அல்லாஹ் மிகவும் விரும்புகிற ஒரு செயல் உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவது
@anjalairaja89493 жыл бұрын
நிறைவோடும் நீண்ட ஆயூளோடும் நீங்கள் வாழவேண்டும்
@rexrex74713 жыл бұрын
உங்களை போல் நல்ல மனிதர்கள் தான் இந்த நாட்டிற்கு தேவை . உங்களைபோன்றோர்க்கு உயர்ந்த விருதுகொடுத்து அரசாங்கம் மகிழ்விக்கவேண்டும் . நீங்கள் வாழ்கவளமுடன் சார் ( தெய்வமே )
@janagiramanv55813 жыл бұрын
ஐயா நீங்களும் உங்கள் மனைவியும் இன்னும் நூறு ஆண்டுகள் எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று வாழ நான் ஆண்டவனை வேண்டுகிறேன்
இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக உங்கள் சேவைகள் தொடரட்டும்
@KamalKamal-qr6kv3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. எல்லா உயிர்களையும் நேசிக்ககூடிய உங்களுடைய அன்பிற்கு நன்றி🙏
@inoonmisriya46703 жыл бұрын
எனக்கு உங்களை பார்க்கும்போது பொறாமையாக இருக்கு எனக்கும் இப்படி ஒரு வய்ப்பு கிடைக்காதா என்று. சந்தோசம் நீங்கள் நீடூளி வாழனும்.
@easakkujoeleasakkujoel39283 жыл бұрын
உங்கள் பணி சிறக்க மேன்மேலும் வாழ்த்துக்கள். நாட்டில் உள்ள அரசியல் வாதிகள் மற்றும் பிறரை கொள்ளை அடித்து வாழும் ஜென்மங்கள் இதை பார்த்து திருந்தட்டும்.
@BalaMurugan-dh2ky3 жыл бұрын
பிரதிபலன் எதிர்பாராத உங்கள் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டு. இது மேலும் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துக்கள்.
@karpagamsriraman65085 ай бұрын
உங்களை பார்த்தாலே மிகவும் சந்தோஷமாக இருக்கு. இந்த தம்பதி வாழ்க நீடுடி. உங்கள் ஒற்றுமையை பாராட்ட வார்தைகளில்லை. ஆண்டாள் தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதுவும் ஒரு தர்மம் தான். தர்மம் தலை காக்கும். எல்லோரும் மரம் வளர்க்க வேண்டும்.
@alliswell-wu4yz3 жыл бұрын
பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
@joshuasambathanitha81233 жыл бұрын
அவைகள் நூற்பதும் இல்லை விதைப்பதும் இல்லை கடவுள் போஷிப்பார் எனவே அருமையான அய்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தேவ கிருபை பெருகட்டும் உங்கள் வாழ்க்கையில், அருமை பதிவு m/s.news glitz 💐💐💐
@muralidharanar95053 жыл бұрын
உங்களை போல் உள்ளவர்கள் இருப்பதால் தான் இன்னும் மழை வருகிறது. உங்கள் பணி தொடர இறைவன் அருள்புராவார்
@karunadosomething31362 жыл бұрын
பார்க்கவே அழகாகவும், சந்தோஷமாக இருக்கு.
@mohamedhamza26203 жыл бұрын
இப்படியும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை தரட்டும் ஐயா அம்மா 😊👍 from sri lanka
@kp.karpagam46753 жыл бұрын
நல்லா சொன்னேங்க வாழ்த்துகள் கவிஞர் கற்பகம் உங்கள்ளை வணங்குகிறேன் 🕉🙏
@selvarajuv32923 жыл бұрын
You're really very grate ....The emperor of birds.... Keep it up Hats of to you.......
@ganeshmannanperumal76323 жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி நல்வாழ்வோடு பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை இருகரம்கூப்பி வணங்குகிறேன்.
@pragatheeswaran57153 жыл бұрын
இந்த உலகம் அனைத்து உயிர்களுக்குமானது. மிகவும் பெருந்தன்மையான மனிதர்கள் எவ்வித குறைவின்றி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.😍
@ambin64643 жыл бұрын
சூப்பர் சார் நிங்க மனதில் நினைப்பது நிங்கள் இலைகியமனது WILL COME மனிடபிறவிக்கு.சாத்தியம் ஆகியது உங்கள் சேவை தொடருட்டும் வாழ்க தம்பதிகள்
@Shiradibaba3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி...தங்களுடைய சேவை மிகுந்த மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@vediyappan.m2093 жыл бұрын
அழகு கிளியை.....பார்ப்பதே மகிழ்ச்சி..... தினமும் உணவிடுதல் என்பது..எல்லையற்ற ஆனந்தம் உண்டாகும்.... மனமகிழ்ச்சி நன்றி.....நட்பே....
@rameshnadarajamani646510 ай бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 இப்படி எல்லா மனிதனும் நினைக்க வேண்டும் கிளி என்னுயிர் மாதிரி🙏😭🙏
@abumohamed86293 жыл бұрын
மனமார்ந்த நன்றி. "அண்ணா &அண்ணி"
@lakshmanaperumal29943 жыл бұрын
தன் பிள்ளைகள் போல அவர்கள் இவர்கள் என்று மரியாதை உடன்... பேசும்... நீங்க நல்லா இருக்கனும் 🙏
@michaelselvan8763 жыл бұрын
பல்லாண்டு காலம் வாழ்க நல்ல தொண்டு .
@loganathan47263 жыл бұрын
🙏🙏🙏
@anandprem36653 жыл бұрын
கடவுள் கொடுத்த பரவைகளின் தோழன் வாழ்க வளமுடன். 💐
@chellapandi12387 ай бұрын
உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் இறைவனும் இயற்கையும் எப்போதும் ஆசீர்வதிப்பார்களாக.
@palanik98607 ай бұрын
ஜீவ காருண்யமே மீட்சிக்கான வீட்டின் திறவுகோள் ,, சூப்பர் ஐயா
@dharshiniraveendran18913 жыл бұрын
Avanga wife Romba supportive❤
@Abdul1985gani3 жыл бұрын
Ur from namakkal
@secratsurprise84683 жыл бұрын
Credits goes to both anna and anni... Moral support from anni gives this much effort... Blessed couples
@dineshdinesh38733 жыл бұрын
அருமை அருமை அருமை மிகவும் அழகாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
@anandhijagannathan3203 жыл бұрын
உன்மையில் நல்ல விசரம் நீங்கள் செல்வது நூந்துக்கு நூரு உன்மை சார் நீங்களும் உங்கள் மனைவியூம் நீன்ட ஆயூள் ஆரோகியமாக இருக்க வோண்டும் உங்கள் நல்ல உள்ளம் வாழ்க வளமுடன்
@kolathurdmk5596 Жыл бұрын
தம்பதிகளை பாராட்ட வார்த்தை இல்லை எனினும் அரசு இந்த காணொளியை பார்த்து பறவைகளின் பாதுகாப்பும் இனப்பெருக்கத்தையும் கருத்தில் கொண்டு தங்களைப் போல் சேவைக்காரர்களுக்கு உதவி கண்டிப்பாக செய்தாக வேண்டும் உங்கள் சேவைக்கு என் மனதார வாழ்த்துக்களையும் நன்றி நான் தெரிவித்துக் கொள்கிறேன்
@keeransiva50623 жыл бұрын
ஆமாம் மரங்கள் வளர்க்க வேண்டும், அது பறவைகளுக்கு நல்லது மட்டுமல்லாது மனிதர்களின் வாழ்வையும் பாதுகாக்கிறது.
@abuthahir6993 жыл бұрын
தரும் தலைக்கு சார் வாழ்த்துகள் இறைவன் அருள் உங்கள்குடும்பாதிக்குபுரியட்டும்
@singaramvenugopal29803 жыл бұрын
நீங்கள் இருவரும் நூராணடு காலம் நலமுடன் வாழ வேண்டும், வாழ்த்துக்கள், வணக்கம் 🙏
@CJ-nv3zh3 жыл бұрын
The mental satisfaction in GIVING is a great feeling ... it could be felt only by persons who give without any expectations ... great job ... let your service continue as for you can ...God abundantly bless you both
@நாடோடிவாழ்க்கை3 жыл бұрын
எல்லா உயிர்களுக்குமானது இவ்வுலகம் வாழ்க வளமுடன் சக மனிதர்களை கூட மதிக்காத இந்த காலத்தில் கிளிகளை அவங்க இவங்க எங்கையோ போய்டிங்க
@mohamedsalihmks78813 жыл бұрын
உங்கள் கருனைமிக்க இந்த செயல் இறைவனுக்கு பிடித்தமானது வாழ்க வளமுடன் நன்றி.
@KuMar-bk3mg3 жыл бұрын
இதைவிட ஒரு சொர்க்கம் இல்லை இவர்கள் அன்பை போல் அன்பு வேறேதுவும் இல்லை.
@kanggasubramaniam59963 жыл бұрын
கிளி போல மனைவி . கிளி போல பச்சை - பசுமை மனம்
@Kskumaran083 жыл бұрын
அற்புதம் 😍 கிளி மட்டுமே எப்படி வருகிறது 💕 ஆச்சரியம்
@lakshmigandhi96293 жыл бұрын
> . இந்தக் காலத்தில் தங்களை பேல் இருக்கும் சில மனிதர்கள் வடிவில் தன் கடவுள் உயிர் வாழ்கிறார்கள்
@Hinokami_Kagura_Fire Жыл бұрын
I am already feeding birds but i skipped some days for waking late and am in flats. after seeing your video , it boosts me to do more. i am spending monthly Rs. 1000 only. i thought its expensive till seeing your video. you are great . sure i try my best to feed more birds
@kp.karpagam46753 жыл бұрын
உங்களின் கருணை உள்ளம் இறைவனின் இல்லம் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மனநலம் உடல்நலம் தொழில் வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன் கவிஞர் கற்பகம் 🕉🙏🙏🙏
@sudarsonsah13 жыл бұрын
Thanks sir
@archanaachu37553 жыл бұрын
Normally when i saw the parrot feeling very happy 🤩 Sweet Heart persons Alaralum intha mathire irunthuta mudiyathunga 👍👏. But Mudinja alavuku try panlam 👌👍👍
@arunprasath91493 жыл бұрын
எனக்கும் மிகவும் ஆசைதான் இந்த மாதிரி பறவைகளை ஆராதிப்பதும் வீட்டில்தோட்டம் செய்யவும் என்ன செய்வது வாடகை வீட்டில் வசித்து வருவதனால் என்னால் தற்போது ஒன்றுமே முடியாதுள்ளது
@sudarsonsahbirdmanofchenna25253 жыл бұрын
Don't worry brother,I am doing your job .❤️🙏
@devavalar44733 жыл бұрын
அய்யா அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ்க உங்கள் சேவை தொடர்க
@arunachalambaskar17423 жыл бұрын
தம்பதியர் இருவரும் மனித தெய்வங்கள். பல்லாண்டு வாழவேண்டும்.
@whitedevill20043 жыл бұрын
உங்களின் சேவை அண்புநறைந்த புனிதமானது உங்களுக் ௮ல்லாஹ்வின் கறுனையுடன் நீண்டஆயுள் கிடைக்க பிறார்த்தனை சைகிண்றேன்
@RaviChandran-dh6js3 жыл бұрын
மனித வடிவில் தெய்வங்கள். நன்றி
@ganeshthambiyah96713 жыл бұрын
Tears I see you in the image of god. Long healthy life. God bless you and all of your family members. 🙏🌹🦚
@thiyagarajan97473 жыл бұрын
happy to see your comment
@மணிமு.ராஜா3 жыл бұрын
நல்ல மனிதன் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 வாயில்லா ஜீவனுக்கு சோர்வைத் நம்மள கடவுள் பாத்துக்குவார்
@gran25643 жыл бұрын
நான் வெளிநாட்டில் இருக்கிறேன் சென்னை வந்தால் நிச்சயமாக உங்களை வந்து சந்திக்கிறேன் மகிழ்ச்சி
@sendilkumar3723 жыл бұрын
Very nice
@jeevansmart69713 жыл бұрын
நாங்களும் குருவிகளுக்கு feed குடுத்துட்டு இருக்கோம் sir வாழ்க வளமுடன் 💐💐💐💐❤️❤️❤️❤️
@thamizhvelmurugan27443 жыл бұрын
மனமொத்த தம்பதி கடவுள் கொடுத்த வரம் நீடூழி வாழ்க
@muthacolours95403 жыл бұрын
பிறவி பயன் என்பது இதுதான்🙏🙏🙏
@mohamedsaleem36403 жыл бұрын
நல்ல தொண்டு எந்த குரையும் இன்றி இருவரும் வாழ பிறார்திக்கிரேன்
@opentalktamila39083 жыл бұрын
வாழும் கடவுள் நீங்கள் அய்யா
@abianutwins39083 жыл бұрын
சொல்வதற்க்கு வாா்த்தைகள் இல்லை...வணங்குகிறேன்...
@sudarsonsahbirdmanofchenna25253 жыл бұрын
Thank you so much
@கிம்ஜோங்உன்-ட9ஞ3 жыл бұрын
இன்னொரு சலீம் அலி ( பறவை மனிதர் 🐦🐦🐤🐥🐧🐔🕊🕊🕊🐥🐦)
@alliswell-wu4yz3 жыл бұрын
வணங்குகிறேன். 🙏🙏
@storestore24893 жыл бұрын
வாழ்த்தமாட்டேன். உங்கள் இருவரையும் வணங்குகிறேன்
@rajapandir27443 жыл бұрын
யார் யாருக்கோ விருது கொடுக்குறதுக்கு பதில் இவர்களை போல் (மனித கடவுள்) கொடுக்கலாம்.... 🙏🙏🙏
@sudarsonsahbirdmanofchenna25253 жыл бұрын
Thanks brother
@SankarSankar-zz9yv3 жыл бұрын
Yes I Will follow
@shajahanphs3 жыл бұрын
உங்களை வாழ்த்தி மரங்கள் அதிகமாக வளர்க்க மக்கள் முன் வர வேண்டும்.
@sudarsonsahbirdmanofchenna25253 жыл бұрын
Thank you
@baluelectric3 жыл бұрын
Great service. உங்கள் தொண்டு சிறக்கட்டும்
@vasendthavasend173 жыл бұрын
உங்கள் இந்த பனிக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்
@spalanikpd112 жыл бұрын
அருமையான பயனுள்ள பதிவு மற்றும் பறவைகள் பற்றிய பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி ஐயா அவர்களே வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏❤️❤️!!!
@t.m.prabhakar7733 жыл бұрын
Really this is called service with out any expectations. Keep doing atleast few will change.
@ramadoss87513 жыл бұрын
ஐயா உங்கள் கருணை உள்ளத்திற்கு என்றென்றும் இறைவன் துணை இருக்கும்
@sheiknoortheen32453 жыл бұрын
நல்ல தம்பதி வாழ்க இறைவன் அருளால்
@kamalasundaram965210 ай бұрын
No words to appreciate them, how great and unique couple they gave live more than 100 years
@keeransiva50623 жыл бұрын
அறம் செய்ய விரும்பினால் தர்மம் செய்யுங்கள் என்றார் ஒளவை! தர்மமே முதல் அறத்தின் பால் முதற் படியாக அமைகின்றது.
@bharathavilas12543 жыл бұрын
நானும் முயற்ச்சிக்கிறேன் நீங்க நலமுடன் வாழ பிராத்திக்கிறேன்
@GOWRISANKAR-th3jv3 жыл бұрын
அருமை உங்கள் சேவை என்றும் தொடரவேண்டும் வாழ்க வளமுடன்💐💐,🙏🙏
@elangovanelangovan32073 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏♥️💜❤️💖🌹
@wariparames36893 жыл бұрын
வாழ்த்துகள்சார்.கோவை.S.K
@s.selvakumarsakthi76383 жыл бұрын
Anna nalla manasu ungaluggu ....nandri ....🐦🐦🐦🐦🐦🐦👍👍👌👌
@KThiruvasugi Жыл бұрын
Thank you so much so sweet and kind hearted God bless you appa amma
மனமார்ந்த நன்றிகள், முழுமையான மனிதம் உங்களில் வாழ்கிறது. பூரண சந்திரன் போலொளிர்கின்றீர்கள். வாழ்க வளமுடன். உதாரணமாய் வாழும் தம்பதிகள்.
@kotavinothkumar99993 жыл бұрын
இந்த மனசு தான் சார் கடவுள்
@logukavi15013 жыл бұрын
மனிதநேயம் மக்கள் வாழ்க மனித மிருகங்கள் ஆன்மீகம் சொல்லி சுயநல வெறி பிடித்து அலைகிறார்கள் மனிதர்கள் சிந்திக்க வேண்டும் மனிதநேயம் வாழ்க
@tamilnaduammusrecipes4091 Жыл бұрын
அருமை அருமை அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை
@sivashanth13113 жыл бұрын
Keep it up such a great devotion. As long as the neighbours don’t blame for the noises. I really hats off for your duties . God bless you. Love is great.
@sathyanarayanaraojadhav49373 жыл бұрын
Mr.sudharshan sir you are Really great greater manidhan 136 Cr people's blessings with you sir once again thanks for your sinceyarite 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudarsonsahbirdmanofchenna25253 жыл бұрын
Thank you so much sathya sir
@suryar19893 жыл бұрын
Neenga romba nalamaga vazha vaazhthukal bro
@savithrigopalan63503 жыл бұрын
Great job. Big heart. It is not the money but the labor involved in bringing rice cleaning Soaking in water arranging in rows deserves appreciation and encouragement from all humans. God and kilees bless you both . You both have like mind that is really Lucky
@Nnnnnnni80933 жыл бұрын
வாழ்க வளமுடன். நானும் தொடங்குகிறேன்
@goodfit83773 жыл бұрын
நீங்கள் மனிதர் அல்ல மாறாக மனிதர் ஐயா நீங்கள் நீடூழி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@abulhassan10693 жыл бұрын
அகில உலகத்தையும் படைத்து மனிதன் மிருகம் பறவைகள் கடல்வாழ் உயிரினம் இதற்கு யார் எல்லாம் உணவு கொடுக்கிறார்களோ அவர்கள் இறைவனுக்கு பக்கத்தில் இருக்கிறார்கள். உணவு அளிப்பதில் முதன்மையானவன் இறைவன். அந்த வேலையை மனிதன் செய்யும் போது மனிதன் இறைவனுக்கு பக்கத்தில் இருக்கிறான்.
@vigneshrdsp13233 жыл бұрын
உணர்வு பூர்வமான வார்த்தைகள்
@SRIMURUGAN_003 жыл бұрын
News la pathen .... A great couple
@tamilarasanpichai73913 жыл бұрын
பல்லாண்டு காலம் வாழ்க நீங்கள் உங்கள் மனைவி
@ravindranakash7012 жыл бұрын
Hi Sir Mom glad to seeing you we are speechless such a good heart you guys real God 🙏 thank you so so very much God bless 🙏😘😘😘😘👍
@ushasudharsan28013 жыл бұрын
Great service.You both have kind heart God bless u and ur family sir.