோசனை பண்ணி பாருங்க அதுக்கு பேசாம கோயில் வாசலிலே பிச்சை எடுக்கலாம் அல்லது வீட்டு வேலை செய்யலாம்
@kuppusamyithaya47172 жыл бұрын
பணம் வேண்டும் அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அவ்வளவு தான் வேற ஒன்றும் கிடையாது எந்த காரணமும் கிடையாது குடும்ப சூழ்நிலை என்று சொல்வது தவறு உழைத்து சாப்பிட வேண்டும்
@ManjunathManju-uu1zb2 жыл бұрын
Hiii
@arunazaria87632 жыл бұрын
Veetu kashtam , veetu kashtam nu solitu ipdi panurathum Oru vithathula thappu than. Naraya Vela iruku namaku. U like this job as u are getting benefits / satisfaction. Atha open ah Sola vekka patukitu kudumba kashtam nu solathinga.
@shahulhameed3152 жыл бұрын
Correct
@singamuthu93512 жыл бұрын
குடும்பம் ரொம்ப நல்ல குடும்பமாம். ஆனால் கட்டின புருஷன் சரியில்லையாம் தினமும் காசு கேட்டு கொடுமை படுத்துவாராம் ஆனா இதுக்கு இடையில் ரெண்டு பிள்ளைகளாம். ரொம்ப குழப்பமாக இருக்கு
@anonymousstr53132 жыл бұрын
Elam business than...udambu Noovama kaasu sambarikanum na.. Adhuku brothel than ore vazhi... Inga vandhu kora sola vendiyadhu
@kathiravan41962 жыл бұрын
😁
@radhikasunshine18812 жыл бұрын
Unmayathaan Irkkum ponnunga life romba kastam
@radhikasunshine18812 жыл бұрын
Joining family is good life and support thavaraaga life pogathu
@trvl3852 жыл бұрын
ஓல் காசு பார்த்தவ வேற வேல செய்ய மாட்ட
@ashan22303 ай бұрын
பெண்கள் பால்ய தொழில் செய்வதைவிட மானசீகமாக தலை நிமிர்ந்து தகுதிக்கு ஏற்ப ஏராளமான வேலைகள் உள்ளன. அந்த வேலைகளை கண்டறிந்து பிழைத்து கொள்ளலாம். அதைவிட்டு விட்டு பால்ய தொழில் வரும் வருமானம் உடம்பை பாதுகாக்கவே போய்விடும். மேலும் வர கஸ்டமர்கள் எவனும் யோக்கியம் கிடையாது. ஓல் போட்டுவிட்டு பணம் கேட்டால் கத்தியால் குத்திவிடுவான். இன்னும் சில பொறுக்கிகள் குடித்து விட்டு ரவுடி மூலம் சித்திரவதை செய்கின்றனர். இந்த தொழிலுக்கு வரும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என்னென்ன நோய்கள் உடம்பில் உள்ளது என தெரியாது. இந்த தொழிலுக்கு வரும் பெண்கள் ஆண்களின் இச்சைக்கு கட்டு படவேண்டும் இல்லாவிடில் அடி உதை வெட்டு குத்து கொலைதான் மிஞ்சும். ஒவ்வொரு நாளும் கப்படித்த ஆண்குறியை சப்புவதால் பல் ஈறு உபாதை ஏற்பட்டு கேன்ஸர் நோய் மற்றும் காண்டம் போடாமல் ஓல் போட்டால் சில வருடங்களில் எய்ட்ஸ் நோய் வந்து வாழ்க்கையே நாசமா போய்விடும். ஆனால் ஒரு வேலைக்கு போனால் அதன் கவுரவமே தனி மற்றும் சமுதாயத்தில் மரியாதை நிமித்தமாக சாகும் வரை வாழலாம். ஆனால் பால்ய தொழில் வருமானம் நிரந்தரம் இல்லை. பெண்குறி பல ஆண்குறியை அனுபவித்து கூவம் ஆறு போல நாறும் என்பதை பால்ய தொழில் செய்யும் மாதர்கள் உணர வேண்டும். சாதாரணமாக குடும்ப பெண்களே ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் வாழும்போதே பெண்குறியில் நாக்கை போட மாட்றான் ஏனெனில் துர்நாற்றத்தினால் ஆர்வம் இல்லை. அப்படியே போடனும் நினைத்தால் சுத்தமாக கழுவி விட்டு நக்கலாம். ஆனால் விலைமாதர் யோனியை டெட்டால் போட்டு கழுவினாலும் துர்நாற்றம் போகாது. ஆகவே, எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் பெண்கள் பால்ய தொழிலுக்கு போகாமல் வேற எந்த தொழில் வேணாலும் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்பது என் கருத்து.
@sarvanankutty47262 жыл бұрын
God only should help the poor women
@MohanKumar-cc9yl2 жыл бұрын
இந்த நிலையில் கடந்த வந்த ஒரு பெண்ணுக்கு நல்ல தோழனாக கணவன் என்று வாழ விரும்புகிறேன்
பெண்களையே குறை சொல்றீங்க. ஆண்களும் இதில் சம்மந்தப்பட்டிருக்காங்க.
@aryuvanstar55192 жыл бұрын
Hello
@aryuvanstar55192 жыл бұрын
Contract basis
@aryuvanstar55192 жыл бұрын
I'm interested
@alphagamer17092 жыл бұрын
paavam வயிறு பசி காக வேல சீரவங்க இரண்டு குழந்தைகளும் இதைக் கேட்டால் அந்தப் பெண்ணுக்கு என்ன நடக்கும்
@gowthamns19352 жыл бұрын
Dai athuku evlo hotel..... And.. Building vealiku polamea... Evalunga la summa seen podaralunga pa
@apple_boy4502 жыл бұрын
@@gowthamns1935 crt sago 😡
@srsubin56542 жыл бұрын
Aasai pattu Oru age la Poitu ….aprama maatitu veliya vara mudiyama irukuranga
@GRC-iw3vn2 жыл бұрын
வேதனையாக உள்ளது.என்னடா உலகம் இது
@chiratheleo2 жыл бұрын
😥super..akka
@AdmiringBeetle-kk7sb10 ай бұрын
❤❤
@lifemodivation4482 жыл бұрын
Don't expose your body for earn money because God give you perfect hand and leg so get jop be hardwork ...
@daisycorreya83082 жыл бұрын
Even in job places women are abused n tortured emotionally n physically...no ladies like doing this job..due to torture n violence they are forced to sex ..don't blame them just because you are safe...
@senthilr26282 жыл бұрын
Enna ulagam da sami.. Manasu romba kastama erukku antha Amma peasarthu.... 🙏🙏🙏🙏
@sheikdawood29442 жыл бұрын
Pavam amma unga story I am crying anyway ungalukku iraivan thaan nalla vazhi kattanum
@MohamedThouficMMyl2 жыл бұрын
ஆமீன்
@sudharsanansiva76402 жыл бұрын
சாதாரண வேலை செய்து குடும்பம் நடத்துபவர்கள் நம் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் தோழி. கஷ்டப்பட்டு இதை செய்வதற்கான அவசியம் என்ன?
@தமிழறிவோம்2 жыл бұрын
கங்குபாய் திரைப்படம் பாருங்கள் புரியும்
@VelDurai-md1do9 ай бұрын
Eiwa uolige sappidamada
@JaganJagan-d9k14 күн бұрын
சென்னைல இப்புடி ஆளுங்களும் இருக்காங்களா புதுசா கேள்வி படுறேன் ப்ரோ 😢
@sundarasubramanian88267 ай бұрын
சரி தவறு என்று விவாதம் செய்வதை விட அவர்கள் உண்மையில் திருந்தி வாழ முன்வந்தால் நம்மாலான உதவிகள் செய்ய வேண்டும்; இந்த வீடியோ பதிவை சறாறு முன்பு தான் கேட்க நேர்ந்தது; நல்லபடி வாழ வேலை வாங்கித் தர முயற்சி செய்கிறேன்; இனிமேல் தனது பழைய வாழ்க்கையைப் பற்றி எங்கும் எவரிடமும் கூற வேண்டாம்; தேவைப்பட்டால் எனது மெசேஞ்சரில் தகவல் கூறவும்; நல்லபடியாக வாழ வாழ்த்துகள்!
@lksinternational33582 жыл бұрын
God bless you
@gopigopi1607 Жыл бұрын
இந்த தொழில் செய்யும் சில பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்🙏
@nandhinibalasubramanium83932 жыл бұрын
Unga kastatha veeda pillaigal future than question mark .ungala pathi therinthal avargalin mananilai romba romba pathikum
@somasundarabarathy Жыл бұрын
ரோஹித் ஷர்மாவின் இன்னோரு பக்கம் இது அவர் மாநில பற்றில் ஒரு தீவிரம் உள்ளவர் fielding setting மிகவும் முன்னேற்றம் கண்டு உள்ளார் தாகூர் ஒருகாலத்தில் வீரரானாலும் தற்போது உடல் பருமன் not using seaming ground batting also not well K.L.Ragul ashwin partner தான் தோனியின் பேர் சொல்லும் வாரிசுகள் ரோஹித் ஷர்மா அதிரடி உலகையே திரும்பிப்பார்க்கவைக்கும் தோனியின் நம்பிக்கை போல் ரோஹித் ஷர்மா மீது நம்பிக்கை உறுதியாகிறது
@krithikmadhurithik75372 жыл бұрын
Ponga vera velaiku ponga... Nenga romba niyamana thozhil pandringa...
@hyroonmubarak2 жыл бұрын
If I start a company I'll hire your kind of people ka don't worry
@manikandanyasagam68042 жыл бұрын
Sir yena company start pana pooringa
@rajneeshaaron30502 жыл бұрын
@@manikandanyasagam6804 🤣🤣
@nithyashreekishorekumar54082 жыл бұрын
😂😂😂🤣🤣🤣🤣
@piravar-k3i2 жыл бұрын
உயிரை விட மானம் பெரியது. மானத்தை இழந்து சமுதாயத்தை கெடுத்து காசுக்காக உடலை விற்று இந்த வாழ்க்கை வாழ்வதை விட காவல்துறை அல்லது உயர் அதிகாரிகல் ளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கலாம். நீங்கள் சொல்லும் காரணங்கள் வெறும் கதை. உலகத்தை கெடுக்கதீர்கள்
@Sanjulekha_lifestyle2 жыл бұрын
👍 well said
@georgebastian33452 жыл бұрын
U earn 2000rs in a hour but earning 2000 is not a simple thing
@ramyavasanth13982 жыл бұрын
Kodumayilum kodumai. Vayulla ivargale ivvallavu anubavikirargal.. Vai illa jeevangalai inda veri piditha manidhargal ennenna seivargal..always check before and after giving pets for adoption.. May god save us all
@manivannan34922 жыл бұрын
Correct
@ubaidullahanwari91792 жыл бұрын
எத்தனையோ நல்ல வேலை இருக்கிறது மாறியதற்கு பேராசை தான் காரணம்
@sharingiscaring66812 жыл бұрын
This women is not only a sex worker, she is a agent as well.. she says sending small girls to 80 year old man etc etc… isn’t these not banned in Tamilnadu??
@SANJAYKUMAR-dd8yg2 жыл бұрын
Yea !! What she is doing is a criminal offense!! According to ipc 373 it's a offense for managing a brothel. Every crime and every criminal will be having their justified claim for the criminal activity!.
@sathishsathishvsk30612 жыл бұрын
If we stopped bros tution rape cases will be increased...not easy...
@Sketchspell1722 жыл бұрын
YESS! SHE FREAKING SAYS SHE HAS A DAUGHTER AND STILL INVOLVED IN THESE THINGS!
@mbbtamilgamer91692 жыл бұрын
You are correct.take action immediately. In life problem What ever it's , she not go to this kind of work, because your life is almost done but in feature effects your daughters life, ..
@loganathank-zu7cw7 ай бұрын
Mainly money for life survival,domestic cost of living is very high,consuming goods are same rate for both poor people and richest people,employment should be provided for all people depending upon increased population,this is for solutions
@rajasekar34992 жыл бұрын
En neenga kothanar vela seiyalame... Siththal velaike ipo 400 - 500 rupa sambalam..
@animalsacting2 жыл бұрын
Right way of thinking
@sathya62502 жыл бұрын
Madam pona collector velaiku than povanga..
@அறிவழகன்அறிவு-ந2ம2 жыл бұрын
சித்தாள் வேலைக்கு போனால் வியர்வை வரும் அதான்😂🤣😅
@Rajakavi1722 жыл бұрын
Yes bro crt ta sonninga. Avalukku s.. Panna thaan nalla irukkum kashta pattu sambaathichaa sethuduvaa pola.
@venkatraman92902 жыл бұрын
இவுங்க சொல்றது உண்மை தான், செக்ஸ் ஆசை அதிகம் உள்ள பெண்களுக்கு தான் இந்த தொழில் பண்ண முடியும் இந்த காலத்தில் நிறைய படித்த பெண்கள் செக்ஸை தொழிலாக செய்கின்றனர், செக்ஸ் தொழிலை விரும்பி செய்வது தப்பில்லை.. அது அவரவர் விருப்பத்தை பொருத்த விசயம்.
@JamuChinna6 ай бұрын
💯 correct
@rajuganapathy97282 жыл бұрын
தயவுசெய்து இதை ஏற்றுக்கொள்ள முடியாது.திங்க சோறு இல்லையா செத்துப்போ.
@harrypunch9 ай бұрын
L ownership is a very big problem and creates significant imbalance😢. Pray for you
@SyedIbrahim-u1m2 жыл бұрын
Husband Seri illaya Vera Velaiku Ponum Atha Vittu Ithuku dhan Ponum ah Ippo Vanthu Romba Paavam ah Pesuva
@bharathmathakijaivlogs89812 жыл бұрын
Enaku oru doubt....neenga ena neriya company vaichi irukingala..apadi irundha .... avangaluku neenga job thara vendiyadhu dhana..summa comment la kora solla vandhuta
@SyedIbrahim-u1m2 жыл бұрын
@@bharathmathakijaivlogs8981 Dei Kena Pu Apdi Paatha Evala Pola Ellarum dhan Poganum Yaru Vtla dhan Husband Nalla Irukanga Athuku nu Ella Pombalaingalum Ipdi Ah Poitu Irukanga
@bharathmathakijaivlogs89812 жыл бұрын
@@SyedIbrahim-u1m dai naiye ah un pondati ah nee oluinga pathukala na Ava unkita dhan irupa nu nenaikuriya 🤣🤣🤣🤣🤣 ........modhala namba oluinga irukanum ...Ava pora na Ava kuda padukura yellam yaru ...uthama puthirangala ..poda Kenna Ku*****
@சேட்டனின்சேட்டைகள்2 жыл бұрын
@@bharathmathakijaivlogs8981 Yen interview edukura KZbin channel kooda velai kudakalaamey
@ocularist9812 жыл бұрын
This lady already interviewed on southscope channel
@beastsabari59012 жыл бұрын
நீ சொல்றத நான் ஏத்துக்க மாட்டேன் ஏன்னா ஒரு வேலைக்கு கூட நீ போனதில்லை அப்புறம் எப்படி உனக்கு கஷ்டத்தை பத்தி தெரியும் உன்னோட கஷ்டப்பட்டு நாலஞ்சு குழந்தைகளை வளத்துறை பெண்மணிகளே எத்தனையோ பேரு இந்த தமிழ்நாட்டில் இன்னும் நிறைய இருக்காங்க குழந்தைகளுக்குவசரம் கஷ்டத்துக்கு வசனம் இந்த தொழிலுக்கு போன என்று சொன்னாள் தமிழ்நாட்டுல ஒரு பொண்ணுங்க கூட இருக்காது எல்லாரும் கஷ்டப்பட்டுதான் வாழனும் எல்லாரும் இதே வேலைக்கு போயிட்டா நிலைமை என்ன ஆகும் ஆயிரம் சொன்னாலும் இந்த பொம்பள சொல்றத நான் ஏத்துக்க மாட்டேன் தப்பு தப்பு தான் தண்டனை கண்டிப்பா கிடைக்கும்
என்றாவது ஒரு நாள் உன் பிள்ளைகளுக்குத் தெரிய வரும், உன் குரலே காட்டிக் கொடுத்து விடும், அதற்கு முன் மாறிவிடு, ஏதாவது சிறு கடை, வியாபாரம், வேலை ஏதாவது செய், நியாயப்படுத்தாதே...
@SairamBaba-w6f7 ай бұрын
Aasai but no available me' pls please update
@mohanramanujammohan5772 жыл бұрын
ஏற்கும்படி இல்லை காரணங்கள்
@ravimasimuni81752 жыл бұрын
She is to be very honestly speaking.
@Surya-uf3gz2 жыл бұрын
Very ironical.....
@ArunKumar-mv8eh2 жыл бұрын
Kai kal nalla irukumbothu.. Kasu thevai nu pona anubavichu than aaganum.. Evlo vo ladies kuppaiya poruki kooda valkaiya nadathuranga.. Self confidence illai na.. Apdiye irunga..
@@sivaa5109 ok bro.. I accept.. Ipo ungaloda sulnilai romba mosama iruku.. Unga nala unga veetla yarum sapida mudila.. Veedu kooda illa.. Flat Parm la irukeenga nu vechukonga.. Ungaluku na 10000rs tharen.. En toilet la irukiratha vandhu sapidunga nu sonna.. Sulnilai karanama sapitruveengla..??
@sivaa51092 жыл бұрын
@@ArunKumar-mv8eh theriyum.. Ipdi naalu peru varuvenganu theriyum.. Ungalukella evlo sonalum puriyathu.... First of all I will always stick to it situation matters and athu avunga avunga virupam.. And second of all unna mari oruthan kodi ruba kuduthalum moonjilaye mulika maten.. And entha muttapayalum toilet la irukaratha saptunu solamatan..unna thavira
@ArunKumar-mv8eh2 жыл бұрын
@@sivaa5109 gud.. Adhe mutta paiyan nai kooda poga sonna poranga.. Kasukkaga.. Adhu mudiyuthalla.. Tamil people varaiyarukka patta life ah valanum.. Adha meeri poravungala ipdi tha pesa mudiyum.. Adha niyaya paduthurathu thappu.. Adhe kasukaga avunga ponna avunga viruppathoda anupi vecha.. Adhu sari aagiruma..
@sivaa51092 жыл бұрын
@@ArunKumar-mv8eh poda boomer.. Vantan tamil kalacharatha thookitu... Unkita la pesrathu waste uh... Ungalukunu oru set of rules vachitu valunga 🤦♀🤦♀
@sundaramurthy45682 жыл бұрын
உ சிவமயம். திருச்சிற்றம்பலம். வயிற்றுப் பசியை தீர்க்க இப்படி எல்லாம் செய்ய வேண்டுமா? தர்மம் குலையாமல் நடந்தா தெய்வம் நல்ல வழிகாட்டாதா? இந்த ஈனச் செயல் தேவைதானா? சிவ சிவ.
@thamizhthamilan11262 жыл бұрын
ஐயோ கடவுளே😥🤭
@gideonj5752 жыл бұрын
இதுக்கு பதில் பிச்சை எடுக்க போறது எவ்வளவோ மேல்
@rjenterprises67692 жыл бұрын
???
@vina75902 жыл бұрын
உங்க குறல் வச்சி உங்கள் குழந்தைகள் இப்ப உங்கள கண்டு பிடிச்சிடுவாங்க🤔🤔🤔
@commenman39262 жыл бұрын
குரல் வேற மாதிரி மாற்றியிருப்பார்கள் ஆனால் அசன்ட் கொஞ்சம் புரிய வாய்ப்புள்ளது
@akadirnilavane28612 жыл бұрын
So sad!
@sivananthan31012 жыл бұрын
HOPE IN TAMILNADU GOVERMENT DO SOMETHING TO THIS ALL LADIES 😡😡😡😡
@simplydogofficial Жыл бұрын
Romba pavam pa 😢💔
@yashifahmed49972 жыл бұрын
Newsglitz . Don't u have any other topics others then these. Views kaga yeduku ippadi pandringa Unggalukku avalo akkarai irunda unga channela oru vela vangi thaanga.
@sivaa51092 жыл бұрын
Someone has to talk abt it.. Ivunga solalana ipdi la nadakarathu namaku theriyathu
@தமிழன்வரலாறு-ட1ன7 ай бұрын
பெரிய நகரங்களில் வன்முறை மனநோய் உயர் வகுப்பில் வசதிகள் உள்ள நபர்களிடம் க அதிக அளவில் கொரானாவுக்கு பிறகு கூடி உள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அமைப்புகள் முன் வரவேண்டும்
@v2flashviews4382 жыл бұрын
Govt. Should appointment a commit to consider the the plea of the sex workers
This is her choice , but she just giving so much excuses , There are so many other way to find a decent job to survive... Husband is an alcoholic... So many single mothers look after their family doing a respectful job..in this job both men & women are to blame.. It is an addiction., she is an agent getting girls..