பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள் தேசத்தையும் இந்த நாட்டு மக்களையும் நேசித்த ஒரு சிறந்த தலைவர் அவர் ஜாதி தலைவராக்க வேண்டாம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் நெருங்கிய நண்பன் ஆக விளங்கியவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா இவர் ஆன்மீகத்தில் சிறந்த ஒரு சித்தரும் அவர் இந்திய பிரதமர் இந்துக்களின் கடவுளே வணங்கும் முக்கியமான தலைவர் அப்படி இருக்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களே வணங்குவதில் எந்த உள்நோக்கமும் இருக்காது இதில் யாரும் அரசியலாக்க வேண்டாம் ஜெய்ஹிந்த்
@alagumurugan62362 жыл бұрын
Devarayya jathiya thalaivar illa thesiyathalaivar💯💯💯
@ramakrishna58912 жыл бұрын
Thevar ayya 🙏🙏🙏 freedom fighter. Great Tamilan
@ramas_592 жыл бұрын
Thevar great freedom national leader.... 🙏
@vetripandian54242 жыл бұрын
தேவர் திருமகன் ❤❤🙏🙏🙏
@yogesh47482 жыл бұрын
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்
@sankarganeshsankarganesh98202 жыл бұрын
அண்பு சகோதரர்களை மனநலம் பாதிக்கப்பட்டு அலையும் நம் சகோதரர் சகோதரிகளுக்கு உதவி செய்வோம்
@gobinathuna1229Ай бұрын
❤❤❤
@Seyal_Veeran2 жыл бұрын
சமுதாய தலைவரா??? எதை வைத்து அய்யாவை நீங்கள் சாதிய தலைவர் என்று கூறுகிறீர்கள்...???🤨
@ramachandranmanickam83402 жыл бұрын
thevar thesiya thalaivar
@Murugan-qd2mf2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🔰🔰🔰
@MariMari-s3t Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🔰🔰🔰🔰🌹🌹🌹🌹🌹
@VallinayagamS-g2r3 ай бұрын
Amma la
@VallinayagamS-g2r3 ай бұрын
Ne enna suala para
@shenbagabala84352 жыл бұрын
Dai thesiya thalaivarnu solra content ta mathu da su***
@Nachiyar20012 жыл бұрын
நீ பேசுறது எல்லாம் தப்பு அனைவருக்கும் எங்கள் ஐயா சமம்