வீட்ல தனியா இருக்கேன் வரியான்னு கேப்பாங்க : கதறும் பைக் ரைடர்ஸ் | Bike Taxi Drivers Emotional Speech

  Рет қаралды 1,377,663

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

Күн бұрын

Пікірлер: 847
@sriram2015
@sriram2015 3 ай бұрын
இளைஞர்கள் யாருமே இந்த தொழிலை செய்ய வேண்டாம். இதில் எந்த முன்னேற்றமும் கிடையாது. காலப்போக்கில் நமது உடம்பும், வண்டியும் மொத்தமாக அழிந்து விடும். மனசும்கூட... இது என் அனுபவம்... நன்றி...🙏🏻❤️ இது சரி என்று சொல்பவர்கள் ஒரு லைக் போடவும்...
@sidharth9185
@sidharth9185 29 күн бұрын
No this is fake past 1yr ago am also bike taxi captain no one do this I pick up & drop so many customers they didn't do these things
@vinothperumal3416
@vinothperumal3416 2 жыл бұрын
எல்ல வேலை லையும் ஒரு விதமான கஷ்டம் இருக்க தான் செய்யும், எல்லாவற்றையும் கடந்து போக வேண்டி தான் ஆகணும்.
@rajeshraj94
@rajeshraj94 2 жыл бұрын
ஏண்டா பரதேசி நாயே!நீ புத்தி மதி புண்ணாக்கு சொல்லிட்டு போயிருவ. ஆனால் இந்த ஹோமோ செக்ஸ் தாயோளிகள்கிட்ட சூத்தடி வாங்குறது அவன் தானடா. நீ மூடிக்கிட்டு இருடா புண்ட
@copyking8096
@copyking8096 2 жыл бұрын
குசு😢
@surajm4547
@surajm4547 2 жыл бұрын
Vinoth Perumal Customersa kuray sollradhay oru valakkama vaecherukkaanunga! Edhaellaam oru video! 👎👎👎
@suryask5734
@suryask5734 2 жыл бұрын
@@copyking8096 ada thevdiyaaluku porandha avusaari naaye
@Ungalnanban944
@Ungalnanban944 2 жыл бұрын
Enkee ponum vinoth
@dhananjayans5989
@dhananjayans5989 2 жыл бұрын
வணக்கங்கள். எனது அருமை அன்பு தம்பிகளுக்கு இந்த ரேப்பிடோ ஓட்டுனர்களும் சுவிக்கி ஜொமாட்டோ போன்ற இருசக்கர வாகனத்தில் சாமான்களை டெலிவரி செய்பவர்களும் மிகவும் ஆபத்தான தொழிலை செய்வதாகத்தான் என் முன் படுகிறது. ஒரு தொழில் என்றால் அது கட்டமைப்புக்கு உட்பட்டது அதில் இருக்கக்கூடிய சாதக பாதகங்களை அறிந்து அதனுடைய சட்ட திட்டங்களை வகுத்து அதில் பணி அறிவிக்க வைப்பது தான் ஒரு தொழில்துறைக்கு அல்லது அரசுக்கோ ஆக அவசியமான கடமையாக உள்ளது. ஆனால் உண்மையில் நடப்பது, தான் தோன்றித்தனமாக ஏதோ ஒரு மென்பொருளைக் கொண்டு எத்தனையோ இளைஞர்களின் வாழ்க்கையை சூறையாடும் இந்தத் தொழிலை வகைப்படுத்தி நெறிப் படுத்தி அவர்களுக்கு வேண்டிய காப்புறுதியையும் காப்பீட்டையும் அளீத்து உதவினால் தான் இதை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ள முடியும் இளைஞர்கள் பணம் சம்பாதிப்பதற்காக எந்த ஒரு அபாயத்தையும் அறியாது அவர்கள் இவ்வாறாக சிக்கிக் கொள்கின்றனர் பிற்காலத்தில் இந்ததோள்பட்டை முதல் கழுத்து வரை எல்லா அவயங்களும் இதில்பாதிக்கப்பட்டு பெரியநோய்க்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் இதற்கு வேண்டிய காப்பீடு இருந்தால் தான் இது ஒரு வகைப்பட்ட தொழிலாக எடுத்துக் கொள்ள முடியும். இளைஞர்களே தங்களை அபாயத்திலிருந்து காத்துக் கொள்ளுங்கள் மிக்க நன்றி என் அன்பு இளைஞர்களுக்கான விழிப்புப்பதிவு . தனஞ்செயன் Ex.UAE Army.
@arulrajansam4865
@arulrajansam4865 Жыл бұрын
Super Sir correct
@KAgri24
@KAgri24 4 ай бұрын
Great தோழரே
@Dinesh-nl7ld
@Dinesh-nl7ld 13 күн бұрын
Insurance and free doctor consultation swiggy and Zomato la provide panduranga. Ana nan use panathu illa.
@SathishKumar-gz6bj
@SathishKumar-gz6bj 2 жыл бұрын
நானும் rapido ஓட்டுனேன் அப்போது ஒரு மனிதர் முதலில் தொடையில் கைவத்தார் பிறகு அப்படியே மேல் நோக்கி வந்தான் நான் மிகவும் சிரமப்பட்டு வண்டி ஓட்டினேன் ... ஒரு நாள் இரவு 11மணி ஒருவர் இரவு தனியாக தான் room யில் இருக்கிறேன் வா வா என்று அழைத்தான் நான் போகவில்லை... அவன் குரல் மட்டும் அரவாணி மாதிரி இருந்தது ஆனால் அவன் ‌பார்க்க ஆண் மாதிரி தான் இருந்தான்.... அப்போது தான் நான் உணர்ந்தேன் ஆண்களுக்கும் பாலியல் தொல்லை இருக்கிறது என்று....
@thulasikumaran8854
@thulasikumaran8854 2 жыл бұрын
.
@Berrygirl6784
@Berrygirl6784 2 жыл бұрын
Next time apdi ethaathu panna thayitiyama satham podunga bro enna apdinu kelinga bayanthiduvaanga plus male naala neenga oru punch vidunga nalla appo adangiduvaanga pombalaiya irinthalum.
@jayanthivaradaraju2929
@jayanthivaradaraju2929 2 жыл бұрын
Same too
@dchunter8945
@dchunter8945 Жыл бұрын
Mee too bro
@fall3232
@fall3232 Жыл бұрын
Next if he does u catch his poolu
@Jesus-The-King-J
@Jesus-The-King-J 2 жыл бұрын
நான் வாடகை கார் ஓட்டினேன் ,அப்பொழுதும் இது மாதிரியான ,சங்கடங்களையும் எதிர் கொண்டிருக்கிறேன்
@rubanrx3312
@rubanrx3312 2 жыл бұрын
😂 ithulam namburamariya iruku
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
பெண்கள் கூப்பிட்டால் போக வேண்டியதுதானே? இதற்கு ஏன் கதற வேண்டும்?
@aamhicdeena3202
@aamhicdeena3202 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 para
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
@@aamhicdeena3202 பெண்கள் விரும்பி அழைத்தால் போவதில் தவறு இல்லை. ஆண்களுக்கு அது ஒரு அருமையான நல்ல வாய்ப்பு.
@krishnamurthyks1602
@krishnamurthyks1602 2 жыл бұрын
@@narayananthirumalairagavan9375 ஆமாம்.இப்படி சபலப்பட்டு ஆபத்தை நிறைய பேர் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.
@RajeshKumar-up3wj
@RajeshKumar-up3wj 2 жыл бұрын
76/- Avlodhan? Ippadi loose talk pannadheenga host. Instant correction by bike taxi person 76 engalukku perusu….. semmma Mass Bro. Salute 🫡
@AbdulRahman-hd9xi
@AbdulRahman-hd9xi 2 жыл бұрын
Adi seruppale naaye
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Жыл бұрын
He seems Vry Dignified person. Hats off to him.
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 2 жыл бұрын
எந்த வேலையில் ரிஸ்க் இல்ல கஷ்டமில்லை கை கால் வலியில்லை எல்லோரும் எல்லாவற்றையும் கடந்து வந்தவர்கள்தான் சகோ...
@smartb4841
@smartb4841 2 жыл бұрын
Ni poitu otti Paru apo theryum
@fazalvlk7557
@fazalvlk7557 2 жыл бұрын
@@smartb4841 Dei itha uda niraya kashtamaana vela iruku daa ela velaiyum kashtam dhan atha kashtama ninaikaama jolly ya punna entha kavalaiyum irukaathu
@arunkumar-uf4yl
@arunkumar-uf4yl 2 жыл бұрын
ஊருக்கு வலிக்காம உபதேசம் 🤣🤣🤣
@aarirose6072
@aarirose6072 2 жыл бұрын
@@smartb4841 நண்பரே எல்லாம் வேலையிலும் கஷ்டம் சுகம் இருக்கத்தான் செய்யும் பாரதத்தங்க சுரங்கம் தெரியுமா உங்களுக்கு கே ஜி எஃப் உலகிலேயே மிகவும் ஆழமான தங்க சுரங்கம் சாம்பியன் ட்ரிப் கே ஜி எப் நான் கூறுவது ஒரு 30 வருடங்களுக்கு முன்பு கதை இப்போது மூடிவிட்டார்கள் தென்னாப்பிரிக்காவில் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது அந்த வேலை செய்பவர்கள் ஆழமான பூமியில் லிப்டின் சென்று அடியில் சென்று பாறைகளை ஒடித்து தங்கத்தை சுத்தம் செய்து எடுத்துக் கொண்டு வர வேண்டும் கொஞ்சம் விளக்கு வெளிச்சமும் மின்சார விளக்கு சுவாசிக்க அளவுக்கு காற்றும் இருக்கும் அந்தக் கஷ்டத்திலும் வேலை செய்து வாழ்ந்து வந்தவர்கள் தான் இப்போதும் பல இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது நண்பா சில சமயங்கள் மூடிவிடும் மேலே எத்தனையோ உயிர் பலிகள் என் நம் ராணுவ வீரர்களை எடுத்துக் கொள்ளுங்கள் வெயிலிலும் பனியிலும் மழையிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் இந்திய எல்லை ஓரங்களிலும் வேலை செய்கிறார்கள் நம் ஊரை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் டிரைனேஜ் சுத்தம் செய்பவர்கள் கட்டட தொழிலாளர்கள் கடலில் போய் மீன் பிடிக்கும் நண்பர்கள் இப்படி பல பல கஷ்டமான தொழில்கள் இருக்கிறது நண்பர்களே எந்த ஒரு தொழிலும் சுகமாக இருப்பதில்லை நம் நாட்டில் சுகமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள் மட்டும் தான்
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
பெண்கள் கூப்பிட்டால் போக வேண்டியதுதானே? இதற்கு ஏன் கதற வேண்டும்?
@karthiktamil8924
@karthiktamil8924 2 жыл бұрын
Yenaku mattudha dha idhala nadakuthunu nenacha idha paathona nera people's idhu pandraganu therithu soo bike taxi riders safe ah ootuga idha video pota newsglits nandri🙏
@tamizananbu
@tamizananbu 2 жыл бұрын
தவறான map போடுவது, கிட்ட போகும் போது கேன்சல் செய்வது, திருநங்கைகலின் சில தொல்லைகள்,.... இன்னும் பல சவால்கள் நிறைந்தது இந்த தொழில்
@HasanYaser
@HasanYaser 2 жыл бұрын
கோவையில் எனக்கு ஏற்பட்ட experience. Estimate 59 காட்டியது 150 கொடுக்க முடியுமா என்று கேட்டாங்க 100 கொடுக்கறேன் என்றேன். முதலில் கட்டுப்படி ஆகாது என்று சொல்லிவிட்டு பிறகு ஒத்துக் கொண்டார். வண்டி ஓட்டும் போது அவரது வறுமை கதைகளை சொல்லிக் கொண்டே வந்தார். இறங்கும் இடம் வந்தவுடன் 100 கொடுத்துவிட்டு இறங்கிவிட்டேன். சிறிது நேரம் கழித்துபோன் செய்து வண்டி பஞ்சர் ஆகிவிட்டது 200 ரூபாய் Gpay பண்ண சொல்லி கேட்டார். அக்கௌண்ட்டில் 100 தான் இருக்கிறது என்று சொல்லி போட்டுவிட்டேன்!
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Konjam irakkaththaik kaattinaale KADAN KEPPAN,10,100 ALLA,! 30 AAYIRAM!
@pozhudhupogalaeditz5554
@pozhudhupogalaeditz5554 2 жыл бұрын
In Coimbatore worst bro
@ganeshraja8728
@ganeshraja8728 2 жыл бұрын
Coimbatore rmba worst uh
@pozhudhupogalaeditz5554
@pozhudhupogalaeditz5554 2 жыл бұрын
@@ganeshraja8728 I'm not meaning the Coimbatore district. i meant about these rapido,ola and uber
@ganeshraja8728
@ganeshraja8728 2 жыл бұрын
@@pozhudhupogalaeditz5554 nanum atha than bro soldren, red taxi than paravala, mathathu ellam rmba worst ah panranga
@kumarsathis1078
@kumarsathis1078 2 жыл бұрын
எங்கள் வாயினின்று உண்மையின் சொற்கள் நீங்கிவிட்டது; ஏனெனில், நாங்கள் நீதிநெறிகள்மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்
@morratuurrutuu1077
@morratuurrutuu1077 2 жыл бұрын
I like rapido drivers...they are so friendly...avanga ilanaa short km ku auto 200 kuduthu ponum but ivanga kita amount soo less..i love their work ❤️❤️
@ShivaKumar-se2ic
@ShivaKumar-se2ic 2 жыл бұрын
Auto karanga nilamai? Avangalum kasta patuthana urizhikuranga padichitu part time ootitu ivanga lam padikatha full time auto ootura allga nilamai mosa aaiduchi 🤦🏻‍♂️
@Vadamalai82
@Vadamalai82 2 жыл бұрын
@@ShivaKumar-se2ic ஆனா ஏதாவது விற்றுதான் அவங்களுக்கு பணம் கொடுக்கனும் அப்படித்தான் அவர்கள் கேட்பது
@renugas2986
@renugas2986 2 жыл бұрын
oh shittt
@bibinc3018
@bibinc3018 2 жыл бұрын
​@@ShivaKumar-se2ic oho 50 ruba ku 100 200 nu vanguvanunga apo ena idpi tan aagum
@Nonecares452
@Nonecares452 2 жыл бұрын
@@ShivaKumar-se2ic : Auto votravanga , kastap padraanga'na, appa matha thozhil seyyaravanga kastap padalaya? Rapido layum full time otravanga irukaanga, manushangala , Manushangala paarunga, adhu podhum, adha vittutu , naanga kastap padarom'nu solli kolla adicha ?
@sundaresank1548
@sundaresank1548 2 жыл бұрын
இந்த rupido...வை பெண்கள் avoid பண்ணுவது நல்லது 50(அ) 100 போனாலும் OLA Book செய்து போவது நல்லது.
@Emkr-mi1ri
@Emkr-mi1ri 3 ай бұрын
நானும் கடந்த 3 ஆண்டுகளாக rapido ஒட்டுறேன் ஆனால் என்னை இதுவரை யாரும் இந்த மாதிரி disturb பண்ணவில்லை, sometimes ride book பண்ணிட்டு heavy parcel Loading delivery panna சொல்லுவாங்க, but எனக்கு sexual disturb lam யாரும் கொடுத்ததில்லை. Sometimes CRPF police ride book pannuna நல்ல டிப்ஸ் கொடுத்து, handshake pannitu decent ah போவாங்க,
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 2 ай бұрын
Vibrations dhan karanam
@svanan596
@svanan596 Жыл бұрын
When I leaved my own to service or emergency Rapido is so helpful for me Thank you and hats off rapido riders🙏🙏🙏🙏🙏
@kumarblore2003
@kumarblore2003 2 жыл бұрын
Better keep universal charger in all bike taxies, to tackle the charge issue of customer.
@himevicky
@himevicky 2 жыл бұрын
Whatever he said is true, even i experienced some issues. I used to do this bike taxi in Bangalore but i felt safe almost at anytime. And as per my experience whatever these people said I'm feeling in Chennai they hv lot of safety issues and in Bangalore traffic is the worst thing.
@gokul4190
@gokul4190 2 жыл бұрын
Oru doubt bro
@himevicky
@himevicky 2 жыл бұрын
@@gokul4190 sollunga bro
@madmans2185
@madmans2185 2 жыл бұрын
Mee too experienced the same Bangalore
@invisibledon4060
@invisibledon4060 Жыл бұрын
@@himevicky bro evlo earn panlam one day averagea?
@himevicky
@himevicky Жыл бұрын
Ipo petrol rate adhigam bro incentives aprm Payment structure ellame kammi panitanga, my suggestion bttr do zomato swiggy or dunzo.
@divavibez2880
@divavibez2880 2 жыл бұрын
Yes bro.. I feel that pain, 2 km mela pick up panna poganum but oru 10 ruba sethu thara manasu illa..intha app la commission Vera athigama edukuranga.
@Arunkumar-du5kr
@Arunkumar-du5kr 2 жыл бұрын
Pickup panaa vandha 10 rubs tharanum ah 😂😂ethuku. Athu unga work Neenga panringa. App will pay ku salary pathalana seiyathinga. Don't blame customers.
@sachinmappi20
@sachinmappi20 2 жыл бұрын
@@Arunkumar-du5kr 10 rupees apadi seithu ena ambani yaa ava poorom
@pozhudhupogalaeditz5554
@pozhudhupogalaeditz5554 2 жыл бұрын
Yov 10 20 rubai ketkurathu thappu illai 50 60 ketkurathu taan thappu.anniku oruthan enkitta kaasu illama 50 taan irunthuchu app liye 35 taan athuvum 1.9km bus la 5rs bus illanu.late night nu taan book pandrom.book panna ellavanum 50 ku mudiyathunu sollitangu
@Arunkumar-du5kr
@Arunkumar-du5kr 2 жыл бұрын
@@sachinmappi20 logic oda pesu avan delivery pana athuku salary tharanga customers Ethuku tharanum. 10 rs oh 5rs Ethuku tharanum. Kassu irukavan tharavan .suppose tharalana avan pichakaran mari neikuringa. Extra kassu kekurathe picha.athu Tharalana customer pichakaran ah .
@sachinmappi20
@sachinmappi20 2 жыл бұрын
@@Arunkumar-du5kr salary tharangala how much 15 k vaa 20 k vaa per month
@rrkatheer
@rrkatheer 2 жыл бұрын
Start doing small business like Sundal, Vada, Chat, Herbal soup with hygiene and healthy taste. People will definitely support and you can give job to 2 to 3 people. Youngsters please don’t waste your life in Swiggy, call taxi or bike taxi
@niyanamtreasure2571
@niyanamtreasure2571 2 жыл бұрын
Who will do the preparation?
@invisibledon4060
@invisibledon4060 2 жыл бұрын
Andha kadai vaikurathukuda kasu ila bro velai senju thaan sambathikanum...
@invisibledon4060
@invisibledon4060 2 жыл бұрын
Sundal vada bussines odathu bro
@neymar666mafiagangstar5
@neymar666mafiagangstar5 2 жыл бұрын
நானும் பைக் டாக்ஸி ஓட்டுறான் உண்மையில் எல்லாம் customer 50ரூபாய்க்கு 70குடுப்பாங்க customers குறை சொல்லமாட்டேன் நான் கேட்கமாலே எக்ஸ்ட்ரா பைசா தருவாங்க
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 2 жыл бұрын
நல்லா உருட்டுனீங்க போங்க.. 50 ரூபாய்க்கு 70 குடுப்பாங்கலாம்..😂😂 5 ரூபாய் கூடுதலாக குடுக்க யோசிக்கிற Customer தான் 90% இருக்காங்க.. 9% Customers தான் 5-15 ரூபாய் வரை கொடுப்பாங்க 1% Customers 10-20 ரூபாய் கொடுப்பாங்க. I have more Experience
@Tamilmovieopinion
@Tamilmovieopinion 2 жыл бұрын
Maximum 10-20 extra kedaikum
@thirupathipalaniappan8675
@thirupathipalaniappan8675 2 жыл бұрын
target iruka Sir, ungaluku work satisfied ah iruka
@Abijesus986
@Abijesus986 2 жыл бұрын
@@jeevaarulprince7034 bro god promisa vadapazhani to ayanavaramku 67 ku na 150 kudutha bro last week thursday. Athumatumila ipolam na 80 or 83 ku 150 or 130 kuduthutu tha vanthutruka. Bro itha na perumaiku solala. Enoda comment pathavthu atleast tips kudukanumnu sola vara vera onum ila bro.
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 2 жыл бұрын
@@Abijesus986 Really u r a wonderful person.. Rarely 0.05% people doing like this. I have more Experience in this job Most people giving Exact amount. That means if bill showing 38 then they given 38 only not even 40. Actually 40 also not enough. Bcoz Nowadays having very Bad situation Like Petrol rate and Traffic.
@cherryg6978
@cherryg6978 2 жыл бұрын
Very Hardworking. Very Risky & Un Comfortable Job.
@ayaneditz6102
@ayaneditz6102 2 жыл бұрын
Naanum rapido ottittu dhan irukken part time la. Night ride only. Ana self defense kku nu sila visayam eppavum en kitta irukkum bro. Example pepper spray.
@prasanna8990
@prasanna8990 2 жыл бұрын
Neenga paiyan dhane..ena rape ah panna poranga ungala...
@mageshgajendran9622
@mageshgajendran9622 2 жыл бұрын
Night la order regular ah varutha?
@mr.extreme2588
@mr.extreme2588 2 жыл бұрын
aambila kaila pepper spray aah
@rspfilmcompanyofficial
@rspfilmcompanyofficial 2 жыл бұрын
Naan milaga podiyudan spanner vaithirupen
@mr.extreme2588
@mr.extreme2588 2 жыл бұрын
acid dum kathiyum vachikongga bro
@RundranMaha
@RundranMaha 2 жыл бұрын
Nature is a nature boys and girls should be together not alone
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Жыл бұрын
Vry vry Well sd. Nobody CAN'T bt t nature. Indian parents mentality has changed a lot. But few parents i hav seen, tey r in 90s or 2000 - 2010 mentality. But now its satisfactory compared to 10 yrs before.
@selvakumar-un5qd
@selvakumar-un5qd Жыл бұрын
இந்த மாதிரி கஷ்டம்லாம் இருக்குனு சொல்றது extra காசுக்காகவோ, இல்ல எங்க வேலைல கஷ்டம் இருக்குனு சொல்றதற்காகவோ இல்ல. ஒரு சில மக்கள் பயணம் செய்யும் போது தொல்லைகள் தருகிறார்கள். அப்படி தொல்லை தரவேண்டாம் என்று சொல்வதற்காக ..
@tamilsrini8231
@tamilsrini8231 2 жыл бұрын
Bike taxi One day salary 10 hrs correct salary 1000rs -250 petrol correct amount all bike taxi one day salary 750
@messivinod1951
@messivinod1951 2 жыл бұрын
Toughest job bro, No once could drive a bike for 10 hours per day, easily they got back pain as well.
@ananthakumar324
@ananthakumar324 2 жыл бұрын
@@messivinod1951 yes ...
@vijaythanigaivelmech6936
@vijaythanigaivelmech6936 2 жыл бұрын
Tamil srini nega bike taxi driver ha
@Bruce_Lee_fan
@Bruce_Lee_fan 2 жыл бұрын
Hello athu bike mileage ha poruthu iruku🤦🏻ok va my bike V3 100 rs petrol pota 280rs than varum
@salmanhameed8473
@salmanhameed8473 2 жыл бұрын
இதுபோன்ற கில்மா நேர்ணலை தொடர்ந்து வெளியிடுங்க...வியூவர்ஸ் கூடும் உங்களுக்கு வருமானமும் கூடும்
@anparasithangarasu7719
@anparasithangarasu7719 Жыл бұрын
நீங்க வண்டி ஓட்டுற வேளைய மட்டும் பார்க்கனும் ,,சிலுமிசம் செய்யும் குணம் இருபேரிடமும் இருக்கு ,,,அதனால ஓட்டுனர் தெளிவான சிந்தனையுடன் இருக்கனும்,,,இதில் வரும் பாதிப்பு தொழிலாலருக்கே,,,,கவனம் கவனம்,,நன்றி 🙏
@paulraj7116
@paulraj7116 7 ай бұрын
❤❤
@vinodhr7741
@vinodhr7741 2 жыл бұрын
Excellent 👍 thank you sister
@Ammu96542
@Ammu96542 Жыл бұрын
😂
@jananidigitalstudio6198
@jananidigitalstudio6198 13 күн бұрын
எனக்கு கோவையில் வண்டி என் கடைக்கு பக்கம் 4 கிலோ மீட்டர் தொலைவில் பஞ்சர் ஆகி விட்டது.எனக்கும் கடையில் அர்ஜெண்ட் வேலை கஸ்டமர் வெயிட்டிங் இரவு 10 மணி மேல் பஞ்சர் கடைகள் வேறு இல்லை இக்கட்டான சூழ்நிலையில் வண்டியை உருட்டிய சில மீட்டர்கள் தூரம் ஒருவர் வந்து நான் rappido ஓட்டுகிறேன் தங்களை டோ பண்ண வேண்டுமா என்று கடவுள் போல உதவினார்.அவரை வாழ்க்கையில் மறக்க முடியாது
@GopiK-mz1fx
@GopiK-mz1fx 3 ай бұрын
நீங்கள் அனைவரும் இவ்வளவு நல்லவர்களா😂
@arulastrology.
@arulastrology. 2 жыл бұрын
கவர்மென்ட் வேலையே கொடுத்தாலும் அதிலும் கஷ்டங்களை சொல்லுவாங்க.
@utubuebharath
@utubuebharath 2 жыл бұрын
இந்த வேலைக்கு யாரும் போகாதீங்க டா!!!
@vijaykanth8278
@vijaykanth8278 2 жыл бұрын
எல்லாத் தொழிலும் கஷ்டம் இருக்கிறது...புலம்பாமல் அதற்கான தீர்வை காணுங்கள்...
@Naan_Magan_Alla
@Naan_Magan_Alla 2 жыл бұрын
ஓரினச் சேர்க்கையாளர்களிடம் இருந்து தப்பிக்க தீர்வை தாரும் நாங்க பொலம்பாம இருக்கோம்😤
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 2 жыл бұрын
@@Naan_Magan_Alla 😜😜👍👍
@mohanraj6202
@mohanraj6202 2 жыл бұрын
@@Naan_Magan_Alla well said👌
@prashanthpaapu
@prashanthpaapu 2 жыл бұрын
Vijay kanth enna Vela panra 1st u say that
@SangiBahi786
@SangiBahi786 2 жыл бұрын
@@Naan_Magan_Alla stop the illegal bike taxi
@tylerdurden12
@tylerdurden12 2 жыл бұрын
In Bengaluru it's very good.. but not most bike taxi persons accept during peak hours..
@Vender-x7t
@Vender-x7t Жыл бұрын
😂 Don't see all the news
@Onnamashivaya-i3n
@Onnamashivaya-i3n Жыл бұрын
More traffic in peak hours can't ride difficult to ride
@RamaDevi-vk3hw
@RamaDevi-vk3hw 2 жыл бұрын
Mind blowing. Nice move. Keep posting 👍👏 - SREE RAMA, WRITER
@surajm4547
@surajm4547 2 жыл бұрын
They should also post videos highlighting customers problems... like over-charging,ponnunga kettay thappa behave panradhu,etc. But they won't show such videos because they don't care for customers!
@rajinyl
@rajinyl 2 жыл бұрын
really it's very very difficult after this COVID. last week I took 12 rides for just 378 rupees. it's over for my petrol fare. only I gained is incentive of Rs 250. really pathethic
@sundaresank1548
@sundaresank1548 2 жыл бұрын
For gents it's ok but for ladies it not so the people misbehave with them
@sathishkumar-wy7tk
@sathishkumar-wy7tk Жыл бұрын
@@sundaresank1548 Brother, with 1 incident of Rapido, DON'T say all Rapido. U c Rapido WEBSITE, REVIEW'S, Same in bangalore city in 2022 feb. I saw all ladies SAY, v can shout in bike not in Auto or car if ANY driver misbehaves with THEM. UBER Many years ago, raped 1 lady in N. INDIA.Now all public r using , even u might b using. So, vil u not drive in t road, daily Accidents r happening. Vil u go by Private Chartered flight Everytime. Can u afford private flight?
@fall3232
@fall3232 Жыл бұрын
😃
@govindasamy8173
@govindasamy8173 2 жыл бұрын
கோவயில அனைத்து ஆட்டோகாரரும் ஓலா ஊபர் போன்ற ஆட்டோக்கள் கட்டணத்தைவிட குறைந்தது 30 ரூபாய் கூடுதலாக கட்டணம் கேட்கிறார்கள். வாங்குகிறார்கள்.
@samsenthil9154
@samsenthil9154 2 жыл бұрын
ஒன் டே 1000 சம்பளம் வாங்கும் போது 300 பெட்ரோல் போகும் 100 சர்விஸ் சார்ஜ் பேலன்ஸ் 600 கிடைக்கும் பட் நம்ம ரெண்டு கைகளையும் வலி ஏற்படுகிறது.
@jeevaarulprince7034
@jeevaarulprince7034 2 жыл бұрын
its true..
@excelmos2470
@excelmos2470 2 жыл бұрын
Hand ah. Back, thighs, weather, pollution
@joshuaajoo1208
@joshuaajoo1208 2 жыл бұрын
Food expenses also
@KalaiYarasan-ux8wj
@KalaiYarasan-ux8wj 9 ай бұрын
Correct 💯 naanu rapido captain than
@gopipandiyan2250
@gopipandiyan2250 8 ай бұрын
Bike taxi is best part time job its very helpful for do many people 👍
@rajgandhi85
@rajgandhi85 2 жыл бұрын
ரொம்ப கஷ்டமான வேலை பா. Car driving is kind of ok. Bike taxi is very tough in every aspect.
@sumithirasumithira4891
@sumithirasumithira4891 2 жыл бұрын
பெண்கள் தெரியாத நபருடன் பைக்கில் செல்வது . பெண் சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்களுக்கு சமர்ப்பணம்.🌀🌀🌀🌀💥
@Rathish-qy3nw
@Rathish-qy3nw 2 жыл бұрын
ஆனா இங்க ரேப்பிடோல ஆண்களுக்கே பாதுகாப்பு இல்ல தாயி அங்க இங்க தடவுரானுங்க
@SunOnlineOfficial
@SunOnlineOfficial 2 жыл бұрын
🙄🙄🙄
@kaankhiche8232
@kaankhiche8232 Жыл бұрын
Podi naaye
@paulraj7116
@paulraj7116 7 ай бұрын
❤❤❤
@elaavfelaa2033
@elaavfelaa2033 5 күн бұрын
எதே
@vasanth.....r96
@vasanth.....r96 2 жыл бұрын
வருமானமும் பார்த்த மாதிரி... அப்படியே....... ஒரே கல்லுல இரண்டு மாங்காய் 💖
@lusu6713
@lusu6713 Жыл бұрын
Yooo
@Mufee-abdul
@Mufee-abdul Жыл бұрын
Enna jennmam neee
@om_light
@om_light 2 жыл бұрын
Yes brother petrol 300 + 200 food price minus means nothing they get .
@Vadamalai82
@Vadamalai82 2 жыл бұрын
புக் செய்தவுடன் கால் பன்னுவாங்க அப்படியே கூடவே பணம் கொடுக்க முடியுமா என கேட்பாங்க அவங்களுக்கு நான் தரமாட்டேன். ஒன்னுமே கேட்காம வருவாங்க ஒருசில பேர்கள் அவர்களுக்கு நான் அவர்கள் எதிர்பார்த்ததை விட கொடுப்பேன்
@sriramvimal1018
@sriramvimal1018 2 жыл бұрын
நான் பொதுவாக வேலை முடிந்தவுடன் நைட் ஷிபிட் வேலை செய்வேன். ஒரு நாள் எனக்கு ஒருத்தர் புக் செய்தார், அவருக்கு கண்ணு தெரியாது ஆனால் அவர் போகும் வழியை எனக்கு கரெட் ஆ வழி சொன்னார் எப்படி என்றே தெரியவில்லை.. எனக்கு கிடைத்த டிபிபிரெண்ட் ஆனா experienece ஆ இருந்துச்சு...
@srinivasanchandran3210
@srinivasanchandran3210 2 жыл бұрын
Risky job i know all points are very true, because I also faced those problems 😏
@pravinram6081
@pravinram6081 2 жыл бұрын
take more persons survey only comes true, dont make decisions through few
@anandand7428
@anandand7428 2 жыл бұрын
I'm also doing work has bike taxi driver they telling lies for 1rs bargain All customers given extra money has tips Some people cheating also Gays people came we have to be care i had some feel and i shoutout Customer care don't support us we have to be care and safe
@lianapallavi2479
@lianapallavi2479 2 жыл бұрын
Yes .he said exactly correct
@enecuethumtheriyathu102
@enecuethumtheriyathu102 2 жыл бұрын
True
@a.k4435
@a.k4435 2 жыл бұрын
correct bro
@prakashi8577
@prakashi8577 9 күн бұрын
God bless you guys 😢🎉🎉🎉🎉
@prashanthelangovan9449
@prashanthelangovan9449 2 жыл бұрын
Nanum rapido driver than part time ha riding...even i understand the pain of earning in rapido ..!!!some customers are very genuine to us and our incentive are very very less ...
@coolguy0719
@coolguy0719 Ай бұрын
Insurance irukka
@sureshsk6255
@sureshsk6255 2 жыл бұрын
Swiggy நீங்க நாங்க போரடிட்டுட்டு இருக்கும் எங்கா கிட்டா எந்த மீடியாவும் வரல
@aroulrouvier7846
@aroulrouvier7846 2 жыл бұрын
You tube la parthutu pesunga bro
@sarathkumar-hn7yn
@sarathkumar-hn7yn 2 жыл бұрын
Yen varala Ella media cover pannanga problem solve agichi la
@arundreamworksarun9733
@arundreamworksarun9733 2 жыл бұрын
@@sarathkumar-hn7yn illa bro
@sarathkumar-hn7yn
@sarathkumar-hn7yn 2 жыл бұрын
@@arundreamworksarun9733 enna bro illa
@Introvertgirl2023
@Introvertgirl2023 2 жыл бұрын
A victim is a man or woman, please avoid such questions as where they touched you, how did you feel?. I can see how that brother felt difficult to answer that questions. There is nothing to laugh about it.
@coolguy0719
@coolguy0719 Ай бұрын
Ooooh
@SVELMURUGAN-fe4wo
@SVELMURUGAN-fe4wo 2 жыл бұрын
Super work
@S.Murugan427
@S.Murugan427 2 жыл бұрын
கஷ்டம்தாங்க. வெயில் மழை சகித்து உடல்நலம் பேணுவதென்பதெல்லாம் சிறுவயதில் ஓகே. கல்யாணம் ஆனபிறகு இந்த தொழில் சரிவராது.
@jassjass1372
@jassjass1372 2 жыл бұрын
இதலாம் பொய் நான் Ola uber ல ஆட்டோ ஓட்டிகிட்டு இருக்கேன் அதுவரை அப்டிலாம் யாரும் தவறான முறையில் பேசியது இல்லை..!
@mohammedriyas669
@mohammedriyas669 2 жыл бұрын
It depends
@stellaskyler
@stellaskyler 2 жыл бұрын
Iruka job laye romba risk job ithanga 😥 intha video upload pannathu romba useful. Work illama vettiya irukarthuku intha job panlanutha ellarum panranga
@ManojKumar-hb8rb
@ManojKumar-hb8rb 2 жыл бұрын
Ella wrk um risk than, TNEB la wrk pandravanga current post laye poiduranga bro....
@TheAerodyanamer
@TheAerodyanamer 2 жыл бұрын
Pothum pothum Elisa vaileye vada sudathada
@vignesh_prabha
@vignesh_prabha 2 жыл бұрын
Ama romba risk 3months b4 oru bike taxi la pona carpenter ah thirunindravur la tracktor la vandiya sorgi saavadichutan padupavi idhula without licence. Risk rider ah vida customers ku jasthi than
@stellaskyler
@stellaskyler 2 жыл бұрын
@@TheAerodyanamer vai la vadaiya unna maari vetti paiyaluku enna therium
@stellaskyler
@stellaskyler 2 жыл бұрын
@Rc 390🤩 enna da
@vinothkumar4852
@vinothkumar4852 2 жыл бұрын
One auto driver known to me, curses the two Wheeler taxi drivers every day.
@MdHASAN-dm9mh
@MdHASAN-dm9mh 2 жыл бұрын
இன்னைக்கு ஒரு புடி னு சொல்லும்போது Anchor க்கு சந்தோஷம் .
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
பெண் ஆசை யாரை விட்டது?
@ImPrabakaranRaja
@ImPrabakaranRaja 2 жыл бұрын
Many times drivers kuda Varenu sollitu cancel pannuvanga... Namma emergency pakkama... Last week 4+ times cancelled aachu... Eallarume varenu sollitu call cut panninadhum cancel panniruvanga...
@VIMALKUMAR-ul7qk
@VIMALKUMAR-ul7qk 2 жыл бұрын
Really your"ll GREAT
@ADLife-2024
@ADLife-2024 2 жыл бұрын
இல்லீகல் சர்வீசுக்கு நல்ல முட்டு குடுக்குறாங்க நியூஸ் சேனல் வாழ்க வளமுடன்
@kalimachannel9445
@kalimachannel9445 2 жыл бұрын
ஒரு ஆண், ஒரு பெண் தனியாக இருக்கும் போது, மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
அதுதான் காம உணர்வு.
@ezhiln380
@ezhiln380 2 жыл бұрын
Super 👍👏
@narayananthirumalairagavan9375
@narayananthirumalairagavan9375 2 жыл бұрын
@@ezhiln380 இக்காலத்தில் ஆண்-பெண் நட்பு தவிர்க்க முடியாதது. அதனால் வரும் பின்விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்
@kisvanth8655
@kisvanth8655 2 жыл бұрын
உங்க நபியே அப்படித்தானே இருந்தார்
@sansudhar1
@sansudhar1 2 жыл бұрын
@@kisvanth8655 😁😁
@bulletbala3637
@bulletbala3637 2 жыл бұрын
Evanga ellaraium kurai solranga..but evangaluku pudicha ponnunga ethupola try pannuna accept pannuvanga...ok
@kingsuthan2318
@kingsuthan2318 2 жыл бұрын
Evangal enna enna pannuvangal nampi ellam eramudiyumma
@velwisher
@velwisher 2 жыл бұрын
Rendu side layum kettu podunga boss, some, drivers wont behave properly, they charge more for pickup, one driver came after drink @6.45pm not all customers are bad and not all drivers are good
@bharathvansh5127
@bharathvansh5127 Жыл бұрын
i always pay rs.20 to 30 extra. I know how much it takes for auto, hence I always pay extra. Added to that his starting point to pickup point also need to be calculated hence I always pay extra.
@dineshdinesh0337
@dineshdinesh0337 2 жыл бұрын
I am a zomota rider.. Enaa poraa valila drop pannuga nu soluvanga..vanthuu bike la okantha vedanaee apdii ipdii thadava aaramichiruvangaa aprr varingaa la apdii la soluvangaa..paavam nenachii kutitu povenn but ipdii la pandrangaa..😑
@krishv8112
@krishv8112 2 жыл бұрын
Bro thadavura girlah boyah
@gtscreations5112
@gtscreations5112 2 жыл бұрын
Gay pota pasanga thana
@battleswue1628
@battleswue1628 2 жыл бұрын
@@krishv8112 boy nu veeta emathura pottainga
@krishv8112
@krishv8112 2 жыл бұрын
@@battleswue1628 ena panna pottayah alayuranunga
@krishv8112
@krishv8112 2 жыл бұрын
@@gtscreations5112 ni girlah
@venketkrishnan8609
@venketkrishnan8609 2 жыл бұрын
Bike taxe work please take care full
@joeljo806
@joeljo806 2 жыл бұрын
அவ்வளவு கஷ்டமா இருந்தா கலெக்டர் வேலைக்கு போக வேண்டியது தானே ,எல்லாரும் பெரிய ஆணழகர்கள் உங்க வீட்டிலேயே உங்களை கூப்பிட மாட்டாங்க இதுல பெண் வாடிக்கையாளர்கள் உங்களை அவர்களுடைய வீட்டுக்கு கூப்பிட்டார்கள் என்று பெண்களைப் கேவலப்படுத்த கூடாது
@rickyrick9868
@rickyrick9868 2 жыл бұрын
Nalla paaru pa. Aambala aambalaiya koopuduraanga. At least ladies kooputta its ok😜
@Mohanraj-xu3gz
@Mohanraj-xu3gz Жыл бұрын
Sorry dear.. awanga kastam solranga..kettukkalaam.. please
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf Жыл бұрын
பெண்கள் கூப்பிட வாய்ப்பிருக்கு
@paulraj7116
@paulraj7116 7 ай бұрын
​@r❤❤❤ickyrick9868
@tamilarasang4303
@tamilarasang4303 4 ай бұрын
Chennaila enaku ithu nadanthu... Aunty....
@namamiterracottajewellery
@namamiterracottajewellery 2 жыл бұрын
Ipoh theriyutha itha than nanga dailyum anubavikarom..pls safe ah irunga
@itsmypoco3810
@itsmypoco3810 2 жыл бұрын
நானும் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் டாக்ஸி ஓட்டுவேன் ப்ரோ ரொம்ப கஷ்டம் ஈசி கிடையாது ஃபுல் பாடி டேமேஜ் ஆயிடும் கஷ்டம் தான் சில நேரத்துல ஆர்டர் கேன்சல் பண்ணிருவான் கேட்டுக்கோ போயிட்டு ஆர்டர் கேன்சல் பண்ணிருவாங்க செம கடுப்பா இருக்கும்
@ameerdheen2125
@ameerdheen2125 2 жыл бұрын
U from bro
@itsmypoco3810
@itsmypoco3810 2 жыл бұрын
@@ameerdheen2125 சென்னை நண்பா
@ameerdheen2125
@ameerdheen2125 2 жыл бұрын
@@itsmypoco3810 Coimbatore bro
@ameerdheen2125
@ameerdheen2125 2 жыл бұрын
@@itsmypoco3810 ur watsapp number bro
@itsmypoco3810
@itsmypoco3810 2 жыл бұрын
@@ameerdheen2125 எதுக்கு ப்ரோ
@Sp-sj5eg
@Sp-sj5eg 2 жыл бұрын
Ena area bro Athu sonningaaa yengalukuuu useful ah irukum
@shaunludwigsahayam3583
@shaunludwigsahayam3583 Жыл бұрын
Pls respect the bike taxi drivers
@baskarr9883
@baskarr9883 2 жыл бұрын
Customer direct call pandra option kuduta nalla irrkum 🙏🙏🙏🙏
@mksharpp5547
@mksharpp5547 2 жыл бұрын
Nanum oru bike rider than engalukku than therium antha kastam nane 3 place la miss aagi vanthu ierukkan
@vignesh_prabha
@vignesh_prabha 2 жыл бұрын
Apa yen bro pandringa food delivery pannalamey?!
@baskarancellapandy3892
@baskarancellapandy3892 2 жыл бұрын
Anchor making fun of their pain 🤬 May be 76rs is not big thing for you. But not for everyone 😟
@ashwinkrishna941
@ashwinkrishna941 Жыл бұрын
Yow suma iru ya.. Apdilam onumila ithanaikum nanum rapido ola uber ellam otirken onum nadanthu illa... Yamanthu poiten
2 ай бұрын
Good things will happen to good people no trouble for them
@robinwilliam4038
@robinwilliam4038 2 жыл бұрын
Gay characters la kettavanga evlo per irukangalo adhe madhri nallavanga kooda irukanga...no one is perfect 👍 right.....
@santhoshrizwan1770
@santhoshrizwan1770 2 жыл бұрын
Ena solla Varane puriyala ?
@robinwilliam4038
@robinwilliam4038 2 жыл бұрын
@@santhoshrizwan1770 manishangala nallavanga irupanga kettavanga irupanga,,,straight people la kooda indha madhri character irukanga....so ipdi oru videos uh utube la parthu andha gay community people ellarum thappanavanga dha nu ,,,makkal ellarum purinjipanga,,, adhan sonna....na ipdi la thappu enna enna nu sollavarala indha madhri pandradhu right num solla varala ....ellam thapp dhan ...ipdi pandra oru silar nala andha community people ellarum apdi Nu think panna venam ....
@Arun-CBE
@Arun-CBE Жыл бұрын
​@@santhoshrizwan1770 U r cute da bhaiya 😂😂😂😂😂
@datacoders2048
@datacoders2048 2 ай бұрын
Endhaa message podavaney oru gay dhaaan adhaan kovam varuthu
@coolguy0719
@coolguy0719 Ай бұрын
Nallavana yen da kai podraaaaan
@shadesoflife2899
@shadesoflife2899 2 жыл бұрын
Work nale kastam tan padanum , kastam illama yaarupa vaalura
@vadivelu6860
@vadivelu6860 2 жыл бұрын
ஒரு பேமானி எனக்கு ஆவடி picup பண்ணி வேளச்சேரி ட்ராப் பண்ற மழையில் நனைஞ்சு கிட்டே போனேன் அவன் G pay பண்றே னு, சொல்லிட்டு என்ன ஏமாற்றி விட்டான் 165 இரவு நேரம் மறக்க முடியாத👮‍♂️🏍️அனுபவம்
@WashingMachineDLIWashingmachin
@WashingMachineDLIWashingmachin 2 жыл бұрын
Bemani avan ah neengala
@krishv8112
@krishv8112 2 жыл бұрын
@@WashingMachineDLIWashingmachin dai cheat panravanthanda bemani
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் 2 жыл бұрын
சோதனை
@radhikakannan2147
@radhikakannan2147 2 жыл бұрын
Aiyoo pavam😭
@a.k4435
@a.k4435 2 жыл бұрын
ama bro 😭
@Hope-jn6sn
@Hope-jn6sn 2 жыл бұрын
Yes i too faced this type of harrasement..i am helpless at the time..
@santhoshkumar7010
@santhoshkumar7010 2 жыл бұрын
@Riyaz va nama enjoy panlam😅😂
@Berrygirl6784
@Berrygirl6784 2 жыл бұрын
@Mm u go to hell
@nankadavul7064
@nankadavul7064 6 ай бұрын
12hours work pannuna 1200 Petrol 300 Earn 900
@ravindersankar901
@ravindersankar901 2 жыл бұрын
auto & car drivers padura kastam vda ithalam onnum ila.....
@anilkishorech1837
@anilkishorech1837 2 жыл бұрын
Car drivers life kastam bro.. 90% auto drivers fraud or rowdies dhaa bro
@manickamanniyappan7424
@manickamanniyappan7424 Жыл бұрын
Rapido driver varen sollittu... silent ah cancel panniduvanga
@brintak7752
@brintak7752 2 жыл бұрын
Rapido in coimbatore is very poor service.They will cancel in last moment.
@SivaKumar-pp6gb
@SivaKumar-pp6gb Жыл бұрын
Dai nanum than uber rapido ellathilum bike taxi ooturan enaku entha incidents nadakalaiya da....😂
@stangerkd
@stangerkd 2 жыл бұрын
15%flat form charge 5% Tax Bike enathu / petrol enathu / work effort enthu / 20% podugura company Bike taxi partner konjamachi respect pannuga / Naga vandi ottunatha da podingigala ungaluku sumbalam. Back office BS
@velmuruganv5420
@velmuruganv5420 Жыл бұрын
சந்தர்ப்ப வாதியாக மாறி பொன் பொருளை கொள்ளை அடிப்பது பாவ செயல்....
@rajivhairtransplantresult1222
@rajivhairtransplantresult1222 2 жыл бұрын
ஒருத்தன் தொடை மேல, வயிறு மேல எல்லாம் கை வைத்து ஜிம்முக்கு போரிங்லா னு 2 பேர் அப்படி பண்ணி இருக்காங்க .
@rajivhairtransplantresult1222
@rajivhairtransplantresult1222 Жыл бұрын
@@Mncbpod poda gay
@Mncbpod
@Mncbpod Жыл бұрын
@@rajivhairtransplantresult1222 என்ன நண்பா பெண்கள் விரல்படுவதே புண்ணியம் ... இஃதில் இப்படி தினமும் பெண்கள் தீண்டும் பாக்கியம் கிடைத்த வரம் உனக்கு , இஃதில் ஏன் கோவப்படுகிறீர்?
@techthink1508
@techthink1508 Жыл бұрын
Last week I was booked rapido, he is asking my personal details... He is asking you are single or mingle and you want any enjoy, I was shocked with this question 😠😠😠
@onezero8676
@onezero8676 Жыл бұрын
Bad people are everywhere.... Always stay cautious
@VB-Family-m5r
@VB-Family-m5r 2 жыл бұрын
I'm also rapido rider...roamba kastam oneday income 200to 300rs
@Bruce_Lee_fan
@Bruce_Lee_fan 2 жыл бұрын
Ipo um otringala
@jegank6066
@jegank6066 2 жыл бұрын
Bro legalah ipo ? Auto karangalam prechana pandrangale ipovumah?
@rameshesakki594
@rameshesakki594 Жыл бұрын
Ivanga poi solranga,, ivangalum enjoy panuvanga
@senthamilrajang7572
@senthamilrajang7572 2 жыл бұрын
சும்மா இதுபோல சொல்லிட்டு இருக்காதிங்க நாங்க 90 ks புல்லிங்கோ
@durairaj488
@durairaj488 2 жыл бұрын
நீங்க செய்ற வேலை உங்களுக்கு தவறு என்று தெரியாதா? அரசு மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@anandc3974
@anandc3974 Жыл бұрын
It is very very difficult, very sad to hear all those things sir,
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 Жыл бұрын
Best mode of transport
@thebanchakkaravarthy7741
@thebanchakkaravarthy7741 2 жыл бұрын
Rate kammi na neenga cancel panrengale adhayum sollungale
@manickmahi
@manickmahi 2 жыл бұрын
One day ku 2 orders dha bro cancel panna mudiyum ,ellam order um apdi panna mudiyadhu
@skcfeeds
@skcfeeds 2 жыл бұрын
இது அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நாம் செய்யும் துரோகம் இங்கு நிறைய வேலைவாய்ப்பு உள்ளது குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க உடல் நிலையை கெடுத்து கொண்டீர்கள்
@thiruttumoonji8743
@thiruttumoonji8743 2 жыл бұрын
Free ya lift kodikuratha business akkirkanuga...athu therla evanukum
@jokernithyayoutubechannel2573
@jokernithyayoutubechannel2573 Жыл бұрын
Freeya auto la lift kudupangala
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Bike Taxi தேவையா..? | Public Vs Auto Drivers | VoxPop | PTD
13:20
PuthiyathalaimuraiTV
Рет қаралды 128 М.
كيف تتعلم أي شي | كورس التعليم الذاتي كامل
1:17:17