"TET தேர்வை கடுமையாக்க பரிந்துரை" | Newstamil24x7 | TET Exam | Latest Updates

  Рет қаралды 23,040

NewsTamil 24X7

NewsTamil 24X7

13 күн бұрын

"TET தேர்வை கடுமையாக்க பரிந்துரை" | Newstamil24x7 | TET Exam | Latest Updates
#newstamil24x7 #tet #tetexam #dailynewsupdate
#NewsTamil24x7 #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 183
@rajeshraj1773
@rajeshraj1773 Күн бұрын
அரசியல்வாதிங்களுக்கும் தேர்வு வச்சா நல்லா இருக்கும் 😊
@gmaths8354
@gmaths8354 Күн бұрын
நாங்க கள்ள சாராயமே விக்க போகிறோம்...
@user-zy9di1rb5g
@user-zy9di1rb5g Күн бұрын
ஏன் இந்த ஆசிரியர் பட்டய பயிற்சி படித்தோம் என்று இருக்கிறது 😢😢😢
@tamilkani4773
@tamilkani4773 Күн бұрын
தகுதித் தேர்வு, நியமன தேர்வு என்று கொண்டு வந்துட்டீங்க. இதுக்கு மேல என்ன செய்ய போகிறீர்கள்.
@Jcma27
@Jcma27 Күн бұрын
டிஎன்பிசி ல பாஸ் பண்ணிட்டு போறவங்க எல்லாம் அங்க போய் தான் அந்த ஒர்க்கை கத்துக்கிறாங்க ஆனா நாங்க அல்ரெடி அந்த வேலையை படிக்கிற காலத்திலேயே செஞ்சிட்டு இப்போ கூட பிரைவேட் ஸ்கூல் இல்ல பாத்துட்டு இருக்கோம்
@selvaraj3194
@selvaraj3194 Күн бұрын
நல்ல பரிந்துரை. TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. அப்படியே கடுமையாக்கி தேர்ச்சி பெற்றாலும் அரசுப்பள்ளியில் 100 சதவீத தேர்ச்சி கொடுக்க முடியுமா... முதலில் அரசு பள்ளி மாணவர்கள் ஒழுங்காக உடை அணிந்து வருகிறார்களா முடி வெட்டி வருகிறார்களா கஞ்சா வைத்திருக்கிறார்களா குடித்துவிட்டு வருகிறார்களா என்று காவல் துறை தனி பிரிவு அமைத்து கண்காணித்து நல்ல மாணவர்களை நல்லவர்களாக பள்ளிக்குள் அனுப்புங்கள். அவர்களும் வல்லவர்களாக வருவார்கள். பள்ளி மாணவிகள் ஆணுறை வைத்திருக்கும் சூழ்நிலை இருப்பதை அந்த கல்விக்குழுவிற்கு தெரியுமா... வெறும் ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது... நடைமுறை பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்... தமிழகம் உருப்படும்...
@dineshd4128
@dineshd4128 Күн бұрын
நியமனத் தேர்வுக்கு பின் இன்னும் 2 அல்லது 3 தேர்வுகள் அதற்கும் மேல் வைத்தால் சிறப்புமிக்க ஆசிரியர்கள் வருவார்கள்... என்ன, குறைந்தபட்சம் ஒரு 30,40ஆண்டுகள் ஓடிவிடும்....
@user-hd6bk2zv5d
@user-hd6bk2zv5d 21 сағат бұрын
அதுக்கு தகுந்தமாதிரி பயிற்சி கொடுக்க வேண்டியதுதானே. முதலில் பணியை வழங்கு.
@simplestudy8544
@simplestudy8544 Күн бұрын
எல்லாம் சரிங்க, நீங்கள் வினாத்தாளை தவறில்லாமல் எடுக்க ஏதும் பரிந்துரை வந்துள்ளதா கூறுங்கள்
@ViswabalaA-tl9yw
@ViswabalaA-tl9yw Күн бұрын
முதலில் பணியில் இருக்கும் அனைத்து ஆசிரியர்களும் தகுதி தேர்வு எழுதனும் என்று கட்டாயப்படுத்தி அவர்களுடைய தகுதியை பரிசோதனை செய்தால் கல்வி தரம் உயரும்.
@nsquaretnpsc2431
@nsquaretnpsc2431 Күн бұрын
எடுக்கற Question ன தவறு இல்லாமல் எடுக்க சொல்லுங்க.. அப்பறம் கடுமை எடுக்கறத பத்தி யோசிக்கலாம்
@smracademydsm
@smracademydsm Күн бұрын
நாம் இதை இப்பொழுதே எதிர்த்தால் மட்டுமே பிற்காலத்தில் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியும்
@nathiyaa21-batch17
@nathiyaa21-batch17 Күн бұрын
அனைத்து நிலையிலும் அரசியல்வாதிகளுக்கு கடுமையான தேர்வு வைக்க சொல்லுங்கள் ஜட்ஜ அய்யா
@rajasekarkrishnan1686
@rajasekarkrishnan1686 Күн бұрын
அரசு பணியே இல்லைனு சொல்லிருங்க.
@SaroShanthi-zj5ur
@SaroShanthi-zj5ur Күн бұрын
Current la job la iruka anaivaraium TET pass panna sollunga....onnum theriyadhellam ulla irukku. ...tet ,ugtrb,tamil eligibility ellam mudichutu 37000 per velila irukom....
@murasumarketing1212
@murasumarketing1212 Күн бұрын
யாரும் ஆசிரியர் பணிக்கு படிக்க மாட்டார்கள் இன்னும் 15 ஆண்டு பின் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஒரு ஆசிரியர் கூட இருக்க மாட்டார்கள்
@komsagi
@komsagi Күн бұрын
10 ‌வருடத்திற்க்கு ஒரு தேர்வு என இன்னும் பத்து தேர்வு வைங்க எல்லோருடைய ஜோலியும் முடிஞ்சிடும் என்ன?😂😂😂
@thanigaiarasu.I
@thanigaiarasu.I Күн бұрын
இவர்கள் போஸ்டிங் போடக்கூடாது என்று பிளான் பன்னி செய்றாங்க பா
@prakashr4031
@prakashr4031 Күн бұрын
சட்டமன்றத்தில் நேற்று முதலமைச்சர் துண்டு சீட்டை வைத்துக்கொண்டு படிக்க தெரியாமல் உளறியதை பார்க்க முடிந்தது . அதையும் நிபுணர் குழு சொல்லி இருக்க வேண்டும் .அவரைப்போலவே அனைவரையும் நினைத்துவிட்டார் போல
@RajaRaja-uj7dj
@RajaRaja-uj7dj Күн бұрын
அப்போ 12th STD முடிச்ச உடனே டெட் தேர்வு வைங்க அதுக்கு எதுக்கு ஆசிரியர் பயிற்சி பள்ளி ? மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையை ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் வழங்குகின்றன. வருங்காலத்தில் ஆசிரியர்கள் இல்லாமல் தமிழ்நாடு தடுமாறும்.
Happy 4th of July 😂
00:12
Pink Shirt Girl
Рет қаралды 60 МЛН
Брифинг М.Захаровой, Москва, 12 июля 2024 года
1:42:12
Ministry of Foreign Affairs of Russia
Рет қаралды 79 М.