“இத பாத்தா அழுதுருவீங்க” | Family Time with Parrots | Sujitha Vlogs | Kathakelu Kathakelu

  Рет қаралды 827,854

Kathakelu Kathakelu

Kathakelu Kathakelu

Күн бұрын

Hi Guys, Earth is place for all Living Beings says our Text Book. Insecticide, Cell phones and etc are our inventions to occupy their homes too! This video is about my beautiful experience with a family that treats Bio Diversity as a family! Do watch the full video and share with your friends.
Dhanwin has started a cute little channel. Below is the link of his Channel, Support him with your feedback and Love !!!
/ @dhanwinsatr6887
Dhanwin has started a cute little channel. Below is the link of his Channel, Support him with your feedback and Love !!!
/ @dhanwinsatr6887
For More Stories, Hit the Red Button @ bit.ly/Subsrib...
Actress Sujitha's exclusive Channel to Share her Vlogs, Tips and all memories. Kathakelu Kathakelu aims to connect with the Viewers on positive thaughts and beautiful memories in the form of Vlog.
Click here to watch :
Dhanwin's Room Tour : • Dhanwin's Room Tour | ...
Cooku With Comali போலாமா : • Cooku With Comali போலா...
Cooku With Comali போலாமா : • Cooku With Comali போலா...
Dhanam gets ready for Valaikappu : • Dhanam gets ready for ...
தோட்டத்தில் Shopping : • தோட்டத்தில் Shopping V...
My Birthday With Spl People ': • My Birthday With Spl P...
Pandian Store shoot னாலே இது இருக்கும் : • Pandian Store shoot னா...
Easy Haircare Tips : • Easy Haircare Tips | S...
Sangamam : • Sangamam | Shooting Sp...
At Our Nilgiris Home : • At Our Nilgiris Home |...
Missing Pandian Stores : • Missing Pandian Stores...
Lockdown ஆல் எடுத்த அவசர முடிவு | Lockdown Travel : • Lockdown ஆல் எடுத்த அவ...
Pandian Stores Danam Meets Sujitha : • Pandian Stores Danam M...
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 1 200
@ranjanideviranjanidevi2623
@ranjanideviranjanidevi2623 3 жыл бұрын
Super பிராணிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை உங்கள் குழந்தைகளாக ஆதரிக்கின்றீர்கள் பிரமிப்பாக இருக்கு உங்கள் சேவை ஏழேழு ஜென்மத்திற்கும் புண்ணியம் சேரும். நானும் வீட்டில் காகங்கள்,பசுக்களிற்கு தண்ணீர் வைக்கின்றேன்.சாதம் இருந்தால் வைப்பேன் அவை வந்து சாப்பிட்டு தண்ணீர் பருகி செல்வதை பார்க்கும் போது Happya இருக்கும்.அன்று ஒருநாள் அணில் நீர் அருந்துவதை பார்த்து சந்தோஷப்பட்டேன். நீங்கள் Grate, God bless you.Thank you
@veeramani9373
@veeramani9373 3 жыл бұрын
வணக்கம்வீடியோஅருமையாக இருந்தது மனதைநெகிழவைத்தது பறவைகளைபாதுகாப்போம் நானும்காக்கைக்குதினமும்உணவுவைத்துவருகிறேன் நானும்கிளிகள் வளர்ந்துஇருக்கிறேன் இந்தவீடியோவைபார்த்தபோது மனம்மகிழ்ச்சியாகஇருந்தது வாழ்த்துக்கள்
@shameemfathima7913
@shameemfathima7913 3 жыл бұрын
இந்த அழகை காண இரண்டு கண்கள் போதவில்லையே ❤😍❤
@pujam9477
@pujam9477 3 жыл бұрын
Why
@deeparajesh1978
@deeparajesh1978 3 жыл бұрын
Superb....... ..
@itsharshu1742
@itsharshu1742 3 жыл бұрын
Yes
@yaseenthanusiya1690
@yaseenthanusiya1690 2 жыл бұрын
Mmm so cute
@subashthirumalaisamy6369
@subashthirumalaisamy6369 3 жыл бұрын
நல்ல பணி! நாளும் தொடரட்டும்!! இத்தனை கிளிகளை ஒருசேர பார்ப்பதே ஒரு கொடுப்பினைதான்!நன்றி!!
@bindusathyansathyan1794
@bindusathyansathyan1794 3 жыл бұрын
Semmma 🙏🙏🙏
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
எது நல்ல பணி?.... பறவைகளை வேலைவெட்டிக்குப் போகவிடாமல் சோப்பேறி ஆக்குவதா?.. இந்தப் பூமியில் சகல ஜீவராசிகளுக்கும் ஒரு பங்களிப்பு உண்டு, அது அது அதை அதைச்செய்யணும் அதுதான் இயற்கை அதைச் செய்யவிடாமல் தடுத்தால் பிற்காலத்தில் ஒரு பெரிய பிரச்சனை விஸ்ரூபமெடுக்கும். உதாரணமாக : கிளிகளுக்கு உணவு கிடைக்காத பட்சத்தில் வெட்டுக் கிளிகளை அது வேட்டையாடும், ஆகையால் அவையின் இனத்தொகை கட்டுப்பாட்டில் இருக்கும், இல்லையேல் அதன் தொகை பெருகி விவசாயப் பயிர்களை அழிக்கும். விவசாயிகள் பெரும் நட்டம் அடைவர். ஆகவே நீங்கள் செய்வது இயற்கைக்கு உதவியல்லோ உபத்திரம். 👿👿👿
@venimadasamy7532
@venimadasamy7532 3 жыл бұрын
நன்றி அக்கா 🙏🙏.. உங்களால் தான் இன்றைக்கு நான் இந்த காட்சிகளை காண முடிந்தது.. இந்த காட்சிகளை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 3 жыл бұрын
மேம் நீங்கள் அதன் கருத்தை கூறும்போது கூட அந்த சகோதரர் பார்வையும் சிந்தனையம் பறவைகள் மேல் தான் உள்ளது உண்மையாக நேசிக்கும் உன்னத சகோதரர்
@rajarani7435
@rajarani7435 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் இந்த சேவைகள் தொடர வேண்டும் நன்றி நன்றி அய்யா
@muhammedzaina8199
@muhammedzaina8199 3 жыл бұрын
நீங்கள் வாழ்வது தான் உண்மையான வாழ்வு 👌🏻👌🏻அம்மா அப்பா💐வாழ்த்துக்கள்💐
@bubble644
@bubble644 3 жыл бұрын
எங்கள் வீட்டு மாடியிலும் எங்களால் முடிந்த உணவும் தண்ணீரும் தினமும் பறவைகளுக்கு கொடுத்து வருகிறோம் 🙌
@vidyapriyashyam3481
@vidyapriyashyam3481 3 жыл бұрын
I give you only water bcoz am Rented house and strict persons also I give the food for Dogs only in the outside door and Birds water only in terrace
@alamelualamelu1127
@alamelualamelu1127 3 жыл бұрын
Yes
@shanmugavelupgoodsang6839
@shanmugavelupgoodsang6839 3 жыл бұрын
Suppers
@dhanushdeva3765
@dhanushdeva3765 3 жыл бұрын
Bro me 🙋
@manickajothiraghavan5837
@manickajothiraghavan5837 3 жыл бұрын
Me too...
@kamatchibrindha4041
@kamatchibrindha4041 3 жыл бұрын
அவர் மனிதர் அல்ல தெய்வம் great sir
@msveramanimangaleswaran7345
@msveramanimangaleswaran7345 3 жыл бұрын
நான் தினமும் புறா, கிளி, காகம் அணில், ரெட்டைவால் குருவி, மைனா etc போன்றவைகளுக்கு 2கிலோ கோதுமை மற்றும் அரிசி உணவாக கடந்த 2 வருடமாக காலை 6 மணிக்கு அளித்து வருகிறேன். குன்றத்தூர்.
@nageswarijeya
@nageswarijeya 3 жыл бұрын
மனிதன் வாழ வேண்டும் எனில் மற்ற உயிரினங்கள் உதவி வேண்டும் இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் இந்த பிரபஞ்ச அன்னையின் மடியில் அனைத்து உயிரினங்கள் வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏💖👏👏👌
@pandiselvinathan8251
@pandiselvinathan8251 3 жыл бұрын
கலியுகத்திலும் கருணையுள்ளம் கொண்ட உங்களை காணும் பொழுது அடடா! அடடா நெகிழ்ந்து போகின்றேன்..... உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடான கோடி நன்றி......🙏🙏🙏🙏🙏 இந்த பதிவை எங்களுடன் பகிர்ந்த சுஜி அக்காவுக்கு நன்றிகள் பல.....🙏😍😘
@sivagamisivagami660
@sivagamisivagami660 3 ай бұрын
மூணு வருஷத்துக்கு முன்னாடி போட்ட வீடியோவா இது ஆனால் நான் இப்போதுதான் பார்க்கிறேன் முதல் முறையாக🎉🎉🎉
@sujathan9372
@sujathan9372 3 жыл бұрын
Crows, dogs and cow visit us regularly and give us the pleasure of feeding them. This gesture gives us something that cant be put in words
@venishab5712
@venishab5712 3 жыл бұрын
கூண்டு வாங்கி வீட்ல கிளி நிறைய வளர்க்கனும்னு நினைத்த எனக்கு இந்த காணொளி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது❤️ நிச்சயமாக இன்றுமுதல் என்னால் முடிந்த உணவை வழங்க போகிறேன் ,இந்த அருமையான காணொளிக்கு மிக்க நன்றி🥰
@rajukili8385
@rajukili8385 3 жыл бұрын
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்... 🙏🙏🙏
@RajeshRajesh-rb2gj
@RajeshRajesh-rb2gj 2 жыл бұрын
Supper. Sir கர்த்தர் உங்கலை ஆசீர்வதிப்பார்
@santhisanthi7620
@santhisanthi7620 3 жыл бұрын
மற்ற உயிரினங்களை மதிக்கும் பண்பு அவரின் பிறப்பின் பெருமை அவரை போற்றுவோம்....
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 3 жыл бұрын
எல்லா நடிகர் நடிகை👯🎥 வாழ்க்கை ஒரு ☝️நல்ல காரியம் நட்சத்திர⭐🌟 நம் தேசம் 🌏🌍 நல்ல அரசு மட்டும் இல்லாமல் வல்ல அரசாக... உயர்ந்திடும்
@purushothamanm8967
@purushothamanm8967 3 жыл бұрын
சுஜிமா இந்த கிளிகளின் அழகும் அதன் இனமையான குரலும் கேட்கும்பொழுது மனதுக்கு இனிமையாக உள்ளது .நாங்களும் பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைத்து வருகிறோம். இதில் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. நீங்க அந்த அண்ணன் அக்கா இவங்க அழகா கிளிகளுடன் பேசுவது மிகவும் அழகாக உள்ளது மிக்க நன்றி கடவுள் உங களுக்கு துனையாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jenifersavarimmal5157
@jenifersavarimmal5157 2 жыл бұрын
Very nice family........ Sir super..... Yenkum unkala mathiri vaazhanumnu asaiya iruku sir.... 👌
@radhamani6646
@radhamani6646 3 жыл бұрын
அருமை யான பதிவு சுஜி❤️❤️🌹👌
@dilipdili2586
@dilipdili2586 2 жыл бұрын
Thank you🙏🙏🙏 Really Appreciated 🙏🙏🙏
@kjayalakshmi550
@kjayalakshmi550 3 жыл бұрын
மிக மிக அருமையான சேவை ! பாராட்டுககும் வாழ்த்துகளும். இதன் மூலம் மாபெரும் சமூக சேவை செய்கிற பாக்யம் கிட்டுகிறது. இதை ஒரு மஹத்தான பணி என்றே சொல்லவேண்டும். வாழ்க வளமுடன் !!
@jeyadharanidharani5547
@jeyadharanidharani5547 3 жыл бұрын
Semma vera level i love birds yennaku birds romba pudikum 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤❤❤
@KaneshG-p5g
@KaneshG-p5g 3 жыл бұрын
மனித நேயம் இவரைப் போல எல்லோர் மனதிலும் மலரட்டும்... வாழ்த்துக்கள்...
@jayj4248
@jayj4248 3 жыл бұрын
சகோதரி எனக்கு எட்டு கழுதை வயசாகிறது. ஆனாலும், இந்த நண்பரும் அவரது மனைவியும் அருமையான செயலை வேறொரு காணொளியில் கண்டு நானும் பறவைகளுக்கும், அணில் போன்ற மற்ற உயிரினங்களுக்கும் உணவளித்து வருகிறான். நண்பரே உங்கள் அளவுக்கு செலவு செய்ய விசால மனது விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன். இதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நினைப்பது அருமையான முயற்சி. புலால் மறுத்தலை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார், எனது பாட்டி கோடையில் பசுக்கள் நீர் அருந்த இரண்டு வாளியில் தண்ணீர் நிறைத்து வெளியில் வைக்க சொல்வார் அதனால்தான் அவர்கள் தலைமுறையில் தண்ணீர் பஞ்சம் இல்லை, தி.நகரில் வெறும் ஏழு அடியில் கல்கண்டு போல சுவையுடன் தண்ணீர் கிடைத்த காலம் அது. நாம் மற்ற உயிரினங்களுக்கு செய்யும் கொடுமை நம்மை தாக்கும். நண்பரே உங்களை விட வயதில் மூத்தவனாக இருந்தாலும், உங்களையும் உங்கள் மனைவியையும் உங்களை போன்று நல்லவர்களை பெற்று வளர்த்த உங்கள் பெற்றோர்களையும் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@sudarsonsahbirdmanofchenna2525
@sudarsonsahbirdmanofchenna2525 3 жыл бұрын
❤️❤️❤️🙏🙏🙏🦜🦜🦜
@IndiaThamizhmagan
@IndiaThamizhmagan 3 жыл бұрын
அழகான குடும்பம்... பார்க்வே மிகவும் சந்தோஷமாக உள்ளது👍👍👍💐💐💐
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 3 жыл бұрын
இந்த வள்ளல் பெருமான் போன்று எமது தமிழ் சொந்தங்கள் உங்கள் வீடுகளில் இவ்வாறான பறவைகள் மிருகங்களுக்கு எம்மால் ஆன உதவிகளையும் உணவுகளையும் அளிப்பதன் மூலம் எமது ஆன்ம திருத்தியையும் இயற்கையை நேசிக்கின்ற சிறந்த செயல்திட்டம் மானிட சமுதாயத்திற்கு அதிமுக்கிய கடைமையாக நான் நம்புகிறேன்
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
எங்கள் வீட்டிற்கு தினமும் நிறைய பறவைகள் காலையில் எழுந்தவுடன் பசுமாடுகள் வந்து அம்மா என்று கூப்பிடும் அணில் ஆடு மயில் எல்லோரும் தினமும் வருவாங்கள்
@subramanianas9648
@subramanianas9648 3 жыл бұрын
I feed biscuits, fried gram,mixture and kambu along with water daily in the morning. pigeons,crows,squrill, mynas will come and eat...it is very interesting..
@francisarockiaranifrancisa1606
@francisarockiaranifrancisa1606 3 жыл бұрын
Vvvgvbvvv@@subramanianas9648
@jawaharcb
@jawaharcb 3 жыл бұрын
வாழும் சாமிகளே...
@maruthimaruthi192
@maruthimaruthi192 3 жыл бұрын
@@subramanianas9648 please feed only natural food do not give food like human consumables because bird 🐦 creatures will lost its natural values discuss with some nature lovers they will assist u this is only humble request do not take otherwise
@aaronabdul1598
@aaronabdul1598 3 жыл бұрын
.
@premaprem5482
@premaprem5482 3 жыл бұрын
உண்மை தான் ஒரு வாரம் இதை வைத்தால் குருவிகள் வரும்...... எங்கள் வீட்டில் இப்போது 8 குருவிகள் வருகிறது......
@subasree8887
@subasree8887 3 жыл бұрын
Anni nega unga busy schedule kuda intha mathiri unique ah plan panni video poduriga 🙏👏👏👏 applause for you anni
@chrisrichievlogs9570
@chrisrichievlogs9570 3 жыл бұрын
kzbin.info/door/GJ-dAjjcrnTPN72Z9t13mw
@mellllll2688
@mellllll2688 3 жыл бұрын
kzbin.info/www/bejne/bZy0lYOnbsh_n7M 💛🧡❤️🖤😨
@kanmanithiyagu68
@kanmanithiyagu68 3 жыл бұрын
😠😠😠😠😠😠
@mareeswaran1931
@mareeswaran1931 3 жыл бұрын
Neengal pallaandu vaalavaendum Aiya,om nama sivaya, thenaadudaiya sivane potri yen naatavarkkum eraiva potri, Hara Hara Mahadeva....
@sujithadhanush_hugefan_gir7493
@sujithadhanush_hugefan_gir7493 3 жыл бұрын
Really enjoyed this episode.... 😍😍
@chrisrichievlogs9570
@chrisrichievlogs9570 3 жыл бұрын
kzbin.info/door/GJ-dAjjcrnTPN72Z9t13mw
@pavithrapavipp7432
@pavithrapavipp7432 3 жыл бұрын
Very nice 😍😍😍எங்கவீட்டு கிளி பெயர் ரோஸி 😍😍அவங்க நெற்று தான் பேச ஆரம்பித்தாக 😍😍
@Subhashini1012
@Subhashini1012 3 жыл бұрын
Salute to that couples. Sister u put more video's to create this type of awareness 👍
@abdulkadhara3173
@abdulkadhara3173 2 жыл бұрын
Pakkave romba santhosa ma irukku super super super
@anjali-madu5662
@anjali-madu5662 3 жыл бұрын
நிஜமாவெ ரொம்ப அழகான episode. நன்றி சுஜிதா அக்கா இந்த மாதிரியான ஒரு vidiyo தந்ததுக்கு 🙏
@kudbudeen7751
@kudbudeen7751 3 жыл бұрын
Sir Excellent job nangallum ungga vethuku varalama birds parkka
@sindhujakalidass9567
@sindhujakalidass9567 3 жыл бұрын
Yes seriously I have cried.. Let's live and allow all creatures to live..
@syedazgar4684
@syedazgar4684 3 жыл бұрын
This people have the blessings of birds n he does regular basis 🙏🙏hatts off u n ur family members🙏🙏🙏🙏👍👍
@imaiorgagriculture5780
@imaiorgagriculture5780 3 жыл бұрын
இந்த உலகம் அழகானது அனைவர்க்குமனது ... நன்றி என் உறவுகளே
@saraswathyv1699
@saraswathyv1699 3 жыл бұрын
முதலில் காகம் வந்து விடும் பிறகு மைனா குருவி வரும் . எல்லாம் ஒன்றாக சாப்பிடுவதே ஒரு அழகு. 😊
@dayinmylifechannel4294
@dayinmylifechannel4294 3 жыл бұрын
500 subscriber reach panna porom akka congrats
@riyanoorinaznazriya5596
@riyanoorinaznazriya5596 3 жыл бұрын
Such a multi ..... Talented person😍 suji akka ❤
@virutharagavi9983
@virutharagavi9983 3 жыл бұрын
நீங்க பொட்ட விடியோ வில் இதுதான் மிக மிக சிறப்பு நான் எப்போதும் என்னல் முடிந்த அளவு பறவைக்கு நான் எப்போதும் வைப்பது வழக்கம் ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி நன்றி
@coralblue3485
@coralblue3485 3 жыл бұрын
I have seen this daily when I was staying at Chintadripet.. I was just two houses away and I could clearly have this excellent view every morning and evening from my terrace... Very delightful to watch!! Definitely will visit their home when I get a chance to go again there. Thank you so much Sujitha for this video😊
@elangosakthirangaraju9560
@elangosakthirangaraju9560 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.
@senthilkumar-vm3ql
@senthilkumar-vm3ql 3 жыл бұрын
நீண்ட இடைவெளிக்குப் பின் நல்ல மன நிறைவான ஒரு காணொளி. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். இனி என்னுடைய பங்களிப்பு உண்டாகும்
@kayanusrilankaindia3162
@kayanusrilankaindia3162 3 жыл бұрын
அருமை அக்கா, இன்னில இருந்தாவது பறவைகளை பாதுகாப்போம் மக்களே!!!!!.....🙏🙏🙏🙏🙏
@antonpaiva97
@antonpaiva97 2 жыл бұрын
கிளி மட்டும் தான் உங்கள் கைகளில் இருந்து பறந்து போனது எங்கள் மனமோ உங்களிடம் தஞ்சம் புகுந்தது லண்டனில் இருந்து வாழ்த்துகிறேன் வாழ்க உங்கள் குடும்பம்
@vanivanitha7685
@vanivanitha7685 3 жыл бұрын
Aiooo azhaguuuu ❤️❤️❤️ I got goosebumps 😭 really 😘
@kannant5017
@kannant5017 3 жыл бұрын
உங்கள் அன்பு மழை நல்வாழ்த்துக் கள்
@1ANANDROCKSTAR
@1ANANDROCKSTAR 3 жыл бұрын
Wow mam neenga evalvu vlog videos pottu irundhalum indha vlog rombavae SPL happy vlog andha 🦜 parakkum podhu ennoda melu apdiyea siliruthu poiruchu thank u make a SPL vlog 🤝😍
@honeybharathi5527
@honeybharathi5527 3 жыл бұрын
First antha goat kudukra entryum athu athu kudukra reactionnum semma cute
@varunveln5207
@varunveln5207 3 жыл бұрын
Hats off suji ka... Let the family of that sir blessed with all happiness n wealth n all their prayers comes true....you r really equal to god sir...👍👍👍👍👍👍👍
@syedazgar4684
@syedazgar4684 3 жыл бұрын
Super madam about nature n birds other living organism is important for world I also save many birds but all human not doing only humans r first enemies of nature. World's go with growing technology but not iistening the nature😭😭so pls save nature n luv nature grow the healthiest world🙏🙏👍
@ishwaryadevanathan6699
@ishwaryadevanathan6699 3 жыл бұрын
Valuable message to next generation 👍
@mtrmaasi4216
@mtrmaasi4216 3 жыл бұрын
Ayya 👍 amma 👍 vazhga valamudan 🙏🌹
@sudarsonsahbirdmanofchenna2525
@sudarsonsahbirdmanofchenna2525 3 жыл бұрын
🙏
@anuradhavivekanandan6580
@anuradhavivekanandan6580 3 жыл бұрын
He is a god and blessed.
@jayaramanpn6516
@jayaramanpn6516 3 жыл бұрын
Wonderfull people service mercy guide lines to Next generations..I am feeding birds aged 73 but learnt how to feed and mobilise.Blessings
@kayanusrilankaindia3162
@kayanusrilankaindia3162 3 жыл бұрын
Amazing video Akka..... Thank you so much Akka Love from Sri Lanka ♥️♥️♥️♥️
@vanibalan5825
@vanibalan5825 3 жыл бұрын
இதுவரை நாங்கள் செய்ததில்லை. இந்நிகழ்வை பார்த்தபிறகு செய்யத்துவங்குகிறோம். மிக்க நன்றி.
@pallavipallavi9315
@pallavipallavi9315 3 жыл бұрын
u always uplode unique thoughts and unique episodes ... superb superb ... 😊
@vigneshaksvtss421
@vigneshaksvtss421 3 жыл бұрын
பார்க்கவே மிக அழகாக இருக்கிறேன் கிளிகள் அவற்றிற்கு உணவளிக்கும் தம்பதியினர் இருவரும் பல்லாண்டு வாழ வேண்டும்
@swarnlathakrishnadas4612
@swarnlathakrishnadas4612 3 жыл бұрын
Marvelous video. Thanks to the great souls who r feeding the animals. God bless them abundantly. Love from Malaysia ❤️
@thirukkuralbrotherhill1194
@thirukkuralbrotherhill1194 4 ай бұрын
காலையிலே கிளம்பிடிச்சு..... வேலையில விருந்து ஓம்ப.... சோலையில பூத்த பூவா கிளிகள் உண்ணும் அழகு பார்க்க.....
@soniyaa2534
@soniyaa2534 3 жыл бұрын
Very beautiful 🥰
@mohamedlafer9051
@mohamedlafer9051 3 жыл бұрын
Arumaiyana pathivu mam Thanks 🇱🇰
@Pazha13
@Pazha13 3 жыл бұрын
எங்கள் வீட்டு மாடியில் கடந்த பல வருடங்களாக தண்ணீர் வைத்து வருகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக புறாக்கள், காகங்கள், மைனாக்கள், அணில்களுக்கு உணவு வைத்து வருகிறேன். அடுத்து கிளிகளுக்கும் உணவு வைக்க முயற்சிக்கிறேன்
@rvrsbovlogs
@rvrsbovlogs 2 ай бұрын
உங்களுக்கு எந்த வகையிலும் கஷ்டம் இல்லாமால் உணவு கிடைக்க வாழ்த்துக்கள் 🙏🙏
@Pazha13
@Pazha13 2 ай бұрын
@rvrsbovlogs 🙏
@karthikeyanc4446
@karthikeyanc4446 3 жыл бұрын
Arumai vazhthukkal.... 👌👌🤝🤝
@selvapriya7364
@selvapriya7364 3 жыл бұрын
Evlo kiliya pathathu illa super ka❤️❤️❤️❤️❤️❤️
@jeyanthir2539
@jeyanthir2539 3 жыл бұрын
Wow super sir👍👍👍கிளிகளை பார்க்கவே கண்ணுக்கு ரம்யமா இருக்கு...
@Dharani250
@Dharani250 3 жыл бұрын
Antha bird paraka vidra moment super
@kamalajothiram5346
@kamalajothiram5346 3 жыл бұрын
கண்ட,கண்ட பதிவுகளை பாரத்து ,வெறுப்பு அடைந்த எனக்கு ,இன்று ஒரு அழகான,ஒற்றுமையான,வாயில்லா ஜீவனகளுக்கு உணவளித்து,வாழ வைக்கின்ற நல்லதொரு குடும்பத்தினரையும் பேட்டி கண்டது,அதை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.வாழ்க நலமுடன்.வளரக் வலமுடன் .🙏. .வளரக உங்கள் அன்பான தொண்டு.👌🏿👍👏🙏💐.
@apurvalakshmi9476
@apurvalakshmi9476 3 жыл бұрын
Naanga daily enga veetla birds ku rice vakirom..
@shrieragu2790
@shrieragu2790 3 жыл бұрын
Beautiful parrots . And kind family Not many people are not showing any kindness to birds and animals. They are alimighty god creation. They need humans help. Come to share the world with us. I wish more people show kindness towards birds and animals. I wish them keep up with a good work. May God bless you .
@valarmathisenthamil9741
@valarmathisenthamil9741 3 жыл бұрын
Meaningful & heart touching episode.we want more episode like this .This great news about birds & nature will reach the people soon because u r a star.U r not only a film star but also a humanity star.
@A.S.SaravananSaravanan
@A.S.SaravananSaravanan Жыл бұрын
Excellent sister'
@shanthir7741
@shanthir7741 3 жыл бұрын
Yes. Naangal ethai romba naallagavey seithukkondirukkirom. God bless you all. 🙏
@sushmithap7288
@sushmithap7288 3 жыл бұрын
Ur videos are bring happiness to u and us simultaneously... No artificial laughs and smiles in ur face😍😍😍😍😍
@lalithalalitha6467
@lalithalalitha6467 3 жыл бұрын
Rba nalla eruku pakave kandippa yengalala mudinjathu sevivom
@maathuribalan7385
@maathuribalan7385 3 жыл бұрын
Great Great uncle. Ungalukkaha thaan entha mannil malazhai peiykirathu 🙏🙏🙏
@arunpanayaan1873
@arunpanayaan1873 3 жыл бұрын
அருமையான காணொலி கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது இதை வெளியிட்ட சுஜிதா அவர்களுக்கு நன்றி
@paramasivamps9495
@paramasivamps9495 3 жыл бұрын
Nagalum epothum pannitu irugom super episode ithu antha Appa Amma vgu salute
@SanthoshSSuri
@SanthoshSSuri 3 жыл бұрын
Super akka na office la sittu kuruviku siruthaniyam veikkura athu ipo kunju parichuchu 5 chiks And house la bull bull bird ku water and siruthaniyam veipa ipo athum chiks parichurku....👐👐👐
@suji_akka_fan_forever2017
@suji_akka_fan_forever2017 3 жыл бұрын
Really superb episode akka🥰🥰🥰 we know the importants in the episode thank you akka😍😍for the good episode😘😘
@m.kveerappa9062
@m.kveerappa9062 3 жыл бұрын
சுஜிதா அருமையான பதிவு, அவர் தனக்கு சாப்பாடு இல்லை என்றாலும் பறவைக்கு உணவு வைப்போம் என்று கூறினார் மிக அருமை, கடவுள் உண்டு, உங்களுக்கு நிறைய தருவார், நன்றி, நன்றி," மனிதநேயம் வளரட்டும்"MKV 🐤🐤🐤🐤🐤📸📸📸⛳.
@annalakshmikannan29
@annalakshmikannan29 2 жыл бұрын
இத பாத்தா அழுறுவீங்க, இந்த தலைப்பே சரியானது அல்ல, அழுது என்ன பிரயோஜனம் நாமும் அதே போல் செயல் படனும், செயல் படுவோம் நன்றி..!
@subhaskitchen4387
@subhaskitchen4387 3 жыл бұрын
Hi dear, i am Subha Guru from Karikudi. I am seeing your videos every now and then. Me and my hubby are feeding the parrots, for last two years. Here about five hundred and above parrots are having there food morning and evening. Noon times doggies will come to have their food. We are feeding the doggie for more than twenty years. By god's grace we are doing this service without any break.... 😊😊
@nithyarul7171
@nithyarul7171 3 жыл бұрын
By Excellent humanity service we appreciate you
@keerthanya6504
@keerthanya6504 3 жыл бұрын
உயிர் இரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்...
@kuppenkuppen2263
@kuppenkuppen2263 3 жыл бұрын
Old is very pure Gold♥️🌹♥️🌹🌹🌹
@PARTHASARATHIJS
@PARTHASARATHIJS 3 жыл бұрын
சுஜிதா தனத்தின் குறும்பட விழியம் அமைதியையும், ஆனந்தத்தையும் தந்தது. சிருஷ்டியில் அனைத்து உயிர்களுமே முக்கியம். வள்ளலார் போன்ற மகான்கள் சொன்னதை அவரின் மகள் கூறிய போது மனம் சிலாகித்தது.
@karthikam8242
@karthikam8242 3 жыл бұрын
Really proud of you guys😍hats of you... One of the wounderful Jon 👏
@simmaseethapathy674
@simmaseethapathy674 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் சார்
@koksthottam7715
@koksthottam7715 3 жыл бұрын
எறும்பு வந்தால் விரோதி போல் எறும்பு மருந்து போடும்காலத்தில் எறும்புக்கும் உணவளித்து ரசிக்கும் தம்பதியர் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@amarnathamarnath2262
@amarnathamarnath2262 3 жыл бұрын
This is very good and very helpful cute nice
@selvapriyasellamuthu
@selvapriyasellamuthu 3 жыл бұрын
Such a woww episode akka.... Will definitely do our part to feed them♥️... One of the best one in Kathakelu kathakelu💥💯 Do more cntnts like this akka...💛
@kanchanas6971
@kanchanas6971 3 жыл бұрын
Great Sujitha. Enga veettula chittu kuruvinga irukku. Athukku nan arisi,thanne ellam vakkiren. Adhunga sappidum poodhu romba sandhoshama irukkum. Paravaigalukku unavu kodukkum kudumbathirkum Ungalukkum en vazhthugal.
@r.naveen3089
@r.naveen3089 3 жыл бұрын
மிக்க நன்றி சுஜி
@krlakshminanrinanrisir7457
@krlakshminanrinanrisir7457 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி கிளிகளின் கூட்டம் பார்த்தல் மனதுக்குள்ளே ஆனந்தம் ஏற்படுகிறது
КОТЁНОК МНОГО ПОЁТ #cat
00:21
Лайки Like
Рет қаралды 2,8 МЛН
It's the natural ones that are the most beautiful#Harley Quinn #joker
01:00
Harley Quinn with the Joker
Рет қаралды 22 МЛН
Dhanwin's Room Tour | Sujitha Vlogs | Kathakelu Kathakelu
19:39
Kathakelu Kathakelu
Рет қаралды 403 М.
கிளியைப் பேச வைக்க என்ன செய்ய வேண்டும்?
10:19
உன்னால் முடியும் / Unnal mudiyum
Рет қаралды 158 М.
КОТЁНОК МНОГО ПОЁТ #cat
00:21
Лайки Like
Рет қаралды 2,8 МЛН