No video

"ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மறைந்து கிடக்கும் உண்மைகள்"- ஹென்றி திபேன் | NewsJ

  Рет қаралды 77,096

NewsJ

NewsJ

Күн бұрын

"ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் மறைந்து கிடக்கும் உண்மைகள்"- ஹென்றி திபேன் | NewsJ
#newsj #newsjtamil #amstrong #armstrong #armstrongbsp
Whatsapp Channel : whatsapp.com/c...
Watch News J , a Tamil News Channel for live news, breaking news and live reports related to Tamil Nadu, Politics, Entertainment, Sports, Business, Live Debates (Urimai Kural) on various social issues, Health and much more.
NewsJ Tamil News Channel:
Subscribe our KZbin channel: www.youtube.co...
Like our FACEBOOK page: / newsjtamil
Follow us on TWITTER page: / newsjtamil
Follow us on INSTAGRAM: / newsjtamil
Google News : news.google.co...
About NEWS J:
A 24 x 7, 365 days NEWS Broadcast disseminated to the Tamil speaking population is fast becoming the "Voice of the people".
Backed by a State-of-Art production facility with independent studios for NEWS. Our vision and mission to cater to all strata and viewership is fulfilled.

Пікірлер: 134
@thamizhiniyan2733
@thamizhiniyan2733 Ай бұрын
முதல்வரின் நேரடி தலையீட்டில்தான் இவை அனைத்தும் நடக்கின்றன. சேகர்பாபு சொல்வதைக் கேட்டு வழக்கை முடிக்க வேண்டும் என்பதுதான் ஆணை என மக்கள் சந்தேகிக்கிறார்கள்.
@PShivalingam
@PShivalingam Ай бұрын
Dai kuthiyunee kollai karan vedurathu nalla theruthu aappars ennda kollaikarsnukku enna saport kuthyunee bjp karan than full saport bjp karan ulla poghum
@censorsureshchennai9952
@censorsureshchennai9952 Ай бұрын
மிகச் சரியான பதில்கள். ஹென்றி திபென் அவர்களை வணங்குகிறேன்.
@ilavarasanhitman4163
@ilavarasanhitman4163 Ай бұрын
Well said sir 💯🙏
@s.madhavan4568
@s.madhavan4568 Ай бұрын
மிகவும் தைரியமாக பேசுவது மிகவும் சிறப்பு, தமிழகத்தில் எதிர் கட்சி சரியில்லை, எடப்பாடியால் எதிர்ப்பு அரசியல் செய்ய வாய்ப்பு இல்லை, அதிமுகவிற்க்கு நல்ல தலைமை தேவை
@AnandhaJothi-dc5qo
@AnandhaJothi-dc5qo Ай бұрын
Super sir. Pls விடாதீங்க Sir உண்மை தெரிய வேண்டும்
@santisundar7465
@santisundar7465 Ай бұрын
Super ...Super ....Super
@tnblackyff5080
@tnblackyff5080 Ай бұрын
சூப்பர் ஐயா
@user-mg8ye5tv6y
@user-mg8ye5tv6y Ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது உண்மை உண்மை.
@AmrithaR.T-fu6vj
@AmrithaR.T-fu6vj Ай бұрын
Super sariyana kelvi❤
@VETRIMURUGANRK
@VETRIMURUGANRK Ай бұрын
போலீசுக்கு செருப்படி கேள்வி
@siluvaivijayanvincent5138
@siluvaivijayanvincent5138 Ай бұрын
DMK is a Drama Mask kazhagam...wonderful questions by Dr.Henry Tiphane Human rights activist
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Ай бұрын
ஐயா ஹென்றி திபேன் அவர்களே விடாதீர்கள் நீங்களே ஏழைகளுக்கு போராடும் ரட்சகன்
@santisundar7465
@santisundar7465 Ай бұрын
Awesome..... Superb.... Unmai velila varavendum
@SenthilSenthilkumaar
@SenthilSenthilkumaar Ай бұрын
Pmk I missu anna நீதி விசாரணை வேண்டும் 😭😭😭😭
@cmPandian-tj8tl
@cmPandian-tj8tl Ай бұрын
CBI விசாரணை வேண்டும்
@nandakumardnandakumard6240
@nandakumardnandakumard6240 Ай бұрын
தயவுசெய்து எதிர்கட்சி காறர்களிடம் கருத்து கேட்காதிர்கள் நடுநிலையாளர்களிடம் கருத்து கேளுங்கள் பொதுவாக இந்த செய்தி சேனல்கள் அனைத்துமே நம்பிக்கை இல்லை
@siluvaivijayanvincent5138
@siluvaivijayanvincent5138 Ай бұрын
excellent questions by Henry Tiphane against DMK ruling party and Criminal commissioner.
@srinivasanp9254
@srinivasanp9254 Ай бұрын
🏆🏆🏆🏆 Super
@yoesandrea4128
@yoesandrea4128 Ай бұрын
உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
@elaiyarajag2205
@elaiyarajag2205 Ай бұрын
Super sir, correct 💯
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
பொடி வைத்து பேசுவதற்கு சேலை கட்டிக்கொள்ளலாம் . நேரடியாக சொல் தாத்தா 😂😂😂
@ELANGOVAN3149
@ELANGOVAN3149 Ай бұрын
மறைந்து கிடக்கும் உண்மைகள் தலைப்பு தாதா சொல்லவே இலை
@DurgaDevi-wf7ep
@DurgaDevi-wf7ep Ай бұрын
Super sir 👏
@yoesandrea4128
@yoesandrea4128 Ай бұрын
Great questions Sir. Unmai vellum
@Queenchennai
@Queenchennai Ай бұрын
Correct
@rajperumalr7925
@rajperumalr7925 Ай бұрын
Correct sir most welcome your opinions sir
@gotgowtham1150
@gotgowtham1150 Ай бұрын
Ayya neengal solvathu unmai ayya
@PunithaVijay-qs1jr
@PunithaVijay-qs1jr 20 күн бұрын
Plz CBI enquiry jaibhim
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 Ай бұрын
சல்யூட். நியாயமான கேள்விகள்.. மனசாட்சி பேசுகிறது... துல்லியமான எதிர் கேள்விகள்.. கை விலங்கு, செயின் இவைகள் உதவாதா?? உண்மைகள் வெளியானால் யாருக்கு பாதிப்பு?? மனித உரிமைஐ பறிப்பது ஏற்புடையயதா??
@paramesu8642
@paramesu8642 21 күн бұрын
அய்யா.... தமிழக காவல்துறை இப்பதான் நடிக்கிதுங்களா? மறைந்த மாவீரர் மதிப்பிற்குரிய வீரப்பனாரை கொன்னாங்களே அதைவிடவா!?
@valarmathimanivel6206
@valarmathimanivel6206 Ай бұрын
Very good answer sir thank you sir
@ManjuManju-dp1xy
@ManjuManju-dp1xy Ай бұрын
அருணை கொட கொட வென்று குறையவும் அப்போதுதான் உண்மை வரும் அவர் மேலே கேஸ் போடுங்கள் உண்மையை வரவழைக்க செய்ய வேண்டியவரே இப்படி முட்டாள்தனமாக செய்து இருக்கிறாரே
@mohamedyacoob6073
@mohamedyacoob6073 Ай бұрын
மனித உரிமைஆனையம் அருன் மீது வழக்கு தொடரலாமே.
@kadarkaraiyandiperumal8513
@kadarkaraiyandiperumal8513 Ай бұрын
எப்படி இருந்தாலும் என்கவுண்டர் சரியானதே சும்மா கூவதீங்க
@user-sh7ye2hs4m
@user-sh7ye2hs4m Ай бұрын
Arumai aiyaa unmai than
@ponnangan945
@ponnangan945 Ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@radhakrishnancp8047
@radhakrishnancp8047 16 күн бұрын
தமிழக அரசின் காவல்துறை அதிகாரிகள் முக்கிய குற்றவாளிகள் தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் தனது தொகுதியில் நடந்த சம்பவத்தால் இலாகா பொறுப்பில் உள்ள முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 20 күн бұрын
சுப்பர்கேள்விசரி..சார்
@lawrencej7814
@lawrencej7814 25 күн бұрын
Super sir
@samundeeswari-nz2to
@samundeeswari-nz2to 28 күн бұрын
Weldone. Superp
@jagadeesanr3108
@jagadeesanr3108 Ай бұрын
அருமை 🙏🙏🙏
@Manikandan-ce5kb
@Manikandan-ce5kb 26 күн бұрын
சூப்பர் சார்
@VETRIMURUGANRK
@VETRIMURUGANRK Ай бұрын
Super 😂😂
@perumalvenkatesh567
@perumalvenkatesh567 Ай бұрын
அதிமுகவின் ஊது குழல் .😂 பேச்சாளர் டூபாகூர்
@shantikalashantikala2733
@shantikalashantikala2733 Ай бұрын
Shanthikala Supper Speech
@gurushev8442
@gurushev8442 Ай бұрын
Super 👍👍👍
@vijayakumarshanmugam-bi3bt
@vijayakumarshanmugam-bi3bt Ай бұрын
Well said Sir. Great Job
@pmsrinivasan335
@pmsrinivasan335 26 күн бұрын
தலைவரே அவன் ஆர்ம்ஸ் ஸ்டிராங்கை வெட்டுகின்ற காட்சியை பார்த்தீங்களா
@shantikalashantikala2733
@shantikalashantikala2733 Ай бұрын
Shanthikala Super Speech Sir.
@AFAF-jp6ms
@AFAF-jp6ms Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariganesh2773
@mariganesh2773 Ай бұрын
Super super sir ❤
@ranisuresh4195
@ranisuresh4195 Ай бұрын
Sekar Babu escaped from armstrong murder case
@MunirajMunusamy-mb9yq
@MunirajMunusamy-mb9yq Ай бұрын
உங்க கட்சி பிரமுகர் பிரபலமான வழக்கறிஞர் மலர் கொடி இதில் சம்பந்தப் பட்டது உங்களுக்கு தெரியாத
@rajperumalr7925
@rajperumalr7925 Ай бұрын
Honest ha irrukkum police hai adhe department valaviduvadhillai sir
@danielsinnatampi
@danielsinnatampi Ай бұрын
👍The top
@RM007-kd9nj
@RM007-kd9nj Ай бұрын
❤❤
@skywellchannel1718
@skywellchannel1718 Ай бұрын
தி கிரேட் மேன் Hentri sir
@manoharanduraisamy95
@manoharanduraisamy95 Ай бұрын
சின்ன புள்ள தனம் சரியான வார்த்தை
@kandasundari2727
@kandasundari2727 Ай бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@gurushev8442
@gurushev8442 Ай бұрын
🙏🙏👌💯💯💯
@shalu2075
@shalu2075 Ай бұрын
யோவ் போயா
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 Ай бұрын
Yaaruda nee avaraikuraidolla
@Uma-rd5sw
@Uma-rd5sw Ай бұрын
❤❤❤🎉🎉🎉
@janakiramanr470
@janakiramanr470 Ай бұрын
இவருடைய கூற்றை நான் ஏற்கிறேன்
@siluvaivijayanvincent5138
@siluvaivijayanvincent5138 Ай бұрын
300 police during post-mortem is highly suspicious factor. Encounter of thiruvengadam also induces more suspicion of hiding the real culprit of Armstrong murder
@purushothm4134
@purushothm4134 Ай бұрын
ஒரு மாநிலத் தலைவரை வெட்டி கொன்றவனுக்கு நீங்கள் இவ்வளவு வக்காலத்து வாங்குவது சரியான செயல்களை ஐயா உங்கள் வீட்டில் ஏதாவது இப்படி நிகழ்வு நடந்திருந்தால் இப்படித்தான் பேசுவீர்களா
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 20 күн бұрын
சரியானகேள்விநபர்மாற்றினால்கெரலைசெய்தவார்கைதுசெய்யமால்வேறுநபர்வந்தால்என்னஆகும்அவசரம்அவசரம்எல்லாம்நிறையமார்மம்உள்ளது.....
@mammam-bg6cw
@mammam-bg6cw Ай бұрын
👏👏👏👌👌👌
@balamuruganvillavarpandian7039
@balamuruganvillavarpandian7039 Ай бұрын
Unless the general public question the idiotic act of police nothing will happen..
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 20 күн бұрын
அருண்ஓன்றும்தெரியாதுஅருண்குடிகாரன்எனக்கு2020அருண்பற்றிதெரியும்.....
@user-bf1rt5ed3s
@user-bf1rt5ed3s Ай бұрын
அஸ்ரா கர்க் மாற்றம் ஏன்?
@madhuram9160
@madhuram9160 Ай бұрын
Neenga shrinathji case pathi pesuveengala?
@paaakp
@paaakp Ай бұрын
👌👌👌👌
@Sakthivel-vb9tr
@Sakthivel-vb9tr Ай бұрын
மெண்டல் பேச்சு
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 20 күн бұрын
கைதுசெய்தால்விலங்குஎன்னமாட்டவில்லை.....
@sundarbala7083
@sundarbala7083 Ай бұрын
நீங்க கொடும் கொலையாளி களுக்கு ஆதரவு தரும் செயலை கை விடுங்க.
@rajperumalr7925
@rajperumalr7925 Ай бұрын
Inimelavadhu Annan Thiruma annan avargale yariaum namba vendam anna amount kakaga edhaium seium ulagam
@mohammednasar9814
@mohammednasar9814 Ай бұрын
மலர்க்கொடி எந்த கட்சியை சேர்ந்தவர்
@user-pf2py8ec3t
@user-pf2py8ec3t 20 күн бұрын
எனக்குதெரிந்தவார்சிலர்சிலர்சமுதாயம்நல்லதுசெய்தவார்தான்அனால்அதற்குதுப்பாக்கிகையில்அம்ஸ்ட்ராங்விக்கில்என்கிறார்கள்அமிஞ்சிகரைஅயாவாரம்இல்லம்துப்பாக்கிஎதற்குவிக்கில்லுக்கு
@user-sy3gd1mx1p
@user-sy3gd1mx1p Ай бұрын
Yaruya Evan police commissioner sonnadhu enna thappu porukki ya porukki style than pessamudium
@preethu2224
@preethu2224 Ай бұрын
Ivar soldrathu sari ne irukatum idae pecha thuthukudi encounter po enga pochu?
@TruthKaviTriumph
@TruthKaviTriumph Ай бұрын
Armstrong erandha piragutan avar yaru nu engalukae taeriya varudhu..uyir mukkiyam konnadhu kodumai...ana armstrong desathukaga paadupatta tyagi ella avar paerlayum 14 case eruku avarum once upon a time thr lived a don tan
@rajivgandi4957
@rajivgandi4957 Ай бұрын
Sir unagalai 10 yaar munula neral medam Nan unagalaym madurai santhuyareken keritu sir unagalai ninga vanthal annan nithi varum sir
@shiegii7001
@shiegii7001 Ай бұрын
எந்த சந்தைகம்ன்னாலும் ஓபனா சொல்லுங்க. மக்கள் எல்லோரும் தெரிந்து கொள்ளட்டும். எண்கவுண்டருக்காகவேதான் கூட்டிட்டு போனாங்க. முட்டாளாட்டா பேசாதே.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
😂😂😂
@murugiahraj9454
@murugiahraj9454 Ай бұрын
Arumai
@nambirajan5757
@nambirajan5757 Ай бұрын
முக்காமல் பேசவும். தோழர்
@ranisuresh4195
@ranisuresh4195 Ай бұрын
Eps ore strick bannunka armstrong gu
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Ай бұрын
கடைசியில கேட்ட பாத்தியா ஒன்னு"தூ
@manickamrm1445
@manickamrm1445 Ай бұрын
Intha nattukku kedu nermaiellatha araciyelvathi, police department than
@sundararajanr3497
@sundararajanr3497 Ай бұрын
Hendry is now being aarudhra men.
@thiyagarajanrajan2246
@thiyagarajanrajan2246 Ай бұрын
Aro yo thappuvik aidunadanthuiruku😅
@Anandakumar12349
@Anandakumar12349 Ай бұрын
iyasamy ellorum yogiyar neer solluvathu rommmmmmmma sathiyam
@bharathirajan9349
@bharathirajan9349 Ай бұрын
Nee ...pesuvathu....akkuramam....
@user-oy3fy3vr5t
@user-oy3fy3vr5t Ай бұрын
Avan seithadu
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 Ай бұрын
Ivar. Ana. Kutravaliku. Support. Panrar😮Armstrong. Iranturukirar. Ithapati. Konjam. Kooda. Kavalapadramathri. Teriyalaiyeh. Satapadi. Muraiyahtaanvisaranai nadantu kondirukutu vaya. Judith. Poiyah😮😮
@durain9935
@durain9935 Ай бұрын
Evan America vin Kai kuoliee
@sampanthamgovindarasu1795
@sampanthamgovindarasu1795 Ай бұрын
Unmai 💯
@gcrgcr2658
@gcrgcr2658 Ай бұрын
உண்மை குற்றவாளி யார்???
@user-sx2rg8vp3d
@user-sx2rg8vp3d Ай бұрын
இதை கஸ்டடி கொடுத்தாரல்ல அவர் கேட்கனுமல்ல?
@alagudurai9806
@alagudurai9806 Ай бұрын
வெட்கமே இல்லை. உன் வீட்டில் எழவு விழுந்தால் அப்போது கதறுவாய். அரக்கனை வதம் செய்வதே உலக தர்மம்.
@mahalakshmiramanujadhashya2311
@mahalakshmiramanujadhashya2311 26 күн бұрын
திருவேங்கடத்தை நியாயயபடுத்தவில்லை. திருவேங்கடம் உண்மையைசொல்லிவிடுவார் என்று தான் பயந்து போயி என்கவுண்டர் செய்யப்பட்டார்.அதாவது ஆம்ஸ்ராங் படுகொலையின் முக்கிய சாட்சியை அழித்துவிட்டதா ஐயா கூறுகிறாறே தவிர திருவேங்கடத்தை ஓக்கியனு சொல்லலை
PERNYATAAN KAKAK VINA DIBANTAH LINDA | WIDI DAN MEGA BUKA SUARA
28:04
KANG DEDI MULYADI CHANNEL
Рет қаралды 214 М.
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 50 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 14 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 50 МЛН