தவறான பாதைக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் பின்னால் உழைக்காத ஒரு ஆண் இருப்பான்...🤧
@sureshsureshkumar69593 жыл бұрын
உண்மை தான் நண்பா
@vel32633 жыл бұрын
So.. apo vera Thozhil eh pengaluku ulagathula illa nu solringala🙄
@subramanianperumalndr29373 жыл бұрын
உழைத்து நல்லா போட்டாலும் திமிர் எடுத்து எத்தனை மனைவிகள் கணவனையும் பிள்ளைகளையும் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளார்கள் இந்த வீடியோ பார்க்கும் போது கூட பிளான் கூட செய்து கொண்டு இருப்பார்கள் 🙈🙉🙊🤣🤣😂😂😂😂🤣
@aruno2p3673 жыл бұрын
Yes
@felixviewscbe21443 жыл бұрын
உண்மை
@moorthibalaji44723 жыл бұрын
இது போல் ஒருவர் கஸ்ட்ட பட்டார் என்பதற்க்க நான் ஹோட்டல் வைத்து கோடுத்தேன் இப்போ நல்லா இருக்கிறார் நான் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டார் கடையில் நல்ல வியபாரம் மென்மேலும் வளரட்டும்
@karthilogesh21353 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@j.farookj.farook82333 жыл бұрын
Hi sir I am farook from Vellore
@j.farookj.farook82333 жыл бұрын
I want one own auto please help me
@j.farookj.farook82333 жыл бұрын
I will return your money
@j.farookj.farook82333 жыл бұрын
Please help me seriously
@shockwave97663 жыл бұрын
இதற்கு பதிலாக தன்மானத்தோடு விவசாயமே பண்ணிருக்களாமே.
@ரமேஷானந்தாஜீ3 жыл бұрын
மனதை கல்லாக்கிக் கொண்டு இதை செய்வது தினமும் இறந்து பிறப்பதற்கு சமம்.
@smani88973 жыл бұрын
7
@edwininico2112 жыл бұрын
ஓவரா சொம்பு அடிக்காதடா
@muhilasarathi75492 жыл бұрын
@@smani8897 1
@kesavanusk3 жыл бұрын
இந்த அவலநிலையில் இருந்து மீண்டு வந்து நல்ல ஒரு வளமான வாழ்க்கை வாழ்ந்திட வாழ்த்துகிறேன்.
@memyself74933 жыл бұрын
மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நீங்கள் விரைவில் வேறு ஒரு நல்ல வேலையை பார்க்குமாறும், உங்கள் பணப்பிரச்சனையும் நீங்க கடவுளை வேண்டுகிறேன்.
@arulnithimakkaliyakkam32353 жыл бұрын
உடம்புபுனிதமானது அத நம்ம (பொண்ட்டாடி &புருஷன்) மட்டும் தான் அர்பணிக்கணிக்கணும் இதெல்லாம் தப்பு
@Surendar14063 жыл бұрын
உங்களின் வலியை உணர்த்தும் பாடல் வரிகள்...😭 வந்தனமா வந்தனமா எல்லோர்க்கும் வந்தனம் மணம் மணமா சந்தனம் சந்தனத்த பூசிக்கிட்டு சந்தோசமா கேட்க்கனும் கலகலப்பா ஆடனும் கைகள் தாளம் போடனும் விசிலு ராகம் பாடனும் கைகள் தாளம் போடனும் விசிலு ராகம் பாடனும் ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதைய நீயும் கேளய்யா தூத்துக்குடி பொண்ணய்யா நான் தூத்துக்குடி பொண்ணய்யா துாத்துக்குடி பொண்ணய்யா என் கதையை கேளய்யா சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா சொகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்குது பாரய்யா அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம் வாழ்க்கையில போண்டியாம் எட்டாவதா என்ன பெத்த என் அப்பனுக்கு இது தெரியல சொக்கனும் அதை சொல்லல அஞ்சு பொண்ண பெத்தெடுத்தா அரசன் கூட ஆண்டியாம் வாழ்க்கையில போண்டியாம் எட்டாவதா என்ன பெத்த என் அப்பனுக்கு இது தெரியல சொக்கனும் அதை சொல்லல சொக்கனும் அதை சொல்லல வளர்ந்து நிக்கிற தென்னையா வக்கனையா நான் நின்னேன் வக்கனையா நான் நின்னேன் ஏழையும் கரை சேர்ந்ததால ஏழரையாய் நான் ஆனேன் ஏழரையாய் நான் ஆனேன் அங்க சுத்தி இங்க சுத்தி வந்தானய்யா மாப்பிள்ளை சீக்காலிக்கு மறுப்புள்ள வலையப் போல என்னக்கட்டி போனானய்யா மாப்பிள்ளை துப்பில்லாத ஆம்பள அவன் துப்பில்லாத ஆம்பள....
@saravanans59843 жыл бұрын
இதை விட மோசமான சூழ்நிழைகளில் இருக்கும் எத்தனையோ பெண்கள் நேர்மையாக ஒழுக்கமாக சம்பாதித்து வாழ்கிறார்கள். ஒழுக்கமாக வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்த சூழ்நிலைகளிலும் ஒழுக்கமாக வாழமுடியும்.
@SaSa-qh8ov3 жыл бұрын
Unmai . Athai miga alaga sonnirgal.
@saravanans59843 жыл бұрын
@@SaSa-qh8ov நன்றி
@biggboss58823 жыл бұрын
அவுங்க வேலைக்கு போறாங்க nnu சொல்றாங்களே தெளிவா...
@SasiKumar-wq8tz3 жыл бұрын
Areas zonnepanelen
@jothilakshmi92553 жыл бұрын
yes
@vinothkv253 жыл бұрын
She is highly innocent.. she told all her personal details.. won't it affect her and daughter's life
@ty-pv1re3 жыл бұрын
ஒரு ஆண் help பண்ணா, இதுக்காக மட்டும் தான் பண்ணுவா, அது கிழவன் நா இருந்தாலும், அப்படித்தான்
@Priyashine193 жыл бұрын
Yes
@aryuvanstar55193 жыл бұрын
Hello I'm not sure
@asarafeekrafeek83553 жыл бұрын
@@Priyashine19 Good morning, how are you
@maraarmarrar22123 жыл бұрын
Nanum apdithan
@aravinthall20703 жыл бұрын
இதுலேர்தது என்ன தெரியுதுஎன் a நம்மள நம்பி வர பொன்ன நல்ல பாதுகணும்.
@sikkafanscovai19603 жыл бұрын
yes
@buttermavane46993 жыл бұрын
Bro at the same time ipppo this generation la vara ponnunga yAru olungu ila nammala nambi vantha.. Olunga irrukanu some cheap characters are roaming in this world.. So na solrathu girls tha not all girls..
@prabumass12863 жыл бұрын
Namaku Vara pora ponnu virgin ah iruka vaipillanu theriuthu🤣😁
@muthukumarasamy.c1133 жыл бұрын
@@prabumass1286 Are you vergin?
@mensrightsmovement7583 жыл бұрын
@@buttermavane4699right bro
@velmuruganrajagopal83793 жыл бұрын
Very sad to hear... Government should arrange some help for these people life...
@leoprakash14793 жыл бұрын
Every thing will be okay. Be safe. Time will change everything.
@sankarp49883 жыл бұрын
இதற்கெல்லாம் காரணம் , சினிமா வில் காண்பிக்கப்படும் கற்பனையான காதல் காட்சிகள், பெற்றோர்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் கண்ணியம், ஒழுக்கம் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, வலியும் வேதனையும் தாங்கி கொள்ள முடியாத நிலை, கலாச்சார கேடான காதல் மோகம், அதனால் ஏற்படும் ஏமாற்றம், தீடீர் பணம் சம்பாதிக்கும் எண்ணம் ( சினிமாவை பார்த்து) இதெல்லாம் சமுதாயத்தில் சிறுவர்கள் இந்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.. தன்னம்பிக்கை போய்விட்டது,.... காலம் வரும் வரை பொறுமை ஆக இருக்கும் மனநிலை, சூழ்நிலை உருவாகவில்லை.... மகான்கள் அருளிய அருள் வாக்கு, மத நம்பிக்கை எல்லாமே ஏளனமாகிய காலமாகி விட்டது ... யாரையும் குறை கூறுதல் கூடாது..... காலங்கள் காலனை( எமன்) நோக்கி பயணிக்கிறது...தடுப்பார் யாரும் இல்லை இந்த புவிதனில்.... இறைவனை தவிர.... "More things are wrought by prayers than the world dreams of"....... Tennyson...!!;
@ebenezerwilsond79513 жыл бұрын
100 unmai
@muthukumarasamy.c1133 жыл бұрын
உலகம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.மனிதர்களைத் தவிர........
@kanagarajponnusamy80558 ай бұрын
ஒருவருடைய வாழ்க்கை சினிமாதான் நிர்ணயிக்கிறது .இந்த மயக்கத்தில் மனிதன் உண்மையான வாழ்க்கையை அனுபவிக்க இயலாமல் போய்விடுகிறார்.இனி வரும் காலம் ஒரு அழிவு காலமாகத்தான் இருக்கும்.அடிப்படை கல்வி மாற்றப்பட வேண்டும்.பணத்தை நோக்கி மனிதன் பயணிக்க கூடாது,சினிமா துறையில் மாற்றங்கள் வேண்டும்.ஆபாசபடங்கள் ஒழிக்கவேண்டும்.மதுவை ஒழிக்கவேண்டும்.லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டும்.இத்தனை கட்டுப்பாடுகளை இந்தியாவினால் கொண்டுவர சாத்தியம் இல்லை.ஆகவே ஒரு மோசமான சூழ்நிலையை மனித குலம் சந்திக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.ஒரு நாட்டை ஆளும் அரசனே சாராயத்தை உற்பத்தி செஞ்சு கொடுக்கிறான்.அரசனுக்கு எதற்கு இத்தனை கோடி சொத்துக்கள் தேவை.எந்த ஒரு அரசியல் வாதியும் மக்களுக்காக உழைக்க தயாரில்லை. கடைசியில் அழிவு தான் .இதில் மாற்றம் எதுவும் இல்லை.
@arunsurya6403 жыл бұрын
இவர்களை தவறாக நினைக்கும் போதும் நான் வெட்கப்படுகிறேன். இவர்கள் இருப்பதால் தான் பாதி rap தடுக்கப்படுகிறது. இப்படி இவர்களை interview எடுத்தத்திருக்கு மிங்க நன்றி நண்பா. இவர்களுக்குலும் மனது உண்டு. Plzs respect womens
@youtubevideos2573 жыл бұрын
Good command Bro...👍🏼
@swapnanaresh57033 жыл бұрын
Avangalum manithargal endru neengalae male ah king dear! Excellent comment !
@swapnanaresh57033 жыл бұрын
Paavam panam thanae evlo kastam ?
@youtubevideos2573 жыл бұрын
@@swapnanaresh5703 🤝👍🏼
@sujarani563 жыл бұрын
😭😭😭😭😭
@Indian-k7b3 жыл бұрын
வேலை கிடைத்தும் மற்ற குடும்பங்களை கெடுக்கிறாள். இவளால் குடும்ப பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்
@sksuganya20292 жыл бұрын
Correct bro.
@rathikapanneerselvam81759 ай бұрын
Correcta sonninga
@keerthanakeerthana35403 жыл бұрын
Oru lady yevlo kastapattu indha velaiya pakuranga nu .....avangaluku thaan theriyum....😭😭😭😭😭 family situation naala thaan ipdi indha vali ah anubavikaradhu...
@sivamaster49143 жыл бұрын
S correct very true so sad
@maharajan88963 жыл бұрын
😭பெண்கள் இந்த நிலைமைக்கு தள்ள படுவது சில ஆண்கள் தான் 😭😭😭😭😭 உங்க வருத்தம் எனக்கு புரியுது மா உங்கள அம்மானு கூப்பிட எனக்கு பெருமையா இருக்கு புள்ளைங்க பசிக்காக உங்களயே தியாகம் பண்ணிருக்கீங்க 😭😭😭
@vijianselvaraj20563 жыл бұрын
Very sad to hear her story may the good lord help her and take care of this good lady.
@InfoTamilann3 жыл бұрын
கொலை கொள்ளை , வெட்டு குத்து மற்றவருக்கு தீங்கு செய்து அதன் முலம் பணம் சம்பாதிக்கும் உலகில்.. இவர்கள் செய்வது தவறில்லை.. வறுமையில் தான் நிலைமை க்கு காரணம்..😢😢
@hariganesh64553 жыл бұрын
Super bro
@jebaselvi50273 жыл бұрын
வறுமையில் இருந்தால் எப்படி பண்ணலாமா.. உழைக்கணும் சோம்பேறி நாய்கள்
@உண்மையானதமிழன்-ள4ற3 жыл бұрын
வறுமை என்பது ஒரு காரணம? இன்றைய காலத்தில் பெண்கள் எவ்வளவோ வேலை செய்து பிழைக்கிறார்கள் அப்படி இருக்க இது தேவையா
@swathiramyaravichandran19103 жыл бұрын
Easy to tell anything onuma illatha patiniya irukara apo 100rs periya kasu thana she saying that u should understand pain.
@stanlydoss13733 жыл бұрын
Correct bro
@TheStudioOneMinute_013 жыл бұрын
வாழநினைத்தால் வாழலாம் வழியாயில்லை பூமியில். அதுக்காக இப்படிபட்ட வேலைகள் செய்யவே கூடாது
@thebeast25513 жыл бұрын
Summa Iruya
@dhanuagustin79903 жыл бұрын
Valkailq neka thappe pannalaya
@gaming59893 жыл бұрын
Money is always ultimate 🥏 but it made her life ultimate change 😔😔
@veralevelnanba43513 жыл бұрын
தைரியத்துடன் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் பெண்களிடம் 4 மடக்கு வாங்கி குடிக்கவும்... உழைத்து வாழு... திருப்பூர் பணியன் தையல் வேலையில் மாதம் 25000 வரை சம்பாதிக்கிறார் கள்...
@sekarns24512 жыл бұрын
Ama.....vandharai vala vaikkum tiruppur..
@meera86892 жыл бұрын
Ok. Boss. Women has body needs and emotional needs. How will money alone fulfilment. They get both here. Thats why they are into this. When hubby not good this happens.
@SaRavanan.l19673 жыл бұрын
இப்படி பலரிடம் செல்வதை விட வாழ்க்கைத்துணையாக ஒருவரை திருமணம் செய்து கொள்வதே பிற்காலத்திற்கு நல்லது.
@ajayit88023 жыл бұрын
Enna
@gunasekarkrishnan49473 жыл бұрын
Aama adhuku than demand for money and job
@mayas95123 жыл бұрын
இவர்களைப் போன்றோரின் வழிநடத்த ஒரு நெட்வேர்க் உள்ளது உன்னை சிக்கிய பின்பு பல பல பேருடன் அனுப்பி குடும்ப வாழ்க்கையில் நுழையாத அளவுக்கு பண்ணி விடுவார்கள் இவ்வாறு சென்ற பெண்கள் மறுபடியும் மணவாழ்க்கையில் ஈடுபடமுடியாது இது உள்ளே செல்லும் முன்னே தடுத்தாள் பல பெண்கள் வாழ்க்கை சீரழியாமல் இருக்கும்
@gunasekarkrishnan49473 жыл бұрын
@@mayas9512 yes Roomba koduma ena seiya
@suriyaleshly50563 жыл бұрын
அருமையான பதிவு👏
@prabhudevachennai50003 жыл бұрын
விஜய் ஆன்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்துல வரும் ஒரு சீன். உங்களமாறி இருக்குறவங்களால தான் பாதி ரேப் குறையுது இதுவும் ஒரு Social Service தான். ஆனா இவங்க கதை எல்லாம் கேக்கும்போது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு..
@hariganesh64553 жыл бұрын
Sun TV Sunday movie paathingala
@felixmanuel79033 жыл бұрын
Rape decreasing because of sex workers comment is not at all acceptable
@njmusic23253 жыл бұрын
@@felixmanuel7903 yes bro
@djgamingdjgaming20223 жыл бұрын
0
@parthibang63073 жыл бұрын
Worst suggestion... Govt need to support...
@kishenkriz84753 жыл бұрын
She is a innocent....god bless you... Soon your problem solve and start your normal life again.
@murugesan_843 жыл бұрын
8.17 ஆம்ளயே புடிக்காது ஆனா மல்லாக்க படுத்து பண்ன மட்டும் புடிக்கும் சார்🤣
@mrvijayjambulingam87713 жыл бұрын
Ivanga nilamaiki ore Karanam avanga husband matum than Avanaga husband kuda irunthu iruntha intha situation poi irupangala Antha worst man Avanga husband 😡😡😡😡🤬🤬🤬
@thesam56073 жыл бұрын
Husband Sariillai
@TGAProMKM6 ай бұрын
இந்த சிஸ்டர்ஸ் ஓட கதையை எல்லாம் கேட்டாள் ரொம்பவே பாவமா தான் இருக்கு.இந்த தொழில் செய்யும் பெண்கள் அனைவரும் தயவு செய்து கவனமாக இருங்கள்,முடிந்தால் வேற ஏதாவது தொழில்களை கற்றுக்கொள்ளுங்கள்...
@dalsy5553 жыл бұрын
Iam Coimbatore. Coimbatore la niraya ladies veetu velaiku poi family ya pakkuranga. Oru lady, one day ku cook,clean nu 3, 4 veetu velaiku poi, 15000, 20000 sambathikiranga.enaku therinja family onu iruku. 4 childrens. Husband drinking man. Antha akka veetu velaiku poi vadagai, pilanga padipu silavu pakkuranga. 1 day ku,3 veetu velaiku poranga. Please in the vibacharam job pannathinga sister. Please sister in the job pannathinga.
@arumugamasokan77213 жыл бұрын
எல்லாமே பணகஷ்டமே வாழ்க்கை புரட்டிபோட்டு விடுகின்றது.
@entertainer16193 жыл бұрын
She is Fact Lady ❤️Golden Women
@josephcardoza70903 жыл бұрын
We can't be judgemental.. Her life family situation, future of her children, moreover the situation.. All factors are forced her to choose this profession.. God bless you.. Stay safe
தஞ்சாவூர் பொண்ணு இப்படி இருக்குறது மிகவும் அவமானமாக இருக்கிறது....😥🥺
@babuselvam6389 Жыл бұрын
Village girls la Romba nallavanga city girls la ozhukkam kettavanga nu pesuvaanga nijam Vera village girls thaan society la appavi madhiri nadicchittu avanga Ella Vela yum seivanga.
@navarasabachelorsamayal3 жыл бұрын
விபச்சாரம் பன்னாலும் உலைச்சிதான் சம்பாரிக்குராங்க ஒரு பொன்னு வால்க்கை திசை மாரிச்சுனா அதுக்கு பின்னாடி ஒரு உதவாக்கர ஆண் இருக்கான்
@babuselvam6389 Жыл бұрын
True.
@rapid52083 жыл бұрын
These people are really great! India should start treating this as an organized industry like Brazil and provide them security and healthcare.
@hariharanraman55663 жыл бұрын
She is very pure.
@KrsTrending3 жыл бұрын
Heart touch video....
@ebenezerwilsond79513 жыл бұрын
Ellamae time pass parthuttu nadikathingaa....
@gauthamji33543 жыл бұрын
@@ebenezerwilsond7951 unmai
@funofmonkey3 жыл бұрын
😂😂😂🤦♂️
@AjithKumar-be1tf3 жыл бұрын
Intha life a thookki erinchitunga neengalum nalla vaazhanum 🥺🥺🥺🥺
@@vikramrajan9369 first society'naa yaaru anne......yaaru avungallukku muttirai kuttuvaangha????
@Priyashine193 жыл бұрын
Life partner correcta choose pananum ladies...atleast quit that relationship before having the first kid...never ever bother or worry about what the environment or relatives think of you, because no one will help you financially when your husband is 'useless '
@abdullahsharief92733 жыл бұрын
You said it right sister. It all starts with irresponsible husbands.
@rameshkalidassrameshkalida3833 жыл бұрын
Your number SEND me.dear
@sankarsankar74373 жыл бұрын
Hi
@rameshkalidassrameshkalida3833 жыл бұрын
HELLO mam your what's app number SEND me dear
@r.loganathanlogu47702 жыл бұрын
Unakku.theriyudhu
@gchandru103 жыл бұрын
Please change their voice also... Please...
@arivazhaganmaruthur82643 жыл бұрын
சகோதிரியே கவலைபடாதிர்கள்,என்னால் முடிந்த உதவி தேவையா,
@firewaves2183 жыл бұрын
Serkai seri illana ipdi than.
@praveenarexpraveena37592 жыл бұрын
சினிமா நடிகைகளுக்கு இதே போன்றதான வாழ்க்கை....
@saran64573 жыл бұрын
Veetu velaiku pona kuda monthly 3000 kudupanga..intha business dha pananum nu avasiyam ila...polaika aayiram vali iruku......ne panathu thappu adha maraika varumai ah Karanam sola kudathu
@RajKumar-bj7ow3 жыл бұрын
Avanga avanga kastam avangalukku Mattum than theriyum...
@saran64573 жыл бұрын
@@RajKumar-bj7ow itho vanthutanga sombu thookitu
@சேவகன்செந்தில்3 жыл бұрын
இந்த நிலைக்கு காரணம் நமக்கு இருக்கும் பொருளாதார சிக்கல் தான்... பொருளாதாரத்தில் மேம்பட வேண்டும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு வேண்டும்....
@ManiMani-ni4sm3 жыл бұрын
குடிகார கணவனை நம்பி குழந்தை கள் ஏன் பெற்றீர்கள்? குழந்தை பெற்றுக் கொள்ளாமலே விலகி வேறொரு நல்ல வாழ்க்கை யை தேர்ந்தேடுத்திருக்கலாம். இப்போது நானும் கெட்டு குழந்தை கள் எதிர்காலத்தையும் கெடுக்கிறீர்கள். இது நியாயமா? உங்கள் கணவனை விட கீழ்நிலை க்கு சென்று விட்டீர்கள் . மிகவும் வேதனை அளிக்கிறது.
@meera86892 жыл бұрын
But ayya its all karma. How many crores of men but getting another man is not easy. Karma works.
@ssdrawing3 жыл бұрын
ஒரு பெண்ணை கெடுப்பதே பெண்தான் (ஃப்ரண்ட்தான்)
@senthilks40583 жыл бұрын
ஆண்கள் சரியில்லை என்றால் இப்படித்தான் நடக்கும். ஆனா ஒரு பெண் நினைத்தால் கவுரமா பிழைக்க முடியும், இந்த அம்மா விவசாய வேலை செய்யவில்லை அல்லது திருப்பூர், கரூர் போன்ற ஊர்களில் வேலை பார்த்து நன்றாக வாழும் சகோதரிகள் நிறைய பேர் உண்டு
@usharam91773 жыл бұрын
Once ur childrens will come to know They can't accept these things. Then no use to carry them this way .U have to change this life. Sister. Take care of ur health.
@vikramrajan93693 жыл бұрын
Hlo andha situation la survive ah illa respect ahnu oru situation varum thaan pullaingala epdiyadhu kaapathanumnu yosikama pandra vishayam idhu.
@josephcardoza70903 жыл бұрын
I feel sorry for her... She must be a good hearted lady...
@arunbalaarunbala29543 жыл бұрын
உழைச்சி சாம்பாரிக்க 1000 வலிகள் இருக்கு இப்படிதான் சம்பாரிக்கணும் என்ன இருக்கு கஷ்ட்ட படமா சம்பாரிக்க இப்படி ஒரு தொலில் செய்ய இப்படி ஒரு கதை சொல்லாத chaiii 🤔🤔🤔🤔🙄🙄🙄🙄
@HtslyricsIn3 жыл бұрын
Boss ivanga la ilana rape abduction inum evalo increase aagum teryuma. Suma pesanum nu elarayum thappa pesadhinga.
@kappalviyabari43033 жыл бұрын
1000 ல ஒரு நாலு வழி சொல்லுங்களேன்... புண்ணியமா போகும்
@hariprasath69223 жыл бұрын
@@HtslyricsIn seriya sonna nanba
@hariprasath69223 жыл бұрын
@@kappalviyabari4303 😂😂
@ananthgopi763 жыл бұрын
@@HtslyricsIn yen ellar veetula wife lam elliya , edhu mari dhan venuma
@atheeshwaran77243 жыл бұрын
அதே கதை தான் பணக்கஷ்டம் விவரம் தெரியாம இந்த தொழிலுக்கு வந்துட்டேன் ரெம்ப கஷ்டபட்டுட்டேன் அதேதான் பிழைக்க ஆயிரம் வேலை உண்டு உடம்பை உழைக்கதான் படைத்தான் பணக்கஷ்டம் எல்லாருக்ககும் உண்டு விபச்சாரம் செஞ்சுதான் பிழைக்க வேண்டுமா
@SureshBabu-rq5wt3 жыл бұрын
Purusan seri ilana vibacharam pana yaru sonna?? Job pogalam.. Ilaya padichirukingala exam ethuna eluthi posting vangalam.. Ithutha root nu ithula poha koodathu.. Ethunayo per evlo kastapatalum olukkam thavarama irukanga.. Varumaiku vali ithu ila
@baskarp99523 жыл бұрын
Ppurusan sari ilana panuga vazhka epdi lam mariduthu😭
@NeelakandanDuraisamy-wc4su5 ай бұрын
SUPER AMMA ❤❤❤❤❤❤❤❤
@pkumar88493 жыл бұрын
சரிதவறு என்று சொல்வதற்கு எதுவுமில்லை அவரவர் சூழ்நிலைகள் அவரவர்க்கு அதனால் சொல்ல என்ன இருக்கு வேறமாதிரி தொழில் செஞ்சாலும் இவரிடம் ஒரு நேர்மை இருக்கு
@AshokKumar-fm8ge3 жыл бұрын
Genuine replies. Good
@rajakajeshwara99182 жыл бұрын
Appa amma sari.erudha pota pasago yadhuku endha mari avamatago 😭😭amma appa sari illai lofar
@rajeshmk16193 жыл бұрын
Seruppu pinchidum idhu oru vela idhukku vera fill pandra thodappakkatta
@gunasekarkrishnan49473 жыл бұрын
Nala naadu nasama pochu 😔
@edason3 жыл бұрын
How do we help her?? Let me know. How much money is needed to run a family in India??
@bigbosupdates84643 жыл бұрын
Come to my inbox
@edason3 жыл бұрын
@@bigbosupdates8464 Who are you? Where are you from?
@chanmoughansivassangarane5633 жыл бұрын
Minimum Ten thousand rupees per month for a family of two children.Just for survival.
Allah elloraiyum nalla vali nadatti oru kuraiyum illamal saivanaga Aameen
@aravindsamson61843 жыл бұрын
Apo government school yathuku iruku....suma fees katanum solura
@entertainer16193 жыл бұрын
May god bless you and fill ur life full of happinesss
@murugesanmurugesan19408 ай бұрын
நாதாரி பல இருக்கு அதுகளுக்கு இந்த பேட்டி நல்ல உதவியாகவும் கேட்டு போக உதவியா இருக்கும்
@thamizharasan28712 жыл бұрын
இப்படிபபட்ட சூழ்நிலை உருவக காரணம். நான் ஒன்றினை மட்டும் தான் கூறுவேன். இந்த நாடு மட்டுமே. என்ன என்றால் இந்த நாட்டில் பஞ்சமும் வேலையில்லா திந்தட்டமும். அதிக அளவில் உள்ளன. ஆகையால் தான் பலரின் வழ்கை இப்படிபட்ட சூழ்நிலையில் தல்ல படுகின்றன.. ஆகையால் மக்கள் ஆகிய நாம் தான் சிந்தித்து செயல்பட்டு இந்த மாதிரியான நிலையே மாற்றி அமைக்க வேண்டும்..
@Surendar14063 жыл бұрын
என்னா வாழ்க்க டா இது 😔
@maikalifa41862 жыл бұрын
Ena pannurathnu onnum theriyala 😣
@vinothlakshminarayanan41503 жыл бұрын
Unga husband vera lady kooda ponadhaala neenga avara vittuttennu solringa. Ippo, neenga ethanayo gents kooda porennu solringa. Avanga wife ellam avanga husband a vittuttu pona parava illaya? Andha kudumbatha kedutha paavathula ungalukku pangu illaya? Ungalukku vandha kashtam, mathavangalukku vara koodadhunnu nenachirundha unga mela periya mariyadha vandhirukkum. Unga husband panna thappu. Unga kooda matha gents thappu panna, adhu unga varumai. Super logic. Ungalukku vandha ratham. Aduthavanukku vandha thakkali chutney... 😒😠
Bro antha edathula nee iruntha enna pannirupa 😂 ithey than pannuva un mindum ipditha yoshikanum
@johnkrish45553 жыл бұрын
So sad
@givemeahi58573 жыл бұрын
It not even a work ...it's choosing your hell
@rathikapanneerselvam81759 ай бұрын
Vibacharan senji nalla vasadhi vandhalum banam aasai vidamudiyala ennoda street la oru kudumpam irukku pala kudumpamgala siralikkiralunga ivalunga thirundha mattanga ketta edhaudhu karanam solluvalunga
@ManojKumar-xv8pr3 жыл бұрын
This world is built in a way to blame men for everything.
@sparky71823 жыл бұрын
Poda dei ithu unaku blame ah same way this world is built in a way like men are Superior
@saraswatheye60213 жыл бұрын
ஒருவர் பயன்படுத்தும் கழிவறைக்கும், பலர் பயன்படுத்தும் கழிப்பறை க்கும் வேற்றுமை உண்டு. இதனால் பல நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். காலேஜ் படிக்கும் மாணவர்கள் கூடவா? வெட்கப்பட வேண்டிய விஷயம். இளைஞர்களே உங்களுக்கு வாழ்க்கை துணை கற்போடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் , நீங்களும் கற்போடு இருக்க வேண்டும் என்று நினைத்தால் நன்று. வரும் காலம் பல நோய்களோடு ????????
@sparky71823 жыл бұрын
@@saraswatheye6021 well said🙏
@mahadevanaravind65013 жыл бұрын
@@saraswatheye6021 first'uu men'kku karpu irukka?????karpu endra concept e women'kku thaan, bcoz I hv not seen a man getting pregnant
@mahadevanaravind65013 жыл бұрын
@@sparky7182 dei.....appo nee oru man illa .....nee oru feminist 9
@@ebenezerwilsond7951 சூழ்நிலையை காரணம் காட்டி தவறு செய்வது இயல்புதான்... ஆனாலும் அது தவறுதானே..... நானும் செய்துருப்பேன் சில தவறுகள் ...சூழ்நிலையின் நிமித்தம்....
@STar-lp6vk5 ай бұрын
சொத்து வேணும்.ஆனா புருசன் வேணாமா
@t.r.yuvarajraja652 Жыл бұрын
GOD SAVE U ALL
@meenakshisundaram86943 жыл бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா... I have plan build 12 house... My dream.... For you... Survey for another job i will arrange...
பொருப்பில்லாத பொருக்கி பய ஒரு பெண்ணின் வாழ்க்கையையயே நாசமாக்கீட்டானே....சகோதரி இத்தோடு விட்டுவிட்டு ஊரோடு போய் பிடித்த ஒரு நல்ல பையனை திருமணம் செய்து கொண்டு புது வாழ்கையை வாழ முயற்சி எடுக்கவும்
@karthikashortedits93173 жыл бұрын
🥺🥺🥺🥺🥺🥺🙏
@nishabegum23272 жыл бұрын
Hi
@radhakrishnanponnuswami24513 жыл бұрын
பாவம் இவர்கள் வாழ்க்கை
@devilgirlyt30273 жыл бұрын
Apdiye antha call boys ah kuptu interview panunga
@karthigeswarankarthigeswar62573 жыл бұрын
Hi
@latestnewsinterviews64943 жыл бұрын
Hi
@veluvel27223 жыл бұрын
Nice comment
@jjk97013 жыл бұрын
GOOD Question
@ratheepratheep17153 жыл бұрын
Correct
@gokulaadhi68343 жыл бұрын
Idhan mulu mudhal kaaranam Avangaloda Husband dhan oru husband olukamaa ilaadhanaala oru kudumbam moosam aagiduchu
@LakshmiRadhika153 жыл бұрын
Husband tappu panan nu venam nu solitu Indha ammavum adhe tappu panirukanga, aasaigala thevaigala korachita uzhachi vazhalam, husband pona yena nama family kid ozhukama sandhoshama vazhalam. Idhula asingam nu illa, Namakum nama body Kum seyara dhrogam idhu . Uzhaika nerai vazhi iruku adhuvum pombala pillai pethutu epadi ipadi panrnaga. Ridiculous
@nishabegum23272 жыл бұрын
Hi
@r.loganathanlogu47702 жыл бұрын
Unskku.theriyudu
@ellathefancygirl.73133 жыл бұрын
Very painful.
@bharatbharat90473 жыл бұрын
நீங்கள் தஞ்சாவூர் என்று சொல்வது மிகவும் வேதனை தருகிறது தஞ்சை பெண்கள் மிகவும் ஒழுக்கமானவர்
@ராவுத்தர்மீடியா3 жыл бұрын
கண்டிப்பாக 🥺😥
@யாரையும்நம்பாதே-ள4ப3 жыл бұрын
எனக்கும் லேடீஸ் னா பிடிக்காது ...🤦🏻♂️🤷🏻♂️
@ananthramji87583 жыл бұрын
vekkama ila periya thiyagam pannuna mari itha interview edukuringa
@ananthgopi763 жыл бұрын
Ne senja thappa maraika , (varumai) nu oru weapon use pandra ,thu
@reach2maya3 жыл бұрын
hello pls 90 kids watching this all...pls ..Avoid interview ok
@murugesanmurugesan19408 ай бұрын
வயல்வேல கஷ்டம் இது கஸ்டம் இல்ல
@malaiteilar343 жыл бұрын
Video super
@ty-pv1re3 жыл бұрын
Feel வரும் ஆனா வராது, போடீ....
@iddrisahmed2 жыл бұрын
God never give me opportunity to help this type of women ... To bring of this type of world
@sivagamitailor98113 жыл бұрын
Ean kadaiyum edhe poldhan endha thozil saidhu dan ean magalai m b a padukka baithi marriage saidhu vaiten payan eppo collage poran naduvil tailor vellaiyum saiven mudhala romba kastama erundhichi eppo pasangala kappatha yar helpum ellama vallarten