பாவம் அவங்களே confuse ஆயிட்டாங்க.. உளறி கொட்டிய மேயர் பிரியா.. மேயருக்கு தக்காளின்னா அலர்ஜியா..?

  Рет қаралды 515,001

NewsJ

NewsJ

Күн бұрын

Пікірлер: 829
@velana2347
@velana2347 Жыл бұрын
இந்தியாவின் பழமையான மாநகராட்சி சென்னைதான் அப்படிப்பட்ட வரலாறு கொண்ட சென்னைக்கு இப்படி ஒரு மேயர்😢
@itwasnotme
@itwasnotme Жыл бұрын
Ellam thala vidhi bro.. enna panrathu 😂😂
@ramuvino4966
@ramuvino4966 Жыл бұрын
இந்தியாவின் சிறந்த மேயர் பிரியா மட்டுமே என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்னா
@tamilstudios1513
@tamilstudios1513 Жыл бұрын
நக்கல் யா உனக்கு 🤣🤣
@nagarajann6707
@nagarajann6707 Жыл бұрын
"நாம் வாங்கி வந்த வரம் அப்படி" அப்படியல்ல தம்பி இவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளப் பெருங்குடி மக்கள் அளித்த வாழ்த்துக்கள்.
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 Жыл бұрын
தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுக்கணும்....இல்லைனா இப்படிதான் எத்தனை உயர்ந்த பதவி😢
@kesavkuttyofficial.
@kesavkuttyofficial. Жыл бұрын
Edapadi mathiri
@sangeethasuriyanarayanan7828
@sangeethasuriyanarayanan7828 Жыл бұрын
200 percent correct.
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
​@@kesavkuttyofficial.EPS may not be educated but definitely he handled First wave corona so well
@sababathisababathi2626
@sababathisababathi2626 Жыл бұрын
Ne enna americavla Poi paduchuttu vanthiya , aravekkadungala
@suryasurya-ru8dn
@suryasurya-ru8dn Жыл бұрын
Enna thaguthi illai
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Жыл бұрын
முதலமைச்சருக்கே பேச தெரியாது இந்த சின்ன புள்ளைக்கு மட்டும் பேச வருமா..?😱😱😱😂😂😂😂😂😆😆😆😆
@kVELAVAN3859
@kVELAVAN3859 Жыл бұрын
மேரியாக இருக்ககூடியவர்களை மேயராக ஆக்கினால் இப்படிதான்...
@voice_of_sk
@voice_of_sk Жыл бұрын
ஆங்கிலேய ஆட்சியில் இருந்த மேயர் சென்னை யை. முன்னேற்றம் அடைய செய்தார்கள் ❤
@navaskhan2260
@navaskhan2260 Жыл бұрын
கடைசியாக பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி ,👏👏👏👍👍👍👍
@rojavimala8522
@rojavimala8522 Жыл бұрын
👍💞
@govindthrajs1570
@govindthrajs1570 Жыл бұрын
தலைவர் மாதிரியே மேயரும் கணக்குள புலின்ானு நிருபிக்குது
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou Жыл бұрын
தி.மு க. என்ற கட்சிக் காரர்கள் எல்லோருமே இப்படித் தானே இதில் என்ன புதிசு....😅
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
பொம்பளையுமா... லூசு களெள்ளாம்... மேயர்... தூ
@Gobielectrials
@Gobielectrials Жыл бұрын
படுச்சுட்டு எத்தனை பேர் வேலை இல்லாமல் இருக்காங்க ரொம்ப கஷ்டமாக உள்ளது இதையெல்லாம் பார்க்கும்போது
@KarthikeyanKarthikeyan-dp5ww
@KarthikeyanKarthikeyan-dp5ww Жыл бұрын
தி. மு. க வின் தியாகத்தலைவி சின்னம்மா வாழ்க 🔥🔥🔥
@r.t.dinteriors1178
@r.t.dinteriors1178 Жыл бұрын
தமிழக மொத்த தத்திகளின் கூடாரம் தான் டீம்கா சமூகம்
@Dream__world39
@Dream__world39 Жыл бұрын
நாம் இருக்கும் பதவிக்கு ஏற்ப நம்மை தகுதிபடுத்திக் கொள்ள வேண்டும்
@ramkumarramkumar-jq2nj
@ramkumarramkumar-jq2nj Жыл бұрын
Crt
@archanarv7354
@archanarv7354 Жыл бұрын
Amanga correct
@nagarajanparvathi4718
@nagarajanparvathi4718 Жыл бұрын
மேயர் தேர்வுக்கும் நீட்தேர்வுவைக்கனும்!
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
எஸ்
@AnandhaRaja16194
@AnandhaRaja16194 Жыл бұрын
NEET வைக்க முடியாது.. MEET Mayor Eligibility cum Entrance Test வைக்கனும்.
@S.YousufAhamed29
@S.YousufAhamed29 Жыл бұрын
Oruthan pass aaha matan 😂
@BalaMurugan-xz2rf
@BalaMurugan-xz2rf Жыл бұрын
பாவம் பாப்பா விளயாட்டு பிள்ளையபுடிச்சி மேயரா போட்டு கொள்றானுங்க
@SARAVANA.TN45
@SARAVANA.TN45 Жыл бұрын
தமிழ் மட்டும் அல்ல... தமிழ்நாடே தடுமாறும் போல தெரிகிறதே..😒
@tamilfunnymomentsgb2126
@tamilfunnymomentsgb2126 Жыл бұрын
தமிழக முதல்வர் போலவே தான அதிகாரிகளும் இருப்பார்கள்.இதில் என்ன ஆச்சரியம்
@VP_12345
@VP_12345 Жыл бұрын
ஆமாம் ஆமாம் ஆமாம்
@kodeeswarans8617
@kodeeswarans8617 Жыл бұрын
ஸ்டாலின் வாரிசு
@elango9834
@elango9834 Жыл бұрын
தமிழ்நாட்டில் தக்காளித் துறை உள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
நானும் தான்🙏💕🙏💕🙏💕
@foodhomevlogs151
@foodhomevlogs151 Жыл бұрын
😂😂😂
@jayaprakashannamalai4580
@jayaprakashannamalai4580 Жыл бұрын
நக்கல்யா உனக்கு
@vasudevan.nvasudevan8806
@vasudevan.nvasudevan8806 Жыл бұрын
Mudiyala samy
@nachammaimurugappan4743
@nachammaimurugappan4743 Жыл бұрын
😂
@sonyw95dmadambakkam72
@sonyw95dmadambakkam72 Жыл бұрын
இத்தாலிக்கு இன்ப சுற்றுலா லாயக்கான பேர்வழி
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
பாவம் பல வருட கனவு
@dillirajm5905
@dillirajm5905 Жыл бұрын
டோப்பாவின் தேர்வு. இப்படித்தான் இருக்கும். இந்த அளவுக்கு கூட உளறவில்லை என்றால்... சந்தேகம் வந்துடுமே!
@DevarajN-f3m
@DevarajN-f3m Жыл бұрын
மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு இருக்கும் அறிவு கூட இந்த மேயருக்கு இல்லை கொடுமை...
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
எல்கேஜி. .. நாலேஜ் கூட இல்லை
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
எஸ்
@sriviselva6837
@sriviselva6837 Жыл бұрын
Correct
@comali007
@comali007 Жыл бұрын
அன்றைக்கு அப்படித்தான் கொசுவழங்கும் திட்டம் னு சொன்னாங்க🤣🤣🤣
@murugesans5123
@murugesans5123 Жыл бұрын
என்னது 500நூற்றி 200நூறா இப்படித்தான் மேயர் ஆனாங்களோ
@bhoopathym8421
@bhoopathym8421 Жыл бұрын
இப்படி ஒரு மேயர் கிடைச்சிருங்காங்க, சென்னை மக்களின் தலையெழுத்து!
@ppmurugan560
@ppmurugan560 Жыл бұрын
Tho tho very good Tamil speech
@ramaraj6491
@ramaraj6491 Жыл бұрын
முட்டாள் களவாணித் திருட்டுத் திராவிடர்கள் ஆட்சியில் இப்படி எல்லாருமேவா இருப்பார்கள்? டேய்....இந்தப் பிள்ளையைப் போய் UKG யில சேர்த்து படிக்கச் சொல்லுங்கடா பன்னிகளா?
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 Жыл бұрын
EIVALA.ORU.MARU.POLA.ORULUSU
@karuppupriya3883
@karuppupriya3883 Жыл бұрын
@@ppmurugan560! =5yu
@mannu333
@mannu333 Жыл бұрын
பாவம் செல்லத்துக்கு உன்னுமே தெரியல 😢❤
@athiammalmuniandy5982
@athiammalmuniandy5982 Жыл бұрын
இந்தப் பேட்டியைப் பார்க்கும் பொழுது சினிமாவில் வரும் கிராமத்து கேரக்டர் அப்பாவி பெண் போல் தெரிகிறது
@Tamilponnu23301
@Tamilponnu23301 Жыл бұрын
Ni ga pathigala kiramathu pen appavi nu city girls Veda bayangarama irupaga speaking la
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 Жыл бұрын
இந்தியா முழுவதும் ராணுவ ஆட்சி நடைமுறை படுத்தினால் எப்படி இருக்கும் ஒரு கர்ப்பனை (Just imagination )
@krishnagopal3228
@krishnagopal3228 Жыл бұрын
மேயருக்கான தகுதி துளிகூட இல்லாதவர்.
@தமிழராய்எழுவோம்
@தமிழராய்எழுவோம் Жыл бұрын
நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லாத மேயர். தக்காளி..
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
அக்கறை இல்லாமலா.. மாமன்னன் படம்🎥🎬👀 பற்றி பேசுது...
@nightingalepremium1798
@nightingalepremium1798 Жыл бұрын
இங்கு திறமைக்கு மதிப்பில்லை பணத்திற்கு மட்டும் தான் மதிப்பு அதுவும் திமுகவில் இருக்கும் ஒவ்வொரு அதிகாரியும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றன
@sarijaya9323
@sarijaya9323 Жыл бұрын
Ella katchiyum idhe latchanam dhan
@ooketlali4452
@ooketlali4452 Жыл бұрын
அவைக் கூச்சம் என்பது எல்லோருக்கும் ஆரம்ப காலத்தில் இயல்புதான் போகப் போக கற்றுக் கொள்வார்.
@sriviselva6837
@sriviselva6837 Жыл бұрын
இந்த அம்மா எவ்வளவு பணம் கொடுத்துச்சோ அது நமக்கு தெரியாது. இது பேசும் லட்சணத்தை கூட கவனிக்காத என்ன அரசாங்கம்பா இது😢
@amulupraveen660
@amulupraveen660 Жыл бұрын
பெரிய பெரிய அரசியல் கட்சிகாரங்களே திக்குராங்க இது சின்னப்பொண்ணு தான சரியாகிடும்.
@fgujhcsgjjjcc1510
@fgujhcsgjjjcc1510 Жыл бұрын
Nee peri semman
@easwaranayyasamy1590
@easwaranayyasamy1590 Жыл бұрын
தமிழகத்தின் முதல்வர் போல் துண்டு சீட்டு வைத்து படிக்கலாம்
@saravananchinnadurai1248
@saravananchinnadurai1248 Жыл бұрын
சென்னை மக்கள் மேயர்பிரியாவை தேரந்தெடுத்தெத பார்த்து இந்தியவே கேலியா சிரிக்குது
@ganesanm9906
@ganesanm9906 Жыл бұрын
திராவிட மாடல் என்றால் பொம்மை மாடல் அவ்வளவுதான் மேயர் ப்ரியா அழகாக உள்ளார் அதான் பதவி
@murukanthuni104
@murukanthuni104 Жыл бұрын
அனைத்தும் போலி இந்த ஆட்சி
@RajKumar-vr5wm
@RajKumar-vr5wm Жыл бұрын
அதை திமுக உடைய மாடல் அரசு அதிகாரிகள் எல்லாம் அப்படித்தான்
@umakamaraj2777
@umakamaraj2777 Жыл бұрын
மாமன்னன் படத்தை பற்றி பேசும் போது மட்டும் திக்கவே இல்லையே. நல்லா மனப்பாடம் பண்ணி வச்சிருக்கு இதெல்லாம் நமக்கு மேயர் 🤦‍♀️ கர்மம்
@41thirisha85
@41thirisha85 Жыл бұрын
Aama 🤦 koduma
@vaasan777
@vaasan777 Жыл бұрын
அழுத்தம் இல்லாமல் பணி செய்ய விட்டால் எல்லோரும் சிறப்பாக பணி செய்ய முடியும்
@ramachandrang8442
@ramachandrang8442 Жыл бұрын
தி.மு.க.வுல தலைவன் முதல்‌தொண்டன் வரை‌ஏல்லோருமே அறிவு கொழுந்துகள் தான். அறிவு ‌ஜாஸ்த்தி அ
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
தொட்டு பார். சீண்டிபார்... ஸ்டாலின்😎
@jayabal7022
@jayabal7022 Жыл бұрын
பக்குவம் இல்லாத மக்களை மேயராக்கினால் இப்டிதான் நலதிட்டங்கள் இருக்கும்
@krishnamoorthy2914
@krishnamoorthy2914 Жыл бұрын
இந்த மாதிரி பேசுகிறவர்களுக்கெல்லாம் மேயர் பதவி தேவையா?
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
.. திராவிட மாடல் இது தான்🙏💕
@kumaravelrajkumaravel5366
@kumaravelrajkumaravel5366 Жыл бұрын
சூப்பர் ஜல்ரா
@munivelb1981
@munivelb1981 Жыл бұрын
அட விடுங்க அவங்க தலைவரே இதை விட தடுமாறி பேசுவார்
@mageshwarsubramanian8773
@mageshwarsubramanian8773 2 ай бұрын
இந்த "மிம்ஸை" பார்த்த பீரகு மேயர் பிரயா மேல அன்பும் மரியாதையும் அதிகரீத்து உள்ளது ❤
@venkatvenkat1927
@venkatvenkat1927 Жыл бұрын
மழலை மொழி பேசும் அழகான குழந்தை மேயர்,கொடுத்து வைத்த சென்னை மாநகர மக்கள்🙏
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
கொடுத்து வைத்த.. பிரியா
@kmmoto5gmoto5g
@kmmoto5gmoto5g Жыл бұрын
😂😂😂
@soundararajannarashimman8855
@soundararajannarashimman8855 Жыл бұрын
இவருக்கு ஓட்டு போட்டவர்களை என்ன சொல்வது.
@ManikandanManikandan-br4zs
@ManikandanManikandan-br4zs Жыл бұрын
🙏🙏🙏
@ManikandanManikandan-br4zs
@ManikandanManikandan-br4zs Жыл бұрын
😮😮😮
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 Жыл бұрын
இவருக்கு மேயராக யாரும் நேரடியாக ஓட்டு போட வில்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
@BalaSuper-l2z
@BalaSuper-l2z Жыл бұрын
பாவம்.சென்னை.மக்களேஇப்படி.ஒரு.ஒளருவாய்மேயரை.தமிழே.தற்குறியாக.இன்னும்.இந்த.அக்கா.எத்தனை.வருசம்ஆனாலும்இப்படித்தான்.பேசும்..ஸ்டாலின்.சார்.எல்லா.மேயரும்.நகராட்சித்தலைவரும்உங்களை.மாதிரியேஇருக்கிறாங்க
@sakthipriya4200
@sakthipriya4200 Жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வெட்கப்பட்டு நிற்கிறாள் .
@kumarvenu2791
@kumarvenu2791 Жыл бұрын
Very intelligent mayor Chennai ever seen..
@melumalai7426
@melumalai7426 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அருமை அருமை
@Ramesh-me7vu
@Ramesh-me7vu Жыл бұрын
நம்ம ஒன்னு கேட்டா நம்ம அசத்திர மாதிரி ஒரு பதில் 😂😂😂😂
@alwarrengan7763
@alwarrengan7763 Жыл бұрын
தமிழும் கணக்கும் சூப்பர். பிரெஞ்சு மொழி என்றால் ஈசியா இருக்கும் போல.
@k.manokarankm3537
@k.manokarankm3537 Жыл бұрын
படிக்கவே தெரியாத இதெல்லாம் மேயர்😀😀😀😀😀😀😀
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
காந்த குரல் அழகி சென்னை பட்டணத்தின் பள்ளி பெண் பிள்ளை தான் இந்த மாண்புமிகு மானமிகு மேயர் பிரியா!!! சமீபத்தில் இந்த பள்ளி பெண் பிள்ளை வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வந்தார்...
@karthikk1437
@karthikk1437 Жыл бұрын
தாக்காளி சட்டினி மட்டும்தான் இவுங்க டிப்பாட் மென்ட்
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Жыл бұрын
அழகான வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் என்று அறிமுகப் படுத்திய உதயநிதி இந்த அழகான மேயரை அறிமுகப் படுத்தியது யார். தமிழை பிழைகள் இல்லாமல் பேசத் தெரியாது ஆனால் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டுமாம்
@paramasivammarimuthu8392
@paramasivammarimuthu8392 Жыл бұрын
மாநில தலைநகர் மேயர் பேச்ச கேட்டா சிரிப்புத்தான் வருது
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
இவர் தான் மேயரா
@clashcreations8704
@clashcreations8704 Жыл бұрын
She has good facial expression. Very impressive.
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk Жыл бұрын
Arumaiyana speech by the Mayor.
@rajamanickam3397
@rajamanickam3397 Жыл бұрын
இவ்வளுவு திறமையான மேயரா?? சென்னைக்கு,???
@kalkiraman4092
@kalkiraman4092 Жыл бұрын
முதல்வர் பதவியில் இருந்த எடப்பாடி பழனிசாமி அண்ணல் அம்பேத்கார் பெயரை உச்சரிக்க தெரியாமல் உளறியதையும் போடவும்
@mn4204
@mn4204 Жыл бұрын
தரமான செருப்படி , டயர் நக்கிகளுக்கு 😂😂😂.
@saravananmanomathi6665
@saravananmanomathi6665 Жыл бұрын
500 த்தி 200 நூறா 😂 தமிழ் தான் தெரியலையே தாய் மொழி தெலுங்குலயாவது பேசலாம் தானே 😅😅😅😅😅
@clashcreations8704
@clashcreations8704 Жыл бұрын
She is a pakka Thamizhacchi....not a Telugu. Let us appreciate her guts....
@654_11
@654_11 Жыл бұрын
Avanga tamizh ponnu tha enga veetu kita tha irukanga
@தமிழன்டா-ஞ7ற
@தமிழன்டா-ஞ7ற Жыл бұрын
🤣🤣🤣
@surenstatusvideos5003
@surenstatusvideos5003 Жыл бұрын
அய்யோ பாவம் அது திமுக எதிரான படமும் கூட தெரியாம இருக்காங்க.......
@தினம்ஒருதகவல்-த2ழ
@தினம்ஒருதகவல்-த2ழ Жыл бұрын
ஐயோ கடவுளே இந்த கட்சிக்கு போனாலே இப்படி ஆயிரும் போல
@rohinshahina345
@rohinshahina345 Жыл бұрын
அழகு தேவதையே ஏன் வாய்தடுமாறுது அமைச்சரிடம் பாடம் படிக்கவும் பிரியா.
@santhoshkumarduruvasalu1921
@santhoshkumarduruvasalu1921 Жыл бұрын
எதை வைத்து மேயர் பதவி தெரியவில்லை சரி இப்படி தினருபவர்கள் எப்படி அதிகாரிகளிடம் கெடுபிடியாக நடந்து கொள்ள முடியும்
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
முட்டாள் தமிழக பொது மக்கள் சிந்திக்க வேண்டும் காசுக்கு ஓட்டை போட்டதால் வந்த வினை இது.... எல்லாம் முடிந்து விட்டது...இனி எவனும் வரப் போவதில்லை நம்மை மீட்க
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 Жыл бұрын
தெரிந்த கேள்வி கேட்டால் முகம் தானாகவே மலரும்.
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
உதய ்.. நினைவுகள்.. தொடரட்டும்
@poulinvinishapoulinvinisha7885
@poulinvinishapoulinvinisha7885 Жыл бұрын
தமிழ் மக்களே நாம் எங்கே வசிக்குறோம் பாருங்கள்.இனியாவது தமிழ் மக்கள் திருந்துங்கள்.
@sspvarsha
@sspvarsha Жыл бұрын
சூப்பர் அக்கா
@yogeshkarthik8421
@yogeshkarthik8421 Жыл бұрын
இவங்க மக்களுக்காக rs.50 தக்காளி தருவது நல்லது ஆனால் விவசாயி 2 தக்காளி வாங்கும் விவசாயிக்கு நீங்க என்ன நீங்க தரமான நிலையான விலை விற்க ஏற்பாடு செய்யாதது ஏன்
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
மாமன்னன் படம்🎥🎬👀 எவ்வளவு கலெக்ட்... பண்ணிச்சின்னு.. கேள்வி🙋 கேளுங்க
@rajalakshmirajagopal9957
@rajalakshmirajagopal9957 Жыл бұрын
Super👌👌😂😂
@padmanabhansubbiahsubbiah657
@padmanabhansubbiahsubbiah657 Жыл бұрын
இவர் மேயரில்லை பொம்மை ஆட்டிவிக்கப்படுகிறார்.நடிக்கப்போகலாம்.மக்களுக்கு நன்மை செய்யவந்தாரா‌ இல்லை சினிமா விளம்பரம் செய்ய வந்தார் மேயர் விளங்கும் சென்னை.
@aathithguru8108
@aathithguru8108 Жыл бұрын
ஸ்டாலினைவிட இப் பெண் சிறப்பாக பேசுகிறார்
@mridhangam
@mridhangam Жыл бұрын
நீங்க கூட பள்ளிய பல்லின்னு சொல்றீங்க? ஒரு இளம் பெண்மணி மேயராக வந்தது பெருமையே.
@chithirairaj8754
@chithirairaj8754 Жыл бұрын
ஆக இந்த மேயர் ஒரு தண்ட கருமாந்தரம். ஆக மக்கள் சம்பளம், கார் ஆகியவற்றை பயண்படுத்தும் ஒரு வேஸ்ட்....
@thiruveltv9471
@thiruveltv9471 3 ай бұрын
இனிமையான குரலுக்கு சொந்தக்காரன் பிரியா மேயர்
@Neinamohamed-b6d
@Neinamohamed-b6d Жыл бұрын
தத்தியின்தத்திகள்
@m.madhavanbkd950
@m.madhavanbkd950 Жыл бұрын
ஒரு மேயர் இப்படி இருந்தா அப்போ மத்தவன் எப்படி இருப்பான்....?இதுதான் விடியல் ஆட்சி......தமிழ்நாட்டின் மானம்... மேயர் காப்பாத்துவாங்க... ஐ னூற்று இருநூறு......
@jothivasanthjothivasanth2961
@jothivasanthjothivasanth2961 Жыл бұрын
😆😆😆😆
@sriKanthan-ii1xd
@sriKanthan-ii1xd Жыл бұрын
Amma உணவகம் மேயர் நிர்வாகம்..... தக்காளி சாதத்திற்கு வாங்கமாட்டார்களா....... இல்லை இவர் கணக்கு பார்க்க மாட்டாரா..... இல்லை கணக்கு பார்க்க தெரியாயாதா
@gopalakrishnanlakshmanan7668
@gopalakrishnanlakshmanan7668 Жыл бұрын
பாப்பா கூட நல்லா பேசும் இந்த பாபா சென்னைக்கு சாபக்கேடு
@s.satheeshkumar1753
@s.satheeshkumar1753 Жыл бұрын
SUPER
@sathyanathan5062
@sathyanathan5062 Жыл бұрын
எல்லாம் தலையெழுத்து
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq Жыл бұрын
Who is amaichar Anna. Good review for mamannan. ஐனுற்று இரனூரு சூப்பர் . வாழ்க உனக்கு பாடம் சொல்லித் தந்த பாபு.
@boopathirajag5343
@boopathirajag5343 Жыл бұрын
மேயர் அம்மா இப்போதும் காரில் அமர்ந்து போறிங்களா இல்ல கதவில் தொங்கி போறிங்களா
@baskar4487
@baskar4487 Жыл бұрын
ஒரு தாழ்த்தப்பட்ட மேயரான நீங்க அப்படித்தான் பேசுவீங்க
@silambarasansaravanan1981
@silambarasansaravanan1981 Жыл бұрын
ஸ்டாலின்.அப்படித.திக்குவான்..
@naren2622
@naren2622 Жыл бұрын
Bro vera levella news vaasikiringa😂 samma kalaai.
@thirusimiley8386
@thirusimiley8386 Жыл бұрын
News j. Unnoda. Voice vera level 😂😂
@moorthymoorthy3972
@moorthymoorthy3972 Жыл бұрын
திராவிட மாடல் ஆட்சி இப்படி தான் இருக்கும் வாழ்க தமிழகம்
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
திராவிட மாடலின்... மங்கை. பிரியா
@rafeequeahmed4878
@rafeequeahmed4878 Жыл бұрын
மேயர் பிரியா நீ மொதல்ல மேஜர் பிரியா ஆகனும்.
@venkatponni9875
@venkatponni9875 Жыл бұрын
நாடு நாசமா போகுது இந்த அம்மா என்ன படிச்சாங்கனு தெரியலை மாநகரட்சி மேயர் தக்காளி பிரச்சனைக்கு எனக்கும் சம்பந்தம் இல்லைங்கிராங்க சினிமாவுக்கு மட்டும் பதில் சொல்றாங்க மாவட்டத்துக்கு கலெக்டர் மாதிரி மாநகராட்சி மக்களுக்கு சேவையின் பொறுப்பு உள்ளதும்மா என்ன படித்தவர்கள் மாதிரி பதில் சொல்லுங்க நல்ல விடியல் ஆட்சி விளங்கும் நாடு உங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களைச்சொல்லனும்
@prajan8197
@prajan8197 Жыл бұрын
சரியாக தானே சொல்லி இருக்கிறார் மேயர் 200₹ 500₹ உபிகளுக்கு கொடுக்கும் பேமெண்ட் கொடுப்மதை தான் சொல்கிறார்கள் 🤣😂😂🤣😂😁😁😁
@thiruveltv9471
@thiruveltv9471 3 ай бұрын
கண்ட கழுதைகள் குறளுக்கு எல்லாம் செவி சாய்க்க கூடாது மேயர் பிரியா திறமையானவர்
@arunachalam7174
@arunachalam7174 Жыл бұрын
விளங்கிரும் தமிழ்நாடு
@Parames____46
@Parames____46 Жыл бұрын
இந்த கொடுமைய இன்னனம் இரண்டு வருடங்கள் அனுபவிக்க வேண்டியிருக்குது ஐய்யோ ஐய்யோ கடவுளே😂
@mkchandran2882
@mkchandran2882 Жыл бұрын
உலகில் இங்கிலாந்து நாட்டிற்கு பின் தொடங்கப்பட்ட பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டாவது மாநகராட்சி சென்னை மாநகராட்சி ஆகும்! அதில் இப்படியும் ஒரு மேயர்!! நல்ல அரசுதான்!!!
@mn4204
@mn4204 Жыл бұрын
"பழமை வாய்ந்த மாநகராட்சி" அதை வைத்து நாக்கையா வழிக்க முடியும் 🤦‍♂️.
@jprvlogs1747
@jprvlogs1747 Жыл бұрын
Semaaaaaaaaaa....... இவளை இன்னும் நிறைய TROLL பன்னுங்க....... மற்றவர்கள் வேலையை குறை சொன்னால் சபையில் இப்படி தான் நடக்கும்
@anmigaulagam9773
@anmigaulagam9773 Жыл бұрын
நாட்டு நிலவரம் எதுவுமே தெரியாதவர்களுக்கு பதவி கொடுத்தால் இப்படித்தான்.அனுபவிப்போம்.
@MURUGANSANA678
@MURUGANSANA678 Жыл бұрын
தொடர்ந்து சில மாதங்களாக சென்னை மேயர் காமெடியாக தான் தெறியறாங்க. ஆனாலும் பாராட்டனும்.. ஆட்சிக்கு கட்டுபட்டுதானே பேசனும்.
@Pam-id1ue
@Pam-id1ue Жыл бұрын
தளபதி போல தான் இருக்காங்க 😂
@ajtamil4488
@ajtamil4488 Жыл бұрын
எடப்பாடிக்கு எப்படி பல லட்சம் கோடி சொத்து வந்தது என்று இந்த சேனலில் கேள்வி கேள் பார்போம்
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 Жыл бұрын
பொன்முடி ய.. தூக்கி சாப்பிட்டு றும் போல... இந்த...களிமண்..பிரியா😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 Жыл бұрын
😂😂😂😂
A Raja funny speech on mayor priya rajan | A Rasa Latest Speech
21:44
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.
How to have fun with a child 🤣 Food wrap frame! #shorts
0:21
BadaBOOM!
Рет қаралды 17 МЛН
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
I'VE MADE A CUTE FLYING LOLLIPOP FOR MY KID #SHORTS
0:48
A Plus School
Рет қаралды 20 МЛН
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.