🔴லஞ்சம் வாங்கி அரசு பணி.. TNPSC-ல் நடக்கும் மோசடி.. தெரிந்தவர்களுக்கு மட்டும் அரசு பணி? | NewsJ

  Рет қаралды 92,915

NewsJ

NewsJ

Күн бұрын

🔴லஞ்சம் வாங்கி அரசு பணி.. TNPSC-ல் நடக்கும் மோசடி.. தெரிந்தவர்களுக்கு மட்டும் அரசு பணி? | NewsJ
#solliadi #specialinterview #tnpsc #tnpscfraud #natarajan #natarajaninterview #solliadiinterview #latestinterview #tnpsctamilnadu #dmkfails #dmkgovernment #newsj #newsjtamil
Whatsapp Channel : whatsapp.com/c...
Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
NewsJ Tamil News Channel:
Subscribe our KZbin channel: www.youtube.co...
Like our FACEBOOK page: / newsjtamil
Follow us on TWITTER page: / newsjtamil
Follow us on INSTAGRAM: / newsjtamil
Google News : news.google.co...
About NEWS J:
A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

Пікірлер: 285
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 2 ай бұрын
எனது மகள் கடுமையாக வீட்டில் பயின்று தே‌ர்வு பெற்றவர் இ‌ன்று அரசு பணியில் உள்ளார்.
@Kumarell
@Kumarell 2 ай бұрын
எங்க அம்மா
@rainaprasan
@rainaprasan 2 ай бұрын
Superb..
@techietamilan67
@techietamilan67 2 ай бұрын
எனது தம்பி அரசு பணியில் தற்போது சேர்ந்தார். சென்னை சென்ற செலவு மட்டுமே சுமார் 10 ஆயிரம் இருவருக்கும் ஆனது. அவ்வளவு தான். இவன் பேசனும் பேசிட்டு இருக்கா. மாணவர்கள் நன்றாக படியுங்கள். வாய்ப்பு வருகிறது பயன்படுத்தி கொள்ளுங்கள்
@U-mt4vi
@U-mt4vi 2 ай бұрын
Waste of time, money to institute,age , jobless for preparation, depression,low success ratio,scam etc.....
@vadivelmurugesan8610
@vadivelmurugesan8610 2 ай бұрын
Tnpsc office ல் வேலை பார்க்கும் எவனுக்கும் அறிவு இல்லை
@thiruvullamperiyaramu5768
@thiruvullamperiyaramu5768 2 ай бұрын
ஆக லஞ்சம் கொடுக்காமல் தமிழக அரசுப் பணி கிடைக்காது. அப்படித்தானே.
@muthumn1983
@muthumn1983 2 ай бұрын
மக்கள் லஞ்சம் வாங்காமல் ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கும் வரை இந்த முறைகேடுகள் நடந்து கொண்டே இருக்கும். மக்கள் தான் முதல் குற்றவாளி
@RAJA-ml2wg
@RAJA-ml2wg 2 ай бұрын
உண்மை...
@arumugamarumugam8937
@arumugamarumugam8937 2 ай бұрын
சூப்பர் 👍
@tbraghavendran
@tbraghavendran 2 ай бұрын
The people who are corrupt don't apply for government jobs.
@hadesgaming7416
@hadesgaming7416 2 ай бұрын
நீட் கேள்வித்தாள் லீக் - ஆகவே நீட் வேண்டாம் இப்ப TNPSC ஊழல் - TNPSCயும் வேண்டாமா ???????
@முருகன்karthi
@முருகன்karthi 2 ай бұрын
Yes
@truetamilan9174
@truetamilan9174 2 ай бұрын
Yes
@sundarasan3497
@sundarasan3497 2 ай бұрын
Tnpsc vanum nermaya natakum avalavu than😢
@MuthurasuT
@MuthurasuT 2 ай бұрын
டிஎன்பிஎஸ்சி எழுதும் அனைத்து மாணவர்களின் விடைத் தாள்களையும் இணையத்தில் வெளியிட வேண்டும்
@tbraghavendran
@tbraghavendran 2 ай бұрын
Why ?
@gopinathk2878
@gopinathk2878 2 ай бұрын
விடை தாள் வெளியிடுங்கள்
@joshuastephen4238
@joshuastephen4238 2 ай бұрын
You can get it .right to information act
@MkanthasamyMkanthas-hf8xd
@MkanthasamyMkanthas-hf8xd 2 ай бұрын
சார்...யாரிடம் .,, பணம் கொடுத்தால்... அரசு வேலை கிடைக்கும் ... என்பதை...விவரமாக பதிவிடவும்..... லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ... குடும்பம் .... இறைவன் அருளால்.... கூடிய விரைவில் மண்ணாக போகப் போவுது
@stareducation5681
@stareducation5681 2 ай бұрын
நீதி மன்றம் பணம் இருப்பவர்கள் போலாம் ஆனால் எழை பாமர மக்கள் எங்கே செல்வார்கள்?
@Kumarell
@Kumarell 2 ай бұрын
Yes pathikkapattavan
@muthumn1983
@muthumn1983 2 ай бұрын
பரலோகம் போகலாம்
@735xtg5
@735xtg5 2 ай бұрын
😂​@@muthumn1983
@l______e_s_s567
@l______e_s_s567 2 ай бұрын
Worst TNPSC. 💯
@Inidrabogan
@Inidrabogan 2 ай бұрын
உண்மையாக உயிரைக் கொடுத்து தேர்வு எழுதி தேர்வானவர்கள் நிலை இது போன்ற மனிதர்களால் தான் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
@t.vinothkumar6352
@t.vinothkumar6352 2 ай бұрын
சார் வணக்கம் . ஏழை எளிய மாணவர்களுக்காக நீங்க போராடும் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் . டி.என்.பி.சி பத்தி இங்கு கூற யாருக்குமே தைரியம் இல்லாத காலம் இது
@dhanasekaranmariappan4692
@dhanasekaranmariappan4692 2 ай бұрын
உண்மையில் பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் நடந்த டி என்பிசி முறைகேடுகள் பிரசித்தம்.
@KARTHICKFREEPOLICECOACHINGCENT
@KARTHICKFREEPOLICECOACHINGCENT 2 ай бұрын
சார்பு ஆய்வாளர் தேர்வும் தானே
@elanchezhianm9153
@elanchezhianm9153 2 ай бұрын
Admk government la dhan
@manikandanaiyaswamy5119
@manikandanaiyaswamy5119 2 ай бұрын
​@@elanchezhianm9153 Always this is the state of affairs.. don't blame only one party..
@Rana_2390
@Rana_2390 2 ай бұрын
அவனுங்க எலி, இவனுக மலை..ஊழலில்
@govindasamyr1723
@govindasamyr1723 2 ай бұрын
Dsp and saruva exam
@Netrikkan994
@Netrikkan994 2 ай бұрын
இவர் சொல்வது 100% உண்மை.
@imnotrlmok9425
@imnotrlmok9425 2 ай бұрын
Not only TNPSC it is TRB also
@balasubramani4572
@balasubramani4572 2 ай бұрын
yes sir .. facing same issues in TRB
@MuthurasuT
@MuthurasuT 2 ай бұрын
ஆங்கிலேய ஆட்சியே😂 பரவாயில்லை
@kavitha826
@kavitha826 2 ай бұрын
கண்டிப்பா தப்பு நடக்குது. அரசு வேலை கிடைப்பதில் நிறைய பணம் செலவிடப்படுகிறது. Ugtrrb Question paper had many mistakes. No proper rules and regulations.
@smithy6578
@smithy6578 2 ай бұрын
Group 4 exam ku 16 lakhs kuduthu job vangitu work panitrukanga.
@Vigneshnitheeswari
@Vigneshnitheeswari 2 ай бұрын
உண்மை Ya
@muthupandichellapandi9780
@muthupandichellapandi9780 2 ай бұрын
Well said sir
@kpnageswaran9156
@kpnageswaran9156 2 ай бұрын
Yes it's true
@tamilbook133
@tamilbook133 2 ай бұрын
முதல்வர் தான் மூல காரணமாக செயல்படுகிறார்!!
@vijayakumarchandran7332
@vijayakumarchandran7332 2 ай бұрын
Goverment must Dismiss all the fradulent officials immediately.
@tbraghavendran
@tbraghavendran 2 ай бұрын
The fraundant officers work in accordance with ministers.
@itsvijaykrish
@itsvijaykrish 2 ай бұрын
Edappadi The Group4 GOAT 😂
@Rajaraja-xq7hc
@Rajaraja-xq7hc 2 ай бұрын
Motare Vehicle Inspector Exam இது போன்ற தவறுகள் நடந்துறுகு 2018 Exam Notification ரத்து செய்ய வேண்டும்.
@mahimahes9502
@mahimahes9502 2 ай бұрын
ம்ம்... அப்போது சிலர் தமிழ் வழி சான்றிதழ் முறைகேடு பண்ணி வேலை வாங்கி உள்ளனர்... இப்போதும் பணியில் உள்ளனர்
@premsahipremsahi794
@premsahipremsahi794 2 ай бұрын
Bro ........nalla job illama....en life brackup aaiduchu....naan mulukka tnpsc nambi tha irukaren...ippadi solringalee....Ayoooooo😭😭😭😭😭
@Adviews100
@Adviews100 2 ай бұрын
Group 1 exam la பணம் மூலம் வேலை வாங்கிய இன்று உயர் பதவில் உள்ளனர்
@kesavanr9883
@kesavanr9883 2 ай бұрын
Apaa neegalum koduthu pongaaa yaru vennanaa
@darlingbala2029
@darlingbala2029 2 ай бұрын
அதை போய் கவர்னரிடம் சொல்லுங்களேன்
@Adviews100
@Adviews100 2 ай бұрын
@@darlingbala2029 இது எல்லாம் Tv newsa வந்து பல வருசமாச்சு.. 😂😂
@Jogihanicreations
@Jogihanicreations 2 ай бұрын
Worst government 😢😢
@Astarcoins
@Astarcoins 2 ай бұрын
நாம் ஊழல் மலிந்தவர்கள். நமக்கும் நீதி நேர்மைக்கும் வெகு தூரம். ஊழல் நிறைந்த நாம் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் ஊழல் செய்கிறார்கள் என்று சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.முதலில் நீதி, நேர்மை, தேசப்பற்று நிறைந்த குடிமக்கள் கொண்ட நாட்டை உருவாக்க முயல்வோம்.
@sujathaboom5877
@sujathaboom5877 2 ай бұрын
உருப்படாம போகும் அரசு Pstm கொடுத்து நிறைய பேர் வாழ்க்கையை கெடுத்த அரசு
@yuvaranis7civil797
@yuvaranis7civil797 2 ай бұрын
100 percent true
@pkumaran5362
@pkumaran5362 2 ай бұрын
தமிழ் நாடு அரசு நிர்வாகம் வேலை வைப்பில் கோமா நிலையில் உள்ளது....... ரேசன் கடைகளில் வேலை வாய்ப்பு என்று அறிவிப்பு என்று சொல்லி நேர்முக தேர்வு ஒன்று நடந்தது..... ஒரு பணியிடம் கூட நேர்மையமாக நிரப்ப பட வில்லை....... SC, St பின்நடைவு காலிபணியிடம் நிரப்பாமல் பட்டியல் இன மக்களின் வாழ்க்கையில் மண் அள்ளி போட்டு விட்டது திராவிட மாடல் ஆட்சி.........
@SivaR-bm6tt
@SivaR-bm6tt 2 ай бұрын
Apdilam illaiyae enga urula lam sc thaan ippo pudhusa vanthurukanga ,..
@SubraMani-p6h
@SubraMani-p6h 2 ай бұрын
நாலும் உண்டு.வேலை வாய்ப்பு அலுவலகத்தின் (தற்போது பதிவு மட்டுமே) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது காலம் மாறியதோ அப்போதிலிருந்து ஆரம்பம்.
@AatchiyarKalvi
@AatchiyarKalvi 2 ай бұрын
Well done nataraj sir
@chitrachitra3104
@chitrachitra3104 15 күн бұрын
தயவுசெய்து இதனை முடிவுக்கு கொண்டு வந்து விட அரசு நல்ல பெயர் எடுக்க வேண்டும்
@sathiksathik6119
@sathiksathik6119 2 ай бұрын
Tnpsc நிர்வாகம் சரியில்லை
@prestotrichy5650
@prestotrichy5650 2 ай бұрын
TNPSCயில் 2018 ஆம் ஆண்டு MVI (Motor Vehicle Inspector) Notification வந்து தேர்வு நடைபெற்றது, ஆனால் இன்றுவரை (August 2024) தேர்வாளர்கள் யாரும் தேர்வு செய்யவில்லை மற்றும் எழுத்துத் தேர்விற்கான முடிவுகளை இன்று வரை வெளியிடவில்லை.
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 ай бұрын
Vertical & horizontal reservation for men and women இது குறித்து ஒரு பெரிய group case file பண்ணி இருந்தாங்க (crowd funding) இப்போ என்ன நிலை என்று தெரியல இதனால் தான் 2 வருடமாக படிப்பதை நிறுத்திவிட்டு கூலி வேலை செய்கிறேன் எங்களுடைய பாவம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் வம்சத்தை சும்மா விடாது
@singamuthu3545
@singamuthu3545 2 ай бұрын
வாக்காளர்கள் வாக்களித்து அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் அவர்களை தட்டி கேட்பது யார் என்பது கேள்வி. யாராவது ஒருவர் இது போன்ற விஷயங்களை தட்டிக் கேட்க முன் வந்தால் அவர்கள் மீது ஏதேனும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படுகிறார்கள். எனவே இது போன்ற முறைகேடுகளை யாரும் கேட்க முடியாது.
@rajalakshmic7120
@rajalakshmic7120 2 ай бұрын
உண்மையில் இங்கு மோசடி நடப்பது உண்மையாக தான் இருக்கும். எல்லாமே அரசியல் தான்.
@MuthurasuT
@MuthurasuT 2 ай бұрын
சுதந்திரம் வாங்கியதிலிருந்து டிஎன்பிஎஸ்சி நேர்மையாக திறமையான மாணவர்களை தேர்ந்தெடுப்பதில்லை பணத்தை வாங்கிக் கொண்டுதான் தேர்வு செய்கிறார்கள்
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 ай бұрын
Sir vertical and horizontal reservation for both men and women பற்றி கொஞ்சம் பேசுங்க sir
@MuthurasuT
@MuthurasuT 2 ай бұрын
பொம்மை முதல்வர்
@chitrachitra3104
@chitrachitra3104 15 күн бұрын
உண்மை உலகம் அறியவேண்டும்
@gowrisanker2393
@gowrisanker2393 2 ай бұрын
இது பல காலமாக நடக்கும் வேலைதான். ஏதோ இப்போதுதான் நடக்கிற மாதிரி போடுறீங்க.
@revathi898
@revathi898 2 ай бұрын
ulla pogum pothu kasu kuduthu porathala tha ulla pona apro kudutha kassa thirumbi lanjama vanguranga but true va padikura aspirants ah reject panniduvanga
@selviramar2591
@selviramar2591 2 ай бұрын
Usura kuduthu padichittu velaikku pona pinna kaasu vaangravanga Inga neraya peru irukrainga sister ..
@raghuramsrinivasan1371
@raghuramsrinivasan1371 2 ай бұрын
Correct. ​@@selviramar2591
@kamaraj9892
@kamaraj9892 Ай бұрын
சீர் கெட்டு சென்ற ஆட்சியில் நடந்த ஊழல் இன்னமும் அந்த வழக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை அரசுப்பணிகள் விஷியத்தில் அரசு அலட்சியம் செய்கிறது.
@AshokKumar-di3vm
@AshokKumar-di3vm 2 ай бұрын
True💯💯💯💯
@itsvijaykrish
@itsvijaykrish 2 ай бұрын
Fact is they are not verifying properly in online. Mostly in offline verification they are checking properly.
@subramani0794
@subramani0794 2 ай бұрын
tnpsc group 4 only 15lak. Eligible mark yadutha job. Enum apadi join panitu than erukaga. Avaga councelling vara mataga. Last 3 group 4 select anavaga mark check panuna tharium.
@smithy6578
@smithy6578 2 ай бұрын
Ama enaku therinjavanga apd joint panirkanga 16lakhs kuduthu
@subramani0794
@subramani0794 2 ай бұрын
@@smithy6578 direct oh தலைமை செயலகத்தில் ஆர்டர் தருவாங்க
@stephenvincent4534
@stephenvincent4534 2 ай бұрын
தமிழை இப்படி ஆங்கில எழுத்துக்களில் பதிவு செய்து தமிழ் மொழியை அழித்து விடாதீர்கள்
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 2 ай бұрын
💯💯 TRUE TRUE TRUE
@aruchamyd8878
@aruchamyd8878 2 ай бұрын
இது திராவிட மாடல் ஆட்சி வித்தியாசமாக தான் இருக்கும்
@cjvrobin1
@cjvrobin1 2 ай бұрын
அப்படியே குரூப் 2 DCTO மற்றும் forester பணிகளுக்கு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு (BC, BCM, MBC, SC, ST) Age limit பற்றியும் பேசியிருந்தால் அரசின் பார்வைக்கு சென்றிருக்கும்
@பாரதியார்
@பாரதியார் 2 ай бұрын
Ithu theriama nan TNPSC GROUP 2 PREPARATION START PANITAN 😅 தட்டி தூக்கிறோம்
@truthseeker8725
@truthseeker8725 2 ай бұрын
😂😂😂😅
@பாரதியார்
@பாரதியார் 2 ай бұрын
​@@truthseeker8725 😂😂 poda dei 😂
@haraniravi2492
@haraniravi2492 2 ай бұрын
Naanum pa
@surenthirangod1878
@surenthirangod1878 2 ай бұрын
i resigned my job prepared
@divya-iw1ux
@divya-iw1ux 2 ай бұрын
Don't get demotivated by seeing his loose talk , I am selected as grp 2 a , assistant category merit only , now process are transparent only mudinja alavu ninga nalla score panitingala unga job ah yaru eduka mudyathu , may b 5000 post vantha 100 post vipangalo yenavo therila but mostly merit only in tnpsc , cooperative exams la tha majority money plays, but ipa ninga rti Koda file Pani unga mark yen job varala nu la therinjikalam transparency is there now
@balakrishnanchellaiah8043
@balakrishnanchellaiah8043 2 ай бұрын
Superb sr ...
@revathi898
@revathi898 2 ай бұрын
ithunala affect ana aspirants ku tha theriyum athoda pain ennanu 😢
@sword1176
@sword1176 2 ай бұрын
You r correct
@muthukumar5540
@muthukumar5540 2 ай бұрын
Pure tnstc training edutha Naanga ineligible but private workshop eligible nu motor vehicle inspector exam 2018 case going ....tnpsc recent all notification very less vacancy
@vijilotus5572
@vijilotus5572 2 ай бұрын
தமிழ் நாட்டின் அரசு துறைகளில் எவன் லஞ்சம் வாங்காமல் இருக்கிறான்? 98.8% லஞ்சம் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்
@sureshpk8391
@sureshpk8391 2 ай бұрын
இது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகவே நடந்து வருகிறது. கேவலம் குறிப்பாக மாவட்ட வேலை ஏய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பை முடித்த 50 வயதை கடந்து இருக்கும் இளைஞர்களுக்கு தமிழ் நாடு செய்த துரோகம் இது. 😢 😢 😢
@Krish24-q4s
@Krish24-q4s 2 ай бұрын
Allotment order kudukurathuku Munna panneruntha kooda crt sir ......kudukura varaikum enna pannanga .......if once allotted by tnpsc then how they returned that ..in this case you also have to be issue action to Commission for not doing proper verification
@VSMT..
@VSMT.. 2 ай бұрын
Tnpsc padikkalama? Ella padikka vendama? Eathavathu sollitu pongayya
@subiamal9795
@subiamal9795 2 ай бұрын
Nenga padinga.. Ithalam kandukathenga.. Unmaya padichu nalla mark vanguna kidaikum
@ritheshrathanavel7834
@ritheshrathanavel7834 2 ай бұрын
News channel ye parunga bro....news j channel so... ruling party ku opposite ah athachi solite irupaga......nanum thaa padichutu iruken...enaku therinjavagale neriya per select aairukaga.....aana ivaga solra maari kaasu lam kekala.....avaga Nala mark vaagunaga posting vaagunaga.... avolotha... Nanum oru kaalathula apidi nenachi down aanen...aana rombo kasta padravaga athanaiyo per posting vaagirukaga nermai ah
@பாரதியார்
@பாரதியார் 2 ай бұрын
​@@ritheshrathanavel7834thanks bro 😅
@yours6745
@yours6745 2 ай бұрын
படிங்க நண்பா... 200 கேள்வி- யில் 180+ கேள்விக்கு சரியான பதில் அளித்தால் தாராளமா அரசு வேலை வாங்கலாம்
@shanmuganathanm2128
@shanmuganathanm2128 2 ай бұрын
Better ssc padinga orea syllabus mts chsl - 2 months kulla result vanthurum nala prepare Pannunga select agiralam...
@sridharangounder8265
@sridharangounder8265 2 ай бұрын
Konjam indha age for retirement 58 thirumba kondu vara solunga ...because corona kaga 60 paninha ...corona mudinju 4 years Achu inum ean reduce panala ...youths job Elam age bar agitu iruku and our future is in question mark...plss konjam admk kural kodunha sir edappadi k palanisamy ayya neenga dha idha pathi pesanum..
@techietamilan67
@techietamilan67 2 ай бұрын
😢 எடப்பாடி மாமன் மச்சான் டா TNPSC ஒப்படைங்கடா நல்லா நடத்துவானுங்க😅
@saisivapoo7536
@saisivapoo7536 2 ай бұрын
10 வருட அதிமுக ஆட்சியில் ஒரு ரூபாய் கூட வாங்காமல் தான் அரசு பணி வழங்கினார்களா ? நான் ஒரு உதவி செவிலியர் பயிற்சி முடித்தவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2011 முதல் 2024 NA. MPHW. HW. D. MLT. போன்ற பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை அனைத்துமே ஹவுஸிங் முறையில் தான் பணி நியமனம் செய்யப்பட்டது அப்போது உங்கள் ஆட்சியில் பணம் யாரும் வாங்கவில்லையா எந்த ஆட்சி அமைந்த அமைந்தாலும் அரசாங்க வேலை வேண்டுமென்றால் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் இதுதான் நிலைமை !
@c.dharmarasu.cc.dharmarasu9919
@c.dharmarasu.cc.dharmarasu9919 2 ай бұрын
👌👌👌👌👌
@DJSports24
@DJSports24 2 ай бұрын
All ok but university lam unmaiya vey certificate thara late panranga
@muthuvaishu9472
@muthuvaishu9472 2 ай бұрын
Plse change the governer in tamilnadu
@Munirathiyanammuni
@Munirathiyanammuni 2 ай бұрын
TNPSC அறிவிப்பின் படி இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் GRADE-IV தேர்வின் மொத்த காலிப்பணியிடம் 77 இத்தேர்வின் அறிவிப்பு வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில் அறிவிப்பில் வெளியான காலிப்பணியிடம் முழுமையாக நிரப்படவில்லை.
@gmaths8354
@gmaths8354 2 ай бұрын
EPS இருந்தப்ப நல்ல இருந்துச்சு
@nandakumarj5677
@nandakumarj5677 2 ай бұрын
EPS இருந்த போதும் tnpsc ல் ஊழல் அதிகமாக இருந்தது.
@arumugamjothijothi2233
@arumugamjothijothi2233 2 ай бұрын
Jaya iruthappathan nermaiyaga irunthathu
@sathyashre720
@sathyashre720 2 ай бұрын
Easy yana process kidayathu...na 5 times eluthe 6 th time kita tha enaku kidachathu... judicial department
@kuppulakshmi7516
@kuppulakshmi7516 2 ай бұрын
Yes true....
@-Pasumpon
@-Pasumpon 2 ай бұрын
B. Com professional Accounting, eligible ah sir
@RajkumarJemini
@RajkumarJemini 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@Guess-iu4hh
@Guess-iu4hh 2 ай бұрын
நீட் பற்றி கூவும் பி ஏ படித்த இளைஞர்கள் கொஞ்சம் 9 துவாரங்களையும் மூடியே வைங்கடா
@manimekala1373
@manimekala1373 2 ай бұрын
RI result pathi pesunga 1 year agiyum 1 year aaguthu
@chitrachitra3104
@chitrachitra3104 15 күн бұрын
Sir இதற்கு முடிவு இல்லை யா
@sasikumarsasikumar4626
@sasikumarsasikumar4626 2 ай бұрын
Yarukita panam katanum konjam soluga please. Nanum ready panam kati velai vanga.
@vijayakumarvr3
@vijayakumarvr3 2 ай бұрын
I'm disability 😢 Am looking for work 😢
@vijayakumarvr3
@vijayakumarvr3 2 ай бұрын
Q
@senthilvadivuponnappan8750
@senthilvadivuponnappan8750 2 ай бұрын
For disability also they are going for communal rotation. It is wrong.
@moorthy-wz3bg
@moorthy-wz3bg 2 ай бұрын
Court is the solution.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 ай бұрын
ஏண்டா கோர்ட்டில் எவ்வளவு கட்ட பஞ்சாயத்து லஞ்சம் ஓடுது தெரியுமா. ஏதாவது கேஸில் மாட்டி 2 வருடம் கோர்ட்டுக்கு அலைந்தால் தெரியும்
@rithishmech
@rithishmech 2 ай бұрын
என்னாது காந்தி செத்துட்டாரா😂
@raghulrbvlogs
@raghulrbvlogs 2 ай бұрын
The interviewer should be silent.
@paramanandamgotaa1324
@paramanandamgotaa1324 2 ай бұрын
Samadhi katta idam vendum yendru , AFT Church kekiraya, adamanangetavaney, vun maranam varum neram vazhi yepadi yendru vunaku therindhu vittadho, parvaillai, kavala padadhey vunaku niyamithadhai magizhchiyodu petrukol. CSI church kulley ondrum palikkaley, so AFT church patri youtube.. Vazhiyaga sambadhikka mudivayitru. Iyopavammudiveduthuvittai. Law padithal
@ananthi_maruthamuthu
@ananthi_maruthamuthu 2 ай бұрын
1 and half years ah ithukka prepare pannittu iruken...intha mathiri news pakum pothu depression aguthu... don't play with tnpsc aspirants life..
@Kalaiyarasank96
@Kalaiyarasank96 2 ай бұрын
நீங்க nampunalum illanalum ithu than உண்மை... na 4 years aah tnpsc padichu pathuttu aparam tnusrb si exam pass panni இப்போ waiting for SI training la irukken... so நீங்களும் tnpsc mattum illama tnusrb and ssc and rrb exam try pannunga tnpsc mattum nampathinga .....
@Vinayak-cn4db
@Vinayak-cn4db 2 ай бұрын
​@@Kalaiyarasank96central government exams propera irrukuma?
@Kalaiyarasank96
@Kalaiyarasank96 2 ай бұрын
@@Vinayak-cn4db 100% proper ra irukkum
@Kalaiyarasank96
@Kalaiyarasank96 2 ай бұрын
Correct timing la exam vachu Correct aah results publish pannuvanga no delays likes tnpsc
@U-mt4vi
@U-mt4vi 2 ай бұрын
It's true and proven
@AbuAmazing-c5c
@AbuAmazing-c5c 2 ай бұрын
Sir inga varusa kanakula veyilu malai pakama library vandhu kastapatu padichitu irukanga....avanga lam pavam illayah 😢😢😢
@முருகன்karthi
@முருகன்karthi 2 ай бұрын
Crt sir
@sathyashre720
@sathyashre720 2 ай бұрын
Na tnpsc pass pane job ku poi resignation panitu ippo vera department ku prepare panren...neenga olunga padinga pass panuvinga...athukaga ellamae emathranganu epdi solringa...
@pradeepvimal649
@pradeepvimal649 2 ай бұрын
Yen resign panitinga?
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 2 ай бұрын
எடப்பாடி ஆட்சியில் தான் முதலில் TNPSC நிர்வாகம் வீணாபோக ஆரம்பித்தது😂
@roshinisukumaran
@roshinisukumaran 2 ай бұрын
All bcoms should be given the job.. Rejecting us after receiving the appointment order is cruelty..
@antonyirwinraj4469
@antonyirwinraj4469 2 ай бұрын
1.If a job is offered on a bribe, what for a written entrance exam for each type of job (whether technical or non-technical).? 2.Whether the written entrance exam is an eye wash among the competitors? Will it not be cheating the job seekers? 3.Selecting the ineligible candidates on the basis of bribe instead of on merit is tantamount to unforgivable sin. 4.Earning bribes illegally for illegal business/in an illegal way is also an unforgivable sin. 5.The dangerous consequences would be faced by the illegal earners & their wards are explained in Kurals: 114 & 116 by Thiruvalluvar.!!!😢
@kmpskmps2435
@kmpskmps2435 2 ай бұрын
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் நடந்த டிஎன்பிஎஸ்சி ஊழல்களை புட்டு புட்டு வைத்து விட்டார்😅😅😅😅
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 2 ай бұрын
ஸ்டாலின் உதயநிதி லஞ்சம் வாங்கினால்.. அது சாதனை. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@முருகன்karthi
@முருகன்karthi 2 ай бұрын
Group 4 la innum ena nadakka pothu .... Result jan kovintha tha 😅...
@jemimahj7204
@jemimahj7204 2 ай бұрын
இது தான் உண்மை 😢😢😢😢
@srinivasan5103
@srinivasan5103 2 ай бұрын
Tn la irukka ellarukum therium police judage political leaders ellarukum oru mannum pudunga matanga.
@saranyasaran6952
@saranyasaran6952 2 ай бұрын
Yella aachium onu tha avan avan sampathikirathathutha pakkaran middle class family tha kadasi vara middle ve irukum , becoz poor people ku arusu nala thittam kuduthurum , High class people ku money iruku yellarthaium win panniruvanga middle class re-start tha eppovume 😢
@MuraliDharan-dc8hb
@MuraliDharan-dc8hb 2 ай бұрын
முதலில் TNPSC முறைகேட்டை சரி செய்ய வேண்டும். பிறகு UPSC முறைகேட்டை பார்க்க வேண்டும்.நம் தவறை திருத்திக்கொள்ளாமல் அடுத்தவன் தவறைப் பார்ப்பது அநாகரீகம்...😂😂😂
@pazhanipalani4781
@pazhanipalani4781 2 ай бұрын
Ethu ellam nadakkathu
@aparnam1085
@aparnam1085 2 ай бұрын
Nanum b. Com corporate thaen
@ac14698
@ac14698 2 ай бұрын
Ithu generation generation ah nadakuthu rendu generation mudinjipochi...ennavo ippo nadakara maari pesittu
@miriamrosalin9119
@miriamrosalin9119 2 ай бұрын
இது தான் நடக்குது என்னவோ புது news மாதிரி பொடரிங்க
@priyankaramesh9945
@priyankaramesh9945 2 ай бұрын
High mark edutha kandipa job than merit la easy ahh pogalam ipdi mathavgala demotivate pannathiga
@govindasamyr1723
@govindasamyr1723 2 ай бұрын
Tnps exam nasamapoka 2011 channamma grup than karanam total Admk prud 2011to 2019
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 16 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 32 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 16 МЛН